Final Episode - Episode 48 - அர்ஜுனனின் சபதம் நிறைவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 214

  • @sarojinidevi1950
    @sarojinidevi1950 Год назад +5

    வணக்கம் அம்மா . 🙏🙏 மகாபாரதம் உங்கள் இனிய குரலில் முழுமையாக கேட்க முடிந்தது. ரொம்ப நன்றி அம்மா.❤ மேலும் பதிவுகளை எதிர்பார்கின்றோம் ❤

  • @lathaashok3067
    @lathaashok3067 Год назад +25

    தங்களைப் போல்மகாபாரத தர்ம நெறிகளை சொன்னவர் இதுவரை யாருமில்லை

  • @sasikalar3209
    @sasikalar3209 Год назад +4

    அருமை அம்மா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நன்றி.நேரில் நடப்பது போல் இருந்தது.

  • @rajanrajan7701
    @rajanrajan7701 4 месяца назад +2

    மனதில் தர்மம் இருந்தால் இறைவன் எப்பொழுதும் துணை நிப்பார் தாயே ♥️♥️♥️♥️♥️♥️♥️ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Год назад +3

    தாயே உன் பாதங்கள் பணிகிறேன் அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா இதே போல கந்தபுராண பதிவு குடுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasathbabu7537
    @prasathbabu7537 4 месяца назад

    தங்களுடைய ஒலித்திறன் மற்றும் அழகான வடிவமைப்பு மற்றும் கோர்வையாக கூறிய விதம் அருமை 🎉🎉🎉🎉

  • @devikasrima6812
    @devikasrima6812 Год назад +2

    நீங்கள் சொன்ன மகாபாரதம் கதை ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது தெளிவாக புரியம்படி இருந்தது காது குளிர மனம் குளிர ‌மனம் நிறைவாக இருந்தது. இதை கேட்பதற்கு நான் பாக் கியம் பண்ணி ருக்கனும் உங்களுக்கு ரொம்ப நன்றி.

  • @subbulakshmi8821
    @subbulakshmi8821 Месяц назад

    மகாபாரதம் கதை மிகவும் அருமையாக இருந்தது நன்றி அம்மா

  • @allisdarbar477
    @allisdarbar477 Год назад +1

    அருமை அருமை அருமை இறைவன் எத்துனை கருணையையும் ஆசீர்வாதத்தையும் தங்களுக்கு அருளியிருக்கின்றார் சகோதரி
    தமிழ் இனம் , மொழி, கலாச்சாரம் , பண்பாடு , இலக்கியம் , ஆன்மீகம் , வாழ்வியல் முறை இவையெல்லாம் உள்ளவரை உங்களது பெருமை நிலைத்திருக்கும்
    வாழ்க வாழ்க பல்லாண்டு மண்ணில் நல்ல வண்ணம் தமிழ் இனம் உள்ளவரை வளமுடன் நலமுடன்
    இது போன்ற பல அமுதங்களை இன்றைய நமது தலை முறைகளும் தெரிந்து கொள்ளும் வகையிலும் , செவி வழி கேட்கவும் தொடர்ந்து தங்களது ஆன்மீக அமுதத்தில் ஒலிக்கட்டும் ❤🎉👌👍👆🙏🙏

  • @srieswariprinters7212
    @srieswariprinters7212 4 месяца назад

    ஆமா இந்த மகாபாரதம் சொற்பொழிவு மிகவும் எனக்கு பிடித்தது

  • @srk8360
    @srk8360 Год назад +1

    மிகவும் அருமை யான உரை.
    நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐. வாழ்க வளமுடன்..🙏🙏🙏🙏🙏💞

  • @shanthakumari7302
    @shanthakumari7302 8 месяцев назад +6

    அம்மா நன்றிகள் பல. இந்த 67 வயதில் முழுவதும் தெளிவாக மகாபாரதத்தை அறிந்து கொள்ள தங்களால் வாய்ப்பு கிடைத்து.நீங்கள் நீடூழி வாழ்க.வாழ்க

