நடிகை பானுப்ரியா கலந்துக்கொண்ட ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Actress Banupriya | Jaya TV
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- #Autograph | #Suhasini | #ActressBanupriya | Jaya TV
நடிகை பானுப்ரியா கலந்துக்கொண்ட ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Actress Banupriya | Jaya TV
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
அழகு, அமைதி, தன்னடக்கம், தான் ஒரு பெரிய நடிகை என்ற சிந்தனையே இல்லாமல், குழந்தையான, மனதுடன் சில உண்மைகளை வெளிப்படுத்திச்சென்ற, இனிமை, பார்ப்போர் மனதை லயித்துச்சென்றது, பானுப்பிர்யா அவர்களின் பேட்டி. நன்றி! வாழ்க வளமுடன்!
👌👌👌💯💯💯
She’s such a beautiful artist with beautiful and expressive eyes 😘🥰
But not now
Felt extremely happy to witness one of my famous actress. Hats off to the great actress Banupriya. Her eyes and expressions will attract anyone. Thank you Suhashini Ma'am . The 1980 actresses always used to rock.
Ccvvvvvvv
மங்காபானு ஸ்ரீவித்யாவின் கண்கள் ....ஸ்ரீதேவியின் உடலமைப்பு...புடவை அணிந்தால் சுஜாதாவின் பாந்தம்...எல்லோரையும் தூக்கி சாப்பிடும் திறமை...உடல்அழகு மட்டுமல்ல குரல் அழகி...மாதுரிதீட்சித் ஐஸ்வர்யாராய் கலந்த பேரழகி...உண்மையான திறமைசாலி...நடனமணி...
முற்றிலும்.
Paaaa Your comment is Very very very very Valuable.....Hats os you sir....
Very true. Well described
வாவ்
பானுப்பிரியா அவர்கள் நடனமாடிக் கொண்டே பேசும் அழகன் படம் இவரை நினைக்கும் போது கண் முன் வந்து நிற்கும் சுந்தரகாண்டம் படத்தில் வரும் தேவனே தேவனே இவர் பாடுவது மிகவும் அருமை
ஆடல் கலையே தேவன் தந்தது! பானுப்ரியா போன்ற திறமையான கலைஞர்கள் நமது பாரதமாதாவின் சொத்துக்கள்! நீடூழி வாழ்க!
Bhanupriya is so humble, quiet and sweet speaking... never seen an actress like this. Looks also very innocent and young. "Marakka vendiya vishayangaL niraiya irundhudu, marandaachu niraiya". Wow! solli kudungalen!!!
Why this banu priya voice side horrible now..is she having breathing issue ...best to avoid giving interviews like this irritate us
Sad to see a good artist disturbed so emotionally. Hats off to you Suhasini for taking effort to instigate confidence in Bhanupriya.
It's not instigate... It's instill
Such a beautiful voice bhanupriya madam has ... her dance is just awesome like her ..alwys admired her...
She is an expert in classical dance. Fine artist. So classical expressions on her face when she speaks. This is natural. Blinking eyes is not disease. It shows she has healthy eyes. Eyes respirate by blinking.. So banu is very natural.
Valkai serial 2000
Is a good actoress and simplicity
90களில் உச்சத்தில் இருந்த நடிகை வாழ்த்துக்கள்
எப்பவும் நீங்க தா மா எனக்கு பிடித்த நடிகை ❤❤❤❤
உங்க நடனத்திற்கு நான் அடிமை ❤❤
அழகன் சூப்பர். ஆன இப்பதான் நீங்க நடிக்கிற மாதிரி இருக்கு படத்துல சூப்பரா இருப்பிங்க
What do you mean? She is nervous and she is not being allowed to speak freely.
Correct
Seriously banupriya is such a pretty lady! As suhasini said she is combination of many heroined
What said suhasini mam is an appreciation for her bcoz she is a complete package of beauty with multiple talents. An extraordinary wonderful artist.
Conversation between Suhasini and Bhanupriya it is very lovely expression by both actress Bhanupriya is very honest and simple to look it is lovely for all
She’s still has the same grace at this age too 👌👏👏
Literally i m crying 😭 after watching her what a soul ❤❤❤🕉🛐
குழந்தைதனமான சிரிப்பு..
குழந்தைதனமான பதில்...
அருமை.. வாழ்த்துக்கள்
பானு ப்ரியாம்மா.....
The most liked of hers is Dance with anger in Azhagan movie along with mamootty after seeing mamooty with Geetha in temple...excellent acting...all films with Karthick , sathyaraj, Vijayakanth, Chiranjeevi in Telugu etc.,..and moreover being a dancer , she speaks with lot of abhinayam only...
