மிகவும் அருமையான பருப்பு குழம்பு மிகவும் சுவையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
👌👌 sister 😊 same ithe mari than nanum seiven.but neenga poondu, small onion, chilly idichi potinga.some different style 🤩na perungaya powder konjam lastla add pannuven.
Hai sis mam nan new subscriber unga vedio alamay romba super then tipes trickes nalla solithariga, oru request 1 to 5 yrs kids ku milkshake solluga horlicks, boost illa ma kids ku drink receipes kudoga plzzz
Hai sis na 11th standard padikuren first time vittula samaika poren unga video than notes eduthu vachii erukuren sis inegu na samaika poren nega sonna inthe kulambu than vaika poren sis 🖇️😻 ..
Innovative queen. Always new ideas. Way to go. Goms I want your opinion on Two in One Dosa/Grill is it useful for grill as well as for making dosa one side grill otherwise flat dosa tawa. Please give your opinion .
Nice sister. Eagerly waiting for your vlogs .வேலைகள் நிறைய இருக்கும் போது நம் நேரத்தை எப்படி கரெக்டா திட்டமிடுறது அதே டைம் குழந்தைகள் குடும்பம் இதையும் கவனிச்சு எப்படி நம்மளையும் selfcare பண்ணி stress இல்லாம இருக்குறது .இத பத்தி ஒரு vlog போடுங்க
வ்லோக் சேனல் ல already போட்டுருக்கேனே பா ,mostly same routine தான் எனக்கு இருக்கும் எல்லா working daysல , ஏப்ரல் ல இருந்து volg போடலாமுன்னு plan பண்ணியிருக்கேன் பா
நான் செஞ்சு பாத்தேன் ரொம்ப நல்லா இருந்தது தேங்க்ஸ் சிஸ்டர்
அருமை யான சமையல் எல்லோரும் பிடிக்கும் வாழ்த்துகள் சகோதரி ❤👌
மிகவும் சந்தோசம் பா மிக நன்றி
வாழ்க வளமுடன் நன்றி ங்க உங்கள் பதிலுக்கு ❤👌
Super aunty thankyou ❤❤
This recipe of Paruppu Kuzhambu is really interesting to watch again. It's very handy. Thank u
அக்கா நீங்க செஞ்ச பருப்பு குழம்பு நணும் செஞ்சி பாத்தேன் ரொம்ப சூப்பரா இருந்தது அக்கா
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊👍
Hi Sis epadi iruknga romba nailla achi ungaluku comment pani... Na parupu kuzhambu senji pathutu soldran.... pakikka super iruku
பூண்டு வெங்காயம் இடித்து சேர்த்து வித்தியாசமான பருப்பு குழம்பு மிகவும் அருமை கோமதி
மிகவும் சுவையாக இருக்கும் மா , மிக நன்றி
ஹாய் சிஸ்டர் அருமையான பருப்பு குழம்பு , பார்க்கக்கும்போதே சாப்பிட தோன்றுகிறது நாளை எங்கள் வீட்டில் இந்த குழம்புதான் 👍👍👍👌🇸🇬.
சூப்பர் பா 👍😊🙏
Vanakkam dear neengal ready AAHI Yengal mun nirkkum style sooperv recipe Athuvum ungal pereperastio thankyou sister
வணக்கம் மா மிகவும் நன்றி
Very nice recipe. I will make tomorrow
Thanks! Hope you like it😊
Unga recipe super mam nanum oru recipe try panni partha nalla Irukkunu sonnga I am so happy
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் Thank you pa😊
Today naa lunch ku try panna😂pora sis ellame ready panni vachitta 😁
Good recipe good teast thanks for gomathi kitchen
Welcome pa😊
Very.very.super.amma
Akka super ultimate uh ippadha indha video va paarthukitte senjen semmaya vandhirukku ippave na ungala subscribe pandren ❤❤❤
Unga Ella samaiyalalum romba tasty 😋
அருமையான பருப்பு குழம்பு .சூப்பராக இருக்கும்.சமையல் செய்யும் முறையும் அருமையாக இருக்கிறது.
சந்தோசம் மா மிக நன்றி
Super dear before tasting it's confirmed this is a delicious and yummy simple dish
Yes Thank you pa😊👍
மிகவும் அருமையான பருப்பு குழம்பு மிகவும் சுவையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
ரொம்பவும் சந்தோசம் பா நன்றி
@@GomathisKitchen ૯iiiii૮oooiiiijijkhn૭io
Super mam thanks vazgavalamudan 💯👍🌹
Migavum nanri pa
Super tasty akka tq so much very useful information akka
Welcome pa 😊
Today ,I will prepare this KULAMBU. THANKS SIS....from Bangalore.
