#HarshiniNethra

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2023
  • #SuperSingerJunior9 #SSJ9 #SuperSinger #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 427

  • @luckydhilip4206
    @luckydhilip4206 5 месяцев назад +226

    அது என்னமோ தெரியலை கண்ணீர் வருகிறது உடம்பு சிலிர்கிறது ...❤❤❤

  • @user-tz8jl5pp5y
    @user-tz8jl5pp5y 7 месяцев назад +610

    அழியும் நிலையில் இருந்த பறையும் பரையர்களும் மீண்டுவந்தனர் ❣️💯 வாழ்க பறையர் வழர்க பறையர் நாடு🔥🙏.

  • @nagunagu4295
    @nagunagu4295 7 месяцев назад +198

    தங்கையின் பாடல் கண்கலங்க வைத்தது❤❤❤

  • @nithilarathinam72
    @nithilarathinam72 7 месяцев назад +326

    வறுமையும் வலியும் நிறைந்த பாடல் வரிகள்❤🖤🦋✨Goosebumps overloaded 💓💫

    • @user-qd3ub8px1k
      @user-qd3ub8px1k 7 месяцев назад +2

      Pp

    • @RedmiRedmi-hx1dk
      @RedmiRedmi-hx1dk 7 месяцев назад +1

      Yes do agree but for stage show it will be mind blowing, but not in competition... voice cracking.... competition nna neraya muraiggal irukhu...ithu Ponnu Hari udan naan lae ippadi paadina than you know the judges comments...even I love Harini's singing too she sang dat Mamannan Song was really soulful...but in dis vj tv competition I got shocked how she got it...coz even Ananya sang, Meghna sang very sweatly. The sweatiness from their voice... competition voice and pronounsation very very important

    • @CNanda
      @CNanda 6 месяцев назад +1

    • @illiassulthana6350
      @illiassulthana6350 6 месяцев назад

      ​aaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaà aaaaaa

    • @Arumugam-yz8ho
      @Arumugam-yz8ho 5 месяцев назад

      K 2:27

  • @senthilkavi6618
    @senthilkavi6618 7 месяцев назад +165

    Harshini singing Heart touching . இவரது ஒவ்வொன்றும் வலிகள் நிறைந்த பாடல்கள் . நிஜமாக இருந்தது. Congratulations

  • @neelakandan424
    @neelakandan424 6 месяцев назад +35

    மெய்சிலிர்க்க வைத்து கண்களில் கண்ணீர் வர வைக்கிறது...semma singing ma...ALL THE BEST 🎉

  • @user-pp7ju4jd3x
    @user-pp7ju4jd3x 5 месяцев назад +70

    உண்மையில் தமிழரின் உணர்ச்சி பூர்வமான பாடல்,,ஒரு சந்ததியினரின் எதிர்பார்ப்பு

  • @iamyogarajan.
    @iamyogarajan. 6 месяцев назад +62

    உணர்ச்சியின் உச்சக்கட்டம் 🥲 this song touch to❤

  • @user-bh7wf9pk6b
    @user-bh7wf9pk6b 6 месяцев назад +61

    நம்மை ஆட்டி வைப்பவன் ஆடிய மூத்த தமிழனின் இசை. இந்த உலகம் உள்ளவரை உயிருடன் வாழும். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை

  • @thonasselcam9196
    @thonasselcam9196 7 месяцев назад +196

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் ❤❤❤❤

  • @jayananthjayananth7368
    @jayananthjayananth7368 6 месяцев назад +57

    ❤️நம்ப ஊரு பொண்ணு ஹர்ஷினி வேற மாரி🔥

  • @boopathiraja8148
    @boopathiraja8148 9 дней назад +4

    முதல் முறையாக இந்த பாடலை பெண் குரலில் கேட்கிறேன்.நன்றி குட்டிமா வாழ்க வாழ்க🔥🔥🔥

  • @pranavimediasirkazhi2631
    @pranavimediasirkazhi2631 6 месяцев назад +16

    தங்கையின் பாடல் கண்கலங்க வைத்தது
    Amazing...

