tamil documentary | heroic act of a villan - actor raja simman

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • although he is an actor but not known to too many,meet actor raja narasimman, he is appeared in many popular tamil movies including yennai arindhaal company and cody as side villain. but in real life he is more than superhero with his own money he is providing food to more than 100 poor and needy people everyday. here is the story of actor raja narasimman and his charity
    tamil, documentary, tamil documentary,raja narasimman,tamil villain,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 125

  • @smdilhan3426
    @smdilhan3426 5 лет назад +28

    சூப்பா் அண்ணன் நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @பெரியார்அறிவு

    நீங்க வில்லன் இல்ல மனிதாபிமானம் கொண்ட ரியல் ஹீரோ சார் வாழ்க வளமுடன் சல்யுட் ஃபார் யூ சார்

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 5 лет назад +16

    அண்ணா உங்கள் குடும்பத்தை கடவுள் பாத்துக்குவார்
    மனித வடிவில் தெய்வம்

  • @sureshrook
    @sureshrook 5 лет назад +10

    மிக்க மகிழ்ச்சி.... வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 5 лет назад +8

    தம்பி ராஜா சிம்மான் வாழ்த்துக்கள் நடிபில் வில்லத்தனம் நிஜத்தில் புனிதத்தனம்.வாழ்க என் உடன்பறப்பே !

  • @balunagalingam1008
    @balunagalingam1008 4 года назад +1

    தெய்வம் நேரில் வந்து யாருக்கும் உதவிகள் செய்வதில்லை இவர் போன்றவர்களை தேர்ந்தெடுத்து மனதில் குடிபுகுந்து சயல்ப்படுத்துவார் இவர் கடவுளின் தத்து பிள்ளையே .மனமார்ந்த கோடி நன்றிகள்

  • @souledge5369
    @souledge5369 5 лет назад +6

    Impressed. Long live Anna!

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 лет назад +5

    சார் உங்கள் பயணம் மேன் மேலும் தொடர பாராட்டுகள் வணக்கிறோம் சார் கோடன கோடி நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @thulukathevidiyapasagathul475
    @thulukathevidiyapasagathul475 5 лет назад +19

    Ivar villan Ella hero 😍😍

  • @ArunKumar-go6cp
    @ArunKumar-go6cp 5 лет назад +18

    இது வரை 100000 பேருக்கு வயிற்றை காப்பாற்றும் மனித கடவுள்

  • @heaven-t8l
    @heaven-t8l 5 лет назад +16

    தன் மானம் மிக்க நடிகர்.
    கால கைய புடிச்சி சினிமால chance கேட்டு எண்ணலாம் செய்ய முடியுமோ செய்கிறார்கள் பல பேர் அப்படி அலையுற கூட்டத்தில் நீங்கள் வேறு.

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 5 лет назад +1

    Real hero sir neenga. Congratulations yur Dream work sir. God help for your family sir

  • @Srinivasan.Ganesan.
    @Srinivasan.Ganesan. 5 лет назад +5

    Hero... Nijathil... 👌👌

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 лет назад +4

    தானத்தில் சிறந்தது அன்னதானம் வாழ்த்துக்கள் அன்னா ஓம் சாய் அப்பா ❤️

  • @TNRacer-wv2bv
    @TNRacer-wv2bv 5 лет назад +30

    Uga bank account number solluga nan monthly I pay 1000 rupees send sir

    • @iplmania1412
      @iplmania1412 5 лет назад

      A/C 42663267943410
      Ifsc code CNRB000951

    • @karthicjayan9327
      @karthicjayan9327 3 года назад

      @@iplmania1412 vaniyambadi branch la edhuku avaruku account irukanum. U are a fraud

    • @rajasingh6836
      @rajasingh6836 3 года назад

      @@iplmania1412 fraud

    • @rajasingh6836
      @rajasingh6836 3 года назад

      @@karthicjayan9327 aamah bro idhu yaro naan ella

    • @rajasingh6836
      @rajasingh6836 3 года назад

      Ippo naan yarkittayum share panni panradhilla bro sorry yeannala mudinjadha thaniya thaan panren so yarayum nambadheenga it's me Rajasimhan

  • @நவீனபாப்பான்நாம்டம்பளர்பாய்ஸ்

    சினிமாவில் வில்லன் நிஜத்தில் நாயகன்.
    சினிமாவில் நாயகன் நிஜத்தில் வில்லன்கள் நம் நாட்டில் வந்து வாடகை கூட தராம இருக்கான்

