காரியத் தடைகள் நீங்கச் செய்ய வேண்டிய பரிகாரங்கள்! | C.K சத்யநாராயணன் | Kumudam Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #karma #karmapalan #apljothidar #astrology #aanmeegam #kumudambakthi #devotionaltamil #CKசத்யநாராயணன்
    Follow📲 bit.ly/Kumudam...
    Welcome to Kumudam Bakthi, your spiritual heaven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudambakthi
    Instagram - / kumudambakthiofficial
    Twitter - www.x.com/Kumu...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Комментарии • 49

  • @samraj777sam5
    @samraj777sam5 6 месяцев назад +8

    வணக்கம் ஐயா. கர்மா பதிவுகளுக்கு தீர்வுகள் 12 ALP லக்கினங்களுக்கு சிறப்பான பரிகாரங்களை‌‌ சொல்லி சிறப்பான தீர்வை கொடுத்துள்ளார். மிக்க நன்றி ஜயா. வாழ்க வளமுடன்.

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 6 месяцев назад +4

    குருவே சரணம்!
    12 லக்னக்காரர்களும் வழிபட வேண்டிய தெய்வம் மற்றும் குல தெய்வம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவாக,அழகாக விளக்கியிருப்பது மிகச் சிறப்பு!

  • @SivakamiRamesh-qv5xx
    @SivakamiRamesh-qv5xx 6 месяцев назад +1

    Iya super ji

  • @Joybelljj
    @Joybelljj 6 месяцев назад

    அருமையான பதிவு..... சத்தியநாராயணன் ஐயாவுக்கு நன்றி...
    நானும் இந்த அற்புதமான ஜோதிடக்கலையை அடிப்படை நிலையை கற்றுள்ளேன் என்பதில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது...
    அனைவரும் இந்த கலையை கட்டாயம் வாழ்வில் கற்று வாழ்கையின் நோக்கத்தையும் உங்கள் தற்போதைய வாழ்வில் முன்னேற்றத்தை அடையுமாறு கேட்டுகொள்கிறேன்....
    நன்றி....😊

  • @jeyteeyes
    @jeyteeyes 6 месяцев назад +1

    எளிய பரிகாரங்கள் தாங்கள் சொல்வதை கேட்கும்போதே பலன் பெற்ற உணர்வு ஏற்படுகிறது மிக்க நன்றி

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 6 месяцев назад +1

    கர்மா பற்றிய அருமையான பதிவு அய்யா 🙏 நன்றி அய்யா 🙏 அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில்..... முழுமையான தீர்வு.... மனமார்ந்த நன்றிகள் 🙏 அய்யா

  • @எனக்குள்_ஒருவன்1998

    அருமையான தகவல்கள் கொடுத்தமைக்கு முதலில் நன்றி....
    ALP எனும் ஜோதிட முறையின் மூலம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் காணப்படுகிறது.... என்னை சார்ந்தும் , என்னுடன் பயணிக்கும் அனைவரிடமும் மாற்றத்தை கொடுக்கிறது இந்த ALP ஜோதிடம்.... ALP ஜோதிட முறையை கற்றுக்கொள்ள இந்த பிரபஞ்சம் கொடுக்கும் வாய்ப்பினை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்... இறைவனையும் வேண்டுகிறேன்...

  • @thangavelchennai6054
    @thangavelchennai6054 6 месяцев назад

    சத்ய நாராயண ஐயா காரிய தடைகள் நீங்க மிக தெளிவான விளக்கத்தை எல்லா ALP லக்ணத்திற்கும் சொன்னதற்கு நன்றி ஐயா ...

  • @arunmozhi8315
    @arunmozhi8315 6 месяцев назад

    குரு மகம் . C. K. சத்யநாராயணா ஐயா. வணக்கம். காரிய தடைகள் நீங்க மிக தெளிவான விளக்கத்தை சொன்னதற்கு நன்றி ஐயா. குருவே சரணம்
    . 🎉🎉🎉. ❤

  • @ragupathyveerachamy8415
    @ragupathyveerachamy8415 6 месяцев назад

    குருவே சரணம்🙏. அனைவரும் எளிதாக செய்யக்கூடிய பரிகாரங்களை மிக எளிமையாக எடுத்துரைத்த, சத்யநாராயணன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏

  • @dvenkatesan7187
    @dvenkatesan7187 6 месяцев назад

    கர்மா பற்றி ALP சத்ய நாராயண ஐயா அவர்களின் அருமையான விளக்கம் நன்றி அய்யா❤😊

  • @asenthilvelmurugan
    @asenthilvelmurugan 6 месяцев назад

    கர்மாவை கழிப்பதற்கு தெளிவான தெய்வ வழிபாடு பற்றி சிறப்பான விளக்கம் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 6 месяцев назад

    மிகவும் எளிமையான விளக்கம், நன்றி சத்யநாராயணன் சார். ALP Great.

  • @rajaragupathy2601
    @rajaragupathy2601 6 месяцев назад

    ஸ்ரீ குரு சத்யா அய்யா அவர்களுக்கு நன்றிகளா...

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 5 месяцев назад

    Alp, naadi,kp, jamakkol, panjapatchi,sozhi,jayamini,kumarasamiyam,saptharishi Nadi,agaththiya Nadi, kakka pujandar, maruththuva jodhidam,peyariyal jodhidam, vazhviyal jodhidam, yink yink, yaaga..babu,jodhidam, nkv system, vetrilai prasannam,dna, jodhidam, kai,regai,hora jodhidam, vj system,naamayogam, karana nadhan, mudakku..vadhai, vainaasigam,.thithi soonyam, lagnapulli, ...yellaam nalla thaan irukku..aanaa, namma kattaththula, giraham , nalla, irukkanum.....😊..arumai ..vaazhga valamudan..

