மனைவியுடன் ஆறு கடல் இணையும் இடத்தில் இறால் மிளகு வறுவல் Shrimp Pepper Fry Thoothukudi Meenavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 718

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Год назад +74

    அருமையான லொக்கேஷன் . கடல் நீரும், சூரியனின் உதயமும், யாருமே இல்லாத இடத்தில் , சக்தி, அருனாவின் காதலும், பார்க்க கண்கொள்ளா காட்சி 💖💐

    • @lathathirumal2999
      @lathathirumal2999 Год назад +3

      Yes really true 🎉and sema location &Aruna samayal yammy

    • @Abi75789
      @Abi75789 Год назад +1

      ❤❤❤❤❤ yes!

    • @srimathiprabha9757
      @srimathiprabha9757 Год назад +2

      @@Abi75789 yes, we cannot go there but we can enjoy through sakthi bro camera.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +2

      ரெம்ப நன்றி அக்கா

    • @Abi75789
      @Abi75789 Год назад +1

      @@srimathiprabha9757 yes, absolutely..loved the location ❤❤
      And those love birds SA💐😍

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 Год назад +8

    ஆறும், கடலும் இணையும் இடம் என்று போட வேண்டும். நீங்கள் போட்டிருப்பது 6 கடல் இணைவது என்று தோன்றும்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад +10

    உங்கள் குழந்தை இல்லாமல்,கல
    கலப்பு சற்றுகம்மியாக உள்ளது.
    லோகேஷன் 👌👌

  • @Tharini20
    @Tharini20 Год назад +22

    கடலை பார்த்து உங்கள் மனைவி பயன்படும் போதே நானும் நினைச்சேன்..
    பல தடைகளையும் தாண்டி ஜெயிப்பது தான் ❤ காதல் திருமணம்..
    இறால் 🍤 வறுவல் சூப்பர்.. அருமையான காலை கதிரவன் 🌞 காட்சி
    அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது 🎉🎉🎉

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 Год назад +41

    எல்லோருக்கும் இப்படியான ஒரு வாய்ப்பு கிடைப்பது ரொம்ப அரிது. ஆனால் நீங்க அதற்க்கு கொடுத்து வைத்தனீங்க❤❤❤. ரொம்ப நல்லாய் இருக்கு.

  • @jabanathan9255
    @jabanathan9255 Год назад +8

    சக்தி நீ கொடுத்து வச்ச மகாராஜன்யா நீ திங்கிறத பாத்தாலே எனக்கு நாக்கு ஊறுதுபா

  • @meharbanu4543
    @meharbanu4543 Год назад +4

    தோசைகல்லுக்குப்பதில் எண்ணைசட்டிஇருந்தால் நல்லாஇருந்துஇருக்குமா

  • @harryskitchen9920
    @harryskitchen9920 Год назад +25

    அழகான இடம் அருமையான சமையல் அன்பான கணவன் மனைவி super thambi and aruna sister god bless you

  • @Papiskitchen
    @Papiskitchen Год назад +5

    Ungaloda slang romba supera iruku peasuratha kekurathu kagavey vedio pakuren aruna sister staring avlo pudikala but ipo romba pudichu iruku good wife I like how she care u 🥰🥰🥰🥰

  • @lathasabesan1641
    @lathasabesan1641 Год назад +4

    அருமையா உள்ளது இந்த இடம் கடலை சொல்லியே அருணாவை பயம் படுத்தியப்பா அருணா நான் வந்தா இறால் செய்து கொடுப்பியாடா இந்த இடம் super இறால் அருமை நீங்கள் இரண்டு பேரும் அருமை❤❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா கண்டிப்பா வாங்க 👍👍🥰

  • @Jerinvlogsuccess
    @Jerinvlogsuccess Год назад +27

    அருமையான கணவன் மனைவி இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் Location super

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 Год назад +1

    சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் இப்படி எப்போதும் சந்தோஷம்மாக இருங்கள் ப இந்த இடமும் அழகாக இருக்கிறது நீங்கள் பேசுவதும் அழகாக இருக்கிறது எப்போதும் இப்படி பகிர்ந்து வேலை பாருங்கள் யாருக்கும் கஷ்டம்மாக இருக்காது இப்போது அருணா நன்றாக பேசுகிறது எனக்கும் இந்த அடுப்பை பற்றி கேட்கவேண்டும் என்று இருந்தது பாப்பா தான் மிஸ்ஸிங்

  • @elavarasana1924
    @elavarasana1924 Год назад +1

    கடலும் ஆறும் சந்திக்கும் அன்பைப் போல உள்ளது தலைவனும் தலைவியும் தனிமையில் கடல் போல சங்கமிப்பதே தனியொரு அழகு உங்கள் காதல் வாழ என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்💖💖💖💖

  • @LSsakthivel
    @LSsakthivel Год назад +5

    தங்கையின் இயற்கையோடு கடல் அலை சத்தத்தோடு அருமையான சமையல் சுவைத்துப் பார்க்க நான் இல்லையே என்ற ஏக்கம் தான் மற்றபடி வீடியோ சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹✍️.,

  • @karpagavallikarpagavalli5428
    @karpagavallikarpagavalli5428 Год назад +2

    Rendu perum super ❣️
    Mathini viraku adupula seyura alage Thani avanga enge ponanga

  • @devibaladevibalasudhagaran610
    @devibaladevibalasudhagaran610 Год назад

    Super iral varuval.pakkum pothu saptanum munu thonuthu.aruna sister samaiyal semmaiya panringa. Kadal rompa alaga irukku.innum konjam kadal inaium idathaium nalla katti irukkalam .entha idam sollunga bro.but intha alavukku vedio yeduthu .yengalukkum sun varuvathai kaatti irukkinga .rompa thanks bro.iruvarum innum happy ya irunga . Innum nalla vedio podunga bro.bye.

  • @selviedward1706
    @selviedward1706 Год назад +2

    எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க இடம் அருமை சமையல் அதைவிட அருமை

  • @nihallifestyle
    @nihallifestyle Год назад +2

    Wonderful location & including Tasty reciepe 😊

  • @anithakrishnan1986
    @anithakrishnan1986 Год назад +11

    Recent video capture is awesome. Beautiful nature ❤

  • @jechimabegam4910
    @jechimabegam4910 Год назад +13

    அருணாவின் சமையல் வீடியோ ஆரம்பத்துல போட்டு இருக்கலாம் உங்களுக்கு பணம் மிச்சமாகிருக்கும்.

  • @sudarnavilan7279
    @sudarnavilan7279 Год назад +11

    ஒரு நாள் உங்கள் காதல் மற்றும் திருமணத்தை பற்றி கூறி ஒரு வீடியோ போடுங்கள் bro..☺

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Год назад +1

    migavum arumai . iruvarukum vaalthukkal. naanum canadavilirunthu ungalidam saapida varalaamaa? vege meals only pls.

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Год назад +4

    சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍❤️❤️

  • @KumarKumar-gy7wi
    @KumarKumar-gy7wi Год назад +1

    Sakthi anna very sorry mathini Kota video potum pothu ungala rempa thittirukken very very sorry anna 👍👍👍👍👍

  • @geethamani4817
    @geethamani4817 Год назад +1

    Kantipa seiren.... Enaiku seithu pakaren.... Entha Edam supara eruku.... 😍😍😍😍

  • @noornisha323
    @noornisha323 Год назад +3

    Iraal samayal super. neenga engalukaga kadalku Ulla pogavendam sakthi thambi. Ippadi kadal oorathulaye samayal podunga Supera irukku. Bayapdaha Aruna. ❤❤❤

  • @snekajeni2016
    @snekajeni2016 Год назад +25

    உங்க ஜோடி மிக அழகு😍😍😍

  • @rajathangarani9038
    @rajathangarani9038 Год назад +7

    Lovely location....beautifully captured....stay happy and blessed forever

  • @SAS13311
    @SAS13311 Год назад

    Sakthi Ku aruna help ah irukurathu happy... Ipadi than irukanum... Super human sakthi nu avaroda seyal LA purinjathu

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 Год назад +1

    இறால் மண்டையை போட்டு சொதி வைக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு நாளும் செய்ததும் இல்லை சாப்பிட்டதும் இல்லை. இலங்கையில் சிலர் அப்படி செய்வார்கள்.

  • @Ayesha-or3ci
    @Ayesha-or3ci Год назад +2

    Blue colour stove yenga vanguninga

  • @sarithasharmila3781
    @sarithasharmila3781 Год назад +2

    Mdhaniya neenga rombam kasttapaduthitinga yean😢

  • @vennilat7786
    @vennilat7786 Год назад

    Brother oru video la Nan solura topic pesunka.
    1. Padahil unkal muthal anbavam
    2. Sanku edutha muthal anubavam
    3. Muthalil kadaluku pogum pothu unka Amma appa ena feel panunanka
    4. Neenka college poirukeenkanu nenaikuren. Apuram intha work ku Vara Karanam enna

  • @srithar1976
    @srithar1976 Год назад

    Sema super sis iral varuval made for each other both of you.chance illa sema beach crowd illama thaniya kadarkarai samayal ayyo ellarukum ithu mathiri place poi nama mattum samachu sapidanamnu asai irukum vartheye illanga avvalavu super

  • @vickyvicky1653
    @vickyvicky1653 Год назад +8

    இயற்கையோடு சேர்ந்து சமையல் அருமை👌

  • @wimalaraju5093
    @wimalaraju5093 Год назад

    சூரியனை காணோம்? ஏன் அருணா! சூரியன் முகிழ்களுக்குள் ஒழித்துக் கொண்டது? தட்டில் இறால் இருந்தாலும் சக்தி கடித்து கொடுத்த இறாலை சுவைத்து ருசித்து சாப்பிடுவதை கண்டு சூரியன் வெட்கப்பட்டு முகில்களுக்குள் மறைந்து நின்று ரசிக்கிற. 😂😊❤❤

  • @marymajellasilveira5597
    @marymajellasilveira5597 Год назад +9

    You two are amazing and simply the very best.Thank you for uploading Sun rising and aru kadal sayrum edam. Lovely location and it's gift by our beautiful MOTHER NATURE. Super, simple, tasty, hot and spicy PRAWN MILAGU VARUVAL. ARUNA THANGACHCHI WOULD LIKE TO SEE YOUR COOKING VERY SOON IN THE MIDDLE OF THE SEA. Keep on rocking. God bless you all abundantly.

  • @reginamarysoundararajan8808
    @reginamarysoundararajan8808 Год назад +1

    செம்ம oil pottu றால் நல்லா வதக்கி பிறகு மசால் எல்லாம் podunga

  • @blandinaljustin7794
    @blandinaljustin7794 Год назад +2

    கண்ணுக்கும் விருந்து நா விற்கும் விருந்து. அருமை bro. GOD bless you.

  • @katturajasoniya-fc5uc
    @katturajasoniya-fc5uc Год назад +1

    அண்ணா அக்கா இந்த மாதிரி சமைக்கும் போது நடுவில் உங்க லவ் கதையும் டெய்லியும் கொஞ்சம் கொஞ்சமாக உங்க இரண்டு பேருக்கும் விருப்பம் இருந்தால் மட்டும் சொல்ரிங்களை ❤❤

  • @shahanashankaranarayanan9678
    @shahanashankaranarayanan9678 Год назад +1

    Superb location❤. Na school padikumbothu inga school la irunthu inga vanthom na

  • @lalithapalani1861
    @lalithapalani1861 Год назад

    Brother entha idam endru sollavillaiye

  • @pricillapremiya7188
    @pricillapremiya7188 Год назад +3

    Cute couple👫💜 eppavum hpy ya irunga😍

  • @kaveriarunachalam931
    @kaveriarunachalam931 Год назад

    அழகான அன்பான ஜோடி இதே அன்போடு இதே காதலோடு என்னைக்கும் இப்படியே இருக்க வாழ்த்துக்கள்

  • @lakshmir9556
    @lakshmir9556 Год назад +2

    இரால் மிளகு வறுவல் இ‌ந்த நேரத்தில் உங்களுக்காக சமையல் பண்ணுவதற்கு நன்றி சொல்லுங்கள்.

  • @ananthiraghu
    @ananthiraghu Год назад

    Ithu enna aduppu bro ithuku current venama?

  • @nithyac8330
    @nithyac8330 Год назад +1

    தம்பி அருண பேச்சு இயல்பாக உள்ளது வாழ்த்துக்கள் 💞💞

  • @katturajasoniya-fc5uc
    @katturajasoniya-fc5uc Год назад +1

    பார்க்க ரெம்ப அழகா இருக்கு இயற்க்கையான அமைதியான இடம் உங்க சமையல் சூப்பர்❤❤

  • @jaishruthi4797
    @jaishruthi4797 Год назад +2

    Video knowledga improve annadha aruna va suthi suthi edukum bodhu super bro and also aruna

  • @sandhyasandy089
    @sandhyasandy089 Год назад +11

    உங்கள் எதார்த்தமான பேச்சு சூப்பரா இருக்கு.... Very happy to c u both.... Happy long peaceful and joyful life God bless ur family ❤😊

  • @saranyasekar3801
    @saranyasekar3801 Год назад

    இந்த gas அடுப்பு pathi oru video podunga bro detail ah... purchase panna usefull a இருக்கும்.. எங்களுக்கு..

  • @rskitchen1507
    @rskitchen1507 Год назад +4

    நீங்கள் இரண்டு பேரும் பல்லாண்டு நல்லா வாழனும் ❤

  • @bhavanik7326
    @bhavanik7326 Год назад +2

    Fish fry biryani seithu katungal...nice video

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      கண்டிப்பா அக்கா நன்றி அக்கா

  • @prabhakark9891
    @prabhakark9891 Год назад

    Samayal superb ma😋😋😋😋😋nalla arumayana edam👌👌👌👌Ungha love marriage pathi sollughar Bro....🤗🤗🤗🤗🤗😍😍

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Super video nanba Shakti val Aruna sister Prawn fry video vera level super ❤❤❤❤❤❤❤😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thangampalavesam4103
    @thangampalavesam4103 Год назад +4

    மிகவும் அருமையாக உள்ளது.ஆனால் நீங்கள் சாப்பிடும் போது வரும் சத்தம் சிறிது குறைத்தால் சிறப்பாக இருக்கும்

  • @Justme-mn1cy
    @Justme-mn1cy Год назад +4

    I would like to try this recipe .
    A star hotel style recipe ❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Год назад +1

    Please tell the name of the place

  • @jancylavender6998
    @jancylavender6998 Год назад +2

    Wow Nice nice place ⛵ 🤩 delicious 😋 prawn fry my favourite dish 😋😋😋
    Ungala eppadi contact panrathu
    Nangalum join pannikkalama

  • @suganyaasokan3616
    @suganyaasokan3616 Год назад

    En husband um ipdi dan.. 😂😂 ellamae dhideer plan dan.. I can understand Aruna s feelings😂

  • @makmeshak317
    @makmeshak317 Год назад

    சூப்பராக இருக்கு அண்ணா அருணா வைத்து இன்னும் அநேக வீடியோ போடுங்க God bless you

  • @anithanagarajan706
    @anithanagarajan706 Год назад +1

    Palaya patient mathini ya discharge pannu, puthu patient manaivi ya join pannu, 🤣🤣🤣yen pa pangu poguthu nu pondati sanda podutha

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 Год назад

    Brother..BAMPAN BUS PALAM Mela irunthu samaiyal seivathu video podunga

  • @mumbai2chennai469
    @mumbai2chennai469 Год назад

    Nice pair Bro . Yaarayo nambi video eduthinga bro .ungaluku kadaisi varai thunaiyaga irupuvar ungal manaivi mattume

  • @aneesmsm1337
    @aneesmsm1337 Год назад

    Super 👌 seance.
    We appreciate 🙏 to your.
    Makes different locations.🥰

  • @emilygeraldine6809
    @emilygeraldine6809 Год назад +2

    fresh Prawn Super எனக்கு சாப்பிடுன்னு போல இருக்கு
    May God bless you

  • @ashascott429
    @ashascott429 Год назад

    Arumai arumai sakthi.Aruna samaikkurathu different ah erukku.vera level.location super

  • @mathscentum3216
    @mathscentum3216 Год назад +1

    Please stove name please bro

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      வீடியோவில் சொல்லி இருக்கேன்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад

    Great Location, wonderful atmosphere 👍👍👍👍🙏🙏🙏

  • @rajip7377
    @rajip7377 Год назад +5

    வாவ் செம்மமமமமம சூப்பர் 👌👍👌👍👌👍👌👍👌👍 அழகான இடம் 👍👍👍👍😍😍😍😍😍😍😍

  • @ramjanbagam8067
    @ramjanbagam8067 Год назад +2

    Superb🥰 video ithai mari podunga

  • @jessiev4206
    @jessiev4206 Год назад +5

    Made For Each Other Aruna Thangachi ❤️ SAKTHI Thambi
    Kadali Pol Neeingalum Alaha
    irrukeeinga. God bless both of you ❤️❤️. ERAL Pepper Thawa Fry Yummy Yummy Yummy 👌👌👌👌

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 9 месяцев назад

    Love to meet you all someday 🙏🙏🙏love to you , Aruna , Papaa , both your parents 🙏👍