  • @pangajams7398
    @pangajams7398 Год назад

    அம்மா மகாபாரதத்தை உங்கள் வாய்மொழி வழியாக கேட்டது மிகவும் அருமை, தெளிவாக புரிந்தது அம்மா. இதுபோல இன்னும் நிறைய இதிகாசங்கள் உங்கள் குரலில் கேட்க வேண்டும் அம்மா

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Год назад

    அம்மா உங்கள் வாயிலாக மகாபாரதத்தை முழுமையாக தெரிந்து கொண்டோம் அருமை அம்மா உங்கள் குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthukamakshi4925
    @muthukamakshi4925 Год назад +1

    அருமையான சொற்பொழிவு இன்னும் பல இதிகாசங்கள் கேட்க ஆர்வமாக உள்ளேன் தாயே ❤❤❤❤ நன்றி தாயே இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் 😊😊😊😊😊❤

  • @சுயவளர்ப்புக்கலை

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அம்மா மிக்க நன்றி அருமையான பணி நீங்கள் மென்மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன் தாயே

  • @Ramanikeshav
    @Ramanikeshav Год назад +3

    மிகத் தெளிவான விளக்கம் . தமிழ் உச்சரிப்பு மிகப் பிரமாதம் அம்மா 🙏🙏 நன்றி

  • @Thamodharan.Thamuarul-fv3ux
    @Thamodharan.Thamuarul-fv3ux 6 месяцев назад

    அம்மா நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devirajendran7587
    @devirajendran7587 Год назад +1

    காலை வணக்கம் sakothari நீண்ட ஆயுள் பெற்று நீடுழி வாழ்க. வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை

  • @parvathinathanmanakavalan846
    @parvathinathanmanakavalan846 5 месяцев назад

    அருமை. நன்றி

  • @vvpmedia9185
    @vvpmedia9185 Год назад

    மிகவும் அருமையான பதிவு அம்மா! தங்களின் குரல் வாயிலாக அறநெறிகளை கேட்டது என் பாக்கியம் அம்மா! நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thavamani-qk6bl
    @Thavamani-qk6bl Год назад

    Amma arumayana intha mahabharathathai azhagaga solli Aram seiya vazhi kaatiya ungaluku kodana Kodi nanri

  • @s.ramkumarkumar7638
    @s.ramkumarkumar7638 Год назад

    Excellent Madam krishnas blessings will save all

  • @rajanrajan7701
    @rajanrajan7701 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤அர்ஜுன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @natarajan9711
    @natarajan9711 7 месяцев назад

    அம்மா அவர்களுக்கு பாராட்டுக்கள் இதுபோன்ற ஆன்மீகத்தை கேட்க எனக்கு மிக சந்தோஷமாக உள்ளது வயதான காலத்தில் இதுபோன்ற நல்ல தகவல்களை கேட்டு மகிழ்வது எனக்கு சிறப்பாக உள்ளது வாழ்க பல்லாண்டு வளர்க உமது தொண்டு நன்றி வணக்கம்

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 6 месяцев назад +2

    மிக்க நன்றி அம்மா ...

  • @kalyaniganesh6060
    @kalyaniganesh6060 Год назад

    Suuuuuper Madam. Really I enjoyed your talk about mahabaratham

  • @sarasvathy3470
    @sarasvathy3470 5 месяцев назад

    Romba arumai children galukkum nangu purium manipondra varthigal mahaabharatham kalathil nam parppathupola eruukuaaaaahaaaaaaa vazhthukkal pallanduvazhga santhosham

