தலைசிறந்த FAST BOWLER.. ஆஸியின் அசுரன்.. யார் இந்த மெக்ராத்? | Glenn McGrath Life Story | Australia

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #CricketOnly #glennmcgrath #மெக்ராத் #FastBowler #australiancricketer #Australia #australian
    லைசிறந்த FAST BOWLER.. ஆஸியின் அசுரன்.. யார் இந்த மெக்ராத்? | Glenn McGrath Life Story | Australia
    Glenn Donald McGrath born 9 February 1970 is an Australian former international cricketer whose career spanned 14 years. He was a fast-medium pace bowler and is considered one of the greatest bowlers of all time, and a leading contributor to Australia's domination of world cricket from the mid-1990s to the late 2000s. McGrath was a member of the Australian team that won three consecutive World Cup trophies in a row, winning the 1999 Cricket World Cup, the 2003 Cricket World Cup, and the 2007 Cricket World Cup. In the 2003 final, he took the winning wicket of Zaheer Khan. McGrath was also a member of the team that won the 2006 ICC Champions Trophy.
    Known throughout his career for maintaining an accurate line and length, McGrath displayed a consistency that enabled him to be one of the most economical and successful fast bowlers of his time. In terms of total career Test wickets taken by fast bowlers, McGrath is the third-most successful of all time behind James Anderson and Stuart Broad. On the list of all Test bowlers, he is fifth, and no bowler has taken more wickets at a lower average. He has also taken the seventh-highest number of one day international wickets (381) and holds the record for most wickets (71) in the Cricket World Cup. McGrath announced his retirement from Test cricket on 23 December 2006, with his Test career coming to an end after the fifth Ashes Test in Sydney in January 2007, while the 2007 World Cup, which marked the end of his one-day career, saw him win the man-of-the-tournament award for his outstanding bowling, which was instrumental in Australia winning the tournament.
    McGrath later played for the Indian Premier League team of the Delhi DareDevils and was one of the competition's most economical bowlers during its first season.
    McGrath is the director of MRF Pace Foundation, Chennai, replacing Dennis Lillee, who served for 25 years. He currently serves as president of the McGrath Foundation, a breast cancer support and education charity he founded with his late first wife, Jane.
    McGrath was honoured during the seventh annual Bradman Awards in Sydney on 1 November 2012. He was inducted into the ICC Hall of fame in January 2013

Комментарии • 45

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Год назад +5

    எனக்கு மிகவும் பிடிக்கும் .....சிறந்த பவுலர்❤❤சிறு வயதில் இவரை மாதிரி பந்து வீச வேண்டும் என்று தினசரி பயிற்சி கொண்டதை நினைத்தால் தற்போதும் சிரிப்பு தான்😅 அவர் மா மனிதம்❤

  • @rajeshntc5667
    @rajeshntc5667 Год назад +16

    My favorite bowler❤

  • @Pg_praga_yt
    @Pg_praga_yt Год назад +15

    Glen McGrath 💥🥵 Australia best bowler #legend 🔥

  • @parthibang1737
    @parthibang1737 Год назад +11

    McGrath ❤

  • @riyazali3172
    @riyazali3172 Год назад +6

    All time best bowler❤❤❤❤❤❤❤

  • @kumargowri5984
    @kumargowri5984 Год назад +3

    My favorite bowler mcrath

  • @karthikkarthik3570
    @karthikkarthik3570 Год назад +6

    இதே போல் ஷான் போலக் பற்றியும் வீடியோ போடுங்கள். மெக்ராத்துக்கு இணையான ஒரே வீரர் அந்நாளில் ஷான் போலக் மட்டுமே

