கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா? | Bro.Mohan C Lazarus | Short Gospel

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா? | Bro.Mohan C Lazarus | Short Gospel
    இந்த நிகழ்ச்சி மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட அற்புதங்களை சாட்சியாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதன் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
    Witness the miracles you have received through this program and let others know. By this the name of the Lord is glorified. Amen.
    #shortgospel #jesusredeems #mohanclazarus #tamilchristianmessage #jesus #dailydevotion #gospel #tamil
    Related Tags:
    mohan c lazarus message in tamil,mohan c lazarus,jesus redeems,jesus songs,christian songs in tamil,christian songs tamil,walk with jesus mohan c lazarus,christian song in tamil,jesus prayer in tamil,jesus song,mohan c lazarus live today,mohan c lazarus prayer,mohan c lazarus shorts,mohan c lazarus whatsapp status tamil,mohan lazarus prayer,nalumavadi.
    #shortgospel #trending #mohanclazarus #tamilchristianmessage #tamil #dailydevotion

Комментарии • 260

  • @kavithav3349
    @kavithav3349 6 месяцев назад +75

    இயேசப்பா கடன் பிரச்சனையில் என் வாழ்க்கை அவ்ளோதானுநான்நினைத்ததுண்டு ஆனாலும் என்தேவன் என்னைகாப்பாற்றேவார் என்று நம்பியிருக்கிறேன் உம்மையேநம்பிருக்கிறேன் காப்பாற்றுங்கப்பாஆமென்

  • @josejohn3465
    @josejohn3465 24 дня назад +20

    கடன் இல்லாத வாழ்க்கையை கொடுங்க அப்பா

  • @saravanang7601
    @saravanang7601 16 дней назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏, கடன் பாராத்திலிருந்து விடுதலை பெற ஜெபிக்கவும் 🙏🙏🙏🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare 19 дней назад +8

    இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா கடன் பிரச்சனை யிலிருந்து விடுதலை பெற விரும்புகிறேன் இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா கடன் பிரச்சனை யிலிருந்து விடுதலை தாங்கப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @jobinshibu399
    @jobinshibu399 5 месяцев назад +15

    இயேசப்பா என்னுடைய கடன் சுமையை மாற்றி தாங்க அப்பா

  • @balakrishnans9670
    @balakrishnans9670 17 дней назад +1

    இயேசப்பா என் கடன் பிரச்சினை தீர்ப்பாயம் நித்தம் நித்தம் என் குடும்பம் வேதனையிலும் கண்ணீரிலும் தவிக்கிறது

  • @santhiyagusanthiyagu1301
    @santhiyagusanthiyagu1301 17 дней назад +4

    கடன் இல்லாத நிலையில் நாங்கள் வாழவேண்டும் கர்த்தாவே நீர் எங்களை வழிநடத்தும்

  • @jabaseelan
    @jabaseelan 5 месяцев назад +15

    ,ஏசுவே என் கடன் தீர உதவி செய்யும்

    • @EbBsd
      @EbBsd 27 дней назад

      Jesa appa en kadan adaiga uthavi saikga

  • @kokilaram512
    @kokilaram512 22 дня назад +6

    இயேசுவே என்னை கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றவும் உன்னையே நம்பி இருக்கிறேன் இயேசப்பா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 23 дня назад +5

    இயேசப்பா அந்த கடன் தெரியாம வாங்கிட்டேன் பா இதிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்க இயேசப்பா இந்தக் கடனை இயேசுவின் நாமத்தில் கடன் இல்லாத படி என்னை வாழ வைக்கப்போறதுக்காக உமக்கு ஸ்தோத்திரம் தகப்பனே ஆமென் அல்லேலூயா 👏🏻😭🤲🏻🛐

  • @MalarselviPandurangan
    @MalarselviPandurangan 3 месяца назад +5

    இயேசுவே என் கடன் அடைக்க முடியாதபடி தடை செய்யப்பட்டுள்ளது. தகப்பனே வட்டி கட்டுகிற நிலை மாற, இயேசுவே எனக்கு வழி திறந்தருளும்.

