Jeyamohan Speech | Tamil Speech | நான் என்‌‌‌பதன்‌‌‌ விளக்கம் எழுத்தாளர் திரு ஜெயமோகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 61

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg Месяц назад +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @ravikathir5986
    @ravikathir5986 Год назад +4

    இவர் பேச்சு வேகமாக ,மிக ஆழமாக நம் மனதில் இறங்குதே! வரலாற்றுப் பிரக்ஞை யை பற்றி புரிதலையும் உணர்வையும் ஏற்படுத்தி நம் பார்வையில், சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறதே.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை இந்த ஒற்றை ஆள் செய்கிறாரோ!❤ உண்மையில் நாம் அதிஷ்டசாலிகள்தாம். உம்மை வணங்குகிறேன்🙏🙏

  • @sivamani5166
    @sivamani5166 3 месяца назад

    அருமை அருமை ஜெயமோகன் அவர்களின் தேடலும் தெளிவும் ...

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +1

    Arumai Ayya...

  • @manoharsrinivasan6088
    @manoharsrinivasan6088 Год назад +6

    You are a gift to world of literature Sir, simply superb

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад +3

    Emotional expression of MrJM regarding the ancient gods

  • @சௌந்தர்ராஜன்-ஞ9ர

    என்ன பேச்சி மனம்
    பிரம்மிச்சி போச்சி ஐயா
    எவ்வளவு ஆழம் எவ்வளவு தேடலின் வெளிப்பாடு பெரும்
    வரம் எழுத்துலகிற்க்கு தாம்

    • @aarramuthanabi1664
      @aarramuthanabi1664 2 года назад

      Knn on loon lllllll👍lllllll lllllll ok m okok m ok ok mooibko😡k k

    • @sridharradhakrishnan596
      @sridharradhakrishnan596 2 года назад

      Wonderful. Cognative history and the real History in the mundane world.Greatly delivered.Salute sir

  • @durairajayyappan2833
    @durairajayyappan2833 2 года назад +2

    சிவ தத்துவ விளக்கம் மிக அருமை.

  • @CKDNath
    @CKDNath Год назад +2

    Self- discovery is a work in progress.. life long.
    It helps to reflect on the external world with my inner self..

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 года назад +2

    Thoughtful writer, s impressive speech with archeological back ground. Great. Hats off Mr. Jeyamohan.

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 2 года назад +2

    இவர் ஒரு பொக்கிஷம்
    பாதுகாக்க வேண்டும்

  • @virjeeva
    @virjeeva 2 года назад +2

    அருமையான , அபூர்வமான தகவல்கள் குகை ஓவியங்களைப் பற்றி தெரிவித்ததற்கு மிகவும் நன்றி.

    • @ramasinna1045
      @ramasinna1045 2 года назад

      ஒன்றும் விளங்கவில்லை.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +4

    ❤️💖💓💕 touching Speaking looking and presentation.

  • @prasadsekar6939
    @prasadsekar6939 3 года назад +10

    அருமை சார்... என்ன ஒரு தேடல் ஞானம்...!!!

  • @loganathanr327
    @loganathanr327 Год назад

    Jayamohan's recent trend displayed by a section of dominant high handed upper middle class women, has given me everlasting peace and tranquility in my mind.

  • @sabinagarajsabinagaraj2047
    @sabinagarajsabinagaraj2047 Год назад +1

    Nice speech.... 🦋🦋🦋🦋

  • @krishnaswamynarayanan7017
    @krishnaswamynarayanan7017 2 года назад +3

    Super Jayamohan Sir

  • @manim9447
    @manim9447 2 года назад

    Excellent Speech.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +2

    Superb 💓❤️💕 touching orator.

  • @balajisambasivam9525
    @balajisambasivam9525 3 года назад +26

    தகுதி இல்லாத கூட்டத்துக்கு முன்னாள் பேசப்பட்ட அற்புதமான உரை. ஒரு சிறந்த சிந்தனையாளன் தான் இப்படி பட்ட உரை நிகழ்த்த முடியும்

    • @tigerlionish
      @tigerlionish 2 года назад +3

      என்ன தகுதி ஐயா

    • @2606skm
      @2606skm 2 года назад +1

      @@tigerlionish in

    • @veeramani9139
      @veeramani9139 2 года назад +1

      என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள்

    • @sarsonsar0
      @sarsonsar0 2 года назад +1

      13:20 Everyone on the stage and also on the crowd wondering WTF going on!

    • @Susiladevis-x4y
      @Susiladevis-x4y Год назад

      ​@@tigerlionish❤❤❤❤❤❤❤❤❤❤ hu

  • @nagarajr7809
    @nagarajr7809 5 месяцев назад

    .❤❤❤❤❤

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Год назад +1

    கடைசிவரை நாம் , கருத்து க்களோடு சண்டை போடவேண்டியதுதான் .

  • @vidhayarani7916
    @vidhayarani7916 7 месяцев назад

    🎉

  • @madhu1660
    @madhu1660 3 года назад +10

    நான் ஒரு புதிய விளக்கம்

  • @FreeWill2Live
    @FreeWill2Live Год назад +1

    ஜெயமோகன் எஸ்ரா இருவர் வீடியோக்களையும் பார்த்தேன் எஸ் ரா வை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்

  • @nirmalastephen88
    @nirmalastephen88 2 года назад +1

    In the state of semi conscious state what I claim to have seen ...can this be taken as a truth? How can we arrive at a conclusion based on what some children draw to arrive a conclusion ...drawing of each child can be taken as a clue for what is going on in the mind of that particular child... Drawings of prehistoric human can be helpful to understand how the nature, animals haunted human unconcious..how the primitive mind tried to minimise the same as God and goddess...

