எல்லாம் நல்லாத்தான் இருக்கிறது. கடை உரிமையாளர் மங்களகரமான சந்தனத்தை வைகை ஆற்று பாசன வாழை இலையில் கட்டிக் கொடுத்து பூமியை காப்பாற்றக் கேட்டுக்கொள்கிறேன்
@@typicaltamilan4578 கடைக்காரர் சொல்வதை கவனிக்கவும். அவருடைய தாத்தா காலத்திலிருந்து வியாபாரம் செய்கிறார்கள். பாலித்தீன் கலாச்சாரம் 1995க்கு பிறகுதான் பிரபலமானது. அதற்கு முன்பெல்லாம் வாழையிலைதான் பொதிந்து தருவதற்கு உண்டான மூலப்பொருள். இப்போது நாகரிகம் என்ற பெயரில் பாலித்தினுக்கு மாறி நாம் அனைவரும் நன்மை அறியாமல் நிறைய வியாதியஸ்தர்களாகிக் கொண்டிருக்கிறோம்
தொன்மையான சந்தன கடை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த டிஜிட்டல் உலகிலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். சிறிய வேண்டுகோள் பிளாட்டிக் பேப்பருக்கு பதிலாக வாழை இலையில் சந்தனம் கொடுத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.
மாலை க்கோனார் கடை சுற்று வட்டாரத்தில் ஏகப்பட்ட சந்தனக் கடை இருந்தும் மாலை க் கோனார் கடையில் தரமான சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் கிடைக்கும் . சந்தன மணத்தோடு பூஜையும் மனத் திருப்தி அடையும். வாழ்க வளமுடன்
மொட்டை அடித்த பின் தலையில் சந்தனம் தடவினால் சிலருக்கு அலர்ஜி வரும் ஆனால் மாலை கோனார் கடை இயற்கை சந்தனம் எந்த அலர்ஜியும் வராது பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கூட எங்கள் குடும்பத்தினர் நம்பி வாங்கி தடவிய அனுபவம் எனக்கு உண்டு🙏
யாதவர் - ஆடு மேய்ப்பவர் .....வட இந்தியர்(u .p) கோனார் - தமிழ் குடி. ஆதியில் குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்தவர். கோ என்றால் அரசன்.கால்நடை,மக்களை காக்க காவல்/ ,அரச முறைகளை வரலாற்றில் முதலில் உருவாகிய இனமாக கருத்படுகிறது.நீங்களே முடிவு பண்ணுங்கள் கோனாரா/ யாதவரா. ஒருவேளை தவறு இருந்தால் சரியான விளக்கம் தரவும்.
அண்ணே உங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது கிருஷ்ணனா கூறினார்(?) பாப்பார கதையெல்லாம் படிச்சிட்டு வந்து கருத்து சொல்லாதேண்ணே கோனார்கள் கிருஷ்ணர் குலம் உங்களோட முப்பாட்டணக்கும் முப்பாட்டண் பேர் சொல்லுங்க பார்ப்போம்
அந்த கடையில் மூன்று பொம்மைகள் இருக்கும். நான் சிறுவனாக இருந்த நாளில் இருந்தே இந்த கடையில் சந்தனம் வாங்குகிறேன். இப்போது நான் சென்னையில் குடியிருந்தாலும் மதுரை செல்லும் போது இந்த கடையில் சந்தனம் வாங்காமல் போனதில்லை. என் மகனுக்கும் இந்த கடையின் சிறப்பை எடுத்துக் சொல்லியிருக்கேன். இது மதுரையின் மனம்
எவ்வளவு செல்வத்தோடு வாழ்ந்தாலும்.. என்ன பணிவான வார்த்தைகள்,.. அன்பான வார்த்தைகள்.. மனிதன் வாழும் காலம் பேர் சொல்ல வேண்டும்.. வாழ்ந்த பின் ஊர் சொல்ல வேண்டும்,.., எனக்கு என் ஐயா ஞாபகம் வருகிறது,, இவருடைய அன்பான பேச்சு கேட்கும்போது..
எனக்கு இப்பதான் தெரியும் இப்டி ஒரு கடை இருக்குன்னு.முடிந்தால் உங்க தாத்தாவ சங்கரன்கோவில் ஆடித்தபசு இரண்டாம் திருநாள் யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது அழைத்து கவுரவிக்க விரும்புகிறோம்.கண்டிப்பாக கடையில் வந்து பார்க்கிறோம்.
@@itmev4crazy791 🙏🙏கண்டிப்பா வாங்க ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நம்ம மண்டகப்படி.வந்து பாருங்க.நீங்களே நம்ம மாஸ பாத்து அசந்துருவிக.கண்டிப்பா உங்களுக்கு தெரிந்த பையங்களையும் கூட்டிக்கிட்டு இதையே அழைப்பாக ஏற்று கண்டிப்பாக வாங்க.
தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாசனை திரவியங்கள் விற்பனைக்கென்றே பிரபலமான கடைகள் இருக்கின்றன மதுரையில் மாலைக்கோனார் கடை நெல்லையில் பாளையில் அம்பிகை விலாஸ் வாசனை திரவியம் கடை இப்படி எல்லா மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் கடைகள் பல👍 நமக்கும்தான் (தமிழனின் பெருமை)👑
பழம் பெருமை வாய்ந்த மதுரையில் சிறந்த வாசனை திரவிய கடையான மாலை கோனார் சந்தனம் தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம கோவில்களிலும் திருவிழாக்காலங்களில் முதல் பொருளாக சந்தனத்தை வாங்குவர்
தங்கள் கடையின் நயம் தாழம்பூ குங்குமத்தை நிதமும் திலகமாக வைத்துக்கொள்வேன்.மதுரை வரும் பொழுதெல்லாம் கடையின் முன்பு நின்று 5 நிமிடம் கடையின் பெயர் அலமாரியில் அடுக்கியிருக்கும் வாசனை பாட்டில்களையும் போட்டோவில் கம்பீரமாக நிற்கும் மாலைக்கோனா ரையும் வேடிக்கை பார்த்துவிட்டுத்தான் வருவேன்.ஏதோ உறவுக்காரர் கடை போல் ஒரு வித ஈர்ப்பு வரும் .நன்றி.
மாலைக்கோனார் சந்தனம் போல எல்லோர் வாழ்கையும் மணக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்❤
0000
பண்பட்ட , பணிவான வார்த்தைகள், இறைத்தொண்டில் மகிழ்ச்சி.. இதுதான் உங்களின் சிறப்பு, வெற்றி ..தங்களை வணங்கி மகிழ்கிறோம்..நன்றி ஐயா..🙏🙏🙏🙏
பண்பட்ட பணிவான வார்த்தைகள் இறைத்தொண்டில் மகிழ்ச்சி இதுதான் உங்களின் சிறப்பு. வெற்றி. வளர்ச்சி. நன்றி மகிழ்ச்சி. ஐயா
Z
P
@@sivakumarm7778 aa
@@sivakumarm7778 aà byààaààa
எல்லாம் நல்லாத்தான் இருக்கிறது.
கடை உரிமையாளர் மங்களகரமான சந்தனத்தை வைகை ஆற்று பாசன வாழை இலையில் கட்டிக் கொடுத்து பூமியை காப்பாற்றக் கேட்டுக்கொள்கிறேன்
Very good
Naan idhey dhan yosichchean nanri nanba adhuleyum iyarkkai murailey koduththurukkalam , chemicals neraya add panraru
Veetuku porathukulla kilinchurum
Woww... அருமையான வார்த்தைகள். புரிய சற்று நேரமானது.
@@typicaltamilan4578 கடைக்காரர் சொல்வதை கவனிக்கவும். அவருடைய தாத்தா காலத்திலிருந்து வியாபாரம் செய்கிறார்கள். பாலித்தீன் கலாச்சாரம் 1995க்கு பிறகுதான் பிரபலமானது. அதற்கு முன்பெல்லாம் வாழையிலைதான் பொதிந்து தருவதற்கு உண்டான மூலப்பொருள். இப்போது நாகரிகம் என்ற பெயரில் பாலித்தினுக்கு மாறி நாம் அனைவரும் நன்மை அறியாமல் நிறைய வியாதியஸ்தர்களாகிக் கொண்டிருக்கிறோம்
Video வே தெய்வீக மனம் கமழுதே.... அருமை மாலைக்கோனார் கடை உரிமையாளரின் அமைதியான பேச்சு..... இறைவனின் ஆசி பெற்றவர்🙏🙏🙏🙏
காலையில் வாங்கிய சந்தனம்
மாலை கோனார் சந்தனம்
மாலை வரை மணக்கும் வரும்
சாலை முழுவதும் மணக்கும்
மதுரை புகழ்பெற்ற மாலைக்கோனார் சந்தனக்கடை..மென்மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...🙏
தொன்மையான சந்தன கடை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த டிஜிட்டல் உலகிலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். சிறிய வேண்டுகோள் பிளாட்டிக் பேப்பருக்கு பதிலாக வாழை இலையில் சந்தனம் கொடுத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.
Super massage
Veetuku potathukulla kilinchu poidum
சந்தனம் மணக்கிறதோ இல்லையோ அய்யாவின் சாந்தமான தமிழ் மணம்கமலும் பேச்சு மனதை தொடுகிறது
நீ கோனார் தானே 😂
Kool
@@brindakailasam2560 what is meaning of saying "kool" here??? No one in the world will understand this
@@gopinathk3255 சந்னத்தில கூடவா ஜாதி.
This is duplicate marathool
தரமான சந்தனம் தான் உங்களை மென் மேலும் உயர்த்தி கொண்டிருக்கிறது... தரத்தை மட்டும் விட்டு விடாதீர்கள்
மதுரை சிட்டிக்குள்ள போனாலே இவங்க கடைல சந்தனம் வாங்காம திரும்ப மாட்டேன்! என்ன மணம்!எங்க வீட்ல இவங்க கடை சந்தனம் வாசம் எப்பொழுதும் வீசும்!
மேன் மக்கள் மேன் மக்களே 🌹
பண்பட்ட வார்த்தைகள், அதில் உள்ளது உண்மைகள் 🙏
அய்யாவுக்கு வணக்கம் 🙏
நா அந்த கடைக்கு பத்தி சேல்ஸ் பண்ணிர்கேன் அவர் எப்படி பேசுவார் னு எனக்கு தெரியும் 😒😔🤦
உங்களோட பணிவான பேச்சு. உங்கள் முன்னேற்றம். மதுரை மீனாட்சி தாயின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். வாழ்க வளமுடன்.
மீனாட்சி அம்மன் அருளால் உங்கள் கொடுத்து பரிசுகள் வளர்கவாழ்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
மாலை க்கோனார் கடை சுற்று வட்டாரத்தில் ஏகப்பட்ட சந்தனக் கடை இருந்தும் மாலை க் கோனார் கடையில் தரமான சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் கிடைக்கும் . சந்தன மணத்தோடு பூஜையும் மனத் திருப்தி அடையும். வாழ்க வளமுடன்
Pocket yevlo
Im muslim
Bgm is happy to hear
Masha allah
அய்யாவின் பனி மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா நீங்க சந்தனத்தை வாழை இலையில் வைத்து குடுத்தால் இன்னும் அருமையாக இருக்கும் நன்றி🙏🙏🙏
இதை கேட்க நாங்கள்
புண்ணியம் செய்துள்ளோம் மேலும் மேலும் உங்கள் இறைப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சந்தனம் போல் கோனார் பரம்பரையில் வளரட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி அய்யா
நான் வாழ்ந்தது மதுரை தளவாய்த்தெருவில் .மிகவும் பெருமையாக உள்ளது.அங்கயற்கண்ணி அருள் பெற்று இளிதே வாழ வேண்டுகிறேன்
மாலையும் சந்தனமும், மதுரையோடு
மொட்டை அடித்த பின் தலையில் சந்தனம் தடவினால் சிலருக்கு அலர்ஜி வரும் ஆனால் மாலை கோனார் கடை இயற்கை சந்தனம் எந்த அலர்ஜியும் வராது பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கூட எங்கள்
குடும்பத்தினர் நம்பி வாங்கி தடவிய அனுபவம் எனக்கு உண்டு🙏
அழகர் கோவில் தேங்காய் பழ கடைக்கு.1966 /1986 வரை. எங்க அப்பா என்னை மாலை கோனர் கடையில்.தான் சந்தனம் வாங்க. சொல்லுவார்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
1966 என்றால் இப்போது உங்களுடைய வயது?
Nostalgic
95
மதுரை புகழ்பெற்ற மாலைக்கோனார் சந்தனக்கடை..மென்மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்த்துக்கள் கோனார்
வாழ்த்துக்கள் எங்கள் கோணார் ஐய்யாவிற்க்கு
இப்பவும் என் நெற்றியில் இருப்பது மாலைக்கொனார் சந்தனம் தான்
Ohh
Full address please
Thalavai street indian bank opp.
சந்தனம் எவ்வளவு தலைவா
@@manikandanmani3690 minimum 10rs la irunthu
கள்ளழகரும்,
சந்தனமும்,
சங்க தமிழும்
மதுரைக்கே அழகு...♥
இவை நான்கும் தமிழ்நாட்டுக்கு அழகுதான் நண்பா 🔥தமிழ்🔥
எத்தனை தலை முறை ஆனாலும்.. உங்களின் பண்பான அணுகுமுறையும் பேச்சும் மக்களை ஈர்க்கும் ஐயா
எளிதில் மக்கும் வாழை இலையில் கட்டி கொடுங்க. பூமிக்கும் நல்லது.நன்றி.
Ama pa
இவர் போன்ற நல்ல மனிதர்களால் தமிழ் கலாச்சாரம் வளர்ந்து கொண்டே இருக்கும்
மன நிறைவு தரும் தொழிலே மகிழ்ச்சி அளிக்கும் தொழில்லாகும்.. வாழ்க யாதவர் சமுகம்..,
யாதவ சமுகம் தெலுங்கு இனத்தவர்?
யாதவர் சமுகம் இந்தியா முழுவதும்.. பல மாநிலத்திலும் வாழ்கிறார்கள்..
யாதவர் - ஆடு மேய்ப்பவர் .....வட இந்தியர்(u .p)
கோனார் - தமிழ் குடி. ஆதியில் குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்தவர். கோ என்றால் அரசன்.கால்நடை,மக்களை காக்க காவல்/ ,அரச முறைகளை வரலாற்றில் முதலில் உருவாகிய இனமாக கருத்படுகிறது.நீங்களே முடிவு பண்ணுங்கள் கோனாரா/ யாதவரா.
ஒருவேளை தவறு இருந்தால் சரியான விளக்கம் தரவும்.
வணக்கம் ஐயா வரம் போன்ற தகவல் தங்களின் அன்பான அனுபவம் மிக்க செய்தி மனதை நெகிழ வைத்தது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
மணம்கமழும்மாமதுரையில்மாலைக்கோனார்சந்தனம்என்றால்அவ்வள வுசிறப்பு.என்றும்நிலைத்துநிற்க்கும்தங்களின்தொண்டு.
வாழ்த்துக்கள்.
அருமையான சந்தானம் வாழ்க✋🌹
Excellent sir பணிவு உங்கள் வெற்றி ஐயா🙏
ஹரி கோவிந்தம்..!!!
ஹரி கோவிந்தம்...!!!
வாழ்க யதுகுளம்!!!
வளர்க யாதவம்!!!
வாழிய யாவரும்!!!
@@tnwrestlingtamil3149 yadavar kulam endrum valarnthu konde irukum
@@tnwrestlingtamil3149 varalaru theriyama pesathenga nanbarey mahabarathathil yadava kulam muluvathumaga azhaiya villai, ippothum indiala athiga makkal thogai yadavas than
🎊🎊🎊🙏🙏🙏🙏
அண்ணே உங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது
கிருஷ்ணனா கூறினார்(?)
பாப்பார கதையெல்லாம் படிச்சிட்டு வந்து கருத்து சொல்லாதேண்ணே
கோனார்கள் கிருஷ்ணர் குலம்
உங்களோட முப்பாட்டணக்கும் முப்பாட்டண் பேர் சொல்லுங்க பார்ப்போம்
@@tnwrestlingtamil3149 Balaramar maha bharatha poruku ethiraka irunthar, Avar aanda pakuthiyil yadavarkal yaarum poril kalanthu kollavillai...
சிறப்பு அய்யா.🙏🙏 எங்கள் குடும்பத்தின் எல்லா விசேஷங்களுக்கும் தங்களது சந்தனம் தான் பயன்படுத்தி வருகிறோம் 🙏🙏🙏
Enga iruku sir intha shop
Kavitha aka nanum...
Hi is there a way we can order online
@@maharaju1985 online la order panalama please tell me the details please sir
மெய்யாலுமா சொல்றீங்க
கோனார் கடை சந்தனம் மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்
பழமையை என்றும் மறவாத மதுரை மாநகர்
சந்தனம். நா. கோணர் கடை சந்தனம் தாங்க... எவ்ளோ நாள் ஆனாலும் சந்தனம் கலர். மணம் மாறாத மலக் கோனார் சந்தனம்🙏🙏🙏🙏😍😍😍😍😍
மலம் இல்ல...மாலை
வாழ்க யாதவர் குலம்
கேட்கவே சிலிர்ப்பாக இருக்கிறது... மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்...