  • @sssargunraj2376
    @sssargunraj2376 29 дней назад +5

    என் குடும்ப பிரச்சனை என் கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் ஜீசஸ்

  • @balakrishnans9670
    @balakrishnans9670 17 дней назад +3

    ஹலோ நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் ஐயா நீங்கள் பேசின வசனங்கள் எனக்கு பொருந்தும்

  • @dilipraja7993
    @dilipraja7993 18 дней назад +1

    நன்றி இயேசப்பா ஆமென்.

  • @TheNutriCare
    @TheNutriCare 19 дней назад +2

    இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @sendhilsurya2847
    @sendhilsurya2847 2 дня назад

    கடன் இல்லாத வாழ்க்கை வாழ கிருபை தாங்க ஏசபா 🙏🙏🙏

  • @divyasellathurai6684
    @divyasellathurai6684 6 месяцев назад +15

    என் கடன் பிரச்சனை திர வேண்டும் இயேசப்பா😭

  • @bennyanburaj9840
    @bennyanburaj9840 17 дней назад

    ஆம் ஆண்டவரே.... என்னுடைய கடன் பிரச்சினையிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்க ஆண்டவரே....🎉🎉🎉🎉

  • @TelenciyaSpeck
    @TelenciyaSpeck 6 месяцев назад +10

    இயேசுவே வாக்குத்தம் நீர் கொடுத்திருக்கிறீர் அதன்படியே எனக்கு இந்த கடன் நீங்கும் என்று விசுவாசிக்கிறேன்

  • @nallasamariyan6364
    @nallasamariyan6364 3 месяца назад +4

    இயேசப்பா வீட்டு லோன் அடைக்க உதவி செய்ங்க அப்பா

  • @user-gs2rs8dw6k
    @user-gs2rs8dw6k 16 дней назад +1

    கடன் பிரச்சனை இல்லாத வாழ்க்கை வேண்டும் அப்பா ஸ்தோத்ரம்

  • @MalaSudhakar-t5k
    @MalaSudhakar-t5k 14 дней назад

    இயேசப்பா என் கடன் பாரத்தை சந்தீங்க அப்பா

  • @umakrishnasamykrishnasamy9432
    @umakrishnasamykrishnasamy9432 2 месяца назад +7

    அப்பா எனது மகனுக்கும் பத்துலஷ்சத்திற்கு மேல் இருக்கு கடனை அடைக்க உதவி செய்யுங்கப்பா

  • @alanebi4484
    @alanebi4484 25 дней назад +8

    அப்பா ஏசுவே நானும். கடநினால் அவதிப்பட்டு உள்ளேன் ஏசுவே இன்று இப்பொழுது கடனில் இருந்து ஸ்பார்ட் மிராகில் எனக்கு வேண்டும் உதவி செய்யும் அப்பா. சொந்த பந்தங்கள் முன் நான் வெக் கப்பட்டு இருக்கேன் அதில் இருந்து விடுதலை தாரும் ஏசுவே.

  • @user-zs9ih6rg6Kishore
    @user-zs9ih6rg6Kishore 18 дней назад

    இயேசப்பா என் கிஷோர் கருணா மனச மாத்தணும்

  • @PakeesWaran
    @PakeesWaran 24 дня назад +3

    ஆமென் ஹல்லேலூயா கடனை எல்லாருடைய கடனையும் ஆண்டவரே விடுதலையாக்கும் அப்பா ஏசுவே ஆமென் அப்பா

  • @jothimani1683
    @jothimani1683 17 дней назад

    இயேசப்பா எங்கள் கடன் பிரச்சினை மாற வேண்டும்.

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s Месяц назад +3

    ஏசப்பா என் கடன் பிரச்சினையில் இருந்து எங்களுக்கு மாற்றம் தாங்க ஏசப்பா

  • @aruldhas7417
    @aruldhas7417 21 день назад +3

    கடன் இல்லாமல் வாழ வழி தரும் அப்பா ஆமோன்

  • @BellJeyanthi
    @BellJeyanthi 3 месяца назад +3

    என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க இயேசப்ப என் வீடு ஜப்தி ஆக போகிறது எங்களை ரட்சிக்கும் படி வேண்டுகிறேன் அப்பா உங்களை தான் நம்பி இருக்கிறேன் விடுதலை தாங்க

  • @craju1008
    @craju1008 Месяц назад +3

    எசப்ப எங்களுக்கு எகபட்டகட கடன் திரஜபிக்கணும்🙏🙏🙏

  • @-The-Boys-266
    @-The-Boys-266 29 дней назад +7

    யேசப்பா கடன் சுமையால் அல்லல் பட்டு அலைந்து கொண்டு இருக்கிற என் குடும்பத்தில் மாற்றதை தாருங்கப்பா 🙏🙏🙏🙏

  • @agustinwelsey
    @agustinwelsey 3 месяца назад +2

    வியாபார தடைகள் நீங்கனும் ஐயா, கடன்கள் இல்லா வாழ்க்கை வேண்டும் ஐயா

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Месяц назад +2

    தவறை உணர்ந்து கொண்டேன் கடன் அடைக்க வழி காட்டும் தகப்பனே

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 25 дней назад +2

    இயேசப்பா இந்த நாள் முதல் காத்து வந்தீர் நன்றி அப்பா. என் கடன் பிரச்சினை தீரணும் . மூன்று வருடத்திற்கு முன்பு ரொம்பவே கடன் பிரச்சினை இருந்து .நான் ஜெபம் செய்தேன் என் கடன் அடைய உதவி செய்ங்க அப்பா.என்று அப்போது லாக்டவுன் வந்தது. அந்த நேரத்தில் என் கணவர் காய்கறி வியாபாரம் செய்தார் .நானும் அவரோடு வேலை பார்த்தேன் அந்த மூன்று மாதத்தில் என் எல்லாம் கடனும் அடைந்தது.
    மேலும் பிள்ளைகளுக்கு நல்ல துணி வெள்ளி செயின் எனக்கு புடவை எல்லாம் வாங்கினோம்.கர்த்தர் அற்புதம் செய்தார் . இப்போது மறுபடியும் கடனால் கஷ்ட படுகிறேன் .என் கடன் அடைய உதவி செய்யணும்.ஆமென்

  • @jansi3538
    @jansi3538 Месяц назад +1

    கடன் பிரச்சினை விடுதலை வேண்டும் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் எங்களுக்கு விடுதலை வேண்டும் ஐயா எனக்காக ஜெபம் பண்ணுங்க ஐயா 😢😢😢😢

  • @vigilarose6298
    @vigilarose6298 2 месяца назад +4

    என் கடன் பிரச்சினை தீரவேண்டுமே இயேசப்பா நீர் எனக்ககு தந்த வாக்குத்தம் நிறைவேறவேண்டுமே என்இருதயம் நிதானமாக துடிக்கவேண்டுமே தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டுமே இயேசுவே என்கவலை கண்ணீர் மாறவேண்டுமே அப்பா நீரே என்னை வழிநடத்துமே

  • @mjokin1831
    @mjokin1831 6 месяцев назад +6

    எனக்கும்.இந்த.கடன்.பிரச்சனை.தான்.உள்ளது.இறைவா.என்னை.மீட்டருளும்

  • @Rani-kf6vc
    @Rani-kf6vc 28 дней назад +1

    என் கடன் பிரச்சனை மாறனும் ஜெபிthத்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AMULSITHANARAJ
    @AMULSITHANARAJ Месяц назад +1

    இயோசப்ப எங்க கடன் பிரச்சனயை மாற்றுங்க அப்பா கடன் இல்லாத வாழ்கையை கொடுங்க🙏🙏

  • @vinuvs4279
    @vinuvs4279 19 дней назад

    Kadan illa oru life kudu appa jesus

  • @prasanthmass9935
    @prasanthmass9935 25 дней назад

    I love..... Jesus..... En பிரச்சனை..... மாற்றினது thank you jesus...... கடன் பிரச்சனை மாறியது

