ரூப் கம்பி சரி பார்த்தல் | two way slab என்றால் 10mm கம்பிதான் போட வேண்டுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 69

  • @chandranbala5746
    @chandranbala5746 2 года назад +3

    கட்டுமானம் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் அன்னன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💐💐

  • @gurunathan1044
    @gurunathan1044 Год назад +1

    சூப்பர் விளக்கம்நன்றிவாழ்த்துக்கள்

  • @senthilkumarsenthil478
    @senthilkumarsenthil478 Год назад

    Sir, Vanakkam unga videos, Explanation Super, pamaranum purinthukollum vagayil villakkam koorugireerkal arumai , Ungaludaya velaigalum civil proper 👌

  • @thameemansarims8060
    @thameemansarims8060 2 месяца назад +1

    சார் நான் இப்ப வந்து இது போடுற ரூட் போடறோம் காலியா பக்கத்துல ஒரு இடம் இருக்கு அது வந்து ஒரு ரெண்டு மாசம் கழிச்சு கட்டுறோம். அந்த ரூஃப் அப்படி கண்டினியூ பண்ணலாமா இல்ல இதுவரைக்கும் போட்டு விடலாமா சார்

  • @kavitharoselin2116
    @kavitharoselin2116 6 месяцев назад

    Main rod , support rod roof ku sama alavu theva paduma or. Main rod kuraivahavum support rod athihamahavum theva paduma anna

  • @natrajathangarasu329
    @natrajathangarasu329 2 года назад +1

    பயனுள்ள தகவல் நன்றி சகோ...

  • @mugeshk6295
    @mugeshk6295 2 года назад +1

    Post tensioning vedio podunga sir

  • @karthickkumar.n3819
    @karthickkumar.n3819 2 года назад +2

    Hello sir,
    Digital Floor tiles residential house ku use pannalama? life eppadi erukum? (Somany brand)

  • @sunshadow2468
    @sunshadow2468 2 года назад

    Anna staircase rod detail sonninga romba helpfulla irukum

  • @JCview6424
    @JCview6424 Год назад

    Centering Matt use panna Vendama bro, sheet joint la tape podama iruku ..

  • @vengadesh0072
    @vengadesh0072 3 месяца назад

    18'x12'6"-roof slab 10mmx10mm steel use panalama

  • @g.premkumarprem1457
    @g.premkumarprem1457 Год назад +1

    சூப்பர் சார் தேங்க்யூ

  • @senthilkumarsenthil478
    @senthilkumarsenthil478 Год назад

    Vanakkam sir,
    Chinna doubt 20*16 Hall concealed beam avasiyam podanuma? Two slab pottaal pothuma? Pls reply me sir

  • @Aishwarya3093
    @Aishwarya3093 Год назад

    Terrace floor ku beam podnuma sir

  • @nottoday9014
    @nottoday9014 2 года назад +2

    Estimation full video podunga sir.neenga adha series maadhiri podunga sir.full explanation ooda.please sir.video ready pannunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      முயற்சி செய்கிறேன் சகோ. கொஞ்சம் நாள் ஆகட்டும். தற்பொழுதுதான் வேலை ஆரம்பித்து உள்ளேன்.

    • @nottoday9014
      @nottoday9014 2 года назад +1

      @@ErKannanMurugesan ok sir.neenga nalla gunamaagitu podunga

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj 9 месяцев назад

    Two way slapல் 8mm×10mm போடுவதற்கு பதிலாக one way slapலயே 10mm×12mm போடலாமா சார்?

  • @nagasundararajan4578
    @nagasundararajan4578 2 года назад

    Iam sunder, chengalpet. I had constructed new home 2 years before. Septic tank is full every year. Capacity is 15000 lit . in my area utru neer varuthu. How is solve the problem .

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 2 года назад +1

    Very nice work TUp

  • @sivakumar9753
    @sivakumar9753 2 года назад +1

    நண்பரே நாங்கள் கீழ் தளம் முறைப்படி பில்லர் காலம் போட்டு கட்டி உள்ளோம்.. இப்பொழுது முதல் தளம் கட்ட உள்ளோம்..இதற்கு மேல் எந்த தளமும் கட்ட மாட்டோம்..முதல் தளம் load bear structure முறைப்படி கட்டலாமா...அப்படி கட்டுனால் 1000 லிட்டர் வாட்டர் டேங்க் எடை தாங்குமா..