  • @rajakumari1361
    @rajakumari1361 Год назад

    அம்மா தங்களுக்கு முதலில் என் பணிவான வணக்கத்தையும் , நன்றியையும்❤ மனமார சொல்ல கடமைபட்டிருக்கிறேன் அம்மா🙏பகவான் அருளாள் தங்கள் இனிமையான குரலில் அனைத்து பதிவுகளும் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் அம்மா🙏 ஐயாவின் ஆத்மா பகவான் திருவடிகளில் இளைப்பாற நான் முழு மனதோடு வணங்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் மனமுருக தினமும் பிரார்த்திப்பேன் அம்மா🙏ஸ்ரீமதே இராமானுஜாய நம🙏

  • @SKousySKousy-cx5wv
    @SKousySKousy-cx5wv Год назад +1

    அம்மா உங்க ளின் பதிவு மிகவும் அருமை மகாபாரத ம் கண்கள முன்னே நடந்த து போல் இருந்த து

  • @dmathivanan1549
    @dmathivanan1549 6 месяцев назад

    அம்மா நன்றி. அருமையான விளக்கம்.

  • @sumathithiyagarajan3081
    @sumathithiyagarajan3081 7 месяцев назад

    Thank you for your great commentary.

  • @usharani8678
    @usharani8678 7 месяцев назад

    அம்மா மிக்க நன்றி தங்களின் மஹாபாரதம் முழுவதும் கேட்டேன் மிகவும் அருமை. தங்களை போலவே நானும் சிறுவயதில் புலவர் கீரன் அவர்களுடைய சொற்பொழிவு கேட்டு இருக்கிறேன் மிக்க நன்றி அம்மா

  • @sumanmathi6674
    @sumanmathi6674 6 месяцев назад

    அற்புதம் அம்மா🙏🙏🙏
    மஹாபாரதத்தை உம்முடைய வாய் மொழியில் கேட்டதன் பிறகு என் வாழ்வில் முக்கியமான இடத்தை நீங்கள் பிடித்துள்ளளிகள்...
    நன்றி🙏 என்ற ஒரு வார்த்தை போதாது... நீண்ட நாள் தாகம் தீர்ந்ததென்றே கூரலாம்...🙏🙏🙏🙏🙏

  • @jothikannan6502
    @jothikannan6502 Год назад

    அருமையாக மாஹபாரதத்தை விளக்கமாக சொன்னீர்கள் அம்மா...
    நோய் நொடியின்றி வாழ வேண்டுகிறேன் ...

  • @mythilivijayaragavan6610
    @mythilivijayaragavan6610 4 месяца назад

    உங்களுடைய விளக்கம் அருமை

  • @SureshKumar-yq5tz
    @SureshKumar-yq5tz Год назад

    God bless you and your family VAZGA VALAMUDEN Swami saranam ayyappa

  • @kalabalu5875
    @kalabalu5875 6 месяцев назад

    Really you have done a great job. No words to praise. But I can bless you with good health and happiness and prosperity ❣️❣️. Thank you.

  • @PremaS-f8w
    @PremaS-f8w 8 месяцев назад

    Romba romba arumai ❤❤❤❤❤❤❤❤❤❤ episode mudindhadum kashtamayirukku kettukitte irukkanum Pol irrukku madam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @navaneethakrishnan7879
    @navaneethakrishnan7879 Год назад

    அம்மா தங்களுடைய மகாபாரத சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது

  • @sivayanamaha7317
    @sivayanamaha7317 5 месяцев назад

    Arumai . AMMA.

