Pregnancy Vlog 4 / வரகு சாம்பார் சாதம் / கவுனி அரிசி ஸ்வீட் / சாமை சேமியா உப்புமா

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 172

  • @MOMSCITYCORNER
    @MOMSCITYCORNER 2 года назад +11

    அல்ஹம்துலில்லாஹ்...
    நீங்க கர்ப்பமாக இருப்பது இப்ப தான் தெரியுது.
    ரொம்ப சந்தோஷம் சிஸ்டர்.
    நல்ல ஆரோக்கியமான சாலிஹான குழந்தையை அல்லாஹ் உங்களுக்கு தருவானாக... ஆமீன் 🤲

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Aameen aameen.. Engalukaha dua seinga ma...

    • @ajaykumargautamajay1995
      @ajaykumargautamajay1995 Год назад

      Enakum dhuvah seinga sikiram Allah Oru saalihana kolanthaya kudukanum😭😭😭

  • @javithjamarath9684
    @javithjamarath9684 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் மாசூப்பராஇருக்குஎல்லாவீடியோவும்.வெயிட்குரையவீடியோபோடுங்கமா

  • @haseenahasan9864
    @haseenahasan9864 2 года назад +7

    ஆரோக்கியமான அழகான சமையல் தொகுப்பு ❤❤❤

  • @mumthajbegam4468
    @mumthajbegam4468 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எப்படி இருக்கீங்க சிஸ்டர் நல்லா இருக்கீங்களா? எனக்காக துவா செய்யுங்க

  • @rahilajan9751
    @rahilajan9751 2 года назад +2

    சாமை சேமியா இப்ப தான் கேள்வி படுறேன் nallaruku trai panuvom kidaita udambu nallarukama helthiyana resipi 👍

  • @mohamedafrith7634
    @mohamedafrith7634 Год назад +2

    Asalamualaikum sister

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 2 года назад +2

    Masha allah eallam super parkum phothe saptanum pol iruku

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும். எப்படிமாஇருக்கே. அம்மாவிற்கு ஸலாம் சொல்ல வும். சூப்பர் ரெசிபி👍👌🌹தங்கைகுடும்பத்திற்கும் ஸலாம் சொல்லவும். 🤲🤲🤲

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா.. அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க எப்படி இருக்கீங்க மா? இன்ஷா அல்லாஹ் மா

  • @priyaarajan9650
    @priyaarajan9650 2 года назад +4

    Woww late ah pottalum oru nalla vdo than ka potrukinga....healthy recipes paaka tempting ah iruku...waiting for next video 😄take care ka❤️

  • @haseenamoosa2211
    @haseenamoosa2211 2 года назад +3

    Millet(Nallatha) ooril yentha kadaiyil kidaikum
    Inshallah nangalum try panrom

  • @kanimozhikani2881
    @kanimozhikani2881 2 года назад +2

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி 🙏

  • @abdeenbabu7589
    @abdeenbabu7589 2 года назад +2

    Assalamu alaikum sister, ரெம்ப use full video thanks.

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 года назад +2

    Assalamu alaikum sister. Epdi irukkinga. Ella recipeum super inshallah kandipa try panren

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Wa alaikum mussalam... Nallaruken ma.. Neenga epd irukeenga??

  • @haniya04us39
    @haniya04us39 2 года назад +1

    Ya alla neengal romba porumayaha irundeerhal allah ungalukku nadi vittan alhamdu lillah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      அல்ஹம்துலில்லாஹ்

  • @thaslimabegum5569
    @thaslimabegum5569 2 года назад +4

    Engalukum dhuva sei nga akka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      அல்லாஹ் ஹைராக்குவான் மா

  • @najithabegum6969
    @najithabegum6969 2 года назад +2

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu... vattu karuppatti use panni yennalam seiyalam sollunga then how much rupees

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam wa rahamathullahi wa barakathuhu... Niraya dish pannalam.. Namma channel la iruku... Check pannunga...

