நான் இது வரை சிறுவாபுரி கோவிலுக்கு நேரில் சென்றதில்லை. ஆனால் அப்பன் முருகனை நினைத்து கடந்த 2021 முதல் பெரும்பாலான வெள்ளி கிழமை தோறும் பாடி வருகிறேன். கடந்த 2023 மார்ச் 5 ஆம் நாள் சொந்த வீட்டிற்கு குடி புகுந்தோம். மனம் முழுவதும் முருகனை நினைத்து நன்றியுடன் என்றென்றும் முருகனின் ரசிகை ❣️
இந்த திருப்புகழை காலையும், மாலையும் தினமும் சொல்லி வந்தேன், ஒரு வருடத்தில் புது மனை புகுந்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம் . மிக்க நன்றிகள் பல. முருகா சரணம். சிருவாபுரியும் சென்று வந்தேன்
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் எனக்கும் சொந்த வீடு அமையட்டும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா முருகா நான் 20 வருஷமா வாடகை வீட்டில் கஷ்டப்பட்டுக் முருகனுடைய அருளால முருகனுடைய ஆசீர்வாதத்தோடு இந்த வருஷம் நான் புது வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கேன் இருக்கா முருகா கோடி நன்றிகள் முருகா உங்களுக்கு எனக்கு நான் இருக்கிற இடத்திலேயே வீடு அமைத்து கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி முருகா அரோகரா
நாங்களும் பிறக்கும் புத்தாண்டு கண்டிப்பாக வீடு கட்டி குடி போகிறோம். உங்களின் அருமையான திருப்புகழ் இசை மகிழ்ச்சியுடன் அன்றாடம் கேட்டு பயனடைந்தேன். வாழ்க வளத்துடன் 👋👋💪👍🙏
அரிய பாடல் இதை இன்றுதான் கேட்டு மகிழ்ந்தேன். முருகனின் திருவருளால் அடியேன் இந்த பதிவில் பாடலை கேட்க இயன்றதை எண்ணி முருகப்பெருமானுக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ♥️🌹🙏🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா என உருவாக்கும் மனமே தருவாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே♥️🌹🌸🌺🪷🏵️🌼🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா உங்க அருளாலும் ஆசிர்வாதித்தினாலும் எங்களுக்கு சொந்த வீடு அமைந்துள்ளது நன்றி ஐயா நாங்கள் எங்கள் வீட்டில் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்தோடும் வாழ அருள் புரிந்து எங்களுடன் எப்பொழுதும் துணையாய் இருங்கள் ஐயா எங்கள் அப்பனே சிறுவா புரி ஐயா வே
சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் முருகா நிம்மதி வேண்டும் முருகா மனக்கவலையை தீர்த்து வை முருகா சொந்த வீட்டில் சந்தோஷமாக வாழ அருள் புரிவாய் கந்தா, முருகா,வடிவேலா🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
சிறுவாபுரி முருகா எங்களுக்கு சீக்கரம் சொந்த வீடு அமைந்து அதில் நான் என் குழந்தை என் கணவன் என் குடும்பம் என் அண்ணா அண்ணி என் அண்ணா குழந்தை எல்லோரும் சந்தோசமா ஆரோக்கியமா நிம்மதியா வாழனும் அருள் புரிங்க வெற்றி வேலா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🏚️🏚️🏚️🏚️🏚️🏚️
சிறுவாபுரி முருகா இந்த 2024 வருடத்தில் சொந்த வீடு எனக்கு பிடித்த மாதிரி வீடு வேண்டும் கண்டிப்பாக இந்த வருட இறுதிக்குள் வேண்டும் வீடு அமைந்த உடன் நான் சிறுவாபுரி வருகிறேன் என் கணவர் எப்படி என் எப்படி என்று நீங்கள் நன்கு அறிவீர்கள் ஓம் முருகா சரணம்
இந்த வருடம் முருகப்பெருமான் அருளால் சொந்தவீடு செல்வோம் 2024
நாங்கள் அப்பன் முருகனை வழிபட்டு எங்களுக்கு சொந்த வீடு அமைந்தது , நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இது வரை சிறுவாபுரி கோவிலுக்கு நேரில் சென்றதில்லை. ஆனால் அப்பன் முருகனை நினைத்து கடந்த 2021 முதல் பெரும்பாலான வெள்ளி கிழமை தோறும் பாடி வருகிறேன். கடந்த 2023 மார்ச் 5 ஆம் நாள் சொந்த வீட்டிற்கு குடி புகுந்தோம். மனம் முழுவதும் முருகனை நினைத்து நன்றியுடன் என்றென்றும் முருகனின் ரசிகை ❣️
முருகன் அருளால் புது வீடு கட்டி குடி வந்து விட்டோம்.ஓம் முருகா.இதே போல் எல்லாம் முருகன் அருளால் நல்லது நடக்கட்டும்.😊😊
இந்த திருப்புகழை காலையும், மாலையும் தினமும் சொல்லி வந்தேன், ஒரு வருடத்தில் புது மனை புகுந்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம் . மிக்க நன்றிகள் பல.
