சார் வணக்கம் உங்களுடைய சைட் ஒர்க் வீடியோவை நான் பார்க்கத்துக் கொன்டிருக்கிறேன் மிக சிறப்பாக ஒவ்வொரு வேலையும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எப்படி செய்ய வேண்டும் என்று பார்கரவர்களுக்கு புரியும்படி சொல்கிறீர்கள் நீங்கள் மேல் மேலும் வளர என் வாழ்த்துக்கள் M.மகேந்திரன் அம்பத்தூர் சென்னை.98
இது போல் செய்யாத தால் எனது வீடு நீளம் அகலத்தில் மூன்று இன்ச் அளவு குறைந்து விட்டது மொட்டை மாடியில் அளக்கும் போது கண்டு பிடித்தேன் நன்றி தெளிவாக வீடியோ பதிவு செய்தமைக்கு
காலன் நடுவிலும் ஒரு ரிங் போட்டுள்ளீர்கள் நன்றாக உள்ளது 8 கம்பியின் சைஸ் சொல்லுங்க சார்.உங்க வேலைகள் நன்றாக உள்ளது.பொள்ளாச்சியில் செய்தால் சதுரடிக்கு ரேட் சொல்லுங்க சார்.
Nice sir... Column lapping endha zone la pannanum( centre of column)or fixed end.... Technical ah ethu correct sir.... In my knowledge column should be lapped in the centre in short column where crushing failure occur, no buckling.... In long column l/4 length of column as a lapping zone where buckling failure occur.... Plz make a video about that sir as per is code book reference.
அண்ணா எனக்கு சிறு சந்தேகம், அந்த சந்தேகத்தை தாங்கள் பதிவிட்ட நேற்றைய வீடியோவின் கீழே உள்ள Comments-ல் தெரிவித்துள்ளேன். தாங்கள் அதனை கவனித்து அதற்கு உண்டான முறையான பதிலை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மன்னிக்கவும் சகோ. நான் தற்சமயம் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கட்டுமான பணிகள் செய்து வருகிறேன். கட்டுமான ஆலோசனைகள் மட்டும் என்னால் வழங்க இயலும். கோவையில் நண்பர் ஒருவர் இருக்கிறார் தேவை எனில் அவரை அணுகுங்கள். என்னை தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.
@@ErKannanMurugesan எனக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.. மிக்க மகிழ்ச்சியும்... ஏதும் தேவையானால் உங்களை தொடர்பு கொள்கிறேன்... உங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது... நான் புதிதாக வீடு கட்ட முயற்சித்து வருகிறேன்... மேலும் உங்களை தொடர்பு கொள்ள என்ன செய்வது... எனது என்னை பதிவிடுகிறேன்... ஞான சேகரன் 9994275231 வாழ்க வளமுடன் 🙌🙏
Sir footingla column erect pannumothu column rod yentha size la cut panlam...like neraya peru soldranga rod ah renda vettikonganu atha konjam explain pannunga
Sir Oru dout ... Framed structure la Above basement ..only outer wall mattum 9inch bricks use pannitu ... Then All inner walls ellam 6inch hollow block use pannalama sir .I think cost low panrathuku .intha mari pannalama sir ..
Sir my name is Rajesh tiruvannamalai Sir step room size 6*8.75 roof height 11 ft plus concrete thick 5 inch sir ithala eapadi step marking pannalam sir
வெறுமனே பாறை உள்ளது அஸ்திவாரம் எப்படி போடுவது என்று கேட்டால் என்ன பதில் கூறுவது உங்களுக்கு,? உங்களுக்கு அருகிலுள்ள கட்டுமான பொறியாளரை நேரில் அணுகி ஆலோசனை பெறுங்கள்...
நானும் ஒரு கொத்தனார் நீங்க ரொம்ப தெளிவா சொல்றிங்க நன்றி
அனைத்து வீடியோக்களும் நன்றாக உள்ளது புதியதாக வீடு கட்டும் எங்களைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது
சார் வணக்கம் உங்களுடைய சைட் ஒர்க் வீடியோவை நான் பார்க்கத்துக் கொன்டிருக்கிறேன் மிக சிறப்பாக ஒவ்வொரு வேலையும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எப்படி செய்ய வேண்டும் என்று பார்கரவர்களுக்கு புரியும்படி சொல்கிறீர்கள் நீங்கள் மேல் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
M.மகேந்திரன் அம்பத்தூர் சென்னை.98
நன்றி சகோதரா
அருமையான பதிவு! நன்றி 🙏
Er.
Very accurate measurement.
Fine video sir.
Useful message. அருமை bro.
Super sir... Happily daily waiting for Ur video.
இது போல் செய்யாத தால் எனது வீடு நீளம் அகலத்தில் மூன்று இன்ச் அளவு குறைந்து விட்டது மொட்டை மாடியில் அளக்கும் போது கண்டு பிடித்தேன் நன்றி தெளிவாக வீடியோ பதிவு செய்தமைக்கு
Sir super explain
Romba nandri sir
Explained well Sir.
Anna if u have drawings atha vachu konjam detail ah explain pannuga na
காலன் நடுவிலும் ஒரு ரிங் போட்டுள்ளீர்கள் நன்றாக உள்ளது 8 கம்பியின் சைஸ் சொல்லுங்க சார்.உங்க வேலைகள் நன்றாக உள்ளது.பொள்ளாச்சியில் செய்தால் சதுரடிக்கு ரேட் சொல்லுங்க சார்.