  • @umamahesha9028
    @umamahesha9028 6 месяцев назад

    மிக அருமை அய்யா.
    ALP inventor க்கு நன்றி. எளிமையான பரிகாரங்கள் அனைத்து alp ஜாதகர்களுக்கும் தெரிவித்தமைக்கு நன்றிகள்.

  • @velappaneravi4426
    @velappaneravi4426 6 месяцев назад

    தெளிவான விளக்கம் ஐயா நன்றிகள் கோடி 🙏

  • @j.anandh6295
    @j.anandh6295 6 месяцев назад

    Alp sathya moorthy guru ji explained very good. Thank u sir

  • @jkobc8s0
    @jkobc8s0 6 месяцев назад

    Our guru Sathya sir explained karma parigaram for every lagnam is wonderful..thank you sir.🙏

  • @rajalakshmis2412
    @rajalakshmis2412 6 месяцев назад

    அருமை ஐயா 🙏

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 6 месяцев назад

    அருமையான பதிவு.. அருமையான விளக்கம். நன்றி சார்🙏

  • @sounderrajan7224
    @sounderrajan7224 6 месяцев назад

    குருவே சரணம் கர்மாவின் செயல்களும் பரிகாரங்களும் அருமையாக விளக்கி கூறினீர்கள் ஐயா ...நன்றி 2315 சௌந்தர்ராஜன் கோவை

  • @shylajas36
    @shylajas36 6 месяцев назад

    மிக்க நன்றி🎉 Sir. ALP Astrology🎉 திரு சத்தியமூர்த்தி Sir Pothuvudaimoorthy Sir - ALP Inventor

  • @falcon4851
    @falcon4851 6 месяцев назад

    Wonderful... Thanks a lot for the remedy. Shri Guru Sathyanarayanan sir is one of my Guru. Proud to be an ALP Astrologer... 🙏

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 6 месяцев назад

    Guru vanakkam sir

  • @Sachika1234
    @Sachika1234 6 месяцев назад

    Thank-you very much sir
    For your useful speech
    I am lucky and proud to be an ALP astrologer

  • @vinscentraaj2789
    @vinscentraaj2789 6 месяцев назад

    Thanks a lot Sir, long live ALP team

  • @jayanthimanohar8661
    @jayanthimanohar8661 6 месяцев назад

    🙏🏻 very useful information Sir, Thank you so much . I am Huge fan of ALP.

  • @sakthikumarmuthuram4246
    @sakthikumarmuthuram4246 6 месяцев назад

    ஐயா பெரியவருக்கு முதற்கண் வணக்கம்..🙏🙏
    ஏ எல் பி என்ற வாழ்க்கை கல்வி முறையை கற்றுக் கொடுத்த அனைத்து குருமார்களுக்கும் வணக்கம்.. 🙏🙏
    யாரு எந்த கோயிலுக்கு போக வேண்டும் எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அருமையான விளக்கம் கொடுத்த ஐயா சத்யா ஐயாவுக்கு மிக்க நன்றி.. 🙏🙏
    நானும் ஏ எல் பி மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் தென்காசி சக்திகுமார்.

  • @sakthisubamenterprises2863
    @sakthisubamenterprises2863 6 месяцев назад

    அருமையான பதிவு.

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 6 месяцев назад

    Thanks a lot,i was searching for this information 🙏🙏

  • @prabaiyer5870
    @prabaiyer5870 6 месяцев назад

    Very useful information all

  • @rharish982
    @rharish982 6 месяцев назад

    Nice explanation for all rasi.

  • @ganesharun4819
    @ganesharun4819 6 месяцев назад

    Really useful information. Thank you

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam 6 месяцев назад

    Superb sathya sir thank you🎉🎉

  • @Meera-bh7oz
    @Meera-bh7oz 6 месяцев назад

    Mam v nice Indroduce b uself mam

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 6 месяцев назад

    Good morning sir. Excellent explanation

  • @muthukumaran5654
    @muthukumaran5654 6 месяцев назад

    Good good.... Well said 💐💐

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 6 месяцев назад

    Very nice interview...anchor mam❤..voice very nice..super

  • @3astudio12
    @3astudio12 6 месяцев назад

    👌

  • @yuva8588
    @yuva8588 6 месяцев назад +1

    9:08 magara Lagnam

  • @prakashrao46
    @prakashrao46 6 месяцев назад

    Nice explanation. ALP is best.

  • @bhakri100
    @bhakri100 6 месяцев назад

    Every individual has to consult an astrologer at least once in a year. This will benefit them to face the positive and negative aspects of their life. Whatever Sathyanarayanan sir adviced are true and I would suggest ALP astrologers.

  • @vintageinspirationij1665
    @vintageinspirationij1665 6 месяцев назад

    Sir. Super explanation for how to solve our karma. Iam one of your student in alp advance. My name is indira. J.

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 6 месяцев назад

    Iyya vanakam...na mithuna lagnam...nanaga one year before vaideeswaran kovil sendru one hour ku mela kovilil irundhom.. murugar poojai parthom.then palliarai poojai parthom.prasaadam kondom.......daily lakshmi narashimar ninaithu saami kumbidigirom

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 6 месяцев назад +3

    பரிகாரம்.yenbadu.total.waste.jadhaga.kattam.maradhu.

  • @meenamohan1950
    @meenamohan1950 6 месяцев назад

    வணக்கம் ஐயா.... நான் மேஷ லக்னம்., என் கணவர் வீட்டில் குலதெய்வம் தெரியவில்லை நான் என்ன வழிபாடு செய்ய வேண்டும்.....