3.25 கோடி கடன் ஒரே வருடத்தில் அடைந்த அற்புதம்❗| Debt Problem | Testimony | Bro.Mohan C Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • 3.25 கோடி கடன் ஒரே வருடத்தில் அடைந்த அற்புதம்❗| Debt Problem | Jebikalam Vanga | Bro.Mohan C Lazarus | @ChrisTeenz
    .....................................................................................
    Mohan C Lazarus message - Jebikalam Vanga - Kudumba Asirvatha Neram - Stand in gap fasting prayer - Annoyting Festival - Miracle Festival - Iniya Illaram
    ஜெபிக்கலாம் வாங்க - குடும்ப ஆசிர்வாத நேரம் - அற்புத பெருவிழா - அபிஷேக பெருவிழா - திறப்பின் வாசல் உபவாச ஜெபம் - இனிய இல்லறம் - சகோ. மோகன் சி லாசரஸ்
    .....................................................................................
    RUclips: / christeenz
    Facebook: / christeenz2022
    Instagram: / chris_teenz
    Telegram: t.me/christeenz
    .....................................................................................
    #mohanclazarus #christiantestimonies #debtproblems #mohanclazarusmessage #tamilchristiansongs #christeenz #christiansongswhatsappstatus #kudumba_asirvatha_neram #jebikalam_vaanga #comeletspray #bennyjoshua #christ #christianity #christiansongs #johnjebaraj #johnjebarajsongs #mohanclazaraus #tamilchristiansong #tamilchristian #tamilchristianmessage #tamil #christian #annoytingfestival #miraclefestival #standingapfastingprayer #thirappinvasaljebam #jebathottajeyageethangal

Комментарии • 476

  • @helsiyaponselvi3642
    @helsiyaponselvi3642 Год назад +155

    இயேசுவே நாங்களும் விசுவாசிக்கிறோம் எங்கள் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க 🙏🙏😭😭

  • @jayababu-rc5eb
    @jayababu-rc5eb Год назад +43

    ஐயா நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் என்னுடைய பேத்திக்கு காது கேட்கவில்லை ஜூன் மாதம் பண்ணனும் என்று சொன்னார்கள் ஐயா என்னுடைய பேத்தி பெயர் யாஷ்வி நீங்கள் ஜபம் செய்து என்னுடைய பேத்தியை காப்பாற்றுங்கள் விரைவாக தினந்தோறும் உங்கள் ஜெபத்தை

  • @dhaveeduraja
    @dhaveeduraja Месяц назад +8

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @sindhuanu3306
    @sindhuanu3306 Год назад +49

    உம்மைப்போல் அதிசய தேவன் இந்த உலகில் யாரும் இல்லை அப்பா 👏🛐

  • @nalayinim1926
    @nalayinim1926 Год назад +17

    இயேசுவே எங்கள் கடன் பிரச்சினைகள் தீரவேண்டும்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...

  • @usedd862
    @usedd862 Год назад +17

    கடன் பிரச்சனை தீர்ந்தது... எல்லாரும் விசுவாசத்தோடு ஜெபியுங்கள் 🙏🏻

  • @RevathiSiva-ku2br
    @RevathiSiva-ku2br Год назад +35

    என் தேவனால் கூடாது ஒன்று இல்லை ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DJkpr-ps5tx
    @DJkpr-ps5tx Год назад +15

    எங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும்

  • @sachinantony4621
    @sachinantony4621 Год назад +36

    அப்பா எனக்கும் இது பேல் உதவி செய்யுங்கள் அப்பா please

    • @GeethaKwt-hz6vg
      @GeethaKwt-hz6vg 3 месяца назад +1

      Nichamaga kartthar niraivattruvar

    • @AnthonyAnthony-s2h
      @AnthonyAnthony-s2h Месяц назад

      அதுக்கு நீங்க நல்ல ஜெபம் பண்ணனும்

  • @jershonjebi8692
    @jershonjebi8692 Год назад +30

    உங்களால முடியாத‌ காரியம் ஒன்றுமில்லப்பா‌. ஆமென் அப்பா

  • @vijayvijay1582
    @vijayvijay1582 Год назад +7

    என்னுடைய 20 லட்சம் ரூபாய் கடன் பிரச்னை தலைக்கு மேல் உள்ளது அதிலிருந்து விரைவில் விடுதலை பெற ஜெபிக்கிறேன். எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மோகன் சார் மற்றும் உங்கள் ஜெப வீரர்கள் எனக்காக ஜெபிக்க வேண்டுகிறேன்