Supeer sir
Outer & inner ties align in alternative
It is in structural design
Nice sir... Column lapping endha zone la pannanum( centre of column)or fixed end.... Technical ah ethu correct sir.... In my knowledge column should be lapped in the centre in short column where crushing failure occur, no buckling.... In long column l/4 length of column as a lapping zone where buckling failure occur.... Plz make a video about that sir as per is code book reference.
அருமை ங்க அண்ணா✨.
அண்ணா எனக்கு சிறு சந்தேகம், அந்த சந்தேகத்தை தாங்கள் பதிவிட்ட நேற்றைய வீடியோவின் கீழே உள்ள Comments-ல் தெரிவித்துள்ளேன். தாங்கள் அதனை கவனித்து அதற்கு உண்டான முறையான பதிலை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Sir roof level la vara beam details poduga sir
Hatsoff sir
இது போல் நேர்த்தியாக கட்டடம்.கட்டுவதை நான் பாரத்ததில்லை..
Neenga katuna column la reinforcement epidi panirukanga kata mudiyuma sir....please
Super sir
Hi sir good vedio, and explain how to column oreidation???
அண்ணா சூப்பர் ணா
வணக்கம் சார்🙏🏽
அய்யா வணக்கம் !! பீம் லாப்பிங் எவ்வாறு அமைக்க வேண்டும் ? டாப் ராட் & பாட்டம் ராட் ? பற்றி கூறுங்கள்
மிக சிறப்பான வேலைகள்.... கோவை சூலூரில் செய்து வீடு கட்டிதருவீர்களா..?
மன்னிக்கவும் சகோ. நான் தற்சமயம் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கட்டுமான பணிகள் செய்து வருகிறேன்.
கட்டுமான ஆலோசனைகள் மட்டும் என்னால் வழங்க இயலும்.
கோவையில் நண்பர் ஒருவர் இருக்கிறார் தேவை எனில் அவரை அணுகுங்கள்.
என்னை தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.
@@ErKannanMurugesan எனக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.. மிக்க மகிழ்ச்சியும்... ஏதும் தேவையானால் உங்களை தொடர்பு கொள்கிறேன்... உங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது... நான் புதிதாக வீடு கட்ட முயற்சித்து வருகிறேன்... மேலும் உங்களை தொடர்பு கொள்ள என்ன செய்வது...
எனது என்னை பதிவிடுகிறேன்...
ஞான சேகரன்
9994275231
வாழ்க வளமுடன் 🙌🙏
நன்றி சகோ
Sir camera man konjam neenga solra idatha zoom la kamicha nallarukum sir.tq
Sir footingla column erect pannumothu column rod yentha size la cut panlam...like neraya peru soldranga rod ah renda vettikonganu atha konjam explain pannunga
தனி வீடியோ பதிவு செய்கிறேன்
@@ErKannanMurugesan nandrigal
Nice...!
Er sir,
முன்பு மனையடி சாஸ்திரபடி அறைகளின் அளவுக்கு முக்கியத்துவம் இருந்தது. இப்பொழுது வாஸ்துவில் அறைகளின் அளவுக்கும் முக்கியத்துவம் உண்டா.
After footing shoe mark pani column box vachu 3.5 feet ku concrete potan sir box prichu pakum pothu shoe noringiduchu sir ena pandrathu help me sir
Sir, pls. Tell me payments of method or payments of builder for construction.
Which position lapping joint of column sir?
Sir Oru dout ... Framed structure la Above basement ..only outer wall mattum 9inch bricks use pannitu ... Then All inner walls ellam 6inch hollow block use pannalama sir .I think cost low panrathuku .intha mari pannalama sir ..
பண்ணலாம். Only partition wall no problem.
Shoevin mukiyam purithathu anna
ஆடி மாதம் வாஸ்து பூஜை செய்யலாமா சார். July 27 2021
செய்யலாம்.
Thanks sir
ஆனி 31 மெயின் வாசக்கால் வைக்கலாமங்க சார்
ஆனி ஆடி மாதத்தில் தலைவாசல் அருக்கால் வைக்க கூடாது
Sir... veetoda naalu corners la entha oru corner um cut panni portico amaika kudathu nu sollrangale, ipo neraiya veedugal la thenkelaku paguthiya cut panni thaan portico vechu erukanga, appo athu vastu padi thavara.
Coverd car parking வரலாம். தவறில்லை.
Ohh..Thankuuu Sir...
Sir my name is Rajesh tiruvannamalai Sir step room size 6*8.75 roof height 11 ft plus concrete thick 5 inch sir ithala eapadi step marking pannalam sir
Hi sir
First floor vittla Bathroom ku epdi water treatment pananum nu solunga sir
♥️
நண்றி
Sir neenga labour contract vitrukingla
இல்லை
Hi sir
Hi
பாறை உள்ளது அஸ்திவாரம் எப்படி போடுவது
வெறுமனே பாறை உள்ளது அஸ்திவாரம் எப்படி போடுவது என்று கேட்டால் என்ன பதில் கூறுவது உங்களுக்கு,?
உங்களுக்கு அருகிலுள்ள கட்டுமான பொறியாளரை நேரில் அணுகி ஆலோசனை பெறுங்கள்...
@@ErKannanMurugesan சார் தரை தளமே பாறைதான் சார்
Super sir
Hi sir