roof beam reinforcement work in house construction | ரூப் பீம் கம்பி கட்டும் போது கவனிக்க வேண்டியவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2024
  • roof beam reinforcement work in house construction | ரூப் பீம் கம்பி கட்டும் போது கவனிக்க வேண்டியவை
    roof slab centering வேலை முடிந்து பரப்புக்கு கம்பி எப்படி எடுக்க வேண்டும், அதனை எப்படி வளைக்க வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்களை கட்டுமான தளத்தில் இருந்து முடிந்த அளவிற்கு காணொளியாக பதிவு செய்து இருக்கிறேன்.

Комментарии • 10

  • @Balamurugan-bs2tu
    @Balamurugan-bs2tu 2 месяца назад +1

    நான் வீடு கட்டி கொண்டு உள்ளேன்... உங்கள் video பாத்து தான் நான் எல்லாம் தெரிந்து கொள்கிறேன்.. மிக்க நன்றி ஐயா..

  • @user-du6hm7jy2f
    @user-du6hm7jy2f 2 месяца назад +2

    ஈழத்தில் இருந்தூீ ரமஸே் என்னிடம் இருபதூ வலேை ஆட்கள் ஊலனர் உங்கள் கானெ லி மீகவும் பயநுள்லதாக உல்லது கோடி நன்ரிரிரி

  • @palaniappan1205
    @palaniappan1205 2 месяца назад

    Mmy building work is going on with full contract with one engineer in sivagangai dt proposal is roof height is 10 feet now we ask 11feet and he is asking extra for 1 feet extra how much is the cost pls inform me sir thank you

  • @k.naveenkumar2391
    @k.naveenkumar2391 2 месяца назад +1

    🏠👍👍👍👍👍

  • @josephi8956
    @josephi8956 2 месяца назад +1

    🎉

  • @seenuvasans5115
    @seenuvasans5115 2 месяца назад

    Bro yennaku oru doubt centring potum pothu maram palagai vaga ponen but avaga sonna calculation yenaku konjam confuse ah iruku.. for ex : 6 adi width and 8 adi length and thickness 1.5 inch intha avaga 6*8= 48 sqft nu sonnaga but yenaku yen avaga antha 1.5 inch thickness calculate pannala.. avaga sonna calculation correct ah bro.. plz help me on this

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 месяца назад

      1.5 inch thickness உள்ள பலகை 48 சதுரடி என கணக்கு.

  • @VigneshGentle
    @VigneshGentle 2 месяца назад

    Hello Sir , Total labour contract in Chennai செய்வீர்களா? How much per sq feet தோராயமாக. For 2400sq feet G+2. Thanks for useful videos