வீட்ட சுத்தி வேலை பார்க்கும் ஹிந்திகார அண்ணனுக்கு விலை மீன் குழம்பு வச்சு சாப்பாடு கொடுத்தோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • இந்த கோட்டை செவுரு வேணும்னா இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க
    9047488288

Комментарии • 115

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 2 месяца назад +68

    வீடு கட்டுற தொழிலாளி நல்லா சாப்பிட்டு சந்தோசமா வேலை செய்யும் போது மனசார வாழ்த்துரை வீடு கட்டுறவங்க அவங்க நல்லா இருப்பாங்க அந்த வீட்டில்

  • @sarumathibavanam867
    @sarumathibavanam867 2 месяца назад +112

    வேலை செய்யும் ஆட்கள் நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்று நினைத்ததற்கு ஒரு like போடுங்க

  • @LayaLavi
    @LayaLavi 2 месяца назад +12

    ரொம்ப பெரிய மனசு வெனும் இப்படி சோறு போட😊 நன்றிகள் தம்பி

  • @abulfaiz4328
    @abulfaiz4328 2 месяца назад +9

    மதில் சுவர் ரொம்ப நல்லா இருக்கு. கட்டுமானத்திற்கான விலை கூட மூணுல ஒரு பங்கு தான் வருதா. இந்த மாதிரி சுவர் எனக்கும் தேவைப்படுது. புது தகவலுக்கு நன்றி. அந்த இன்ஜினியரை தொடர்பு கொண்டு விசாரிக்கிறேன்.

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 2 месяца назад +2

    Sakthi really I appreciate your humanity and kindness. God bless you and your family.

  • @kavya141
    @kavya141 Месяц назад +1

    Varuval piece sethu kuduturuklam.raja virunta irunturukum......but nala visiyam panirukenga .....

  • @sivamayam1694
    @sivamayam1694 2 месяца назад +33

    சுற்று வட்டாரத்தில் வீடுகள் தள்ளி தள்ளி உள்ளது.நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு பிள்ளையும் மனைவியும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.அதனால் வீடு சுற்றி 3 CCTV போட்டு கொண்டால் நல்லது🎉

    • @rudhraancinemas7131
      @rudhraancinemas7131 2 месяца назад +5

      Pottachu...pottachuuu....(vadivel comedy)

    • @sivamayam1694
      @sivamayam1694 2 месяца назад

      @@rudhraancinemas7131 😁🤣🤣🤣

    • @--Asha--
      @--Asha-- 2 месяца назад

      Dogs valarkkanum

  • @MishaMenon
    @MishaMenon 2 месяца назад +20

    Kitchen ah modular Kitchen ah mathunga. பொருட்கள் வைப்பதற்கு இடம் வேண்டாமா.

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 2 месяца назад

    Sakti Brother really I appreciate you r kindbess and serving food to the labour's. Congratulations for u r New Home ❤. God Bless Your family 👪.

  • @MohamedNavas-dv6df
    @MohamedNavas-dv6df 2 месяца назад +2

    Thank you so much for your kind gesture from Modren precast constructions Kayathar Tirunelveli

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 2 месяца назад +1

    Hallo my dear family
    Good, God will definitely bless you and family in all respects 🙏
    When you feed to the workers while they work for you, God becomes happy and he will bless. Sundaram from Bangalore.

  • @maranmani9852
    @maranmani9852 2 месяца назад +6

    Super tampe ugkal nalla manasukku ennum nalla varuvegka

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 2 месяца назад +3

    நார்த் இந்தியன்ஸ் எல்லாம் அப்படித்தான் சாப்பிடுவாங்க நம்மள மாதிரி அவங்க எல்லாம் கொழச்சி அடிக்க மாட்டாங்க நம்மளே அவங்க எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க

  • @unnamalainarayanan4343
    @unnamalainarayanan4343 Месяц назад

    நீங்க ஜோடி சூப்பர் அருணா நல்ல பிள்ளை

  • @abarnas5179
    @abarnas5179 2 месяца назад +4

    Aruna akka neenga romb alazh erukking really love you so much kaa❤❤❤❤❤

  • @mumtajm3068
    @mumtajm3068 2 месяца назад +5

    2010 ஸ்கோயர்இடம் இறையருள் இது போல இடம் வாங்க நினைக்கும் அனைவருக்கும் இறைவன் நல்லருள்தந்தருள்வானாகவும்

  • @noornisha323
    @noornisha323 2 месяца назад +1

    Vaalthukal sakthi thambi. Paapa nalla valandhuta aruna amma nalla Irukaangala. Konjam kojama paathu velaiya mudinga veddu sema supera iruku❤

  • @Ruby-gf8xc
    @Ruby-gf8xc 2 месяца назад +9

    Hello Anna north Indians kuda care ful .

  • @unnamalainarayanan4343
    @unnamalainarayanan4343 Месяц назад

    வீடு சூப்பர்

  • @FunnySurpriseToys
    @FunnySurpriseToys 2 месяца назад +10

    Nice video my dear Friends! Thank you and have a beautiful day! 😊

  • @vimalrajp1323
    @vimalrajp1323 2 месяца назад +3

    உங்க வீட்ல ஒரு நாள் மீன் சாப்பிடனும் அண்ணா...

  • @savithrigeetharaju1166
    @savithrigeetharaju1166 2 месяца назад +2

    Correct avangalukku vendiya camera cycle ...tv ...ethu thaan important Sappadu nall erukkanum ana kitchen comfort erukka kudathu wife comfortablea erukka madiri ethuvum saiya kudathu.

  • @basicenglish212
    @basicenglish212 2 месяца назад +1

    உள்ளத்தில் நல்ல உள்ளம்......

  • @worldmanufacturerproducts1666
    @worldmanufacturerproducts1666 2 месяца назад

    Anna unka vedula oru velai meen kulabu sapadu kidaikumana❤

  • @rajhdstatus163
    @rajhdstatus163 2 месяца назад +7

    அண்ணா மிக பெரிய தவறு செஞ்சிடிங்க டிசைன் உங்க வீட்ட பாத்து வரணும் அப்போ தான் அழகா இருக்கும் இப்போ நீங்க போட்ட காம்பவுண்ட் அடுத்தவங்க வீட்ல போட்டா மாதிரி அர்த்தம் 🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 2 месяца назад +3

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @krish5133
    @krish5133 2 месяца назад +2

    வீடு எத்தனை லட்சம் வந்ததுதம்பிஎத்தனைசென்ட் ஒருஸ்கொயர்பிட்க்கு எவ்வளவு ரேட்

  • @revathirajkumar9563
    @revathirajkumar9563 2 месяца назад +1

    Veetla aracha masala podila enna enna eruku?

  • @karthikeyanagi5402
    @karthikeyanagi5402 2 месяца назад +1

    Anna camount wall la tabul sideum cemanttala pusei veduinga anna. Ennum nalla staga erukkum out lookkum suppera erukkum. Sengal vachi katti pusanathu polavea erukkum.🎉🎉❤❤❤❤❤❤❤

  • @prasanthr6600
    @prasanthr6600 2 месяца назад +1

    Veetukkh munnadi compound wall elliya. Nice bro ❤

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 2 месяца назад +8

    சிறுக சிறுக வேலை செய்யுங்க அதிக கடன் பட வேண்டாம் தம்பி

  • @jeyakutty9281
    @jeyakutty9281 2 месяца назад +1

    Fish fry koduthrukkalam Sakthi

  • @SkTada
    @SkTada 2 месяца назад +2

    Main sapatu mean fry kurti irukkalam 😊 avangaluku

  • @mayandyvelu4348
    @mayandyvelu4348 2 месяца назад

    Superb 👌👍bro 🥰konjam hindi terinji vachukonga usefull aagum basic therinjaa pothum 💖💖💖iam jansi bro 🥰unga instaa follower 🥰🥰🥰🥰

  • @umavathi7633
    @umavathi7633 2 месяца назад

    Uoonga meen kuZlaumbu sopidum pole ireuku unga oorula iirukanum pole iruku i am stay vellore dist

  • @mohanraj1986
    @mohanraj1986 2 месяца назад +1

    Kalyanam pannipar... Veedu kattipar.. Anupavachu sonnathu bro..

  • @sahiraaleem199
    @sahiraaleem199 2 месяца назад +1

    நல்லா இருக்கு.

  • @radhikaviews6865
    @radhikaviews6865 2 месяца назад

    Super bro nalla iruku compound wall 👌, aruna samayal arumai 👌❤💐🌹... Konja konjama pudicha mathiri veetta ready pannunga kitchen ellame,meen kulambu samaiya iruku parkave, nalla manasu ungaluku vaalthukal athe samayam ellarayum nambathinga thambi athulayum hindi ppl kita konjam gavanama irukanum. Veetla nalla puppy or dog vangunga, take care and keep rocking👍. God bless u & family ❤.

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 2 месяца назад +19

    மதனியை ஏன் கூப்பிடவில்லை கிரகப்பிரவேசத்திற்கு

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 2 месяца назад

    Super akkabanna🎉🎉🎉❤❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 месяца назад +1

    Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @poomasuriya4792
    @poomasuriya4792 2 месяца назад +1

    Hello brother and sister hru how is your family members Ellam eppadi irukkigaga really i like your family

  • @ARamananRamVij
    @ARamananRamVij 2 месяца назад +1

    Super step by step poduringa video nalarku

  • @GloryGlorym
    @GloryGlorym 2 месяца назад +1

    Ithu entha place?

  • @Anuradha-io7ml
    @Anuradha-io7ml 2 месяца назад

    Hi Aruna ,veedu super. Unga aduppuku pinnadi ulla dosaikal enga vaangineenga? Plz give details

  • @vijayalakshmigopalakrishna4136
    @vijayalakshmigopalakrishna4136 2 месяца назад +4

    After long time..Aruna akka cooking video..super..

  • @Charu_2286
    @Charu_2286 2 месяца назад +1

    Super anna nala response

  • @sujansubramani456
    @sujansubramani456 2 месяца назад +1

    Hi hero❤ super

  • @Murugan_Thunai007
    @Murugan_Thunai007 Месяц назад

    ப்ரோ அந்த போட்டோஸ் போடுங்க ப்ரோ 23:18

  • @PaseerPaseer-o6b
    @PaseerPaseer-o6b 2 месяца назад +1

    சரக்கு வாங்கி கொடுத்து. சாப்பாடு போட்டுருக்கலாம்... இன்னும் ஹாப்பி யா. ஆகிருப்பாங்க

  • @muhammadhashfaq568
    @muhammadhashfaq568 2 месяца назад

    Masala podi rcp podunga

  • @ranjanisubash2672
    @ranjanisubash2672 Месяц назад

    Yen tamilnadu la aalunga elaya

  • @duraisamy9325
    @duraisamy9325 2 месяца назад

    Bro, unga v2 yavalo cent bro?

  • @mahalingam2794
    @mahalingam2794 2 месяца назад

    Nenga eppa thirunduvingada

  • @rajip7377
    @rajip7377 2 месяца назад +2

    Super tambi 💐👍👍👍👌👌👌👌👌👌👌👌😍😍😍😍👌🏾👌🏾👌🏾

  • @ranichrys6521
    @ranichrys6521 2 месяца назад

    Niceeee🤩

  • @MahaLakshmi-kl3xv
    @MahaLakshmi-kl3xv 2 месяца назад +2

    Super anna

  • @kumaranm5579
    @kumaranm5579 2 месяца назад +1

    Beautiful ❤

  • @sasikumar5685
    @sasikumar5685 2 месяца назад +1

    நண்பா சிப்பிபாறை நாய் வாங்கி விடுங்கள்

  • @psivabharathi259
    @psivabharathi259 2 месяца назад

    🙌🙌🙌🙌🙌God bless you

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 месяца назад

    Nice to see you thambi

  • @lillylincy4929
    @lillylincy4929 2 месяца назад +4

    சூப்பர்காம்பவுண்ட்செலவுஎவ்வளவு

  • @mahalingam2794
    @mahalingam2794 2 месяца назад

    Up, Bihar danger

  • @rrajashree2210
    @rrajashree2210 2 месяца назад

    Super anna

  • @Meenakumari-j1e
    @Meenakumari-j1e 2 месяца назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @godblessyou4689
    @godblessyou4689 2 месяца назад

