சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய வழிபாடு & படிக்க வேண்டிய பதிகம் | Worship method to get Own House

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 2 тыс.

  • @deepajana7744
    @deepajana7744 3 года назад +60

    வணக்கம்.மிகவும் நன்றி சகோதரி.அடியேன் ஆறு மாதங்களாக இப்பதிகத்தை படித்ததன் பயனாக முருகன் அருளாலும் உங்களின் வழிகாட்டுதலினாலும் வீடு அமைந்திருக்கிறது சகோதரி.இன்னும் சில நாட்களில் கிரகப்பிரவேசம்.நன்றி.

    • @vanjikarthi7679
      @vanjikarthi7679 2 года назад

      Periods time la vilaku pottu thirupugal sollalama

    • @deepajana7744
      @deepajana7744 2 года назад +2

      Kulanthaikalai yetra solli nan solven

    • @vanjikarthi7679
      @vanjikarthi7679 2 года назад

      @@deepajana7744 thankyou

    • @vanjikarthi7679
      @vanjikarthi7679 2 года назад

      ஆறு மாசமா விளக்கு போட்டேங்கனு சொல்றீங்க, non veg சாப்பிடாமலா போட்டீங்க
      And,

    • @deepajana7744
      @deepajana7744 2 года назад

      @@vanjikarthi7679 sapituven

  • @gomathigomathi1063
    @gomathigomathi1063 3 года назад +884

    வணக்கம்- 3மாதம் தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி இந்த பதிகம் படித்து வந்தேன். நினைத்த இடத்தில் சொந்த வீடு அமைந்தது.. ஓம் சரவணபவ...

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 2 года назад +13

    🙏🏾ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு சொல்லித் தருவதைப் போன்ற உணர்வுடன் தெளிவான விளக்கங்கள்... உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.... 👌👌🙏🏾🙏🏾🙏🏾

  • @AruchamyAru-co3ft
    @AruchamyAru-co3ft 4 месяца назад +12

    சிறுவாபுரி முருகா நாங்க சொந்த வீடு கட்டணும் சீக்கிரம் அருள் புரிவாய் ஓம் சரவணபவ யுவனே தனக்கு நல்ல வேலை கிடைக்கணும் முருகா சரணம் ஹோம்

    • @b.nalini9173
      @b.nalini9173 2 месяца назад +1

      கட்டாயம் வேண்டுதல் நிறைவேறும்.

  • @darshinishanthi10
    @darshinishanthi10 3 года назад +15

    Really tq... I told the slogans for 12 months it does magic.... We bought a house next year.... Tq mam buying the house is dream for us... Seriously siruvapuri murugan is great God..... Om saravana bhava...

  • @selvamraj4568
    @selvamraj4568 4 года назад +14

    உங்கள் பதிவைப் பார்த்து உங்கள் மூலம் எங்களை சிறுவாபுரி அழைக்கிறார் முருக பெருமான் . செல்கிறோம் செல்வோம். நன்றிகள்.

  • @dhanvanthmukgb5907
    @dhanvanthmukgb5907 2 года назад +14

    நன்றி அம்மா.. இந்த பதிவை பார்த்து இந்த பதிகத்தை இறை நம்பிக்கை உடன் படித்தேன். இன்று நாங்கள் ஒரு இடம் வாங்கி இருக்கிறோம் மிகவும் நன்றி அம்மா 🙏

    • @kpushpavalli9062
      @kpushpavalli9062 2 года назад

      ஒரு நாளைக்கு எத்தனை முறை படித்திர்கள் காலை மாலை நெய்தீபம் தான் ஏற்ற வேண்டுமா நல்லெண்ணை தீபம் ஏற்றி கொள்ளலாமா நீங்கள் செய்த முறையை கொஞ்சம் சொல்லுங்கள் தினமும் தலை குளிக்க வேண்டுமா தெளிவுபடுத்துங்கள்

    • @dhanusankar3756
      @dhanusankar3756 7 месяцев назад

      Entha time padikanum sis pls reply

  • @saravanancs4904
    @saravanancs4904 3 года назад +16

    அம்மா நான் சிறுவாபுரி சென்று வந்து 1 வருடத்திற்குள் என் குலதெய்வம் முருகன் அருளால் எனக்கு வீடு வாங்க அருள் புரிந்தார் நன்றி முருகா. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rajuriya8602
    @rajuriya8602 4 года назад +10

    மிக்க நன்றி.. அம்மா நீங்கள் இதை சொன்ன பிறகு கண்டிப்பாக சொந்த வீடு விரைவில் வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது..

