முருகன் என் கனவில் வந்தார் திருப்புகழ் தொடர்ந்து படித்து வருகிறேன் கந்தர் அலங்காரம் படிக்கும் பொழுது அதீத சக்தி உள்ளது வேல் மாறும் சேர்ந்து படிக்கின்றேன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி முருகனை வழிபடுகிறேன் என் கனவில் வந்தால் நான் வாழ்க்கையில் மனித பிறவி எடுத்து பலன் அடைந்து விட்டேன் முருகனைப் பார்த்து முருகன் கனவில் வந்த எண்ணில் அடங்காத எனது சந்தோசத்திற்கு அளவே கிடையாது அப்படி ஒரு ஆனந்தம் முழு சந்தோஷம் எல்லோரும் கந்தர் அலங்காரம் வேல்மாறல் வேல் விருட்சம் கந்தர் அனுபூதி எல்லா திருப்புகளையும் சேர்ந்து படியுங்கள் படிக்கத் தெரியாதவர்கள் அதை கேட்டால் மட்டும் போதும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு விளக்கேற்றி திருப்பூர் படித்தால் மிகவும் நல்லது 15 நாட்களுக்குள் முருகன் உங்கள் கனவில் வருவார் இது சத்திய வாக்கு நான் அனுபவித்த உண்மை அது கண்டிப்பாக திருப்புகழ் படித்தால் முருகன் கனவில் வருவார் அதற்கு நானே சாட்சி என் பெயர் அன்பு சென்னையில் வசிக்கின்றேன் மதுரவாயில் ஏரியா
என் அப்பா எங்கள் ஊரீல் மலையடிவாரத்தில் விநாயகர் கோயில் கட்டினார்.மலையில் இருக்கும் முருகன் என்அப்பா கனவில் வந்து நான் மழையில் நனைகிறேன் வெயிலில் காய்கிறேன் எனக்கு கோயில் கட்டு என்று அண்ணனுக்கு கட்டியிருக்கிறாய் என்னை மறந்துவிட்டாயே என்றாராம்.உடனே மலையில் முருகர் கோயில்கட்டி சிம்பிளாக கும்பாபிசேகம் பண்ணினார் .அதற்க்கு ஐயா கிருபானந்தவாரியர்கள் வருகை தந்திருந்தார்.என் அம்மாவிடம் பேசினார்.அப்போது எனக்கு வயது எட்டு.இப்பொழுது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறேன்.45 வருடங்கள் ஆகின்றன.
நன்றி அண்ணா உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது ஏதோஒரு மனகஷ்டத்தில் முருகனிடம் கண்ணீர் விட்டு அழுதேன் உடனே உங்களுடைய கணொளி கண்டதும் கண்ணீர் எல்லாம் பறந்து விட்டது முருகன் எனக்காகவே இந்த கணொளியை உங்கள் மூலமாக அனுப்பியது போல தோன்றுகிறது ஓம் சரவணபவ நன்றி முருகா
நீங்கள் முருகபெருமானைப் பற்றி பேசும்போது கேட்க இனிமையாக இருக்கிறது. இன்னும் அவரை கெட்டியாகப்பிடித்துக்கொள்ள மனம் ஏங்குகிறது.உங்கள் சேவை காலகாலமாக தொடரட்டும்.🙏🙏🙏
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா... வைத்தியநாதரே...