  • @marygeorge9315
    @marygeorge9315 Год назад +61

    இயேசப்பா நீங்கதான் எங்கள் கடன் முழுதும் தீர ஜெபியுங்கள்

  • @kannanvktraders141
    @kannanvktraders141 Год назад +32

    இயேசப்பா எங்களுக்கும் உதவி செய்ய எங்கள் கடலும் அடைய அற்புதம் செய்யுங்கப்பா ஆமென் அல்லேலூயா

    • @blessedroberts8470
      @blessedroberts8470 Месяц назад

      விசுவாசிங்க 100% நடக்கும்.. இயேசு ஜீவன் உள்ள தேவன்

    • @blessedroberts8470
      @blessedroberts8470 Месяц назад

      சூப்பர் பிரதர்

  • @myheartethish4685
    @myheartethish4685 Год назад +13

    எனக்கு என் கணவரை குடி போதையில் இருது மீட்டு தாரும் நானும் சந்தோசமாக இருக்க வேண்டும் அப்பா எனக்காக ஜெபம் பண்ணவும்

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc Месяц назад +3

    இயேசப்ப எனக்கு இருக்கும் கடன் அடைய அற்புதம். செய்ங்க அப்பா அவர்களுக்கு செய்த அற்புதம் எனக்கும் நடக்கணும். உம்மால் கூடும். நம்பிக்கையோடு ஜெபிக்கிரேன்.ஆமென்

  • @shailajadurai4223
    @shailajadurai4223 Год назад +11

    இயேசப்பா எங்கள் கடன்கள் எல்லாவற்றையும் அடைக்க கிருபை செய்யுங்கப்பா வீடு கட்டவும் ஜெபம் செய்யுங்கள் ஐயா ஆமென்

  • @DubanArul
    @DubanArul 3 месяца назад +7

    Yengalukum ஒரு அற்புதம் செய்ங்க இயேசு அப்பா

  • @effiraj3071
    @effiraj3071 Месяц назад +3

    Praise the lord🙏
    எனக்கும் அற்புதங்கள் நீங்களும் என்ற வீசுவத்தில் இருக்கிறேன் 🙏

  • @aruldhas9116
    @aruldhas9116 Год назад +13

    இயேசு அப்பா என்னுடைய கடனை அடைக்க உதவி செய்யும் ஆமேன்

  • @harishxavierharishxavier5452
    @harishxavierharishxavier5452 27 дней назад

    எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதத்தை தாருங்கள் அப்பா

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 2 месяца назад +4

    இயேசப்பா எனக்கும் கடன் பாரம் நீங்கட்டும்😢😢😢😢

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Год назад +28

    மகிமையின் ஐசுவரியத்தின்படி நம் குறைவுகளையெல்லாம் நிறைவாக்குவார்.

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 Месяц назад +3

    இயேசுவின் ஐசுவரியம் கடனை விடப் பெரியது..ஆமென்..

  • @henrystanly3598
    @henrystanly3598 Год назад +15

    ஆண்டவரே நீர் என்னை ஆசீர்வதித்து பெருக பண்ணும் என் கடன் பிரச்சினையை தீர்த்து விடும் ஆண்டவரே

  • @anandelayarani4206
    @anandelayarani4206 Месяц назад +2

    இயேசுவே எங்களையும் எங்கள் குடும்பத்தையும் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க அப்பா....நிம்மதி இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு ஒரு நிம்மதிய தாங்க அப்பா...😭

  • @kavithav3349
    @kavithav3349 Месяц назад +2

    இயேசப்பா உங்களுக்கு ஆத்துமாக்களுக்காக ஊழியம்செய்கிறேன் உமக்காகவாழம்பாஆமென்

  • @snekakanagaraj5102
    @snekakanagaraj5102 Год назад +9

    ஆமேன் அப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை பெற ஜெபம் பண்ணுங்கய்யா

  • @sumathisumi5370
    @sumathisumi5370 Месяц назад +2

    ஆமென் அப்பா உம்மால் கூடாதக் காரியம் ஒன்றுமில்லை நீர் அற்புதத்தின் தேவன்

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 Месяц назад

    இயேசுவே நீர் அற்புதமான தேவன் என் கடன் பிரச்சினை மாற வேண்டும் 🙇⛪🙇🙏 ஆமென்

  • @bagiyalakshmik2006
    @bagiyalakshmik2006 Год назад +9

    ஆண்டவரே எங்களுக்கு சொந்த வீடு கூட இல்லாமல் வெட்கப்பட்டு போய் இருக்கிறேன் ஆண்டவரே எங்கள் முகம் உம்மையே நோக்கி உள்ளது உம்மை நோக்கி பார்த்த முகம் வெட்கப்பட்டு போவதில்லை ஆண்டவரே பிரகாசம் அடையும்.எங்கள் இருளான வாழ்வை வெளிச்சமாக்க உம்மால் மட்டும் கூடும்ஆண்டவரே மனம் இறங்கும் ஐயா வழிவாசல்களைத்திறந்து அற்புதங்களையும் அதிசயங்களையும் காண செய்யும் ஆண்டவரே

