சுயநலமாக இருங்கள் | BE SELFISH | Dr Ashwin Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • PEOPLE MAY ASK YOU TO BE RESPONSIBLE. BUT I WOULD LOOK AT IT AT A DIFFERENT WAY.
    TRY TO BE SELFISH. TRYING TO BE YOURSELF IS WHAT I MEAN ABOUT BEING SELFISH.
    BE YOURSELF. LOVE YOURSELF. IF YOU BE YOURSELF, YOU WILL SOON BECOME A RESPONSIBLE PERSON NATURALLY. SET ASIDE ALL THE EXTERNAL FORCES THAT INFLUENCE YOU TO BE A RESPONSIBLE PERSON. BE YOURSELF AND DO THE THINGS THAT YOU ALWAYS WANTED. SOONER OR LATER YOU WILL NATURALLY TURN OUT TO BE A RESPONSIBLE PERSON.
    IT MAY SOUND CONTROVERSIAL, BUT TO BECOME A RESPONSIBLE PERSON, YOU NEED TO BE YOURSELF. LIVE LIFE YOU WANTED AND YOUR LIFE WILL CHANGE. YOU WILL BECOME A RESPONSIBLE PERSON.
    For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #Motivational #Selfish #LoveYourself #BeYourself #BeResponsible #Responsible #BeYou #HealthyLifestyle #Motivating

Комментарии • 366

  • @simtamil
    @simtamil  Год назад +18

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @prve_n13
      @prve_n13 Год назад

      Dr please tell me about HGH growth hormone injection details

    • @nithiyanithiya6241
      @nithiyanithiya6241 Год назад

      வணக்கம்

    • @prve_n13
      @prve_n13 Год назад

      Dr please tell me about HGH growth hormone injection details

    • @cutiers8922
      @cutiers8922 Год назад

      🙏

    • @tgopalakrishnan2628
      @tgopalakrishnan2628 11 месяцев назад

      Thankyou brother 😊

  • @Najimu07
    @Najimu07 Год назад +82

    வித்தியாசமான அறிவுரை மிக்க நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  Год назад +2

      👍Asma

    • @victoryshyam2017
      @victoryshyam2017 Год назад +1

      Sir, நான்.சோம்பேறியாக்கேன் இதுதான் பொறு. பா

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv Год назад +11

    முதல் முறை வித்தியாசமான பேச்சு இருந்தாலும் 8 வது முறை கேட்கும் போது புரிந்து விட்டது 🙏

  • @munieerkawsunnisa7154
    @munieerkawsunnisa7154 Год назад +55

    இத்தனை நாள் புரியாமல் இருந்தது ஆனால் இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே🙏

  • @durgadevi99415
    @durgadevi99415 4 месяца назад +4

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை சார். நம்ம யாருக்கு என்ன செஞ்சாலும் கடைசியில நமக்கு கிடைக்கிறது கெட்ட பெயர்தான். அதுக்கு சுயநலமா இருந்தா நம்மளுக்கு புடிச்ச மாதிரி இருந்துட்டு போயிடலாமே சார். 😊
    பிடிச்சவங்களுக்கு எல்லாமே செஞ்சேன் ஆனா இப்போ ஒண்ணுமே இல்லாம இருக்கேன் எனக்கென்ன கை கொடுத்து உதவ கூட ஆள் இல்லை.
    நீங்க சொன்ன மாதிரி இனிமேல் எனக்காக எனக்கு பிடிச்ச மாதிரி வாழப்போறேன்.
    உங்களுடன் அந்த பதிவுக்கு ரொம்ப நன்றி சார்🙏🙏🙏🙏

  • @babymahesh7536
    @babymahesh7536 Год назад +14

    You are a MATURED PERSON
    HANDSOME PERSON....SOCIETY
    CARE PERSON....BROAD MIND PERSON ...THANK YOU ANNA

  • @chitradevi2642
    @chitradevi2642 Год назад +17

    மிக சரியாக கூறினீர்கள் டாக்டர்.
    நன்றி டாக்டர்.

