சிம்மம் அஷ்டம சனியில் தலை தப்புமா ? | Simmam | Simma rasi | Rasipalan | Bakthi Yugam | Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 102

  • @ManishaManisha-y1k
    @ManishaManisha-y1k 2 месяца назад +56

    இனி தல தப்பி நா என்ன தப்பா கட்டி என்ன எங்க கிட்ட தான் ஒண்ணுமே இல்லையே உயிரைத் தவிர😂

  • @mohanjaganathan966
    @mohanjaganathan966 Месяц назад +8

    இவர்தான் பெருமளவிற்கு நம்பிக்கையையூட்டியுள்ளார். நன்றி ஐயா.

  • @NambuKumar-x5q
    @NambuKumar-x5q 2 месяца назад +32

    பிற ஜீவன் மேல் அன்பு வைத்து வாழ்ந்தால் யாவும் நலமே, (ஜீவகாருண்யம்)

    • @venmathisubban6827
      @venmathisubban6827 2 месяца назад +2

      Ada pongapa

    • @rajvkm888
      @rajvkm888 Месяц назад +1

      உண்மை ...எனக்கும் வாழ்க்கையோட எல்லையே பாத்துட்டேன் ஆனாலும் மணதை தேத்திக்க வீட்டில் நாய்க்குட்டி வழக்குறேன் அது என் மன வழிக்கு மயில் இரகை தடவி விடுவது போல் உள்ளது... வாழ்க்கையில் முதல் முறை நாய் வழக்கிறேன் நாயின் பாசம் எவ்வளவு ஆழமானதுனு அப்ப தான் புரியுது🥰😘

  • @gbsaravana2089
    @gbsaravana2089 2 месяца назад +101

    ஐயா சிம்மம் ராசிக்கு மட்டும் என் இப்படி எல்லாம் நடக்குது நல்லது தான் எங்கள் வாழ்க்கைலா பார்க்க முடியலா மற்ற படி எல்லா மே பார்த்து கிட்டு வரோம்

    • @marimuthun6315
      @marimuthun6315 2 месяца назад

      சிம்ம ராசி யில் பிறந்தவர்களை உயிரோடு உள்ள வரை வீட்டிலேயும் சரி வெளியுலகமும் சரி புரிந்து கொள்ள மாட்டார்கள் இறந்த பிறகு வருந்துவார்கள்..

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад +5

      Rajiv Gandhi former PM was also simma rasi pooram Nakshatra

    • @VanithaErisan
      @VanithaErisan 2 месяца назад +2

      Very true

    • @manimani8405
      @manimani8405 2 месяца назад

      Crtthen

    • @PVanitha-l8p
      @PVanitha-l8p Месяц назад +1

      ஆமா பா

  • @fullstackdev4045
    @fullstackdev4045 2 месяца назад +49

    Sathyama gethu illa simmam
    Daily sethutu iruken😢

    • @shivakumar470
      @shivakumar470 2 месяца назад

      How is your jadhagam

    • @shivakumar470
      @shivakumar470 2 месяца назад

      You are all predicting public Astro future but what do you know

    • @fullstackdev4045
      @fullstackdev4045 22 дня назад

      @@shivakumar470
      Sir I'm not predicting anything.
      Vinoth. 08.11.1993. 11.55 am. Thiruvarur.
      This is my details. Past 5 years pakka koodatha visayam la paathutu iruken. Police court case, husband and wife child seperate ah irukurathu. Vaangura salary vatti kattave sari ah irukurathu. Vadagai veetu life. Nilayana job
      Oru manusanukku oru side adi vangalam. Ella pakkanum adi na enga porathu. Ithula vera simmam gethu athu ithu nu sola vanthutinga