    தூத்துக்குடீயில் வீடு எங்கயிருக்கு

  • @MariRayan
    @MariRayan 2 месяца назад +2

    இந்த கல் கிடைக்கு இடத்தை சொல்லுங்க சக்தி

  • @kuttimasamayal
    @kuttimasamayal 2 месяца назад

    Alaga iruku Anna

  • @supearmani6911
    @supearmani6911 2 месяца назад +1

    மதினிய ஏ கூப்பிடல

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 2 месяца назад

    Kitchen tour❤❤❤❤😅😅👌👌Aruna

  • @RajakalaRengasami-ho9tx
    @RajakalaRengasami-ho9tx 2 месяца назад

    ❤❤❤

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 месяца назад

    சத்தி வீடு உக்காந்து தின்னும் யானை அசைந்து தின்னும் இது தான் அக்கால பழமொழி 👌👍

  • @M.Selvaraj-t2l
    @M.Selvaraj-t2l 2 месяца назад +1

    Super anna house very nice like you ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Video_diaries398
    @Video_diaries398 2 месяца назад

    Nice video brother ❤❤

  • @mssrinivasan6747
    @mssrinivasan6747 2 месяца назад +1

    ரொம்ப காத்தடிச்ச செவுரு சாயாத சுவரில் ஒரு துளை போட்டு இருக்கலாம்

  • @bosebosebose8511
    @bosebosebose8511 2 месяца назад

    Super bro

  • @SalimTvl-k2t
    @SalimTvl-k2t 2 месяца назад

    👌👌👌👌❤🏘️

  • @Littleprincesskitchen970
    @Littleprincesskitchen970 2 месяца назад

    Super bro😊😊

  • @ramalakshmi577
    @ramalakshmi577 2 месяца назад

    Camra price

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 месяца назад +7

    விலை மீன் என்ன விலை

  • @ashwinkumar3tm96
    @ashwinkumar3tm96 2 месяца назад

    Fish kki indhee machchilli

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 месяца назад

    🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @மண்புழு87
    @மண்புழு87 2 месяца назад +1

    அண்ணே இதுக்கு மொத்த பட்ஜெட் எவ்வளவு வந்துச்சு?

  • @Nagaraj.R.Nagaraj
    @Nagaraj.R.Nagaraj 2 месяца назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @subadradevi340
    @subadradevi340 2 месяца назад +1

    Set Ankara varai ippadithan irukum

  • @Kingofmen-m3l
    @Kingofmen-m3l 2 месяца назад

    ஒரு அப்பளம் கூட இல்லையா ப்ரோ :(

  • @lakshmiraman9264
    @lakshmiraman9264 Месяц назад

    Anthafishokulmpunallaerkum

  • @Sri23Sri23
    @Sri23Sri23 2 месяца назад

    ❤🎉

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 2 месяца назад

    உங்க வீட்டுக்கு பக்கத்துல வீடே இல்லை போல இருக்கு அப்பனா கொஞ்சம் பயமா இருக்கும்

  • @mahalingam2794
    @mahalingam2794 2 месяца назад

    Hindi karana nambatha

  • @ramalakshmi577
    @ramalakshmi577 2 месяца назад

    Camara Rs

  • @kabeerahamed5502
    @kabeerahamed5502 2 месяца назад

    🎉

  • @friends5230
    @friends5230 2 месяца назад

    Intha mathiri samaiyal video venum nu soluravanga like potunga

  • @mahalingam2794
    @mahalingam2794 2 месяца назад

    Tamil karanga ellaya

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 2 месяца назад

    Madhiniya emathi ipadi oru veedu,unagum,unoda pilai,wifegu

  • @SanjayKumar-ty8gj
    @SanjayKumar-ty8gj 2 месяца назад

    Bro unka numper send pannunka, I will come to India at meet u, please send your India number thanks. 🙏

  • @aksbalaji1698
    @aksbalaji1698 2 месяца назад

    Nasamapo

  • @balamerganbalamergan3712
    @balamerganbalamergan3712 2 месяца назад +1

    அக்கா அந்த போர் பொழப்பை கேட் வால் போட்டு மூடுங்க அக்கா ஓபன் ல வைக்காதீங்க

  • @umaparvathi5447
    @umaparvathi5447 2 месяца назад

    Super anna