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
அய்யா என் பேரு தண்டாயுதபாணி கும்பகோணம் நான் தினமும் திருப்புகழ் கந்தர் அலங்காறம் கந்தர் அனுபூதி கந்த சஷ்டி சண்முக கவசம் வேல் மாறால் காலையும் மாலையும் படிக்கிரன் நான் ரொம்ப கஷ்ட்டத்தில் இருந்தேன் எப்போ என்னோட கஷ்டம் படி படி யாக குறைத்து வருது முருகனை நம்பினோர் கை விட மாட்டார் ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறு முகம்
ஐயா தாங்கள் கூறியது போல் நானும் வேல்மாறல் பாராயணம் செய்தேன் இறைவனின் பெரும் கருணை எனக்கு கிடைத்தது எங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் நிலத்தில் மூன்று மயில்கள் கண்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வேல்மறல், திருப்புகழ் படிக்கிறேன் கனவில் இன்னும் முருகன் வரவில்லை ஆனால் தினமும் நான் வேலைக்கு செல்லும் போது என் எதிரில் காரில் 1அடி வேல் காட்சி தருகிறார் என் அப்பன் முருகன் ஓம் சரவணபவ
எவ்வளவு உணர்வு பூர்வமாக நீங்கள் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள் . என் மனம் எப்போதெல்லாம் தோய்ந்து போகிறதோ அப்போதெல்லாம் உங்கள் கானொலி எனக்கு வருகிறது.முருகப்பெருமான் உங்களை கருவியாக பயன்படுத்தி என்னுடன் பேசுகிறார் என்பதை உணர்கிறேன். கோடாணு கோடி நன்றி முருகா 🙏🙏🙏🙏
முருகனிடம் அனுதினமும் நான் வேண்டுவதெல்லாம் முருகா உன் திருவடியை நான் தினந்தோறும் தொழவேண்டும் என்றுதான் நான் வேண்டுவேன் என்றும் முருகன் சிந்தனையோடு முருகா முருகா
முருகா என்னால முடியல ரொம்ப கஷ்டம இருக்கு நான் நல்ல இருக்கனும் உனக்கு ஆசை இல்லையா ஏன் வாழ்க்கை இப்படி மோசமா போகுறத பார்த்துட்டு சும்மா இருக்கைய அப்பா ஏனனால முடியல முருகா
தாங்கள் பேசுவது மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சை கேட்டதும் முருகன் மீது இன்னும் பக்தி அதிகரிக்கிறது எங்களுக்காக உங்கள் பேச்சு என்றும் தொடர வேண்டும் மிகுந்த மன அழுத்தம் எனக்கு இருக்கிறது எனது மகளுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் தாமதமாகி கொண்டு இருக்கிறது எல்லா ட்ரீட்மெண்ட் டும் எடுத்து கொண்டு இருக்கிறோம் அப்பா முருகனை தான் நம்பி இருக்கிறேன் இந்நிலையில் உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கிறது நேரம் கிடைக்கும் போது வேல் மாறல் படிப்பேன் தினமும் காலையில் விளக்கேற்றி வேல்மாறல் ஆடியோ ப்ளே செய்து கேட்பேன் படிக்க நேரம் இல்லை அதனால் ஆடியோவில் ப்ளே செய்கிறேன் நீங்கள் தான் இது சரியானதா என்று சொல்ல வேண்டும்
நானும் உங்கள் vidieஓ பார்த்து வேல்மறால் படித்து வருகிறேன் 5am ஆனால் இன்று தூங்கிக்கொண்டு இருக்கும் போது 4.45க்கு ஒரு குட்டி payan வந்து தட்டி எள்ளுப்பிவிடடு போய் டாங்க முருகன் வந்தது போல் இருந்தது..
