இன்பநிதி புரமோசன் பின்னணியில் நடந்த மாபெரும் ஏற்பாடு | Kishore K swamy | Idam Valam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 209

  • @periyasamyc1954
    @periyasamyc1954 5 часов назад +61

    எவ்வளவு சொன்னாலும் தமிழக மக்கள் 500க்கு ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகிறார்கள்

  • @akilanbal6604
    @akilanbal6604 6 часов назад +76

    தமிழனத்தையே கேவலபடுத்தும் ஆக சிறந்த கொத்தடிமைகள் இது தான் ஆக சிறந்த கொத்தடிமை மாடல்

  • @DuraiPalam
    @DuraiPalam 7 часов назад +58

    மக்களுக்கு நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்லும் கிஷோர்கே சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾

  • @thirumudi2228
    @thirumudi2228 6 часов назад +38

    ஆடுங்க ஆடுங்க அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. இதுதான் உங்களுடைய கடைசி பயணம்.

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 5 часов назад +20

    பிடிஆர் அவருக்கு ஏன் இந்த பிழைப்பு இதற்கு பதில் அமெரிக்காவிற்கே போகலாம்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 5 часов назад +4

      அங்கே வழி இல்லாமத்தானே இங்கே வந்து குத்த வச்சார்?

  • @kcraja1313
    @kcraja1313 6 часов назад +47

    குடும்ப ஆட்சிக்கும், கட்சிக்கும் முடிவுரை எழுதும் காலம் நெருங்கி விட்டது.

    • @IbunsaliMohamed
      @IbunsaliMohamed Час назад

      நடகட்டும் நடக்கட்டும்

  • @Duke-60
    @Duke-60 6 часов назад +42

    ஆட்டம் எல்லாம் எத்தனை நாளைக்கு?

  • @gurubalan6938
    @gurubalan6938 3 часа назад +8

    இனி தொடர்ச்சியாக இன்ப நிதியை டிவியில் பார்க்கலாம்.

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 5 часов назад +10

    IAS IPS பொறுப்பில் பணிபுரியும் அதிகாரிகள் மக்களுக்காகவா உழைக்கிறார்கள். அரசியல் வாதிகளுக்காகவே பணிபுரிகிறார்கள் . இவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும், வேண்டும்.

  • @jesuslovesme355
    @jesuslovesme355 6 часов назад +21

    உண்மை 🎉

  • @raandyman
    @raandyman 5 часов назад +14

    உண்மையை உரக்க சொன்னீர்கள் தோழரே..

  • @anandvignesh2982
    @anandvignesh2982 4 часа назад +9

    திமுக காரனுங்க நிலைமை ரொம்ப பாவம்டா இன்பநிதி ஆய் போனா கூட நாக்காலேயே சுத்தம் பண்ணும் திறமை வாய்ந்த சுயமரியாதை காரனுங்கடா😂😂😂

  • @kgpjewels4601
    @kgpjewels4601 6 часов назад +12

    தி மு கல் விடியல் தரும் சொல்லி அவங்க வம்சத்தையே கூட்டிட்டு வராரு உங்க அப்பா கருணாநிதி முதலமைச்சர் அவர் மகன் ஸ்டா லீல் முதலமைச்சர் அவர் மகன் உதயனில் துணை முதலமைச்சர் அடுத்தது இன்பதில் அடுத்த வாரிசு வந்தாச்சு இப்படியே போன நாட்டுக்கு கேட்டு தான் வரும் மக்களுக்கு காசு வாங்கி ஓட்டு போட்டாங்களே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுரையில் கல்லை தூக்கி மண்டையில போட்டு விடுவேன் மக்களே ஒழுக்கமா ஓட்டு போட்டுருங்க தங்கத்தை எல்லாத்தையும் அடகு வைத்து ஓட்டு போட்டுருங்க நாங்க வந்து நகை கடனை எல்லாம் தள்ளுபடி பண்ணிருவோம் கால்ல விழுந்து இப்ப வண்டி ராஜா தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறான் தருதலை எனக்கெல்லாம் ஒரு கேடு காலம் வராதா கடவுளே😂😂😂😂😂😂😂

  • @raghunathank327
    @raghunathank327 4 часа назад +5

    கருணா நிதி, உதய நிதி, இன்ப நிதி, தயா நிதி, கலா நிதி - குடும்பத்தின் தாரக மந்திரம் நிதி என்பது மக்களுக்கு புரிந்தால் சரி.