  • @BindhuAadarshbino
    @BindhuAadarshbino 27 дней назад +1

    Amen

  • @TheNutriCare
    @TheNutriCare 19 дней назад

    இயேசபபா நான் புத்தியில்லாமல் ஞானமில்லாமல் நிறைய இழந்து நிற்கிறேன் இயேசப்பா நான் தன்மையில் பிள்ளைகளை 13வருடங்களாக வாழ்ந்து வருகிறேன் இயேசப்பா நான் இக்கட்டான சூழ்நிலை யில் இருந்து வருகிறேன் இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வளர்க்க படிக்க வைக்க இயேசப்பா நான் கடன் காரியாக இருக்கிறேன் இயேசப்பா கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை இயேசப்பா விடுதலை தாங்கப்பா இயேசப்பா இந்த செய்தியை எனக்கு தான் ' இயேசப்பா இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா இதிலிருந்து பரிபூரண விடுதலை தாங்கப்பா இயேசப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @ammuammuchandru6842
    @ammuammuchandru6842 18 дней назад +1

    En kadanum maranum iya enakaga pray panunga🙇🏾‍♀️🙏

  • @arunaashok524
    @arunaashok524 4 месяца назад +3

    இயேசு ராஜா என் கடன்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அடைக்கும் அளவிற்கு வருமானம் தாருங்கள்...

    • @Megallamegalla
      @Megallamegalla Месяц назад

      இயேசு ராஜா ஏன் கடன்கள் 😢😢😢😢😢 அடைக்கும் அளவிற்கும் வறுமானம் தாருங்கள் அப்பா ஆமென்

    • @S.POORANIS.POORANIPOORANI
      @S.POORANIS.POORANIPOORANI Месяц назад

      ஆமா அப்பா எனக்கும்

  • @srisridhar5631
    @srisridhar5631 27 дней назад +1

    ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அப்பா 🙏🏻🙏🏻

  • @sathyasancika7066
    @sathyasancika7066 28 дней назад +1

    Please pray for selvakumar go to job.kadan thollai Athikam .please jesus .engal vaalkai heal oru nimathi venum.

  • @ShijuIrin
    @ShijuIrin Месяц назад

    Yesuve kadam illaathe ore vaazhkai venum appaa
    Yesuve niye kappaathanume romba mudiyaatha soonalayappa
    Sthothram appaaa....

  • @NissiNieeNee
    @NissiNieeNee 17 дней назад +1

    Praise the lord

  • @SulochanaRakshana
    @SulochanaRakshana 18 дней назад

    Yesappa engaliku irukira kadan prichanai therunga appa

  • @cheanjini8191
    @cheanjini8191 Месяц назад +1

    தயவு செய்து எனக்காகவும் மகனுக்காக ஜெபம் செய்யவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ev8hh1xr4c
    @user-ev8hh1xr4c 21 день назад

    ஆமென்❤❤

  • @delphyrobert2955
    @delphyrobert2955 Месяц назад +2

    Jesu appa en kadanil irunthu uzhu viduthlai tharum appa

  • @SivaSiva-m1m
    @SivaSiva-m1m Месяц назад

    Andavare en kadan adaya uthavi pannunga appa

  • @user-zs9ih6rg6Kishore
    @user-zs9ih6rg6Kishore 18 дней назад

    என் மகன் இயேசப்பா

  • @prof.j.kavitha5590
    @prof.j.kavitha5590 19 дней назад

    O Lord Jesus relieve from my debt I believe Jesus only

  • @vasanthimani8773
    @vasanthimani8773 19 дней назад

    Esappa en kanavar kadan prachanayil irunnu viduthalai pera vendum esappa amen amen

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s Месяц назад

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @cheanjini8191
    @cheanjini8191 Месяц назад +1

    தயவு செய்து மகனுடைய படிப்பு வாழ்க்கைக்காக ஜெபம் செய்யவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meerameera4860
    @meerameera4860 Месяц назад +1

    Amen Appa🙏🙏🙏🙏✝️✝️✝️

  • @JulijaneJulijane
    @JulijaneJulijane 21 день назад

    Yesappa kadan prachanai viduthalai veandum.Thalmaiyodu ketkirom pa.