    • @najithabegum6969
      @najithabegum6969 2 года назад +1

      Ok thank u sis check panraen vattu dishes oru video podunga take care sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@najithabegum6969 Ok ma

  • @farinfathima4042
    @farinfathima4042 2 года назад +2

    Assalamualaikum sissy.. yeppadi irukkenga.. healthy video..Masha allah nice.take care sissy 💞

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Nallaruken ma.. Thanks ma.😍

  • @barishabegum7800
    @barishabegum7800 2 года назад +1

    பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட ருசியாக சமைச்சு இருக்கிறது சூப்பர்மா கேர் புல்லா இரும்மா

  • @jiza9992
    @jiza9992 2 года назад +2

    Video superma ungalukku Wight potirukku pola insha allah girl baby thaan ungalukku pirakkum sis kulanthai petru nalamudan thaayum seyum vaala vaalthukkal ma

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 года назад +2

    Hi.sis அஸ்ஸலாமு அலைக்கும் ரெசிபி Super

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா ♥♥

  • @famo463
    @famo463 2 года назад +2

    Nice video. Where u buy those knifes sis?

  • @haniya04us39
    @haniya04us39 2 года назад +1

    Alhamdulillah lillah ungalukku nalla valiyil baby piraakka allah vidam dua seyhiren sister

  • @ayshajab7799
    @ayshajab7799 2 года назад

    mapillai samba arisi veetula irukku..ithu pola vega vachu coconut serthu karuppatti pottu sapdalama..?
    water measurement theriyuma ungaluku?

  • @abuayisha6670
    @abuayisha6670 Год назад +1

    Assalamualaikum va rahamatullahi va bharakathahu sister

  • @FFeditz5884
    @FFeditz5884 2 года назад +2

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Unga video's yepanum suprooooooooooooooooo super than akka
    Unga udambu Parthukollgal ka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Neenga epd irukeenga ma? Na nallaruken... Dua seinga...

    • @FFeditz5884
      @FFeditz5884 2 года назад

      @@kayalkitchen7928 Alhamdulillah nalla irukan ka
      Duea seirom akka inshallah

  • @famjamvibes
    @famjamvibes 2 года назад +3

    U gave so much healthy options .. all recipes looks yummy and healthy sis.. 😋😋

  • @farijessi176
    @farijessi176 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் மா நல்லபடியாக இருக்கிங்கலாமா ரொம்ப நாளாச்சுமா உங்க குரலை கேட்டு அம்மா நல்லா இருக்காங்கலாமா கருப்புகவுனி அரிசி தேங்காய் பால் பாயாசம் தான் செய்வோம் இந்த ஸ்சுவீட்டும் சூப்பர்மா உடம்பை பார்த்துக்கங்கமா டாக்டரிடம் போயிட்டு வந்தீங்கலாமா நல்லா இருங்கமா அல்லாஹ் போதுமானவன் ஆமீன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Neenga epd irukeenga ma?? Unga comments parthu romba naal aachu.. Na thedunen.. Doctor ta poren.. Nalla dua seinga...

  • @mariyam3759
    @mariyam3759 2 года назад +1

    Assalam alaikum.today only i saw u r program.pls say the correct measurement for 1 cup any millet what is the water measurement.Allahafiz

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam... 3 cups water for one cup millet...

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Год назад +1

    Alhamdulillah ...maasha Allah ❤❤❤

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 года назад +1

    Romba nalla dishes numma regular menu ipadi change panni sapta virumbi sapdalam.

  • @anasthasne8110
    @anasthasne8110 2 года назад +3

    Assalamu alaikkum sis eppidi irukkeega

  • @user-priyadharshini
    @user-priyadharshini 2 года назад +3

    😋😋😋 solla varthai ellai Akka 🥰🤝👍

  • @naseemamalick3550
    @naseemamalick3550 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் மா சாம்பார் சாதம் சூப்பர் 😋😋

  • @najimalik1861
    @najimalik1861 2 года назад +3

    உங்களுக்கு எத்தனை வருடமாக குழந்தை இல்லை என்ன மருந்து எடுத்து கொண்டீர்கள் என்று சொல்லுங்கள் எவ்வளவோ பேருக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      12 வருடங்கள் கழித்து கிடைத்த வரம் இது.. துஆ செய்ங்க.. இன்ஷா அல்லாஹ் ஷேர் பண்றேன் மா..