நன்றி செல்ல முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா காதல் போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் காதல் கடவுள் குகனே போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி 🦚🦚🦚🦚 என்னுடைய நம்பிக்கையே நீ தான் முருகா 😊😊😊😊
மகனே உனக்கு வாழ்த்துக்கள் நான் என்னுடைய அப்பான் முருகனை முழுலதும் நம்பி நான் வேல் மாறல் படிக்கிறேன் கந்த குரு கவசம் படிக்கிறேன் திருப்புகழ் படிக்கிறேன் முருகனை முழுவதும் நம்புகிறேன் எனக்கு கஷ்டம் தான் அதிகம்
எனக்கு 23 வயதாகிறது முருகன் அருளால் தினமும் வேலாமாறல். திருப்புகழ்.கந்தர் அலங்காரம் முதலானவை தினமும் படித்து வருகிறேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🛐🦚🛐
நாம் முருகனை வணங்கும் போது சோதனை ஏன் வருகிறது என்ற கேள்விக்கு அருமையான பதிவு சகோதரர் அவர்களே🙏🙏🙏உங்களிடம் என் அப்பன் முருகனே குடிகொண்டுள்ளார் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
ஐயா அருணகிரி நாதர் எப்பவுமே சிற்றின்பத்தில் மகிழசியாக இருந்தார். கொஞ்சக்கலாமே கழ் ட பட்ட தில் சாக போனார். நான் பொறந்தது இருந்தே கஷடப் படுறேன். எனக்கு வாழ்க்கையே வேண்டாம் சாவுதான் கேட்கிறேன் இந்த முருகர் அதை தருவாயா முருகா
முருகனை நேரில் தரிசிக்க வழியின் மீது விழி வைத்து காத்திருக்கிறேன். அவனை இப்பிறவியில் கண்டு அவன் திருவடியில் சேரவேண்டும்........ முருகா எப்போது வருவாய்! அப்பனே.....🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏
நன்றி 🙏 நான் சிலநாட்கள் தான் எம்பெருமான் முருகனை கனவில் காண பிரியம். கொண்டு கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்.இப்பதான் கோயிலுக்கு சென்று வந்து இதைப் பார்தேன்.வரும்அவசரத்தில் அவரைக் காணாது தான் வந்தேன்.ஆனால் முருகன் அவரை காண எனக்கு இப்பாடலை தருவித்து இருக்கிறார் மெய்சிலிர்க்கிறது எனக்கு.இதை படித்தால் என் இறையை காணலாம் அண்ணா
Namaskaram guruji. I am facing a lots of hurdles with grace of sri muruga perumal. I am so happy difinitely i believed strongly swami is with me. I am seeing miracles every seconds.. I m not fear because of swami is with me and i travel with him.. Everyy day i am chanting 1008 om saravana bhavaya namaga.. and tirupugal, vel aral, kandhar anubathi, sanma bhandham, kandha sasti kavasam morning d evening.. Really i blessed.. Thankx murig. I love muruga.
தம்பி நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தம்பி நான் அதை அனுபவமா அனுபவிச்சேன் உண்மையா என் கனவில் முருக பெருமான் வந்து என்னவான்னு சொன்னாரு நான் அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன் தம்பி உண்மை உண்மை உண்மை நீங்கள் சொல்வது சாட்சி ஆறுமுகமே சொன்னது போல இருக்கிறது தம்பி நன்றி நன்றி நன்றி
அப்பா அனைத்தும் நீங்கள் அறீவீர்கள் அப்பா.நீங்கள் இல்லை என்றால் அனு கூட அசையாது அப்பா.நான் உங்கள் மகள் சிலபேர் எனக்கு சதிதிட்டம் தீட்டுகின்றர் ஆனால் என் அப்பன் முருகன் இருக்கும் போது எனக்கு என்ன கவலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் கோடி சகோதரா.வாழ்க. தங்கள் பணி தெய்வ பணி..தமிழ் மொழியை அழியும் நிலையில் அப்பன் முருகன் வழிபாடு செய்ய தமிழை காப்பாற்றுவார்..தமிழ் கடவுள் குமரனின் புகழ் ஓங்குக மக்களையும் காக்க வேண்டும்...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம் சண்முகா சரணம் நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
