முன்ஜென்ம கர்மாவை கண்டறியும் கம்ப்யூட்டர்...வியக்கவைக்கும் டாக்டர்!| Actor Rajesh | Astrology |Karma

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #omsaravanabhava #actorrajesh #Doctor #aura #quantumphysics #aura #auracorrection #astrology
    #horoscope #exclusiveinterview #goodkarma #badkarma
    முன்ஜென்ம கர்மாவை கண்டறியும் கம்ப்யூட்டர்...வியக்கவைக்கும் டாக்டர்! | Actor Rajesh | Astrology | Karma
    மார்ஸ்-ல டிபன் சாப்பிட்டு உங்கள வீனஸ்-ல மீட் பண்றேன்! | Genes Edit | Actor Rajesh |Astrology | Karma | Part 3
    • Mars-ல Tiffen சாப்பிட்...
    அது Controversial-ஆ இருக்கு பேச முடியாது...| Autoimmune Diseases | Actor Rajesh | Astrology | Karma | Part 2
    • அது Controversial-ஆ இ...
    முன்ஜென்ம கர்மாவை கண்டறியும் கம்ப்யூட்டர்...வியக்கவைக்கும் டாக்டர்!| Actor Rajesh | Astrology | Karma | Part 1
    • முன்ஜென்ம கர்மாவை கண்ட...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 1 тыс.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 2 года назад +70

    ஐயா தங்களது ஆன்மீக மருத்துவ பணி வளரட்டும் வாழ்க வளமுடன் .ராஜேஷ் ஐய்யாவும் ஓம் சரவணபவ சேனலுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 2 года назад +328

    இதுவரை நான் பார்த்ததில் இது ஒன்றுதான் இன்றியமையாதது.அருமையான விளக்கங்கள் கொடுத்த மருத்துவருக்கு நன்றி. ராஜேஷ் ஐயா அவர்கள் முடிந்த அளவு மருத்துவர் பேசும் போது குறுக்கிடாமல் இருந்தால் இன்னும் நிறைய தகவல்களை நாம் அறிய முடியும்.

  • @m.shilajam.shilaja9601
    @m.shilajam.shilaja9601 2 года назад +27

    அறிவியலும் ஆன்மீகமும் ஒன்று தான் என்பதை நம் சித்தர்கள் , முன்னோர்கள் பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஐயாவுடைய வார்த்தைகள் இன்னும் கேட்க ஆர்வமாக இருக்கிறது

    • @anumaare607
      @anumaare607 2 года назад

      😲😲😲😲👍

    • @poongasiva9643
      @poongasiva9643 Год назад +3

      உத்தமமான வார்த்தைகள் நண்பரே !! மிக அருமை!!
      இதுதான் உண்மை !!
      யானும் சித்தர்கள் வழியில் தியானம்பயின்று கொண்டிருக்கின்றேன் நண்பரே !!

  • @manusuya3173
    @manusuya3173 2 года назад +45

    பாமரருக்கும் புரியும் வகையில் தெளிவான தமிழில் உச்சரித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Год назад +1

      தாங்கள்.. தமிழில்,பதிவிட்டமைக்கு.. வாழ்த்துக்கள்.! ஏனெனில், நம் தமிழ் ‌சொந்தங்கள்.. எவ்வளவு சொன்னாலும்.. தமிழில் பதிவிட, தயங்குகிறார்கள்."தமிழன் என்று சொல்லிக் கொள்வதில், அசிங்கமாக,நினைக்க்கிறார்களோ, என்னவோ?

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 2 года назад +57

    ராஜேஷ் சாரின் தேடுதல் வேட்டை தொடரட்டும் மருத்துவரின் விளக்கங்கள் அருமை

  • @viswanathankala8166
    @viswanathankala8166 2 года назад +36

    வித்தியாசமான மனிதர்களை சந்தித்து எங்களுக்கு வழங்குகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா 👌🏼👌🏼🙏🏼🙏🏼

  • @rameshbabu5450
    @rameshbabu5450 2 года назад +13

    வணக்கம் ஐயா. இந்த மருத்துவ முறை நாம் ஜோதிடத்தில் 5,000 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது செயல்படுத்தவும் படுகிறது. இது ஒன்றும் புதிய முறை அல்ல. ஜோதிடத்தில் ஆறாம் இடம் நோய் கடன் வம்பு வழக்கு இதைப் பற்றி எல்லாம் தெளிவாக நமது ஜோதிடத்தில் முனிவர்கள் அருளியிருக்கிறார்கள். இந்த ஜோதிடத்தை நாம் முறையாக ஆராய்ச்சி செய்தால் இதைவிட சிறப்பாக நம் மனித குலத்திற்கு பேரு உதவியாக இருக்கும். எனினும் இந்த டாக்டரை நம் பாராட்டியாக வேண்டும். இவர் ஜோதிடத்தில் சிறந்து விளங்கும் ஜோதிடர்களை வைத்து மருத்துவ ஜோதிடத்தில் சிறப்பாக கொண்டு வர முடியும். நன்றி ஐயா

  • @palaniappan6482
    @palaniappan6482 2 года назад +43

    Quantum science!பூர்வ ஜென்ம விதி, பலன். பிரமிப்பு ஊட்டுகிறது 🤔🙏.