  • @ஆனந்த்.6690
    @ஆனந்த்.6690 6 часов назад +18

    அண்ணா 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 4 часа назад +6

    ஐயோ இந்த விளையாட்டையே கருணாநிதிதான் கண்டு பிடித்தார் என்பார்கள்

  • @intagr
    @intagr 5 часов назад +10

    போனம் ஊர்வலம் மாதிரி கூட்டிட்டு வராங்க 😂😂😂😂😂

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 5 часов назад +15

    12:25 இன்பநிதிக்கு பிள்ளை பிறந்தால்.... கற்பனை செய்யவே ஒரு மாதிரி இருக்கிறது.

    • @mri3384
      @mri3384 2 часа назад

      ஓணான் மாதிரி இருக்கும்.

  • @NagalakshmiSanthosh-r4l
    @NagalakshmiSanthosh-r4l 5 часов назад +8

    பாஷ் அருமை❤

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 6 часов назад +34

    அமட்டன் பரம்பரைக்கு சாமரம் வீசும் ஆண்ட பரம்பரை.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 3 часа назад +4

    அருமை....

  • @MagudesV
    @MagudesV 6 часов назад +40

    உதவn நிதி மகன் துண்ப நிதி

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 6 часов назад +13

    Kishore sir,
    Vera mathiri
    Vera mathiri
    Pattaiya kilappunga ji

  • @ShanmugaSundaram-q7f
    @ShanmugaSundaram-q7f 6 часов назад +18

    திமுகாவில்தன்மானதொன்டர்கள்நீங்கள்அமைதிகாத்தீர்கள்என்றால்கட்சிகாணமல்போய்விடும்.

  • @suressures5732
    @suressures5732 6 часов назад +11

    அண்ணா அருமை

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 часа назад +1

    அவன் அந்த ஊதாரியின் காலை மட்டும் தடவவில்லை. அதையும் கூட கழுவி விட்டான்.

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 2 часа назад +2

    எவ்வளவு கத்தினாலும்,ஒரு விரல் புரச்சிக்கு ₹1000 ஒவா தமிழனுக்கு போதுமானது😂

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 6 часов назад +21

    பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது மிகுந்த மதிப்பு இருந்தது. இந்த செயல் எங்களைப் போன்றவர்களுக்கு வெட்கமாக உள்ளது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 5 часов назад +1

      Ptr ஒரு bloated image. மதிப்பு உடையவர் அந்த கட்சியில் சேர்வாரா?

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 5 часов назад +7

    ஆள் இல்லா ஊருக்குள், யாருக்கு வணக்கம் போட்டான் உதவானிதி?? Hahahahaahahahahah !!!!!!!!!!! hahahahahahahah!!!!!!!!

  • @ashokms4138
    @ashokms4138 3 часа назад +3

    சூப்பர்

  • @srk8360
    @srk8360 5 часов назад +4

    👏👏👏👏👏...👌👌
    அருமையான விழிப்புணர்வு பதிவு
    👍👍

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 5 часов назад +6

    நிதிஉதயமாயிற்று இன்பத்திற்கு.. குடும்ப த்திற்கான கட்சியாகிவிட்ட பிறகு யாரை முன்னிருந்தினால் என்ன.அது அந்த கட்சியினரின் ..

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 часа назад +2

    Super Speech👌👍

  • @yogendraprasad6780
    @yogendraprasad6780 2 часа назад

    Kishore Sir ur speech 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 6 часов назад +9

    ArumaiBro

  • @RishKwt
    @RishKwt 7 часов назад +17

    வணக்கம் கிஷோர் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏👌

  • @drgps007
    @drgps007 4 часа назад +2

    அடுத்த திமுக இளைஞரணி தலைவர் இன்ப நிதி ரெடி .

  • @srinivasannarayanan9525
    @srinivasannarayanan9525 2 часа назад +3

    Rajadhi Raja ! Raja kambira ! Raja Marrhanda ! Raja kula thilaga ! Ilaya Mannar Parak ! Parak ;

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 5 часов назад +9

    சுருகாகாட்டில் இன்பம் நதி😢😢😢

  • @nagarajanr8969
    @nagarajanr8969 4 часа назад +3

    Bold kishore

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 5 часов назад +3

    Super ji
    Well said
    Continue your great work

  • @g.venkatesaperumal3827
    @g.venkatesaperumal3827 2 часа назад

    Excellent speech Sir

  • @rookieegamer3796
    @rookieegamer3796 5 часов назад +5

    நான் நினைத்தேன் சகோதரா

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Час назад

    கிஷோர் கே சாமி 👏👏👏👌👌👌😊😊😊🙏🙏🙏👍

  • @preethyboban9035
    @preethyboban9035 6 часов назад +5

    Indreya nileyil kodunkolan aachiye vimarsanam seyvadhil neengal thaan no 1 🙏 ❤ ✌️✌️✌️

  • @dhanapalan
    @dhanapalan 3 часа назад +2

    மிக சிறப்புங்க

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 6 часов назад +9

    Karunanidhi
    MK Ishtali
    Udhayanidhi Ishtali
    Inbanidhi Udhayanidhi Ishtali

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 5 часов назад +6

    26 ல admk ஆட்சி அமையும் கண்டிப்பா ✌️🌱❤️

    • @Gopalakrishnan-cf1cc
      @Gopalakrishnan-cf1cc 4 часа назад

      அமைய வேண்டும் அப்பொழுதுதான் தமிழகம் உருப்படும்.

