பறை நம் தாய் தமிழின் அடையாளம்... அது ஒரு சாதிய வட்டத்திற்குள் சென்றது வேதனையின் உச்சம்.... நம் தேசிய தலைவர்களுக்கும் இதே நிலை தான்... இந்த பாடலிலும் அதன் சாயலை உணர்கிறேன்...☹️😔😔😔
It is a really genergitic song with parai music. Song composition was excellent great work santhors sir. Great singing by magizhini manimaran madam. Salute to kutti Revathi madam for lyrics. Overall awesome performance. Congrats to parai voice of freedom and budhar kalaikuzhu.
ஆகச் சிறந்த படைப்பு, காலங்கள் தாண்டி கண்டிப்பாய் இப்பாடல், இந்த குரல், இந்த இசை இவைகளுக்கெல்லாம் மேலாக பறை ஒலிக்கும், தமிழ் இருக்கும் வரை.. வாழ்த்துகள் மேன்மேலும் வளர.... :)
பறை என்றால் அறிவித்தல் அல்லது பேசு என்று பொருள்...பறை அடித்தல் என்பது ஒரு செய்தியை அறிவிக்க தோலால் ஆன இசைக்கருவியை அடித்து அன்றைய கால கட்டத்தில் அரசின் செய்தியை அறிவித்தனர்...வேட்டைகக்கு செல்லும் போதும் விளங்குகளை பிடிக்கவும் பிறகு வெற்றி களிப்பிலும் இக்கருவியை இசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்..இதற்கென்றே இதில் தேர்ச்சி பெற்ற மக்கள் இருந்தனர்..அவர்கள் இந்த இசைக்கருவி இசைக்கும் பெயராலே அழைக்கப்பெற்றனர்..அதாவது ..பறை அறைபவன் ..பறையன் என்றழைக்கப்பட்டான்...அவ்வளவுதான்..இதில் தாழ்த்தப்பட்டவன் என்ற பொருள் எங்கேயுள்ளது...பின்நாட்களில் வந்தேரிகளில் இது திரித்து பரப்பப்பட்டது...
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️.. Nice music, nice editing, nice song, nice voice, direction great.. Everything came out super.. Really this song will reach to high level.. Very all the best guys for your upcoming projects... Hats off to that singer..
பறை என்று சொல்லி விட்டு பறை இசை இல்லாமல் இருக்கிறது.... தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லி விட்டு தங்கள் குழந்தைகளை தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படும் பள்ளியில் படிக்க வைப்பது போல உள்ளது...
அருமையான பாடல்.. வாழ்த்துக்கள் புத்தர் கலைகுழுவுக்கு... 👌👌
பெரும்பாக்கம்..... எங்க ஏரியா.... 😍
பறை இசையை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் கொண்டு செல்லாமல் இருந்தால் பறை இசை என்பது தமிழகத்தில் இன்னும் பல மரியாதைக்குரிய இடங்களை பிடிக்கும்
athu mattumalla , kurippita katchikaluukkum kondu chellamal irunthal nanaraga irukkum.
அருமை..
🔥great music
எட்டு திக்கும் ஒளிக்கட்டும் எங்கள் சுதந்திர இசை.....நாடி நரம்புகள் புடைக்க ஆடட்டும் எங்கள் வீர இசை
வெறித்தனம்.....கேட்கும்போதே தனித்திமிர்தான் வருகிறது....படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்....
பறை நம் தாய் தமிழின் அடையாளம்... அது ஒரு சாதிய வட்டத்திற்குள் சென்றது வேதனையின் உச்சம்.... நம் தேசிய தலைவர்களுக்கும் இதே நிலை தான்... இந்த பாடலிலும் அதன் சாயலை உணர்கிறேன்...☹️😔😔😔
பறை❤வரிகளுக்கு வலு சேர்த்தது குரல்.. அனைத்தும் கச்சிதமாக வந்துள்ளது. மணிமாறன் மகிழினி ஐயா அம்மா வாழ்த்துகள் ❤காலம் கடந்தும் போற்றப்படும் காட்சிகள் 🔥
மிக அருமையான பாடல்,அந்தப் பாடலைப் போன்ற இன்னும் பல பாடல்கள் வேண்டும், பாடல் இணைப்பு பகிர்ந்தமைக்கு நன்றி மணிமாறன் சார், வாழ்த்துக்கள் சார்,💐
Like the beat .......🥰🥰🥰
This song deserves million likes 🙏🔥❤️
It is a really genergitic song with parai music. Song composition was excellent great work santhors sir. Great singing by magizhini manimaran madam. Salute to kutti Revathi madam for lyrics. Overall awesome performance. Congrats to parai voice of freedom and budhar kalaikuzhu.
மிகவும் அருமையான பாடல் வரிகள் , இசை , படதொகுப்பு...👌....👏👏👏👍.😍 அனைத்தும் அருமை
Iam from Wgpc Minister, well done, great welcome to my heart
நண்பா மகிழன் தமிழின் பெருமையை உலகறிய செய்யும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..🙏🙏
அருமை சிறப்பு வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி நமது மண்ணின் பறை இசை கலைஞர்கள் வாழ
நல்ல முயற்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும்... இப்பயணம்..
impressed music.Musician,Cinematographer,Editor you all done a very good job.Thanks to this song and looking forward more songs from you guys.
சூப்பர் அக்கா 👌👌👌👌🤝
Cinematography semma vera level.. Congratzzz
குட்டி ரேவதி & மகிழினி மணிமாறன்!
பெருமைமிகு தமிழச்சிகள்.
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
I want more songs
Super song and music
👌👌👌👌👌👌👌👌👌👏
I am im love with this song!Awesome lyrics...
ஆகச் சிறந்த படைப்பு, காலங்கள் தாண்டி கண்டிப்பாய் இப்பாடல், இந்த குரல், இந்த இசை இவைகளுக்கெல்லாம் மேலாக பறை ஒலிக்கும், தமிழ் இருக்கும் வரை.. வாழ்த்துகள் மேன்மேலும் வளர.... :)
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே CJ.
அருமையான பாடல் வரிகள் 👏👏👏👏👏.... வாழ்த்துக்கள்
Very good songs .. super performance.... excellent...
Hats off udhay and Raju and came of very well da and wishing you all success in your future projects too....
எட்டுத்திக்கும் எங்கள் பறையை கொண்டு சென்றமைக்கு நன்றிகள் பல ❤❤❤❤
Samuthira Pandian உங்களுடையது அல்ல நம்பளுடையது
ට්ට්ා්කා්ට්ාා්්ෝට්ටාට්ිා්ටටාාා්ාෙෙිටිෙතටටටටිටිාාා්ාාාාා්රාා්ිටටටටට්ිේ්්ාාත්්ටටාාාටිට්ටටිටිෙටටටටට්ට්ට්ා්රාාාා්රා්්ාටටටිටි්ට්ිොිාට්ට්ටට්ටටටිටටට්රට්ෙි්ාිාාා්ාටිටිටට්ිටාෙෙේට්්්්්්්්්්්්්්ාිිෙේ්ා්්්ිිා්ිෙට්්්ාිේතෙොොිේිෙේාිටිා්ාන9ෙිේර්ේි්තිාෙෙ ෝ්්ා්ා්ා්ාිටේ්්්ෙේේා්්ිේ්්්්ිතාටිෙෙිා්ා්ේ්ාිෙේෙටට්්ටටි්ට්ෙට්ටෙේ්්ාි්ේේ්්ිේිේා්්ොි්ෙෙිිටාටෙිත්්්්්්ේේ්්්ිා්්රිිේිිිි්ාේරිේ්ෙේ්්්්ිාා්ෙේ්්්්ාෙිා්ා්රා්්ටතේා්ිතෙෙේ්්ෙෙෙිිෙෙේා්ාතේේත්්ටටටිෙට්ිෙෙතිෙටටතටේ9ෙ07ා්ි්ටට්ටාිටිෙෙිොත්ෙිෙතෙත ෙොතිිාෙිේත්තෙතිටතාිෙිට්ිතෙෙෙෙේත්ෙෙිතතිේත්ාාටෙත්්්්තිෙිෙත්ටටෙත්ත්තටෙටි්ටෙතෙටි්ෙතතෙතතටතෙටෙෙතතතොිෙිිතතිෙෙිත්ත්රතාතතතෙේා්තෙටටටතාටතිතට්ාටෙතෙෙටේෙෙටිටිටිටටටතිටෙෙෙටාිෙොිෙේාෙොෙෙටෙිිිෙිෙෙෙෙේ්්්ව්ා49්9ත9්ටත්්ත්ාත0ේෙතෙෙේි්ිෙි0ෙෙතේටෙෙේටතාතෙත්ි0ත්ිතගටා්ර්්්රව්්රටාට්ේ්තාිතෙිිිිතතේෙත්ාටෙත්ිටෙෙතාතෙෝාත්්ත්්ත්ාතතිොාා්ාිෙේාිෙත්්ෙත්තිිෙත්ටිිිෙතටේාාත්්ත්්ාත්්තෙිත්ත්්්තාත්ෙිාිතොේතේතෙති්ෙිතතෙටතෙතිෙ ්ෙිිිිෙතෙිෙත්ා්ේාෙතෙිේා්තිතතිෙතෙිතතිිත්ෙතේත්ිතටේ්තාටිතොතෙතත්ිිාතාිතෙතතටටෙතත්්ති්ෙත්ාිාාත්තෙටත්්ානිාතා්ා්ා්ාා්තාිතෙතේෙත්ටිිතෙෙේතතතටතතතතිත්තතතතෙතේෙතෙතේර්ිත්ෙිිාතෙතිෙතෙෙෙිතෙටිත්්ත්්ත්්ාතෙතාත්ටිිතටත්ාෙතිතත්ා්්ාතේරතාත්්්ා්ර්ෙේා්ෙතෙතෙතේෙත්තෙත්්ේ රතිෙිිතෙෙිිේත්්්ෙතතතතෙිතාතෙත්්්්්ත්ිේාතේ්ෙතේාත්ත්ට්තෙෙත්්ෙෙටතතිත්තෙෙතෙතතිෙිතතතෙත්රතේතෙිටෙතිාතොත්්්්ට්්රටෙත්ාත්්ාිිත්්ත්ේ්ත්්තිතතතතාටතතටත්ෙතේත්තේෙිි්ිටතා්ව්ත්තතතටතට්තාතේෙතතිතතෙෙතිතතතෙෙතෙත්තිතෙෙිතාතෙොෙතත්ේාතට්ටතෙටතේ්ෙටාතේිතේාාා්ිටතෙොතේෙත ්ිතෙත්ේොාටතෙත්ත්ේෙිා්ත්තෙට්ෙත්ටතත්රත්්ත්ෙතිෙෙත්ත්ටිත්තෙවෙවතිතෙතේ්ි්්ිතතාාතතතෙත්ෙට්තටටතෝර්්ා්ා්ත්්ෙෙත්ටත්තිතතටෙෙොෝිට්්තටාතටතාතාාට්ට්ාාට්ට්ට්ත්වාවතාට්්ාාතාටාානාාට්ා්ාිාාටතට්ත්ටාත්්ා්ට්තටෙටෙතටිාත්ාට්්රතාටතටි්ාටටතටටටටවක්ට්ටතට්ාාා්ාාාතන්න්තටාට්ාත්් රාාත්ේවටාෙනකනට්ා්්ට්තෙේාව්ට්ාාකට්වාකාා්ාටනකනටටටේටා්ටවානට්ටටවා්ටටට්ට්ටාට්වට්වාටව්නි්්නටා්ටතට්ාාා්ාටව්ට්කතට්්ාතාටවාට්ාට්ටන්වත්ට්ාට්්ටටා්ටතතත්ාටනාානාාාාාතට්ට්ාටාාටතතට්තතාතාාතටට්ටත්ාතාටාට්තටට්්තාාටාට්ටාතාටා්ිානව්ටාට්ාත්වටොතිකවවකාට්්තා්ටා්ට්ක්්රතනට්ා්ාටා ටානටාාවවාක්්තනටටාවා්ට්තා්තට්ත්ටවිාටා්ාාට්ාා්ව්ට්වාතටටේතාක්වවකනතාතාාත්වාතාතාතාතාාටා්ටටාව්ටාතට්්ාෙටාෙට්ට්්ාටාත්ටතාා්තනතවටාා්ේතටාා්ට්ිා්ටතාවට්කනාා්ානක්ෙට්ට්වනටන්ාවනවකටාාන්ටට්තටාතට්ටටව්ාා්ාතට්ට්න්ිාකටතටාට්ාත්වවනටතාතාව්ාතත්තටතානනටට්තත්තතාාටතතාාාා්ාානව්නා්ා්ත ාවටා්ාටෙතට්වනාටාටවට්ත්ාතටටනවටවත්තටාාවට්වා්න්කටා්්ටකව්ාටාවානාටනකවකාා්ාට්්ටාවාව්ාටට්ට්ානාවාටකා්නටතාතාා්ටා්වඩට්ටාාාටවනාවාවට්වවොටවාත්වතටව්ක්ාවාාට්තතට්ටන්වටතාාා්තාටාත්ෙතා්වාටට්ාන්ටකා්වාවටනා්ා්ටාව්ටටවා්ටවා්ාව්ාතටාටටාවාව්නාටවාාන්ාකටවෙවට්වාව්ටට්ටට්්ාවතතටතටතටටතටත ්ත්ටටටතට්ත්තිතට්ාතට්ිිිාතාාාාටටතනනටාතටට්ාත්ටාට්්තටනා්වාතටාාවවක්ට්ටාටානවටවට්තෙටාවවවක්ටවා්ටවාන්ව්නටා්ානා්තාවට්ාට්තටා්තනේතටතටතටටාතාාතතටාතට්ාතාටතටතොාතතතාතතටටතත්ාා්ටටතට්ා්ාට්වනට්ාට්ට්කා්ිටාටා්්ාාේවවකාාවටක්ිාටටනටාාා්ාටොනට්ාාට්කනාටා්වක්ටටාකනාට්ාවට්කාවටවනටාවව කනනනා්ටකවටා්කාට්ෙවට්නටා්ානා්ත්ට්ක්ාවවටවා්ෙනට්නටනාාාවාවකට්ාවට්ටාාවෙනා්නනතටකවානාතටට්ෙවෙවොනට්තනෙෙව්ෙවට්ටානෙනෙනෙවා්ටවාටවාවටක්ෙක්වා්ටා්ව්ෙෙිොාෙනක්්කටටව්නාටටටවටානවකනටට්ාාටට්ෝනානනාේාටටව්නටාාවවාානා්නිෙයට්ට්ටිෙක්නට්ාෙෙේාි්ව්
9
வாழ்த்துக்கள் அக்கா...😍😍😍
பறை....அவமானம் ....இல்ல...என்....அடையாளம் .....
Awesome song and wonderful concept :) Expecting more videos like this.
Semma 😊😊nice song 😘🎶🎶
Romba nala iruku anna... vazhthukal 💐💐💐💐 😍😍😊😊
உழைப்புக்கான உயர்வில் உங்கள் குழுவுக்கான இடம் தனித்துவம் தான்.❤️🎉
அருமையான வீடியோ
Superb great work... guys
அருமையான வரிகள் .... 👌👌👌👌
பறை என்றால் அறிவித்தல் அல்லது பேசு என்று பொருள்...பறை அடித்தல் என்பது ஒரு செய்தியை அறிவிக்க தோலால் ஆன இசைக்கருவியை அடித்து அன்றைய கால கட்டத்தில் அரசின் செய்தியை அறிவித்தனர்...வேட்டைகக்கு செல்லும் போதும் விளங்குகளை பிடிக்கவும் பிறகு வெற்றி களிப்பிலும் இக்கருவியை இசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்..இதற்கென்றே இதில் தேர்ச்சி பெற்ற மக்கள் இருந்தனர்..அவர்கள் இந்த இசைக்கருவி இசைக்கும் பெயராலே அழைக்கப்பெற்றனர்..அதாவது ..பறை அறைபவன் ..பறையன் என்றழைக்கப்பட்டான்...அவ்வளவுதான்..இதில் தாழ்த்தப்பட்டவன் என்ற பொருள் எங்கேயுள்ளது...பின்நாட்களில் வந்தேரிகளில் இது திரித்து பரப்பப்பட்டது...
Miga arumai..... vaaazhthukal buddhar kalai kuzhuvirku ....😍😍😍😍Parai now being International Love 😘😘😘😘
Excellent work Uday, CJ and team!
வாழ்த்துக்கள் ஓங்கி ஒலிக்கட்டும் பறை
Tamil trap mix with paari wow sema combination, Dj drop hear out with my Sony extra bass head set
Really mass
semma akka. super....
Vera Vera Level
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️.. Nice music, nice editing, nice song, nice voice, direction great.. Everything came out super.. Really this song will reach to high level.. Very all the best guys for your upcoming projects... Hats off to that singer..
Entha oru instrument iruthalum ithu negar ethum Illa.
Ithuku na thani dance varum adathavaga kuda aduvaga.
TAMIL KALACHARAM ithu nammudaya TAMILANEN ADAYALAM 👈👈👈👈👈 💏💏💏💏💏💏
👌👌👌👌👌👌👌
பறை தமிழர்களின் பாரம்பரிய இசை.ஆனால் அதை ஒரு ஜாதிக்குள் கொண்டு சென்று விட்டனர் பறை அடிப்பதை கேவலம் என இன்னும் பல மாவட்டங்களில் பார்க்கிறார்கள்
Vazhaga parai , vazhga Thamizhar inam , entrum Thamizhan da..by Mersal Mahalakshmi
பறையின் சிறப்போடு இந்தப் பாடலைப் பரிசளித்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!! ♥🔥
Jai beem👍👌💐
parai tamilanin adaiyalam arumaiyaney varigal👍👍
Congratulations Viji...& Your group.
Haripriya Keshi solluga
@@maddymadhavan6774 hi
என்றென்றும் தமிழ் கலைகள் வாழ்க....
தமிழரின் என்றும் அழியாத கலையில் ஒன்று.... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
semma ...Tamil adayalam ..
Superb azhagu arumayana thamizh varigal meendum meendum ketkka thonuthu magizhini Akka kuralil evatril payanitha anaivarukum vazhthukkal
மிக அருமை மகிழ்ச்சி
எங்கும் முழங்கட்டும் பறை இசை...
super tune...Tamilanda
எட்டுத்திக்கும் தமிழனின் பறை இசை ஒழிக்கும்
பறையிசை என்றாலே மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சியே......
தமிழன் அடையாளம் 💪
B
விடுதலை பறை க்கு வாழ்த்துக்கள்
Thank you all for your comments ❣
பறை என்று சொல்லி விட்டு பறை இசை இல்லாமல் இருக்கிறது.... தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லி விட்டு தங்கள் குழந்தைகளை தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படும் பள்ளியில் படிக்க வைப்பது போல உள்ளது...
Excellent Song.....
nice
Superb I love paraiiiiii paraiiii
Veera parai 👏👏👏👏👏
தமிழ் பறை சாற்றி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Parai Voice of Freedom ஜெய் பீம்
Awesome 💪
sema super
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழர்களின் இசை🔥
super voice.
Wow song❤❤❤ Veera👏🏃
செம
இன்னும் பல album வரனும்
Nyc
மிக அற்புதம்
Wow , Super
Really Great
Unga team nandri parai en urimai
என் தாய் தமிழ் பறை இசை இது
Nice songs adi da parai
நமக்கு உரிமை பறையில் இருக்கு வா!வா!
Nice 👍
Semma
Parai namathu adaiyalam nandri eppadi oru song pathivu pannathu
Nice Song
Super....
Plz parai oda beats konjam athigamaa iruntha sema
Wishing u all happy tamil new year 2018 April 14th
NICE SONG BEST EFFORTS....ULAGAM THAANDI NAM ISAI KETKA......INI ORU YUGAM SEIVOM.....ALL THE BEST
Arummaiyana muyarchi ....... vaalthukal
Bro இந்த இடம் வட சென்னை ennore area மாதிரி இருக்கு அங்க ,இந்த பறை அடிக்கிற நண்பர்கள் இருந்த , phone number ,வேணும் bro இனிமேல் ,
பறை ஆட்டம் தொடர்ட்டும்🔈🔈🔈