முருகா சரணம்.
சிருவாபுரியும் சென்று வந்தேன்
முருகா எல்லாருக்கும் உடல் நலத்தை கொடுப்பா. குடியிருக்க ஒரு வீடு அமைய அருள்புரிவாயாக.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் எனக்கும் சொந்த வீடு அமையட்டும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்
இந்த ஆண்டு இறுதிக்குள் சொந்த வீடு குடிஏற அருள் வாய் முருகா🙏🙏🌺
உண்மை உண்மை உண்மை சத்தியமான உண்மை தயவு செய்து எல்லோரும் கேட்டு கொண்டு இருங்கள் அப்பன் முருகன் அருளால் எனக்கு வீடு
கட்டிட்டொம் ரொம்ப நன்றி முருகா
ஓம் முருகா இந்த ஏலைக்கும் இந்த பூமியில் வசிக்க ஒரு சொந்த சிறு குடிலை தாரும் முருகா ♥️♥️
மிக விரைவில் திருமுருகன் அருள்வான் 🙏🙏
Kandipa kidaikum
நானும் சொந்த வீடு கட்ட முருகன் அருளை தேடி வந்துள்ளேன்.முருகன் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்
ஏலைக்கும் அல்ல
ஏழைக்கும்
முருகன் அருளால் என் பையன் விரும்பும் வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா.முருகனுக்கு அரோகரா.கந்தனுக்கு அரோகரா.😊😊
இந்த பாடல் கேட்டு சொந்த வீடு கட்டி உள்ளோம்❤❤❤❤ நன்றி முருகா........
எத்தனைநாட்கள்கேட்டிர்கள்அக்கா
2023 ல் சொந்த வீடு கட்டி அதில் அம்மா மாமியார் வைத்து பார்த்துக்கொள்ளும் அளவுக்கு எங்களை உயர்ந்த நிலையில் வைங்க ஐயா முருகா ......
Natantha bro
சிறுவாபுரி முருகா சொந்த வீடு கட்டி குடியேற அருள்புரியவேண்டும் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
முருகா2024 எங்கள் குடும்பத்துக்கு நல்லவருடமாக அமைய வேண்டும்.சொந்தவீடு கட்ட வேண்டும் முருகா நீ தான் அருள வேண்டும் அப்பனே முருகா ஓம் சரவணபவாய நமஹ
❤❤
Sirivapuri muruga ai angu de dru prathikavm. So d’ha verdi arul sat Murugan ………Siri vapiri….kovil..only.. veedu amayadban
Sondha
முருகன் அருளால் ஆவணி மாதம் கிரகப் பிரவேசம் செய்கிறோம்.முருகா.முருகா
Nangallum than
ஆம் சிறுவாபுரி முருகன் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் எங்களுக்கு ம் அங்கு சென்று பிறகு தான் வீடு கட்டிணோம்
எங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ஒரு வீடு கட்டி பால் காய்ச்சும் நேரம் வந்துவிட்டது நன்றி முருகா
சிறுவாபுரி முருகா உங்கள் தரிசனமும், அருளும் வேண்டும்.
இந்த பாடலை மனமுருகி பாடி வேண்டினால் நினைத்தது போல நிச்சயம் சொந்த வீடு அமையும்
சிறுவாபுரி முருகா உம்மை தரிசிக்க அருள் புரிவாயாக 🙏🙏🙏
சிறு வபுரி முருகா உம் மை தரிசிக்கா அருள்புரிய வேண்டும்
முருகா முருகா நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் குடியிருக்க எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் அருள் புரிவாய் முருகா அருள் புரிவாய் முருகா 🙏
என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் ஓம் முருகா நமஸ்காரம் 🙏🙏
எங்களுக்கு நிம்மதியாக வாழ ஒரு சொந்தமான வீடு ஒன்றை கொடுங்கள் முருகா
எங்கள் தொழிலுக்கு நல்ல இடம் அமைய அருள் புரிவாய் முருகா! 🙏🙏🙏🙏🙏🙏🙏
2023 எனது மகன் புதிய கார் மற்றும் வீடு வாங்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஜெய முருகா சரணம் 🙏🏻🙏🏻
சொந்தமாக வீடு அமைந்து நிம்மதியாக வாழ வேண்டும் முருகா 🙏🙏🙏
🎉
இந்த வருடம் முருகப்பெருமான் அருளால் சொந்தவீடு செல்வோம் 2024. முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா.
உங்களுடைய திருவருளால் எங்கள் வீடு தடையின்றி வேலை நடந்து நாங்கள் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் முருகா...
சிறுவாபுரி முருகா எங்களுக்கும் ஒரு சொந்த வீடு அமையவேண்டும்
எங்களுக்கு சொந்த மாக வீடு வேண்டும் முருகா முருகா முருகா🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
சொந்தமாகவிடுவேண்டும்முருகா
சிறுவாபரி ஶ்ரீ முருகா நாங்கள் பூர்விக கிராமம் வரக்கால்பட்டில் வீடு கட்ட அருள் புரிய வேண்டும்
முருகப்பெருமான் அருள் அனைவருக்கும் கிடைத்திட
வேண்டுகிறோம்
ஓம் சரவணபவ
முருகா உனது அருளால் நான் சொந்த வீட்டில் என் மனைவி, குழந்தையோடு மகிழ்ச்சிகரமாக வாழ்கிறேன்
சிறுவாபுரி கோயில் phone no வேண்டும்.
Happy
11
Vaazhthukkal.
Murugaaaa🙏
இப்பாடலை கேட்டு முதல் படை வீடான திருப்பரங்குன்றதில் சொந்த வீட்டில் அமர வைத்த முருகப்பெருமானுக்கு நன்றி........
RepJjes
சொந்த வீடு வாங்க அரூள் புரிவாய் இறைவா
கடவுளே முருகா! நாங்கள் விரைவில் சொந்த வீடு செல்ல வேண்டும் கண்டிப்பாக!
சொந்த வீடு வாங்க வேண்டும் நன்றாக வாழ வேண்டும் முருகா முருகா முருகா
எங்களுக்கும் சொந்த வீடு வேண்டும் சிருவாபுரிமுருகா
2025 ஆம் ஆண்டு சொந்த மனையில் வீடு கட்டி குடிபுக வேண்டும் முருகா எங்களுக்கு அருள் புரிய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்டு சொந்த இடம் வாங்கி உள்ளேன் முருகா🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா முருகா நான் 20 வருஷமா வாடகை வீட்டில் கஷ்டப்பட்டுக் முருகனுடைய அருளால முருகனுடைய ஆசீர்வாதத்தோடு இந்த வருஷம் நான் புது வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கேன் இருக்கா முருகா கோடி நன்றிகள் முருகா உங்களுக்கு எனக்கு நான் இருக்கிற இடத்திலேயே வீடு அமைத்து கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி முருகா அரோகரா
எங்களைப்போல் சொந்த வீடு இல்லாமல் எங்கும் அனைவருக்கும் முருகப் பெருமானின் அருளால் அவ் ஆசை நிறைவேற வணங்குகிறோம் முருகா முருகா 🙏🙏
நன்றி
murugapperumaane engalukkum oru veeru arula vendume!
முருகா சரணம் எங்களுக்கு வீடு கட்ட அருள் புரிய வேண்டும்
🙏🙏🙏🙏
உங்கள் குரலில் இந்தபாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை மிக்க சந்தோஷ மாக் உள்ளது மிக்க நன்றி
Unmaithan sago.indha voice kaka ve thirumba thirumba kaepen
Ommurugapotrisondavieduthamuruga
முருகா எங்களை போன்று இடம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு தொழில் நடத்துபவர்களுக்கு இடம் வழங்கி அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நாங்களும் பிறக்கும் புத்தாண்டு கண்டிப்பாக வீடு கட்டி குடி போகிறோம். உங்களின் அருமையான திருப்புகழ் இசை மகிழ்ச்சியுடன் அன்றாடம் கேட்டு பயனடைந்தேன். வாழ்க வளத்துடன் 👋👋💪👍🙏
மனதில் நினைத்திருக்கும் சொந்த வீடு உடனே கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகா! ஞானப்பண்டிதா!! 🙏
சிறுவாபுரி சென்று வந்ததால் சொந்த வீடு அமைந்துள்ளது..மிகவும் சக்தி வாய்ந்தவர்..மிக்க நன்றி இறைவா 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻
Evalavu naal poninga?
Yes
நல்லது
@Arul Punitha if possible 6 weeks every Tuesday..very powerful .Indha padhigathai every day chant Panunga..
@Arul Punitha yes pa..oru muraiyavadhu poittu vanga..deepam yettrittu vanga.nallathe Nadakum😊
முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா.ஓம் சரவணபவ.
மனநிம்மதி வேண்டும் முருகா அரோகரா
ஓம் சரவணபவ
எங்களுக்கு சொந்த வீடு அமைந்து நிறைவோடு வாழ வழி காட்டு வடிவேலா 🙏🙏🙏
எங்க சொத்துக்கள் எதனையும் விற்காமல் வீடு கட்டனும் சம்பளபணத்தில் உதவி செய்ங்க
சொந்த வீடு ஆரோக்கியமான குடும்பத்தை மகிழ்ச்சியாக வாழ எல்லாம் நிறைவாக தாரும் அப்பா முருகா 🙏🤲🙏
வாழ்க வளமுடன்..
Aaaaa
My@@kavisspace9534
முருகா...மதுரையில் சொந்த வீடு வாங்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
ஆம்முருகாநானும்மதுரையில்சொந்தவீடுவாங்கவேண்டும்என்மகனுக்குபிடித்தவேலைமதுரையில்கிடைக்கனும்மதுரையில்வீடுமனைவிகுழந்தையுடன்வாழ. அருள்புரியவேண்டும்முருகா
புதிய இடத்தில் நிம்மதியான சொந்த வீடு வேண்டும் முருகா...
முருகா உங்கள் அருளால் நாங்க சீக்கிரம் சொந்த வீடு கட்டி குடிப்புகவேண்டும் உங்கள் ஆஷிர்வாதத்தோடு, முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Yes
சிறுவாபுரி முருகா சொந்த இடம் அமைந்து வீடுகட்ட அருள் செய் அப்பா முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
வீடும் முருகனுக்கு கோவிலும் கட்ட உதவிவேண்டும்
புதிய இடத்தில் நிம்மதியான சொந்த வீடு வேண்டும் முருகா
முருகா
முருகா
முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
சகல சௌபாக்யமும் பொருந்திய நல்ல இடமும் அதில் எங்கள் பாரம்பர்யமும் தளைத்தோங்கும் படியான நல்ல இல்லமும் அமைந்து அடுத்த தையினுள் குடியேற அருள்வாய் குமரனே!
முருகா எந்த பிரச்சனையும் இல்லாமல் வீடு உன் அருளால் அமைய வேண்டும்.முருகா.முருகா.
Addareply
முருகன் அருளால் வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம்.ஓம் முருகா
எங்களுக்கு சொந்த வீடு கிடைக்க அருள் புரியவேண்டும் சிறுவாபுரி முருகா சரணம்🙏🙏🙏
முருகப்பெருமானை எனக்கு சொந்த வீடு என்பது கனவாக உள்ள து நீயே துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏🙏
நான் சொந்த வீட்டில் குடியேற வேண்டுய் முருகா
நான் இந்த பாடலை தினம் ஒருமுறை கேட்டேன். சிறுவாபுரி சென்றேன். விட்ட பரிகாரங்கள் நினைவு வந்து நிறைவேற்றியபின் சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைத்தது.
Hi
what do you mean vitta parikarangal??
சிறுவாபுரி முருகனே உனது கருணையே கருணை முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
முருகா நீ வரவேண்டும் நான் நினைத்த போது வரவேண்டும் சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா
அரிய பாடல் இதை இன்றுதான் கேட்டு மகிழ்ந்தேன்.
முருகனின் திருவருளால் அடியேன்
இந்த பதிவில் பாடலை கேட்க இயன்றதை எண்ணி முருகப்பெருமானுக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ♥️🌹🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா என உருவாக்கும் மனமே தருவாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே♥️🌹🌸🌺🪷🏵️🌼🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி முருகா. சொந்த வீட்டில் இருக்கிறோம் உங்கள் அருளால் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு சொந்த வீடு அமைய அருள் புரிவாய🙏🙏🙏
வேலாயுதா. எனக்கு ஓரு நல்ல சொந்த வீடு சீக்கிரம் கொடுப்பா. வேலும் மயிலும் எனக்கு துணை.
எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் முருகா முருகா சரணம் சரணம்
எங்களுக்கு நிம்மதியான சொந்த வீடு நிலம் வேண்டும் சிறுவாபுரி முருகா அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
சொந்த வீடு கொடுத்தாய் நன்றி முருகா
முருகா உங்க அருளாலும் ஆசிர்வாதித்தினாலும் எங்களுக்கு சொந்த வீடு அமைந்துள்ளது நன்றி ஐயா நாங்கள் எங்கள் வீட்டில் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்தோடும் வாழ அருள் புரிந்து எங்களுடன் எப்பொழுதும் துணையாய் இருங்கள் ஐயா எங்கள் அப்பனே சிறுவா புரி ஐயா வே
சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் முருகா நிம்மதி வேண்டும் முருகா மனக்கவலையை தீர்த்து வை முருகா சொந்த வீட்டில் சந்தோஷமாக வாழ அருள் புரிவாய் கந்தா, முருகா,வடிவேலா🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
முருகா சொந்தவீடு வாங்க அருள் தாருங்கள்.சென்னையில் வீடு வாங்க அருள் தாருங்கள் முருகா.ஓம் சரவணபவ.
இந்த வருடம் வீடு அமையும் முருகன் அருளால் ஒம் முருகா போற்றி 🙏🙏🪔
என் அப்பன் முருகப்பெருமானே எங்களுக்கு சொந்த வீடு கட்டி தாங்க அப்பா நீங்க தான் எங்களுக்கு எப்போதும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கும் அழகிய வீடு அமைத்து கொடுத்த முருகனுக்கு கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
சிறுவாபுரி முருகா போற்றி!போற்றி!!
ஸ்ரீசிறுவாபுரி பாலசுப்ரமணியருக்கு அரோகரா அரோகரா 🙏🔥💐♥♥
எங்களுக்கு வீடு சொந்த மாக அமை ய வையுங்க முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
இந்த வருடம் எனக்கு வீடு அமையும் நம்பிக்கை இருக்கிறது முருகா 🪔🙏🙏🙏 நீயே துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. 💐
எங்களுக்கு விரைவில் சொந்த வீடு அமைய வேண்டும் முருகா.......