    • @sathishkumar-v8k
      @sathishkumar-v8k 4 часа назад +1

      @Gopalakrishnan-cf1cc கடவுள் இருக்கிறான் கண்டிப்பாக அமையுங்க மக்கள் மீது நம்பிக்கை உள்ளது ✌️🌱❤️

    • @sayamvera3824
      @sayamvera3824 3 часа назад

      ​@Gopalakrishnan-cf1ccஎடப்பாடி அதை அனுமதிப்பாரா என்றுதான் தெரியவில்லை...

    • @lbalaji8137
      @lbalaji8137 3 часа назад

      ELLAM DRAVIDIYA MUTHA RUM KUDUTHAL SARIYAGIVIDUM...

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 6 часов назад +14

    கோபுரத்தின் உச்சியில் இருந்த மாணிக்க கல்
    குப்பை தொட்டிக்கு காவலாக போகிறது.

  • @smasiqsmasiq426
    @smasiqsmasiq426 6 часов назад +8

    👌

  • @rajuvadamalai1561
    @rajuvadamalai1561 6 часов назад +19

    மாவட்ட ஆட்சியர் தள்ளி நிற்க சொன்ன காரணம்..
    அவ்வளவு நாற்றம்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 2 часа назад +2

      அது மூர்த்தி பின்னாடியே சுத்தும்

  • @DuraiDurai-c7j
    @DuraiDurai-c7j 2 часа назад

    Kishoreanna.super

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 4 часа назад +1

    இதில் இருந்தே தெரியலையா இவர்களை தமிழ்நாட்டு மக்கள் மதிக்கலை என்று. எப்போது மக்களை அரசியல் பிரமுகர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வருகிறார்களோ இதிலிருந்தே தெரிஞ்சிக்கணும்

  • @kavibharathi5165
    @kavibharathi5165 6 часов назад +6

    தமிழர்களை கொச்சப்படுத்துகிறார்கள்.

  • @Sundar-l3h
    @Sundar-l3h 5 часов назад +4

    Weldon sir

  • @sekars8243
    @sekars8243 Час назад

    கிஷோர் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். இன்றைய காணொளி முழுவதும் பார்த்தேன் மெய்சிலிர்க்க வைத்தது மீண்டும் வாழ்த்துக்கள்... நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஆதரவு குரல் கொடுப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் நன்றி..

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 42 минуты назад

    Well done Mr K Swamy 👏✍🏼

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 6 часов назад +6

    Worst history in Tamil Nadu politics.Keduketta Communist/VCK/Congress/permanent slave Vaiko party/

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg 6 часов назад +10

    Super Kishore sir 🎉

  • @westy153
    @westy153 Час назад

    ❤❤❤🎉🎉🎉 superb ji, they never change ji

  • @jambunathang988
    @jambunathang988 2 часа назад

    " எடுப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் " என்று திருக்குறள் உள்ளதே - அதை திமுகவினர் படிக்க வேண்டும்.

  • @kannagamaniponusamy6336
    @kannagamaniponusamy6336 4 часа назад +1

    Super anna

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 6 часов назад +1

    Arumaiyana pathivu! Uncle komakshi naidu quoted: madiyile ganam ille valiyile Bayam ille... Vaai pulithatho manggai pulithatho...

  • @sainathr7116
    @sainathr7116 6 часов назад +5

    *_மூன்று தமிழ் தோன்றியது எங்களிடம் நாங்கள் மூவேந்தர் வழிவந்த மன்னர்கள்🎉_*

  • @jeevarathinam5307
    @jeevarathinam5307 2 часа назад +1

    ❤❤❤

  • @loganathan.k4785
    @loganathan.k4785 3 часа назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @nirupamaramaswamy1239
    @nirupamaramaswamy1239 6 часов назад +4