Oh wow glad to hear Thank you pa😊
Super Akka Enakku Romba uthaviya iruthathu
U really showed out in preparing this sambar recipe well n in a simple way, to taste well. Thank u.
So nice of you , My pleasure 😊
Hi mam today na intha sambar seinchen, really amazing. En husband super ah iruku nu solli nalla saptanga, I am so happy mam. Thank you
மசாலா அரைத்து செய்த பருப்பு குழம்பு மிகவும் அருமை சகோதரி
மிகவும் நன்றி பா
சூப்பர் சூப்பர் அக்கா செம்ம 😌😌😌😌😌😌
Thank you pa
Hi sister all ur videos are clean n clear.sister u told u will upload one video regarding how to use solid asafoetida...plz tell us ...keep rocking
Sure will upload sooner 😊, Thank you pa
👌👌 sister 😊 same ithe mari than nanum seiven.but neenga poondu, small onion, chilly idichi potinga.some different style 🤩na perungaya powder konjam lastla add pannuven.
செமயா இருக்கும் பா 😊👍🙏
Puzhi podaveendam
Arumai gomathi sister🥰 ungaloda pathirangallam nannaruku sis👌
Thank you pa😊🙏
செம்ம
உங்கள் சமையல் always super super super super
சந்தோசம் பா Thank you 😊
ரொம்ப நல்லா இருந்தது உங்களுடைய செய்முறை விளக்கம். Dish பார்க்கும் போதே நாவில் எச்சில் சுரக்குறது. வாழ்த்துக்கள்
ரொம்பவும் சந்தோசம் பா நன்றி
I am waiting for this recipe mam.Thank you for sharing mam
Most welcome pa😊
பருப்பு குழம்பு சூப்பர் எல்லோரும் நல்லா இருக்கீங்களா
நல்லா இருக்கோம் பா நீக்க எப்படி இருக்கீங்க ? நன்றி மா
Very nice receipe
My favorite dish Super Semma Sister 💐💐🌹🌹
Weight loss dish Podunga sister Naan pure Veg..
Neenga Pota Brinjal dish paninen Romba Super 10days Vaithu Saptom Sisy 👌👌🙌🙌
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏👍
Your presentation was eye-catching and colourful to see this recipe was different and it looks healthy and also tasty.
So nice of you Thank you pa
Super sambar sister very easy to cook tq. Pungodi from Malaysia 👌👍
@@GomathisKitchen s TX
@@devinagappan3882 e
Hai sis mam nan new subscriber unga vedio alamay romba super then tipes trickes nalla solithariga, oru request 1 to 5 yrs kids ku milkshake solluga horlicks, boost illa ma kids ku drink receipes kudoga plzzz
கட்டாயமா போடுறேன் பா 😊
Apt kulambu for spicy varuval
Yes Thank you pa
Thanks sister from Saudi Arabia
Super Welcome pa😊
Hi sis ellaroda comments ku reply panrinka enakku therinchu Vera yaru entha Mari panrathu ella super sis
ஆம்மாம் பா முடிந்த வரைக்கும் reply பண்ணிடுவேன்
Naa romba ethirpartha oru dish thanks sister, workout ellam eppadi poitu irukku
As usual same schedule work routine until summer break, Same workout also, waiting for summer vacation
It looks very tasty Parippu, I will try it one day, love it 😍😍😍😍
Hai sis na 11th standard padikuren first time vittula samaika poren unga video than notes eduthu vachii erukuren sis inegu na samaika poren nega sonna inthe kulambu than vaika poren sis 🖇️😻 ..
Innovative queen. Always new ideas. Way to go.
Goms I want your opinion on Two in One Dosa/Grill is it useful for grill as well as for making dosa one side grill otherwise flat dosa tawa.
Please give your opinion .
For dosa one side dosa tawa is good , Grill is good for chapati , poli & parottas are good
Super easy healthy recipe 😋
Thank you pa
First comment
I love your recipes
Thank you so much 😊
Akka superrrrrrr. Nan nalaiku seiyaporen
சூப்பர் Thank you pa
பருப்பு சாம்பார் வேற லெவல் மேடம் நா செஞ்சு பாத்தா சூப்பர் மேடம்
Super pa
Super recipe 👍 Thank you 🌹
Most welcome 😊
Hmm... you are in US. We do your recepies in faction of cost and super fresh soppu, ooty carrots, ring beans in Mysore. Go ahead.