முருகன் என் கனவில் வந்தார் திருப்புகழ் தொடர்ந்து படித்து வருகிறேன் கந்தர் அலங்காரம் படிக்கும் பொழுது அதீத சக்தி உள்ளது வேல் மாறும் சேர்ந்து படிக்கின்றேன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி முருகனை வழிபடுகிறேன் என் கனவில் வந்தால் நான் வாழ்க்கையில் மனித பிறவி எடுத்து பலன் அடைந்து விட்டேன் முருகனைப் பார்த்து முருகன் கனவில் வந்த எண்ணில் அடங்காத எனது சந்தோசத்திற்கு அளவே கிடையாது அப்படி ஒரு ஆனந்தம் முழு சந்தோஷம் எல்லோரும் கந்தர் அலங்காரம் வேல்மாறல் வேல் விருட்சம் கந்தர் அனுபூதி எல்லா திருப்புகளையும் சேர்ந்து படியுங்கள் படிக்கத் தெரியாதவர்கள் அதை கேட்டால் மட்டும் போதும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு விளக்கேற்றி திருப்பூர் படித்தால் மிகவும் நல்லது 15 நாட்களுக்குள் முருகன் உங்கள் கனவில் வருவார் இது சத்திய வாக்கு நான் அனுபவித்த உண்மை அது கண்டிப்பாக திருப்புகழ் படித்தால் முருகன் கனவில் வருவார் அதற்கு நானே சாட்சி என் பெயர் அன்பு சென்னையில் வசிக்கின்றேன் மதுரவாயில் ஏரியா
Akka kandhan alagaram eppadi padanum sir kela 6 line kuduthu irukaga athuva ga konjam solluga please
Kanavil ene sonnar solunge plz
🙏
True
❤😢 muruga🙏🏻🌸🦚
என் அப்பா எங்கள் ஊரீல் மலையடிவாரத்தில் விநாயகர் கோயில் கட்டினார்.மலையில் இருக்கும் முருகன் என்அப்பா கனவில் வந்து நான் மழையில் நனைகிறேன் வெயிலில் காய்கிறேன் எனக்கு கோயில் கட்டு என்று அண்ணனுக்கு கட்டியிருக்கிறாய் என்னை மறந்துவிட்டாயே என்றாராம்.உடனே மலையில் முருகர் கோயில்கட்டி சிம்பிளாக கும்பாபிசேகம் பண்ணினார் .அதற்க்கு ஐயா கிருபானந்தவாரியர்கள் வருகை தந்திருந்தார்.என் அம்மாவிடம் பேசினார்.அப்போது எனக்கு வயது எட்டு.இப்பொழுது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறேன்.45 வருடங்கள் ஆகின்றன.
ஓம் சரவணபவ இளங்கோஆவடி
Arputham ❤
Endha place kovil endru therindhu kollalama
@@elangovanprelangovanpr5151நானும் ஆவடி
எந்த ஊர் இடம்
நன்றி அண்ணா உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது ஏதோஒரு மனகஷ்டத்தில் முருகனிடம் கண்ணீர் விட்டு அழுதேன் உடனே உங்களுடைய கணொளி கண்டதும் கண்ணீர் எல்லாம் பறந்து விட்டது முருகன் எனக்காகவே இந்த கணொளியை உங்கள் மூலமாக அனுப்பியது போல தோன்றுகிறது ஓம் சரவணபவ நன்றி முருகா
🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள்
அப்பா இப்போது உங்களால் தான் உயிரோடு இருக்கிறேன் முருகா. எனது மகனை மாற்றம் செய்து நல்ல படியாக Msc படிக்க வேண்டும் அப்பா.
நீங்கள் முருகபெருமானைப் பற்றி பேசும்போது கேட்க இனிமையாக இருக்கிறது. இன்னும் அவரை கெட்டியாகப்பிடித்துக்கொள்ள மனம் ஏங்குகிறது.உங்கள் சேவை காலகாலமாக தொடரட்டும்.🙏🙏🙏
ஐயா...நீங்க முருகன் பத்தி பேச பேச வீடியோ பார்க்கும் போது... தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது 😢சண்முகா 🙏 போற்றி 😘❤️
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா... வைத்தியநாதரே...