    • @nishahaja1658
      @nishahaja1658 Год назад +1

      ஆமாம் நானும் எதிர்பார்க்கிறேன்

  • @sahilasahin
    @sahilasahin 2 года назад +3

    Assalamualaikum pa

  • @user-priyadharshini
    @user-priyadharshini 2 года назад +2

    Akka nega coconut oil use pantreingalla athu Nalla eruka ya husbandku suthama pedikathu yannakum ana nallathunu soltranga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Enaku coconut oil mattum than pudikum.. Pudhusa sapdravangaluku set aahadhu ma.. but its healthy...

    • @user-priyadharshini
      @user-priyadharshini 2 года назад +1

      @@kayalkitchen7928 ohh k ka appo unga hair Roomba thickness ah block ah erukumla super ka

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 года назад +2

    அருமையான சமையல் எல்லாம் நானும் செய்வேன் 😍👍

  • @wahidabanu1549
    @wahidabanu1549 2 года назад +2

    Assalamu aalaikum all dish super

  • @mohamedfowzi9464
    @mohamedfowzi9464 2 года назад +1

    Ungala maathiri ellarum iruntha nalla irukum

  • @sultanfouzi1133
    @sultanfouzi1133 2 года назад +1

    Epdi. Irukinga ma. Health ok ya.

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 2 года назад +2

    மா ஷா அல்லாஹ் நல்லா பதிவு மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      நன்றி மா ♥

    • @alimuthuanwar6244
      @alimuthuanwar6244 2 года назад +1

      உங்களுக்கு எந்த தெரு மா உங்க பெயர் சொல்லுங்க மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      @@alimuthuanwar6244 Saduckai street

  • @leojeba5059
    @leojeba5059 2 года назад +5

    Good one akka.. Your love for vattu karupatti is never ending..😃😁..Enjoyed thoroughly..waiting for the next one Rabia akka..😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +2

      😃😃😃😃
      Vattu karupatti ilama life ae ila...

    • @kanchanas1989
      @kanchanas1989 Год назад

      I never tasted it . Cinema paattu la dhan kettu iruken 😊 “vattu Karu patti ya , vasamulla rosava…😊

  • @jazialok1337
    @jazialok1337 2 года назад +2

    Assalamu alaikkum ma. I am jalaliya from ramnad

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @jagasri3986
    @jagasri3986 2 года назад +1

    Akka unga pressure cooker brand enna ka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Prestige

    • @jagasri3986
      @jagasri3986 2 года назад +1

      @@kayalkitchen7928 thanks a lot ka..pressure pan dhana ka..how much liters ka..link irrundha send ka..useful to buy

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      @@jagasri3986 3 litrs ma

    • @jagasri3986
      @jagasri3986 2 года назад +1

      @@kayalkitchen7928 thank u ka..tc ur health

  • @fy7929
    @fy7929 2 года назад

    Assalamu alaikkum sister...how r u??
    Congrates sis.....enaku romba happy neenga pragnant aa erukurazu...enakum pray pannunga...naanum baby ku waiting...concieve aaha follow pannina tips vdo podunga...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Tension ilama Allah mela baratha potu nambikaiyoda irunga.. Allah periyavan.. nichiyam tharuvan...

  • @sujaysam386
    @sujaysam386 2 года назад +2

    Happu to hear ur voice after 2 weeks. 👍 vlog. Take care sissy ❤👍

  • @mohamedmeeran5815
    @mohamedmeeran5815 2 года назад +1

    Assalamu alaikum sis indha rice yenga kidaikum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam... check departmental store..

  • @benasir8710
    @benasir8710 2 года назад +2

    Assalamu alaikum sister how are you and baby mashaallah very nice useful vedio

  • @sujaysam386
    @sujaysam386 2 года назад +3

    Waiting sissy ❤

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 2 года назад +4

    அல்ஹம்துலில்லாஹ் உடம்ப பாத்துகங்கம்மா புருனையில்இருந்து உங்க வீடியோ பார்க்கிறோம்

  • @ashikathathila9714
    @ashikathathila9714 2 года назад +1

    1 cup water is equal to how much milli?