  • @delphyrobert2955
    @delphyrobert2955 Месяц назад +2

    Jesu appa enakku kadan illa asirvathanana life thatum appa

  • @Palanisamy.sPalanisamy.s-c9l
    @Palanisamy.sPalanisamy.s-c9l 2 месяца назад +3

    😭😭😭😭🙏🙏🙏🙏Jesus appa please please help appa ennakku kadan perapalam Jesus appa please please help😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 appa please

  • @merlinrajuraju1095
    @merlinrajuraju1095 19 дней назад

    Amen kadan prasanai la irunthu voduthslai thanka appa

  • @user-uq6mh9nt7s
    @user-uq6mh9nt7s Месяц назад +1

    Yesappa kadan pirachanayila irunthu viduthalai kudunga yesappa...🙏🙏

  • @asarjraj6190
    @asarjraj6190 20 дней назад

    Amen Jesus Thanks Jesus

  • @BalaBala-rg7rc
    @BalaBala-rg7rc 3 месяца назад +1

    Yesappa naan amma veettirkku niraiya loan vangi கொடுத்து விட்டேன் அம்மாவுக்கு உடல் நிலை migavum mosamaga erukkintrathu என் அப்பா அண்ணா கு theriyathu எனக்கு பயமா erukku எனக்கு இந்த பயத்துல erunthu விடுதலை தாங்க Yesappa நகை 8 பவன் வைத்து koduththurukkiren எல்லா நகையும் ஏலம் விட போறாங்க எனக்கு இந்த prachchanaila erunthu விடுதலை கொடுங்க பா அம்மாக்கு உடல் நிலை sariyaganum பா அப்பா annakku நல்ல samparikkum thiramaiyai தாங்க பா

  • @shermilajanaki7558
    @shermilajanaki7558 Месяц назад +2

    Amen hallelujah 🙏🙏🙏🙏

  • @VenkatVip-f4b
    @VenkatVip-f4b 23 дня назад

    Venkat, roshini, ITHAZIYA nagga roba kastappadara appa eingaluku pireyar panuga appa😢😢😢😢

  • @ArunKumar-gq4fz
    @ArunKumar-gq4fz 17 дней назад

    PLEASE HELP ME MY LORD JESUS AMEN 👏👏

  • @delphyrobert2955
    @delphyrobert2955 Месяц назад +3

    Kadan illa oru life ei tharum appa enakku

  • @ImmanuelManofgod
    @ImmanuelManofgod 24 дня назад

    In Jesus precious name I pray amen 🙏

  • @Mahesh-ld8pj
    @Mahesh-ld8pj 5 месяцев назад +2

    அய்யாஎன் கடன் பிரச்சினை mela jebikavum

  • @jenifer1787
    @jenifer1787 18 дней назад

    Amen amen 🙏 prise the lord 🙏 thankyou Jesus 🙏 Amen Amen 🙏 Hullaluoya Hullaluoya 🙏

  • @murugananthammuruganantham5854
    @murugananthammuruganantham5854 19 дней назад

    ஆமென்

  • @PrincyJeba-t4y
    @PrincyJeba-t4y 24 дня назад

    Kadan prachanai maranum pa thank you Jesus

  • @agustinwelsey
    @agustinwelsey 3 месяца назад +1

    வியாபாரத் தடை நீங்கனும் ஐயா

  • @leopuni4886
    @leopuni4886 22 дня назад

    இயேசப்பா! என் கணவர் குடிப்பழக்கம், புகை பழக்கம் இருக்கிறது. இதனால் first time heart attack வந்தது. காப்பாற்றி கொண்டுவந்தோம். அப்போதும் இந்த பழக்கத்தை விடவில்லை. Second time. காலில் blood blocked. காலையே எடுக்க வேண்டும்..காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் எங்களுடைய ஜெப நம்பிக்கை... அனைவரின் ஜெபத்தையும் கேட்டீர். மீண்டும் சுகமளித்தீர் அப்பா. 2 மாதம் கூட ஆகல, குடி, புகை அதிகமாகிவிட்டது.இதனால் வீட்டில் நிம்மதி இல்லை. நரக வாழ்க்கை. இதில் எங்களுக்கு தெரியாமல் தேவை இல்லாம கடன் வாங்கி, கட்டவும் முடியாமல் இருக்கிறார். எப்பயுமே குடும்பத்திற்கு பணமும் தருவதில்லை... என்னோட வருமானத்தில் தான் குடும்பத்தையும், என் மகனையும் படிக்க வைக்கிறேன். .என்ன செய்வதென்றே தெரியவில்லை ..சில நேரம் செத்துடக் கூட தோணும். தினமும் வீட்டில் சண்டை தான். நிம்மதியே இல்லை அப்பா. அவருக்கு நல்ல புத்தியை கொடுப்பா. Divorce வாங்கி போயிடலாம்னு தோணுது. அப்பா எங்களுக்கு நல்ல வழியை காட்டுப்பா.😭😭🙏🙏🙏

  • @AHDULKADIR
    @AHDULKADIR 2 месяца назад +2

    Amen thank you Lord amen 🙏💖

  • @ranavdesnaa6864
    @ranavdesnaa6864 2 месяца назад +2

    Tq jesus amen amen

  • @anthonyjames7715
    @anthonyjames7715 15 дней назад

    Praise the lord. In mighty name of Jesus Christ we pray amen.🙏⛪🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 26 дней назад

    ஆமென் 👩‍👦🙏 நான் வீடு கட்டி இருக்கிற ஆண்டவரே நீங்க தானே பணம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவரே எனக்கு கடன் பிரச்சினை இருந்து எனக்கு விடுதலை கொடுங்க ஆண்டவரே என் பெயர் வளர்மதி ஆமென் 👩‍👦🙏😭🙏🙏🙏

  • @thanabalan7389
    @thanabalan7389 Месяц назад +2

    Amen 🎉

  • @athangam7168
    @athangam7168 19 дней назад

    Amen amen

  • @JohnsonJohn-sv7pe
    @JohnsonJohn-sv7pe 13 дней назад

    Praise the lord thank god Amen Amen Amen hallelujah 🙏

  • @VahithaM-z7o
    @VahithaM-z7o 23 дня назад

    Engal kadangal aandavare neer adakavendum thothiram Jesus help us.please

  • @BalaMurugan-qe3ks
    @BalaMurugan-qe3ks 25 дней назад

    Amen jesus

  • @user-yo4qv9vr6k
    @user-yo4qv9vr6k 20 дней назад

    Amen allaluya appa please help me kadan prachanail irundu vidupada jabam saiyavum thank you Jesus praise the lord

  • @SudhaSai-rd4gi
    @SudhaSai-rd4gi 25 дней назад

    என்தம்பியின்பெயர்சுதாகர்அவன்கடன்அடைக்க உதவிபன்னுங்கப்பா

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s Месяц назад +1

    ஏசப்பா இந்த புதிய நாளை காண செய்து இன்று முழுவதம் எங்களை விட்டு மாறாத கரத்திர்க்கு ஸ்தோத்திரம் ஏசப்பா ஆமேன்

  • @TheNutriCare
    @TheNutriCare 19 дней назад

    இயேசப்பா நான் சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா இயேசப்பா குடும்பமாக வாஞ்சித்து உம்முடைய ஆலயத்திற்கு தேடி ஓடி வர கிருபை தாங்கப்பா. ' இயேசப்பா நாங்கள் குடும்பமாக சாட்சியாக வாழ கிருபை தாங்கப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 24 дня назад

    Amen Jesus appa 🙏🙏🙏🙏🙏🙏q

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 22 дня назад

    ,AMEN 😭😭😭😭 APPA

  • @DpDp-zv2yc
    @DpDp-zv2yc Месяц назад +1

    கடன் பிரச்சனை மாற வேண்டும் இயேசப்பா

  • @ivordcruz9361
    @ivordcruz9361 23 дня назад

    Please pray for my nephew who as diabetes and is become black and he as to go for operation and money is a problem. His wife applied for an insurance and pray that he should get it for his operation. Pls pray for him that everything goes everything well. Please pray that his business does not get affected due to his sickness 🙏 ❤❤😢😢😢

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Месяц назад +1

  • @munisamy7090
    @munisamy7090 23 дня назад

    Amen 🙏 🙏 🙏 🙏 please help Jesus

  • @vijaybharathi4262
    @vijaybharathi4262 Месяц назад

    நானும் எனது குடும்பம் மட்டுமல்ல உற்றார் உறவினர்கள் எல்லாரையும் கடனிலிருந்து விடிதலை அளிக்க வேண்டும் ஆன்டவரே

  • @AnanthaRajanD
    @AnanthaRajanD 2 месяца назад +3

    கடன் தீரும்