முருகா குமரா குகனே
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
அய்யா என் பேரு தண்டாயுதபாணி கும்பகோணம்
நான் தினமும் திருப்புகழ்
கந்தர் அலங்காறம்
கந்தர் அனுபூதி
கந்த சஷ்டி
சண்முக கவசம்
வேல் மாறால்
காலையும்
மாலையும்
படிக்கிரன்
நான் ரொம்ப கஷ்ட்டத்தில் இருந்தேன்
எப்போ என்னோட கஷ்டம் படி படி யாக குறைத்து வருது
முருகனை நம்பினோர் கை விட மாட்டார்
ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறு முகம்
How many thirupugal you have to ready daily
எந்த நேரத்திலும் படிக்கலாமா சொல்லுங்கள் 🙏🙏 மதியம் நேரமும் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை அதனால் அந்த நேரத்தில் வேல்மாறல் பாடலை படிக்கலாமா
Naan oru muruga bakthy naan Kalaai bel maral paditha pozudhu varandavil Mayil vandadhu our house 8th floor
Naan oru muruga bakthi kana il muruga. Vandhu kumara ka Vasan padi u baklava ezidhiullen endear a Shana penn kuzandhai kidaithdu
ஐயா விஜயகுமார் அவர்கள் சொல்லி உள்ளார்கள் வேல்மறல் எப்பொழுது @@Brindha216வேண்டும் என்றாலும் படிக்கலாம் என்று
உங்கள் பின்னாடி ஓர் முருகன் படம் இருந்தால் நன்றாக இருக்குமே ஓம் சரவண பவ
ஐயா தாங்கள் கூறியது போல் நானும் வேல்மாறல் பாராயணம் செய்தேன் இறைவனின் பெரும் கருணை எனக்கு கிடைத்தது எங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் நிலத்தில் மூன்று மயில்கள் கண்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகன் எனக்கு எல்லாம் முருகன் தான் முருகனை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை
முருகன் கண்கண்ட தெய்வம் தெய்வமே
யோகி ராமசூரத்குமார் அவர்களின் ஆசிரம வாசகம் "நம் தந்தை நம் நலனுக்காக செய்யக்கூடிய செயல் என்பதை" மறந்துவிடாதே... மிக அருமை ஐயா... 🙏🚩
வேல்மறல், திருப்புகழ் படிக்கிறேன் கனவில் இன்னும் முருகன் வரவில்லை ஆனால் தினமும் நான் வேலைக்கு செல்லும் போது என் எதிரில் காரில் 1அடி வேல் காட்சி தருகிறார் என் அப்பன் முருகன் ஓம் சரவணபவ
Guruve Saranam 🙏
6:16
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்
சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.
Excellent sago ..
Thanks for sharing 🙏
Sarvam Murugaarpanam 🙏
Super bro
Thanks bro
@@subhaharmitha9292
Sarvam Murugaarpanam 🙏
@@sivashankarimohankumar3271
Sarvam Murugaarpanam 🙏
என் கனவில் கதிர்காம கந்தன் வந்தார்...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம்.❤❤❤❤❤❤. கண் கண்ட தெய்வம். முருகன்.
நன்றி சகோதரரே முருகனை பற்றிய உங்கள் சொற்பொழிவு மென்மேலும் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை முருகா முருகா முருகா 🙏🙏🙏
En kanavelum murgan vantharu sir🙏nandri nallathay nadakum👍
எவ்வளவு உணர்வு பூர்வமாக நீங்கள் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள் . என் மனம் எப்போதெல்லாம் தோய்ந்து போகிறதோ அப்போதெல்லாம் உங்கள் கானொலி எனக்கு வருகிறது.முருகப்பெருமான் உங்களை கருவியாக பயன்படுத்தி என்னுடன் பேசுகிறார் என்பதை உணர்கிறேன். கோடாணு கோடி நன்றி முருகா 🙏🙏🙏🙏
வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா தேவ சேனாதிபதிக்கு அரோகரா
அண்ணா உங்கள் உருவில் முருகன் என் கனவில் வந்து வேல் பூஜை செய் என்றார் என்னால் மறக்கவே முடியாது நன்றி அண்ணா நன்றி முருகா
வேல் உண்டு வினை இல்லை. ஜெய ஜெய. ஹர ஹர செந்தில் ஆண்டவருக்கு அரோகரா ❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
முருகனிடம் அனுதினமும் நான் வேண்டுவதெல்லாம் முருகா உன் திருவடியை நான் தினந்தோறும் தொழவேண்டும் என்றுதான் நான் வேண்டுவேன் என்றும் முருகன் சிந்தனையோடு முருகா முருகா