முருகா எங்களுக்கும் சொந்தவீடு அமைய அருள்புரிவாய் அப்பனே
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவண பவ போற்றி போற்றி
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
🙏🙏🙏Siruvapuri Murugan engalukku sonthaveedu koduthirukirar dhinamum intha paadalai kettu anaivarum payanpera vendugiren vetrivel Muruganukku arogara 🙏🙏🙏🙏
சிறுவாபுரி முருகா எங்களுக்கு சீக்கரம் சொந்த வீடு அமைந்து அதில் நான் என் குழந்தை என் கணவன் என் குடும்பம் என் அண்ணா அண்ணி என் அண்ணா குழந்தை எல்லோரும் சந்தோசமா ஆரோக்கியமா நிம்மதியா வாழனும் அருள் புரிங்க வெற்றி வேலா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🏚️🏚️🏚️🏚️🏚️🏚️
வீடு கட்டிக்கொண்டுள்ளேன்,இந்த வருடத்திற்குள் குடி அமர வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏
முருகா உனது அருளால் நான் சொந்த வீட்டில் என் மனைவி, குழந்தையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் நன்றி நன்றி நன்றி.
எங்களுக்கும் அழகிய வீடு அமைத்து கொடுத்த முருகனுக்கு நன்றிகள் ஐயா
சொந்த வீடு மேல் வழக்கு உள்ளது வழக்கில் வெற்றி பெற வேண்டும் முருகா
புதிய வீடு கட்ட வேண்டும் முருகா.......உன் கடைக்கண் பார்வை வேண்டும் முருகா....
முருகா சொந்த வீடு கட்டித் தர வேண்டும் முருகா
சொந்த வீடு அமைத்து கொடுத்த முருகா 🙏🙏🙏🙏🙏நன்றி
சிறுவாபுரி முருகா இந்த 2024 வருடத்தில் சொந்த வீடு எனக்கு பிடித்த மாதிரி வீடு வேண்டும் கண்டிப்பாக இந்த வருட இறுதிக்குள் வேண்டும் வீடு அமைந்த உடன் நான் சிறுவாபுரி வருகிறேன் என் கணவர் எப்படி என் எப்படி என்று நீங்கள் நன்கு அறிவீர்கள் ஓம் முருகா சரணம்
2023 கண்டிப்பாக சொந்த வீடு குடிபோவோம்👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥
முருகன் அருளால் வீடு நிச்சயமாக கிடைக்கும்
எங்களுக்கு தெடர்ந்து அப்பன் முருகனை வழிபட்டு நிலம் அமைந்து
@@gopalakrishnan1229 jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
@@gopalakrishnan1229 jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
@@gopalakrishnan1229 jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
எங்களுக்கு நிம்மதியான சொந்த வீடு வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
கண்டிப்பாக ஆறுபடை வீடு கொண்ட வன் அருளுவான்
@@eswarimurugesan2013 muruga engaluku sontga veedu amaithu kodu
👍
எங்களுக்கு நல்ல இடத்தில் சொந்தவீடு அமைய வேண்டும் முருகா.......
Kidaikum
சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் அப்பா முருகா கருணை காட்டு முருகா. உன் திருப்புகழ் தினமும் ஒலிக்க வேண்டு்ம்
🙏Murugan 🙏arulal naangal sonthaveedu vaangi kattugirom viraivil grahapravesam seyya Murugan thunai vendum 🙏🙏🙏
மிக்கநன்றி வணக்கம் வாழ்கநலமோடு உங்கள் குடும்பத்துடன் வாழ்கவையகம்
வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா🌹🌹🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦 ❤️
ஓம் சரவணபவ முருகா சரணம்
உங்கள் குரலில் இந்த பாடல் மிக அருமை உச்சரிப்பு பிரமாதம்
முருகா முருகா மருகா