  • @arumugamrs
    @arumugamrs 2 года назад +1

    நான் ஒரு தனிமனிதவாதம் இன்று சலுகைவாதம் கேடு கட்ட தனிமனித வாதம் மனிதனை அழிக்கும்

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 Год назад

    உள்ளத்திலிருந்த உரை

  • @sankaraseshan760
    @sankaraseshan760 2 года назад +1

    Dominic Xavier enopathu thamil peyaraa ?

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 года назад

    🌻🌄🌻.ஒவ்வொருவரின் உரையையும் கேட்கத்தான்... வேறு ஊடகங்கள் வானொலி..பத்திரிகை..தொலைக்காட்சி..அலை/ கை..பேசி...என எல்லாமுமிருக்க........பேச்சாளர்கள்..உரையை நேரில் கேட்கும் ஆர்வத்தில் வாய்ப்பு..அமைவதால்...வருகிறார்கள் என்பது உண்மை.எவரெவருடைய உரை எது பற்றியதோ../ ஓரளவேனும் நிச்சயமாக..மேடைமனிதர்களை. அறிந்தவர்களாக..இருப்பார்கள்..பார்வையாளர்கள்.ஆக....ஒரு அறிவின் தேடலும்..தெளிவும்..சுயபுரிதலும்....உள்ள பார்வையாளர்கள் தான்..நிகழ்ச்சி அமைப்பாளரோ..பொறுப்பாளரோ..பேச்சாளர்களே கூட...எவரும்...தங்களின் சமூகப் பங்களிப்பை."நாட்டமுள்ளோரைக்"
    " ..கூட்டுவித்து..வரவேற்று..வழங்குகிறார்கள்உரை .ஆற்றுகின்ற அனைவரின். உரைகளையுமே....அப்படியே..360°/புரிந்துகொள்வார்கள/-கொள்ளப்படும்...என எதிர்பார்த்தல் சரியல்ல..அதேபோல பேசுகின்ற அனைவரின்..எண்ணங்களுமே.. 💯%/ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும்.....அங்கங்கே...உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்"#என்பதும்...சாத்யமல்லவேஃ ஜீ.இன்னும்..பாருங்கள்நன்றாக..".எங்கே போகிறோம் நாம்../ சமூகம் ‌?..வளரும்தலைமுறை...எப்படி எதிர்கொள்ளப் போகிறது ...தங்கள் வாழ்க்கையை.../ இதுபோலும் உரைகளை. நம்மளவாவது... முனைப்புடன் கேட்கும்..அவகாசம்...கிடைக்குமா...என்ற ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் கேட்பதால்..🪔...ஒரு வகுப்பறையிலமர்ந்த நினைவாக..✍️கவனிக்கிறார்கள்.வாசிக்கும்போது சிந்திக்கும் திறன் கூடுமே..அன்றி..இதுபோலும் தீர்க்கமான உரைகள்...வாசித்து..அசைபோடும்போதுதான்...பகிர்ந்துகொள்ள..( எவரும்இருக்கணுமே...).வும்..சிலாகிக்கவும் முடியும்..அல்லவா..ஜீ"#.சில உணவுகளைச் சுவைக்கும்போது.....# ட்டட்ட்டட்...# கௌளியாக மாறுவதும்....இப்போதெல்லாம்....சூப்பர் " என...மாறிவிட்டதே ஜீ.
    பேனா நட்பு*# காலத்தை...இப்போதும்...எதிர்பார்த்தால்.... ஃநற்பவி ஓம் சக்தி 🫐🦚🌻🌻🦚🫐

    • @komaligal5053
      @komaligal5053 2 года назад

      அருமையான மிக நீண்ட விமர்சனம்.👌

  • @monakarang571
    @monakarang571 2 года назад +1

    ஐயா , தலைப்பை விடுத்து எங்கேயோ போய் விட்டீர்களே .

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 2 года назад

    தமிழை குறை சொல்லும் 🐕🐕🐕🐕🐕

  • @jysenme106
    @jysenme106 2 года назад +1

    This gentleman created trouble and ruckus at a petty shop at Parvathipuram in Nagercoil over a pocket of Idli maavu. Now talking sophisticated philosophy.

    • @tigerlionish
      @tigerlionish 2 года назад

      Average human being behavior

    • @sridharradhakrishnan596
      @sridharradhakrishnan596 2 года назад

      Immanual kant once quarrelled for chohlates

    • @245rajen
      @245rajen Год назад

      Tamil society is expected to learn a lot and change towards a society of intelligentsia. I hope your wonderful talk will help to achieve this.

  • @இரா.முத்துப்பாண்டியன்

    வேதாந்தம் ஒரே பித்தலாட்டம்

    • @Vethantham
      @Vethantham 7 дней назад

      😂😂😂😂😂😅😅😅😅

  • @இரா.முத்துப்பாண்டியன்

    பிரஞ்ஜை என்பதெல்லாம் பித்தலாட்டம்