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 Год назад +4

    சுயநலத்திலிருந்துதான் பொதுநலமே தொடங்குகிறது.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen Год назад +10

    நீங்கள் சொல்வது மிகவும் சரி 🙏🙏🙏 நன்றி சகோதரரே 🌹

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 Yummy Spicy Tamil Kitchen

  • @thulasiramann1183
    @thulasiramann1183 11 месяцев назад +1

    நல்ல தகவல் டாக்டர். சுயநலமாக இருங்கள் என்று. சுருக்கமாக தான் கடைப்பிடிக்கும் நல்லவைகளுக்கு கட்டுப்படும்படியாக சுயநலமாக இருங்கள் என்பதே. நன்றி ஐயா 🙏

  • @renukadevi9688
    @renukadevi9688 Год назад +11

    Sir....can't thank you enough...that's something I always wanted to hear !!!!! I've always been way too much that "responsible good girl" compromising on all the little just things I loved !!

  • @abiraminarayanan7331
    @abiraminarayanan7331 Год назад +5

    Yes. 100%true.
    You are our real instrength sir. God will give you more strength and happy lives for you. We pray to God selfishly. We need you.🙏😊

  • @user-yw8xw4rs7s
    @user-yw8xw4rs7s Месяц назад

    உங்கள் ஆலோசனை மிகவும் நன்றி சார்

  • @rajrajprasanth2161
    @rajrajprasanth2161 3 месяца назад +1

    Love you Dr Ashwin Vijay Anna🤍 Great human being Rare soul in this world🌌 always be grateful 🙏🏼

  • @sunithaksabhinav4366
    @sunithaksabhinav4366 Год назад +7

    Yes brother, life learned this lesson

  • @beast9397
    @beast9397 Год назад +3

    Nandri sir. Recent neenga sonna madhiri irukanum decide panirken. Unga busy life la erundhalum engalkaha video podreenga sir mikka nandri sir.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Год назад +1

    நீங்க சொல்வது முற்றிலும் சரியாக உள்ளது.நன்றி 👏

  • @kanimozhi6783
    @kanimozhi6783 Год назад +1

    இவ்வளவு நாள் இது தெரியல அண்ணா கண்டிப்பாக இப்படி தான் இருக்கனும் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 🙏💕🙏💕

  • @NaveenKumar-be2nd
    @NaveenKumar-be2nd Год назад +1

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக இருந்தது ரொம்ப நன்றி அதையே நான் பின்பற்றுவேன்‌ டாக்டர்

  • @Mr.sniky_bad_dude
    @Mr.sniky_bad_dude 2 месяца назад +1

    Unmy 💯

  • @ashavijay7610
    @ashavijay7610 Год назад +2

    Miga arumaiyaga soneergal Dr. Nanri pathivirku 🙏

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Год назад +2

    Arumai ya na message nandrigal.

  • @sujaiype6209
    @sujaiype6209 Год назад +1

    Puthusana Arivu
    Romba Thank u Sir

  • @anithapaul7362
    @anithapaul7362 Год назад +1

    It's very very true sir. When i started prioritising myself i became very different... Started caring about the soceity..

  • @KhadarMohideen-
    @KhadarMohideen- Год назад

    நன்றி நல் ல அறிவுரை

  • @vtrsgowri
    @vtrsgowri Год назад +1

    Very correct sir.... I've been making that mistake for years.... I'm realising it now.. Will live for me too hereafter...👍

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Gouri Senthilkumar

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 Год назад

    உங்கள் Voice தான் மேலும் சிறப்பு .ஒருதெய்வத்தின் குரல்போல.

  • @nazeerjamalNJ
    @nazeerjamalNJ 10 месяцев назад

    நீங்க சொல்றது தவறாக இருந்தாலும் அதான் உண்மை கொஞ்சமாவுது சுயநலமாக இருந்தாதான் நம்ப நினைத்தது கிடைக்கும் உங்கள் அறிவுரை எனக்கு பிடித்து இருக்கிறது ☺️✨✨✨👏👏👏👏👍

  • @ajcollectionsmadurai1538
    @ajcollectionsmadurai1538 Год назад +1

    உண்மை வித்தியாசமான அரிவுறையாக உள்ளது அண்ணா

  • @rajkumargr1204
    @rajkumargr1204 Год назад +1

    Sombu romba adi vangi irrukkum pola. Have been noticing this from the beginning. Don't worry doc you'll go through this.