    • @gnanakannan4956
      @gnanakannan4956 2 года назад

      போடலாம் நான் சொல்லவில்லை honey builders செந்தில் சொல்லி இருக்கிறார்

  • @SekarM-tv5mg
    @SekarM-tv5mg 20 дней назад

    Sir centring rate

  • @romantichunt6113
    @romantichunt6113 2 года назад +1

    Safe ah site visit pannunga uncle

  • @tamilporiyalan2284
    @tamilporiyalan2284 2 года назад +1

    Sirenga oorulal 10'*16' room two way slab poddrathu illa one way tha poddrainga sathi sariya sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      2 way slab தான் போட வேண்டும்

  • @mohammedathick5964
    @mohammedathick5964 Год назад +1

    Hello sir,
    20*50 { 1000 sq ft } ennoda dream house kattitu iruken sir room size 14*14 and hall size 12*20 idhuku roof concrete la Enna diameter steel roda use Pannalam nu sollunga sir. All two way slab dhan sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад +1

      சரியான கம்பி வரைபடம் பெற்று கட்டுமான பணிகள் செய்யவும் சகோ.

  • @gopidomain9359
    @gopidomain9359 2 года назад +1

    two way slay area Epd sir Seperate panringa...... by each room and hall and portico or totally full build up area of structure

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      தனி தனி அறையாக பார்க்க வேண்டும்

  • @devarajramamoorthy551
    @devarajramamoorthy551 Год назад +1

    Our. Building. Is. Constructing. Own. Supervising. . Please. Are. You. Comes. To. Manage it. At. Roofing. Stage.

  • @DJ.Official523
    @DJ.Official523 7 месяцев назад +1

    680 சதுர அடி ரூப் கான்கிரீட் எத்தனை எம்எம் கம்பி போடலாம் எத்தனை கிலோ கம்பி தேவைப்படும்

  • @muthuselvan4261
    @muthuselvan4261 Год назад +1

    Room size ellam 8*8 two way slab pottu ellam 8mm use pannalaamaa sir

  • @Marimuthu-iw8fg
    @Marimuthu-iw8fg Год назад

    கான்கிரீட் 10mm 8mm போடலாமா

  • @moulanaassath2640
    @moulanaassath2640 2 года назад

    Slab thickness different irukum sonniga aapa onnu yathamavum irakamavum irukumma

  • @prathapprathap1782
    @prathapprathap1782 2 года назад +4

    Sir naan first building pannittu irukken sir ❤

  • @arund582
    @arund582 2 года назад +1

    Well-done sir

  • @manikanishka6623
    @manikanishka6623 2 года назад +2

    Sir super வணக்கம்
    Anakkum vidu kattonum ningkathan vadndu katttharunum
    Manikandan kattukottai

  • @rajeshpandurengan8705
    @rajeshpandurengan8705 2 года назад +1

    Super sir, keep going. 👍

  • @JCview6424
    @JCview6424 Год назад

    Two way slab then one way slab joint aguara idam patthi oru vedio podavum

  • @shankarmurugesh
    @shankarmurugesh 2 года назад +1

    அருமை

  • @DJVicky126
    @DJVicky126 2 года назад +2

    GOOD SIR

  • @RajaKing-t2q
    @RajaKing-t2q Год назад

    👍❤👍

  • @civildhana1994
    @civildhana1994 2 года назад

    Good sir....

  • @govindharasu9910
    @govindharasu9910 2 года назад +1

    Hi sir
    How are you?

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 года назад

    சகோ
    10 க்கு 15 ஹாலுக்கு எப்படி ஸ்லாப் போட வேண்டும்....pls

  • @moulanaassath2640
    @moulanaassath2640 2 года назад

    Slabla Crank மேல ஏறுதலை அந்த crank அந்த beam bent panniringalla lastla எவ்வளவு பெண்ட் பண்ணி விடணும்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @rajachinna7033
    @rajachinna7033 2 года назад +1

    Gud evening brother

  • @suriyapthangaraja9579
    @suriyapthangaraja9579 Год назад

    😢

  • @panneerselvampanneerselvam2596
    @panneerselvampanneerselvam2596 Год назад +1

    உங்கள் பயனர் நான் ❤