Easy and healthy dish 😋😋
Yes Thank you pa
Ippa odambu epd iruku sis .. ungala enaku romba pudiku ..sis ... Naa ongalukaaga kandipaa dua pandre .. 🥰 odamba paathukonga sis. .. luv u sis 🥰🤩
rombavum santhosam pa migavum annri 😊🙏
Super payhivu Thank you sister 👍
Super sis..I want magai sambar sis...
Thank you pa😊
Yammy amma super irukku😍😍😍🤤🤤🤤
Thank you pa
பருப்பு குழம்பு அருமை சகோதரி 👌👌👌
மிகவும் நன்றி பா
Arumaima super👍👍
Vry gd sis👍👌
Nice sister. Eagerly waiting for your vlogs .வேலைகள் நிறைய இருக்கும் போது நம் நேரத்தை எப்படி கரெக்டா திட்டமிடுறது அதே டைம் குழந்தைகள் குடும்பம் இதையும் கவனிச்சு எப்படி நம்மளையும் selfcare பண்ணி stress இல்லாம இருக்குறது .இத பத்தி ஒரு vlog போடுங்க
வ்லோக் சேனல் ல already போட்டுருக்கேனே பா ,mostly same routine தான் எனக்கு இருக்கும் எல்லா working daysல , ஏப்ரல் ல இருந்து volg போடலாமுன்னு plan பண்ணியிருக்கேன் பா
@@GomathisKitchen Thankyou sister unga vlog oru inspirationala erukku unga morning routien dailiyum paapen .
1
Super
பழனி முருகன் பாடல்கள்
Semma simple a eruku
Yes taste semmaya erukkum pa
Unga cookwares pathi video podunga
முடிந்தால் கட்டாயமா போடுறேன் பா
Really very tasty. Thanks.
Will try this tq
Welcome 😊
கெட்டில் வாசிங் வீடியோ போடுங்க கோமதி🌹🌹🌹🌹🌹
நா dishwasher ல தான் வாஷ் பன்னுவேன் பா (not electric one)
👍 mam. Thanks for sharing 👍
Most welcome pa😊
Parkave supera erukku akka
😊Thank you pa
Supper❤❤❤
kalyana veetu paruppu kulambu upload pannunga akka please
எகனாவே போட்டு இருக்கேனே பா
@@GomathisKitchen 🙏🏻
Akka vegetables varuval podunga
கட்டாயம் போடுறேன் பா
Yummy 🎉🎉🎉🎉🎉ka
Thuvaram paruppu illana maysoor parippue use panlama
Super ma
Akka parupa ura vachi podanuma. Nan vera apudiye pottuten akka.
Super raga iru ku medam barubu kulamu
Thank you pa
Thank you! Its yummy!
Most welcome pa
அருமை.
நன்றி பா
Nice recipe mam.. thanks for sharing👍😊🥰
Most welcome pa 😊
Super dish akka
Thank you pa😊
பருப்பு குழம்பு சூப்பர்
மிக நன்றி பா
Super tasty akka 👍👍👍👌👌👌👌
😊Thank you pa
@@GomathisKitchen supper mam
Arisi paruppu sadham seiveergala??
Nice sambar mam, super.
Thank you pa
சூப்பர் நன்றி
மிகவும் நன்றி பா
Sooper Gomathi.
Thank you pa
Akka super 👌💔
Awesome….❤….
Thanks 🤗
Eager to see ur videos Maam❤
Try panninen super
Thank you pa😊
Super akka unga samayal yenaku rompa pidikum
எனக்காக செஞ்சி காமிச்ச மாதிரி இருக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ரொமபவும் சந்தோசம் மா நன்றி
Mam neenga use pandra blander brand, price sollungamma
Ultra brand pa
Superb 👌👌
Thank you pa😊
Very nice recipe
Thank you pa
Nice recipe
சுப்பர் சிஸ்டர்
நன்றி பா
Nice ❤❤
I don't have a pressure cooker. Can I make this in a normal sauce pan
Yes you can prepare open pot too , It will take more time to cook
My favrt dish
Mine too 😊🙏
Super sister 💙💙
Thank you pa
வாழ்த்துகள் சகோதரி
நன்றி பா
Udaitha pasipayir use pannalamma sister? From malaysia
tharalam seyalam pa