  • @meenaselvi2622
    @meenaselvi2622 Год назад +2

    Thank you friend 😊☺️

  • @Relaxingmusic-ST-l2x
    @Relaxingmusic-ST-l2x 11 месяцев назад

    சரியாக சொன்னீங்க சார் நாம நம்மல மிக சரியா பாத்துக்கொண்டால் தான் மற்றவர்களையும் சரியாக பாத்துக்கொள்ள முடியும் ஆனால் நாம நம்மல சரியா பாத்துக்கொள்ளாமல் மற்றவர்களை மட்டும் பாத்துக்கொண்டால் ஒரு கட்டத்தில் எங்களை இன்னொருவர் பாத்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும்

  • @user-mg2zf8vk1c
    @user-mg2zf8vk1c Год назад

    அழகான வார்தை

  • @fathimaleena5359
    @fathimaleena5359 Год назад

    சுயநலவாதி 😍 super sir

  • @ambikanagaraj3501
    @ambikanagaraj3501 Год назад +1

    Yes sure sir. Thanks sir. Good night sir

  • @arulselvan4070
    @arulselvan4070 2 месяца назад

    Thanks sir. Un ketta pasa oru vaipu kadaisha nalla erukum sir

  • @SonaMalar
    @SonaMalar Месяц назад

    I love you sir now i am in nucleyar family❤🌹🎉🌟

  • @askmathsboard
    @askmathsboard Год назад +6

    Thank you for your motivating words Anna😊

    • @simtamil
      @simtamil  Год назад +1

      👍 Kanaga lakshmi

  • @user-ce1gb8od4t
    @user-ce1gb8od4t 10 месяцев назад

    Yes Dr. Awesome.

  • @shanthyjesudasan5109
    @shanthyjesudasan5109 Год назад

    If we don't love ourselves, we can't love others or any other things
    Love works with faith and hope in joy to make this world, 🙏 people ❤

  • @thilakab3010
    @thilakab3010 Год назад +2

    பயனுள்ள. பதிவு. இது.

  • @kanapathykanapathy5488
    @kanapathykanapathy5488 Год назад +2

    hmmm 😊🥰anbana irawo wanakkam. thanks for everything sir 🙏😴💟💫💫💫🙏.

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Kanapathy Kanapathy

  • @user-yw8xw4rs7s
    @user-yw8xw4rs7s Месяц назад

    நிறைய நன்மைகள் செய்து நிறைய கெட்ட பெயர் தான் எனக்கு கிடைத்தது

  • @NithyaNithya-fx8sb
    @NithyaNithya-fx8sb Год назад +1

    Super sir

  • @yoganathanmuniandy4745
    @yoganathanmuniandy4745 Год назад

    Hundred percent you alright sir,, thank you so much

    • @simtamil
      @simtamil  Год назад

      👍yoganathanmuniandy

  • @umaprasad6457
    @umaprasad6457 Год назад

    Different Advice But Super Thank you for sharing god bless you 👍👍❤️

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Год назад +2

    நல்ல பதிவுகள் 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @rajikarthiksamy1468
    @rajikarthiksamy1468 3 месяца назад

    Nanri Nanba super ❤❤❤❤❤

  • @vanisathya4707
    @vanisathya4707 Год назад

    It is not controversial but the ultimate truth sir, thank u!

  • @lathac3957
    @lathac3957 Год назад

    Thnq Ashwin sir

  • @m.vaitheeshragav282
    @m.vaitheeshragav282 9 месяцев назад

    அருமை மருத்துவர்

  • @marrymarry3258
    @marrymarry3258 Год назад +1

    Correct

  • @ramalingamnarayanasamy5487
    @ramalingamnarayanasamy5487 Год назад

    சுயமாக நினைக்க விடவில்லை என் பெற்றோர். எதுக்கு படிக்க வைத்தோம் என்று கூறி அவர்களையும் என் உடன்பிறந்தோர் ஏழுபேர் போதாக்குறைக்கு என் குடும்பம் அத்தனை பேருக்கும் கரை ஏற்றவேண்டிய பொறுப்புக்குள்ளானேன்

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Год назад

    Thanks DOC

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Год назад

    So diffrent. Great!!!.its right

  • @sharfudeen.a4391
    @sharfudeen.a4391 Год назад +1

    Wonderful speech thanks a lot

  • @malathimalathi9276
    @malathimalathi9276 7 месяцев назад

    Namakkagavum vala vendum

  • @jeyak6045
    @jeyak6045 Год назад +1

    Thanks dr

  • @harshanthgaming449
    @harshanthgaming449 Год назад +2

    மிக்க நன்றி அண்ணா

  • @maladevi1449
    @maladevi1449 7 месяцев назад

    Very. True your advice very super dr sir very different speech I follow nim❤

  • @priyavijay1651
    @priyavijay1651 Год назад

    Superb ❤

  • @vanathisenthilkumar3193
    @vanathisenthilkumar3193 Год назад

    Superb sir...

