இறை இரக்கத்தின் தேவனே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் நீரே என் துன்பங்களை நீக்கி என்றும் என்னை உமது அரவணைப்பில் வய்த்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன்
முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக எங்கள் மூதாதையரிடம் பேசிய, என்றும் வாழும் கடவுளே! உமக்கு நன்றி. பின் உம் ஒரே மகன் மெசியா வழியாக, எங்கள் முன்னோர் இடம் பேசிய, என் ஆண்டவரே! உமக்கு நன்றி! இவ்விறுதி நாள்களில், மறைநூல் வழியாகவும், உம்மால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் வழியாகவும். எங்கள் பெற்றோர்கள் வழியாக பேசுகின்ற தந்தையாகி கடவுளுக்கும், இறைமகன் மெசியா வுக்கும் நன்றி இறைவா நன்றி🙏💕
அன்பின் நற்கருணை ஆண்டவரே உன்னை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளின் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்
Lord Jesus please heal my sister suffering from cancer. She is under medication and chemo treatment. Grant her a miracle Lord Jesus make her cancer free. Thank you Jesus.
அன்பான எனது அருமை நற்கருணை நாரதரே எனது மகள் நன்றாக படித்து வருகிற பரீட்சையை சிறந்த முறையில் எழுதிடவேண்டும் என்று தந்தையே இறைவா உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே எனது குடும்பத்தை உமது கையில் ஒப்படைக்கின்றேன் பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா

அப்பா உமது சித்தப்படி எங்களை நடத்தும் ஆண்டவரே ஆமேன் ஆமேன்
மிகவும் இனிமையான அற்புதமான பாடல் பாடலும் super பாடுபவரும் மிகவும் இனிமையான குரல் ஆண்டவரே இரக்கமாயிரும் 🙏🌺🙏
நற்கருணைநதரே உம்மை போற்றுகிறோம் உமக்குநன்றிகூறுகிறோம் உம்மை ஆராதிக்கின்றோம் உமதுகரம் என்னாலும் எங்களொடுயிருந்து எங்களைவழிநடத்தி உமக்கு உகந்த மக்களாக வாழ அருள் தாரும் ஆமேன் மரியேவாழ்க
நன்றி இயேசுவே ❤❤❤❤
நற்கருணை ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆமென் அல்லேலூயா
எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்தும் ஆண்டவரே உமக்கு நன்றி ❤❤❤❤
நற்கருணை நாதரே எனில் துணையாக வாருமே ❤❤❤
நற்கருணை நாதரே எண்ணில் துணையாக வருமே, ஆமென்...❤❤❤
Praise the Lord Hallelujah Thank you appa nandri appa nandri appa Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Amen
நன்றி தந்தையே 🙏🏽✝️🙏🏽ஆமேன்
இயேசுப்பா இதுவரை நீர் செய்த அணைத்து உதவிக்கும் நன்றி அப்பா
ஆண்டவரே போற்றி புகழ்கிறோம்
Praise.the.lord.thnk.you.jesus.🙏🙏🙏.mariye.vaalga.mariye.vaalga.mariye.vaalga.ave.maria.🌹🌹🌹.amen.amen.amen.appa.❤❤❤
ஆண்டவரே உமது இரக்கம் கிடைக்கட்டும் ஆமேன்
இன்றைய நாள் 🙏இறை 🙏நற்கருணை நதாரே 🙏இரக்கத்தின் ஆண்டவரே 🙏ஆமென் 🙏நன்றிப்பா 🙏ஆமென் 🙏நன்றி 🙏பதார் 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏❤️🌹🕯️
Lord Jesus I surrender all my problems and difficulties to you. Please bless us us and keep us in your arms. Thank you Jesus. Praise the Lord.
Praise the Lord 🙏🏼 Good Morning Jesus 🙏🏼❤
🌹 Amen 🥀 Amen 🥀 Amen 🌹
Prise the Lord ஆமென்.Amea
அன்பின் ஆண்டவரே,இன்று வாரத்தண்டல்,தினத்தண்டல் ஆகியவர்களிடமிருந்து என்னைக்காப்பாற்றிடுங்க.ஆமென்
நித்திய பிதாவே எங்களுக்கும்,எங்கள் பிள்ளைகளுக்கும்,பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும்,உடல்சுகமும்,ஞானத்தில் வளரவும் அருள்தாருங்க.ஆமென்
Amen 🙏 🙏 🙏
இறைவா இன்று முழுவதும் எங்கள் குடும்பத்தை உம் கரத்தில் ஒப்படை கிறேன் தேவா வவழிநடத்தும் அப்பா ❤
Praise the Lord Amen 🙏 ❤. Amen and thank you for lord 🙏🙏🙏💐
முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக எங்கள் மூதாதையரிடம் பேசிய, என்றும் வாழும் கடவுளே! உமக்கு நன்றி. பின் உம் ஒரே மகன் மெசியா வழியாக, எங்கள் முன்னோர் இடம் பேசிய, என் ஆண்டவரே! உமக்கு நன்றி! இவ்விறுதி நாள்களில், மறைநூல் வழியாகவும், உம்மால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் வழியாகவும். எங்கள் பெற்றோர்கள் வழியாக பேசுகின்ற தந்தையாகி கடவுளுக்கும், இறைமகன் மெசியா வுக்கும் நன்றி இறைவா நன்றி🙏💕
Daily morning hearing your voice is good for us.