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 Месяц назад +12

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

  • @DevasenaNachiar
    @DevasenaNachiar Месяц назад +3

    Good 👍 sir

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 2 месяца назад +2

    Excellent sir

  • @balaambika8748
    @balaambika8748 Месяц назад +1

    Thank you 🙏🙏 so much sir

  • @Devi-om8jo
    @Devi-om8jo 2 месяца назад +3

    Sir eppathan nimmathiyaga erupom🙏🙏🙏🙏🙏solluga enapananum mudiyala vethanaiya eruku🙏🙏🙏🙏🙏

  • @BharathiKomal-v4q
    @BharathiKomal-v4q 2 месяца назад +6

    iya mudiyala epothan viduthalai kidaikum mudiayla romba mana kastam pana kastam elamey engalaukuthan irukuthu

  • @m.srinivasanm.srinivasan2092
    @m.srinivasanm.srinivasan2092 2 месяца назад +3

    என்னுடைய வயது 72 . தனுஷ் லக்னம் .கேது 8ல் . சனி ‌திசை . சனி 11ல் அடுத்த புதன் புத்தியில் என்னுடைய ஆயுட்காலம் ‌முடிவை எதிர்‌பார் க்கிறேன்.சந்தோஷமோக

    • @m.srinivasanm.srinivasan2092
      @m.srinivasanm.srinivasan2092 2 месяца назад +1

      நடக்குமா.. நடந்தால் நீங்கள் சிறந்த ஜோசியர்

  • @VijayVijay-y8i1m
    @VijayVijay-y8i1m Месяц назад +1

    16/05/1997
    07.50am
    Simma rasi puram nachathiram
    Rishba lakkunam yappadi irukkum iyya

    • @izur7714
      @izur7714 26 дней назад

      Me too same but 10/5

  • @durgapandiyan6736
    @durgapandiyan6736 2 месяца назад +4

    உண்மை 😅😊😮

  • @arumugavallis2455
    @arumugavallis2455 2 месяца назад +3

    Simmampooram Meenam Rewathi marriage set Do yuugive explanation

    • @rajia3455
      @rajia3455 2 месяца назад

      Meenam Simmam setey kidayadhunga... 8th Raasi

    • @sindhujasundhar7438
      @sindhujasundhar7438 Месяц назад

      En husband simmam and na meenam revathi tha. Veetla jathagam pathu tha panunom. Athuku munnadiyar enga 2 perkum pudichuthu nalla tha irukom

    • @kuttyma7068
      @kuttyma7068 28 дней назад

      Enaku simmampooranam ennoda alu ( husband )meenam rewathi...5 years love panranga

  • @lathamahesh241
    @lathamahesh241 2 месяца назад +1

    👌👌🙏🙏

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 месяца назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RamyaThangaraju-gt1iw
    @RamyaThangaraju-gt1iw 2 месяца назад +2

    En magalukku simma rasi ,10th padikkiral padippu patri sollavum iyya

  • @elsimohan7677
    @elsimohan7677 Месяц назад

    💯 Truth 😢😢

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan 2 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @lindajacqueline9826
    @lindajacqueline9826 Месяц назад +1

    My date of birth 30/09/1967
    Birth place Chennai, timings.
    Saturday night 11.30. pls guide pannamudiyuma,

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Месяц назад +1

    நீங்க சொல்ற அத்தனையும் பட்டுமுடித்து இப்ப 65 வயதாகிறது மறுபடியும் அப்படினா எங்களால் மீண்டுவரமுடியுமா

  • @malinimalini2271
    @malinimalini2271 2 месяца назад +5

    Simmam magam uyir matum than erukku athuvum march la ella april la april la poidum

  • @yang848
    @yang848 2 месяца назад +1

    Can we have children during ashtama sani?

  • @dtmhmkumar1255
    @dtmhmkumar1255 21 день назад

    3rd round

  • @m.nishanth9683
    @m.nishanth9683 Месяц назад

    Sir simmarasi kku madum eaan sir sothana

  • @vijayalakshmin4716
    @vijayalakshmin4716 2 месяца назад +5

    Kozhantha pirakuma sir 😢

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran 2 месяца назад

      தினந்தோறும் நிறைய பிறந்து கொண்டே இருக்கிறது.

