நண்பரே ரெண்டு பாக்க்கெட் போதும்.. கல் உப்பு கரையான் அரிக்காமல் பாதுகாப்பு தரும். அதே சமயத்தில் கல் உப்பு நல்ல நுண்ணுயிரிகளையும் கொன்று விடும் என்பதால் 2 பாக்கெட் என்பதே போதுமானது..
சார், குழி எடுத்து.. தயார் படுத்தி.. சில தினங்களுக்குப் பின் தெ. கன்று வைக்கச் சொல்கிறார்கள். புரிகிறது. நீங்கள் தென்னங்கன்று வாங்கி உடனே நடாதீர்கள் என்கிறீர்கள். நாட்டு கன்று நெட்டை ஒரு வாரமும் குட்டை ரகம் 3 தினங்களும்தான் தாங்கும் என்கிறார்கள் அரசு வல்லுனர்கள். எது சரி? வாங்கிய கன்றை நடாமல் பராமரித்து வைப்பது எப்படி? விளக்கவும் ப்ளீஸ்..
BRO NEEGA VERA LEVEL INTHA MARI VIDEO NARAIYA PODUNGA
Bro Vera level super
Bro Vera level
Grow bag கிளிச்சா போதுமா
mm
தென்னங்கன்று நட்ட பின்பு எத்தனை மாதங்கழித்து உரமிட வேண்டும்.
6 மாதம்
கல்லு உப்பு நாலுகெட்டு என்றால் 1கிலா பாக்கெட்டில் நான்கா .எத்தனை கிலோ என்பது
கூறவும் .
ஒரு மரத்திற்கு 1kg பாகெட் 4 பாகெட் போடுங்க bro
நண்பரே ரெண்டு பாக்க்கெட் போதும்.. கல் உப்பு கரையான் அரிக்காமல் பாதுகாப்பு தரும். அதே சமயத்தில் கல் உப்பு நல்ல நுண்ணுயிரிகளையும் கொன்று விடும் என்பதால் 2 பாக்கெட் என்பதே போதுமானது..
Put more vedio
Kk bro wait
தெண்ண கண்ணு தண்ணில மொலுகுண சாகும்மா
No bro
Common salt application should not be done.Dont give wrong information to the farmers.
It is correct information but it is not for farmers it is only for home made farmers
சார், குழி எடுத்து.. தயார் படுத்தி.. சில தினங்களுக்குப் பின் தெ. கன்று வைக்கச் சொல்கிறார்கள்.
புரிகிறது.
நீங்கள் தென்னங்கன்று வாங்கி உடனே நடாதீர்கள் என்கிறீர்கள்.
நாட்டு கன்று நெட்டை ஒரு வாரமும் குட்டை ரகம் 3 தினங்களும்தான் தாங்கும் என்கிறார்கள் அரசு வல்லுனர்கள்.
எது சரி?
வாங்கிய கன்றை நடாமல் பராமரித்து வைப்பது எப்படி?
விளக்கவும் ப்ளீஸ்..
வாங்கிய கன்றை மூன்று நாட்கள் நன்றாக கவனிக்கவும் கன்று காய்ந்தால் அதை நடக்கூடாது அது சரியான தரமுள்ள கன்று இல்லை
🙏 நன்றி 🙏
உப்பு மிகவும் குறைந்த தேவையான அளவு தான் போடவேண்டும் அல்லது உப்பு போடவே கூடாது
ok bro thanks
கன்டு அல்ல கன்று
Kk bro sorry for mistake .thank you 🙏
தெளிவான விளக்கம் இல்லை
right
போ.....