  • @jaganbalakrishnan1670
    @jaganbalakrishnan1670 Год назад +2

    பாரதம் எல்லோரும் செல்லி விட முடியும்மா...
    இறைவனின் அருளால் பகவான் உங்கள் மூலம் பாரதத்தை சொல்லி கேட்டோம்...
    தெரியாத பல தகவல்கள் கிடைக்க பெற்றேன்.
    உங்கள் சேவை தொடர்ந்து நடைபெற இறைவன் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் போது என்ன வேண்டும்.
    மகிழ்ச்சி அம்மா நன்றி 🙏

  • @chandranrangaswamy6982
    @chandranrangaswamy6982 5 месяцев назад

    அம்மா வெகு சிறப்பாக இருந்தது. கடவுள் அனுகிரக்க பிரார்த்திக்கிறேன்

  • @SeethaTeja
    @SeethaTeja Год назад

    தாயே ஜகன்மாதா..... நீவிர் வாழி நலம் சூழ 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @BalaMurugan-bw7ul
    @BalaMurugan-bw7ul 5 месяцев назад

    உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை ஆதலால் வணங்குகின்றேன் இது போலவே உங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @guruprasath845
    @guruprasath845 Год назад

    Thank u amma🎉

  • @duraisamyparsuvanathan8558
    @duraisamyparsuvanathan8558 Год назад

    மகாபாரத கதை அருமை அருமை நன்றி நன்றி ❤❤🎉🎉👌👌👌💫💫👍👍

  • @v.tamilarasi7799
    @v.tamilarasi7799 10 месяцев назад

    மிகவும் அருமை நன்றி

  • @Juliet-o7h
    @Juliet-o7h 17 дней назад

    மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @vinovinoth5140
    @vinovinoth5140 Год назад

    Very nice amma ❤nenga eppadi irukinga take care of ur health amma ur gifted teasure for us amma

  • @mohankrishnan6365
    @mohankrishnan6365 4 месяца назад

    Mahabarathathai miga sirappaga sonnatharkku nandri amma valga valamudan sivaya nama

  • @VinodKumar-jk4df
    @VinodKumar-jk4df 6 месяцев назад +1

    Amma nega sonna maha baradham oru nimisho kuda vidama motho kete indha 24 vayasula evulo arrivu valara nega vudhaviya erudhurikiga rombba nandri ma

  • @magic.72
    @magic.72 8 месяцев назад

    நன்றி அக்கா. உங்களின் இந்த சிறந்த பணியினால் மகாபாரதத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
    நன்றி நன்றி நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @muthupongapoo7901
    @muthupongapoo7901 3 месяца назад

    அம்மா உங்கள் நாவில்
    சரஸ்வதி குடியிருக்கிராள்
    வணங்குகிறேன் தவறு ஏதும் வராது.

  • @t.a.purushothaman5708
    @t.a.purushothaman5708 8 месяцев назад

    முதல் அத்தியாயம் முதல் கடைசீ அத்திய்யாயம் வரை மிக மிக அருமை! தங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்!

  • @elaa4647
    @elaa4647 6 месяцев назад

    Nandri

  • @vijay1193
    @vijay1193 5 месяцев назад

    நன்றி... 🙏 🙏 🙏...

  • @விசாகம்
    @விசாகம் Год назад

    நன்றி....! தாயே......!!!!!!

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Год назад

    அற்புதம் அற்புதம் உங்களுடைய 48 பதிவுகள்.
    ஒரு மகாபாரத நூலை படித்த ஆன்தம திருப்தி என் உள்ளே உணர்ந்தேன்.
    உங்களுடைய கீதை உபதேசம் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @manitiger6887
    @manitiger6887 8 месяцев назад +1

    கோடான கோடி
    நன்றிகள் அம்மா
    உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Год назад

    ❤நன்றிகள்

  • @santhanayakibalans9322
    @santhanayakibalans9322 6 месяцев назад

    Romba arumaiyana speech.nantri.

  • @angathalangathal4095
    @angathalangathal4095 Год назад

    சகோதரி வணக்கம் வாழ்க வளமுடன் அம்மா வாழ்க வளமுடன்
    தங்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் உங்களை வணங்க வயது உண்டு மனமும் உண்டு.
    தாங்களின் இந்த அருமையான வெளியீட்டை என்னால் முடிந்தவரை பலருக்கும் எடுத்துக் கூறி உங்கள் பேச்சைக் கேட்க வைக்க முடிந்தது நீங்கள் வணங்கும் முருகனின் ஆசியும் அருளும். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @jayashree2496
    @jayashree2496 Год назад

    Arumaiyana pathiuv supero super

  • @vijayarajesh2916
    @vijayarajesh2916 7 месяцев назад

    Vazhiga valamudan

  • @Chitra-i6z
    @Chitra-i6z 6 месяцев назад

    thankyou verymuch madam. God bless you and your family members

  • @jeyasubbiah1213
    @jeyasubbiah1213 Год назад +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @buvanasekar4106
    @buvanasekar4106 Год назад

    நன்றி அம்மா

  • @premagoldcovering8905
    @premagoldcovering8905 2 месяца назад +1

    Super.ma.thanyou

  • @RajiRaji-b3u
    @RajiRaji-b3u Год назад

    Super amma. Neega solla solla kkanum pola eruku amma. Rmpa thanks amma. Yavalo nanri sonnalum kanadhu amma. Unga paatham vannangukiran amma. Nanri amma. Na you tube parthalea unga video va tha virumpi parpa. Na ungala nerla parka rompa aasai padhutha amma. Antha eraivanin thiruvarullal adhu seikiram nadakanum amma..

  • @saransarath98saransarath98
    @saransarath98saransarath98 8 месяцев назад

    நன்றி

  • @MuruganMurugan-ok4ph
    @MuruganMurugan-ok4ph 8 месяцев назад

    அருமையான பதிவு அம்மாவுக்கு நன்றி

  • @Bhavani-dv4se
    @Bhavani-dv4se 7 месяцев назад

    Superb madam. Thoroughly enjoyed listening to you. You are truly blessed.

  • @damodaranamrjdgroup341
    @damodaranamrjdgroup341 6 месяцев назад

    ❤ அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை எனவே உங்களை வணங்கி மகிழ்கிறேன் இதே போல இராமாயணம் கவியத்தையும் வழங்குமாறு சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன் நன்றி❤

  • @venkatachalam3664
    @venkatachalam3664 Год назад

    Amma thanks

  • @thilagag6865
    @thilagag6865 8 месяцев назад

    சிறப்பாக உள்ளது

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Год назад +1

    Amma Thank you ❤

  • @ramamurthykannapiran9059
    @ramamurthykannapiran9059 6 месяцев назад

    Blessing you and your family members 🙌🙌🙌🙌Same time bless me also.Amna 🙏🙏🙏

  • @devarajam3129
    @devarajam3129 6 месяцев назад

    அருமை அம்மா

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Год назад

    Amma kaalai vanakkamamma vaazlga vazlamudan vaazlga vaiyagam sarvejanaha sukino bavanthu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulramalingam29
    @arulramalingam29 7 месяцев назад

    நன்றி நன்றி அக்கா 💐💐🔥🔥🔥

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 месяца назад

    நன்றி அம்மா வணஙங்குகறன்

  • @kattupillaiyarkoilacharapa5483
    @kattupillaiyarkoilacharapa5483 11 месяцев назад

    அம்மா மிக அருமையாகபுரியாதவர்கள்கூட நன்றாகபுரியும்படிகூறினீர்கள் நன்றிமா

  • @sivagurupathmanathan31
    @sivagurupathmanathan31 8 месяцев назад

    வணக்கம் அம்மா மகாபாரதத்தை முன்பெல்லாம்படித்திருக்கிறேன் பார்த்திருக்கிறேன் ஆனால் தங்களின் பேச்சையும் கருத்தையும் போல யாரிடமும் கேட்டதே இல்லை அம்மா என்னே உங்கள் அறிவுத்திறன்

  • @lathaashok3067
    @lathaashok3067 Год назад

    குறையொன்றுமில்லை தங்கள் பேச்சில். தர்ம நெறிகளை பாரதத்தின் மூலம் சொன்னவர் யாருமில்லை சகோதரி.மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @AmuthaChandran-hs6hm
    @AmuthaChandran-hs6hm 6 месяцев назад

    மிகவும் நன்றிங்க குருவே

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9 8 месяцев назад

    செவிக்கு அருமையான விருந்து தந்தீர்கள். உங்கள் தமிழ் உச்சரிப்பு மனதில் நங்கூரம் இட்டு உள்ளது. மேலும் உங்கள் அனைத்து சொற்பொழிவுகளும் கேட்க ஆவல் உள்ளது. இந்த அளவிற்கு மகாபாரதத்தை tvl kooda பார்த்ததில்லை. உங்கள் சொற்பொழிவு மனக்கண் முன் அப்படியே காணப்பட்டது. அனைவருக்கும் share seidhane.. thamizh உள்ளவரை உங்கள் புகழ் ongugum. நன்றி

  • @prajkumar7732
    @prajkumar7732 8 месяцев назад +1

    வாழ்த்துகள் அம்மா மிகவும் அருமை

  • @swaminathanpalani98
    @swaminathanpalani98 Год назад

    Nandrigal kodi amma ungaladhu mahabaradha vizhakam appadiye thathroopamaga irundhadhu ungaladhu uzhaippu evvalavu hardwork pannirkinga neenga kadavul ungaladhu thiramaikkum arivukume endrum arul purivar sandhegame illai
    Meendum idhupondru oru idhikasa urai kkaga kathukondiken
    Nandrigal kodi amma
    Vazhga vazhamudan

  • @krishrajeshwari2353
    @krishrajeshwari2353 Год назад

    எந்த சூழ்நிலையில் இந்த பதிவை சமர்பித்து உள்ளீர்கள் என்று நினைத்து மாய்ந்து போனேன். அய்யா மனோகரன் அவர்களின் ஆன்மா முருகனின் நிழலில் சாந்தி அடைய மானாமர வேண்டிக்கொள்கிறேன். நமஸ்காரம். இராஜேஸ்வரி சென்னை

  • @SampathSrikanth-v8n
    @SampathSrikanth-v8n 5 месяцев назад

    மிகவும் அழகான சொற்பொழிவு 🎉

  • @varatharajan9119
    @varatharajan9119 Год назад

    மிகவும் நன்றி அம்மா நேரில் பார்த்துப் போல் இருந்தது🙏🙏🙏

  • @subbarayaluv9295
    @subbarayaluv9295 6 месяцев назад

    வாழ்க வளமுடன் தாயே

  • @girijak705
    @girijak705 Год назад

    Your speech is very excellent. It is very useful for me. Thank you mam

  • @balambalacreatechannal5156
    @balambalacreatechannal5156 7 месяцев назад

    , பிரமாதம்.. அம்மா அருமையான பதிவு..

  • @krishrajeshwari2353
    @krishrajeshwari2353 Год назад

    அம்மா நமஸ்காரம். பாரதத்தை நான் கேட்பது இதுவே முதல் முறை.. என்ன சொல்லுவது தங்கள் பேச்சாற்றல்.. அருமை அருமை. அம்மா தாங்கள் இந்த ஆண்டு திருச்செந்தூர் சஷ்டி விழாவின் அணுபூதி பற்றி பேசியதை எங்கே காண்பது என்பதை தயவு செய்து தெரிவிக்க வேண்டும் என்று மிக பணிவோடு நான் கேட்டுகொள்கிறேன்

  • @indiranip1441
    @indiranip1441 Год назад

    நன்றி அம்மா அழகாக பாரதம் சொன்னீர்கள்

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 Год назад +1

    Tq ma 🎉🎉🎉🎉🎉

  • @thevakumarishanmugarajah2770
    @thevakumarishanmugarajah2770 Год назад +1

    Tanks Amma

  • @tamizharuvis4274
    @tamizharuvis4274 8 месяцев назад

    Super❤❤❤