  • @ghjhhh5552
    @ghjhhh5552 Год назад +10

    Real true love ❣️rock it Brother and sisters🎉🎉🎉🎉

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ரெம்ப நன்றி அண்ணா

    • @anittaLotus
      @anittaLotus Год назад +1

      உங்கசமையல்சூப்பர்

  • @umamageshwari-ns1ok
    @umamageshwari-ns1ok Год назад +2

    Sakthi 6 manikalam video post pannunga❤

  • @KolaaruFamily
    @KolaaruFamily Год назад +3

    Anna recipe super ❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா😍😍😍 நான் உங்க வீடியோ பார்த்து இருக்கேன் அண்ணா எல்லாம் சூப்பரா இருக்கும்🥰🥰🥰 ஆனால் கமெண்ட் தான் பண்ணுனது இல்லை மன்னிக்கவும் அண்ணா 😍😍😍

    • @KolaaruFamily
      @KolaaruFamily Год назад +1

      Tq Anna 🥰

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 Год назад +8

    Adorable couple May God bless you

  • @shivanishanmu9
    @shivanishanmu9 Год назад

    Anna intha location tutyla enga irku ....plz sollinga....nanum tuty than .....plz rply

  • @rathikabalu680
    @rathikabalu680 Год назад +12

    Husband iku supporta ulla wife super🎉🎉

  • @j.dhanyasri7175
    @j.dhanyasri7175 Год назад +17

    God bless you both of you 😊

  • @Naveens_SRK
    @Naveens_SRK Год назад

    Enga irukuintha place, all allowd to visit?

  • @suthanseetha351
    @suthanseetha351 Год назад +5

    Nice location super pair. Tasty samayal love you both

  • @jayanthivenkatachalam803
    @jayanthivenkatachalam803 Год назад

    எங்களுக்கும் சாப்பிடணும். போல இருக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா தம்பி

  • @divyakiruba3086
    @divyakiruba3086 Год назад

    En name divya from avinashi enaku unga place varanumnu ahsaiya eruku bro😊

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 Год назад +1

    Jodi ya vedio uploaded excellent life long Happy irukkanum 👍👍

  • @villagelife1raja
    @villagelife1raja Год назад

    location super Anna 😍

  • @santhiayyanar
    @santhiayyanar Год назад +4

    Super anna..... Samayal & place rendume super bro.....

  • @jebajeba6882
    @jebajeba6882 Год назад +1

    Suuuuuper place ..but kadal aaru inaiyum idam nalla kaaminga thambi

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 Год назад +4

    Super ah iruku beach and sunrise aruna samayal parkirapa udane sapidanum pola irukuthu I 👌👍🙏

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +3

    Cute pair cute family both of you super family super today cooking super akka anna ❤️❤️❤️❤️ place natural super a irruku sema

  • @nithinashwath1214
    @nithinashwath1214 Год назад +1

    Final touch sea video sema bro ultimate 🤩😍🥳🥳

  • @jeffersonjefferson3632
    @jeffersonjefferson3632 Год назад +1

    Mathini vittutu eppo wife kuta sampathinkinga Anna mathini pavam. Kasu ellame mathinikku kotukka mutiyala so eppo vera video etukinga. Mathiniyala than ninga evela popular aninga okay va anna

  • @torontocan
    @torontocan Год назад +2

    Beautiful location and awesome time . Sunrise. Very creative idea.

  • @kingofsajith6323
    @kingofsajith6323 Год назад

    அண்ணா வீடியோ சூப்பர் அருணா அண்ணி சமையல் சூப்பர் லொகேஷன் வாழ்க வளமுடன் கிங் ஆப் சஜித்🙏👍

  • @devamaha1450
    @devamaha1450 Год назад +2

    Brother location super. daily recipe super. Vazha pallandu your family. God ples you.

  • @harinis7415
    @harinis7415 Год назад +1

    Anna tsunami apo unga area lam Enna lam nadanthu nu oru video potu explain panunga anna

  • @jeevamaryganaprakasam3471
    @jeevamaryganaprakasam3471 Год назад +1

    un wife mattum unaku pothum thambi,aduthavanga enakumea curai sollikituthan irrupanga,ok.god bless u.

  • @vetriraj5617
    @vetriraj5617 Год назад +1

    Bro intha location Thoothukudi la enga bro irukku

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 Год назад +1

    Location super. Interesting vlog. Pappa matum missing. 👍👌🥰

  • @m.m4080
    @m.m4080 Год назад +7

    உங்கள் இருவரையும் பார்க்க நல்லா இருக்கு