தினமும் 100 பேருக்கு சாப்பாடு போடும் வில்லன் நடிகர் - மனிதநேயத்தின் உச்சம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    Here is the latest interview of actor Rajasimhan on his recent socially responsible activity.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 874

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 лет назад +29

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @miththuyahindudja2027
      @miththuyahindudja2027 5 лет назад +1

      நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். எப்படி உங்களுடன் தொடர்பு கொள்வது?
      From Switzerland

    • @saranyadevi9678
      @saranyadevi9678 5 лет назад +1

      I'm also help him

    • @miththuyahindudja2027
      @miththuyahindudja2027 5 лет назад

      ????

    • @BLAcKshadow-ho6bo
      @BLAcKshadow-ho6bo 5 лет назад

      Super bro

  • @trendingchannel5469
    @trendingchannel5469 5 лет назад +323

    தமிழர்
    பழகிபார் எங்கள் ஈரம் தெரியும் பகைத்துபார் எங்கள் வீரம் புரியும்.
    இந்த வசனம் உங்களுக்கு சரியாக பொருந்தும் சிறப்பு தோழர்

    • @RajaBabu-oe4be
      @RajaBabu-oe4be 5 лет назад +14

      "அணைத்துப் பார் எங்கள் அன்பு புரியும். சீண்டிப்பார் எங்கள் சீற்றம் தெரியும்"

    • @RajaRaja-wi4vz
      @RajaRaja-wi4vz 5 лет назад +3

      Super anna

    • @rajas2774
      @rajas2774 5 лет назад +3

      அருமை

    • @divyapriyachennai2356
      @divyapriyachennai2356 5 лет назад

      Ivan vera comedy pannikittu

    • @19rekha19
      @19rekha19 5 лет назад

      Super ah sonneenga🤗

  • @rajeshgj6221
    @rajeshgj6221 5 лет назад +203

    நிஜ உலகின் நாயகன் ❤
    வாழ்த்துகள் அண்ணன் 😗

  • @ராசண்முகவேல்
    @ராசண்முகவேல் 5 лет назад +245

    வாழ்க ராஜசிம்மன் குடும்பம்

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Dai ennoda athai ponnathan kattiyirukar ana ennai ematri irukar

  • @advocate5225
    @advocate5225 5 лет назад +28

    இது 100% உண்மை.. நான் saligramam ஏரியா வில் ... வசிக்குறேன்.. இதை அவர் தினமும் மதியம் செய்கிறார்.. வாழ்த்துக்கள்.. உங்கள் அன்னதானம் தொடரட்டும் ராஜசிம்ஹா சகோதரா.. 💐💐💐

  • @Abdurrahman-zv9th
    @Abdurrahman-zv9th 5 лет назад +60

    உணவின்றி பட்டினியால் வாடும் உள்ளங்களுக்கு பசியாற உணவளிக்கும் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க வல்ல இறைவனை வேண்டுகிறேன்..🤝

  • @malai09
    @malai09 5 лет назад +103

    நிறைய வில்லன் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் ஹுரோவா தான் இருக்காங்க...வாழ்த்துக்கள் சகோதரா

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Sir evaru nijathle enaku villanthan evaral ematrapattavan

    • @madhankumar-dc4vb
      @madhankumar-dc4vb 5 лет назад

      @@supergreen9478 apadi ena panaru ungaluku

    • @rohidkumar7275
      @rohidkumar7275 5 лет назад

      @@supergreen9478 seri Ena nu sollu pakalam

    • @janaramu5473
      @janaramu5473 5 лет назад

      Unmayana tamizhanai villanai katuvathum.adutha manailathavarai hero va katuvathum tamil cinima..

    • @KalaiSelvi-hc3op
      @KalaiSelvi-hc3op 2 года назад

      Brother Royal salute to u. God always with u

  • @jasminxerox3412
    @jasminxerox3412 5 лет назад +68

    சார் என்ன மனுஷன் சார் நீங்க ஐயோ ஒவ்வொரு பதிலும் எந்த ஒரு பெருமையும் இல்லாமல் அவ்ளோ ஒரு எதார்த்தமா இருந்துச்சி மேலும் நீங்க வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  • @vinakutty8645
    @vinakutty8645 5 лет назад +17

    Love you அண்ணா. உங்களை போல் நானும் ஒருநாள் செய்வேன்.

  • @RSEKAR-dp2cn
    @RSEKAR-dp2cn 5 лет назад +7

    நிஜத்தில் இவர்தான் ஹிரோ.👌👌 திரைப்பட தயாரிப்பாளர்கள் இவருக்கு நிறைய படவாய்ப்பு தர வேண்டும்..👍👍

  • @mrkkeyan2335
    @mrkkeyan2335 5 лет назад +60

    Great sir 👍
    உங்கள் எண்ணம் ஈடேற மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்💐💐

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Ama sir nammaellorum emanthu porathuku valthukal

  • @chandranpalanisamy8026
    @chandranpalanisamy8026 5 лет назад +129

    Reel life villan
    Ana
    Real life Hero ivaru thaya‌🙏🏼🙏🏼🙏🏼

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Real life ematrukaran iavanthanya evanal valvai elanthavan

  • @rajeshaji3897
    @rajeshaji3897 5 лет назад +9

    இவருடைய தோற்றத்துக்கும், மனித நேயத்திற்கும் சம்மந்தமில்லா இரக்க நல் மனிதன்! நீங்க நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள் ! இறைவன் அருள் புரிவார் 👍👌🎉

  • @onlymusicx9747
    @onlymusicx9747 5 лет назад +154

    கடவுள் இருந்தருன்னா இவர் கடைசிவரை காசுக்கு கஷ்டபடகூடாது. Rajasimman உண்மையான ராஜா

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад +1

      Sir kasuku kasdapattathalathan avaru eppadi esiya sampathika yosichuirukar enna nama ippo yarukkavathu help pananum nu nenaicha mudiyarathillai athanala intha Mathiri alngalelam parthathum naam emanthu panathai vari kodukom sari nallathu panrar nu oru nall pathingna evaruku neraya sothukal irukum ana nama marnthiduvom elavasama sappadu bottavaruku eppadi evlo sothu vanthathunu

    • @mahalaxmichittier1975
      @mahalaxmichittier1975 5 лет назад

      Good sir

    • @kadharabdul4571
      @kadharabdul4571 5 лет назад

      Semma bro

  • @வள்ளலார்வளைக்காட்சி

    அற்புதம்.வள்ளலார் சார்ந்து வாழ்த்துகிறேன்.

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Vallarke Alva koduppar appuram theriyum

  • @hidayathullabakrudeen6523
    @hidayathullabakrudeen6523 5 лет назад +14

    Jigru dosthu.
    பசித்தவருக்கு உணவளிப்பது மிகச்சிறந்த பணி.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @murthimurthi7342
    @murthimurthi7342 5 лет назад +13

    வாழ்த்துக்கள் பிரதர் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏கடலூர். 4

  • @prabasri536
    @prabasri536 5 лет назад +18

    உண்மையான ஹுரோ நீங்க தான் சர் பசியோட வருபவர்களுக்கு பசி போக்கிய கடவுள்

  • @abdhulkadhar8043
    @abdhulkadhar8043 5 лет назад +7

    இறைவன் அவருக்கு சாந்தியும் சமாதானமும் தந்தருள்புரிவானாக
    இன்ஷா அல்லாஹ்

  • @rajarama7735
    @rajarama7735 5 лет назад +132

    ராஐசிம்மனை பார்த்து மற்ற நடிகர்களளும் செய்ய முன்வர வேண்டும்

    • @DREAMlANDTN
      @DREAMlANDTN 5 лет назад +10

      Vijay , Rajini , Kamal நிஜத்தில் வில்லன் , சினிமாவில் heeo

    • @girubhakart7107
      @girubhakart7107 5 лет назад +1

      @@DREAMlANDTN unmai

    • @sureshs8198
      @sureshs8198 5 лет назад +1

      Yean nadigargal mattum solreenga... Yellathukum antha porupu iruku

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Ama ama avarai parthu oorai ematra therinjikanga

    • @jayanthiravi9834
      @jayanthiravi9834 5 лет назад

      @@sureshs8198 kodi kodi yaka salary vanguranka

  • @elangovansoundarapandian7748
    @elangovansoundarapandian7748 5 лет назад +2

    தம்பி உனதுசெயல்
    கடவுளுக்குபிடித்த
    செயல் நான் கண்கலங்கியபடி
    தான் பார்த்து
    முடித்தேன் உனது
    விருப்பம் நிறைவேற
    இறைவனை
    வேண்டுகிறேன்
    வாழ்க வளர்க

  • @v.nandhinipp6139
    @v.nandhinipp6139 5 лет назад +22

    மனிதன் மனிதாபிமானத்துன் இருப்பதே சிறந்த மனிதன் ......... Super sir
    🙏👏👏👏👏👏👏👏

  • @marshmani2627
    @marshmani2627 5 лет назад +18

    உங்கள் பணி என்றென்றும் தொடர்ந்து நடைபெற்று வர எனது வாழ்த்துக்கள்

  • @sarveshmom
    @sarveshmom 5 лет назад +75

    நீங்க கடவுள் அண்ணா 👌👌🙏🙏🙏🙏🙏🙏

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Kadavulukue sappadu bottaarnu sollen

    • @sarveshmom
      @sarveshmom 5 лет назад +1

      @@supergreen9478 what u r problem passikumpothu sapadu kodukaravanga peru yana poruthavari kadavul than.,

  • @seranraja8512
    @seranraja8512 5 лет назад +41

    Sir உங்கள வில்லன்னு நெனச்சே, நிங்கதான் உண்மையான Hero.

  • @arulmozhi7104
    @arulmozhi7104 5 лет назад +17

    பெயருக்கு ஏற்ற வரும் நீங்கள் ராஜசிம்மன் தான் வாழ்க நீ

  • @philipprasath9238
    @philipprasath9238 5 лет назад +52

    2019 Best interview

  • @mayilaisugumar1153
    @mayilaisugumar1153 5 лет назад +9

    I am seeing a real Patriot in Rajasimhan and pray for him to lead a healthy and long life. Let the almighty give him all that he needs in life. God bless you!

  • @periyasamyp1427
    @periyasamyp1427 5 лет назад +8

    அண்ணன் அவர்கள்,நோயற்ற வாழ்வுடன் குறைவற்ற செல்வத்துடன் ..... நூறூ ஆண்டுகள் வரழ வரழ்த்துகிறேன்.ஆண்டவரை வேண்டுகிறேன்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @masumsorkar7776
    @masumsorkar7776 5 лет назад +17

    நல்ல மனிஷன் இவர்.

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 5 лет назад +13

    நல்ல மனிதர்க்கு நன்றி

  • @nivima.nivima.5045
    @nivima.nivima.5045 5 лет назад +2

    நன்றி நன்றி அண்னா உங்களை வாழ்த்த வயது இல்லை உங்களை கடவுளுக்கு நிகரான மனிதராக பார்க்கிறேன் உங்களை போல் நம் நாட்டில் நிறைய மனிதர்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajam7258
    @rajam7258 5 лет назад +10

    Sir ராஜசிம்மன் வாழ்த்துகள் உங்கள் சேவை பல மடங்கு வளர வேண்டும் வாழ்க பல்லாண்டு்

  • @aarujeeva7563
    @aarujeeva7563 5 лет назад +16

    இறைவனின் அருள் என்றும் உங்களக்கு இருக்க வேண்டுகிறேன் அண்ணா... நேர்ந்த ஆயுள் உங்களக்கு கிடைக்க வேண்டுகிறேன்.....

  • @vetrivel5945
    @vetrivel5945 5 лет назад +8

    U r Great Anna 🙏

  • @somasoma9043
    @somasoma9043 5 лет назад +15

    ஆயிரம் ரெண்டாயிரம் சம்பளம் வாங்கும் நடிகன் குணம் எங்கே கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் எங்கே??!! சங்கு சுட்டாலும் வெண்மை மாறாது!! அது போல் தான் உங்கள் சேவையும் போற்றுதலுக்குரியது!! தமிழனின் தனி சிறப்பு!!

    • @turbo8390
      @turbo8390 5 лет назад

      புடிச்சிருக்கு

  • @perledelsten6373
    @perledelsten6373 5 лет назад +11

    தம்பி நீவீர் எல்லா சவ்பாக்கியமும் பெற்று நீடுழி வாழணும்னு வாழ்த்துறேன் ..

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 5 лет назад +18

    இன்னைக்கு நான் கடவுளை மனித உருவில் பார்த்தேன்

  • @rightpolamright
    @rightpolamright 5 лет назад +8

    இப்படி எல்லாம் நீங்க சமூக சேவை செய்த பிறகு உங்களை திரையில் பார்த்தால் எங்களுக்கு பயம் வராதே தலைவா மரியாதைதானே வரும்.
    வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்கள் பணியை.

  • @Kalamagriculture
    @Kalamagriculture 5 лет назад +113

    அவர் வில்லன் இல்ல யா...
    அவர் தான் ரியல் ஹீரோ

  • @ElevenandElevenChannel
    @ElevenandElevenChannel 5 лет назад +5

    Mr.Rajasimman, உன்னைப்போல் ஒரு மகன் எனக்கு இல்லையே.இறைவன் அருள் உண்டு.நம்புங்கள்

  • @sivakumarmanoharan7613
    @sivakumarmanoharan7613 5 лет назад +73

    மரியாதைக்கு உரிய செயல்
    வாழ்த்துக்கள் வணக்கங்கள்

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Heli pro puli basithalum pull thinkathu evanidam kavanamaga irungal

  • @jayakumarmuthuraman1577
    @jayakumarmuthuraman1577 5 лет назад +1

    எனக்கு இவரை மிகவும் பிடித்து விட்டது. இவரின் தன்னம்பிக்கை பாராட்ட பட வேண்டிய விஷயம். உங்கள் இயக்கம் மேலும் வளரனும், நானும் என்னால் முடிந்தது செய்வேன். மிக்க நன்றி.

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 5 лет назад +1

    எத்தனை நல்ல உள்ளம்...
    உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர்.... தம்பி வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய வளங்களை இறைவன் அருளட்டும்....

  • @vpkthamizh1847
    @vpkthamizh1847 5 лет назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே...... தொடரட்டும் உங்கள் சேவை

  • @ramyaravi7487
    @ramyaravi7487 4 года назад +1

    சூப்பர் நீங்கள் தான் ஹீரோ அருமை அண்ணா

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 5 лет назад +2

    Sir ur great... கண்ணீர் தான் வருது... future ல நானும் எதாவது கஷ்ட படுறவங்களுக்கு செய்யணும்...

  • @angelinapinky1910
    @angelinapinky1910 3 года назад +1

    Really a great hero 😌hats off to you sir❤️God bless you 🙏

  • @dking1735
    @dking1735 5 лет назад +6

    He does an amazing job, pls support and donate him, So he could do this many people.

  • @jayashreemuralidharan6276
    @jayashreemuralidharan6276 5 лет назад +1

    Mr. Rajasimhan not only you but your generations to come will be blessed for this great service. God bless you abundantly.

  • @varunaadithya1561
    @varunaadithya1561 5 лет назад +6

    இந்த மாதிரி நல்ல பதிவுகளை பதிவிட்டமைக்கு நன்றி

  • @vjmano6317
    @vjmano6317 5 лет назад +11

    I rememered the dialouge“i am a hero and a villian”...

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 5 лет назад +7

    A great golden heart

  • @Balapraveen1502
    @Balapraveen1502 5 лет назад +43

    Really good human..! Hats off to you sir... Thank for covering behindwoods

  • @sathiyabai6106
    @sathiyabai6106 5 лет назад +5

    Super anna. 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👍👍

  • @rrajendrakumarramaiya6760
    @rrajendrakumarramaiya6760 5 лет назад +7

    NICE BROTHER.MAY GOD BLESS YOU.

  • @knightdave1986
    @knightdave1986 5 лет назад +2

    தான் உதவி செய்வதால் தன்னை உயர்வாகவும், மற்றவர்களை தாழ்வாக எண்ணாமல்... அனைவருக்கும் உதவும் எண்ணம் இருக்கிறது என்று.. அனைத்து மக்கள் மீதும் நல்ல எண்ணம் வைத்திருக்கும் மிக தூய எண்ணமுடய இவரை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை..

  • @SankarP11
    @SankarP11 5 лет назад +18

    Great brother hats off 🙏 கடவுள் ஆசி பெற்று வாழ்க சகோ

  • @RagiVlogs
    @RagiVlogs 5 месяцев назад

    அண்ணா உங்க முகத்தை பார்த்தாள் ஒரு அன்பு இரக்கம் தெரிகிறது❤❤❤❤

  • @naveenchawla4804
    @naveenchawla4804 5 лет назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா🤝🤝 மேலும் மேலும் உங்கள் உணவு பணி உயர்ந்து உலகில் புதிய சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்🌠🌠🙏🙏

  • @kdfriends7182
    @kdfriends7182 5 лет назад +1

    அண்ணா நீங்கள் 100வயது வாழவேண்டும் வாழ்க வளமுடன் கடவுள் உங்கள் வாழ்க்கைய பார்த்து கொள்வார் 👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @balajivenkat1985
    @balajivenkat1985 5 лет назад +27

    5:06 hatsoff words👍👍

  • @madhesyarn8891
    @madhesyarn8891 5 лет назад

    நமஸ்காரம் நண்பர் ‌செயல் மிகவும் அருமையான பதிவு உலகத்தில் அன்னதானம் செய்வதுக்கு மேல் எதுவும் உயர்ந்த செயல் எதுவும் இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நண்பரே ‌அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @suhashinisuha1465
    @suhashinisuha1465 5 лет назад +52

    neendu valanum bro nega👏👏👏👏

  • @georgekennedys6498
    @georgekennedys6498 5 лет назад +32

    Outstanding sir may god bless you sir

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 5 лет назад +6

    thank you brother,continue happy new year 2020. God bless you,meet you soon.

  • @jayachandran7475
    @jayachandran7475 5 лет назад +6

    God bless you hero..

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 5 лет назад +7

    Super sir vazhga valamudan

  • @sjsudharsan3540
    @sjsudharsan3540 5 лет назад +35

    Inspired 🔥

  • @Naresh13Kumar
    @Naresh13Kumar 5 лет назад +7

    Good inspiration to others👍

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 5 лет назад +7

    God bless you

  • @mithiran7774
    @mithiran7774 5 лет назад +6

    நன்றிகள்

  • @SathishKumarsatizcivil
    @SathishKumarsatizcivil 5 лет назад +1

    நிழற்படத்தில் ஹீரோ செய்வதாய் காட்டப்படும் இதுபோன்ற நற்செயலை வில்லன் என்று திரையில் காட்டப்படும் இந்த ஹீரோ நிஜத்தில் செய்கிறார். பசியில் இருப்பவர்களுக்கு வயிறு நிரம்ப அன்னம் இடும் உங்களின் வாழ்க்கை நிரம்ப மகிழ்ச்சி இருக்க வாழ்த்துகிறேன்..

  • @mohanapriyasuseekutty330
    @mohanapriyasuseekutty330 5 лет назад +4

    Ungalin intha ullathirkku thalai vanangukiren. Im very proud of you bro.

  • @sopisritharan
    @sopisritharan 5 лет назад +7

    கடவுளாய் வாழும் மனிதர்🙏

  • @ushasureshkumar8855
    @ushasureshkumar8855 5 лет назад +1

    Today I seen a human god.... Very less people is like u sir, no words to comment over u. U r just awesome

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 5 лет назад +5

    A perfect gentleman

  • @shankarmanickam804
    @shankarmanickam804 5 лет назад +21

    Sir. No words to appreciate u. God bless u..

  • @jeyapandian1672
    @jeyapandian1672 4 года назад

    எளிமையான... தன்னடக்கத்துடன் வாழும் மனித தெய்வமே வாழ்த்துக்கள்........

  • @gunaguna5701
    @gunaguna5701 5 лет назад +5

    Anna 😍😍😍😍

  • @kdfriends7182
    @kdfriends7182 5 лет назад +1

    அண்ணா நீங்கள் 100வயது வாழவேண்டும் நாம் செய்யும் உதவி நமக்கு பிறகு நம் குழந்தைகள் வாழும் காலத்தில் அவர்கள் எந்த துன்பம் வராமல் இறைவன் பார்த்து கொள்வார் அண்ணா வாழ்க வளமுடன் கடவுள் உங்கள் வாழ்க்கைய பார்த்து கொள்வார் 👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 5 лет назад

    Sir, nega Raja than sir. God help for your family sir.
    Thanks for the help sir...

  • @mariamalaamala4002
    @mariamalaamala4002 5 лет назад +5

    God will bless you more and more forever bro ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @balajivenkatprabhu2183
    @balajivenkatprabhu2183 5 лет назад +21

    Anna neenga villan illa hero anna.
    Super anna...

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Evarukitta emanthu paar appuram theriyum

  • @abubakersiddique7597
    @abubakersiddique7597 5 лет назад +2

    நீங்கள் தான் சார் உண்மையான சூப்பர் ஸ்டார் 👌👌👌

  • @TAEditz
    @TAEditz 5 лет назад +23

    Hi all!! This is real ..I saw this one everyday .. bcoz I saw him as a god to people for giving food. I m working in Prasad.in front of Prasad studios he is doing.sir hats off u sir

    • @enthusiasticasian6189
      @enthusiasticasian6189 5 лет назад

      You means "hats off"? Guess typo as you said "hates of"

    • @TAEditz
      @TAEditz 5 лет назад

      Sruthi Srinivasan @ lit ah thookam adha change aiduchu. Ipo change panta

  • @hariniharini7052
    @hariniharini7052 5 лет назад +3

    Nandrigal kodi God bless u anna ungal savai thodara vazthukal 🙏🙏👍🤝💐

  • @BriniJ-Chris
    @BriniJ-Chris 5 лет назад +1

    Real Hero

  • @nirmaladevig407
    @nirmaladevig407 5 лет назад +7

    Super Thala..

  • @madheshwaran154
    @madheshwaran154 5 лет назад +1

    சார் வாழ்க வளர்க மென்மேலும்.கடவுள் நீண்ட ஆயுள் தரவேண்டும் உங்களுக்கு நான் வேண்டுகிறேன்.கருப்பண்ண சாமி துணை இருப்பார் உங்களுக்கு

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 5 лет назад +4

    உச்ச நட்சத்திரங்கள் இது மாதிரி யாராவது ஒருவர் செய்கிறார்களா? Salute sir

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Ada muttalungala year yarku salute adikkanungra vevastha illai motha oruthara paththi theriyama summa nama podura like coments ala avan ennum thiriya intha samugathai ematrugiran

  • @janardanjana6774
    @janardanjana6774 5 лет назад +6

    God bless you thalaiva

  • @rameshr9328
    @rameshr9328 5 лет назад +68

    பசியின் வலியை நானும் அனுபவித்திருக்கிறேன் . பசியின் வலியை கூற வார்த்தலகளே இல்லை ... ஒரு தாய் குழந்தயை பெற்றேடுப்பதற்க்கு சமம் ... எதிரிக்கு கூட பசியில் வாட கூடாது ...

    • @nedunchezhiyanv392
      @nedunchezhiyanv392 5 лет назад +1

      Semma..

    • @veenaveenakako847
      @veenaveenakako847 5 лет назад +1

      Yes bro my mother no

    • @kokilaiyyappan2905
      @kokilaiyyappan2905 5 лет назад +1

      S bro na romba kashta patu Irukan . Ipo nalla irukn yarum food west panathinga please

    • @supergreen9478
      @supergreen9478 5 лет назад

      Pasiyin valiyai arinthiruken evaral emartta patta valiyaium unarnthen avarudan briyani bodum pothu

    • @waterfalls8363
      @waterfalls8363 5 лет назад

      @@supergreen9478 puriyala bro yaru ungalai yamatrinathu ?

  • @mathavanmahi3946
    @mathavanmahi3946 5 лет назад +1

    உயர்ந்த மனம் உடையவர் வாழ்க வளமுடன் அண்ணா

  • @karthikakarthika8951
    @karthikakarthika8951 5 лет назад +5

    Valga valamudan aaushmaan pava🙏🙏🙏🙏🙏

  • @dr.srinivasnivas16
    @dr.srinivasnivas16 5 лет назад +1

    Public should support this kind of good hearted peoples..everyone working for first priority food..very few only doing these kind of services..so our people's will help to service minded peoples..because your peolples are supported many issues but this is must to give our hands.I beg our public to help us otherwise no one will not do this kind service..big hatsoff to u sir👍God will support you at every moment..Take care with good health sir...Happy to share my views

  • @elumalaithangaraj4226
    @elumalaithangaraj4226 5 лет назад +28

    Needhan kadavul❤❤❤

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 4 года назад

    மனிதம் காக்கும் மனித இறைவன் ராஜா சிம்மன்..! வாழ்க வளமுடன்....! 🙏🙏🙏

  • @ashwinraj1232
    @ashwinraj1232 5 лет назад +1

    நிழலில் வில்லன் ஆனால் நிஜத்தில் எனக்கு தெரிந்த கருணன்.நன்றி நன்றி நன்றிகள் பல......

  • @gnanambalt164
    @gnanambalt164 4 года назад

    உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சுயுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .உங்கள் நற்பனி என்று என்றும்தொடறட்டும்.👍👌💐👍