பொதுவாக நமக்கும் யாருக்கும், எப்போதும், என்னதான் பதவி கிடைத்தாலும், பதவி கிடைக்காவிட்டாலும், எந்த விதமான அக்கிரமங்கள் செய்யலாமா? எந்த பிரச்சினைகள் செய்யலாமா? தயவு செய்து எந்த விதமான அக்கிரமங்கள் பிரச்சினைகள் வேண்டாம்.
ஆ1:வணக்கம்... வணக்கம்... வணக்கம்... நான் வாழும் பூமிக்கு வணக்கம்... இருக்கோ இல்லையோ தெரியாது... ஒரு வேலை இருந்தா... சாமிக்கும் வணக்கம்... குத்த வச்சி கூத்து பாக்கும்... உங்களுக்கும் வணக்கம்... உச்சியில வந்து பாக்கும்... நிலாவுக்கும் வணக்கம்... பரம்பரை சொல்லி தந்த... பாட்டுக்கும் தான் வணக்கம்... நான் பறை கொட்ட தோலு தந்த... மாட்டுக்கும் தான் வணக்கம்... வணக்கம்... வணக்கம்... வணக்கம்.... புத்தம் புது பாட்டு வந்தா... தாண்டவக்கோனே... என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்... தாண்டவக்கோனே... தப்பெடுத்து அடிக்கையிலே... தாண்டவக்கோனே... என் நெத்தியிலே இடி இடிக்கும்... தாண்டவகோனே... பாட்டு என்னும் சன்னல் வழி... தாண்டாவக்கோனே... என் பழைய காலம் தெரியுதடா... தாண்டவக்கோனே... பாட்டு என்னும் சன்னல் வழி... தாண்டாவக்கோனே... என் பழைய காலம் தெரியுதடா... தாண்டவக்கோனே... ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா... தாண்டவக்கோனே... என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்... தாண்டவக்கோனே... தப்பெடுத்து அடிக்கையிலே... தாண்டவக்கோனே... என் நெத்தியிலே இடி இடிக்கும்... தாண்டவகோனே.... நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் படம்:தென்றல் இசை:வித்யாசாகர் ஆண்குரல்:புஷ்பவனம் குப்புசாமி ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பதிவேற்றம்:@manic11 #CeylonRadio GRP தயவுசெய்து மீள்பதிவேற்றம் செய்ய வேண்டாம் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ( இசை) சரணம் - 1 @manic11 ) ஆ1:ஏய் மாட்டு வாழ புடிச்சு... மாட குளம் கடந்து... தாமரை பூ பறிச்சு தந்தேன் ஐயா... என் மச்சினிக்கு... ஹான் மஞ்சு விரட்டு குள்ள... மயில கால அடக்கி... தங்க செயின் எடுத்து தந்தேன் ஐயா... என் தங்கத்துக்கு... என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு... ஆழ மர பொந்துக்குள்ளே... ஆவியிலே புடிச்ச கிளி... பாதியிலே பறந்துடுச்சே... என் பச்சை கிளி... அது பறந்த பின்னே... நான் ஒத்த கிளி... நாள செத்த கிளி... ஆ1&2:தந்தன தந்தன தந்தன தந்தன... தந்தன தந்தன தந்தன தந்தன... போடு தந்தன தந்தன தந்தன தந்தன... தந்தன தந்தன தந்தன தந்தன... ஆ1:ஆ...ஆ...ஆ...ஆ....ஆ... ஆ...ஆ...ஆ...ஆ....ஆ... தயவுசெய்து மீள்பதிவேற்றம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் பாடல் வரிகளில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ( இசை) சரணம் - 2 @manic11 ) ஆ1:ராஜா டாக்கிசீசுக்குள்ள... ரகசியமா நான் குதிக்க... பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்... அந்த ரங்கசாமி... நேத்து நனவாக நாள கனவாக... இன்று என் காலடியில் நழுவுதடா... மனம் உருகுதடா... வந்த தேதி சொன்னதுண்டு... வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு... போகும் தேதி எந்த தேதி... ஊரில் யாரும் சொன்னதுண்டா... போகும் தேதி... என் போல் கண்டாருண்டா... அதை கண்டு கொண்ட... நானும் கடவுள் தாண்டா... ஆ2:பறை... பறை... பறை... பறை... பறை... பறை... பறை... பறை... விலங்கு விரட்ட பிறந்த பறை... கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை... கடைசி தமிழன் இருக்கும் வரை... காதில் ஒலிக்கும் பழைய பறை... வீர பறை... வெற்றி பறை... போர்கள் முடிக்கும்... புனித பறை... கயிறு கட்டி... கடலின் அலையை நிறுத்த முடியுமா... விரலை வெட்டி... பறையின் இசையை நிறுத்த முடியுமா... இது விடுதலை இசை... புது வீறு கொள் இசை... வேட்டை ஆடி வாழ்ந்த... எங்கள் பாட்டனின் இசை... ஆ1:என் பாட்டன் முப்பாட்டன்களோட... போயி சேர போறேன்... இப்போ நான் மறுபடியும்... அம்மா கர்ப்ப பையில படுத்துகிட்டேன்... எல்லோரும் அம்மாவோட... வைத்துக்குள்ள இருக்குறப்ப... தெரியுமாமே ஒரு இருட்டு... அது இப்போ எனக்கு தெரியிது... கத கதப்பா இருக்கு... நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா... பத்திரமா பாத்துக்கோங்க... என் பறையை... என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்... தாண்டவக்கோனே... என் தப்பு சத்தம் கேட்டிடிடுமா... தாண்டவக்கோனே.....
💗நேத்து நினைவாக நாளை கனவாக இன்று என் காலடியில் நாலுவுதட மனம் உறுகுதட 💐 கடைசி தமிழன் இருக்கும் வரை காதில் ஒலிக்கும் பழைய பறை 🔥🔥அருமையான வரிகள் 🔥🔥
ஈசனே இறைவனே உலகாளும் ஒரு பறையனே 🎉🎉🎉
ஓம் நம சிவாய
இது விடுதலை இசை ❤💥🔥❤️🔥💥🔥❤️🔥
இருக்கும் வரை சாதி மதம் வேண்டாம் அனைவரிடமும் ஒற்றுமை பழகி விட்டு செல்ல வேண்டும்..☝️🙏🙏🙏🙏 இந்த பாடலை கேக்கும் போது கண்ணீர் வருகிறது 😢😢
2024 la eintha song keka vanthavagala ore like poduga....
முத்தமிழும்; இயல், இசை நாடகம், என்றும் வாழியவே தாண்டவ நாயகனோடும் நாயகியோடும்
ஓ்சிவசிவஓம் 🎉🎉🎉
Lawrence sir oda Life time performance indha song nu sollalam....😍💯✨✍️
தங்கர் பச்சான் வன்னியர் இயக்கிய படம் சூப்பர்❤❤❤
2024 💓சாங்ஸ் கேக்குரவங்க🔥
Mee😂
Vidhyasagar on fire 🎉🎉🎉🎉🎉🎉
❤💙🇫🇷🗡🗡🗡🔥🔥🔥 veera parayar
உன் வீரத்தை படிப்பில் காட்டு.
Vanniyar tha Ungala eppadi movie la kaattunaru😅
Kuppusaamy sir on fire 🔥
தங்கர் பச்சான் லெஜன்ட் ❤❤❤❤❤
Veera Parayan 💙❤️💙❤️💙❤️💙❤️🇭🇹🇭🇹⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
😂😂😂
Master vera level perfomence🔥🔥🔥.....❤
சூப்பர் தலைவா🎉🎉❤
பொதுவாக நமக்கும் யாருக்கும், எப்போதும், என்னதான் பதவி கிடைத்தாலும், பதவி கிடைக்காவிட்டாலும், எந்த விதமான அக்கிரமங்கள் செய்யலாமா? எந்த பிரச்சினைகள் செய்யலாமா? தயவு செய்து எந்த விதமான அக்கிரமங்கள் பிரச்சினைகள் வேண்டாம்.
Faver song...❤️
❤
First command
தமிழன்
தங்கர் பச்சன்: அழகியல் ❤
ராகவா லாரன்ஸ் இன்னும் thmil தமிழ் சினிமா சரியா பயன்படுத்தல
Ongalukku enna therium avara pathi...😢
@@HariHariharan-fq3gl😅 2:32 😊😅.
ன். பல தமிழ்கக்கொள்ள என்ற பெயரை மாற்றிக் பால கால்க கூட புஆல்லியோ என்ற சொல்லை இட்டு
I am listening in 2024 , it will cross many years Raja sir magic
Paaraii
Arumaiyaana paadal ❤🔥👏
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤
Goosebumps over loaded 🥵🥵🥵
Caste apart i love this is song ❤
புஷ்பவனம் குப்பசாமி பாடுன எல்லா பாட்டும் மயிர் கூச்சல் உண்டாக்கும் பாடல்கள் 💥🔥❤️🔥
Oooo god this give me boosbooms
ஒரு வேளை இருக்கோ இல்லையோ சாமிக்கு வணக்கம்🎉🎉🎉🎉
உடம்பு கூசிடுச்சு❤❤❤❤❤❤❤
அருமையான பாடல் ⚔️⚔️⚔️
💙❤️💙❤️
❤❤❤❤
Nice song
Semma song....❤vera level
Super super 🎉🎉🎉
நான் செட்டியார் பிடிக்கும் பாட்டை
❤❤❤❤❤Beautiful fantastic 25.11.2023
2:54🎶🎶
Yes......
Semma song❤
👍👌🙏❤️
I am favourite song
யுகபாரதி + வித்யாசாகர் + லாரன்ஸ் = தங்கர்
2024 ❤❤❤
👌🏾🔥🔥🔥
I like this songs lines ✨🙏
Semma song
மயிர் கூச்சலிட வைக்கும் பாடல்....
Poda punda
Any one memories childhood fav
Pallaniyappa kallori movie video song upload pannuga bro
ஆ1:வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்...
நான் வாழும் பூமிக்கு வணக்கம்...
இருக்கோ இல்லையோ தெரியாது...
ஒரு வேலை இருந்தா...
சாமிக்கும் வணக்கம்...
குத்த வச்சி கூத்து பாக்கும்...
உங்களுக்கும் வணக்கம்...
உச்சியில வந்து பாக்கும்...
நிலாவுக்கும் வணக்கம்...
பரம்பரை சொல்லி தந்த...
பாட்டுக்கும் தான் வணக்கம்...
நான் பறை கொட்ட தோலு தந்த...
மாட்டுக்கும் தான் வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்....
புத்தம் புது பாட்டு வந்தா...
தாண்டவக்கோனே...
என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்...
தாண்டவக்கோனே...
தப்பெடுத்து அடிக்கையிலே...
தாண்டவக்கோனே...
என் நெத்தியிலே இடி இடிக்கும்...
தாண்டவகோனே...
பாட்டு என்னும் சன்னல் வழி...
தாண்டாவக்கோனே...
என் பழைய காலம் தெரியுதடா...
தாண்டவக்கோனே...
பாட்டு என்னும் சன்னல் வழி...
தாண்டாவக்கோனே...
என் பழைய காலம் தெரியுதடா...
தாண்டவக்கோனே...
ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா...
தாண்டவக்கோனே...
என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்...
தாண்டவக்கோனே...
தப்பெடுத்து அடிக்கையிலே...
தாண்டவக்கோனே...
என் நெத்தியிலே இடி இடிக்கும்...
தாண்டவகோனே....
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:தென்றல்
இசை:வித்யாசாகர்
ஆண்குரல்:புஷ்பவனம் குப்புசாமி
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பதிவேற்றம்:@manic11 #CeylonRadio GRP
தயவுசெய்து மீள்பதிவேற்றம் செய்ய வேண்டாம்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
( இசை) சரணம் - 1 @manic11 )
ஆ1:ஏய் மாட்டு வாழ புடிச்சு...
மாட குளம் கடந்து...
தாமரை பூ பறிச்சு தந்தேன் ஐயா...
என் மச்சினிக்கு...
ஹான் மஞ்சு விரட்டு குள்ள...
மயில கால அடக்கி...
தங்க செயின் எடுத்து தந்தேன் ஐயா...
என் தங்கத்துக்கு...
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு...
ஆழ மர பொந்துக்குள்ளே...
ஆவியிலே புடிச்ச கிளி...
பாதியிலே பறந்துடுச்சே...
என் பச்சை கிளி...
அது பறந்த பின்னே...
நான் ஒத்த கிளி...
நாள செத்த கிளி...
ஆ1&2:தந்தன தந்தன தந்தன தந்தன...
தந்தன தந்தன தந்தன தந்தன...
போடு தந்தன தந்தன தந்தன தந்தன...
தந்தன தந்தன தந்தன தந்தன...
ஆ1:ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...
ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
( இசை) சரணம் - 2 @manic11 )
ஆ1:ராஜா டாக்கிசீசுக்குள்ள...
ரகசியமா நான் குதிக்க...
பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்...
அந்த ரங்கசாமி...
நேத்து நனவாக நாள கனவாக...
இன்று என் காலடியில் நழுவுதடா...
மனம் உருகுதடா...
வந்த தேதி சொன்னதுண்டு...
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு...
போகும் தேதி எந்த தேதி...
ஊரில் யாரும் சொன்னதுண்டா...
போகும் தேதி...
என் போல் கண்டாருண்டா...
அதை கண்டு கொண்ட...
நானும் கடவுள் தாண்டா...
ஆ2:பறை...
பறை...
பறை...
பறை...
பறை...
பறை...
பறை...
பறை...
விலங்கு விரட்ட பிறந்த பறை...
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை...
கடைசி தமிழன் இருக்கும் வரை...
காதில் ஒலிக்கும் பழைய பறை...
வீர பறை...
வெற்றி பறை...
போர்கள் முடிக்கும்...
புனித பறை...
கயிறு கட்டி...
கடலின் அலையை நிறுத்த முடியுமா...
விரலை வெட்டி...
பறையின் இசையை நிறுத்த முடியுமா...
இது விடுதலை இசை...
புது வீறு கொள் இசை...
வேட்டை ஆடி வாழ்ந்த...
எங்கள் பாட்டனின் இசை...
ஆ1:என் பாட்டன் முப்பாட்டன்களோட...
போயி சேர போறேன்...
இப்போ நான் மறுபடியும்...
அம்மா கர்ப்ப பையில படுத்துகிட்டேன்...
எல்லோரும் அம்மாவோட...
வைத்துக்குள்ள இருக்குறப்ப...
தெரியுமாமே ஒரு இருட்டு...
அது இப்போ எனக்கு தெரியிது...
கத கதப்பா இருக்கு...
நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா...
பத்திரமா பாத்துக்கோங்க...
என் பறையை...
என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்...
தாண்டவக்கோனே...
என் தப்பு சத்தம் கேட்டிடிடுமா...
தாண்டவக்கோனே.....
Super song
I came after saran singing in sa re ga ma pa
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
Subtitles ulla link pls
K❤❤
Suriyan satta kallori movie video song upload pannuga
25/5/2024
கருமேகங்கள் களைகின்றன படத்த you tube ல upload பன்றோம்ன்னு post போட்டுட்டு அத ரிலீஸ் பண்ணாம அழகி பாட்டு ரிலீஸ் பண்ணிருக்கிங்கே சரி ரெண்டுமே தங்கர் பச்சான் தானே இதயும் பாப்போம்
என்ன ஒலாரு man ♂️😮😮
Azhagi illada, thenral😂
Manathai urukkum padal
Ellamye onnna ha irupom caste veandam 😢
foreigner Listening Natu Natu
Let's play this songs Entire World will dance
This Not a songs it's Emotional connect
Rendu movie songs hd upload
Music director yaar
Williams@NAVEEN KUMAR S)O KATTUDAIYAN
Oruvarin kovam jail nilamai
Emotions🥹🥹
Yarachum irukingala
ஒரு வேளை இருக்கோ இல்லையோ சாமிக்கு வணக்கம்🎉🎉🎉🎉
இருக்கு சாமி இசை தாளம் பறை
❤❤❤
ஒரு வேளை இருக்கோ இல்லையோ சாமிக்கு வணக்கம்🎉🎉🎉🎉
❤