  • @HERBERTSAMUEL-rg7vm
    @HERBERTSAMUEL-rg7vm Месяц назад +2

    இயேசப்பா எனக்கும் இப்படி உதவி செய்யுங்கப்பா

  • @soniyas4540
    @soniyas4540 Год назад +8

    என் கடன் எங்க தாயார் கடமையெல்லாம் அடைச்சு நல்லபடியா இருக்கணும் ஆண்டவரே கர்த்தர் என் குடும்பஇட்சிப்பு க்குஉள்ள வரும் ஆண்டவரே

  • @maharajanmaharajan234
    @maharajanmaharajan234 Месяц назад

    எங்கள் கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை வேண்டும் இயேசு அப்பா. வாங்கின கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும் இயேசு அப்பா

  • @jebazmervin2005
    @jebazmervin2005 Год назад +20

    ஆமென் அல்லேலூயா அருமையான சாட்சி தேவன் சர்வ வல்லமை உள்ளவர் 🙏

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj Год назад +8

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே எங்கள் கடன் பிரச்சினையிலிருந்து எனக்கு விடுதலை தாரும் தேவனே....💒💒💒⛪⛪⛪

  • @vincentamul3780
    @vincentamul3780 Месяц назад +1

    AMEN JESUS thank you JESUS praise the lord AMEN JESUS AMEN Amen AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaranivijayarani7719
    @vijayaranivijayarani7719 Месяц назад +2

    , இயேசப்பா என்னோட 10 இலட்சம் கடன் நடக்கவும் எனக்கு உதவி செய்வான் என் கணவர் வெளிநாட்டில் இருக்கிற கணவருக்கு நிறைய வேலை ஆசை வச்சு கையும் பிரகாசத்தை ஆசீர்வதிப்பார்

  • @srinivasank1408
    @srinivasank1408 Месяц назад

    ஆமென் அல்லேலூயா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.❤❤❤

  • @tamilarasi4276
    @tamilarasi4276 Год назад +6

    அப்பா எங்களையும் இது பேல் வாடகை கடன் பிரச்சனை இருந்து பாதுகாத்து கொள்ளுங்கே அப்பா

  • @selladuraiselladurai3261
    @selladuraiselladurai3261 Год назад +15

    எனக்கு எங்கள் குடும்பத்தையும் கடன் பிரச்சனையும் இருந்து காப்பாற்ற விர்கள்

  • @anbuselvans2765
    @anbuselvans2765 Месяц назад +2

    Ennudaiya kadanayum karthar adipar visuvaasikiren amen

  • @PriyaR-g3w
    @PriyaR-g3w 2 месяца назад +1

    Amen..
    Please help me Lord

  • @AjayVinoth0005-im9sq
    @AjayVinoth0005-im9sq Месяц назад +1

    Yesappa engal kadanai adaithu thangappa visuvasikirom appa

  • @sambathkumar764
    @sambathkumar764 Год назад +2

    இயேசப்பா எங்கள் கடன் பிரச்சினை மாற்றும் உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமென்

  • @AngelBoutique4321
    @AngelBoutique4321 Год назад +2

    இயேசுவே இவர்கள் கடனை அடைக்க வழிவாசல் திறந்த தேவன் என் கடனையும் அடைக்க வழியை திறந்து கொடுப்பீர் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @reginacharles3830
    @reginacharles3830 Месяц назад +1

    Praise the Lord. Thank you Jesus.

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Год назад +3

    ஆமென் ஆமென் இயேசப்பா உம்முடைய சித்தம் ஆமென் இயேசப்பா அல்லேலூயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Jeevarathinam-jm3wr
    @Jeevarathinam-jm3wr Месяц назад +2

    ஆமேன்

  • @tomatopotato576
    @tomatopotato576 Год назад +7

    இயேசப்பா எனக்குசொந்த வீடுகொடுங்கப்பா ஆமேன்

  • @mansilakumari3470
    @mansilakumari3470 Год назад +7

    இயெசப்பா உமக்கு நன்றி நன்றி

  • @s.vjonathan3669
    @s.vjonathan3669 Год назад +2

    இயேசப்பா என்னுடைய கடனை அடைய வழிகளை திறவுங்கப்பா

  • @SekarSekar-m1n
    @SekarSekar-m1n Месяц назад +1

    எங்களுக்கும் கடன் பிரச்சனை இருந்து விடுதலை கொடுங்கப்பா ஆமென்

  • @s.johnsteevenson694
    @s.johnsteevenson694 Месяц назад +1

    Amen praise the lord amen

  • @mozhiarul576
    @mozhiarul576 Год назад +1

    ஆய en குழந்தை ரெண்டு பெரு சளி இருமல் குணமாகும் nenga ஜெபிகணும்

  • @jawaharkrithiesh325
    @jawaharkrithiesh325 Месяц назад +1

    Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rev.d.jenishisaacraj173
    @rev.d.jenishisaacraj173 Месяц назад

    நியாயமாக சம்பாதித்தால் உங்கள் சாட்சி அர்த்தமுள்ளது. கடவுளுக்கு மகிமை உண்டாகுவதாக.

  • @divyak9418
    @divyak9418 Месяц назад +2

    God Jesus is great😮

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Год назад +2

    அப்பா என் குடும்பம்தில இருக்கும் கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா கணவர் க்கு நல்ல புத்தி தாங்க அப்பா

  • @NithyaSudhakar-p8d
    @NithyaSudhakar-p8d Месяц назад +1

    Yeasuppa nir vallavar nallavar periyavar ounnoda magimaiku alavu ella daddy ❤❤❤ 🙏 🙏 amen

  • @premapratheepa2180
    @premapratheepa2180 Год назад +6

    ஆமென்.. அல்லேலூயா... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...

  • @annalmary777
    @annalmary777 Год назад +3

    எனக்கு கடன் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா

  • @rakash4802
    @rakash4802 Год назад +3

    நாங்களும் விசுவாசிக்கிறோம்

  • @dariyo_shortskingdom_official
    @dariyo_shortskingdom_official Месяц назад +1

    Jesus help pannunga enakum

  • @jegatheesanjaga8752
    @jegatheesanjaga8752 Месяц назад +1

    Amen appa please prayer poster

  • @skvmindsetdiary
    @skvmindsetdiary 2 месяца назад +1

    நல்ல கதைப்பா

  • @rahaleschool1381
    @rahaleschool1381 Год назад +2

    இயேசப்பா எனக்கும் கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா

  • @rajeshd3308
    @rajeshd3308 2 месяца назад +2

    God bless you

  • @selvamabss6545
    @selvamabss6545 Год назад +2

    எங்க கடன் தீர உதவி செய்ய வேண்டும் ஏசப்பா

  • @aaraemmy4038
    @aaraemmy4038 Месяц назад +1

    Please pray for me um having 1.2 crore kadan

  • @ruthmoses8281
    @ruthmoses8281 Год назад +6

    நானும் எழுதி வைத்து ஜெபிப்பேன்

  • @karunya9094
    @karunya9094 Месяц назад +1

    Appa pls help me lord...I have lots of financial problem..pls relieve me lord...bless me lord ..I am faith in u Jesus...

  • @soniyas4540
    @soniyas4540 Год назад +3

    இயேசுவே எங்க வீட்டுக்காரருக்கு ஒரு நல்ல வேலை கொடுங்கப்பா

  • @kalithasv6605
    @kalithasv6605 Месяц назад +1

    இயேசப்பா என்னோட 1 கோடி ரூபாய் கடன் பிரச்சனை தீரனும் ஆண்டவரே

    • @senthilkumar5309
      @senthilkumar5309 Месяц назад

      கண்டிப்பாக இயேசு செய்வார் நான் இந்து குடும்பத்தில் இருந்து வந்தவன் கேரளாவில் ஏலக்காய் எஸ்டேட் இருந்தது 25 ஏக்கர் செய்வினை யால் எல்லாவற்றையும் இழந்தோம் ஆனால் இயேசு கை விடவில்லை இன்றைக்கு நான் ஒரு பாஸ்டர் இயேசு நல்லவர்

  • @shailajadurai4223
    @shailajadurai4223 Год назад +1

    இயேசப்பா எங்களுடைய கடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் அப்பா

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Год назад +1

    ஆமென் ஆமென் இயேசப்பா உம்முடைய சித்தம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 😭😭😭😭😭

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Месяц назад +1

    Help me Jesus

  • @lydian9333
    @lydian9333 Месяц назад

    Praise the lord appa i have lot of financial problem i am struggling lot solve my problem n i need your miracle now appa 🙏🙏🙏 amen

  • @niroshamary1323
    @niroshamary1323 Год назад +7

    ஆமென் இயேசப்பா

  • @Jeevarathinam-jm3wr
    @Jeevarathinam-jm3wr Месяц назад +2

    🙏🙏🙏ஆமேன் 🙏🙏🙏🙏🙏✝️

    • @Jeevarathinam-jm3wr
      @Jeevarathinam-jm3wr Месяц назад

      நான் இயேசுவை ஏற்று கொண்ட பெண், நான் சகோதரர் சொன்ன ஊரில் + 12 படித்த பெண், திருச்சி திருவெரம்பூரில். கர்த்தர் எனக்கும் ஒரு அற்புதம் செய்யனும்

  • @daisyrani4918
    @daisyrani4918 Год назад +6

    Glory to Jesus.....

  • @european731
    @european731 Год назад +2

    இயேசப்பா எனக்கும் உதவி செய்யுங்க பாவ பழக்கவழக்கத்தில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க, சொந்தபந்தங்கள் இடம் வாங்கிய கடன்களை கொடுத்து முடிப்பதற்கு உதவி செய்யுங்க ஏசப்பா. Amen hallelujah

  • @sathyaarumugam7388
    @sathyaarumugam7388 Месяц назад +1

    Yesappa ungala kenji kekure aandavare,ennoda kadanaiyum adachu kudunga yesappa &,ennoda jewel ah thirupi kudunga yesappa,pls yesappa,manam irukungappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jebakumari1227
    @jebakumari1227 Месяц назад +2

    AMEN YESAPPA!
    ENKA KADAN PIRATCHANA THERANUM PANA THEVAIKAL SANTHENKAPADANUM PLEASE PA HELP ME FATHER

  • @MeivinRooban
    @MeivinRooban 3 месяца назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @banumathi9098
    @banumathi9098 Год назад +7

    எங்க குடும்பத்துக்கு ஒரு அற்புதம் செய்யுங்க

  • @sugijacrolin9408
    @sugijacrolin9408 Месяц назад +1

    Jesus help me
    Please

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Месяц назад +1

    ஆமென்

  • @bhehhhsonlyjesus
    @bhehhhsonlyjesus Год назад +1

    🙏ஆமென் appa🙏 என்னுடைய கடன் மாறனும் அப்பா சொந்த vedu வாங்க அற்புதம் செய்ங்க அப்பா வீட்டுக்காக வெக்கம் பட்டுவேலில வந்தேனோ அவங்க முன்னாடி என்னை தலை நிமிர செய்ங்க

  • @UdayaKumara-ut6px
    @UdayaKumara-ut6px 2 месяца назад +1

    ஆமேன்.

  • @muruganotnm9554
    @muruganotnm9554 Год назад +1

    இயேசுவே என்னுடைய கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்கப்பா நீங்கள் தான் எனக்கு விடுதலை தரமுடியும் நான் விசுவாசிக்கிறேன் என் சூழ்நிலை மாறும் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் இயேசப்பா

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 Год назад +3

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinorajalakshmivinorajvino9139
    @vinorajalakshmivinorajvino9139 Месяц назад +1

    Nandri andavare

  • @SureshSuresh-t9k
    @SureshSuresh-t9k 4 месяца назад +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @jelinpriscillai2682
    @jelinpriscillai2682 Год назад +2

    Pz my Lord en kadan problems mathungapa pz my Lord 😭🙏

  • @MalarMalarvizhi-uk7xp
    @MalarMalarvizhi-uk7xp 2 месяца назад +1

    I love my Jesus please appa help me ❤❤❤❤❤❤

  • @PakiyaSiva
    @PakiyaSiva Месяц назад +1

    Amen Amen sosthitam sosthitam Hallelujah Hallelujah engal kadan thita uthvi sìuikappa thank you God

  • @rathinrathin8707
    @rathinrathin8707 Год назад +3

    Ungala nampitha iruke appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamaliasbenjamin7088
    @kamaliasbenjamin7088 Месяц назад +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @lazzydk_2.0
    @lazzydk_2.0 Месяц назад +1

    🙏🙏🙏ஆமென்

  • @malarallwin
    @malarallwin Год назад +7

    😢இயஏசப்பஆ எங்களுடைய 11 இலட்சம் ரூபாய் கடனை நீங்கள் எங்களுக்கு அடைத்து கொடுங்கப்பா.. எங்களுக்கும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தி கொடுங்கப்பா😢😢😢

    • @GeethaKwt-hz6vg
      @GeethaKwt-hz6vg 3 месяца назад

      Avar attppudhamanavar nichayamaga udhavi saivar