  • @mahakrishna481
    @mahakrishna481 2 месяца назад +1

    சிம்ம ராசி அஷ்டமத்துச்சனியில் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாமா? ஐயா

    • @vikneshraj1
      @vikneshraj1 2 месяца назад +1

      Gavanama yosichu seiyavum

    • @Arul-w3k
      @Arul-w3k 2 месяца назад

      Health is wealth

    • @mummydaddyagencies6668
      @mummydaddyagencies6668 2 месяца назад

      போகலாம் நல்லது

    • @shridharshridhar5661
      @shridharshridhar5661 Месяц назад

      Be alert.

    • @kannants3016
      @kannants3016 Месяц назад

      I observe many astrologers don't mention gochara vedai on transit,when ragu comes to 7 th position do the vedai affect for lesser troble?

  • @lingadurai7276
    @lingadurai7276 2 месяца назад

    Chanra thisai nadakravangalukku?

  • @dtmhmkumar1255
    @dtmhmkumar1255 21 день назад

    3rd round why????

  • @PrabhuSelvam-selva
    @PrabhuSelvam-selva 2 месяца назад +1

    , ayya meen Rashi puratathi nakshatram

  • @getTruthSpeaks
    @getTruthSpeaks 2 месяца назад +2

    Appo eppo thaen nala thu nadakum

  • @panjalingams454
    @panjalingams454 2 месяца назад +9

    துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை

  • @jeyasujithamc
    @jeyasujithamc 2 месяца назад +2

    Phd படிக்கலாமா?

  • @rajamaniramadas9383
    @rajamaniramadas9383 2 месяца назад +4

    எண்பதுவயதுக்குமேல்உள்ளவர்களுக்குஎப்படீஇருக்கும்

  • @kmathiyalagandevaki4993
    @kmathiyalagandevaki4993 2 месяца назад +1

    General a 64 years ku eppadi iruku nalla iruka vaippu unda.

    • @BAKTHIYUGAMTAMIL
      @BAKTHIYUGAMTAMIL  2 месяца назад +1

      Horoscope pathu than sollanum

    • @ravichandran8558
      @ravichandran8558 2 месяца назад +2

      🤷‍♂️ Athukkappuram Nalla irruntha Yenna., illatti Yenna❓🤔 💔Athuvey Palagidam... 💯Yellam Namma Raasi Vithi...

  • @kmathiyalagandevaki4993
    @kmathiyalagandevaki4993 2 месяца назад +1

    Reply please

  • @VinodiniAnu
    @VinodiniAnu 2 месяца назад +3

    Yenne savadikirene ashtama sani😢😢😢😢

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 2 месяца назад +11

    V kevalamana Rasi r lagnam simmam

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 месяца назад +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்

  • @geethanjalisurveyor7535
    @geethanjalisurveyor7535 2 месяца назад +1

    Uyir mattum thaan irukku

  • @maryroshnil2204
    @maryroshnil2204 2 месяца назад +1

    Marriage pannalama

  • @PrabhuSelvam-selva
    @PrabhuSelvam-selva 2 месяца назад

    சிம்மராசிபூரம்நட்சத்திரம்ஆண்.மீனராசிபூராடம்நட்சத்ததிரம்பெண்.எப்படிசார்ஜாதகம்

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 2 месяца назад +1

    லக்கனங்களைவைத்து வீடியோ போடவும்

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Месяц назад

    Very excellent sir.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 Месяц назад

    Super sir!

  • @mathip5960
    @mathip5960 Месяц назад

    Super sir

  • @varadharaj.lloganathan66
    @varadharaj.lloganathan66 Месяц назад

    Good sir

  • @ramasamyr1145
    @ramasamyr1145 Месяц назад

    Good sir