இந்த மாதிரி சாம்பார் செய்து தா இல்ல நானாவது செய்து சாப்பிட்டுக்கொள்கின்றேன் என மனைவியிடம் கூறினால் இது பெண்கள் வேலை நீங்கள் தலையிடக்கூடாது என கூறி இப்படி சாம்பார் வைப்பதற்கு பதிலாக அனைத்து காய்கறிகளையும் நறுக்கி அதை கால் லிட்டர் எண்ணையில் வதக்கி அதனுடன் மூன்று தேக்கரண்டி மிளகாய் பொடியுடன் அரைத்த மசாலாவை சேர்த்து பின் வேக வைத்த பருப்பை அதனுள் ஊற்றி சாம்பார் தயாரிக்கிறார்.இந்த சாம்பாரை கடந்த 25ஆண்டுகளாக நான் சாப்பிட்டு குடல் முழுவதும் அல்சர் வயிறு உப்புசம் ெநஞ்செரிச்சல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன்.உங்களுடைய சாம்பார் பற்றி கூறினாலும் கேட்பது கிடையாது.
நா இன்னைக்கி இந்த வீடியோ பாத்துதா சாம்பார் வச்சிருக்க உண்மையாவே நல்லா இருக்கு
Ippove seiya poren anna totay intha sampar tha anna very easy iruku
பூண்டு சேர்க்க வேண்டும் 👍👍
சுவையான எளிமையான குறிப்பிற்கு மிக்க நன்றி ஐயா
Nega mattum tha anna elaiku etha mathiri cook panringa migaum nanri anna 🙏🏻
அருமையான பருப்பு சாம்பார்
Ithu super ah iruku udanadi daal enga veetla na epdithan vaippen...........Xtra urula kilangu mattum sethuppom
.
Semma super anna nan ipo itha seiya poren ....
அருமை👌
அண்ணா சாம்பார் super 👍👌😋
Simply super...but garlic add pannirukalam anna...
Super sir simple and easy
Good
Amazing idea Super chef Balaji .it is very simple and elegant.for the singles there are lots of such "One Pot "cooking.This is simple elegance.
Simply summa I tried super
Super👌👌👌👌👌👌
Super
இந்த மாதிரி சாம்பார் செய்து தா இல்ல நானாவது செய்து சாப்பிட்டுக்கொள்கின்றேன் என மனைவியிடம் கூறினால் இது பெண்கள் வேலை நீங்கள் தலையிடக்கூடாது என கூறி இப்படி சாம்பார் வைப்பதற்கு பதிலாக அனைத்து காய்கறிகளையும் நறுக்கி அதை கால் லிட்டர் எண்ணையில் வதக்கி அதனுடன் மூன்று தேக்கரண்டி மிளகாய் பொடியுடன் அரைத்த மசாலாவை சேர்த்து பின் வேக வைத்த பருப்பை அதனுள் ஊற்றி சாம்பார் தயாரிக்கிறார்.இந்த சாம்பாரை கடந்த 25ஆண்டுகளாக நான் சாப்பிட்டு குடல் முழுவதும் அல்சர் வயிறு உப்புசம் ெநஞ்செரிச்சல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன்.உங்களுடைய சாம்பார் பற்றி கூறினாலும் கேட்பது கிடையாது.
அதிகம் பாதிப்பு அடைந்து உள்ளீர்கள் நண்பா❤❤❤
நாங்க இதுக்கு பேரு உப்பு பருப்பு ன்னு சொல்லுவோம்
Divorce her
Super 👍
நா இப்படித்தான் பருப்பு சாம்பார் வைப்பேன் என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனா நா மண் அடுப்பில் தான் சமைப்பேன் குக்கர்ல வைக்க மாட்டேன்❤
ரெம்ப அழகான சமையல் ❤
Super sir
Thank uh Sir now i going to make this recipe
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Simple. Good for singles.
Nice try
Anna kalyana vidu veg /non veg soup poduga anna
👌👌👌❤️
என்னக்கு samayal theriyathu
SIMPLE TESTY RESIPE//BUT WITH TEMERIN MIX SAMBAAR
👌👍🏻 na
Super🙏
Super bro Today i prepared
Super anna❤
Sooooooper na
பூண்டு ஒரு 5 பல் போட்டு இருக்கணுமா...🤔🤔
Balaji sir is there no need for sambar powder?
Super Anna 👌👌👌👌👌
அருமை அண்ணன் 👍👍
அண்ணா சிங்கிள் பசங்களுக்கு ஒரு நல்ல மெத்தட் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி
Sambar powder add pana venama sir?
Thanks sir.
நன்றி
😂😂😂 ippo dhaan thedinu irundhen unga tips sema superb sir may 02-2024 morning enga room la indha saambaar dhaan ❤❤❤
Super sambar 😋😋😋
Super taste sir tq
Andhra food recipes senju katungo bro
🙏👍🏿
Thank you❤
Idali dosha set akuma anna
சூப்பரா இருக்கும்
Tq
எந்த என்னை பயன்படுத்துவது
மண்ணென்ணெய்
உப்பு podeala
Hi👍👌
கமென்ட் போடுறவங்க செய்து ருசி பார்த்து தான் போடுறீங்களா?
அம்மா நா இன்னைக்கி இந்த வீடியோ பாதுதா சாம்பார் வச்சிருக்க உண்மையாவே நல்லா இருக்கு
சாம்பார் தூள் சேர்க்கவில்ல....பாவம்
இதை கொதிக்க வைக்க கூடாதா
காய்கறி புலி தேவையில்லை ஆனால் பூண்டு போடலாமா வேண்டாமா sir
பூண்டு கண்டிப்பா சேர்க்க வேண்டும் 👍👍
உப்பு பருப்பு இது
En wife unmaya sonna fight pannu va bro
Your bbye bbye veer
Super
Super
Super