திரௌபதியின் முற்பிறவியின் வரலாறு கேட்க மிக அருமையாக இருந்தது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது தாங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை மிகவும் நன்றி
சில நேரம் அறத்தை அழகாய் சொல்கிறதூ என்கிறீர்கள் பல நேரம் கட்டை விரலை கேட்டாரே இவர் ஆசிரியரா என்கிறீர்கள் ? மாற்றி பேசுவது மனித இயல் போ????? இவரின் கட்டைவிரல் கேட்ட உம்மிடம் கடந்த பிறவியில் சுண்டுவிரல் கேட்டிருப்பார்கள் பழிக்கு பழி வில்லுக்கு வல்லு அம்புக்கு அம்பு. தோண்டுபவர்களுக்கு பலம் போதாது. முடியும் என்றால்.தோண்டும் மண்ணுக்கு இணையாக பழிக்கு பழி படலம் கதையாக வரும்.
மகாபாரதம் இவ்வளவு தெளிவாக இனிய குரலில் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
தேன் சிந்தும் தமிழ் அற்புதமான மஹாபாரதம் கதாபாட்ஷேகம். திருமதி வாசுகி மனோகர். வாழ்க.
ஓம்நமசிவாய தாயே தாங்கள் உரையாற்றுவதை இடைவிடாது கேட்டுகொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது நன்றி தாயே திருசிற்றம்பலம்🎉
திரௌபதியின் முற்பிறவியின் வரலாறு கேட்க மிக அருமையாக இருந்தது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது தாங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை மிகவும் நன்றி
19:08
நன்றி அம்மா 🙏🙏🙏
சிவாயநம. இந்த காலகட்டத்தில் வேண்டிய படிப்பினையை சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி
Nandri amma
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
வாழ்விலோடு ஒத்தும் குறை நிறைகளையும் எடுத்துகூறுவதுமிக சிறப்பு
30 நிமிடங்களாவது போடலாமே நேரம் சீக்கிரம் முடிவது போலுள்ளது.
ஓ்சிவசிவஓம் நல் பதிவுக்கு நன்றிகள் கோடி
❤❤❤❤
Radhekrishna
Amma kaalai vanakkamamma vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அம்மா
சிவாயநம......
excellent narration and lots of rare info about kandava prastham to indraprastam transformation
Arumai Amma
கனிவான வணக்கம் அம்மா ❤
Amma na unga video ku wait panran
ma pls ma sikirama episode 20 podunga pls ma
I am waiting for 20 th episode
🙏🙏🙏🙏🙏
Hi mam take care of ur health mam murgan arulal nalla irukanunum❤
🤗🤗
Om namasivaya
🥰🥰🥰🙏🙏
🙏🙏🙏👌👌👌
Waiting for episode 20 Vasuhi sagodari.
வணக்கம் அம்மா.
20th episode eppo upload pannuvee4gal sagodari.
Armai Madam
Amma ,How can I contact you?
சில நேரம் அறத்தை அழகாய் சொல்கிறதூ என்கிறீர்கள் பல நேரம் கட்டை விரலை கேட்டாரே இவர் ஆசிரியரா என்கிறீர்கள் ? மாற்றி பேசுவது மனித இயல் போ????? இவரின் கட்டைவிரல் கேட்ட உம்மிடம் கடந்த பிறவியில் சுண்டுவிரல் கேட்டிருப்பார்கள் பழிக்கு பழி வில்லுக்கு வல்லு அம்புக்கு அம்பு. தோண்டுபவர்களுக்கு பலம் போதாது. முடியும் என்றால்.தோண்டும் மண்ணுக்கு இணையாக பழிக்கு பழி படலம் கதையாக வரும்.
எல்லாம் அருமை, ள,ழ வேறுபாடு தேவை
13:10
மிக்க நன்றி அம்மா
இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