  • @hilmiyadibba1788
    @hilmiyadibba1788 Год назад +1

    Hi sar tanks naan suya nala vaadhiyave irukkiran iyakkayilaye

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад +1

    அருமையான பதிவு நன்றி டாக்டர் சார் 🙏❤

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Kavithasubramanian

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 Год назад

    ஆமாம். உடல் நலமும் மன நலமும் சுயநலத்தால் மட்டுமே சாத்தியம்!!!

  • @user-mg2zf8vk1c
    @user-mg2zf8vk1c Год назад

    தங்கமான வார்தை

  • @sns9404
    @sns9404 Год назад

    You look very handsome... with beard and without beard.. both

  • @adhir4459
    @adhir4459 4 месяца назад

    Thanks to universe

  • @kishorejesus4919
    @kishorejesus4919 Год назад

    Semma pakka maasss

  • @mohsinsumaiyah3495
    @mohsinsumaiyah3495 Год назад +1

    Like like like good

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад

    ம் சரி டாக்டரே நன்றி

  • @dhanajeyan3547
    @dhanajeyan3547 Год назад +1

    Super Dr. Thanks a lot really true... Live your life 🧬🧬🧬☺️👍🎉

  • @vijayaprabhas1438
    @vijayaprabhas1438 Год назад

    This is fact and true sir... No controversy

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 10 месяцев назад

    It's really true Dr

  • @KarthickMeenakshisundara-ci1bb

    Super

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Год назад

    சூப்பர் அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 💐💐👌👌

  • @Whoisramkanth
    @Whoisramkanth Год назад

    😎உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா 😃💐👍 மகிழ்ச்சி 👏நீங்கள் நீங்களாகவே இருங்கள்😊

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Год назад

    Good Information Doctor

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Год назад

    Super 👍

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 Год назад +2

    Thank you so much sir Good motivation speech Thanks a lot God bless you Take care sir ❤ 🙏

    • @simtamil
      @simtamil  Год назад +1

      👍 Vijayakumar Rajaratnam

  • @anandarajapandarinathan6718
    @anandarajapandarinathan6718 11 месяцев назад

    exactly 💯 true sir

  • @sowmiya121
    @sowmiya121 Год назад

    Super dr💐♥️♥️

  • @gouvarianandan8981
    @gouvarianandan8981 Год назад

    Doctor your words really motivate me wen im down im watching frm malaysia

  • @priyasunil8461
    @priyasunil8461 Год назад +1

    Thank You Doc ❤️ for the Positive vibes!!!

  • @sathyar6818
    @sathyar6818 Год назад

    Good talking sir well-done

  • @mcatherine6820
    @mcatherine6820 Год назад

    Very nice and greatest inform everyone life 🙏

  • @bhuvanaharish182
    @bhuvanaharish182 Год назад

    It's really good

  • @MaheshMahesh-in5cu
    @MaheshMahesh-in5cu Год назад

    Ok brother thanks 👍❤

  • @user-vu2ts2nq6b
    @user-vu2ts2nq6b Месяц назад

    Good morning ❤

  • @bhuvana5274
    @bhuvana5274 Год назад

    ஓகே சார்.நன்றி சார்.

  • @vijayarajnadarajan9054
    @vijayarajnadarajan9054 Год назад

    Ok.. .doctor I will try

  • @user-sz4xr2rq1t
    @user-sz4xr2rq1t Месяц назад

    Super anna❤👌👍

  • @preethienosh7722
    @preethienosh7722 Год назад

    Happy Doctor's day sir God bless you with all happiness and stay blessed forever 💞

  • @selvarani.s5714
    @selvarani.s5714 Год назад

    நன்றி.100%..

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 8 месяцев назад

    Thank you

  • @kishorejesus4919
    @kishorejesus4919 Год назад

    Neenga soldrathu ellamae think panna vaikkuthu

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 Год назад +1

    Great dr ..selfish = be ourselves ....

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Dr.VIGNESH KUMAR

  • @lincypriya9421
    @lincypriya9421 Год назад

    Thankyou for information.

  • @revathi2rajurevathi2raju87
    @revathi2rajurevathi2raju87 Год назад

    Sure sir

  • @muthupearl4414
    @muthupearl4414 Год назад

    Correct sir