முருகா என்னால முடியல ரொம்ப கஷ்டம இருக்கு நான் நல்ல இருக்கனும் உனக்கு ஆசை இல்லையா ஏன் வாழ்க்கை இப்படி மோசமா போகுறத பார்த்துட்டு சும்மா இருக்கைய அப்பா ஏனனால முடியல முருகா
தாங்கள் பேசுவது மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சை கேட்டதும் முருகன் மீது இன்னும் பக்தி அதிகரிக்கிறது எங்களுக்காக உங்கள் பேச்சு என்றும் தொடர வேண்டும் மிகுந்த மன அழுத்தம் எனக்கு இருக்கிறது எனது மகளுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் தாமதமாகி கொண்டு இருக்கிறது எல்லா ட்ரீட்மெண்ட் டும் எடுத்து கொண்டு இருக்கிறோம் அப்பா முருகனை தான் நம்பி இருக்கிறேன் இந்நிலையில் உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கிறது நேரம் கிடைக்கும் போது வேல் மாறல் படிப்பேன் தினமும் காலையில் விளக்கேற்றி வேல்மாறல் ஆடியோ ப்ளே செய்து கேட்பேன் படிக்க நேரம் இல்லை அதனால் ஆடியோவில் ப்ளே செய்கிறேன் நீங்கள் தான் இது சரியானதா என்று சொல்ல வேண்டும்
நானும் உங்கள் vidieஓ பார்த்து வேல்மறால் படித்து வருகிறேன் 5am ஆனால் இன்று தூங்கிக்கொண்டு இருக்கும் போது 4.45க்கு ஒரு குட்டி payan வந்து தட்டி எள்ளுப்பிவிடடு போய் டாங்க முருகன் வந்தது போல் இருந்தது..
மிக அருமை மிக அருமை
முருகனை பற்றி இன்று முழுவதும் கேட்டுகொண்டிருக்கலாம்.
முருகா நீ அழகு உண் பாடல்கள் அழகு
அழகு...
வாழ வழியின்றி வந்த எங்களுக்கு வலி நீக்கி வாழ வழி கொடுத்த வள்ளலே முருகன் உருவில் வந்த கணக்கண்பட்டி சாமியே சரணம்
Murugar en kanavil vanthar..enakku romba santhosama iruku ...murugar...ohm saravana pava🙏
நன்றி செல்ல முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா காதல் போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் காதல் கடவுள் குகனே போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி 🦚🦚🦚🦚 என்னுடைய நம்பிக்கையே நீ தான் முருகா 😊😊😊😊
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
மகனே உனக்கு வாழ்த்துக்கள்
நான் என்னுடைய அப்பான்
முருகனை முழுலதும் நம்பி
நான் வேல் மாறல் படிக்கிறேன்
கந்த குரு கவசம் படிக்கிறேன்
திருப்புகழ் படிக்கிறேன்
முருகனை முழுவதும் நம்புகிறேன்
எனக்கு கஷ்டம் தான் அதிகம்
Unmai dhan en magal kanavila vandhu unaku thunaiya iruken payapadadha nu சொள்ளிருக்கரு murugan 🎉❤
எப்போதும் முருகனின் நினைவோடு இருந்தால் போதும்,நாம் நினைக்கும் காரியம் சரியானதாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி அடைய செய்வார்,ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சரவணபவற்றியல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகிரவும் சரவண பவ ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹
Appan murugan en valkayai ye matri vittar......ungalaium matruvar...Saravana bava
ஓம் சரவணப vaitre வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚
🙇♂️🙇♂️அது நிசம் தான் ……ஓடி வரும் ….கலியுக தெய்வம் கந்தன் ஒருவனே…………🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
ஓம் ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் நமோ குமராய நம ஓம்
எனக்கு 23 வயதாகிறது முருகன் அருளால் தினமும் வேலாமாறல். திருப்புகழ்.கந்தர் அலங்காரம் முதலானவை தினமும் படித்து வருகிறேன்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🛐🦚🛐
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
இறைவன் மனிதரூபேனா என்பதை உங்களின்வாயிலாக முருகப்பரே நேரில் கூறுவதை உணர்ந்தேன்.நன்றிங்க. குருவே.❤
அண்ணா நான் வேல் மாறல் தினமும் படிக்கிறேன் என் மகனுக்காக எல்லாம் உங்களால் தான் நன்றி அண்ணா ,நான் கோவை.