  • @satiabamasinasamy384
    @satiabamasinasamy384 4 года назад +37

    வணக்கம் அம்மா ...எனக்கும் சொந்த வீடு வாங்க ஆசைதான் நீங்கள்... தொகுத்த தந்த. இந்த பதிவை பின்பற்றி... நானும் சொந்த வீடு வாங்குவேன்...அம்மமா...🙏

  • @manjulamuthiah8750
    @manjulamuthiah8750 4 года назад +16

    நன்றி சகோதரி....
    எங்கள் கேள்விக்கு இன்று பதில்
    கிடைத்தது.... மிக்க நன்றி இந்த பதிவுக்கு.....🙏🙏🙏
    ஓம் சாய் ராம் 🙏

  • @ranjithamangayarkannan2337
    @ranjithamangayarkannan2337 4 года назад +18

    ரொம்ப‌ நன்றி அம்மா.... எங்களுடைய பல நாள் கனவு.... ஆனா நிறைய தடங்கல் வருகிறது..... இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ....

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 4 года назад +16

    சொந்த வீடு என்னோட லட்சியம் நான் பிறந்த வீடு சொந்த வீடு இல்லை நான் புகுந்த வீடு சொந்த வீடு இல்லை ஆனால் என்னோட குழந்தைகளுக்காக நானும் என் கணவரும் சொந்தமான வீடு வாங்குவோம் நம்பிக்கை இருக்கிறது நன்றி அம்மா

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 года назад +11

    நீங்கள் சொல்வதைக் கேட்டாலே நம்பிக்கை வருகிறது 👍

  • @enchellakanmanihal
    @enchellakanmanihal Год назад +7

    சகோதரி நீங்க பேசும் தமிழும் உங்களோட அறிவார்ந்த பேச்சும் ஆன்மீகமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதை கேக்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்

  • @sarathikrishnan5539
    @sarathikrishnan5539 4 года назад +7

    மனை அமையும் மார்க்கத்தை அருளிய அன்னைக்கு என் உளமார்ந்த நன்றி... யாம் அரசு தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன்... வெற்றிக்கான பதிகத்தை அருள வேண்டுகிறேன்...

  • @SMs-2714
    @SMs-2714 Год назад +8

    20 years I prayed for two bed rooms house but Now god blessed with three bed rooms big house .. thank god 🎉😊🙏🏼

  • @bhamamanimaneshkumar7660
    @bhamamanimaneshkumar7660 3 года назад +23

    I bought a home after reading this padhigam for 3 months

    • @darshinishanthi10
      @darshinishanthi10 3 года назад +10

      I too brother bought a home after reading this

  • @shobhab7818
    @shobhab7818 2 года назад +14

    Romba romba nandri amma.... Neenga sonna mathiriye... Intha pathigam daily padithhu vazhipatten... 11 maasathile sonthamaa veedu kattittom...ippo sontha veettile thaan irukkom.Pathigam padikumbothu vaadaga veettile irunthom.. Sonthamaa oru plot koode illa. Eppadithaan intha veedu aachunne theriyalamma... Ellam ungal aasi. Tnk u so much amma... God bless u. I

    • @MalaMala-of9cl
      @MalaMala-of9cl 2 года назад +3

      Valtukel.👍. enakkum sontha veedu vangganum. Please anakage pray pannungge.🙏🇲🇾

    • @sangeetha6488
      @sangeetha6488 2 года назад +1

      ஞாயிறு தீபம் போடலாமா

    • @yamunavelu4208
      @yamunavelu4208 2 года назад

      Supverb!

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 10 месяцев назад +6

    சொந்த வீடு அமைய அருள் புரிவாய் அப்பா முருகா .........

  • @SivaSiva-pm8bv
    @SivaSiva-pm8bv 4 года назад +4

    அம்மா பதிவுக்கு நன்றி. அம்மா கந்த ஷஸ்டி படித்து காட்டியது போல் இதையும் ஒரு முறை தயவு கூர்ந்து படித்து காட்டுங்கள் அம்மா .எங்களுக்கும் உச்சரிப்பு சரியாக வந்து விடும் .இது எனது தாழ்மையான வேண்டுகோள் அம்மா

  • @kavirajan085
    @kavirajan085 10 месяцев назад +8

    சொந்த வீடு வாங்க வேண்டும் கந்தா கருணைக் கடலே கந்தா ❤❤❤

  • @DevasenaDelhiKumarDevasenaDelh
    @DevasenaDelhiKumarDevasenaDelh 9 месяцев назад +13

    சிறுவாபுரி முருகா முருகா எனக்கு ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் என்பதே எங்கள் ஆசை தயவுசெய்து உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும்

  • @madhanmadhan3757
    @madhanmadhan3757 Год назад +15

    அம்மா இந்த வீடியோ பார்த்தேன் நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் இப்ப நான் வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் அம்மா நன்றி அம்மா

    • @ushanandhini2743
      @ushanandhini2743 Год назад

      Enna seidhinga konjam sollunga

    • @lakshmikamalanathan9083
      @lakshmikamalanathan9083 Год назад +1

      Ellarukkum konjam explains pannunga sis ellarum nalla irukkattum sontha ma veedu vangattume

    • @madhanmadhan3757
      @madhanmadhan3757 Год назад +1

      நான் முருகர் படம் முன் நெய் தீபம் ஏற்றி வழிபட்டேன் அம்மா சொன்ன பதிகம் படித்தேன்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Год назад

      ​@@madhanmadhan3757dailume ila Tuesday mattuma

  • @gayathridevi6590
    @gayathridevi6590 4 года назад +53

    அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏.
    அம்மா நீங்க சொன்ன இந்த பதிவை நான் போன மாதம் அதாவது செப்டம்பர் மாதத்தில் பார்த்தேன்., நாங்கள் இந்த மாதம் அக்டோபர் 7 அன்று இடம் வாங்கிட்டோம். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.நீங்கள் சொன்ன பதிகம் "அண்டர்பதி குடியேற".......................இதனை தினமும் படித்து வந்தேன். எனக்கு நல்ல பலன் கிடைத்தது. ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏.நாங்கள் இடம் வாங்குவோம் என்று நினைத்து பார்க்க வில்லை, நாங்கள் இடம் வாங்கியதற்கு காரணம் தாங்கள்தான் ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏.நான் இப்பொழுது இங்கு எழுதியுள்ள அனைத்தும் உண்மை , ஆகையால் அனைவரும் இந்த பதிகத்தை படித்து வெற்றியடைய வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன். அம்மா தாங்களும் நான் நல்லபடியாக வீடு கட்ட வேண்டும் என்று பிராத்தனை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்🙏

  • @panchavarnamvinayagam5587
    @panchavarnamvinayagam5587 2 года назад +5

    It's real mam, enga Amma en sister marriage ku viral Maran Padal first 48 days padichanga again 48 days padichanga ipadiye 6months padichanga ipoo than fix aiduchu intha Padalai thantha ungalukum murugaperumanukum nandrikal koodi

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 2 года назад +4

    எந்த பலனும் பாராமல் இறைவனை சரணாகதி அடையவே விரும்புகிறேன்.
    மாய வாழ்க்கையில் நம்மை நம்பி பிறந்த மக்களுக்கும் கைகோர்த்த துணையின் மகிழ்ச்சிக்கும் நம்மை பெற்ற தெய்வங்களின் நலனுக்காகவும் இரத்த பந்தங்களின் நட்புறவுகளின் நலனுக்காகவும் இறைவனை இரைகிறேன்.
    மனமார்ந்த நன்றிகள் சகோதரி.🙏

  • @anithasatheeshkumar3464
    @anithasatheeshkumar3464 4 года назад +5

    எங்கள் குழந்தைகள் கனவு புதிய வீடு கட்டுவது... மிகவும் நன்றி அக்கா...

  • @pavithrapavithra4961
    @pavithrapavithra4961 Год назад +12

    இந்தப் பாடல் பாடி தினம் பூஜை செய்து வேண்டியது பலன்கிடைத்துவீடுகட்டினோம்நன்றிஅம்மா

  • @alphaff4703
    @alphaff4703 3 года назад +3

    iam follow this for last 5 months and we register our land 3 months back and now going to start our building

  • @tamilarasiranjith929
    @tamilarasiranjith929 2 года назад +6

    நன்றி அம்மா 🙏முருகன் துணையுடன் சொந்த வீடு கட்டுவோம்.

  • @geethageetha3164
    @geethageetha3164 2 года назад +7

    🙏🏻என் மனதில் இருந்த கேள்விக்கு பதில் தந்துவிட்டீர்கள் நன்றி அம்மா🙏🏻

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      ruclips.net/video/O_gsjqWvefc/видео.html

  • @radhavenkatachalam8069
    @radhavenkatachalam8069 4 года назад +4

    Thank you very much for giving this details. My money is blocked with builders for the last si years and they are giving excuses after excuse. They are yet to start the construction and about 30 lakes are with the builders. They are not returning the money or giving flat I will do this sincerely with the hope that I will get the house in my lifetime.

  • @kamashisivanesan459
    @kamashisivanesan459 4 года назад +1

    வீடும், வீடு பேறும் கிடைக்க... எவ்வளவு அழகான விளக்கம்!!!!!! அற்புதம்...நன்றிகள் கோடி...

    • @muniyandimuni4662
      @muniyandimuni4662 2 года назад

      அம்மா எனக்கு மிகவும் வீடு கட்ட ஆசை நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்த இதை படிப்பேன் அம்மா எனக்கு மிகவும் வீடு கட்ட ஆசை நீங்கள் சொன்னமாதிரி அந்தப் பதிகத்தைப் படிக்கிறேன்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 года назад +5

    எம்பெருமான் திருமுருகனின்‌ பேரருளாள் நல் மனை வீடுபேரு அமைய சகல ஜஸ்வரியமும் உடல் மன ஆரோக்கியமாக இருக்க அருள வேண்டும்
    முருகய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthim874
    @jayanthim874 3 года назад +10

    சகோதரி வணக்கம்.நீங்கள் கூறியபடி திருப்புகழ்
    தினமும் மனமுருகிப் படித்தோம்.இரண்டு அடுக்கு மாடி வீட்டை எம்பெருமான் தந்தருளினார்.நன்றி சகோதரி.

  • @a1familiesvlogs93
    @a1familiesvlogs93 3 года назад +5

    மிகவும் எனக்கு பயனுள்ள பதிவு. நன்றி அம்மா. ஓம் சரவண பவ...

  • @manjubargavi8466
    @manjubargavi8466 2 года назад +3

    Amma intha pathigam naaum padithen ennakum 3 monthla na veedu vagiten romba thank you amma

  • @sathyaayyanar2023
    @sathyaayyanar2023 8 месяцев назад +14

    சிறுவாபுரி முருகா‌ எங்களுக்கும் சொந்த வீடு கட்டும் யோகம் அமையனும் அருள் புரிவாய் அப்பா

  • @neelavenianandan296
    @neelavenianandan296 4 года назад +3

    Thank you so much for thirupukal
    I was very worried because my house construction is delaying now very happy

  • @maniu.r9060
    @maniu.r9060 Год назад +3

    அம்மா நீங்க கூறிய மாசில்லாத வீணை பதிகம் படித்தேன் என் அம்மா நோயி வந்து கஸ்டப்பட்டார் இந்த பதிகத்தை இடைவிடாது பாராயணம் பன்னி சாந்தமாக இறைவன் அடி சேர்ந்தார் நன்றி அம்மா

  • @lakshmisanjay3031
    @lakshmisanjay3031 4 месяца назад +5

    அம்மா நாங்க சொந்தமா கடை வாங்கணும். வீடு கட்டணும். கந்தா போற்றி 🙏✨🙏✨🙏🙏🙏🙏

  • @Sasivalan
    @Sasivalan 3 месяца назад +8

    எனக்கு சொந்த வீடு வேணும் முருகா 🙏கந்தா 🙏கடம்பா 🙏கதிர்வேலா 🙏

  • @sankarabala8111
    @sankarabala8111 4 года назад +1

    நல்ல அனைவருக்கும் உபயோகமான பயனுள்ள ஒன்று நன்று .நன்றி

  • @rajeshmcm5372
    @rajeshmcm5372 Год назад +4

    Kitathatta 2 years indha pathigam paadi murugan arulalal aavani 2023 Naangal sontha veetil sandhosamai kudi erinom..ungal nambikkai mikka arivuraiku mikka nanri akka🙏

  • @jayapaljayapal7042
    @jayapaljayapal7042 4 года назад +10

    pathivu fulla parkkum munnare like pottuten an endral ennudaiya miga periya kanavu....

  • @AnuRadha-lm1yf
    @AnuRadha-lm1yf 4 года назад +6

    அருமையான விளக்கம் சகோதரி❤️🙏

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 года назад +3

    உபயோகமான நல்ல தகவல். நன்றி சகோதரி 🙏🙏

  • @gokilagopal917
    @gokilagopal917 Год назад +15

    வணக்கம் அம்மா.....
    தங்களது வழிகாட்டுதலின் படி....இம்மந்திரத்தின் பயனால் .....முருகனின் அருளால்.....
    சொந்த வீடு அமையப் பெற்றோம்.....
    புது வீட்டில் நாங்கள் சந்தோஷமாக வாழ ஆசிர்வதியுங்கள்.....
    தங்களுக்கு நன்றிகள் பலப்பல......

  • @sangeethasathishkumar6663
    @sangeethasathishkumar6663 2 года назад +6

    Its very true. Siruvapuri murugan arul kidaithathu. Yengallukku veedu amaindhadhu

  • @sumisundar4729
    @sumisundar4729 4 года назад +5

    அம்மா குழந்தைப்பேறு காண திருப்புகழ் அடுத்த பதிவில் எதிர்பார்த்திருக்கிறோம்... குழந்தைப்பேறுக்கு காத்து கொண்டிருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா 🙏

  • @janavijan2168
    @janavijan2168 4 года назад +17

    எதிர் பார்த்த பதிவு, நன்றி அம்மா 🙏🙏

  • @bhuvaneswariselvakumar838
    @bhuvaneswariselvakumar838 4 года назад +5

    நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம் அம்மா அவ்வளவு அருமை👌💖

  • @boyercolonygobichettypalay2434
    @boyercolonygobichettypalay2434 3 года назад +1

    வணக்கம் ஆக்கா முதலில் நான்உங்களுக்கு என் மனமார்த நன்றி கூறுகின்றேன் இந்த பதிவு தந்தமைக்கு நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனளிப்பதக உள்ளன

  • @53nehaezhakyas28
    @53nehaezhakyas28 4 года назад +1

    Good morning mam thankyou for valuable information. I start from today till I get own house .As you told I am not going to leave God till I achieve my house once again thankyou mam.

  • @gokilavani687
    @gokilavani687 3 года назад +8

    அம்மா.எல்லா பிரார்த்தனைகளுக்கும் உங்க பதிவை மட்டுமே தேடுகிறேன்..அனைத்துக்கும் விடை கிடைக்கிறது..கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @Manju7851
    @Manju7851 4 года назад +15

    Ya i got own house in 2010 by reading this thirupugaz....but last year i bought another flats....but not read or pray for own house.....but i had habit of going sivan temple daily near by and attend aarthi and put vilaku and read sivapuranam....

    • @muralidharan3801
      @muralidharan3801 3 года назад

      Hello mam...entha pathikatha morning one time and evening one time padicha podhuma...nei deepam murukarukku vaikkalama...ethana deepam earhanum...pls sollunga

  • @Divyashree251
    @Divyashree251 3 года назад +16

    முருகா எனக்கு சொந்த வீடு அமையனும் முருகா.

  • @jayamalinibaskaran5376
    @jayamalinibaskaran5376 3 года назад +2

    Akka neenga supera pesuringa. Neenga romba santhoshama arogyama neeenda ayuloda irukanum🙏

  • @DSLifestyleA2Z
    @DSLifestyleA2Z 3 года назад +1

    நல்ல வழிபாடு நிச்சயம் நான் இதை செய்வேன் ... நன்றி

  • @saimathysaimathy1119
    @saimathysaimathy1119 4 года назад +4

    நன்றி அக்கா ..அருமையான பதிவு...தினமும் உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்..உங்கள் பேச்சி மிகவும் அருமையாக இருக்கிறது அக்கா...

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Год назад +7

    Amma Nanri Nanri amma. Amma 3 years mela vedu katti Pathilaye ninru vettathu Amma .sontha vedu amaya vendi niigal solliyatha Pola Murugar pathigam 10 months padithu vanthen amma. May month 5/5/2023 anru Murugarn arulal keraka peravisam panni midithen amma. Avlo magizchi Santhosam amma. Ungaluku mikka nanri nanri amma. Om saravana pava

  • @sivasankari5413
    @sivasankari5413 4 года назад +10

    மிக்க நன்றி அம்மா . நீங்க சொன்ன மாதிரி இந்த பதிகம் படித்து சொந்த வீடு வாங்கிட்டோம் . இதே மாதிரி என் கணவருக்கு வேலை இடம் மாற்றம் அமைய ஏதாவது பதிகம் அல்லது வழிபாடு இருக்கிறாதான்னு தயவுசெய்து சொல்லுங்க அம்மா

    • @sudhakar1247
      @sudhakar1247 4 года назад +1

      உங்கள் முயற்சி வெற்றி பெற உங்களின் உழைப்பு மிகவும் பாராட்ட தக்கது. வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் கணவர் உங்களை மனைவியாக பெற புண்ணியம் செய்திருக்கிறார். வாழ்க வளமுடன் 🌹.

    • @muthamadj1697
      @muthamadj1697 4 года назад

      Arumai amma ..i from malaysia

  • @muthuselvim9179
    @muthuselvim9179 Год назад +2

    Ungalukku rompa periya manasu mam..Thank you so much...🎉🎉

  • @yuvaranis7civil797
    @yuvaranis7civil797 4 года назад +1

    Thank you madam....ithu pakkum bothu enaku kan kalangiduchu....... because engaluku sondha veedu illa.....flat vangi irukom..... engaluku veedu kattanum asai ah iruku

  • @Divyashree251
    @Divyashree251 3 года назад +15

    சிறுவாபுரி முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா.

    • @dr.manhattan9487
      @dr.manhattan9487 3 года назад +3

      சிறுவாபுரி முருகா எனக்கு சொந்த வீடு வேணும் அருள் புரிப்பா எனக்கு

    • @shreem6855
      @shreem6855 3 года назад +1

      U will get a own house.. Think positive..

  • @boyercolonygobichettypalay2434
    @boyercolonygobichettypalay2434 3 года назад +4

    இன்று நான் உயிர் ரேடு இருப்பது என் அப்பான் கந்தன் கருனை தான் அக்கா என் அப்பா ன் முருகன் 🙏🙏🙏🙏

  • @priyaswaminathan5489
    @priyaswaminathan5489 4 года назад +5

    மிக்க நன்றி.. இதை நீங்களே படித்து காண்பியுங்கள்.. எப்படி, எங்கு பிரித்துப் படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடியும்..

  • @துர்காஸ்ரீ
    @துர்காஸ்ரீ 2 года назад +1

    ரொம்ப நன்றி அக்கா உங்களுடைய எல்லா இதையும் பார்ப்பேன் ரொம்ப பிடிச்சிருக்கு சன் டிவி வருவீங்க உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணி இருக்கேன் நீங்க போடுற ஒவ்வொரு வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கு எனக்கு ரொம்ப நாளா ஆசை சொந்த வீடு வாங்கணும் அந்த முருக பெருமான் தான் துணை ஓம் சரவணபவனே போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கதிர்வேலா போற்றி ரொம்ப நன்றி

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv Месяц назад +2

    அம்மா எங்கள் வீட்டு பட்டா கிடைத்த உடனே நீங்கள் சொன்ன முருகன் கோவிலுக்கு கண்டிப்பாக சொல்கிறேன் மா

  • @mykuttyworld9509
    @mykuttyworld9509 3 года назад +8

    அம்மா உங்கள் பதிவு அருமை என்னகு நீண்ட நாள் ஆசை எனக்கு சொந்த வீடு அமைய என் அப்பன் முருகா பெருமான் பாதம் எனக்கு சரணாகதி நன்றி அம்மா

  • @revatheesantheesh3069
    @revatheesantheesh3069 3 года назад +4

    தினமும்காலையில் உங்க பதிவை பார்க்கும் போது மன அமைதியை தருகிறது அம்மா

  • @munirathinam5113
    @munirathinam5113 4 года назад +3

    Thanks for the useful informative message mam. We will follow this..

  • @radharadha94622
    @radharadha94622 Год назад +1

    no words amma yr helping mind .......love u lot amma🫡🤗🤗🤗🥰🥰😍😍🥰😘😘😘💯👌🫰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kodana kodi nandrigal amma........

  • @ambikavijayendiran3951
    @ambikavijayendiran3951 2 года назад +2

    It is very true we got home after chanting this sogam. Nandri amma 🙏

  • @pavithrapavi-ns5vt
    @pavithrapavi-ns5vt 3 года назад +8

    வணக்கம் அம்மா உங்களின் கனவு இல்லம் பதிவு பார்த்தும் நானும் பூஜை செய்கிறேன்..நான் புது இல்லத்தில் குடியேறிவிட்டேன்..எண்ணுடைய மகன் வேலைக்கும் பலன் கிடைத்துவிட்டது..மிக்க நன்றி அம்மா

    • @BalaMurugan-nx7zd
      @BalaMurugan-nx7zd 3 года назад

      உங்கள் மகனுக்கு வேலை கிடைக்க என்ன செய்தீர்கள் அக்கா. தயவு செய்து பதில் தருங்கள் அக்கா...

    • @pavithrapavi-ns5vt
      @pavithrapavi-ns5vt 3 года назад +1

      @@BalaMurugan-nx7zd sirupapuri murugan pathigam RUclips la paruga..aprm sasthira pantham pathigam paruga

    • @BalaMurugan-nx7zd
      @BalaMurugan-nx7zd 3 года назад

      ரெம்ப நன்றி அக்கா

    • @nirmalanirmala2219
      @nirmalanirmala2219 3 года назад

      வீடு வாங்க என்ன செய்ஞ்சிஙக அக்கா சொல்லுங்க

    • @pavithrapavi-ns5vt
      @pavithrapavi-ns5vt 3 года назад

      @@nirmalanirmala2219 siruva puri Murugan pathigam atha patinga

  • @ambika9394
    @ambika9394 3 года назад +5

    நீங்க பேசறது அழகா இருக்கு

  • @examznotebook4071
    @examznotebook4071 3 года назад +5

    வணக்கம் அம்மா.. சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv Месяц назад

    அம்மா இந்த பதிகம் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா

  • @ayyammaayyamma9285
    @ayyammaayyamma9285 3 года назад +1

    சிவ சிவ மிக்க நன்றிங்க அம்மா
    அடியேனுக்கான அருமையான பதிவு அம்மா
    மிக்க மகிழ்ச்சிங்க அம்மா சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @nalinikanniappan8272
    @nalinikanniappan8272 4 года назад +5

    Nan siruvapuri poi vandu veedu katiten first பத்திரிக்கை வைதென் மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @vasukiarumugam6161
    @vasukiarumugam6161 4 года назад +8

    சொந்த தொழில் செய்பவர்களுக்கு வேலைகள் வர பதிகம் சொல்லுங்க அம்மா... என் கணவர் நகை வேலை செய்பவர் நீங்கள் சொல்லும் பதிகம் எல்லாருக்கும் உதவியாக இருக்கட்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @shiyamammi8874
    @shiyamammi8874 4 года назад +5

    Ungal vakku palikkatum . nandri

  • @sengurichiweststreetsanarp5323
    @sengurichiweststreetsanarp5323 3 года назад

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா உங்க பேச்சு கேட்டா எனக்கு கடவுள் எனக்கு சொல்ற மாதிரி இருக்கு .

