அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் - Atrai Thingal Avvennilavin - ஜேம்ஸ் வசந்தன்- James Vasanthan -FETNA

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024
  • அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் - Atrai Thingal Avvennilavin - ஜேம்ஸ் வசந்தன் - James Vasanthan - FETNA, தமிழ் ஓசை, சங்கத் தமிழ், தமிழிசை

Комментарии • 12

  • @mayandiambalambalakrishnan
    @mayandiambalambalakrishnan 4 месяца назад

    அருமை அருமை ...

  • @karthikvpc
    @karthikvpc 2 года назад +1

    அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
    எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
    இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
    வென்றெறி முரசின் வேந்தர்எம்
    குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

  • @ramasamy5198
    @ramasamy5198 3 года назад +1

    நம் தமிழ் இலக்கிய பாடல்
    கேட்பதற்கு ரொம்பவும் இனிமையளிக்கிறது

    • @ayyappanayyappan2917
      @ayyappanayyappan2917 3 года назад

      ஆமாம் சகோதரரே

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
      எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
      இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
      வென்றெறி முரசின் வேந்தர்எம்
      குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

    • @sukumariarunagri4005
      @sukumariarunagri4005 Год назад

      எனக்கு மிகவும் பிடித்த -- .ஆனால் மனதைப் பிழியும் சோகம் நிரம்பிய- அவலச்சுவை ததும்பும் பாரி மகளிர்
      பாடிய பாடல் ! மிக அருமை !

    • @sukumariarunagri4005
      @sukumariarunagri4005 Год назад

      " அவற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ..."

  • @kannanc1674
    @kannanc1674 3 года назад +1

    Sir My salute for you

  • @manjula7466
    @manjula7466 2 года назад

    Excellent effort James Anna. I am so inspired

  • @SethukumaranS
    @SethukumaranS 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @KLT_Sathish
    @KLT_Sathish 2 года назад

    👏👏👏

  • @issacrhenius6245
    @issacrhenius6245 3 года назад

    Amazing eastern, western fusion