  • @umaraji1303
    @umaraji1303 7 дней назад +2

    இந்த பாட்ட ஒவ்வொரு தடவ கேட்குற போதும் ஏதோ பன்னுது

  • @user-mg8dy2zb6o
    @user-mg8dy2zb6o 6 месяцев назад +24

    What a performance ❤wow God's gift that girl

  • @ragulp6305
    @ragulp6305 6 месяцев назад +33

    எத்தனை வருடம் கடந்தாலும் எங்கள் மனதில்

  • @user-fz2ud4wc8b
    @user-fz2ud4wc8b 2 месяца назад +12

    மறுபடியும் கேட்க தூண்டும் பாடல்

  • @annamalain9013
    @annamalain9013 2 месяца назад +4

    இறந்த பின்னே நாடி நரம்பெல்லாம் அடங்கிவிடும் என்பதற்காகவே இப்போது ஒலித்து நாடி நரம்புகளை ஆடச் செய்கிறது இந்த பறை இசை ரத்தத்தோடு கலந்த உணர்வு ❤❤❤

  • @dhanasekaran895
    @dhanasekaran895 4 месяца назад +16

    தங்கை மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @lalitraj5736
    @lalitraj5736 7 месяцев назад +46

    Super singer Anushya is the best..and she did an outstanding performance at the age of 10. Soulful performance..🔥

    • @prithivabhi
      @prithivabhi 6 месяцев назад +1

      Yes anushya is best for this song

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 7 месяцев назад +24

    அருமையான குரல் வளம்

  • @ashwinitamil7987
    @ashwinitamil7987 6 месяцев назад +11

    It's really goose bumps ending 😭😭 Vera level ❤

  • @kabilanr4022
    @kabilanr4022 7 месяцев назад +23

    ❤Vera level songs and voice papa 🎉🎉🎉🎉🎉

  • @sukumar6725
    @sukumar6725 7 месяцев назад +31

    அருமை டா தங்கம் ❤

  • @vinothkumar-kv1zd
    @vinothkumar-kv1zd Месяц назад +3

    My fav song.... பறை இசை.... நம் உயிர் இசை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @c.krishnansugasini5117
    @c.krishnansugasini5117 2 месяца назад +4

    இந்த பாடல் கேட்கும்போது என் மனம் உருகி போய்விடும்.❤️❤️❤️❤️

  • @user-ed8ui2wu7o
    @user-ed8ui2wu7o 6 месяцев назад +9

    Heart touching performance ❤❤❤harshinj voice powerful❤❤❤

  • @manikandan8530
    @manikandan8530 6 месяцев назад +5

    Vera level 🎉🎉🎉🎉🎉🎉 pappa unnoda voice semma

  • @BabyYashikasri
    @BabyYashikasri 7 месяцев назад +44

    Goosebumps ❤

  • @pandiyank4550
    @pandiyank4550 6 месяцев назад +14

    Ipppa utampal siluthuruchi
    Vera level performance ❤❤

  • @devakirubai5133
    @devakirubai5133 4 месяца назад +5

    செல்லம் உன்னோட பாட்டு சூப்பர் காட் பிளஸ் யூ❤❤

  • @sharronnithushanesarajah
    @sharronnithushanesarajah 7 месяцев назад +10

    What a beautiful voice you have girl SSJ03 Harshini Nethra. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what. Congratulations for reaching the finals. Congratulations for getting 2nd place 1st runner up.

  • @revathyramachandran1941
    @revathyramachandran1941 7 месяцев назад +17

    Song selection was lit💥 which suits to her🥺

  • @user-yl8ip9chezaliya
    @user-yl8ip9chezaliya 6 месяцев назад +4

    Enna. Voice paa. Idhu ❤wooooowwww. Vera leval. ❤❤❤sister. Vera leval

  • @sujisenthil5962
    @sujisenthil5962 7 месяцев назад +27

    Blast performance 💥🥺

  • @cringecouple
    @cringecouple 6 месяцев назад +8

    Uncontrol goosebumps oh my god😮😮😮😮

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 7 месяцев назад +7

    சூப்பர் அழகா இருக்கு வீடியோ இருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💙♥️💙♥️🎆🎆🎆🫰🫰🫰🏆🏆🏆🥇🥇🥇😍😍😍💐💐💐

  • @kuttysamy1044
    @kuttysamy1044 7 месяцев назад +26

    ❤❤❤❤❤❤❤❤ Quality performance

  • @subashinisridhar9934
    @subashinisridhar9934 7 месяцев назад +55

    Goosebumps 🎉🎉🎉

  • @ttf9996
    @ttf9996 Месяц назад +3

    கடவுள் ஒவ்வாரு ஆலுக்கும் ஒவ்வொரு திறமையை படைத்திருக்கின்றான் 🎉 வாழ்க வளமுடன்

  • @zumrafahim
    @zumrafahim 7 месяцев назад +28

    Enna voice pa 😢 Vera level ma harshini

  • @c.elakkiyab.scchemistry5654
    @c.elakkiyab.scchemistry5654 Месяц назад +2

    இசையின் பிறப்பிடம் பறை💯🔥

  • @premakumarik5319
    @premakumarik5319 7 месяцев назад +12

    Awesome, cing 🔥🔥in her song, she got a vision to promote the natupura kalaikal, may god bless her to achive her goals, concentrate in ur studies and study well to achieve ur goal if becong an IAS officer, u got the potentiality❤❤❤❤

  • @dmuthukumar9812
    @dmuthukumar9812 6 месяцев назад +4

    It is not a song , a mixture of all specific events ,she always gives us rocking with multiple personality, i am feeling like waste of living by seeing your talent,,god gifted child ,,

  • @DominicSubha
    @DominicSubha 6 месяцев назад +3

    Parai enpathu nam naatten kalai 🎉vera leval😊

  • @keerthu_love_music
    @keerthu_love_music 4 месяца назад +3

    When hearing this song Goosebumps🔥what a energy performance

  • @mohananisha5036
    @mohananisha5036 2 месяца назад +2

    Harishini kalakitinga sema veralavel good luck

  • @prabhuks469
    @prabhuks469 7 месяцев назад +7

    Super song harshini❤❤❤

  • @openmind2627rich
    @openmind2627rich 7 месяцев назад +10

    Yalla finaliyum idhan patu super

  • @user-rz7ng6kt6w
    @user-rz7ng6kt6w 6 месяцев назад +3

    Avamanathin velipaadu..nice song selection..god bless you..

  • @balasubramanianm2756
    @balasubramanianm2756 7 месяцев назад +7

    Wow ultimate voice super very good nice 👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Natasha-tales
    @Natasha-tales 6 месяцев назад +5

    Omg 😢😢😢😢she made me cry so much 😢

  • @SangeethaSangeetha-uo5yp
    @SangeethaSangeetha-uo5yp 7 месяцев назад +7

    I miss you பரை பாடல் ❤❤❤❤ I miss you ma ❤❤❤❤

  • @vinoprincy2124
    @vinoprincy2124 2 месяца назад +1

    Awesome performance eyes tearing performance ♥️♥️💝💝💖💖

  • @CHITRAVERVAIKANI-kv4ss
    @CHITRAVERVAIKANI-kv4ss 7 месяцев назад +13

    Ada nama muthu❤❤

  • @bikeloveraredit3143
    @bikeloveraredit3143 6 месяцев назад +7

    Goosebumps.. 🎉👏

  • @calvinbanet920
    @calvinbanet920 5 месяцев назад +3

    Vera leval 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🤝🏾🤝🏾🤝🏾

  • @mbharathbharath6734
    @mbharathbharath6734 14 дней назад

    💙வந்த தேதி சொன்னதுண்டு....
    வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு....
    போகும் தேதி எந்த தேதி....😢💙வரிகள்........... 😢

  • @Tamila...
    @Tamila... 7 месяцев назад +6

    Super..ma... super voice

  • @AjithKumar-dj2td
    @AjithKumar-dj2td 7 месяцев назад +21

    Anusuya best performance❤

  • @saranyamurali3789
    @saranyamurali3789 7 месяцев назад +13

    Best performance 👌👌👌

  • @user-gp7ug8yz3m
    @user-gp7ug8yz3m Месяц назад +1

    அது என்னமோ தெரியல கத்தி அழுகணும் தோணுது கண்ணில் கண்ணீர் வருகிறது😢😢😢😢

  • @seethai7057
    @seethai7057 2 месяца назад +1

    Padal varikal kekkum pothu udambu silirkuravanga.....❤

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 3 месяца назад +2

    அம்மா ஹர்ஷினி எங்கேயோ போயிட்டீங்க சூப்பர் தங்கச்சி

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan Месяц назад +2

    நடிப்புடன் கூடிய பாடலை அருமையாக காண்பித்தாய் மகளே. விரைவில் வெள்ளித்திரையில் தோன்ற வாழ்த்துக்கள்.

  • @naarun7625
    @naarun7625 5 месяцев назад +2

    Really feel... 😞😞super da papa🔥

  • @MajureArulnesan
    @MajureArulnesan 4 месяца назад +2

    Wow, thats a amazing performace!

  • @chinnamuthuchinnamuthu7057
    @chinnamuthuchinnamuthu7057 2 месяца назад

    Extraordinary performance really very good god bless you my child congratulations..........

  • @SaravanaKumar-gq6dd
    @SaravanaKumar-gq6dd 24 дня назад

    Real Goosebumps...💯🔥🔥🔥

  • @kavibeem3791
    @kavibeem3791 6 месяцев назад +3

    Ada nama muthu 😍 irukaru

  • @Nagaichandrubai15
    @Nagaichandrubai15 6 месяцев назад +1

    Masss... Super song singer ❤❤❤❤🎉

  • @RajeshKumar-uc6xl
    @RajeshKumar-uc6xl 7 месяцев назад +9

    Super song super voice

  • @SkSk-yj8zc
    @SkSk-yj8zc 6 месяцев назад +5

    Super papa❤❤❤
    My favourite song ❤❤❤
    GOD bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PugazhenthiKumar
    @PugazhenthiKumar 6 месяцев назад +2

    என் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்...😘🤝👍

  • @ganaetsrajmedia5880
    @ganaetsrajmedia5880 Месяц назад

    மெய்சிலிர்த்து போனது என்பன....😢❤

  • @gunasekarangunasekaran2991
    @gunasekarangunasekaran2991 6 месяцев назад +4

    So super

  • @user-uf6sk5yp4t
    @user-uf6sk5yp4t 7 месяцев назад +4

    super song and super performance

  • @GopalnauduGopalnaudu
    @GopalnauduGopalnaudu 3 месяца назад +1

    Super songs 🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SarKunan-ot3hj
    @SarKunan-ot3hj 9 дней назад

    Supera padura 🥰🥰🥰👏👏👏👏

  • @kutticutie2572
    @kutticutie2572 7 месяцев назад +7

    Super performance ❤

  • @user-qi2xh5xw1d
    @user-qi2xh5xw1d 6 месяцев назад

    Thangam 👌👌 ma nee melum melum valara valthukkal unakku na thalai vanankukiren🙏🙏🙏

  • @123sangamithran
    @123sangamithran Месяц назад

    Super super .kekkum pothu meisilirkkirathu .alugaiya vanthuvittuthu

  • @pushpakumare4616
    @pushpakumare4616 7 месяцев назад +2

    மெய் சிலிர்க்குது

  • @real_cricket_gaming22
    @real_cricket_gaming22 7 месяцев назад +11

    She is looks like Maya

  • @lakshmi9270
    @lakshmi9270 7 месяцев назад +3

    Best performance super

  • @Sreelesh-V
    @Sreelesh-V 7 месяцев назад +3

    Always, it will be the final song for all...

  • @karunagaranjayanthi8776
    @karunagaranjayanthi8776 7 месяцев назад +8

    Superb ❤❤❤❤❤❤

  • @chadhityar6204
    @chadhityar6204 7 месяцев назад +4

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @duraisamys9457
    @duraisamys9457 2 месяца назад +1

    👌👌👌

  • @VijayKumar-df9cd
    @VijayKumar-df9cd 2 месяца назад +1

    அம்மா நீ தெய்வம் தான்டா அம்மா உன்னோட சக்திக்கு யாரும் முன் வர முடியாதடா அம்மா❤ 6:19

  • @KkaliAppu
    @KkaliAppu Месяц назад

    Super harsini iam crying for your song❤❤

  • @user-tb4fe1rp4h
    @user-tb4fe1rp4h Месяц назад

    Amazing 😍😍😍😍😍😍😍

  • @savithakala2248
    @savithakala2248 3 месяца назад +1

    Goosebumps🎉

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 7 месяцев назад +2

    சிறப்பு🎉

  • @user-vj2lz4sz3x
    @user-vj2lz4sz3x 7 месяцев назад +5

    Wow excellent

  • @deivasigamani3143
    @deivasigamani3143 2 месяца назад +2

    தங்கச்சி செங்கொடிக்கு வாழ்த்துக்கள்

  • @rkprabhas1599
    @rkprabhas1599 3 месяца назад

    அருமை அருமை தங்கச்சி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @user-gj5hi3by1u
    @user-gj5hi3by1u 5 месяцев назад +1

    Vaazhthukkall sister❤❤❤

  • @ktmboys1319
    @ktmboys1319 6 месяцев назад

    wowww super super

  • @Tamilgirl-09
    @Tamilgirl-09 6 месяцев назад +1

    Beautiful Song♥♥♥