❤yenakku ronbho podikum bhanupriya.❤god bless you my dear bhanupriya.❤❤❤❤❤❤
She’s very sweet and soft and innocent 😘😍
Banupriya mam oda voice and acting enaku romba romba pudikum adhuvum avanga bold ah panna ella padamum enaku pudikum i love banu mam❤😊
Omgggggggggggggggggggg... I was sooooo happy to see my one of the most favvvvvvvvvvvvvvvvv heroin Bhanupriya mam 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
சுகாசினி ஆற்றல்
பானுப்ரியா அழகு
நடனம் பத்மினி க்குப் பிறகு பானுப்ரியா
எனக்கு மிகவும் பிடித்த ஸ்டார்
I watched lots of times azhgan movie. Fantastic movie . Great actress bhanupriya sister.
Should say..One of the Most beautiful eyes in the world...😘😘😍👌👌
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பானுப்ரியா மேடம்
Karthik.sir.and.vijaykanth.sir.and.sathyiraj.sir.and.arjun.sir.and.banupirya.mam.all.super.hit.movie.🎬🎞️🎬🎞️👍
Bhanupriya was so pretty.Maybe she has some respiratory issue.Hope she gets better 👍
Bhanumam's❤️expressions so cute🥰🥰
Awesome artist... She should take dance seriously..only few people get this talent
Exactly correct. She is such a rare combo of beauty with multiple talents.
Super mam akasam lo asala harivillu is my all time fav bhanupriya madam...how many wonderful roles and how simple...age has no learning limit ..super
She speaks with full of expression ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Looks like Bhanupriya madam is something disturbed in her life and hope Suhasini madam is trying to compensate that in the interview session....anyhow Bhanupriya madam is such a legend in Indian cinema and we will pray God to give all happiness and peace to her and her family. Suhasini madam hatsoff to you.
அழகி
Wow... the greatest evergreen bhanu mam. Regarding to the mixed comnts hereunder as she is nervous, artificial depressed etc... drolings, yes not only she is a celebrity but also a simplest normal human like us. Whatever emotions, feelings, good or bad situations or ups nd downs we r facing in our whole life which is also applicable for bhanu mam. She is such an extraordinary wonderfull, beautiful, highly appreciable multi talented versatile actress nd dancer (a complete actress) mentioned by suhasini mam since last 37yrs in industry ... is she an artificial or nervous infront of camera. I think not at all. She is natural, innocent, simple, sensitive very downtoearth at the same time giving respect to others without showing any stardom. Suhasini mam is not only the best friend of bhanu mam but also a sr. artist, director, elder one ie why little bit of anxiety in bhanuji while seeing her. She is already mentioned that lots of things r forgive nd forgotten. Any way as per srividyamma, bhanuji is such a complete nd really an adorable artist from the entire film industry. The correct observations as per shri satyaraj sir, suhasini mam, srividyamma, manivannan sir, the great legendary actor shri shivaji ganeshan sir nd many more, in new or before eras no such complete nd perfect heroine like bhanu mam till. With love to both of mams from kerala.
Sreedevi KB well said .Hats off you.
@@suharaarakkal8159 thank u mam. Is it correct?. What is ur opinion mam?.
I'm a Sri Lankan and fan of panupriya for her dancing. I wish a film focused on her dancing should come out. It's gonna a big hit.
Bhanupriya not paanu
Legendary actress banupriya mam fantastic dancer love u mam
Which year was this interview taped ???
Nice actress. She is a barathanatyam dancer. Pavam. Avanga ippadithaan normal lavoom pesuvanga.
I think I have never seen Bhanu's this side any other interviews recently ( 2021) !! She is truly a brilliant actor and dancer for sure !!
Saidhai tamilarasi character evlo supera perform panirkeenga mam... 💕
Great Actress and Great Human being with Humbleness. Love you Mangabaanu.
