6 Kg White Mutton Pulao Recipe | Easy Cooking with Jabbar bhai | Excellent Taste 😋

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • for cakes order contact number
    82481 00800
    Visit Our Website
    www.jabbarbhai...
    Ingredients for Whit Pulau
    Onion 1200g
    Ghee 1200g
    Javitri 6
    Cinnamon 6 g
    Cardamom 6 g
    Black Cardamom 6
    Capers 6
    Star Anise 6
    Clove 6g
    Green Chilli 120g
    Badam&Cashew 120g
    Ginger&Garlic passte each 300g
    Rice 6kg
    Mutton 6kg
    Curd 600ml
    Mint 1 buch
    Coriander 1 bunch
    Water 9 ltr
    Pepper 30g
    3 lemon - juice

Комментарии • 427

  • @FoodAreaTamil
    @FoodAreaTamil  3 года назад +81

    Bakers hamlet Contact number for Cake Order: 8248100800

  • @கீதாஹரிஷ்
    @கீதாஹரிஷ் 3 года назад +66

    அண்ணா உங்க ரெசிபியில் பிரியாணி செஞ்சு எங்க வீட்டுல எனக்கு செம பாராட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @tamilarasangnanasekaran3038
    @tamilarasangnanasekaran3038 3 года назад +150

    When many of the other youtubers promoting hair oils, online trading, and other gaming apps like rummy for their income, you are such a kind-hearted and genuine, helping small start-ups , young youtubers, helping needy through your orders. Semma Bhai..!!! Keep continue doing this great work..!!!

    • @abdulrahmansharif7994
      @abdulrahmansharif7994 2 года назад +2

      Boy assalam allikkum kadaikku 60Rs biriyani kadai podanum please saimurai

    • @AJMALKHAN-kw2sf
      @AJMALKHAN-kw2sf Год назад

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
      இஸ்லாத்தில் சிறந்தது பசித்தவருக்கு உணவளிப்பது.
      நீங்கள் சமைத்த உணவை மக்களுக்கு வினியோகம் செய்வதே நல்ல செயல்.
      உங்களிடம் அந்த உணவு வாங்கும் மக்களின் முகத்தை மறைத்து வீடியோ புகைப்படத்தை வெளியிடுவதே நன்றாக இருக்கும்.
      இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் செயல்படுத்துங்கள்

  • @Tamizhan1969
    @Tamizhan1969 2 года назад +3

    ஜப்பர் பாய், நான் பார்த்ததில் நீங்கள் மனிதநேயம் கொண்ட நல்லமனிதர் யூடிபில் சம்பாதிப்பவர்களைதான் நான் பார்த்திருக்கிறேன், ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு தொழிலை கற்று கொடுத்து அவர்கள் முன்னேற உதவுகிறிர்கள், உங்கள் மகத்தான சேவைக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள். எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @rameshraja4526
    @rameshraja4526 3 года назад +9

    உங்களை மாதிரி யாரும் இந்த மாதிரி சொல்லி தரல சூப்பர் அண்ணா

  • @premkumar-tk1vs
    @premkumar-tk1vs 3 года назад +9

    தலைவா இப்ப வீட்டில் எப்ப பிரியாணி செஞ்சாலும் உங்கள் style தான் taste vera leval,,,

  • @hemaperumal2114
    @hemaperumal2114 3 года назад +12

    Hello anna.. Unga measurements use panni 12 kg mutton dum biriyani pannen.. Semma taste and ellarum enna romba paaratinaga.. All credits goes to u anna.. Thanks a lot anna

  • @santhosh9044
    @santhosh9044 3 года назад +7

    Jabbar bhai iam from Bangalore Karnataka you're not just a good cook you're such a kind hearted person serving poor you're last part of video touches heart hats off to you bhai

  • @shanmugamkanthan6025
    @shanmugamkanthan6025 2 года назад +2

    அருமையான பதிவு பாய் ...உங்களுடைய அளவு சொல்லும் செயலால் துபாய்வாழ் என்னை போன்ற தமிழருக்கு தனியாக சமைக்கும் நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..இது ஒரு அருமையான விசயம் ...வாழ்த்துக்கள் பாய்

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 года назад +13

    🌾விவசாயிகள் விவசாயத்திற்கும் ஆதரவு தாருங்கள்...

  • @HaseeNArT
    @HaseeNArT 3 года назад +4

    எத்தனை தட்டுகளில்
    எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
    உணவுகளை
    இன்று அடுக்கி வைத்தாலும்
    நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
    *அம்மா*
    😋😋😋😋😋😋😋😋😋😋

  • @aatkhan3574
    @aatkhan3574 3 года назад +10

    Very nice
    He is explaining clearly for a kilo tooo
    Superb... hats off

  • @akbarali3742
    @akbarali3742 3 года назад +3

    Masha Allah

  • @farhanasulthanarasheed5891
    @farhanasulthanarasheed5891 3 года назад +3

    Alhamdullilah good Allah accept your duas and bless you and your family ameeen

  • @achukavi7426
    @achukavi7426 3 года назад +3

    Yes bai நல்ல பதிவு
    குங்கும பூ சிறிது சேர்த்தால் மணம்
    நல்லா இருக்குமா

  • @MR-mw4cy
    @MR-mw4cy 3 года назад +9

    Masha Allah,u have nice heart to promote someone business for them to come up in life🤩🤩👏👏👏,ungala black sheep award la koopda poranga😁parunga

  • @helanjayakumari740
    @helanjayakumari740 3 года назад +1

    Very nice. Tasty pulav ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் God bless you

  • @limitededition2962
    @limitededition2962 3 года назад +15

    Nandri Jabar Bahi 🙏🏽
    for your Humanity Allah bless you and your family 🙏🏽☪️🕉✝️✡☯️☮
    Greating from Germany 🇩🇪 🇱🇰

  • @mspervezsof
    @mspervezsof 3 года назад +2

    I liked the way you searched and distributed food to the needy people... May Allah bless you abundantly....

  • @mohamedbilalabdulla4084
    @mohamedbilalabdulla4084 3 года назад +2

    Really very nice preparation.

  • @pappukutty222
    @pappukutty222 3 года назад +2

    வாழ்த்துக்கள்.மேலும் வளர வாழ்த்துக்கள்.பாய் உங்களுக்கு மிக்க நன்றி.ஏனெனில் உங்களின் சப்ஸ்கிரைபர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்களின் திறமையை நம் சேனலின் மூலம் வெளிப்படுத்தும் உங்களின் இந்த குணம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் செல்வங்களையும் நோய் நொடியற்று ஆயுள் ஆரோக்கியத்துடன் பெயருடன் புகழுடன் செல்வாக்கு சொல்வாக்குடன் அன்றலர்ந்த மலர் போன்ற முகத்தில் புன்னகை மாறாமல் என்றென்றும் இனிது வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 2 года назад +2

    What a good hearted man. May Allah bless you with long life brother. Accept my love from Malaysia.

  • @seenu2002
    @seenu2002 Год назад

    உங்க மனசு எல்லாருக்கும் இருந்தால் உலகம் வேற மாதிரி இருக்கும் ஜப்பர் பாய்,நீங்க சூப்பர் பாய்

  • @rdrajeshrdrajesh5421
    @rdrajeshrdrajesh5421 3 года назад +3

    அண்ணா உங்கள் கை பக்குவம் எப்போதும் அருமையாக இருக்கிறது gheerice செய்வது ஒரு வீடியோ போடுங்கள்

  • @senthilnathannv5936
    @senthilnathannv5936 3 года назад +2

    Nicely explained thank you sir. We will try.

  • @AA-SQUARE-AA
    @AA-SQUARE-AA 3 года назад +6

    பொள்ளாச்சி அபிராமி அவர்கள் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏. அவரின் தன்னலமற்ற உதவும் உள்ளத்திற்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும் 🙏

  • @kish0071
    @kish0071 3 года назад +3

    Inshaa allahaa happy to see you back baii

  • @anishaasma2860
    @anishaasma2860 3 года назад +3

    Ma sha Allah 😢🤲🏻👍🏻we are from srilanka

  • @Thurkaivel
    @Thurkaivel 3 года назад +3

    As per ur suggestion I ordered cake n some snacks,tasted really good.I am ur fan of ur recipes bhai

  • @vanisiddarajsiddaraj5093
    @vanisiddarajsiddaraj5093 3 года назад +6

    I'm Karnataka in Bangalore ur food so gud sir

    • @rky9438
      @rky9438 3 года назад +1

      Dhanyavaada-Nandri

  • @Gamingchennals
    @Gamingchennals 3 года назад +5

    Yannam pola valkai.. Unga nalla manasukku neenga innum mela mela munneranum bhai. 🤝

  • @vibuthankabali
    @vibuthankabali 3 года назад +2

    He is the best teacher

  • @vinnalsathish
    @vinnalsathish 3 года назад +1

    Bhai yesterday I try superb taste Bhai Thank you ji ( sathish in Saudi Arabia )

  • @shorteditirk346
    @shorteditirk346 3 года назад +3

    வாழ்த்துக்கள் பாய் 👍👍
    நீங்க செய்ற உதவி நல்லா இருக்கு 🙏🙏🙏🙏

  • @nabiraj317
    @nabiraj317 3 года назад +2

    இன்றைக்கு எங்கள் வீட்டில் முயற்சி செய்கிறோம் சகோதரா

  • @SathishKumar-mu7hv
    @SathishKumar-mu7hv 3 года назад +2

    Bhai vanakkam unga video paakarthula romba santhosam, vaazhthukal, sagothariku piranthanal vaazhthukal , unga kaal vali prachana yippo yepdi yirukku,

  • @niharharees3340
    @niharharees3340 3 года назад +1

    உங்களது சமையல் மிக அருமை
    பார்க்கும் போது சாப்புடனும் போலிருக்கு
    பாய்

  • @daisyleena2905
    @daisyleena2905 3 года назад +8

    Bro…why are you not singing nowadays? Your voice is as super as your receipes.

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 3 года назад +2

    Unga kaal kunaamaayiducha? N alavu sollum vidam super

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 3 года назад +1

    பாய் பிரியாணிய விட உங்க பேச்சு அருமை.😎

  • @yuvisaravana2948
    @yuvisaravana2948 3 года назад +6

    9:27 Yummy recipe starts 😄

  • @pdeva1982
    @pdeva1982 3 года назад +1

    பார்க்க பார்க்க சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது பாய்

  • @arjunvirat5982
    @arjunvirat5982 2 года назад

    Bai unga resepe nala yannala oru yala veettu marrageku cook panni help panna mutenchathu ungalukku romba thanks

  • @williamgodfrey3187
    @williamgodfrey3187 3 года назад +4

    U r really great bai. Love from Qatar.

  • @SenthilKumar-jn4zg
    @SenthilKumar-jn4zg 3 года назад +1

    தங்களின் சேவைக்கு நன்றியும் பாராட்டுக்களும் பாய்!👏🙏

  • @govindrajan4528
    @govindrajan4528 3 года назад +3

    Jabar Bhai Vera level. Love from UK ❤️ But I am from Chennai and I ordered your Briyani twice for my family function. Suddenly I saw your channel in YT. Keeping rocking Bhai.

  • @666deena
    @666deena 3 года назад +2

    North la Biryani la tomatoes serkamatanga pulao la serpanga, south la biryani la tomatoes serpanga pulao la serkamatanga,,, 👍👍👍

  • @shams-gw6ys
    @shams-gw6ys Год назад

    ماشاءالله

  • @shobasaravana9054
    @shobasaravana9054 3 года назад +1

    Anna unga Method Briyani Thaan Enga Vetula Thank U

  • @Daddymunetrakazhagam
    @Daddymunetrakazhagam 3 года назад +5

    Beautiful well executed and explained. You got a new sub

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 3 года назад +1

    Jabbar Bhai unga video Vera level Sir.

  • @Jayashree-jo9jb
    @Jayashree-jo9jb Год назад

    Hello sir.. u r great person ... Promoting all persons needs... God bless you sir

  • @anandharputhasami2495
    @anandharputhasami2495 3 года назад +1

    பாய் 1kg செய்து தனி வீடியோ போடுங்க 🤝

  • @hajimuthumohamedhajimuthum174
    @hajimuthumohamedhajimuthum174 3 года назад +2

    நன்றி பாய் மட்டன் வேக வைத்து போட்டால் எவ்வளவு தண்ணீர் விடனும்னு சொன்னதுக்கு

  • @subhasubha9112
    @subhasubha9112 3 года назад +1

    Chicken pulavu super bhai but one doubt which brand briyani rice u have used in this dish

  • @nihalahmed5029
    @nihalahmed5029 3 года назад +2

    How to make very small quantity for only one person please update me here itself

  • @jananidinesh7357
    @jananidinesh7357 3 года назад +2

    Bhai, today I tried at home, awesome taste.

  • @hameedhameed2710
    @hameedhameed2710 3 года назад

    Woooooow!! Very nice taste pulao

  • @msraja786
    @msraja786 3 года назад +2

    Bro very nice your cooking style

  • @radhaangela7614
    @radhaangela7614 3 года назад +3

    Tasty and yummy dish, perfect and superb explanation bro very very experience and charming person god bless and gives you good health strength happiness and piece in your life

  • @hanifhariz4097
    @hanifhariz4097 3 года назад +1

    Masha Allah Bhaiya

  • @kalebus4780
    @kalebus4780 3 года назад +1

    You are great

  • @NandhusRecipes
    @NandhusRecipes 3 года назад +1

    So kind of you bhai Serving hunger people is a noble service. 🙏👍💥💥💥💥

  • @dewindishanika1557
    @dewindishanika1557 2 года назад

    Wooooow now i make this❤️😛😛😛😛😛😛 yam yam

  • @shaikhaltaf4193
    @shaikhaltaf4193 Год назад

    Zabardast Bhai

  • @ahamedahamedkabeer860
    @ahamedahamedkabeer860 2 года назад

    Your smiling face is good keep it up

  • @praveenraja6148
    @praveenraja6148 3 года назад +1

    Antha kai irukke,vera level

  • @hamidhabanu1092
    @hamidhabanu1092 2 года назад

    Assalamu alikum ,ungaludaiya explain method super,romba porumaiya relaxed irukku.masha allah.allah ungalukku yella valamum nalla barakkathum saivanaga aameen.

  • @2.4Mviews
    @2.4Mviews 3 года назад +20

    Thanks bro for making this, very clear explanation; bcz of you i became a big chef 🧑‍🍳 in my Room - Qatar 🇶🇦
    Thanks bro

  • @manikandanramasamy5542
    @manikandanramasamy5542 3 года назад +1

    Romba azhaka pesirunka Bai romba Nalla manasu unkaluku 😊

  • @harvinmanoharan5293
    @harvinmanoharan5293 2 года назад +1

    Bhai I'm from Malaysia I wish I can cm n taste ur briyani one day...

  • @AAA-gs3wd
    @AAA-gs3wd 3 года назад +2

    Seeraga samba ghee rice podunga

  • @aravindhganesharavindhgane1937
    @aravindhganesharavindhgane1937 3 года назад +2

    அண்ணா பாதாம் முந்திரி ரேசியோ செம

  • @blueocean_revelation
    @blueocean_revelation 2 года назад

    Tried today Bhai with same ingredients modifies little and it came out superbly..

  • @mohammadshameer6846
    @mohammadshameer6846 3 года назад +2

    God bless you

  • @shyluvijay3636
    @shyluvijay3636 3 года назад +2

    Looks yummy

  • @hameedsultankabeershaikama6684
    @hameedsultankabeershaikama6684 3 года назад +1

    good

  • @kuppusamykuppusamy4609
    @kuppusamykuppusamy4609 Год назад +1

    supperjafferbriyani

  • @jahirhussain2842
    @jahirhussain2842 3 года назад +1

    Subhaanallah.nalla manam vazhum.bhai.allah win arulal.

  • @charanbala1
    @charanbala1 3 года назад +2

    Bhai manasu thangam, Abhirami amma manasu vairam 50 peroda pasiya theerkuraanga adhuvum kari soraa pottu🤗🙏

  • @dharanibabumadhavan9917
    @dharanibabumadhavan9917 3 года назад +1

    Super sir

  • @kalabalamurukan358
    @kalabalamurukan358 Год назад

    ரொம்ப நல்லா சொல்லி கொடுக்கிங்க நன்றி

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 3 года назад +2

    Atlast now I subscribed ur channel.

  • @habeeebmohammad4188
    @habeeebmohammad4188 2 года назад

    Assalamualaikum bhai super bhai i'm from hyderabad

  • @Rajubagavan
    @Rajubagavan 3 года назад +1

    Sir I am ur fan.mallika biriyani recipe dikayi please

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 года назад

    Jabbar bhai,
    Unkal pani thodara
    Vaalthukkal,oru velaiyaavathu saappida saappaadu illaamal irukkum eazhai eliya makkalukkum unkal samayal sentru sera vendum enpathe enathu viruppam.athatku entha uthavihalum eppothum thara thayaraha irukkiren.
    Thanks.

  • @hamdanmukthar887
    @hamdanmukthar887 3 года назад +2

    Awesome presentation haji. Wishes from Sri Lanka 👍🏻

  • @hsykuwu3891
    @hsykuwu3891 Год назад

    Good job.God blased yuo

  • @ameen4ever
    @ameen4ever 3 года назад

    Mashallah. Very good to see those poor people fed by you. Keep it up bhai. 👌👌👌👌👌

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 года назад +2

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @yaseenmubarak4442
    @yaseenmubarak4442 3 года назад +2

    Bro idu chiken le seyyalama

  • @123rupz
    @123rupz 3 года назад

    Good gesture bhai...ur very supportive and helpful....prosper and let prosper...god bless

  • @sweethearts663
    @sweethearts663 3 года назад +1

    Superb ....

  • @deepaku984
    @deepaku984 3 года назад +2

    Can u make Biryani in india gate classic basmati rice or Raw basmati rice

  • @aravindsaravanan
    @aravindsaravanan 3 года назад +1

    Thanks for your inspiration.

  • @mithrassmithra2367
    @mithrassmithra2367 3 года назад +1

    சூப்பர் பாய் 🔥🔥🔥கலக்கிட்டீங்க

  • @dhakshayanivignesh6561
    @dhakshayanivignesh6561 3 года назад +2

    Bro.. Sankara meen kulambu seiya unga style a azhaga soli kodunga. Plz

  • @bindhunandan2826
    @bindhunandan2826 3 года назад +3

    May God keep u in good health to continue with ur service.

  • @abdalazizariff5154
    @abdalazizariff5154 2 года назад

    Zabardast Jabbar Bhai. thanks

  • @shkrsddq
    @shkrsddq 3 года назад +1

    zabardast bhai its my favourite food, thanks for the way to cook

    • @shkrsddq
      @shkrsddq 3 года назад

      shukooralhamdullah