  • @rhameshr9623
    @rhameshr9623 2 года назад +7

    உண்மையில் நான் இது போல் ஒரு இயந்திரம் வரவேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பே எதிர்பார்த்தேன். உண்மையில் நல்ல வளர்ச்சி. நன்றிகள் பல

  • @raniks5043
    @raniks5043 2 года назад +10

    மதுரையில் நம்பிக்கை இல்லாமல் என் அப்பா கூட விலாசம் கேட்டு ஒரு வழியாக கண்டுபிடித்து நாடி சோதிடம் கேட்க சென்றோம் மை தடவி நாடி கொண்டு வந்தவர் படித்தார்.நம்பிக்கை இல்லாமா இடம் தேடி வந்த ராணியே நலமா,
    என்று பல விஷயங்கள் அப்படியே (இருபது வருடங்கள் முன்) .சொன்னார்.பின்னால தேட விலாசத்தில் இல்லை

    • @avaralakshmi5007
      @avaralakshmi5007 2 года назад +1

      Address pls sir rani

    • @user-xg6hz7gs9p
      @user-xg6hz7gs9p 12 дней назад

      மெண்டல் ஆஸ்பத்திரி மதுரை

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +13

    சார் வியக்க வைக்கும் பதிவு ஐயா கர்மா சக்கரா ஆராவை சிஸ்டம்ஸ்ல பார்த்து மருத்துவம் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 2 года назад +6

    குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் எனக்கு ஆரா,சக்ரா வை பற்றி தெளிவான விளக்கம்.அருமை அருமை அருமை நன்றி பல.

  • @manikandan-pi2vq
    @manikandan-pi2vq 2 года назад +20

    நமது முன்னோர்கள் சொன்னது எல்லாம் சரியானது வாழ்க்கையின் அவர்கள் அனுபவித்தது தான் அவர்கள் சொல்லி உள்ளார்கள் நன்றி வணக்கம்...

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 года назад +72

    ராஜேஷ் சார் எத்தனை நிம்மதியா கம்பீரமா இங்கே இருக்கார் relaxed ஆ எவ்வித டென்ஷனும் இன்றி சந்தோக்ஷமா இருக்கார். பார்க்க நமக்கும் மகிழ்ச்சி தருது

    • @user-xg6hz7gs9p
      @user-xg6hz7gs9p 12 дней назад

      அப்ப அவர ஊம்பரயா

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 9 дней назад

      ஏ்ன் அப்படிச்சொல்ற ஒருத்தர பாராட்டினால் உனக்கு பிடிக்காதோ. நெறய பேர் அவர பாராட்டியிருக்காங்க. என்கிட்ட வர்றே. வேற ஏதோ பகை போல. நீ யாரு உனக்கு பிடித்த வேற யாரையோ நான் பராட்டல்ல ன்னு எரிச்சலோ.

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar8906 2 года назад +5

    ஐயா வணக்கம் ,அருமையான விளக்கம் நன்றக உள்ளது வாழ்த்துக்கள்.நான் தங்களிடம் மருத்துவம் பார்க்க விருப்பம் உள்ளது,தங்கள் மருத்துவமனை விலாசம்,செல்நம்பர் தயவு செய்து தந்துஅருளவேண்டும்,நன்றி வாழ்த்துக்கள் .வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்.

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +43

    அன்புள்ள சார்,
    சூட் அல்லது கோட்டு விட இந்த வகையான சட்டைகள் தான் உங்களுக்கு 100% பொருத்தமாக இருக்கிறது. மேலும் இந்த உடையில் நீங்கள் இன்னும், இன்னும், மிகவும் இளமையாக இருக்கிறீர்கள் சார். யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் 😊. ஆனா நீங்க என்ன பண்ணுவீங்கன்னா - வேண்டுமென்றே உங்களுக்கு பொருந்தாதை அணிந்துக் கொண்டு உட்காருவீர்கள்😊
    இன்றைய பதிவும் மிக அற்புதமாக இருந்தது.
    ஆண்டவர் எப்பொழுதும் எப்பொழுதும் உங்களை காக்க பகவானை வேண்டுகிறேன்🙏🙏🙏 ☺

    • @advkgandhi6242
      @advkgandhi6242 2 года назад +4

      நானும் இதை தான் நினைத்தேன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +2

      ஆம் பகவானை வேண்டுவோம்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Год назад

      ஆமாம் உண்மை உண்மை நானும் தங்களைப் போலவே நினைத்தேன்

    • @ranjaninn215
      @ranjaninn215 Год назад

      @@ammaiappar9099 😄😄😄

  • @wealthchannel4068
    @wealthchannel4068 2 года назад +3

    நல்ல பதிவுதான். எனினும் திரு ராஜேஷின் இடை மரிப்பு மருத்துவரின் விளக்கத்தை முழுமையாக கேட்க முடியாமல் செய்கிறது.

  • @rsvlogs931
    @rsvlogs931 2 года назад +13

    ரொம்ப புதிய தகவல் ஆச்சரியமாக இருக்கிறது நம்ம முன்னோர்கள் கூறியுள்ளனர் கர்மா இப்போ அறிவியல் துறை உண்மை என்கிறது 😱😱

  • @govindarajukuppusamy704
    @govindarajukuppusamy704 2 года назад +6

    சிறந்த புது விதமான விளக்கங்கள்.
    ஆனால் ராஜேஷ் சார் அடிக்கடி குறுக்கீடு செய்வதால் டாக்டர் முழுமையாக விளக்குவதை அறியமுடியவில்லை
    குறுக்கீடு சிலசமயம்
    விரும்பதக்கதாக இல்லை.
    இதை தவிர்த்தல் நலம். 🙏

  • @rajasekarsekar4149
    @rajasekarsekar4149 2 года назад +84

    அற்புதமான பதிவு அடுத்த பகுதி விரைவில் பதிவிடவும் ,டாக்டர் கை பேசி எண்ணையும் பதிவிடவும் நன்றி ஐயா 💐💐💐👍👌

  • @kumarchinnathambi3275
    @kumarchinnathambi3275 2 года назад +18

    ராஜேஷ் அய்யா அவர்களுக்கு நன்றி இது போன்ற மருத்துவர் கருத்துக்கு

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 года назад +17

    அருமையான அறிவார்ந்த பதிவு சார். கூர்ந்து கவனித்துக்கேட்டால் புரிகிறது. தலைமுறை தலைமுறையாக செய்த வினைகள் நம்மோடு ஒட்டிக்கொண்டு வருகிறது ஆன்மீக மார்க்கத்திலும் தொப்புள் அருகிலுள்ள மணிபூரக சக்கரத்தில் நம் சரித்திரமே இருக்ககன்றும் சொல்கிறார்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +6

      அற்புதமான பதிவு

  • @vijayakumarr8451
    @vijayakumarr8451 4 дня назад

    இவரை போன்ற பெரிய doctor அவர்களை சாதாரண மக்கள் எப்பிடி சந்திக்க முடியும்.

  • @Subashini858
    @Subashini858 2 года назад +61

    அருமை ஆன்மீகமும் விஞ்ஞானமும் சேர்ந்து நம் உடல் மன ஆரோக்கியம் பெற உதவுகிறது. நன்றி டாக்டர்

  • @chandrababu1995
    @chandrababu1995 2 года назад +20

    தீதும் நன்றும் பிறர் தர வாரா அது நம் பதிவுகள் தான் டாக்டர் நாம் எல்லோரும் கடபசச்சிதானந்தர் எழுதிய ஜீவப்ரம்மைக்யவேதாந்த ரஹஸ்யம்எனும் நூலைப் படித்தால் எல்லாம் நன்றாக விளங்கும் மனிதனாகப்பிறந்த அனைவரும் படித்து வாழ்வில் எப்போதும் கடைபிடிக்க வேண்டியவை சார்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 года назад +2

      Thank You for this valid information

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 года назад +3

      Thanks a lot, you have told an important, essential, apt, indispensable matter. It is true.

    • @senthilkumarp8126
      @senthilkumarp8126 2 года назад +3

      அந்த நூல் எங்கே கிடைக்கின்றன

    • @jayaramansubramanian8598
      @jayaramansubramanian8598 2 года назад +1

      Where do we get that book

  • @vaniv.s6988
    @vaniv.s6988 2 года назад +3

    எவ்வளவு முக்கியமானதாகவும் உபயோகமானதாகவும் உள்ள தகவல்களை தங்கள் யூட்யூப் சேனல் மூலம் கொடுக்கிறீர்கள் அதற்கு மிகவும் நன்றி. எத்தனை நன்றி சொன்னாலும் போதாது

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 года назад +132

    நல்ல பதிவதான். ஆனால் சிறு குறை. சந்தேகங்கள் கேட்க வேண்டியதுதான். பேட்டி எடுப்பவரை இடைமறித்து கேள்விகள் கேட்கும் போது பேசிக் கொண்டிருக்கும் விஷயம் பாதியில் நின்று வேறு பாதைக்கு சென்று விடுகிறது. இதைச் சற்று தவிர்த்திருக்கலாம்.

    • @sreeramk4343
      @sreeramk4343 2 года назад +28

      எடை மறித்து இடைமறித்து தன்னுடைய அறிவை காட்டும் விதத்தில் பேசுவது கேட்கும் நமக்கு மிகவும் இடைஞ்சலாகவும் சொல்ல வந்த விஷயங்கள் திசை மாறிப் போவதும் .. எடைமறித்து பேசுபவரின் மேதாவித்தனத்தை காட்ட இந்த பேட்டியை பயனில்லாமல் போய்விடுகிறது..

    • @ummuabdhullah1597
      @ummuabdhullah1597 2 года назад +19

      ஆமாம்.அவரை பேச விட மாட்ராரு

    • @malinidevisaravanan9223
      @malinidevisaravanan9223 2 года назад +4

      🙂

    • @gayathrit2303
      @gayathrit2303 2 года назад +1

      Could u send your clinic address

    • @souls2music567
      @souls2music567 2 года назад +9

      Yes Rajesh sir should be careful in this thing.

  • @drdr4877
    @drdr4877 2 года назад +31

    கருமையம் சார்ந்த பல விளக்கங்களை வேதாத்திரி மகரிஷி தெளிவு படுத்தி உள்ளது டன் உருவ அமைப்பு க்கான 16 காரணங்களையும் கூறியுள்ளமை உங்களுடைய விளக்கங்களுடன் ஒத்த தன்மை உடையதாயிருக்கிறது.

    • @RajeshKumar-gc8dk
      @RajeshKumar-gc8dk 2 года назад +2

      வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @Makkalites
      @Makkalites 2 года назад +1

      Arumyana padivu

    • @deivadurga5087
      @deivadurga5087 2 года назад +1

      Vazhga vayagam! Vazhga vayagam! Vazhga Valamudan! 🙏

  • @ramachandrank7337
    @ramachandrank7337 2 года назад +3

    இறந்த பிறப்பில் தான் செய்த வினையைப் பிறந்த பிறப்பால் அறிக.
    பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக இனிப் பிறந்து எய்தும் வினையின் பயன்.(அறநெறிச்சாரம்)
    தீதும்நன்றும்பிறர்தர வாரா.வினையையும் நீக்க முடியும் என்கிறார் தேவாரத்தில் சம்பந்தர்..

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад +10

    அற்புதமான பதிவு ஐயா
    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
    நன்றி
    ஓம் நமசிவாய நமக 🪔
    ஓம் சரவண பவ 🪔

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 года назад +45

    தரமான செய்தி நன்றி ஐயா... உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் என் முன் பிறவியியை பற்றி அறிய வழி கேட்பேன்‌... சிறந்த தெளிவான அறிவியல் சார்ந்த விளக்கம்... இப்பதிவு தொடரட்டும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      தெரிஞ்சா அந்த குடும்பத்தை உதவ வேண்டியது வரும்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Год назад

      @@RajKumar-fp4vw அப்படி தெரிய வந்தால் நம்மால் முடிந்ததை முடிந்தளவுக்கு செய்வோம்

  • @umanagarajan4576
    @umanagarajan4576 2 года назад +11

    Sir... in first half of video, please let the doctor to speak about the karmas and chakras.. please try to avoid interruption... and let him speak..... Second half of video.. awesome

  • @Subashini858
    @Subashini858 2 года назад +6

    சுவாரஸ்யமான பதிவு. இதுவரை பார்த்திராத பதிவு. நன்றி

  • @robhertvp6517
    @robhertvp6517 2 года назад +14

    Actor Rajesh sir & Dr Mohana selvam sir thank you. Before 20years PRANIC HEALING was found my master Choa kok sui it was followed by more over 150 countries followed even it's in Tamil nadu . In PRANIC HEALING we can able to feel chakras , aura, able to neutralize bad karmar and also without touch can able to heal physical and emotional problems too sir . Even in Bible and Mahabharatham their is chapter about chakras and aura. PRANIC HEALING is open course all can able to learn and heal themselves and to other's.
    Thank you sir

    • @savenature8344
      @savenature8344 2 года назад

      Need address for consultation

    • @DeepaDeepa-yv3ij
      @DeepaDeepa-yv3ij 2 года назад +1

      Kindly explain pranic healing

    • @savenature8344
      @savenature8344 2 года назад +2

      Send pranic healing centre address

    • @ramakrishnanmahaveer8234
      @ramakrishnanmahaveer8234 2 года назад

      Where in Bible sir

    • @meenameena1534
      @meenameena1534 2 года назад +1

      @@DeepaDeepa-yv3ij where are you mam??
      Pranic Healing centre is now available at various places through out Tamilnadu, India and also World level
      Kindly reply with your native place

  • @nallorekural9774
    @nallorekural9774 2 года назад +2

    ராஜேஷ் நீங்கள் சற்று அளவுக்கு அதிகமாக குறுக்கீடு செய்து இந்த பேட்டியை அர்த்தமின்றி செய்கிறீர்கள். உங்களுக்கு நிறைய விஷயம் தெரியும் என்று காட்டிக்கொள்வதில் தான் இந்த பேட்டியை பயன்படுத்துகிறீர்கள்.

  • @VlogsofDeshna
    @VlogsofDeshna 2 года назад +11

    Wishing your successful 21 year treatment... Please continue your service.. All the best for your god service...

  • @SenthilKumar-vo6wu
    @SenthilKumar-vo6wu 2 года назад +4

    அற்புதமான பதிவு அடுத்த பகுதி விரைவில் பதிவிடவும் ,டாக்டர் கை பேசி எண்ணையும் பதிவிடவும் நன்றி ஐயா

  • @viswak5411
    @viswak5411 2 года назад +25

    Very good information and very good clarification. Appreciate your effort Rajesh sir and convey our appreciation and wishes to the Dr for his service. Different treatment approach 👏👏

    • @trendingnow95
      @trendingnow95 Год назад +1

      Very good information welcome your job

  • @rajalingam484
    @rajalingam484 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி டாக்டர் கைபேசி எண் தெரிய படுத்த வேண்டுகிறேன்.

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 2 года назад +2

    மிக அருமை....! அறிவியல் அணுகுமுறையுடனான தெளிவான விளக்கம். மேலைத்தேய மருத்துவரான உங்கள் சிறப்பான இந்த அறிவியல் விளக்கங்களுடன் கூடிய இந்த முற்றிலும் புதிய புலமை சார் அறிவியல் துறையை, ஆர்வமுள்ள ஏனைய இந்திய மருத்துவர்களுக்கும் போதித்து, பயிற்சியளித்தால் வெளியுலகுக்கு அறியப்படாத இந்த அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்பு முறைமை சமூகத்துக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை! இவரை அடையாளப்படுத்தி, அறிமுகப்படுத்தி செவ்வி கண்ட 'ஓம் சரவணபவ' தனியார் தொலைக்காட்சிக்கு கோடி நன்றிகள்!! உங்கள் சேவை தொடரட்டும்.

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 2 года назад +11

    நம் வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள கானொலி மற்றும் நீங்கள் எப்போதும் பதிவு செய்கிறீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி.... தங்களின் பணி மிகச்சிறப்பாக தொடரட்டும்...

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 года назад +4

    திரு. ராஜேஷ் அவர்கள் யாரை நேர் காணல் செய்தாலும் பார்க்க கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இவர்களை தனியாக பின் தொடருவது நன்றாக இல்லை. விந்தைகள் நிறைந்த உலகம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 2 года назад +31

    👌👌👌👏👏👏🙏🙏🙏
    ஒரு வழியாக ஒரு டாக்ட்ட ரே சக்கரா - ஆரா - பறறி சொல்றாரே ...
    அருமையான விளக்கம்
    கர்மா ...நல்ல விளக்கம்
    ராஜேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @kamalasiva4864
    @kamalasiva4864 2 года назад +3

    இது சம்பந்தமாக இன்னொரு வீடியோ வெளியிடவும். இதுபற்றி இன்னும் அதிக தகவல் பெற மக்கள் ஆவலாக உள்ளனர். நன்றிகள் பல.

  • @VijayaLakshmi-vs9xj
    @VijayaLakshmi-vs9xj 2 года назад +3

    நன்றி. அருமை யான விளக்கங்கள். மருத்துவ ரை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும். அலை பேசி எண்கள் தேவை.

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +7

    22:09 இன்று இம்மருத்துவர் கூறியதை,அன்றே சித்தர்கள் கணித்தனர்.👍👍🔥🔥

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Год назад +2

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @kumarv9844
    @kumarv9844 2 года назад +30

    இந்த விளக்கம் அனைத்தும் திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பாவில் விளக்கமாக உள்ளது 🙏🙏🙏🙏🙏அதோடு அகத்தியர் அருளிய நாடி ஜோதிடத்தில் போன ஜென்மம் ..வரும் ஜென்மம் ...விளக்கம் உள்ளது..🙏🙏

    • @aanmayogam8838
      @aanmayogam8838 2 года назад +3

      உண்மை ஐயா

    • @aruthras.m1908
      @aruthras.m1908 2 года назад +1

      எங்கே உண்மையான நாடி ஜோதிடம் ? தெரிவிக்கவும் நன்றி

    • @gayathryvenky4412
      @gayathryvenky4412 2 года назад +1

      Yer very true

    • @user-wq8ed7ih3j
      @user-wq8ed7ih3j 10 месяцев назад

      ​@@aruthras.m1908ALP சோதிடம்

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 2 года назад +59

    Rajesh sir, please allow the guest to express their views in order.. there is lots of distactions in between. finally you can express your views. its my humble opinion

  • @umanatarajan5422
    @umanatarajan5422 2 года назад +7

    He is a wonderful doctor ..N doing a great job

  • @umaashwath7471
    @umaashwath7471 2 года назад +11

    அற்புதம் அற்புதம்!!!
    வலி , கார்மிக் பாதிப்பு குறைந்தாலே பெரிய Relief.

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 2 года назад +13

    பதிவு மிக அருமை பயனுள்ள பல தகவல்களை அறிய முடிகிறது,மிக்க நன்றி வாழ்த்துக்கள் சார் தொடரட்டும்.

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 2 года назад +16

    மிக அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @ravivijayanand7082
    @ravivijayanand7082 2 года назад +3

    சென்ற நூற்றாண்டுகளில் எந்த நோயினால் இறந்தோம் என்று தெரியாமலேயே இறந்து போனார்கள் மனிதர்கள்
    இதயக் கோளாறா கல்லீரல் பாதிப்பா நுரையீரல் பாதிப்பா சர்க்கரை நோயா கேன்சரா கிட்னி பெயிலியரா நிமோனியாவா மலேரியா டெங்குவா பறவைக்காய்ச்சலா பன்றி காய்ச்சலா ப்ளூவா ஜுரமா எதுவென்று தெரியாமலேயே
    ஆனால் இன்று எல்லா நோய்களையும் கண்டுபிடிப்பதற்கு இயந்திரங்களும் வந்துவிட்டது மருந்துகளும் வந்துவிட்டன
    கொள்ளை நோய்கள் எந்த கர்மாவினால் தோன்றியதோ ஆனால் அதில் தப்பி பிழைத்ததும் மாண்டு போனதும் அவரவர் கர்மாவே
    பிரிட்டிஷ்காரனால் பஞ்சம் வந்து கூட்டம் கூட்டமாக நம் முன்னோர் செத்துப் போனதும் நம் முன்னோர் செய்த கர்மாவே
    அதில் தப்பிப் பிழைத்ததும் எஞ்சியதும் நாம் செய்த கர்மாவே
    எல்லா நோய்களுக்குமான மருந்து இறைவன் இயற்கையில் வைத்திருக்கிறான் ஆனால் முற்றிய நோய்க்கு மருந்து இல்லை
    நோய்களுக்கு மருந்து உண்டு கர்மாவிற்கு ?
    நம் சந்ததியினருக்கு வராமல் அதை நாம் அனுபவித்து கழித்து விடுவதே நம் கர்மாவிற்கான ஒரே மருந்து
    வேண்டுமானால் தன் கர்மாவை உணர்ந்தவன் கடவுளிடம் கருணை மனு வைக்கலாம்
    இந்த காணொளியை தந்த நடிகர் ராஜேஷ் டாக்டர் மோகன செல்வன் இருவருக்கும் வானளாவிய நன்றிகள்

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Год назад +2

    வித்யாசமான,Doctor நல்ல தகவல்கள்.

  • @rajaram3231
    @rajaram3231 2 года назад +9

    மிகவும் அரிதான செய்தி . நன்றி வணக்கம்.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Год назад +4

    Aum saravana,bhava. Chenelக்கு.
    🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @ramuramanathan9365
    @ramuramanathan9365 2 года назад +5

    ஆன்மிகம் கலந்த அறிவியல் கலந்த விளக்கங்கள் நன்றி....

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 2 года назад +1

    அருமையான பதிவு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது
    நன்றி நன்றி🙏

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 года назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @durailion9829
    @durailion9829 2 года назад +7

    Rajesh ayya,ilamai puthumai inemai,vaazthukkal,God bless you ayya 🙏

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +8

    அருமையான பதிவு நன்றி

  • @saraswatiiyer8644
    @saraswatiiyer8644 Год назад +1

    முன் ஜென்ம கர்மாவை கண்டறியும் சோதனை முறை ஆயிரம் வந்து இருக்கலாம், இன்றும் நிறைய சித்தர்கள் வாழும் தெய்வமாக நம்மை காத்து கொண்டு இருக்கின்றார்கள், அந்த வகையில் எனது கனடா நண்பர் மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் ஸ்டாப், சத்துவாச்சாரி ,பகுதி 3, பாலாஜி திருமண மஹால் அருகில் ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி பீடம் ஐயா ஹிமலய சித்தர் சுவாமிகள் ஜீ அவர்களை சந்திக்க நேரிடும் போது தான் தெரிந்தது மனித உருவில் வாழும் தெய்வம் இன்னும் சொல்லி கொண்டே போகலாம், ஐயா அவர்கள் இங்கு தங்கி உள்ளார்கள், வெளியூர், வெளி மாநிலம் இருந்து வரும் பல பல அண்பர்கள் வாழ்வில்
    துயர் நீக்கி பல அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது, ஒரு முறை நேரம் கிடைத்தால் சென்று சந்தித்து ஆசி பெற்று கொள்ளவும், மாற்றம் நிகழும்,இது விளம்பரத்திற்கு சொல்ல வில்லை, என் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை தெரிய படுத்துகிறேன்

  • @priyankachandrasekaran7996
    @priyankachandrasekaran7996 2 года назад +13

    Interesting topic sir.... Pls continue in this topic with more information sir

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 года назад +7

    உண்மை தான், எனது வாழ்க்கையில் நான் கண்ட அனுபவங்களும் உண்டு

  • @padhmajaraghavan4144
    @padhmajaraghavan4144 2 года назад +19

    Good, scientific approach, explanation about imbalances in our neural, hormonal, physical,metabolic functions.
    Eureka!in medical science, devised a method of panacea for all sorts of illness. Hats off to the doctor for being humble to explain in detail about photon, electro magnetic field to a common man. Definite, through this system humans get cured, we will have positive and healthy human cycles in the world. Keep it up doctor. All the best 👍.

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 года назад +9

    அய்யா்மீண்டும் ஒருமுறை்அவரை மட்டும் பேச சொல்லி எடுங்க அய்யா ....இடையிடையே பேசும் போது அவர் சொல்ல வந்த விசயம் விட்டுஙிட்டார்....தயவு செய்செய்து முழுமையாக ஒரு தலைப்பை பேச சொல்லுங்க....

  • @vigneshvicky9447
    @vigneshvicky9447 2 года назад +21

    Im Vignesh,I got treatment from Dr. mohanaselvan at koncept Wellness for learning.
    I am very weak in studies and concentrating on subjects.I took Quantum biofeedback sessions It helped me a lot in my Public exams.
    Thanks to the doctor.

    • @kavi0505
      @kavi0505 2 года назад +1

      What kind of treatment did you take?

    • @jayabals2830
      @jayabals2830 2 года назад +2

      Address சொல்லுங்க

    • @love-cs8iw
      @love-cs8iw 2 года назад +1

      Totally how much price for ur treatment

    • @subalakshmi3766
      @subalakshmi3766 2 года назад +1

      Yes please tell me address how much cost

    • @mediaperson
      @mediaperson 2 года назад

      Can you give the contact number of this Doctor

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 года назад +3

    ஓம் சரவணபவ தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி மருத்துவர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ராஜேஷ் சார் போற்றுதலுக்குரியவர் நல்ல விஷயங்களை மக்களுக்கு கொடுத்துவதற்காக வணங்குகிறேன் வாழ்க தமிழ் நாடு ஜெய்ஹிந்த்

  • @grs1074
    @grs1074 2 года назад +15

    விளம்பரம் படுத்தாமல் இருப்பதற்கு எதுக்கு செலவு செய்து படிப்பானேன். அந்தகால சித்தர் மாதிரி சொல்லி கொடுக்காமல் போயிடாதீங்க கலையை உலகத்துக்கு சொல்லி கொடுங்க டாக்டர்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      அவருக்கு பிடித்தால் மட்டுமே

  • @rusa272225
    @rusa272225 2 года назад +9

    I personally know Dr. Mohana Selvan for over 2 decades. He is highly knowledgeable, Incisive & dedicated.

  • @yakiyash6615
    @yakiyash6615 2 года назад +5

    Brilliant.Matured nonselfishness clean explanation in a new subject.want to here the next episode.spritual and science mingle one day.weldone sir.

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 2 года назад +34

    Mr. Rajesh, this all has been told in the Vedas thousands of years ago. Western scientists had collected all this information and converted what was in the Veds to modern science, claiming this as their findings.

    • @pramilajaga3421
      @pramilajaga3421 2 года назад +6

      உண்மை தான்.

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 2 года назад +1

      Only you and me may be convinced about these facts .There are plenty of periar-brains who claim to be rationalists who can not understand elements of Quantum principles who will certainly say that product of two negatives cannot be positive. Such is their IQ!

    • @rampraji
      @rampraji 2 года назад

      Science ll ask to prove it practically. Then after we prove. Sum dogs ll stamp it as "my invention"

    • @immortal8626
      @immortal8626 2 года назад +6

      They took many of our oolai suvadi for research

  • @kanchanaayyavu9823
    @kanchanaayyavu9823 2 года назад +6

    From hyderabad, happy to hearing sir dr mohana selvam....

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +1

    நன்றி.....

  • @babus8008
    @babus8008 2 года назад +1

    ராஜேஷ் ஐயா தயவு செய்து குறிக்கிடாதீர்கள். முழுமையாக கேட்ட பிறகு நீங்கள் அவரைப் பேச அனுமதித்தால் எங்களுக்கும் திருப்தியாக இருக்கும்.

  • @m.rameshkrishnan7992
    @m.rameshkrishnan7992 2 года назад +3

    Karma never take Rest. So think Gud...Do Gud .. thats the maths problem solving method.

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 года назад +1

      Unga dp la irukaravar nalla karma pannirukaar pola adhaan indha jenmathula superstara pirandirukaar

  • @vijayrs1
    @vijayrs1 2 года назад +9

    ஐயா பாண்டிச்சேரியில் உள்ள ஞானாலயத்தில் வெளிவந்த மற்றும் இன்னும் வரவுள்ள புத்தகங்களை வாங்கி படித்தால் இன்னும் அனைத்து புரியும்.

  • @s.narendran172
    @s.narendran172 Год назад +1

    திரு ராஜேஷ் அவர்களின் பதிவின் ஆரம்பத்தில் குறுக்ககிடு உள்ளது அது இல்லாமல் இருந்தால் நல்லது

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +29

    Entirely different topics of discussion...great Doctor and Mr.Rajesh Sir ...👌🌹🌹🙏🙏

  • @maranmaran.s1025
    @maranmaran.s1025 2 года назад +7

    உங்கள் கருத்தும் அந்த அந்த வினைப் பதிவில் இருந்து விலக வேதாத்திரி மகரிஷி ஐயா கூறுகின்ற படி நடந்தால் அனைத்து வினைப் பதிவுகளும் நீக்கி மகிழ்ச்சியுடன் வாழலாம் வாழ்க வளமுடன்

  • @devakumarramalingam8486
    @devakumarramalingam8486 Год назад +8

    Very nicely explained about karma imprinted in our sub atomic space and formed aura and chakra accordingly. Interpreting .the quantum physics with bio magnetic force and cleansing solution are excellent. Using this theory Vedhathri Swamiji formulated simplified kundalini yoga and taught to thousands of disciples. Thank you sir

    • @indianmilitary
      @indianmilitary Год назад

      There are specific sanskrit words in Vedic psychology. Chitta is a subtle body in which all past karmas (which are yet to manifest) are stored. It is the reason why Yogis do Chitta shuddhi (clean up). So called subatomic space or the consciousness (an attribute of athma or shiva) mediates duality cycles of intelligent energy (Shakthi) eg Past/Future, wave/particle, energy/matter, man/woman, freezing/melting, young/old. birth/decay (including reincarnation cycle).
      The gap between our thoughts is also consciousness. (Consciousness is NOT limited to modern medical definition). Even rocks have conscious self (athma) even though they don't have subtle bodies like 5 senses, buddhi, manas. Without the conscious the immanent and omnipresent self (athma) nothing can exist or nothing can be perceived in its current form or no duality cycles of nature can happen. So, Shiva and Shakthi always exist together for the perpetual duality cycles of nature to happen. This is Sankhya Vedic metaphysics around which the whole hindu tradition was built including its temple and yoga tradition. Sankhya can be validated by logic, double slit quantum experiment and embodied experience (focus and meditation)

    • @smcv8365
      @smcv8365 Год назад

      That man is farting through his mouth.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 года назад +18

    Rajesh sir god gave you the talent of finding out the gem of genius people.The Doctor explains very clearly even to a dunce like me to understand.
    One of the best videos I ever heard. Humble request.you must bring this kind of genius to limelight for the sake of mankind. Thanks a zillions 👏👏👏👏👏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு .
    நன்றி வணக்கம்

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 года назад +3

    நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள் ஐயா🙏வணங்குகிறேன்

  • @police04
    @police04 2 года назад +16

    I am practicing Chakra Yoga. This video is useful.

  • @hamsar5057
    @hamsar5057 2 года назад +2

    மிகவும் நன்றி ஐயா, எங்களுக்கு மோகனம் சுந்தரம் ஐயா அவர்களின் தொடர்பு எண் தேவைப்படுகிறது.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 года назад +2

    மிக அருமையான பதிவு...

  • @baseuser
    @baseuser 2 года назад +13

    Please enable subtitles for this kind of videos. It's related to our culture, yoga. It should reach to many people around the world.

  • @prasadsekar6939
    @prasadsekar6939 2 года назад +3

    விஞ்ஞானத்தின் இறுதி நிலை இறை உணர்தலே...

  • @skrmsen5944
    @skrmsen5944 2 года назад +2

    Rajesh sir ,thank you very much and blessings, I went there and took the quantum bio test ,really wonderful

  • @bhanumathyshankar6434
    @bhanumathyshankar6434 2 года назад +5

    Doctor name Mohana selvem which must be in the description sir...he explains so well.thank u Rajesh sir.great research.

  • @guna.vetriyzhagu2871
    @guna.vetriyzhagu2871 2 года назад +4

    மருத்துவரின் பெயர் கைபேசி எண்வேண்டும்.
    நன்றி.

  • @shivanath5672
    @shivanath5672 2 года назад +6

    Mr.Rajesh should give space to the Doctor to speak his opponent

  • @subramaniampushpakala6791
    @subramaniampushpakala6791 2 года назад +2

    arumaiyaana padhivu......full details sollunga...

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 года назад +2

    ராஜேஷ் ஐயா, ஓம் சரவணபவ சானலின்ரசிகர்களாகிய நான் மேற்கூறிய மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளவிரும்புகிறேன் ஆகையால் தயவுசெய்து மருத்துவ மணையின் விலாசத்தை தெளிவாக கூறினீர்கள் எனில் நன்றாக இருக்கும். நன்றி ஐயா

  • @ramsharanrag2096
    @ramsharanrag2096 2 года назад +15

    Excellent explanation. Indians are far ahead of such knowledge. But they are slowly fading away as there is a negative bias against our ancient knowledge. Chinese learnt many things from Indian gurus. Recently vethathri maharishi explains about the atom and sub atomic particles

  • @srinivasans3410
    @srinivasans3410 2 года назад +6

    I had to taken treatment from the doctor, a very nice person, an ambitious peaceful environment, useful for everyone..appreciating to doctor service for humanity...Wishing for more success and achieving more milestones...

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 2 года назад +27

    ஐயா இதை தான் நம் முன்னோர்கள் தியானம் செய்ய கூறினார்கள்.மந்திர ஜபம் சக்கரங்களை இயக்கும் ஆற்றல் கிடைக்கும். ஒளி ஒலி மூலமே அறிந்தார்கள் முன்னோர்கள் அவர்கள் தந்தவை அனைத்தும் உண்மை. உண்மை என்றும் அழியாது ஐயா........

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      இதை கூறிய இனத்தை இழிவு படுத்துவதே ஈனப்பிறவிகளின் வழக்கம்
      அந்நியநாடுகள் இங்கிருந்தே எடுத்து நம்நாட்டில் சென்றதன் கண்டுபிடிப்புகள்

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 2 года назад

      @@mangalakumar3127 ஐயா கண்டுபிடிப்பு என்பதன் பொருள் என்னவொன்று தெரியுமா....

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 2 года назад +1

      @@mangalakumar3127 ஐயா தங்கள் எத்தனை ஆண்டுகளாக தியானம் அஷ்டங்கயோக செய்கிறிர்கள்..... இதை செய்யமால் தெரியாமல் இருப்பது தவறு ஐயா ( இனப்பிறவி என்று கூறினிர்கள் யார்? இங்கு செயல்படாமல் இருப்பது யார்? செய்யமால் காலம் கடந்துவது யார்? )

    • @sivagarvaratharasa5775
      @sivagarvaratharasa5775 2 года назад

      @@salem_tamilnadu ý

  • @pramilajaga3421
    @pramilajaga3421 2 года назад +1

    அருமையான பதிவு. தேவையானதும். நமது ஆயுர்வேத , சித்த மருத்துவ முறையில் சம்பந்தப்பட்ட விளக்கமாக தோன்றுகிறது.