சவுக்கடிகளைச் சங்கீதத்தால் சரி செய்ய முடியாது - சுபவீ | Subavee Latest Speech | Dravidam 100

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • 08-09-2019 அன்று நடிப்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சுபவீ கலந்துக்கொண்டு அந்த நூலின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறி அரங்கில் இருப்பவர்களை ஆச்சரியத்தில் உட்படுத்தினார் சுபவீ.
    #Dravidam100 #Subavee #SubaVeerapandian #RussianCulturalHall
    For more Political Speech, Controversial Issues and Interviews of renowned speakers Stay Tuned to Dravidam 100.
    Also, click here to watch:
    EXCLUSIVE - Kumaradevan Latest Interview: • EXCLUSIVE: நம்மை இழிவு...
    அத்திவரதர் என்னும் பேராபத்து! • அத்திவரதர் என்னும் பே...
    நேரு நயவஞ்சகரா ? • நேரு நயவஞ்சகரா ? சுப...
    தாமரையைக் கேள்விகளால் அதிர வைத்த செங்கொடி: • ON EXCLUSIVE | தாமரையை...
    கீதையில் என்ன இருக்கிறது: • கீதையில் என்ன இருக்கிற...
    கன்னி வெடியும் 38 எம்.பி.களும் ஒன்னு காலவெச்ச: • கன்னி வெடியும் 38 எம்....
    மத்திய அரசு வாலை நீட்டியபோதெல்லாம் அடி விழுகிறது: • மத்திய அரசு வாலை நீட்ட...
    காமராசரோடு கல்வி வளர்ச்சி நின்றுவிட்டதா? • காமராசரோடு கல்வி வளர்ச...
    Hit the SUBSCRIBE button and click the Bell Icon for Instant updates: bit.ly/Dravidam...

Комментарии • 56

  • @raamachandranjayaraman7124
    @raamachandranjayaraman7124 5 лет назад +7

    அருமையான பேச்சு

  • @வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு

    மனம் கவர்ந்த மாமேதையே! - எம் வீர மாமன்னரே! வணக்கம்! உம் இருப்பிடம் தெரிந்தால், எப்படியும் வந்திருப்போம்! - நீர் நின்று பேசுமிடம் அறிந்தால், நடந்தே வந்திருப்போம்! - ஏதும் அறியா பேதைகளுக்கு - இப்பதிவுகள் தான் இலுப்பைப்பூவாய் இனிக்கிறது என்று இதயம் மலர்கிறது!
    வாழ்த்துக்கள்!
    தீவிர ரசிகர் கூட்டம்!

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 лет назад +10

    மகிழ்ச்சி அய்யா சிறப்பான பேச்சு

  • @amalorpavamb9397
    @amalorpavamb9397 5 лет назад +6

    அருமையான பேச்சு அய்யா.

  • @ஊரும்உணர்வும்

    திருவாளரே" மிக நேர்தியான பேச்சு

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 5 лет назад +9

    Wonderfully told Mr.Subavee. I always admire n wonder your skill in communication. You have clarity of thought, which can educate millions of people. You should be shining and your words should reach crores of people in TAMILNADU, INDIA and all across the world.
    When ever I start listening your speech, I can’t close it without completing the same. All the very best . You should take a very active role in making this place a better place to live. 🤝👌👍🙏

  • @arulravi3625
    @arulravi3625 5 лет назад +7

    சூப்பர் வீர பாண்டியன் 🎉🙏🤔

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 4 года назад

    ,,சுப வீ மிகசிறந்த பேச்சாளர் உங்களின் பகுத்தறிவு கருத்துக்கள் ஒவ்வொன்றும் விதைகள்

  • @meganatharamakrishnachandr1342
    @meganatharamakrishnachandr1342 5 лет назад +2

    இவரின் உரைக்கு பாராட்டே தேவேயில்லை. ஏனெனில் பாராட்டமுடியாத உரைகளை அவர் ஆற்றுவதே இல்லை.

