BREAKING || வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகப் போவதில்லை : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 91

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Год назад +56

    உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நேர்மையான நீதிபதி உயர் திரு ஆனந்த் வெங்கடேஷ் ஐயா அவர்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥👌💥👏👏👏👏👏👏💥

  • @aravindakumar2645
    @aravindakumar2645 Год назад +67

    உண்மையான ஆண்மகன். அரசியல் வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த மருத்துவர்.

  • @srinivasann2247
    @srinivasann2247 Год назад +16

    இப்படிப்பட்ட ஒரு நீதிபதி தான் இன்றைய தேவை. அவர் நியாயத்தை நிலை நிறுத்த வேண்டும்.‌

  • @sai47015
    @sai47015 Год назад +41

    உங்களை போன்ற நல்ல உறுதியான நீதிபதி இனி வருவார்களா என்பது எங்கள் எண்ணம் ஐயா... நன்றிகள் கோடி...

  • @msivakumar3596
    @msivakumar3596 Год назад +22

    நீதி அரசர் அவர்களை வணங்குகிறேன்

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Год назад +5

    நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் வாழ்க.. உண்மையான ஆண்மகன்..

  • @narayananravichandhran6028
    @narayananravichandhran6028 Год назад +6

    இன்னமும் நாட்டில் நீதி உயிர்ப்புடன் இருக்கிறது...ஜெய்ஹிந்த்

  • @nsmuthu5072
    @nsmuthu5072 Год назад +9

    அய்யா நீங்கள் என்றுமே HERO தான்

  • @rameshbabu123
    @rameshbabu123 Год назад +20

    சிறப்பு ...ஒரு சாரருக்கு கூஜா தூகமால்....நேர்மையாக இருக்கும் ஆண்மகன் ..வாழ்க ஜனநாயகம் ...குடைச்சல் ஆரம்பம் ஆகி நிறய நாள் ஆகுது

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 Год назад +13

    நல்ல செய்தி. நீதி கிடைக்கும் என நம்பலாம்.

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 Год назад +9

    வணங்குகிறேன் அய்யா

  • @Rana_2390
    @Rana_2390 Год назад +12

    அப்போ அடுத்த தமிழக அமைச்சரவை கூட்டம் புழல் சிறையில் நடக்குமா

  • @palanisamysoundararajan9949
    @palanisamysoundararajan9949 Год назад +14

    great judge with great guts in our era

  • @elaiyaraja6291
    @elaiyaraja6291 Год назад +10

    உங்களை போன்ற நீதிபதி தமிழகத்துக்கு தேவை வணங்குகிறேன் அய்யா 🙏

  • @rameshbabu-xi5wj
    @rameshbabu-xi5wj Год назад +14

    திருடர்களுக்கு பயம் 😂

  • @rengarajramgovind5910
    @rengarajramgovind5910 Год назад +11

    சுப்ரீம் கோர்ட் அப்பீல் போனால் நேராக திஹார்

  • @anandsubramanians8415
    @anandsubramanians8415 Год назад +5

    Salute to you sir

  • @VijayI-le8dr
    @VijayI-le8dr Год назад +8

    Super sir👏👏👏👏

  • @sabariprakashramachandran6999
    @sabariprakashramachandran6999 Год назад +6

    வணக்கம் நீதிபதி ஐய்யா..

  • @LakshmiShree-fg6lf
    @LakshmiShree-fg6lf Год назад

    உண்மையும் நேர்மையும் என்றும் மறைய போவதில்லை எதோ ஒரு ரூபத்தில் வெளிப்படும்

  • @Rana_2390
    @Rana_2390 Год назад +9

    இலாகா இல்லாத அமைச்சர்: ஏய் ஜாலி என் கூட்டாளிகள் வராங்க

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Год назад +7

    Semma Goal ; I regret that I have not studied Law ; If I am a Lawyer , I take many corruption cases and try to win Justice for public ; ( Justice for kuppan and Suppan ) Judge is inspiring youngsters to study Law / Auditing, if they miss Engineering / Medical seats ; Hats off to the Justice ; The one and only resort for Justice for poor is the Judicial systems

  • @vrajk3955
    @vrajk3955 Год назад +16

    hail indian judiciary ♥

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Год назад +9

    அமைச்சர்கள் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்...
    தவறு செய்யாத ஆண்மகன் பயந்து நடுங்க மாட்டான்...

  • @arunprabu7769
    @arunprabu7769 Год назад +3

    இந்தியாவில் வேறு யாருமே ஊழல் செய்யாததை போல சில பேரை மட்டும் குறி வைப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அனைவரும் அறிவர்.

  • @ilayaraja1399
    @ilayaraja1399 Год назад +2

    நாங்களும் விஞ்ஞான திருடர்கள் முடிந்தால் குற்றத்தை நிரூபியுங்கள்
    😂😂😂
    எங்கள் குருவின் வளர்ப்பு அப்படி 😀😀😀

  • @spy61
    @spy61 Год назад +1

    அப்படீன்னா தலைமை நீதிபதியை நம்ம கட்சி நீதிபதியாக மாத்த மசோதா நிறைவேற்றுவோம்

  • @guna4822
    @guna4822 Год назад +6

    செந்தில் பாலாஜி அவர்கள் பணம் என்ற காகிதத்தை தானே கொள்ளையடித்தார் ..

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Год назад

    ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் சரித்திரத்தில் இடம் பெறுவார்

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 Год назад +2

    ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது அதையும் விசாரிங்க,

  • @Saitotal
    @Saitotal Год назад +13

    Ups kadharitu ponga😂

  • @manikandank1255
    @manikandank1255 Год назад +1

    Salute sir.

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku Год назад +1

    மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் தான்.ஒரு ஊழல்வாதி கூட தப்ப கூடாது.

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 3 дня назад

    நமஸ்காரம்🚩 நீதி மனித கடவுள்🚩 ஐயா🚩 அவர்கள்🚩 ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்🚩 குடும்பம் கடவுளுடைய குடும்பம் நன்றி🙏💕

  • @thetime-direction
    @thetime-direction Год назад +1

    நீதி துறைக்கும் நீதி அரசருக்கும் பாதம் பணிந்து வணங்கி நன்றிகள்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Год назад

    Excellent

  • @paparamanandham1934
    @paparamanandham1934 Год назад +1

    Good. We want judge of this wonderful quality. I prey for long and healthy life after his retirement.

  • @muniyasamyk1653
    @muniyasamyk1653 Год назад

    Salute sir

  • @viswaviswa4003
    @viswaviswa4003 Год назад

    ஜெயலலிதாவிற்கு( ஊழலுக்கு ) ஆதரவாக தீர்ப்பளித்த நீதியரசர் குமாரசாமி போல நிஷாபானு (செந்தில் பாலாஜி ஆதரவாளர் நிஷா பானு ) என்பவர். ஜெயலலிதா சசிகலா வழக்கில் நேர்மையாக தீர்ப்பு வழங்கிய நீதியரசர் குன்ஹா கடவுளுக்கு பயந்தவர். கிருஸ்தவ மதத்தை சார்ந்தவர் நீதியரசர் குன்ஹா அவர்கள். அவரது தீர்ப்புகளில் எந்த குற்றவாளியும் தப்பமுடியாது. அந்த நேர்மையான நீதியரசரைப்போலத்தான் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களும். நீதி வெல்லட்டும். அநியாயம் செய்து ஊழலில் சம்பாதிக்கும் திருட்டுக்கூட்டங்களும் அவர்களுக்காக ஆஜராகும் ஊழல் ( கபில்சிபல் போல) வழக்கறிஞர்கள் குடும்பமும் விரைவில் அகால மரணமடையட்டும்.

    • @jayaseelans6540
      @jayaseelans6540 Год назад +1

      மாற்று காட்சி யில் யாரும் ஊழல் செய்யவில்லை யா

    • @viswaviswa4003
      @viswaviswa4003 Год назад

      @@jayaseelans6540 ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பது நரகல் தின்பதற்கு சமம். ஆணோ, பெண்ணோ எந்த கட்சி அரசியல்வாதியானாலும் அரசாங்க ஊழியராக இருந்தாலும் இது பொருந்தும், மாற்றுப்பெயர், புனைப்பெயர் வைத்து ஏமாற்றி பிழைப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 Год назад

    நீதிபதிக்கு பாராட்டுக்கள். நெத்தி அடி பதில். ஆனால் நவம்பர் 2 மற்றும் நவம்பர் 9 தேதி ஏறக்குறைய 45 நாட்கள் தள்ளி வைக்க வேண்டுமா? திமுக வக்கீல் இளங்கோ அவர்கள் உயர் நீதி மன்றத்தில் இந்த வழக்குக்கு தடை கேட்டு உச்ச நீதி மன்றத்தை நாடுவார்களா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 Год назад

    Super 👌

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    God should protect him

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed Год назад

    Justice Anand venkatesh should be given more protection - Army protection is advisable.

  • @meenalpandian3012
    @meenalpandian3012 Год назад

    Good justice

  • @Settum-q7z
    @Settum-q7z Год назад

    ❤❤❤ super good 🎉🎉🎉🎉 ayya❤ court ❤❤😅😢😊😊😊

  • @knivashk
    @knivashk Год назад

    Super sir Justice Anand Venkatesh

  • @victorsamuel8708
    @victorsamuel8708 Год назад +1

    Screws are tightening for corrupt Dmk ministers hats off to justice Anand Venkatesh

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 Год назад

    👏👏👌👌👍👍🙏🙏

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад

    Super sir

  • @gopalaswamybalasubramaniam1435

    Sathyameva jayathe. . தவறு செய்யவில்லை என்றால் வழக்கை சந்திக்க பயபடவேண்டிய தில்லை.

  • @UdayakumarUdayakumar-w3j
    @UdayakumarUdayakumar-w3j Год назад +1

    If they does not believing Honourable Justice Anand.
    Venkatesh, why not go to appeal to Supreme Court,

  • @rameshrmp919
    @rameshrmp919 Год назад +8

    இஇப்படி பேசி பேசியேதான் செந்தில் பாலாஜிஉள்ளே வச்சுறிக்கிங்க

  • @indhumathib3418
    @indhumathib3418 Год назад

    Super judge

  • @selvarajshanmugam8859
    @selvarajshanmugam8859 Год назад

    On the eyes law everybody is answerable.

  • @anbesivam5579
    @anbesivam5579 Год назад

    Shame to the core. Unfit to be ministers..

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Год назад +1

    These cases are not sue moto. This judge is in charge of reviewing these cases and whole reviewing, he found irregularities and thus took it up. These cases are not suo moto.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Год назад

    🎉🎉🎉

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Год назад +3

    நீதிபதி ஆனந்த் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். எத்தனையோ ஏழை பாலை மக்கள் வழக்கை அவன் தானகா முன் வந்து விசாரணை ஏன் செய்யவில்லை

    • @Rana_2390
      @Rana_2390 Год назад +5

      ஏழைகளுக்கு போக வேண்டிய பணத்தை தின்னும் தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பாராட்டதக்கது

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Год назад +3

      @AnsarAli-dq8bi. உங்கள் அறியாமையை என்னவென்று சொல்வது. அவர் எம்எல்ஏ மற்றும் எம்பி க்கள் ஊழல் விசாரணை பிரிவு உயர் நீதி மன்ற நீதிபதி எனவே ஊழல் வழக்கை விசாரிக்கிறார். ஏழை மக்கள் ஊழல் செய்கிறார்களா? எப்படி இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்.

    • @krishnamurthye2152
      @krishnamurthye2152 Год назад +2

      ​@@ravichandransubramaniam6169ஐயா அவர் திமுக உபி யாக இருப்பதால்தான் அவரால் யோசிக்க இயலவில்லை.

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi Год назад

      @@ravichandransubramaniam6169 உங்கள் அன்பு பதிவுக்கு நன்றி
      நான்

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi Год назад

      @@krishnamurthye2152 அய்யா நான் உபி தான் அதனால் தான் அப்படி சொன்னேன் உங்கள் மணம் வருத்த பட்டால் மன்னிக்கவும் இரண்டு ரூபாய்

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 5 месяцев назад

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-rr4rt
    @SivaKumar-rr4rt Год назад

    Congratulations sir

  • @vlad-zu4uj
    @vlad-zu4uj Год назад

  • @sms1379
    @sms1379 Год назад +1

    Ithana varusana indha judge enna pannitu irudhar sollunga makkaley enquiry pannama election varum podhu ippadi pannuvandhu thavarana seyal.

    • @balaviknesh8074
      @balaviknesh8074 Год назад

      Summa ithayae kekathinga antha porampokunga corruption pannangala ilaya

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 Год назад

    Iyya neengal irundaale podhum.Naadum veedum nalla irukum

  • @manirajesh9777
    @manirajesh9777 Год назад

    Unkaluku ulla thairiyam aatchiyalarkalukkum irukkum judge ayya.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Год назад

    sir be neutral.. Dharmam thalai kaakkum

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Год назад

    This pattai judge is aBJP.. He is assissting Narindra modi

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Год назад

    Dmk close 😂😂😂

  • @babug8339
    @babug8339 Год назад

    Vaiippu illa

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Год назад

    Makkalai thesai thirapa than uthya nithi sanathana oruttu 😂😂😂😂😂

  • @balamurgan4504
    @balamurgan4504 Год назад

    Trudana kappata DMK padupadutu

  • @vijayankarthika8532
    @vijayankarthika8532 Год назад

    Mutha muttalkal

  • @muniyanmuniyandi7286
    @muniyanmuniyandi7286 Год назад

    திருடர் முன்னேற்ற கழகம்

  • @sresaaihaare855
    @sresaaihaare855 Год назад

    Super sir.