    😊🎉🎉

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 4 часа назад +1

    Thanmanavullavargalai ivargal ottukaka villai poga mattargal.😂❤

  • @RajeshKumar-uh3hz
    @RajeshKumar-uh3hz 6 часов назад +5

    🎉

  • @jeevarathinam5307
    @jeevarathinam5307 2 часа назад

    🎉🎉🎉

  • @SheikMohammed-o3r
    @SheikMohammed-o3r 6 часов назад +4

    Aachi maarinal makkal naam maatri kaanbippom maatri kanbippom

  • @PaperPenWritesThoughtful
    @PaperPenWritesThoughtful Час назад

    One solution to all problems- Bring back ADMK govt 🌱

  • @navaneethakrishnant131
    @navaneethakrishnant131 2 часа назад

    💯

  • @sundarsundar5327
    @sundarsundar5327 4 часа назад

    எப்பவும் எங்கண்ணன் சீமான் massd

  • @subramanirangasamy9314
    @subramanirangasamy9314 4 часа назад

    👍

  • @SelvaNaikar
    @SelvaNaikar 6 часов назад

    Must talk bro❤

  • @SelvaNaikar
    @SelvaNaikar 6 часов назад

    KKS, sema point machi😅

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 2 часа назад

    இடம் வலம் நடு எங்கேயும்
    இடம் இல்லை மலைக்கு

  • @kennanvsvk9819
    @kennanvsvk9819 6 часов назад +3

    கிஷோர் 🔥💪

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 часов назад +1

    No this telugu will say it is because of evr we got jalukathi.Karunanithi family will say only they tamils are enjoying their lives in tn.

  • @shanmugaraja7402
    @shanmugaraja7402 3 часа назад

    Mannar aatchi oliya vendum

  • @sourashtramovieschannel
    @sourashtramovieschannel 5 часов назад +1

    Ippo udhayanidhi magan inbanidhi OKOK madhiri PKPK nu oru padam nadipan😂
    adha evanum parkavendum.

  • @appasamypalanisamy4858
    @appasamypalanisamy4858 6 часов назад +1

    Where is Annamalai picture you are not correct first you're correct

  • @H.2017R
    @H.2017R 6 часов назад

    2.58 actual start

  • @sabesanmuthukumar5520
    @sabesanmuthukumar5520 Час назад

    It is to divert the attention from Periar

  • @nedumarank6166
    @nedumarank6166 5 часов назад +1

    Inbanithi grownup. His photo publish with a girl. Girl friend ?

  • @Sankarsankar-un1pm
    @Sankarsankar-un1pm 5 часов назад

    Permanent.kothadimaigal

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 4 часа назад

    🪔

  • @greatgood5321
    @greatgood5321 6 часов назад

    Viraivil Ceylon Rajabhaksha kudumbam nillai , tamilnattil varalam 😮

  • @YasodhaSundararajan
    @YasodhaSundararajan 4 часа назад +2

    Kishore.k.swami is biased!WHERE IS ANNAMALAI PHOTO WITH OTHER LEADERS.UNGALAI NAAN KEATKIREN BE HONEST K.K.SWAMI😢 I FEEL VERY BAD.

  • @udhayakumar5658
    @udhayakumar5658 5 часов назад

    கருணாநிதி
    ஸ்டாலின்
    உதவாநிதி
    இதுங்களா பற்றி தெரியும் அதனால நீங்க திட்றது சரிதான்
    ஆனால் இன்பநிதி பற்றி ஒன்னும் தெரியல அண்ணா

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 4 часа назад

    Collector should have walked out of the dias.

  • @kumar1yt
    @kumar1yt 4 часа назад

    Appo .... paendavan " yaaru ....? PANDERING TO ..... ?

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 4 часа назад

    Most of all dmk ministers are dont have self respect including alliance parties, mr Annadurai was a great human self respected and non curropted human cm of TN

    • @Virutcham_3580
      @Virutcham_3580 2 часа назад

      Annadurai was the first person to mis-led the people of tamil nadu. He had taken away rs 2000 from the Treasury of Evr.

  • @kramesh5079
    @kramesh5079 6 часов назад

    😢😢😢

  • @kguna6209
    @kguna6209 Час назад

    Collector ra eluppi vitta minister ....anavathai kamikirathu ....ithu varai DMK kku vote pannathu evlo periya Pavam...inimel DMK kku en val nal muluvathum vote panna maten antha Pavatha sekka maten

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 6 часов назад +1

    யார் அந்த E.T.🤔.

  • @viewerviewer6388
    @viewerviewer6388 5 часов назад

    Kim Jong Un, Jin, Ding, Dong, Bell, etc.,

  • @thikar5674
    @thikar5674 6 часов назад +1

    Super

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 4 часа назад

    Andavan irrukum varayil kanavilum nadakkadhu.adutha therthalil evaragal irrukkum idam theriyamal poi viduvargal.poiyum.poli thanmaiyum agatri makkal thelivadaiya arambithu viddargal.😂❤