Eagerly waiting for banu ma interview...banuji a complete actress
மிக நேர்த்தியன பேச்சு பானுப்பிரியா சகோதரிக்கு வாழ்த்துகள் சவுதியிலிருந்து
எந்த இடம் ப்ரோ சவுதில
பனு மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.நல்ல குரல் வளம்.நல்ல நடனம்.நல்ல நடிப்பு.ஒரு 15 வருடத்திற்கு முன்னாடி நிறைய படங்கள் என் செல்போனில் பதிவு செய்து வைத்தேன்.ஆப்பிஸ்ல் டேன்ஸன் வந்தால் இந்த பதிவுவை பார்த்தல் மனம் சற்று ஆறுதல் அடைந்தேன்.திடிர்என்று என் மகன் அழித்துவிட்டான். சற்று மிகவும் கவலை பட்டேன்.சில கலை நிகழ்ச்சிகள் பனுமேடம் கலந்து கொள்ள வில்லை.அல்லது அழைக்கவில்லை.எனக்கு மனம் வலித்தது. நான் ஒரு நிகழ்ச்சியில் பனுமேடம் அவர்களை பார்த்தேன்.அதில் வாசிப்பதற்கு காரணம் அப்போது யோகா படித்து கொண்டு இருந்தேன்.யோகவில் வரும் பாவனை அனைத்தும் செய்ய காட்டினார்கள்.மிக்க மகழ்சி. அவர்கள் கண் மை அட்வர்டஸ்ஸில் வந்தார்கள்.மறைக்கமுடியாத காட்சி . இன்றும் கண் மை add வந்தால் பனு மேடம் தான் எனக்கு நபகம் வரும்.இன்றுமட்டும் அல்ல இன்னும் 10/20 வருடங்கள் கழித்து கேட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் பானுப்பிரியா மேடம்.மேடம் கலை நிகழ்ச்சிகள் ஏன் நீங்கள் கலந்து கொள்ள வில்லை.இனி வரும் நிகழ்வுகள் கலந்து கொள்ள வேண்டும்.வணக்கம் வாழ்த்துக்கள்.
Paaavam don't troll her... She is very innocent , introvert or may be depressed...
Kolantha maari iruka nga pesradu Ellam cute❤️
அவ்வளவு அழகு, ஆடம்பரம், அகங்காரம், ஆக்கம் கொண்ட ஒரு நடிகை இவ்வளவு தொய்வு....இன்னும் காவியத் தலைவியில் இவரின் திமிர்த்தனமான பாத்திரம் கண்ணில் நிற்கிறது
பாடும் பறவைகள் கார்த்திக்குடன் சூப்பரா இருக்கும்
Beautiful eyes and height. Speaks in her own voice.
Looking BEAUTIFUL BANUPRIYA MADAM . PANTING AND TENSE HERE 😊
அன்புச் சகோதரி பானுப்ரியா அவர்கள் தனது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூச்சு வாங்க பேசுவதை உணர்கிறேன். பிராணாயாமம் முறைப்படி செய்தால் நல்லது. ஒரு நடிகை என்பதற்கு அப்பாற்பட்டு சிறந்த ஆடல் கலைஞராகிய அவர் இனி வரும் காலங்களில் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வும் மனதிலும் ஆத்மாவிலும் நிம்மதியும் அமைதியும் பெற்று ஆடல்கலைக்கு தொண்டு செய்யும்படி இறைவன் திருவருள் கூட்டும் படிக்கு பிரார்த்திக்கிறேன்.
Today I saw her movie with Kamal hasan - magarasan her Madras slang is Superb! I like swarnakamalam movie a complete talent package of banu
Epo vanta flim
@@MBA-RRR 90s la youtube clip iruku
வாழ்த்துக்கள் வேலூரில் பரதநாட்டியம் அரங்கேற்றத்தில் பார்த்தேன் வாழ்த்துக்கள் வேல்முருகன் வேலூர்
Banupriya beautiful women n good dancer. Soft spoken
Wonderful actress ...really appreciate her dance in this stage 😍😍😍👍🏼👍🏼👍🏼
Acting and dance la vera level banupriya😍🔥
இசையை பாவத்துடன் ஆத்மாத்தமாய் ரசித்து ஆடிய ஓர் தாகம் கொண்ட மாணவி.. ஆதலால் இன்றும் இளமையாக.. கலையான முக பாவத்துடன் உள்ளார்!! தமிழ் சமூகம் மேடையேறும் பொழுது நல் தமிழ் இசைக்கேற்ற பாவத்துடனான நடனத்திற்க்கும் திறமைக்கு மதிப்பு அளிக்கப்படும்!!!
பரதன் விஜயகாந்த் மூவில🔥🔥🔥hey Ratha..... Song unga ice very beautiful Bhanupriya madam 🔥🔥🔥 love you beautiful heroine 🔥
Greetings from Sri Lanka. So love to watch this program.
Treadmill
Work out pannitu....
Interview attend pannangalo..
என் அழகி.....
இப்டி மூச்சு வாங்குது...