  • @sathishmass7295
    @sathishmass7295 2 года назад +1

    இந்தப் பதிவு மிக சிறப்பான பதிவு நாங்களும் பூஜை பண்ணுகிறோம் வீடு கிடைக்கட்டும் உங்கள் அன்புக்கு நன்றி

  • @ananpradeeentertainments8252
    @ananpradeeentertainments8252 2 года назад +10

    Ellarukum Sontha veedu kidaika vendikiren ,ellarukum oru assai irukum adhu sontha Veedu than 🙏🙏🙏

  • @n.s.k4944
    @n.s.k4944 Год назад +5

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வ

  • @VelmuruganSenthil-q6e
    @VelmuruganSenthil-q6e Год назад +14

    எனக்குனு ஓர் சொந்த வீடு வேண்டும் ஓம்முருகா

  • @hemalathakarthik2195
    @hemalathakarthik2195 3 года назад

    Amma ungaludiya indha padhivu nichayamagavey ellarkkum perum udhaviya irukkum....nandrigal pala amma....

  • @mageshwarik5122
    @mageshwarik5122 27 дней назад +2

    அம்மா என்னுடைய அம்மா அப்பாவுக்கு ஒரு வீடு கட்டணும் அதற்கு சிறுவாபுரி முருகன் அருள் புரியட்டும் நாங்க முயற்சி செய்கிறோம் ஆனால் அதற்கான ஏற்பாடு நடக்கவே மாட்டேங்குது வயதான காலத்தில் பழைய வீட்டில் அவர்கள் வசிப்பது எங்களுக்கு மன வருத்தத்தை தருகிறது ஓம் சரவணபவ

    • @suganyamanoj6057
      @suganyamanoj6057 7 дней назад

      Siruvapuri 6 weeks pona nadakkudhunu solranga bro

  • @diya3487
    @diya3487 2 года назад +15

    முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா.

  • @poornivelu
    @poornivelu 4 года назад +3

    Thanku so much sister..
    Please post name of thirupugal for kids to have good sleep..🙏🙏🙏

  • @Vijayalakshmi-mt7eq
    @Vijayalakshmi-mt7eq 2 года назад +13

    எனக்கும் சொந்த வீடு கட்டிவது சிறுவயது கனவு முருகா....

  • @anuselva08
    @anuselva08 3 года назад +2

    So true
    100% true 👍 🙌
    Thank you 😊

  • @wingsfashionzone
    @wingsfashionzone 3 года назад +1

    மிக மிக அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 🙏

  • @Indra-r7n
    @Indra-r7n 3 месяца назад +3

    வணக்கம். சகோதரி உங்களுடைய பதிவில் உள்ளதை கடைபிடிக்கின்றேன். கந்தக்கடவுள் அருள் புரியவேண்டும்🙏

  • @balamuhundan4126
    @balamuhundan4126 2 года назад +4

    Etha pathikam patithu ennaku veedu kidaithath thq Amma.

  • @kanagarajr1989
    @kanagarajr1989 4 года назад +20

    நீங்கள் சொல்வது உபயோகமா இருக்குது.
    கடன் தீர என்ன செய்ய வேண்டும்.

  • @filmmakerrajprem67
    @filmmakerrajprem67 4 года назад

    ரொம்ப thank u அக்கா.... My Big dreams I want New home.. I pray to My Murugan..... I dnt forget u Akka thank u.....

  • @sakkammal4015
    @sakkammal4015 28 дней назад +1

    சிறுவாபுரி முருகனே அருள்புரிவாயக🙏🙏🙏