  • @venmalgovindan11
    @venmalgovindan11 5 лет назад +7

    அருமையான பேச்சு. நூலைப் படிக்கத் தூண்டிய பேச்சு அய்யா.

  • @alawrence5665
    @alawrence5665 5 лет назад +3

    Excellent speech, encouraging to read the Ilavenil Book.

  • @srijeganSJ
    @srijeganSJ 5 лет назад +9

    Super speech sir ❤️✌️

  • @vasudevanp1183
    @vasudevanp1183 5 лет назад +5

    Excellent speech.

  • @gowthamsham8853
    @gowthamsham8853 5 лет назад +7

    அருமை..

    • @solysamysolysamy8532
      @solysamysolysamy8532 5 лет назад +1

      அருமை அய்யா வாழ்த்துகள்

  • @andavar.k6142
    @andavar.k6142 5 лет назад +6

    Super speech sir

  • @srijeganSJ
    @srijeganSJ 5 лет назад +8

    உலகில் எல்லாவிதமான பிரிவுகளும் துயரமானவைதான்...

  • @aravindkmurugan1743
    @aravindkmurugan1743 5 лет назад +6

    Gud speech ..really enjoyed

  • @aruvineer
    @aruvineer 2 года назад

    அருமை ஐயா

  • @vjs1730
    @vjs1730 5 лет назад +5

    பேராசிரியர் சுபவீ... முதன் முதலில் ஒரு பேராசியரை, மிகச்சிறந்த பகுத்தறிவு பேராசியரை பார்க்கின்றேன்... நீ பாத்திரம் கழுவ பிறந்தவன் இல்லை, மனித மனங்களை கழுவ பிறந்தவன்... நஞ்சு நிறைந்த மனதில், நச்சு எண்ணங்கள் தானே வளரும்... மனதை கழுவ வேண்டும், நஞ்சை வெளியேற்ற வேண்டும்... பகுத்து அறிய தெரிந்தவனுக்குதான் எது நல்ல சிந்தனை, எது நச்சு சிந்தனை என்று தெரியும்... பகுத்தறிவை கடவுள் மறுப்பு என்று கூறி, பகுத்தறிவின் சிறப்பை குறைத்து விட்டார்கள்...

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 лет назад

    ஐயா,
    உங்களது சிறப்பான, கண்ணியமான, அறிவுப்பூர்வமான பல பேச்சுக்களை கேட்டு என்றாவது ஒரு நாள் தங்களை சந்திக்கவேண்டும் என்று நினைப்பேன்.
    பிரிவின் துயரை தாங்கள் விளக்கிய பிறகு கொஞ்சம் தயக்கம் வருகிறது ஐயா.
    தாங்கள் நீடூழி வாழ்க!
    உண்மையான ஆன்மீகமென்பது" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதுதான்

  • @பெரியார்தாசன்

    இன்பதுன்ப இலக்கை மறந்து இனிமையாக வாழடா - எதிலும்
    ஈடுபாடோடு இயங்கி வாழ்வதற்குரிய புதிய வழிதனை தேடடா
    வழிதனில் காணும் அனைவரையும் வழித்துணையாய் அரவணைத்து பாரடா
    விழிதனில் கண்ணீரை வரவழைக்கும் வேளை இனி ஏதடா

  • @milkeywayman
    @milkeywayman 5 лет назад +8

    பேச்சாளரின் பின்புறம் ஏன் தேவையில்லாமல் இரண்டுப்பேர் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்...? அவர்களால் ஏற்படும் கவனச்சிதறல் அதிகமாக இருக்கிறது. நம்மவர்கள் எப்போதுதான் மேடை நாகரீகத்தைக் கற்றுக்கொள்வார்களோ...?

  • @venkatesanm2276
    @venkatesanm2276 4 года назад

    CONGRATS

  • @jafersadiq499
    @jafersadiq499 4 года назад

    Valthukkal

  • @NithidayaSJ
    @NithidayaSJ 3 года назад

    Book name: இருளைக் கிழித்தொரு புயர்பறவை
    வெளியீடு: கொற்றவை வெளியீடு

  • @vjs1730
    @vjs1730 5 лет назад +1

    பேராசிரியர் சுபவீ, தனிமனித சுதந்திர விருப்பமே ஆன்மீகம். ஆனால், உண்மையிலேயே ஒருவர் ஆன்மீக நிறைநிலையை அடைந்துவிட்டால், அவரால் சுய நலத்தோடு இருக்க முடியாது... இருந்தால் சமுதாயத்திற்கு நன்மை செய்வார்... இல்லை என்றால் இருக்கவே மாட்டார்... நான் ரஜினியின் ஆன்மீக அரசியலை ஆதரிப்பவன் அல்ல...

  • @venkatesanm2276
    @venkatesanm2276 4 года назад

    SU BA 'VE MASS SPEECH

  • @pramilakothamangalam7806
    @pramilakothamangalam7806 3 года назад

    அய்யா நிங்களே. புத்தம். உங்களை. நாங்கள். படிக்கவேண்டும்

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 5 лет назад

    V Nice

  • @thenmozhiilangovan6092
    @thenmozhiilangovan6092 5 лет назад +3

    Frog buried alive. It is in the story. Deer buried alive, this was happened day before yesterday in some where along with 300 shot deers. This is India.

  • @arunbarath1382
    @arunbarath1382 3 года назад

    அந்த புத்தகத்தின் பெயரை மட்டும் தெரிந்தவர்கள் தயை கொண்டு குறிப்பிடவும்

    • @NithidayaSJ
      @NithidayaSJ 3 года назад

      இருளை கிழித்தொரு புயர்பறவை

  • @anandvenu3805
    @anandvenu3805 5 лет назад +3

    புத்தகத்தின் பெயர்?

    • @NithidayaSJ
      @NithidayaSJ 3 года назад +1

      இருளை கிழித்தொரு புயர்பறவை..

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 лет назад +4

    இளவேனில்

  • @abufahadhiqbalvkr4525
    @abufahadhiqbalvkr4525 5 лет назад +4

    எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் சுயநலம் கண்டிப்பாக இருக்கும். எல்லா சுயநலத்தை விட தனக்கு சொர்கம் கிடைக்க வேண்டும் என்ற சுயநலம்தான் ஆக சிறந்தது. ஏனெனில் சொர்கம் பெற அவன் உலகத்தில் சமூக அக்கறையுடன் இருக்க வேண்(டும்)டியதாய் இருக்கிறது.

    • @solysamysolysamy8532
      @solysamysolysamy8532 5 лет назад +1

      அருமை அருமை அய்யா

    • @nasarahmed3627
      @nasarahmed3627 5 лет назад

      Dalai Lama said one most profound statement
      If you really want to be selfish start giving

    • @ahmedjalal409
      @ahmedjalal409 5 лет назад

      அருமையாக கூற்று நண்பரே

  • @kalai1469
    @kalai1469 4 года назад

    Mangoes also cannot be ripened by beating them. Anyone can give examples for everything in their own way. Good speakers need not be taken as guides.

  • @அரசன்நாடார்

    Super title. Kadhai solli cheat panneravan dk.

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 5 лет назад

    அப்பாடா இன்னைக்கு ஓசி சோறும் 200 ரூபாவும் கிடைச்சிடுத்து.

  • @yuvarajv4134
    @yuvarajv4134 5 лет назад +4

    Excellent speech Thozhar 🙏

  • @bashirAhmed-xm7go
    @bashirAhmed-xm7go 5 лет назад +1

    Excellent speech

  • @MrAnbu12
    @MrAnbu12 5 лет назад

    அருமையான பேச்சு

  • @rubinithomas4009
    @rubinithomas4009 5 лет назад

    Super speech

  • @jafersadiq499
    @jafersadiq499 4 года назад

    Valthukkal

  • @jafersadiq499
    @jafersadiq499 4 года назад

    Valthukkal