முருகா🙏❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம் உங்களை நான் முருகனாக 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Velmaral paarayanam seithen ennoda Amma nalam pera vendum entru ippothu ennoda Amma Murugan karunaiyal nalamudan ullar enakku kuruvaga ulla Vijayakumar ayya avarkalukku nantri ellam valla Iraivan Muruganudaiya paatham saranam adaikiren enakku therinthavarkalaium velmaral padikka sollikondu irukiren😊 om saravanabhava 🙏🙏🙏 velum mayilum sevalum thunai muruga potri potri
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி 3:54
நாம் முருகனை வணங்கும் போது சோதனை ஏன் வருகிறது என்ற கேள்விக்கு அருமையான பதிவு சகோதரர் அவர்களே🙏🙏🙏உங்களிடம் என் அப்பன் முருகனே குடிகொண்டுள்ளார் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
ஐயா அருணகிரி நாதர் எப்பவுமே சிற்றின்பத்தில் மகிழசியாக இருந்தார். கொஞ்சக்கலாமே கழ் ட பட்ட தில் சாக போனார். நான் பொறந்தது இருந்தே கஷடப் படுறேன். எனக்கு வாழ்க்கையே வேண்டாம் சாவுதான் கேட்கிறேன் இந்த முருகர் அதை தருவாயா முருகா
முருகனை நேரில் தரிசிக்க வழியின் மீது விழி வைத்து காத்திருக்கிறேன். அவனை இப்பிறவியில் கண்டு அவன் திருவடியில் சேரவேண்டும்........ முருகா எப்போது வருவாய்! அப்பனே.....🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏
Enakku theriyum eppadi endru
Sollavum@@VaraHi-i9p
நான் வேல் மாறல் பாராயணம் பண்றேன் வைகாசி 1 அன்று பெருமாள் கனவில் வந்தார்🙏🙏🙏 ஓம் முருகா ஓம் முருகா
En ponnu ipo chinna kolandha aana sasti கவசம் அழகாக ராகமா பாடுறாங்க எனக்கு மகிழ்ச்சியே இருக்கு 🎉❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி 🎉🎉🎉🎉🎉
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி 🙏 நான் சிலநாட்கள் தான் எம்பெருமான் முருகனை கனவில் காண பிரியம். கொண்டு கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்.இப்பதான் கோயிலுக்கு சென்று வந்து இதைப் பார்தேன்.வரும்அவசரத்தில் அவரைக் காணாது தான் வந்தேன்.ஆனால் முருகன் அவரை காண எனக்கு இப்பாடலை தருவித்து இருக்கிறார் மெய்சிலிர்க்கிறது எனக்கு.இதை படித்தால் என் இறையை காணலாம் அண்ணா
மிக்க மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
ஓம் முருகா உன் திருவடிகள் சரணம்... ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே...
Om Om Om murugan potri potri 100% true congratulations Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🇧🇪🇧🇪
Anna na thirupugazh daily padithen nertru irau en kanavil kaatchi koduthar nan kanthasasti kavasam kanavil padinen thankyou Anna 🙏🙏🙏🙏🙏🙏☺️☺️☺️☺️☺️
GuruVay VaruVay ArulVay GuGanae om SarAvAnAbAvA Om MuRugA perumal Om SarAvAnAbAvA Om MuRugA perumal 🦚🦚🦚🙏🙏🦚🦚🦚🧘🧘🦚🦚🦚🦚
முருகா அரோகர அரோகர அரோகர 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Om Saravana Bhava 🙏🙏🙏
ஓம் முருகா சரவணபவ சண்முகநாதா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
🙏 சிவசிவ முருகா சரணம் 🙏 குகன் உண்டு குறைவில்லை மனமே🙆🙇🙏
Namaskaram guruji. I am facing a lots of hurdles with grace of sri muruga perumal. I am so happy difinitely i believed strongly swami is with me. I am seeing miracles every seconds.. I m not fear because of swami is with me and i travel with him.. Everyy day i am chanting 1008 om saravana bhavaya namaga.. and tirupugal, vel aral, kandhar anubathi, sanma bhandham, kandha sasti kavasam morning d evening.. Really i blessed.. Thankx murig. I love muruga.
உங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.நன்றி மிகப்பல.
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐..
முருகா.....(😭)🦚🦚🦚🦚🦚🦚
ஓம் சரவண பவ🙏🙏🙏
என் முருகன் எனக்கு நிறைய வாட்டி கனவில் வந்துள்ளார் . இவ்வளவு பெரிய பாக்கியம் எனக்கு குடுத்து இருக்கிறார் என் முருகன்
தம்பி நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தம்பி நான் அதை அனுபவமா அனுபவிச்சேன் உண்மையா என் கனவில் முருக பெருமான் வந்து என்னவான்னு சொன்னாரு நான் அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன் தம்பி உண்மை உண்மை உண்மை நீங்கள் சொல்வது சாட்சி ஆறுமுகமே சொன்னது போல இருக்கிறது தம்பி நன்றி நன்றி நன்றி
Om SarAvAnAbAvA Om MuRugA:🦚🙏🦚🧘🦚 Sodhanai undu 🦚vedhai undu🦚 muruganai Nambinaal Nanmai undu 🙏🧘🦚
❤ ஐயா என் கனவில் திருச்செந்தூர் பஞ்சலிங்க பாத்தேன் ❤ ஓம் சரவணபவ ❤️
எல்லா புகழும் முருகனுக்கே
எனக்கும் அருளியுள்ளார்
அப்பா அனைத்தும் நீங்கள் அறீவீர்கள் அப்பா.நீங்கள் இல்லை என்றால் அனு கூட அசையாது அப்பா.நான் உங்கள் மகள் சிலபேர் எனக்கு சதிதிட்டம் தீட்டுகின்றர் ஆனால் என் அப்பன் முருகன் இருக்கும் போது எனக்கு என்ன கவலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் கோடி சகோதரா.வாழ்க. தங்கள் பணி தெய்வ பணி..தமிழ் மொழியை அழியும் நிலையில் அப்பன் முருகன் வழிபாடு செய்ய தமிழை காப்பாற்றுவார்..தமிழ் கடவுள் குமரனின் புகழ் ஓங்குக மக்களையும் காக்க வேண்டும்...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
அருமை அருமை நன்றி
Omm muruga potri katta potri kartiga potri very nice massage aya
முருகா சரணம் சண்முகா சரணம் நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
Jai Muruga Perumal Nandri Ayya🙏❤️🙏❤️🙏
Good evening sir i like the way you explain about Lord Murugan.
Anna Every words u saying give solution to my situation.. Feels murugan telling me through you
Thanks..Great words giving more positive vibes
OM Saravana pava
Velum mayilum thunai
Mikka nandri Ayya... Ungal pathivu muruganidam nerukamaga kondu serthu kondae erukirathu
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் ஐம் ரீம் வேல் காக்க முருகா நீயே என் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா எனக்கு எதுவும் வேண்டாம்
நன்றி சகோதரா.. நன்றி முருகா.....🐓🦚🙏🙏🙏
திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤❤
Om muruga potri potri🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
ஐயா, நேற்று சஷ்டி தினத்தில் கந்தகுருக்கவசம் பத்துமுறை பாராயணம் செய்ய அருள்புரிந்தார்.
ஓம் சௌம் சரவணபவ !
வேலும் மயிலும் துணை
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா