Railway Loco Pilot: பெண் ரயில் ஓட்டுநர் நீலம் ராத்தலின் தன்னம்பிக்கை கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 42

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 2 года назад +5

    ஆளுமை...வலிமை..பெண்மை..🤩🤩🤩🤩👍👍👍👍👍👍👍

  • @rsgold539
    @rsgold539 2 года назад +2

    Thanks for BBC news of Tamil

  • @shravanmudaliar34
    @shravanmudaliar34 2 года назад +14

    உண்மையில் பெருமையாக இருக்கிறது இதற்கு அடித்தளம் அமைத்தது நம் மரியாதைக்குரிய அண்ணல் அம்பேத்கர் அய்யா தந்தை பெரியார் அவர்களின் அளப்பரிய போராட்டம் தான்

    • @Rama-ix3vl
      @Rama-ix3vl 2 года назад +2

      பெரியாருக்கு இதில் என்னடா அப்பா சம்மந்தம்

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 2 года назад +2

      @@Rama-ix3vl வாங்கின 200 ரூபாய்க்கு கூவ வேண்டாமா...அமெரிக்கா பெண்கள் சுதந்திரமாக இருக்க காரணமே பெரியார்தான் சொல்லுவாங்க bro

    • @gurusamy1206
      @gurusamy1206 2 года назад

      காந்தியடிகள் இல்ல என்ன.!

  • @navaneetha3584
    @navaneetha3584 2 года назад +2

    தந்தை பெரியார் அவர்கள்
    கண்டசமஉரிமை பெற்ற
    பெண் இவர்போல எல்லா
    பெண்களும் வாழ்வில் உயர
    வேண்டும்

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 года назад +1

    Thanks BBC newstamil

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 года назад +4

    இதுதான் பெண் சுதந்திரம் பெண் சமவுரிமை
    சில தரித்திரியங்கள் அதை தப்பாக புரிந்து கொள்கிறார்கள்

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 года назад +2

    Neelam raathal congralations, god blees you sister 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @tech-os7fp
    @tech-os7fp 2 года назад +1

    Wonderful job.

  • @imstrfan8749
    @imstrfan8749 2 года назад +1

    Sema tuckee Aunty Married person very lucky ❤️😍

  • @worldlife2984
    @worldlife2984 2 года назад +1

    💐💐💐💐💐 well done and well done 👍👍👍👍👍👍👍👍👍

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 года назад +2

    ஆண்களைவிட பெண்கள் திறமையாக இருப்பது பெருமையாக உள்ளது.நல்லாசி!

  • @rameshd7519
    @rameshd7519 2 года назад +1

    Best wishes to you

  • @santhisezhian8875
    @santhisezhian8875 2 года назад +1

    Best wishes madam

  • @m.saravananm.saravanan5292
    @m.saravananm.saravanan5292 2 года назад +1

    Bravo

  • @mera-eg7vb
    @mera-eg7vb 2 года назад +4

    My dream job 🔥❤️

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +2

    வாழ்த்துங்கள்..!
    ட்ராக்கில் ட்ரெய்ன் இயக்குவது கவனம் போதும் ..!
    ஆனால் சாலையில் ட்ரக் ஓட்டுவது தான் இதை விட கடினம்..!

    • @VELMURUGANR1208
      @VELMURUGANR1208 2 года назад +1

      சொல்வது எளிது செய்வது கடினம்.. எல்லா வேலையிலும் அதற்கு அதற்கு ஏற்றார் போல் கஷ்டங்கள் இருக்கும்.. 5000 டன் எடையை இழுத்துக் கொண்டு ஏற்றத்தில் ஏற்றவும் இறக்கத்தில் கட்டுப்படுத்தவும் செய்வது எளிதான காரணம் அல்ல

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 2 года назад +2

      அப்ப விமானம் ஓட்டுவதுதான் இருப்பதிலேயே சுலபம் என்கிறீர்களா

    • @VELMURUGANR1208
      @VELMURUGANR1208 2 года назад

      @@responsiblecitizen8967 யாரிடம் கேட்கிறீர்கள் என்னிடமா??

  • @rajadurai8067
    @rajadurai8067 2 года назад +3

    தமிழ் நாட்டுபெண்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்.

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝

  • @traintravelling1308
    @traintravelling1308 2 года назад

    ❤️🙂👏sister

  • @gomathims4231
    @gomathims4231 2 года назад +2

    Girls in job❤️
    Boys no job 😭

  • @narayanr425
    @narayanr425 2 года назад +2

    Aduvum Rajasthan, Gujarat otherwise North Indian candidates mattum thaan eligible but south side Tamil Nadu yedarkum eligible yillaya

    • @Mahe15
      @Mahe15 2 года назад

      South laiyum ladies erukkanga 👍 Kerala one lady - Exapress and Chennai to tambaram route local electric train la lady erukkanga 👍

    • @ABWMEDIA
      @ABWMEDIA Год назад

      Adei south nu patha 4 states athula nela iruka state la hindi than, balance elam state hindi than so 100 peru na 80 peru avanga therivanya apo unaku tamil alunga kanaku theriyathu

  • @velayuthamx0476
    @velayuthamx0476 Год назад

    My dream job❤️

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 года назад

    Iove

  • @senthilbabuindia
    @senthilbabuindia 6 месяцев назад

    😢, Eppadi ucha povanga 😢

  • @sakthivelb741
    @sakthivelb741 2 года назад +3

    இவர் ஆப்கனிலோ பாக்கிலோஅல்லதுஎந்த ஒரு அரபு நாட்டிலோ வண்டி ஓட்டுவதை எதிர்பார்க்க முடியாது.இந்தியா. ஹும் பெருமிதம் கொள்ளலாம்.இந்துமதமும் பழமைவாத கருத்து கொண்டதாக இருந்தது இப்போது மாறிவிட்டது.

  • @nature4937
    @nature4937 2 года назад

    No toilet ,no airconditioner Inside the cabin

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 года назад

    BBC newstamiliove

  • @shafiullahshafiullah5896
    @shafiullahshafiullah5896 2 года назад

    Pani theodora vazthukkal

  • @naveenindia3434
    @naveenindia3434 2 года назад +3

    எத்தன ரூபா கொடுத்து சேர்ந்தார்களோ(சேர்த்தார்களோ) தெரியவில்லை?????