Ithai than ethirparthen why ithai yarume notice pannalai nnu ninaithen , yes avanga muchu vanga than pesaranga
Wow bhanu priya mam shuhshini..both of u beautiful homly chacter..actor's..sethra..movie songs kettu nanum..oru singer in smule..appo en age 8yr..ennikku....i am a vvvv cazy fan of all 80es acctores tq suhadni mam..ur my evern heroin in kannada..still bhandha song nan padikeete irrupen....E...bhadhna januma janumadha.song..appa..if i get chance to tell 80es movies kannada. Tamil telugue nan pessite irrupen..malat frm Bangalore..love u so much mam
Banupriya and Madhuri Dixit greatest dancers of India, but in interviews, Banu's expressions always Artificial...
Loved the way she introduced her... Mix of all great ladies😍
Noel... ya.. introduction is excellent nd its truely apt for bhanuji. Her figure nd beauty is like sculpture's poetry But not mix of all. Its means bhanu mam is a complete women nd a perfect artist. Suhasini mam is always a helping nd positive mentality.
Her sister also actress.popular in hindi those days.but she got acted some tamil movies. Shanthi Priya
@@magendran_kuala_lumpur தமிழ்ல நிஷாந்தி
@@vickyvickym1136 yes
@@magendran_kuala_lumpur நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Bhanupriya has a medical problem easily because of which she feels very jittery and anxious.
I love Banupriya ma'am... She is excellent dancer... Good actress... 👌👌👍👏🙏
I love bhanupriya mam and i like your acting and your eyes. actually bhanupriya mam is a good actor and dancer. i like bhanupriya mam good qualitys. i love you so much bhanupriya mam💞💞💞💖💖 💖💘💘💘😙😙😙😙😙😍😍😍😍😍i love you💋💋💋💋💋
Banumathy amma, Padmini amma, Vaijanthymala amma, Jeyanthy amma, Srividya amma,Sujatha amma, Saritha Ma'am, Suhasini Ma'am, Jeyachithra Ma'am,Sridevi Ma'am, Revathy Ma'am, Shobana Ma'am, Urvashi Ma'am,Banupriya Ma'am All are Versatile Actresses in 50s- 80s
Wow cute innocent voice 😍😍😍😍
நடிப்பில் பின்னும் இவர்கள் ஏன் நிஜ வாழ்க்கையில் இப்படி பயந்து இருப்பவர்களாக இருக்கிறார்கள்.. புரியாத புதிர்
So gentle bhanupriya sweet voice beautiful eyes lovely talented
Banupriya looks very sweet and expressive.
She brought her childhood friends and still feels happy to be with them despite being very popular. How many stars remember their unpopular childhood friends and like to be with them? Very nice human being.
Agree with u sir. She so natural nd humble. No such heroine like her today.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா .வானத்திலே சிறந்த தானம் அன்னதானம் இதைவிட சிறந்தது எதுவும் இல்லை வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல நூற்றாண்டு
இவரது நடனம்,நடிப்புக்கு ஈடு கொடுக்க யாராலும் கொடுக்க முடியாது
Aàà
@@rajara1359 is a⁰
@@rajara1359 has 0
Those who are all wrote comments: she is acting in this interview plz grown up..... She is not interested to act in real life . That is her character . Feeling and behavior different from one another. Respect others feeling and behavior that's their own...✌️✌️✌️
You are wrong . I have seen her other interviews . She is not like this in her other interviews
@Rev......Everyday brings different kind of situation and mood for everyone. That day may be she comfort in interview and not this one. In real life she speaks very less and humble person. When a person speak less people automatically stamp that they are arrogant not like that......
ஸ்ரீதேவி எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய மிகப்பெரிய தீவிர ரசிகை 50 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றினார் அதுவும் ஹீரோயினாக நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.முதல் லேடி சூப்பர் ஸ்டார்.தமிழ் நாட்டு பெண் இதில் நமக்கும் பெருமை தமிழ்நாட்டில் பிறந்து அண்டை மாநிலத்தில் கொடிகட்டி பறந்த பெண்.மிகவும் அழகான பெண் திறமை உள்ள பெண்.5 மொழியில் நடித்து அனைத்து பிரபலமான ஒருவர்.7 மொழிகள் பேச கூடியவர்.இன்னும் ................ சொல்ல வார்த்தைகள் இல்லை இவருடைய போட்டோவை என் மொபைல் பின்பக்க கவரில் அச்சடித்து வைத்துள்ளேன்.
அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா என்று வீரத் தமிழச்சி தென்னகத்து என்ற
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி தென்னகத்து என்று அவர்
Bhanupriya is acting in real life as well. So Artificial
Rightly said
It's so artificial
Sukashini Mam god gift for tamilnadu...banu mam very beautiful ..
டான்சில் இவரை மிஞ்சியவர் இந்தியாவில் எவரும் இல்லை
சப்பு
She is a good dancer. Thats all. There were many good dancers. She s one among them.