  • @somasundaram9637
    @somasundaram9637 5 лет назад +10

    Paayum puli villan.. Ipo hero

  • @gkrjob
    @gkrjob 5 лет назад +5

    God bless him🙏

  • @jayakumar-zo4bf
    @jayakumar-zo4bf 5 лет назад +6

    பசியின் கொடுமை பெரிது வாழ்த்துக்கள் போதும் என்பது இது ஓன்று தான்

  • @suselaammasuse7450
    @suselaammasuse7450 5 лет назад +3

    அருமை சூப்பர்

  • @SriniVasan-nq1wh
    @SriniVasan-nq1wh 5 лет назад +4

    நல்லவன் வாழ்வான்

  • @naveen6664
    @naveen6664 5 лет назад +6

    😊வாழ்க வளமுடன் 😊

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 3 года назад +1

    சூப்பர்👍👍👍🙏🙏🙏

  • @vptalks6595
    @vptalks6595 5 лет назад +6

    Live long !!!!
    God bless you !

  • @damodaramkrishnakumar2134
    @damodaramkrishnakumar2134 5 лет назад

    தோழருக்கு வாழ்த்துக்கள்.
    அதிக திரைப்பட வாய்ப்புகள் பெறவேண்டும்.
    இந்த பனி அரசின் கடமையாகும்.
    போதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவது, வேலை செய்ய முடியாத வயதானவர்களுக்கு உதவி தொகை வழங்குவது.

  • @sivam.s7104
    @sivam.s7104 3 года назад

    அருமை. நன்றி தங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sangeeth7868
    @sangeeth7868 5 лет назад +1

    கன்டிப்பாக நீங்கள் மனிதஉருவில் கடவுள். நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் வளமுடன் வாழ்வீர்கள் நன்றி.நன்றி.நன்றி

  • @gkrjob
    @gkrjob 5 лет назад +3

    First time- redpix uploaded good videos. Appreciated
    If they upload these kind of videos, I will watch 👍👍👍👍

  • @gopalakrishnanm2850
    @gopalakrishnanm2850 5 лет назад +4

    Supper supper👏😍👏🙏🙏

  • @kathikathi4948
    @kathikathi4948 5 лет назад +2

    Sir na malaysiavil erunte pesaren.... ungaluke Sivanudaya amsam eruke sir...nengale sivaberumanin avataram...nengal 100vayase mele nalla erukanum...valtugal sir..

  • @kannanvirugai.9379
    @kannanvirugai.9379 5 лет назад +2

    Great raja

  • @anandraj1412
    @anandraj1412 3 года назад +1

    Super 👍👍👍👍👍

  • @indianindian8045
    @indianindian8045 5 лет назад +1

    Silence creates more Noise.....He is more human than any hero's

  • @fatthimasubeda6245
    @fatthimasubeda6245 4 года назад

    Super super innum ugga panni todara nan iraeivannai vandukeran 👍👍👍

  • @tamilmix7484
    @tamilmix7484 5 лет назад +1

    பசியாற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @thamilselvan3176
    @thamilselvan3176 5 лет назад +2

    Super Bro, vazhha pallandu...

  • @fakrudeen8917
    @fakrudeen8917 5 лет назад +2

    True hero

  • @sivaravanan6296
    @sivaravanan6296 5 лет назад +1

    ஜீவகாருண்யமே சிவமாகும்.

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 5 лет назад +1

    Villains are the real heroes👌👍

  • @muruganniki4683
    @muruganniki4683 5 лет назад +2

    அண்ணா...உங்களுடைய. இந்த
    புனிதமான. பணிக்கு.உங்கள்
    பாதங்களில்..என்நன்றியை
    சமர்பிக்கிறேன்..உங்களுடைய
    கைபேசி..எண்களை..தாருங்கள்
    ஏழைகளின். பசிபோக்கும். ஏழை
    நீங்கள்...தயவுசெய்து..இந்த
    பணிக்காக.. எந்த. நடிகனிடமோ
    அரசியல் வாதிகள். மற்றும்
    தொழிலதிபர்கள். இடமோ..பணத்தை..வாங்கிவிடாதீர்கள். இப்போது..நீங்கள் செய்யும்...இந்த. புனிதமான பணி..வீணாக போய்விடும்

  • @karthickv4642
    @karthickv4642 5 лет назад +2

    Super anna

  • @kartikkpk9006
    @kartikkpk9006 5 лет назад +1

    Anna u r inspiration to Anna

  • @rafeeka.m4938
    @rafeeka.m4938 5 лет назад

    சூப்பா் சூப்பா் சூப்பா் அண்ணன் நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @ArunKumar-go6cp
    @ArunKumar-go6cp 5 лет назад +1

    உங்கள் சேவை மற்ற நடிகர்களுக்கும்

  • @lalpetsheik
    @lalpetsheik 5 лет назад +2

    Great 👍

  • @rajud9094
    @rajud9094 5 лет назад +1

    அருமை

  • @IINewsTamilNadu
    @IINewsTamilNadu 5 лет назад +1

    :) வாழ்த்துக்கள்

  • @VinoTravelDiaryTamil
    @VinoTravelDiaryTamil 5 лет назад +1

    Hats 🧢 of you sir💐🎉🎉

  • @worldpeaceloveroneworld1621
    @worldpeaceloveroneworld1621 5 лет назад +3

    Unmai valkaiila hero ivar. 🙏🙏🙏

  • @vasanthishunmugam6611
    @vasanthishunmugam6611 5 лет назад +1

    I like ur confidence.i see God in ur service .

  • @sambukumaran2224
    @sambukumaran2224 Год назад

    வாழ்த்துக்கள் நண்பரே 👍🙏

  • @முருககுமார்
    @முருககுமார் 5 лет назад +1

    Reel villan niraya per real heroes. Thanks super ayya.

  • @kannanvirugai.9379
    @kannanvirugai.9379 5 лет назад +1

    விரைவில் சந்திப்போம் நன்பா

  • @Ramakrishna087
    @Ramakrishna087 5 лет назад

    Super bro sema

  • @sheshadrinatarajan8107
    @sheshadrinatarajan8107 5 лет назад

    Semma villathanama hero sir neenga.

  • @raajkaa1088
    @raajkaa1088 4 года назад

    Really super sir

  • @manapullybhagavathy4083
    @manapullybhagavathy4083 3 месяца назад

    Superb sir

  • @pn.selvarajan7682
    @pn.selvarajan7682 5 лет назад +5

    இது மாதிரி செய்வதற்கு கூட ஒரு புன்னிய வேண்டும்
    நானும் தான் சம்பாதிகிறேன்

  • @indian.2023
    @indian.2023 4 года назад

    கோவை "சாந்தி காண்டீன்" போல நீங்கள் வளர என் வாழ்த்துக்கள்.நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும்.
    தங்கள் பாங்க் அக்கவுண்ட் நம்பர் தெரிந்தால் என்னால் முடிந்த உதவி செய்ய எணகணுகிறேன், மேலும் சென்னையில் உள்ள என் மகனை தங்களை சந்திக்க சொல்லுவேன்.
    வாழ்த்துக்கள்.

  • @mohammedizzadeen3908
    @mohammedizzadeen3908 5 лет назад

    super Annna Irivan Arul Puriyattum Ungaluku Romba periya Manasu

  • @jaiyaveill9709
    @jaiyaveill9709 5 лет назад +1

    Super bro...mgbu

  • @StalinsS-io3vr
    @StalinsS-io3vr 5 лет назад +1

    God bless you sir you & your family very good sir thank you thank you sir tamilan

  • @maxxmine
    @maxxmine 5 лет назад +2

    Ivar than thalaivar sir

  • @parthibankala7337
    @parthibankala7337 5 лет назад +1

    வாழ்க பல்லாண்டு

  • @TheThangiah
    @TheThangiah 5 лет назад +1

    Super

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Год назад

    குட்டிப்புலி படத்தில் வரமாதிரி உண்மையை சொன்னால் சிறுவன் என்று பாராமல் அறுக்கும் உங்கள் கேரக்டரில் உள்ளது போலதான் நிஜ மனிதர்களை மதுரை மண் பெற்றெடுக்கிறது இருந்தும் உங்களின் சேவை விளம்பரமா மனிதநேயமா என்று சந்தேகமாக இருக்கிறது

  • @kmthawseem321
    @kmthawseem321 5 лет назад

    Super sir

  • @deenahamed1697
    @deenahamed1697 5 лет назад

    super Nanba
    God bless you & your efforts

  • @allaboutfitnessranichitra6850
    @allaboutfitnessranichitra6850 5 лет назад +2

    Respect you 🙏

  • @rajarajanrajan9270
    @rajarajanrajan9270 5 лет назад +1

    உங்கள் செயலுக்கு தலைவனகுகிறேன்

  • @balamohan01
    @balamohan01 4 года назад

    Red Pix please provide the steps to donate this big human!!!

  • @manam945
    @manam945 5 лет назад +2

    Good👏👏👏👏 nan kanda manithan

  • @jagatheesanp4937
    @jagatheesanp4937 5 лет назад

    கண்டிப்பா ஒரு நாள் உங்களை நேரில் வந்து வாழ்த்துவேன்..

  • @SasiSasi-zx8bb
    @SasiSasi-zx8bb 5 лет назад +3

    Kanneer.varuthanne.nallarupinga.

  • @The10vijay
    @The10vijay 5 лет назад

    God bless you Sir.