அங்கு இருக்கும் மூன்று பொம்மை களை பார்த்து வியப்பாக இருக்கும்
சந்தனம் மணமாக நன்றாக இருக்கும்
Yes. Dolls from another era. Used to look at it every time we cross the store. They are sitting there since forever.
ஐயா, இந்த உயர்ந்த இடத்திற்கு வருவதற்குக் காரணம் உழைப்பு மட்டும் இல்லை. உண்மையும்,
நேர்மையையும் கூட ஐயா. வாழ்த்துகள்.😄
உங்கள் தெய்வீகப்பணி தொடர வாழ்த்துகள்.
வணக்கம் அருமையான பதிவு நல்ல பணிவான பதில் என்றும்
வாழ்த்துக்கள் ஐயா... உங்கள் சேவைகள் சிறக்க வேண்டுகிறேன்
🙏🙏 அருமை பெரியவரே🙏🙏
தங்கள் பாரம்பரியம் இன்னும் பல தலைமுறை நிலைத்து நிற்க அன்னை மீனாட்சி அருள் செய்வாள்
கனிவான பேச்சு தங்களின் ஆழமான அழகர் பக்தி வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
அண்ணன் திரு ஜெயா அன்பான பேச்சும் தொன்று தொட்டு பாரம்பரிய முறையில் சந்தனம். இறைவழிபாட்டில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
மதுரையின் மண்மாறா மணக்கும் சந்தானம் மாலைக்கோனார் சந்தானம்
நன்றிகள்
வாழ்க வளர்க இந்துவாக. ஓம்நமசிவாய. எண் ஆம்மா மிணாசி வாழ்க வளர்க இந்துவாக
Super konare 🎉
நம் தமிழ் மணமும் சந்தன மணமும் சேர்ந்து வீசும் மாலை கோனார் சந்தனம் வாழ்க ஐயா வளர்க வியாபாரம்
.....அருமை அய்யா வாழ்த்த வயதில்லை ...வணங்குகிறோம்....
யாதவ் வாழ்க வளமுடன்
விரைவில் உங்களை நோக்கி வருகிறேன் ஐயா
வாழ்க வளத்துடன் 💐💐💐
என்றும் நலத்துடன் 💐💐💐
பரிபூரணம் 💐💐💐
Arumai. Migavum arumai. Vazhnaal muzhudhum sandhanam manakkattum. Mikka nanri.
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
அந்த கடையில் மூன்று பொம்மைகள் இருக்கும். நான் சிறுவனாக இருந்த நாளில் இருந்தே இந்த கடையில் சந்தனம் வாங்குகிறேன். இப்போது நான் சென்னையில் குடியிருந்தாலும் மதுரை செல்லும் போது இந்த கடையில் சந்தனம் வாங்காமல் போனதில்லை. என் மகனுக்கும் இந்த கடையின் சிறப்பை எடுத்துக் சொல்லியிருக்கேன். இது மதுரையின் மனம்
அருமை ஐயா❤ உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும் 👃
அய்யா தங்கள் கடை பொம்மையும் சற்றும் நினைவில் நீங்காதவை. எனது வயது 65
ஐயா துவாரகை வாசனின் வழி தோன்றல் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்.மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் சேவடி திரு காப்பு. 🙏🙏🙏
சுப்ரமணியபுரம் படத்தில் அந்த MLA வாக நடித்தவர் தான் நம் அண்ணன்.... நல்ல மனிதர்
யாரு நண்பா? சமுத்திரகனி அண்ணனா?
@@idofkarthi yes
Counsiler
வாழ்க கோனர் கனட👍
உண்மையிலேயே அருமையான கடை.. நான் அடிக்கடி வாங்கும் கடை..
எவ்வளவு செல்வத்தோடு வாழ்ந்தாலும்..
என்ன பணிவான வார்த்தைகள்,.. அன்பான வார்த்தைகள்..
மனிதன் வாழும் காலம் பேர் சொல்ல வேண்டும்..
வாழ்ந்த பின் ஊர் சொல்ல வேண்டும்,.., எனக்கு என் ஐயா ஞாபகம் வருகிறது,, இவருடைய அன்பான பேச்சு கேட்கும்போது..
பக்தி மணம் கமழும் தொழில்..
வாழ்த்துக்கள் சொந்தங்களே
அருமையா இருந்தது நன்றி
வாழ்க யாதவ குலம்
Dinesh @ Ne engeyum vanthutiya?
@@murugang1275 பலபற்றை
@@royaldinesh100 @ புரியல
@@murugang1275 ne palapatrai yaa
@@royaldinesh100 @ Apdina?
எங்கள் தாத்தா
எனக்கு இப்பதான் தெரியும் இப்டி ஒரு கடை இருக்குன்னு.முடிந்தால் உங்க தாத்தாவ சங்கரன்கோவில் ஆடித்தபசு இரண்டாம் திருநாள் யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது அழைத்து கவுரவிக்க விரும்புகிறோம்.கண்டிப்பாக கடையில் வந்து பார்க்கிறோம்.
Superb
Super bro yathavar from thoothukudi
@@itmev4crazy791 🙏🙏கண்டிப்பா வாங்க ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நம்ம மண்டகப்படி.வந்து பாருங்க.நீங்களே நம்ம மாஸ பாத்து அசந்துருவிக.கண்டிப்பா உங்களுக்கு தெரிந்த பையங்களையும் கூட்டிக்கிட்டு இதையே அழைப்பாக ஏற்று கண்டிப்பாக வாங்க.
@@sjgl1737 naga varuvom bro
மதுரை மண்ணுக்கு மற்றொரு பெறுமை..... இந்த சந்தனக் கடை
கனிவான, பண்பான மனிதர் 🙏🙏
இறைவனோடு ஒரு வாழ்க்கை பயணம் எத்தனை பேருக்கு கிடைக்கும்
ஆயிரமாயிரம் ஆண்டுகள் இன்னும் சிறக்க வேண்டும் உங்கள் பணி
நலம் வளம் குணம் மனம் என்று என்றும் மணக்கும்
உண்மை நாணயம் உடையோக்கு மீனாட்சி
அருளும். .......
வாழ்த்துக்கள் ஐயா
அருமை அய்யா சுப்பிரமணியபுரம் படத்தில் தாங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம் அருமை
Enna Kathapathiram ?
@@RaviKumar-me6rn சமுத்திர கனி அண்ணன்
அருமை கோனரே வாழ்த்துகள்
ஐயா உங்கள் வியாபாரம் மேலும் வளர வாழ்த்துகள்
தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாசனை திரவியங்கள் விற்பனைக்கென்றே பிரபலமான கடைகள் இருக்கின்றன மதுரையில் மாலைக்கோனார் கடை நெல்லையில் பாளையில் அம்பிகை விலாஸ் வாசனை திரவியம் கடை இப்படி எல்லா மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் கடைகள் பல👍 நமக்கும்தான் (தமிழனின் பெருமை)👑
Awesome, let meenakshi amma bless you and all
வாழ்த்துக்கள் கோனார் (யாதவ்) 🇺🇦....
😂🤣🤣
Poda
உங்கள் பேச்சும் உங்கள் வார்த்தையும் சந்தன மாதிரி மணக்கிறது மேலும் மேலும் வளர்க
.....அருமையான பதிவு .....
Vazhga yadhu kulam 🙏🙏 I am proud of my yadhukulam
வாழ்க வளமுடன்.
Arumai Ayya.. Nandrigal Kodi Ayya.. Naana endru Muthal ungal santhanam ubayogikka Arambithullen.. Athman Global Sagothara ku Nandrigal Kodi. From Penang Malaysia ❤
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
Great post congratulating Thanksfor your sharing good news.
பழம் பெருமை வாய்ந்த மதுரையில் சிறந்த வாசனை திரவிய கடையான மாலை கோனார் சந்தனம் தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம கோவில்களிலும் திருவிழாக்காலங்களில் முதல் பொருளாக சந்தனத்தை வாங்குவர்
நான் இங்க தான் வாங்குவேன். அருமை 💐
இது உண்மையான சந்தனமா
இனிமையான ஐயா பேச்சு அருமை
வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
சந்தனமும் மணக்கிறது. ஐயாவின் கனிவான பேச்சும் மணக்கிறது
இன்றளவும் எங்கள் ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு:: என்னடா உன் மேல கமகமன்னு வாசனை வருது. என்ன மாலை கோனார் சந்தனம் தேச்சியானு கேப்பாங்க