    • @aarirose6072
      @aarirose6072 Год назад

      ஆஸ்திரேலியாவின் மெக்ராத் அவர்கள் சிறந்த பந்துவீச்சாளர்🎉
      தென்னாப்பிரிக்காவின் ஷான் பாலக் சிறந்த ஆல்ரவுண்டர் அவருடன் இணைந்து ஜாக் காலிஸ் லான்ஸ் க்ளோஸ்நர் மேக்மில்லன் பேட்சிம் காக்ஸ் போன்ற ஆள் ராவுண்டர்கள் மற்றும் தலைமை தாங்கிய ஆன்சி குரோனி அவரும் சிறந்த ஆல்ரவுண்டர் தென்னாப்பிரிக்க❤ அந்தக் காலத்தில் அனைத்து அணியினரிடம் வெற்றியை மட்டும் பெற்றிருந்தது அவர்களின் துரதிஷ்டம் என்னவென்றால் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து விடுவார்கள் 1999 ஆம் ஆண்டு அரை இறுதி ஆட்டத்தில் மூன்று பந்துக்கு ஒரு ரன் அடிக்க வேண்டும் குளோசணர் மற்றும் டொனால்ட் இருந்தார்கள் அவசரப்பட்டு ரன் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு சென்று பாகிஸ்தான் வெற்றி கொண்டு அன்று முதல் இன்று வரை பல கோப்பைகளை கைப்பற்றினார்கள் ஆஸ்திரேலியா 70 மற்றும் 80 காலகட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் 90-களில் சவுத் ஆப்பிரிக்கா இரண்டாயிரத்தில் ஆஸ்திரேலியா தற்போது இந்தியா நன்றாக ஆடி வருகிறார்கள் பார்க்கலாம் கோப்பை யாருக்கு என்று

  • @-AUdhayanidhiStarc
    @-AUdhayanidhiStarc Год назад +5

    LEGENDARY MCGRATH 🌟

  • @kalai.......m8656
    @kalai.......m8656 Год назад +1

    Mecrath alway Great legend...... ❤

  • @aravindhanm7344
    @aravindhanm7344 Год назад +2

    Stylish bowling action maggrath.

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 2 месяца назад

    Super 👌 bowler

  • @BelieverMonk
    @BelieverMonk 3 месяца назад

    Best sledger

  • @szia2992
    @szia2992 Год назад +1

    My all time favorite ❤

  • @srikanths2741
    @srikanths2741 5 месяцев назад

    Ultimate match winner and the greatest bowler of his era. Wasim may be versatile but mcgrath is incomparable.

  • @siva_the_king_maker_1728
    @siva_the_king_maker_1728 Год назад +3

    Bro Dale steyn ku video poduga

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 Год назад +1

    ரியல் சாம்பியன் bowler

  • @vijipalanisamy6320
    @vijipalanisamy6320 Год назад +2

    My hero

  • @aarirose6072
    @aarirose6072 Год назад +1

    He was great legend❤

  • @surendarg1117
    @surendarg1117 Год назад +1

    Scale vacha pola poduvaru 😍🥰....90s kid bowl podumpothu ivarapola podanunu 😂... Try pannuvom...2003 final la sachin ah 4 run la out panni... Billion indians ah heart broken pannaruu😞😞😞

  • @balajis5619
    @balajis5619 Год назад

    Danger bowler

  • @vasanthraghavan5334
    @vasanthraghavan5334 Год назад +1

    Breet Lee is legend

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +7

    அந்த காலகட்டத்தில் Glen McGrath க்கு நிகரான இன்னோரு வேக பந்து வீச்சாளராக இருந்தது Shaun Pollock மட்டுமே 👍👍👍

    • @gokulkartik7415
      @gokulkartik7415 Год назад +1

      Yes agree

    • @selvarajselvaraj5108
      @selvarajselvaraj5108 Год назад +2

      Wasim akram .soaib akthar.

    • @sar1511
      @sar1511 Год назад +1

      Wasim Akram waqar Yunis

    • @rajkutty3937
      @rajkutty3937 Год назад +1

      Walsh Ambrose Donald

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +1

      ​@@selvarajselvaraj5108வசிம் அக்ரம் சிறந்த ஆல் ரவுண்டர்🎉 அக்தர் வேகப்பந்து மட்டும் தான் ஆனால் மெக்ராத் சிறந்த பந்துவீச்சாளர் வெற்றியும் அதிகம் பார்த்தவர் நண்பா தென்னாப்பிரிக்காவின் ஷான் பாலக் சிறந்த ஆல் ரவுண்டர் அதே அணியில் டொனால்ட் சிறந்த பந்துவீச்சாளர் மேற்கிந்திய தீவில் வால்ஸ் மற்றும் அம்ரஸ் இலங்கையில் சமந்தா வாசு இந்தியாவில் ஜவகல் ஸ்ரீநாத் பாகிஸ்தானில் யூனிஸ் போன்ற தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள் அன்று அதில் மிக மிக சிறப்பு வாய்ந்தவர் அவர்கள் மெக்ராத் அவருக்கு பேட்டிங் ஆட வராது அதே போல் மற்ற சிறந்த பேட்ஸ்மேன் ஆட்டக்காரர்களை ஆடவும் விட மாட்டார் நண்பா

  • @SakthiVel-os1nb
    @SakthiVel-os1nb Год назад +1

    Rishabh pant story potka bro pls

  • @usmankani9677
    @usmankani9677 Год назад

  • @varadharajan9981
    @varadharajan9981 Год назад

    He is great for only test match bowler. Not oneday.

    • @aarirose6072
      @aarirose6072 Год назад

      He was ❤one day great bowler🔥 brother 🎉

    • @varadharajan9981
      @varadharajan9981 Год назад

      @@aarirose6072 NO NO NO. He is only great bowler for test match. Not oneday.

  • @kumaresan2954
    @kumaresan2954 Год назад

    Medium fast bowler

  • @vigneshwaran6842
    @vigneshwaran6842 Год назад

    Bro Dhawan & shewag ku oru video plz

  • @sar1511
    @sar1511 Год назад

    Anderson is not equal 🟰 to McGrath any time always ultimate best' bowler

  • @008kabil
    @008kabil Год назад +2

    Intha noottradin sirantha bowler ❤'DALE STEYN'❤ thaan,, ivar kedaiyathu

    • @abulhazan211
      @abulhazan211 Год назад +4

      No

    • @008kabil
      @008kabil Год назад +1

      @@abulhazan211 india laa india yaava 75 ku surukunaaru that the prime 2008 indian team mcgrath naala mudinjithaa,, mcharath teared by kp and lara and some other English batsmans,, but steyn appart from that ❤️

    • @MASTER-fw4tn
      @MASTER-fw4tn Год назад +2

      Vaippu இல்ல ராஜா ,, மெக்ராத் not fast bowler but very very accury line lenth bowler ,,

    • @008kabil
      @008kabil Год назад +1

      @@MASTER-fw4tn athaa thaan naanum soldren steyn meratnaa maathiri intha aal onnum pannalaa 🤗 one of the best but not the only best,, indian flat track saathichikaatinathu steyn not mcharath in any condition steyn is a gun but mcharath only in swing condition,, so probably the best one is steyn 🤗

    • @aarirose6072
      @aarirose6072 Год назад

      ​​@@008kabilதம்பி கொஞ்சம் சும்மா இருப்பா கிரிக்கெட் தெரியாது பேசாத 90-களில் இருந்து மெக்ராத் ஓய்வு பெறும் வரை அவரிடம் மாட்டிக்கொண்டு பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தவித்தார்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மட்டும் அவர் பயமுறுத்தவில்லை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் கண்ணீர் வர வைத்து விடுவார் பல ஜாம்பவான் கிரிக்கெட்டு வீரர்களையே நடுங்க வைத்தவர் அந்தக் காலத்தில் இந்தியா ஆஸ்திரேலியா ஆடும் பொழுது மெக்ராத் இல்லை என்றால் நாங்கள் அத்தனை சந்தோஷப்பட்டு இருக்கிறோம் காரணம் அவர் இருந்தால் இந்தியாவுக்கு மிக மிக கடினமான விஷயமாகும் ஒருவேளை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வெற்றி பெறும் மாதிரி இருந்தால் மெக்ராத் அவர்கள் பேட்டிங் ஆடும் வரும்பொழுது மிகவும் சந்தோசம் அடைவோம் காரணம் அவருக்கு பேட்டிங் ஆட தெரியாது 0:28