சமயபுரம் மாரியம்மன் கதை | Samayapuram Mariyamman temple story | Amman songs in Tamil | Aadi 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2022
  • சமயபுரம் மாரியம்மன் கதை/ Samayapuram Mariyamman temple story
    In this video you will get information about Samayapuram Mariyamman temple story and also mariamman history in tamil. Please Subscribe Our RUclips Channel for More Videos 👇
    / @tntrend
    Check out tn trend latest videos 🔥👇
    🔴 மாரியம்மன் பிறந்த கதை : • மாரியம்மன் பிறப்பு | ம...
    🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : • காகத்திற்கு உணவு வைக்க...
    🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : • பாம்பை ஏன் நம் முன்னோர...
    🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : • நாரத முனி ஏன் விஷ்ணு ப...
    🔴 காசி பற்றிய வரலாறு : • பலரும் அறிந்திராத காசி...
    🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : • 9000 Years Old Worlds ...
    🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : • கலியுகம் பற்றி 5 கசப்ப...
    🔴 உலகின் முதல் சிவன் கோவில் : • உலகின் முதல் சிவன் கோவ...
    🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : • உலகின் முதல் விஷ்ணு கோ...
    🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : • திருப்பதியில் உள்ள தங்...
    🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : • ஐயப்பன் பிரம்மச்சாரி இ...
    🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : • எமனிடம் வரம் பெற்ற மரு...
    🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : • சரஸ்வதி கொடுத்த சாபத்த...
    🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : • சிவனிடம் வரம் பெற்ற வே...
    🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : • சந்திரனுக்கும் குருபகவ...
    🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : • 18-மந்திரவாதிகளை வெட்ட...
    🔴 24 avatars of lord vishnu : • 24 avatars of lord vis...
    🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : • நரசிம்மரை சிவபெருமான் ...
    🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : • சிவபெருமானை ஏன் காலால்...
    Subscribe Our New Channel TN TREND 2.0 🔥👇
    / @tntrend20
    🙏❤️ follow on social networks ❤️🙏
    instagram: / tn_trend
    facebook: / tntrend
    twitter: / tntrend3
    Credits:
    Content Writer & Admin: karthik
    Voice Credit: Swathi
    Join this channel to get access to perks:
    / @tntrend
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel, PLEASE contact us via email (tntrend1gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a RUclips strike.
    Related searches:
    samayapuram mariamman temple
    samayapuram mariamman
    samayapuram mariamman history in tamil
    samayapuram mariamman story in tamil
    samayapuram mariamman temple history in tamil
    samayapuram mariamman varalaru in tamil
    samayapuram mariamman songs
    samayapurathale mariamma song
    samayapuram poochorithal 2024
    samayapuram
    samayapuram mariamman songs whatsapp status
    samayapurathale satchi full movie
    samayapurathale mariamma
    samayapuram mariamman kovil
    samayapuram temple
    samayapuram kovil
    samayapuram mariamman whatsapp status
    samayapuram mariamman varalaru
    samayapuram mariamman movie
    samayapuram mariamman songs remix
    mariamman kathai
    mariyamma tamil
    mariamman story
    mariyamma mariyamma
    mariyamma songs
    mariyamman kovil songs
    mariyamma mariyamma remix
    mariyamma
    mariyamman kovil songs whatsapp status
    mariamman songs
    mariyamman samy song tamil
    mariyamma mariyamma whatsapp status
    mariyamma maga kaliyamma song
    samayapuram temple timings
    samayapuram amman images
    samayapuram temple timings today
    samayapuram temple today news
    samayapuram mariamman images hd download
    samayapuram mariamman temple timings
    samayapuram temple official website
    samayapuram mariamman,tamil devotional songs,mariamman songs,mariamman songs devotional tamil,samayapuram mariamman history,samayapuram mariamman temple,mariamman temple,mariamman temple singapore,samayapuram,trichy samayapuram mariamman temple news,முத்து மாரியம்மன் வரலாறு,முத்துமாரியம்மன் வரலாறு,சமயபுரம் மாரியம்மன் மந்திரம்,சமயபுரம் மாரியம்மன் சிலை,சமயபுரம் மாரியம்மன் நடை திறப்பு,சமயபுரம் மாரியம்மன் படம்,samayapuram mariamman history in tamil,samayapuram mariamman temple mariamman story in tamil,samayapuram mariamman temple timings,samayapuram mariamman miracles,
    Samayapuram mariamman movie,history of samayapuram mariamman,ssamayapuram mariamman ther thiruvizha,samayapuram mariamman temple live,unknown history about samayapuram mariamman,Mariamman temple chariot festival,trichy samayapuram mariamman temple
    #மாரியம்மன் #சமயபுரம் #சமயபுரம்மாரியம்மன் desa mangayarkarasi,desa mangaiyarkarasi,sollarasi,samayapuram,mariyamman,mariamman,mari amman,
    #mahabharat #godstory #tamil #mythology #vijaytv #lord #mahbharatham #tntrend
    thanks for watching
    tn trend
    tn trend stories
    tn trend latest video
    live samayapuram kumbabishekam
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @TNTREND
    @TNTREND  2 года назад +77