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 2 года назад +2

    Mashallah nice recipes sis

  • @BanuBanu-em2uj
    @BanuBanu-em2uj 2 года назад +1

    Assalamu alaikum varah very useful video ma thanks ma take care

  • @kathijavinulagam
    @kathijavinulagam 2 года назад +3

    ரொம்ப சூப்பராக இருக்கும் பா 🤤🤤🤤🤤

  • @g.sakthiyapriya2100
    @g.sakthiyapriya2100 2 года назад +2

    நீங்க நல்ல இருக்கிங்கள

  • @kalaiselvi4709
    @kalaiselvi4709 2 года назад +1

    Nice useful video 👍

  • @seyedibrahim3252
    @seyedibrahim3252 2 года назад +2

    Karuppattiya fridgela vaikkanuma?

  • @haseenamoosa2211
    @haseenamoosa2211 2 года назад +2

    Ungalku ethu yeththanavathu masam

  • @mohamedfowzi9464
    @mohamedfowzi9464 2 года назад +1

    Voice konjam maaridichi laatha

  • @jfaizal8746
    @jfaizal8746 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் அருமையாக உள்ளது
    நாங்கள் உங்களுக்கு துவா செய்கிறோம் நீங்களும் எல்லோருக்கும் செய்யுங்கள் ஆமீன்🤲

  • @firozabegum8501
    @firozabegum8501 2 года назад +2

    நல்லா இருக்கிரியாம்மா

  • @juliateugin6077
    @juliateugin6077 2 года назад +2

    ஒங்களுக்கு இது எத்தனாவது மாதம் சிஸ்டர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      ஐந்தாவது மாதம் அல்ஹம்துலில்லாஹ்

  • @hifzulrahman3658
    @hifzulrahman3658 2 года назад +2

    மாஷா அல்லாஹ்

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 года назад +2

    Super alhamdulillah masallah

  • @samsusheik7397
    @samsusheik7397 2 года назад +2

    I m waiting sis

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 2 года назад +3

    Super

  • @mohamedfowzi9464
    @mohamedfowzi9464 2 года назад +1

    Konjam vealaiya pooidichi laatha video Leata paakura maathiri aaidichi epde irukunga

  • @Mhdabsal
    @Mhdabsal Год назад +1

    Mashallah

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 2 года назад +2

    Nice sis

  • @mohamedfowzi9464
    @mohamedfowzi9464 2 года назад +1

    Assalamu alaikum

  • @firozabegum8501
    @firozabegum8501 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @islamicchat7363
    @islamicchat7363 2 года назад +2

    Hi akka

  • @amaratharoos7710
    @amaratharoos7710 2 года назад +1

    Ian from sirlanka

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் பெண்களுக்கு சில பயனுள்ள நல்ல விஷயங்கள் பல நல்ல தகவல்கள் உங்கள் காயல் கிச்சன் மூலம் கிடைக்கிறது தவகல்த்து அல்லாஹ் இறைவன் அல்லாஹ் மிக பெரியவன் இன்ஷா அல்லாஹ் உங்களின் களரி கறி விருந்து இக் ஆக காத்து கொண்டு இருக்கின்றோம் அல்லாஹ் இடம் துவா செய்வோம் மாஷா அல்லாஹ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад

      Wa alaikum mussalam.. epd irukeenga?? Romba naal kalichu unga comment pakren...

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 года назад +1

    WOW SUPERB SISTER. KAYAL KITCHEN. PREGNANCY VLOG4 VARAKU SAMBAR SATHAM GAVUNI AAREESEESWEET SAMAI SEMEYA UPPUMA. SISTER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO AKKA VERA LAVAL OKY WELL DONE KEEP IT UP WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN NANNDRI VANAKKAM VALTHUKKAL OKY SISTER. KAYAL KITCHEN. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எப்படி இருகிங்க சுகமா இருகீங்களா பரவாயில்லை மாஷா அல்லாஹ் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்து இருக்கீங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 года назад +1

      Wa alaikum mussalam... Alhamdhulillah.. nallaruken.. Engalukaha dua seinga...

    • @adnanrajam6425
      @adnanrajam6425 2 года назад +1

      @@kayalkitchen7928 இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக செய்வோம்

  • @sharfuteen1645
    @sharfuteen1645 2 года назад +2

    Assalamualaikum மண்சட்டி விற்பவர்கள் phone number kudunga sister thankyou

  • @noorulameen9719
    @noorulameen9719 Год назад +2

    Super