@@mohanasundarin2394 .
பானுப்பிரியா மிக அருமையான டான்சர்தான். வைஜெயந்திமாலா, பத்மினி, ஐஸ்வர்யா ராய் என்று நாட்டியத்தில் மிரட்டி உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
Sorry to say : vaijayantimala,Padmini erukanga ..avanga carzy yarukkkum ella❤️❤️
Wow ! she reminds me the legendary Betty Davis. Especially her eyes...
Sridevi's eyes also gorgeous. 👌👌👌❤❤❤
Yes sridevi banupriya kanaka meena aishwarya rai and sneha all have beautiful eyes...
What a Beautiful Talented Enthusiastic Actress & Dancer.. I loved her Acting & Dancing. Dressing sense... But really worried to see her like this she must have been affected & depressive due to some problems. 😔 Please Take Care Mam. God bless you.
Priyaji.. correct. Bhanu mam is such an extraordinary wonderful complete perfect actress nd no replacemnt. Many great directors, photo/choreographers nd actors always praising her multiple talents, beauty, structure, dressing, makeups senses. She doesn't needs any words to xpress, her eyes, smile nd body langues r enough to conveys everything. She is very positive, sensitive, calm, simple, down to earth, home bird always praising her colleagues and leading a normal family life without any stardom like others, ie why i admire her a lot but unfortunately she has been gone through some tuf situations nd lost her husband. My favorite heroine forever. I always pray for her good luck.
மாலையில் யாரோ
மனதோடு பேச...
மார்கழி வாடை
மெதுவாக வீச...
பேட்டி கொடுப்பவரை விட பேட்டி எடுப்பவரின் பேச்சு ரொம்ப அதிகமாக இருக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மட்டும் அல்ல, சுஹாசினி இடம் பெறும் எல்லா நிகழ்ச்சியிலும் சமீப காலமாக அவரின் குறுக்கீம் பேச்சும் அதிகமாகவும் லொட லொடாவாகவும் இருக்கிறது. தொடர்ந்து கேட்க சகிக்க முடியவில்லை. Irritating ஆக இருக்கிறது.
Andha saniyan epavum apdithan bro...enkum pidikadhu but oru actress ah pidikum
Suhasini thinks too much about herself
She thinks she is very genius
😂@@ozee143
Yes
Actress Banu Priya is still incredibly a good dancer & beautifully expressive.
Suhasini & Anu Hassan - Both are wonderful hosts and make the guests feel home.
Interview முழுவதும் கண்களில் படபடப்பு !!
அதுவும் அழகு 💜💜💜
Romba rasikringA
அது படபடப்பு மாதிரி தெரில லூசு மாதிரி தெரியுது bro
@@வெற்றிமேல்வெற்றி-ம6ர கொஞ்சம் overacting மாதிரி தான் தெரியுது
@@AP-03
Epdi correcta solra bro
my favorite bhanupriya Mam she is very pretty , beauty , sexy , magnetic eyes , expression queen , dancing queen , excellent actress , wow she is very humble and very simple I love you so much Mam
சிரிப்பொலி
நாட்டிய பேரொலி
நடிப்பின் சிகரம்
கண்ணழகி
அழகர் படத்தில் அசத்தலான நடிப்பு, நாட்டியம். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால் இப்போது பார்த்தாலும் அதே சிரிப்பு, அதே பேச்சு இன்னும் மாறவில்லை. நடிப்பினாலும், அழகிய நாட்டியத்தாலும் பேரும் புகழும் பெற்ற லேடி சூப்பர் ஸ்டார் பானுப்பிரியா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
Kaviyathalaivan super picture banupriya acting super ah irukkum
Banupriya Ma'am Lovely ❤
Suhasini Ma'am wonderful Program 😍
Super Bhanupriya Actor
Very soft spoken.. Bhanu madam, I never saw your interview, this is the first one I saw..
Bhanupriya voice is very nice...She is so true to heart.
Favorite actress😍😍
I am in dubai, i am fans of Sugashini & panupriya
One of the most complete packaged heroine BHANUPRIYA❤
இப்வும் இந்த நடிகை எவ்வளவு பனிவா இருக்காங்க...... சீட்ல முன்னாடி உட்கார்ந்து இருக்காங்க....
Iyoooiyoooo romba romba panivo panivu kevalama iruku
From a person mannerism..one cant say she is gentle and good...it is just a learned skill.. that has nothing to do with a character of that person..
@@benedictjoseph3832 true
Yes true
Alahan is my favourite
film banuprya
Colombo