MANATHODU MANO REWIND || உண்மையான குத்துப் பாட்டு இது தானாம் - மலேசியா வாசுதேவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • MANATHODU MANO REWIND || உண்மையான குத்துப் பாட்டு இது தானாம் - மலேசியா வாசுதேவன்
    #ManathoduMano #malaysiavasudevanhits #malaysiavasudevan #songs #jayatvrewind #jayatv
    Watch More Videos :
    Recent Trend Our Channel : • இசையை வர்ணித்து அமைப்ப...
    Must Visit : • இதனாலதான் இவருக்கு பேர...
    #JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
    Follow Our Channels
    On Facebook :
    Jaya TV: / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    Jaya TV Aanmeegam : www.facebook.c...
    On Twitter :
    Jaya TV : Twitter - / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    On Instagram
    Jaya TV : / jayatvofficial
    Jaya Plus : / jayaplusnews

Комментарии • 53

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 5 месяцев назад +4

    வாசுதேவன் சார் மிகச் சிறந்த தனித்தன்மை வாய்ந்த அற்புதமான பாடகர். என்றும் நினைவுகளுடன்

  • @singer_sarashilpa
    @singer_sarashilpa 7 месяцев назад +23

    தென்னகத்து கிஷோர் குமார் எங்கள் மலேசியர. டி எம் எஸ் பிறகு
    சிம்மக் சிம்மக்குரலோன் சிவாஜிக்கு பொருந்திய ஒரே குரல் மலேசியா மட்டுமே

  • @alagarsamys8659
    @alagarsamys8659 7 месяцев назад +18

    ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு

    • @kondalhari8424
      @kondalhari8424 6 месяцев назад +1

      ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு.

  • @N.Muralidharan
    @N.Muralidharan 7 месяцев назад +16

    "பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்" பாடிருந்தா நல்லா இருந்திருக்கும்.

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 7 месяцев назад +1

      Ivar padinadhu dhan andha song

    • @N.Muralidharan
      @N.Muralidharan 7 месяцев назад +2

      @@AjithKumar-xl4xd yes bro... naa sonnadhu inthe programla

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 7 месяцев назад

      @@N.Muralidharanamam bro nanum

  • @Kingsman-1981
    @Kingsman-1981 10 дней назад +1

    குறைவான பாடல்கள் பாடினாலும் குறையாத மவுசு மலேசியா வாசு அவர்கள்❤😊

  • @sundarraj6770
    @sundarraj6770 7 месяцев назад +30

    தமிழ்நாட்டில் பலருக்கு இந்த ழ எழுத்து இருக்கிறதா என்றே தெரியாமல் இருக்கிறார்கள். ழ விற்கு பதிலாக ல, ள என்று உச்சரித்து அதனை சரி என்று சொல்பவர் பலர். இதற்குள் பல தமில் ஆசிரியர்கள் (தமிழ்) உள்ளடக்கம். இது தமிழின் அவல நிலை.

    • @rchandrasekaranarivazhagan6335
      @rchandrasekaranarivazhagan6335 7 месяцев назад +1

      அண்ணாமலையை சொல்கிறீர்களா?

    • @sundarraj6770
      @sundarraj6770 7 месяцев назад

      @@rchandrasekaranarivazhagan6335இதற்குள் அண்ணாமலையும் அடக்கம்.

    • @mkts18
      @mkts18 6 месяцев назад +3

      அனைத்து அல்லது பெரும்பாலான செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்கள் மற்றும் பல வலையொளி தோழர்களும் தோழிகளும் இதில் அடங்குவர்.

    • @roja6135
      @roja6135 Месяц назад

      ​@@rchandrasekaranarivazhagan6335
      அவரது comment ஐ சரியாக வாசித்து விட்டு பதில் அளியுங்கள். இங்கே ஏன் அண்ணாமலையை குறிப்பிடுகிறீர்கள்? அண்ணாமலை சரியாகத்தான் உச்சரித்து பேசுகிறார். நீங்கள் வேண்டுமானால் IPS எழுதி pass பண்ண முடியுமா என்று பாருங்கள். It's a challenge ok??

  • @tamilnambi5018
    @tamilnambi5018 7 месяцев назад +15

    தமிழ் தாயின் தவபுதல்வர்கள் 70மற்றும்80,, கள் வரை வந்தபாடகர்கள் இப்போதுள்ளவர்கள்?

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 7 месяцев назад +7

    மனோ!விருந்தினரை பாடவிடையா!!

  • @Thaladhoni-g5m
    @Thaladhoni-g5m 7 месяцев назад +7

    16 வயதினிலே அனைத்து பாடல்களும் அருமை

  • @rameshe45
    @rameshe45 7 месяцев назад +14

    நான் எஸ்பிபி ரசிகன் ஆனால் மலேசியா வாசுதேவன் பாடல் என்றால் உயிர்

    • @tamilnambi5018
      @tamilnambi5018 7 месяцев назад +1

      நானும்

    • @sarvanabalaji
      @sarvanabalaji 6 месяцев назад

      இருவரும் தமிழ் திரையிசையில் இன்றியமையாதவர்கள்❤❤

  • @Bharathian1947
    @Bharathian1947 7 месяцев назад +6

    அவரைமட்டும் பாடவிட்ருக்கலாம்.🤔

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 6 месяцев назад +3

    எனக்கு கதாநாயகன் படம் நினைவு வருகிறது. காமெடி வில்லனாக..

  • @manivannanmanavalan
    @manivannanmanavalan 7 месяцев назад +4

    The great playback singer.. Legend MVD Sir

  • @pattukutty7239
    @pattukutty7239 7 месяцев назад +4

    எனக்கும் கடவுள் கருணை காட்ட வேண்டும் பிச்சை போட வேண்டும்🙏🙏🙏

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 месяца назад +1

    நேர்மையின் மறு பெயர் மலேசியா வாசு தேவன்
    அவர் இன்னும் பல வருடங்கள்
    வாழ்ந்திருக்க வேண்டும் இறைவா ஏனோ அவசரம்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @albertaruumainathan6191
    @albertaruumainathan6191 6 месяцев назад +4

    We miss you sir badly. This generation deprived to see a legendary singer like you Sir. May your soul sing with the angels.

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 7 месяцев назад +8

    மிக்க மகிழ்ச்சி மலேசியா அண்ணா

  • @Msganesh5989
    @Msganesh5989 7 месяцев назад +8

    மலேசியா தலைவரே❤❤❤❤❤

  • @venkatragavan4005
    @venkatragavan4005 7 месяцев назад +2

    Mano always interrupts when Malaysia Vasudevan sings.. Irritates seriously
    .

  • @Ranjith915
    @Ranjith915 7 месяцев назад +7

    Miss you sr😊

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 6 месяцев назад +1

    சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே!! மலேசியா வாணியம்மா சூப்பர் சாங்க்!!

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 7 месяцев назад +2

    Mega chirntha nadiker than ithil enna santhakam

  • @sabarimalaimurugan
    @sabarimalaimurugan 18 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @settusettu5648
    @settusettu5648 7 месяцев назад +3

    ஒரு கைதியின் டைரி வில்லனே உன் பாட்டுக்கும் உன் நடிப்புக்கும் ஒரு கிரேட் சல்யூட்.

  • @NainaMohamed-s3i
    @NainaMohamed-s3i Месяц назад

    Mano idiyila padurtu avalo naala illa avarye pada vid dum nom nalla irukom

  • @sschandran5497
    @sschandran5497 7 месяцев назад +5

    Raja Sir King ❤❤❤❤

  • @sivarajahkrishnakumar1068
    @sivarajahkrishnakumar1068 7 месяцев назад +2

    மனோ அவரை பாட விடாமல்

  • @prasathkannan2830
    @prasathkannan2830 6 месяцев назад

    Roomba nala singer Malaysia vasudevan sir enaku roomba pidikum " agaya gangai". Adikadi kepean antha song

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 7 месяцев назад +1

    Unga aanma santhiadaya prathokeraran ettri vitta enniya marakatha jeevan👌🙏👍🌹

  • @pattukutty7239
    @pattukutty7239 7 месяцев назад

    எனக்கும் கடவுள் இதில் ஒரு பிச்சை போட வேண்டும் நான் பாட வேண்டும்

  • @maniveera8042
    @maniveera8042 7 месяцев назад +2

    Malaysia Vasudevan Nair, great 👍

    • @babym.j8527
      @babym.j8527 7 месяцев назад

      Yes. he is a Malayali palakkad nair born in Malaysia.

  • @streetknight007
    @streetknight007 7 месяцев назад

    Though am a huge fan of SPB sir, I always feel Malaysia sir's voice suited super star Rajini sir's voice more. Huge respect to the legends

  • @RanjithJ-ru7ol
    @RanjithJ-ru7ol 7 месяцев назад +3

    Super sir 🙏

  • @KesavanTriplicaneAsuri-v1x
    @KesavanTriplicaneAsuri-v1x 7 месяцев назад

    Malaysia vasudevan assumes too much about himself.no politeness in talking

  • @nazeeranshif1703
    @nazeeranshif1703 7 месяцев назад +1

    Full episode podunga pls🙏🙏🙏

  • @bellmoon2997
    @bellmoon2997 7 месяцев назад +1

    Full episode podunga

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 7 месяцев назад +1

    🙏🙏👌👌😊😊

  • @venkatragavan4005
    @venkatragavan4005 7 месяцев назад

    His chorus annoying