    🔴 உலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம் : ruclips.net/video/YNzuLckbJTc/видео.html
    🔴 பண்ணாரி அம்மன் வரலாறு : ruclips.net/video/ObNzesgaGrI/видео.html
    🔴 மரம் செடிகளின் முன்ஜென்ம கதைகள் : ruclips.net/video/usQTAlTu5Vg/видео.html
    🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : ruclips.net/video/jQCwO47-Yto/видео.html
    🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : ruclips.net/video/8jzlf9U7dMI/видео.html
    🔴 மாரியம்மன் பிறந்த கதை : ruclips.net/video/tVzMJfHhP9k/видео.html
    🔴 மாசாணி அம்மன் கதை : ruclips.net/video/DFow_g8fjUw/видео.html
    🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : ruclips.net/video/RPY15PCIZCY/видео.html
    🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : ruclips.net/video/u3Qlh1iUzm0/видео.html
    🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : ruclips.net/video/Q16jhlxEsG4/видео.html
    🔴 சத்தியவான் சாவித்திரி கதை : ruclips.net/video/WbBbgSwn2hY/видео.html
    🔴 மகா சிவராத்திரி வரலாறு : ruclips.net/video/g73uyzxummU/видео.html
    🔴 உலகின் முதல் சிவன் கோவில் : ruclips.net/video/ubAfpkL86DI/видео.html
    🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : ruclips.net/video/-O-z3ICKDZ8/видео.html
    🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : ruclips.net/video/g_C82v8cKc8/видео.html
    🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : ruclips.net/video/LPTjn7-o5iQ/видео.html
    🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : ruclips.net/video/1FtXJtcNOKk/видео.html
    🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : ruclips.net/video/2FPBGRUnF2I/видео.html
    🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : ruclips.net/video/5sol0NYVUAc/видео.html
    🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : ruclips.net/video/YH-DvJ-Dloc/видео.html
    🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : ruclips.net/video/airV0yj8YE0/видео.html
    🔴 24 avatars of lord vishnu : ruclips.net/video/-rFGeQ41R-Y/видео.html
    🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : ruclips.net/video/Fs3wCE_PIdk/видео.html
    🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : ruclips.net/video/si9RvixcEdY/видео.html

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 5 месяцев назад +47

    நானும் என்பிள்ளையும் இந்த ஆண்டு பூ எடுத்து செல்கிரோம் என் மகளுக்கு கண்ணுக்கு வெளிச்சத்தையும் மாங்கல்ய பாக்யத்தையும் தாங்க தாயே சமயபுரத்து அம்மா😢உலக மக்கள் எல்லோரும் நலம்பெற வேண்டும் தாயே எனக்காக எல்லாரும் வேண்டுவிங்களா❤🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @bhagavathibhagavathi3145
    @bhagavathibhagavathi3145 Год назад +133

    வேண்டினால் வரம் கொடுக்கும் மற்ற தெய்வங்கள் இருக்கும் உலகில் மனதில் நினைத்தாலே நினைத்ததை கொடுக்கும் சமயபுரம் மாரியம்மனின் சக்திக்கு ஈடு இணை எதுவும் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻 சமயபுரம் பாதுயாத்திரை நடந்து சென்று செய்த தரிசனம் மறக்க முடியாத ஒன்று 🙏🏻🙏🏻🙏🏻

    • @chitrar31
      @chitrar31 10 месяцев назад

      Amma saranam

  • @TNTREND
    @TNTREND  2 года назад +31

    விடியோவை மறக்காமல் LIKE பண்ணுங்க ❤🙏 புடிச்சி இருந்தா உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க ❤🙏