  • @gangadharan5142
    @gangadharan5142 5 лет назад +1

    🙏🙏🙏🙏சொல்ல வார்த்தை இல்லை

  • @ask2232
    @ask2232 5 лет назад +1

    Ji 😥

  • @Ramakrishna087
    @Ramakrishna087 5 лет назад

    ஹீரோ நீங்க தான்

  • @vinothkumervinothkumer167
    @vinothkumervinothkumer167 2 года назад

    Super hero

  • @vigneshmangaiarkkarasi6009
    @vigneshmangaiarkkarasi6009 5 лет назад +1

    I couldn't believe you are god avatharam

  • @bhaskart8361
    @bhaskart8361 5 лет назад +1

    👌👌👌👌👌👌

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 5 лет назад +3

    அண்ணன் அவர்கள் வள்ளலார் மறு உருவம்

    • @SyedAli-wj9uf
      @SyedAli-wj9uf 5 лет назад

      Ongale mathiri ulla
      Nalla manithar ulla
      Varai boomi irukkum
      Rompa rompa tangs na
      Onga number send
      Pannunga

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 5 лет назад

      கோடிகள் கொட்டும் பள்ளிக்கு வாடகை தர மாட்டார் ! சிகரெட் மது பழக்கத்திற்கு தமிழர்களை அடிமை ஆக்குவார் !வீட்டில் பால் இல்லை என்றாலும் பால் வாங்கி கொண்டு வந்து தன் கட்டவுட்டுக்கு அபிஷேகம் செய்வதை பார்த்துவிட்டு சும்மா இருப்பார் ! தமிழக மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கோடிகளில் சம்பளம் பெற்று அதை வட்டிக்கு விட்டு இரட்டிப்பாக்கி சொகுசு பங்களா நீச்சல் குளம் பண்ணை வீடு மாதம் தோறும் வாடகை வரும் அப்பார்ட்மெண்ட் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக போராடும் தமிழக மக்களையும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும் மத்திய அரசை எதிர்த்து மாணவர்கள் போராடினால் தேசத் துரோகி என்று அழைப்பார் ! மக்களை சந்திக்க மாட்டார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் தான் சொல்ல வருவதை மட்டும் சொல்லிவிட்டு எதிர்க் கேள்வி கேட்கும்போது ஓடிவிடுவார் ஆனாலும் தமிழகத்தின் முதல்வராக ஆசை ! சிஸ்டம் கெட்டுப் போச்சு !( கந்துவட்டி காந்த் )

  • @amirfire7320
    @amirfire7320 5 лет назад

    How do you manage

  • @diaz6933
    @diaz6933 4 года назад

    How to cnt this person

  • @ahamedkabeerar7985
    @ahamedkabeerar7985 5 лет назад +2

    Ini eppadi ivaru movies la villana pakurathunu therila ya..

  • @deepa.bbalaji2731
    @deepa.bbalaji2731 5 лет назад +2

    Oru big star onnume pannalannalum ellathayum panna madhiri comment . Ivarodayadhu frds share pannalame

  • @harishforestrider6012
    @harishforestrider6012 5 лет назад +2

    Anna nanum idhu dhan panna poren

  • @PonniR-w1y
    @PonniR-w1y 5 месяцев назад

    வெள்ளை திரையில் வில்லன்
    உள்ளத் திரையில் ஹீரோ

  • @parthiban4117
    @parthiban4117 5 лет назад

    Sooper. Evano 30 , 40 , 50 kodu vanguran. Ivar than thangamana manasu

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️

  • @kamaln3523
    @kamaln3523 5 лет назад

    🙏🙏🙏

  • @theevantheevan936
    @theevantheevan936 4 года назад

    Anna nan enna siya venum plz

  • @JosephJoseph-mu9qf
    @JosephJoseph-mu9qf 5 лет назад

    Anna nika nalla erukanum

  • @balamuralir7781
    @balamuralir7781 5 лет назад +1

    Ithuku mada dislike pannuvega

  • @kirupairaja7482
    @kirupairaja7482 5 лет назад +1

    Thamil moviyil annanukku vaippu kodoukkavandm d

  • @sivamani2770
    @sivamani2770 5 лет назад +1

    Pls red pix share his bank account pls

  • @PVMUTHU
    @PVMUTHU 5 лет назад

    Ungkalai Vaazhthum Thaguthi Enakku irukuratha entru Theriyavillai Athanal Vanagukiren brother, Kodi kodiya kozhai Adichittu Avanavan IT varuma? nnu payapaduvanugka, yezhai kku oru vezha soru poda maattan.

  • @ravindrandk528
    @ravindrandk528 5 лет назад

    Tell us your bank account sir....we will transfer whatever is possible

  • @megalavarshika6479
    @megalavarshika6479 2 года назад

    Ivarkula sirantha manithar nu award thara matingla....thanda karumathuki Elam award ah kodupinhala

  • @bharathdeva9407
    @bharathdeva9407 5 лет назад

    this is a real hero not reel hero like rajini and kamal .