Praise the Lord. Thank you father 🙏 💙 🎉
ஆண்டவரே உம்மை போற்றுகின்றேன் புகழ்கின்றேன் ஆராதிக்கின்றேன்
இந்த நேரம் வரைக்கும் ஆண்டவரே நீங்க கண்மணி போல காத்துவழிநடத்துகிறீர் நன்றி அப்பா
அன்பின் ஆண்டவரே, என்மகளுக்கு பூரணசுகம்தந்து, அவரது பிள்ளைகளுக்கு பூரணசுகம்தாருங்க.ஆமென்.
என் மகளுக்கு மன மாற்றத்தை தாரும் அவள் குடும்பத்தை ஆசிர்வதியும் ❤❤❤❤
அன்பின் நற்கருணை ஆண்டவரே உன்னை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளின் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்
Amen
Lord jesus thank u for this new day show me your grace and guide me in your path.❤
இன்று எங்கள் மகள் அர்ஷியா பிள்ளைக்கு பிறந்த நாள். பிள்ளைக்கு வேண்டி ஜெபிக்க வேண்டுகிறேன்
❤❤❤❤❤
Amen praise the Lord
❤❤❤❤❤
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்றைய நாளில் நலன்கள் செய்ய விரைந்து வாரும்
Lord Jesus please heal my sister suffering from cancer. She is under medication and chemo treatment. Grant her a miracle Lord Jesus make her cancer free. Thank you Jesus.
Praise the Lord,Ave Maria, Amen
Good morning my lord Jesus praise you jesus please help for finance 🙏
நற்கருணை நாதரே இன்று எங்க அப்பா இறந்த நாள் அவர் ஆன்ம நித்திய மோச்சம் அடைய உம்மிடம் மன்ராடுகின்றேன்...
Praise the Lord Jesus Amen Alleluia 🙏 Amen 🙏 Amen 🙏💗
Praise the lord
Yishu ke pugal
Mariya walga
Praise the Lord thank you Jesus Amen ❤
Praise the lord 🙏🙏
Thank you Jesus for all your blessings and benefits
அன்பான எனது அருமை நற்கருணை நாரதரே எனது மகள் நன்றாக படித்து வருகிற பரீட்சையை சிறந்த முறையில் எழுதிடவேண்டும் என்று தந்தையே இறைவா உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே எனது குடும்பத்தை உமது கையில் ஒப்படைக்கின்றேன் பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா
Love you Jesus, I beg you lord to forgive all our sins
Yesappa kulanthai illatha anaithu thampathikum kulanthai paakiyathai tharunga 🤲
நன்றி 🎉❤ கடவுள்...
ஆண்டவரே இந்த புதிய நாளிள்அதிகானலயில்உம்மைஆராதிக்கும்என்னைஆசீர்வதியூம்
Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa
Amen🙏🙏🙏🙏
❤ஆமென் 🎉
Appa yesuway bless my business 🙏
Amen amen 🙏🙏🙏🙏❤❤❤❤
Jesus son of David heaver living god have mercy on my special prayer intension lord 🙏
Appa pitave umai arathikirom❤❤❤
Praise the lord
❤Ennai padaithahavare. Umakke sthothiram natkkarunai nathare magimai umakke pugal Nandri Nandri Appa ❤🙏💐
Jesus I trust in. You amen
Fr Albert please pray for my son to get a permanent job soon. Please help my son get his USA citizen ship as soon as possible. Thank you Jesus.
Appa Narkarunai Nathare Nanti Appa. En perapillaikalai oppu kodukinten bless pannunga Nanti Appa.
Thank you Yesappa
Amen Amen 🙏
Amen appa
Yesappa intha naalai kaana seitharukukaka umaku kodana kodi nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri appa
Amen 💐✝️💐
Thank you Jesus
Glory to JESUS
Thank you Jesus amen 😢
My wishes 🙏 father
Thank you father
I want child pray for us 🙏🙏🙏🙏
அப்பா வணக்கம்
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤🎉
கர்த்தரைத் துதியுங்கள்
Praise the lord 🙏🙏
Praise the lord
Amen
🙏🙏🙏
Praise the Lord 🙏
Praise the lord❤
Amen 🙏🙏🙏🙏🙏
Praise the lord
Amen Jesus
Amen
Amen 🙏
Amen
Amen