    • @user-zi4rc1jt4o
      @user-zi4rc1jt4o 4 месяца назад

      3:12 🌹🌹🌹🤣🤣🤣🤣❤❤❤❤❤❤❤❤😡 4:19

  • @vinokumar7729
    @vinokumar7729 Год назад +170

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் அம்மன் மாரியம்மன் 🙇🙏

  • @meenakshir394
    @meenakshir394 2 года назад +176

    எனக்கு முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.
    நான்கு வருடம் விடாத கண்ணீர் இல்லை. அம்மாவ நம்பினேன் கேட்டேன் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் தந்தாங்க. நன்றி தாயே🙏🙏🙏🙏ஓம் சக்தி ஆதிபரா சக்தி🙏🙏🙏🙏

    • @iswariyaishu8513
      @iswariyaishu8513 2 года назад +1

      எதனாலே உங்கள் குழந்தை இறந்தது

    • @meenakshir394
      @meenakshir394 2 года назад +2

      மூன்று நாட்கள் மட்டுமே ஐசியு வார்டுல இருந்தது.வயிற்றில் இருந்த நீரை குடித்துவிட்டது

    • @deepamugudan6162
      @deepamugudan6162 2 года назад +3

      Appothum unga kudubathukku thunaiyaga eruppar theivam 🙏 ( be happy )😁

    • @kaviya1423
      @kaviya1423 Год назад +6

      சமயபுரம் தாயை வீட்டிலிருந்து வேண்டுநீங்களா இல்ல கோவிலுக்கு போய்விட்டு வேண்டுநீங்களா குழந்தை வரம் கேட்டு

    • @rameshtvk5089
      @rameshtvk5089 5 месяцев назад

      ​@@kaviya1423ammalai nenachale pothum .namma nenachathu nadakkum da

  • @sangeethagsangeethag1844
    @sangeethagsangeethag1844 2 года назад +181

    ஓம் சமயபுரம் மாரியம்மன் நீயே துணை 🔱🔱🙏🙏

  • @Prasanna2331
    @Prasanna2331 2 года назад +41

    மிகவும் அருமையான பதிவு ... அம்மனின் வரலாற்றை அறிய உதவி இந்த பதிவுக்கு நன்றி🙏.. நம்முடன் என்றும் அம்மன் இருப்பாள் 🙇

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 года назад +20

    சமயபுரத்து மாரியம்மன் தாயே எங்கள் குடும்பத்தினர் உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றி அனைவருக்கும் நன்மைகள் புரிய வேண்டுகிறேன்.

  • @savithrisundar5757
    @savithrisundar5757 2 года назад +23

    ஓம் ஸ்ரீ சமயபுர மாரியம்மா துணை 🙏🙏🙏 ஆயிரம் கண்னுடைய தாயி நமஸ்காரம், ஆயிரம் கையுடைய தாயி நமஸ்காரம், சமயத்தில் வந்து காக்கும் சமயபுரத்தாயி நன்றி கலந்த நமஸ்காரம் 🙏🙏🙏

  • @vathumalai6126
    @vathumalai6126 2 года назад +34

    அற்புதம், அம்பாளின் உன்மை கதையை கேட்டுககொண்டே இருக்கலாம்🙏

  • @dhakshyanis3139
    @dhakshyanis3139 2 года назад +15

    நீண்ட கால ஆசை திருச்சி போக வேண்டும் என்று.,.. போய்வந்தேன்.நள்ளதிருப்பமும்...வந்தது., உண்மையில் உன் அருள் தாயே சக்தி

  • @mrrajavarthini1048
    @mrrajavarthini1048 2 года назад +7

    நான் நிறைய சமயபுரம் அம்மன் வரலாறு videos பாத்திருக்கன் ஆனால் இவ்வளவு தெளிவாக யாரும் கூற வில்லை
    மிக்க நன்றி🙏🙏🙏
    மிக்க நன்றி

  • @tamilanda8168
    @tamilanda8168 2 года назад +37

    தக்க சமயத்தில் என் உயிரே காப்பாற்றிய தாய் சமயபுரம் மாரியம்மன் என்னை பெற்றவளே என்னை படைத்தவளே என்னை காப்பாற்றிய என் தாய் சமயபுரம் மாரியம்மன் துணை

  • @vijayar8508
    @vijayar8508 2 года назад +59

    ஓம் சமயபுரம் தாயே போற்றி போற்றி போற்றி என் குடும்ப கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வையுங்க தாயே🙏🙏🙏

  • @karna4622
    @karna4622 2 года назад +55

    உலகின் உண்மை தெய்வம் என் தாய் சமயபுரத்தாள் 😍😍😍😍

  • @vidyesvidu2367
    @vidyesvidu2367 2 года назад +240

    சமய புரதாயே போற்றி போற்றி 🙏🌺🔱

    • @rajarajaraja3130
      @rajarajaraja3130 2 года назад +8

      தாயே எனக்கு நல்லா படிய குழந்தை பிறக்கணும் எனக்கும் என் குழந்தைக்கும் ஒண்ணும் ஆககூடாது தாயே pls gusy pray for me and my baby 🙏🙏🙏🙏🙏🙏

    • @DearTechlovers143
      @DearTechlovers143 2 года назад

      110 like from me👍

    • @manikandanv8845
      @manikandanv8845 2 года назад

      @@DearTechlovers143 qq

  • @c.karthic.karthi194
    @c.karthic.karthi194 2 года назад +7

    அன்னை ஸ்ரீ ஓம் சக்தி அன்னைசமயபுரத்தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சக்தி தாயே ஆதிசக்தி அன்னை ஸ்ரீ ஓம் சக்தி அன்னைசமயபுரத்தாயே போற்றி

  • @priyankapriyanka-zk3zu
    @priyankapriyanka-zk3zu 2 года назад +21

    சமயத்தில் வந்து காப்பவள் சமயபரம் மாரியம்மன் தாய் ஓம் சக்தி ஓம்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 4 месяца назад +1

    அருமையான விளக்கங்கள். மகமாயியை பற்றி....உடம்பு சிலிர்த்தது என் உயிர் உயிர் மகமாயி எல்லாரையும் காப்பாற்றம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambiambika4199
    @ambiambika4199 2 года назад +5

    எனக்கு ரொம்ப நாள் ஆசை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போகணும் அவங்க திரு உருவம்புகைப்படம் வாங்கி புஜை பண்ணனும் அம்மானோட ஆசிர்வாதம் எப்போ கிடைக்குமோ சமயபுரம் அம்மனே போற்றி

  • @hasinisartandcraft8077
    @hasinisartandcraft8077 2 года назад +13

    ஓம் சமய புரம் மாரியம்மன் போற்றி போற்றி நன்றி🙏

  • @vijibalan5906
    @vijibalan5906 2 года назад +16

    சமயபுரத்து தாயே போற்றி போற்றி 🙏🌺🙏🌺🙏 நான் ஒருமுறை சமயபுரம் மாரியம்மனை தரிசிக்கும் பாக்யம் பெற்றேன் 🙏🙏🙏

  • @tamilavan4371
    @tamilavan4371 2 года назад +5

    அம்மா தாயே நீயே எங்களுக்கு துணை 🙏🏻🙏🏻🙏🏻 எங்களுக்கு பேசும் பிள்ளை கனியை தாங்க அம்மா 👏👏👏

  • @porkodiporkodi3201
    @porkodiporkodi3201 2 года назад +25

    அம்மா சமயபுரத் தாயே உன் பாதம் பணிகிறேன் 🙏🌹🙏

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      🙏🙏🙏

  • @RajeshRajesh-yj1pv
    @RajeshRajesh-yj1pv 2 года назад +5

    Romba thanks sister ennoda native samayapuram than 🙏🙏🙏🙏🙏சமயபுர மகமாரியே எல்லோரையும் காப்பாத்து 🙏🙏🙏🙏🙏

  • @vidyesvidu2367
    @vidyesvidu2367 2 года назад +17

    ஸ்ரீ சமய புரதாயே போற்றி போற்றி.🙏🌺🙏🌺🙏🌺

  • @devidevi1825
    @devidevi1825 2 года назад +4

    Very nice video naa kulathai varam vendi samayapuram mariyamman kovil ku pona. Kulathai pageyathukaha wait panra . please elaro yanakaha pray panuga Amman arul yanagu kedaiga.

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d 2 года назад +13

    I also got Baby because of my amma samayapuram amma. Now my son is 13yrs old. Amma blessings always there for us. I went to Palani and got Bala murugan dharshan and got 2nd son. Both blessings becoz of my amma samayapuram amma. Thaye neeye thunai. Kaalam muludhum en kudumbam unga adimai thaye saranam.

  • @sumithrakiran5998
    @sumithrakiran5998 2 года назад +9

    ஓம் சக்தி சமயபுரத்தாலே போற்றி

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 года назад +34

    சமயபுரம் அம்மன் கதை அருமை அக்கா. தாயே போற்றி🕉️🔱🙏🏻🙏🏻

    • @TNTREND
      @TNTREND  2 года назад +1

      🙏🏻🙏🏻🙏🏻

    • @irungalurmohan4801
      @irungalurmohan4801 2 года назад +1

      கதையேதவறு

    • @udhayasurya1622
      @udhayasurya1622 2 года назад +1

      @@irungalurmohan4801ok உண்மை கதை அருமை bro

  • @RajeshRajesh-yj1pv
    @RajeshRajesh-yj1pv 2 года назад +15

    Intha video kaga than ivlo nal wait pannen 👍👍👍my favorite god 🙏🙏🙏

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      thank you so much ❤️🙏🏻

  • @shalinistrack2121
    @shalinistrack2121 2 года назад +34

    7 கன்னிமார்கள் வரலாறு பற்றி வீடியோ போடுங்கள் 🙏🙏🙏🙏

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 года назад +32

    நான் இப்பொழுது போய் அம்மனின் வாசலில் நிற்கிறேன். என் கஷ்டம் விலக அம்மன் அருள் புரிய வேண்டும். நான் கிறிஸ்துவன். பாப்போம் அம்மனின் அருளை. நான் நம்புகிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 சமயபுரத்தாலே போற்றி போற்றி.. அருள் வேண்டும் அம்மா 🙏🙏🙏

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Год назад +3

      😳 கஷ்டம் விலகிடுச்சாங்க?

    • @vijimani578
      @vijimani578 9 месяцев назад +6

      அம்மாவிடம் பாசத்துடன்்போகனும் பக்தியுடன் போகனும்
      பந்தயத்துடன் போகலாமா....

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs 9 месяцев назад

      @@vijimani578 கரைக்ட் தான்.
      ஆனா எல்லாருமே பாசத்துக்கும்/பக்திக்கு மட்டும் போறாங்களா என்ன?
      யாராவது எதும் கேட்காமா, சும்மா பார்த்துட்டு/ சாமி கும்பிட்டு மட்டும் வரோமா?
      எதாவது ஒன்னு வேண்டிக்குறோம்-ல?
      அம்மன் அவ இஷ்டப்படி தான் நம்மை வழி நடத்துவாள்.
      அவ விருப்பப்படியே வாழ்ந்துட்டு போலாம்னு யாராவது நம்புறோமா?
      எனக்கு அது குடு. இத குடு.
      இப்படி நடக்கணும்/அப்படி நடக்கணும்.
      இது சரியாகனும்.
      கஷ்டம் விலகனும்.
      இப்படி நம்ம இஷ்டத்துக்கு தான் அம்மனை நடத்த சொல்றோம்.
      அவளோட விருப்பத்துக்கு வாழலாம் அல்லவா?
      சும்மா பார்ககுறதுக்கு பந்தயம் மாதிரி தெரியும்.
      எல்லாருமே அம்மனுக்கு ஆர்டர் போடுறோம்/ இல்லைனா ஐடியா குடுக்குறோம்.
      எது நடந்தாலும் அவளுக்கு தெரியாமலா நடக்க போகுது?
      இனிமே அம்மனை பார்க்க போனா, ஆசையா பார்த்துட்டு ஆர்டர் போடாம/ ஐடியா கொடுக்காம வந்துட முடியுமா?
      எல்லாரும் ஆர்டர் குடுக்குறோம், ஐடியா குடுக்குறோம், இவங்க பந்தயமா வெக்குறாங்க.
      அதிலென்ன இருக்கு?
      அது அவங்களுக்கும் அம்மனுக்கும் உள்ள டீலிங்.
      விடுங்க..

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs 9 месяцев назад

      @@vijimani578 டீலிங் என்னாச்சுனு தான் தெரில🥰

  • @buildupshoban
    @buildupshoban 2 года назад +8

    I like samayapuram Amman lot… Romba varushama pora with out this story..Thanks for this beautiful info…. On Shakthi…

  • @jega.g8295
    @jega.g8295 9 месяцев назад +4

    மனசு கஷ்டமா இருக்கும் போது அம்மாவின் வீடியோ பார்க்கும் போது மனசு லேசாகுது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 года назад +8

    Very nice to note the Sthalapuranam.Mother Goddess Samayapursthu Amman Kovil was visited by me twice and got her blessings. Om mahavshakthi. OM

  • @kathirm1553
    @kathirm1553 2 года назад +9

    ஓம்சக்தி போற்றி சமயபுர மாரியம்மன் போற்றி

  • @SujayJV
    @SujayJV 2 года назад +46

    She is supreme energy Adisakthi
    She is Mari the increation of parasakthi Parvati ✨❤️

    • @TNTREND
      @TNTREND  2 года назад +1

      🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kb1md1sn2z
    @user-kb1md1sn2z 7 месяцев назад +5

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடுங்க அம்மா தாயே எல்லாருக்கும் குடுக்குற மாரி எனக்கும் குழந்தை குடு அம்மா உன்னையே நம்பி இருக்கேன் உன் மகள்ளுக்கு குழந்தை கொடு அம்மா தாயே என்னய கை விட்டதா அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @m.vasanthamahendiran
      @m.vasanthamahendiran 2 месяца назад

      கவலை வேண்டாம் கண்டிப்பா உங்களுக்கு குழந்தை வாரம் கிடைக்கும்

  • @messengerofgod6264
    @messengerofgod6264 2 года назад +11

    திருப்பூர் பெருமாநல்லூர்
    கொண்டத்து காளியம்மன்
    கோவிலை பற்றி ஒரு காணொளி போடுங்க தோழி

  • @harisaran5159
    @harisaran5159 2 года назад +8

    என் தாயே உன் வாசல் தேடி வந்துகிட்டு தான் இருக்கிறேன் என் கஷ்டம் தீரலயே அம்மா..,..

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻

    • @geethasrinivasan951
      @geethasrinivasan951 2 года назад +1

      நிச்சயம் தீரும். கவலைப்படாதே

    • @tamilmaranr4598
      @tamilmaranr4598 2 года назад

      நான் இப்பொழுது போய் அம்மனின் வாசலில் நிற்கிறேன். என் கஷ்டம் விலக அம்மன் அருள் புரிய வேண்டும். நான் கிறிஸ்துவன். பாப்போம் அம்மனின் அருளை. நான் நம்புகிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 சமயபுரத்தாலே போற்றி போற்றி.. அருள் வேண்டும் அம்மா 🙏🙏🙏

    • @user-lb8kq9ih3y
      @user-lb8kq9ih3y Год назад

      நம்பிக்கையோடு சரணடையுங்கள் அவளே கதி என்று இருங்கள் கஸ்ட்டம் விலகும்

    • @sanjay.c142
      @sanjay.c142 Год назад +1

      கனி மாலை போட்டு கை எந்தி கேளுங்க அந்த ஆத்தா மனம் இரங்கி வருவா 🙏

  • @PalaniammalB
    @PalaniammalB 3 месяца назад +2

    எனக்கு என் தாய் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி என் குடும்பத்தை நிங்கள் தன் பார்க்க வேண்டும் அம்மா போற்றி போற்றி தாயே துணை

  • @nagarajank5419
    @nagarajank5419 7 месяцев назад +1

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி என்னை கடன் சுமையில் இருந்து காப்பாற்று காப்பாற்று தாயே மாரியம்மா மாரியம்மா மாரியம்மா என்னை கடன் சுமையில் இருந்து காப்பாற்று காப்பாற்று காப்பாற்று

  • @abis9724
    @abis9724 2 года назад +12

    சமயபுர தாயே போற்றி ✨️✨️✨️

  • @sweetheart-jf2hw
    @sweetheart-jf2hw Год назад +3

    சமயபுரத்தாயே எல்லாரையும் நல்லா வச்சுக்கோங்க அம்மா 💖💖💖💖💖❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @nithyakalaa9674
    @nithyakalaa9674 5 месяцев назад +1

    சமயபுரதாயே நீயே துணை 🙏🏻🙏🏻🙏🏻
    Very proud to be near samayapuram temple

  • @runnerkarthik2397
    @runnerkarthik2397 9 месяцев назад +2

    🙏🏻🙏🏻🙏🏻நான் சமயபுரம் மாரியம்மனை தரிசித்து இரண்டு நாட்களே ஆகின்றன ..... 💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 super Good 💝💝💝💝

  • @dhamotirandhamu6706
    @dhamotirandhamu6706 2 года назад +5

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🌹🌷🌹

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻

    • @sundarisun3701
      @sundarisun3701 Год назад

      Amma neeye en kulatheivam om sakthi

  • @user-jn4xt8tm1u
    @user-jn4xt8tm1u 6 месяцев назад +2

    தாயே சமயபுரத்து மகமாயி தாயே போற்றி போற்றி

  • @karthikak3592
    @karthikak3592 2 года назад +5

    ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை...🙏🙏🙏💐💐💐🌟✨

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 года назад +4

    சமயபுர தாயே போற்றி
    மாரியம்மனே போற்றி
    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @divyar1948
    @divyar1948 2 года назад +10

    ஸ்ரீ மாரியம்மன் துணை💛🔥

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻

  • @rajendranrajen5710
    @rajendranrajen5710 2 года назад +4

    samayapuraamma unesannathikku vandhuenemanasulla erukka ellathaium erkkivachitten needhan enakku thunai enakku anevarishukoduamma enemaganai unesannathikku kuttyvaran amma😊❤❤❤❤

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻

  • @sivaramanr6391
    @sivaramanr6391 2 года назад +7

    சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய ஆவணி ஞாயிற்று கிழமை வருடா வருடம் செல்வோம்
    எங்கள் குல தெய்வம்

  • @sivamurugankp4592
    @sivamurugankp4592 2 года назад +9

    ஓம் மஹா மாரியம்மா போற்றி 🙏🙏🙏

  • @gunabas7599
    @gunabas7599 2 года назад +5

    சமயபுரதாயே துணை ஓம் சம யபுர தாயே போற்றி போற்றி

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 7 месяцев назад +1

    அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி

  • @KannanKannan-yh8vv
    @KannanKannan-yh8vv 2 года назад +3

    சமயபுரத்தாவே போற்றி என் தாயே போற்றி

  • @nirmalasedhu4627
    @nirmalasedhu4627 2 года назад +5

    நம்ம எல்லாருக்கும் அம்மா அவள் அவளிடம் உரிமையோடு நமக்கு வேண்டியதை கேட்டு பெறலாம் மறுக்காமல் அருளும் மாரியம்மன் அவள் அவளன்றி ஒர் அணுவும் அசையாது

  • @ItsmeLordofking
    @ItsmeLordofking 2 года назад +3

    Nalla kathai soldringa superb

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 месяца назад +1

    Wonderful sharing super super 🙏🙏🙏🙏🙏🙏

  • @aarumugamaarumugam5148
    @aarumugamaarumugam5148 2 года назад +2

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி சமயபுரத்தம்மா போற்றி போற்றி

  • @pantipantiselve6840
    @pantipantiselve6840 2 года назад +7

    சமயபுரத் தாயே போற்றி

  • @armylove3315
    @armylove3315 2 года назад +24

    neraya information Samayapuram mariyyamman pathi therinjikiten 😍 thank you so much Karthik anna 🙏🙏🙏

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      thank you so much ❤️🙏🏻

    • @shanmugamg2894
      @shanmugamg2894 2 года назад

      ஓம் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் துணை

  • @srinivasangreddy8054
    @srinivasangreddy8054 4 месяца назад +1

    Amman has blessed my family members with good health happiness and prosperity always for another 20 generations 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @devikumar4756
    @devikumar4756 2 года назад +1

    Amma thaye.... Kadan thollaigal theeravendum amma... En kanavaruku Velai kidakanum . Pf vandhuranum... Romba bayama iruku thaye.. Samayapurathaley thunai... Naan varen thaye ungala paaka

  • @bharathaithigasam87
    @bharathaithigasam87 2 года назад +8

    Super Bro
    Very nice
    😊💚💚💚

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      thank you bro ❤️🙏🏻

  • @thecovaisterracottajewelry9852
    @thecovaisterracottajewelry9852 2 года назад +6

    ஓம் ஸ்ரீ சமயபுரம் தாயே போற்றி🥰🙏😚

    • @KrishnaKumari-rx9vy
      @KrishnaKumari-rx9vy Год назад

      Ennoda pethi samayavai noinodiyilamal nandraga vazha vaika arul tharumaru vendugiren kulatheiva thaye amma

  • @balajisamaya1632
    @balajisamaya1632 2 года назад +3

    என் பெயர் சமயா தேவி.உனது பெயரினை கொண்டதில் மிக்க மகிழ்ச்சி தாயே.

  • @user-iz5rj2ri5l
    @user-iz5rj2ri5l 6 месяцев назад +1

    Super. Samay puram nan poierukan. Akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😮🧕🧕🧕

  • @radhak3398
    @radhak3398 2 года назад +5

    நான் மூன்று முறை வந்தும் இந்த அம்மனை பார்க்க முடியவில்லை ஓம் சமய புரத்தம்மனே போற்றி

  • @brightpari8520
    @brightpari8520 2 года назад +5

    ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 2 года назад +1

    அருமையான சமயபுர அம்மன் பற்றிய தகவல் நன்றி

  • @ranjanisenthil9063
    @ranjanisenthil9063 2 года назад +3

    சமயபுரத்தாலே போற்றி போற்றி

  • @eswariraju7700
    @eswariraju7700 2 года назад +3

    ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 2 года назад +9

    ஓம் சமய புர தாயே போற்றி.

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 года назад +2

    Om Kanchi Kamakshi Ammaa Thayae
    Om Madurai Meenakshi Ammaa Thayae
    Om Trichy Samayapurathu Mariammaa Thayae
    Om Sri Kaaniyammaa Thayae Neengalae Thunai Engalukkum Engal Kudumbathirkkum Om Om Om

  • @dharma0094
    @dharma0094 2 года назад +3

    சமயபுரத் தாயே போற்றி போற்றி

  • @r.vishwa7782
    @r.vishwa7782 2 года назад +6

    சமயபுரம் அம்மன் கோயிலுக்கு நான் சென்றிருக்கின்றேன்🙏🙏🙏அம்மா தாயே அன்று கிடைத்த அருள் இன்றும் இந்த பதிவு கேட்டதிலும் எனக்கு கிடைத்தது.ஓம் சக்தி🙏🙏🙏

  • @Gopalvalli2306
    @Gopalvalli2306 2 года назад +4

    மிக்க நன்றி அக்கா 🙏🏻

  • @boomiviji9061
    @boomiviji9061 4 месяца назад +1

    ஓம் சமயபுரம் மாரியம்மன் அம்மா போற்றி🙏🙏

  • @gangasalams6685
    @gangasalams6685 2 года назад

    Arumaiyana kamadi

  • @armylove3315
    @armylove3315 2 года назад +10

    Mariyamma Yellarayum Neethan Kaapathanum 🙏🙏🙏

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻

  • @jayajaya3224
    @jayajaya3224 2 года назад +4

    ஒம் சமயபுரம் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @teju.youtube
    @teju.youtube 2 года назад +1

    நன்றாக இருந்தது

  • @deepamugudan6162
    @deepamugudan6162 2 года назад +2

    Naan thichyla- than eruken evlo details theriyathu but unga mulima therinchuketten super 👌 information & thank you very much 🙏

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      you are most welcome ❤️🙏🏻

  • @aduraipandian2106
    @aduraipandian2106 2 года назад +17

    🔥🔥🔥🔱 ஓம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🔱🙏🙏🙏

  • @sritharanv
    @sritharanv 2 года назад +5

    மிகவும் அருமையான பதிவு

    • @TNTREND
      @TNTREND  2 года назад +1

      thank you ❤️🙏🏻

  • @umamageshwaric181
    @umamageshwaric181 2 года назад +2

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி.நல்லன எல்லாம் தருக.

  • @sathiyavaanielayaraja6288
    @sathiyavaanielayaraja6288 5 месяцев назад +1

    ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை .

  • @valarmathimariappan3991
    @valarmathimariappan3991 2 года назад +4

    🙏🙏🙏🙏🙏 thelivana vilakam arumai 👋👋👋👌👌👍

  • @vignesh3101
    @vignesh3101 2 года назад +8

    மிக்க நன்றி❤️💯🙏🔱

    • @TNTREND
      @TNTREND  2 года назад

      most welcome brother ❤️🙏🏻

  • @Suthamahendran-wo4id
    @Suthamahendran-wo4id Месяц назад +1

    அம்மா உங்கள் அருள் எங்களுக்கு வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srilakshmimahalakshmi7402
    @srilakshmimahalakshmi7402 4 месяца назад +1

    ஓம் சமயபுரத்தாளே போற்றி 🙏🙏🙏

  • @kavithamsk6321
    @kavithamsk6321 2 года назад +3

    Super ma Amman story my favourite god samayapurathu amman

  • @vetrivetrivel.g5582
    @vetrivetrivel.g5582 2 года назад +4

    அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 года назад +1

    பதிவிற்கு நன்றி!!🙏🏼

  • @sumathisubramanian4453
    @sumathisubramanian4453 2 года назад +1

    Excellent work. Koviluku ponadillai anal poi vanda trupthi Kidaithadu. Nandri.

  • @SureshKumar-ut4il
    @SureshKumar-ut4il 2 года назад +4

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி