Idhu Kadhala Full Episode 326

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • இது காதலா! Everyone inquires Shruthi about her marriage. Ashwin tells everyone that he is ready to marry Shruthi again. Shyam monitors Ashwin's house with the secret cameras. அனைவரும் ஸ்ருதியிடம் அவளது திருமணம் நடந்த விதத்தை பற்றி விசாரிக்கிறார்கள். அஸ்வின் ஸ்ருதியை மீண்டும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். ஷ்யாம் அஸ்வினுடைய வீட்டை ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கிறான்.

Комментарии • 208

  • @thangapushpam3561
    @thangapushpam3561 11 месяцев назад +141

    அஸ்வின் உங்களுடைய நடிப்பால் மயங்கி போகிறேன் மறுபடி மறுபடி பார்க்கிறேன்

  • @vimalkumar.kvimalkumar.k5046
    @vimalkumar.kvimalkumar.k5046 Год назад +242

    என் மனைவியை தொடுகிற உரிமையை கூட நான் யாருக்கும் கொடுக்கல சூப்பர் டயலாக்

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +98

    அஸ்வின் ஸ்டைல ஐ லவ் யூ டேமிட்🌷🌷🌷❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @biggboss4265
    @biggboss4265 Год назад +174

    Who is watching this serial again and again

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +129

    அஸ்வின் நீ ஒரு மாஸ் ஹீரோ ❤️♥️♥️♥️♥️♥️

  • @g.nagajothi1689
    @g.nagajothi1689 10 месяцев назад +93

    அஸ்வின் மாதிரி ஒரு கணவர் கிடைத்தால் அதை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லை

  • @PattaikumarKumar
    @PattaikumarKumar 6 месяцев назад +40

    இந்த மாதிரிஹஸ்பண்ட் கிடைத்தால்அவள்தான்இந்தவுலகில்பெரிய அதிர்ஷ்டமான பெண் ஐலவ்ஸ்ருதி அஸ்வின் இந்த மாதிரியெல்லாம்காதல்சிரியல்லதான்வருமாஉங்களபாத்தாபொறாமைவருகிறதுஅஸ்வின் ஸ்ருதி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +124

    ஸ்ருதிய அத்த அடிக்க வரும்போது அஸ்வினோட ரியாக்ஷன் பார்க்கனுமே எண் மனைவியை தொடுற உரிமையை கூட நான் யாருக்கும் குடுக்கல அத்த அஸ்வின் செம டைலாக் இந்த சீன நான் திரும்ப திரும்ப பார்த்தேன்👌❤️🌹

  • @lawrancea8847
    @lawrancea8847 Год назад +116

    இந்த கதைஎலுதியகதைஅசிரியர்க்கும்இந்தசிரியல்எடுத்தடோரட்டர்க்கும்நல்வாழ்த்துகள்உன்மையிலேயேஇந்தகதைநல்ல இருக்கு👍👍👍👌👌👌💕💕💕💕💐💐💐❣️❣️❣️🌺🌺🌺

  • @lathaneelakandan2459
    @lathaneelakandan2459 11 месяцев назад +55

    இந்த சீரியலை இதோடு அறு முறைப் பார்த்து இருக்கேன் ஏழாவது முறையாக பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @bencyregithab9429
      @bencyregithab9429 11 месяцев назад +3

      Me also

    • @g.nagajothi1689
      @g.nagajothi1689 10 месяцев назад +3

      Nanum than

    • @manjumanjula8808
      @manjumanjula8808 10 месяцев назад +3

      Me also

    • @akshayaakshaya7456
      @akshayaakshaya7456 7 месяцев назад +3

      கணக்கே இல்லை

    • @thangapushpam3561
      @thangapushpam3561 4 месяца назад +3

      கணக்கே வைத்து கொள்ள முடியாத அளவுக்கு பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.எப்பொழுதும்

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Год назад +58

    அஸ்வின் ❤️❤️❤️அண்ட் ❤️❤️❤️ஸ்ருதி சூப்பர்👌👌👌👌👌

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 9 месяцев назад +22

    பெரிய பாட்டி அவ உன் பொண்டாட்டி இல்லை என்று சொல்லும் போது அஸ்வின் கோபம், ஸ்ருதி யை பார்க்கும் பார்வை, எல்லாவற்றுக்கும் காரணம் இவள் தான் என்று பார்க்கும் பார்வை செம்ம ,சூப்பர் ,அருமை அஸ்வின் அழகா இருக்கு

  • @lathaneelakandan2459
    @lathaneelakandan2459 11 месяцев назад +26

    எனக்கு மிகவும் பிடித்த சீரியல் இது சுருதி ஹாசன் இரண்டு பேர் காதலும் காதல் இல்லாதவர் க்கு கூட காதலை வரவைத்து விட்டு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @PattaikumarKumar
      @PattaikumarKumar 6 месяцев назад

      இந்த மியூசிக் கயாருப்பாபோட்டதுகேக்கும்போதுமனசபோட்டுபிசையிதுகாதல்இல்லாதவர்க்கும்காதல்வந்துவிடும்அஸ்வின் ஸ்ருதிநடிப்புஅருமை❤❤❤❤

    • @yazhinaa2623
      @yazhinaa2623 5 месяцев назад +1

      Shruthi hasan ah 😂😂😂

  • @mohanasundarirajinimurugan2984
    @mohanasundarirajinimurugan2984 Год назад +31

    சூப்பர் ஸ் ருதி ❤அஸவின்💏🤗🤗🤗🤗🤗🤗🤗😍❤❤❤❤❤❤🌹🌹🌹💯💯💯

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Месяц назад +2

    அத்தை ஸ்ருதியை அடிக்க வரும்போது தடுத்து நிறுத்தி விட்டு திமிர் பிடித்த பாட்டி கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லி அவர்கள் வாயை அடைத்து விடுகிறார். வெல்க அஸ்வின் கண்ணா. இந்த காட்சி ரசனை மிக்கது.

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 Год назад +40

    பாட்டி நினைத்தது எதுவும் நடக்கவில்லை

  • @vasumathiprabhu5148
    @vasumathiprabhu5148 Год назад +55

    Suruthiyai mathumathi adikkavarumpothu.ashvinoda reaction pathigalla..antha maathiri oru husband nama ethirpakkanum..apo tha namma life Happya irukkum...i love ashvin ❤️❤️

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 7 месяцев назад +20

    இந்த டைரக்டர இதே மாதிரி நாடகம் எடுக்க சொல்லுங்கப்பா

  • @jeys8386
    @jeys8386 Год назад +26

    Ashwin Rocking ❤❤❤❤
    Big Patti n athai shocking 🤐🤐🤐

  • @thivyarupi5098
    @thivyarupi5098 10 месяцев назад +19

    இந்த பெரிய பாட்டியை பாக்க கோபம் கோபமா வருது 😡 அதோட அஞ்சலிக்கும் ஸ்ருதியோட கோபம் வேற

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +32

    ரப்பாவே சாங் செம் ஃபில்🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @Morattu_single-o8f
    @Morattu_single-o8f Год назад +19

    😘😘😘😘😘😘Super அஸ்வின் and Surthi

  • @g.nagajothi1689
    @g.nagajothi1689 10 месяцев назад +16

    Aswin smile cute I love u damit♥️♥️♥️

  • @marjanmarjanbeebee1320
    @marjanmarjanbeebee1320 Год назад +55

    Ashwin smile so cute

  • @lathaneelakandan2459
    @lathaneelakandan2459 11 месяцев назад +11

    இந்த மாதிரி தான் என்னை என் கணவர் காதலித்தார் திருமணத்திற்கு முன் இப்போது அந்த காதலை தேடிக்கொண்டு இருக்கிறேன் கிடைக்கவில்லை இந்த சீரியல் பார்க்கும் போது கண்களில் கண்ணீரோடு தான் பார்த்து கொண்டு இருக்கிறேன்

    • @sameerasameera4661
      @sameerasameera4661 10 месяцев назад +1

      ஏன் என்ன தடந்தது உங்க காதல்லுக்கு

    • @tamilglorey9233
      @tamilglorey9233 9 месяцев назад +5

      காதலை கணவரிடம் தேட வேண்டாம் உங்களிடம் தேடுங்கள் சந்தோஷமா இருங்க அந்த காதல் திரும்ப கிடைக்கும் கணவர் வரும்போது சிரிச்சாப் பாருங்க திரும்ப அந்த காதல் உங்களுக்கு கிடைக்கும் 🎉🎉🎉❤❤❤திரும்ப அந்த காதல் கிடைக்க உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 10 месяцев назад +13

    Ashwin cllm semma❤❤❤❤perija paddikku nalla venum🤣🤣🤣

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 Год назад +21

    இந்த கேள்விகளை அன்று ஏன் யாரும் கேட்கவில்லை

  • @S.Tamil.SangiliS.TamilSangili
    @S.Tamil.SangiliS.TamilSangili 5 месяцев назад +6

    லவ் சிரியல்15 தடவ மேல பார்த்து விட்டேன்

  • @serania139
    @serania139 Год назад +29

    Ini etthana seriyal vanthalum ide mari varadu arnav and khushi unga romance na inga vekka paduren

  • @lakshmiariyasighe8089
    @lakshmiariyasighe8089 Год назад +29

    Aswin smile so cute 💞💞💞💞💞💞💞💞💞💞

  • @SujathaSujatha-so2yv
    @SujathaSujatha-so2yv Год назад +28

    Aswin I love you so much

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +20

    இந்த பெரிய பாட்டி ஸ்ருதிய பார்த்து முறைக்குது 😠

  • @osakajapan4085
    @osakajapan4085 7 месяцев назад +4

    Super aswin and surhti ❤❤❤❤❤❤

  • @angelinpooja4162
    @angelinpooja4162 Год назад +41

    Wataa hell Serial damit ❤️🥰😘 i love u aswin damit🤩

  • @colorzonlineshopping923
    @colorzonlineshopping923 Год назад +63

    Am seeing this serial multiple times... Too gud in narrating or taking script

  • @SuvarnaNeeleshJ
    @SuvarnaNeeleshJ Год назад +54

    Awesome feelings and expressions ❤❤❤❤❤❤

  • @RaguvaranS-fe7jt
    @RaguvaranS-fe7jt 5 месяцев назад +3

    Super aswin.

  • @ramyamanickam3862
    @ramyamanickam3862 Год назад +18

    Love u aswin😍

  • @Umasairudhrah
    @Umasairudhrah 6 месяцев назад +3

    Aswin and surthi I love you so much baby ❤❤❤❤❤❤❤❤❤

  • @maheswarimaheswari4646
    @maheswarimaheswari4646 Год назад +20

    Rabbaveee superrrrr

  • @lakshmiariyasighe8089
    @lakshmiariyasighe8089 Год назад +17

    Very very butterfly couple

  • @ShobanaShobu-t3e
    @ShobanaShobu-t3e 4 месяца назад +3

    ஷாம் உன்ன பார்த்தா சிரிப்பா வருது😅😅😅

  • @Mumtaj-i6r
    @Mumtaj-i6r 10 месяцев назад +6

    Super asvin super love

  • @RathinaKumar-xm8qm
    @RathinaKumar-xm8qm 2 месяца назад +2

    Ashwin smile killar❤❤❤❤

  • @stellavincia6250
    @stellavincia6250 Год назад +10

    I love you damit wow so cute arnav

  • @SujaParamasivan-zi2ty
    @SujaParamasivan-zi2ty Год назад +10

    Entha seriel eppothum parthuta erukanum pola eruku

  • @thaipavail
    @thaipavail Год назад +9

    ❤❤❤I love you damnit 🎉🎉🎉

  • @CarolineRamesh
    @CarolineRamesh Год назад +12

    Yaar enna panninalum ashwin ninachathuthana nadakum

  • @ansathomas8949
    @ansathomas8949 Год назад +8

    சூப்பர் டைலாக்

  • @md.safwansafwan8951
    @md.safwansafwan8951 9 месяцев назад +7

    Aswin super hero

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Год назад +13

    Big paatti muraikudhu paatima ta pottu kuduthuruchu 😁but ashwin Shruthi ah support pandran,ashwin unmaiya solirkalam kalyanam edhukaha panunaanu but idhum nalatha iruku always Ella scenes um best than,shyam vandhutan

  • @vaishuvj2712
    @vaishuvj2712 3 месяца назад +1

    14:01 lol vaaa shruthiii reminded me of vadivelu scene

  • @ahnaayaan7382
    @ahnaayaan7382 Год назад +10

    I love u damit

  • @mathiraj4692
    @mathiraj4692 Год назад +15

    Cute jodi

  • @aruldurai1966
    @aruldurai1966 Год назад +12

    Super serial replay again

  • @amazinggrace4798
    @amazinggrace4798 10 месяцев назад +6

    I just don’t like Arnav sister, if she is not happy people around her must not be happy, when she is happy that’s when people around her must be happy, such a selfish person. Rapping Arnav round her finger, it’s a good thing for sister and brother to bond lovingly, but that doesn’t mean the brother should all his life focus only on his sister. The writer went too far on Anjali’s character. I wish the serial producers will produce a serial that a woman is very powerful and independent, women are not weak, we are the salt of the earth. In all the Indian serial it seems all the producers like women going through pains, weakness and emotional break down. We are much more stronger than that.

    • @Pomegranate899
      @Pomegranate899 7 месяцев назад +1

      Exactly. Only the man has the last say and everyone points fingers at the woman when she was forced and had no authority

  • @saranyadevi2963
    @saranyadevi2963 Год назад +7

    Na unai love panren athu pothatha ...adutha episode la i love u damn it..tamil english la translate ayiruchu...

  • @ماجدةسرور-ض6ر
    @ماجدةسرور-ض6ر Год назад +16

    ممثلين ممتازين وقصة جميلة ومخرج متميز ... احسن مسلسل هندى وارناف وكوشى أفضل ممثلين هنود

  • @Morattu_single-o8f
    @Morattu_single-o8f Год назад +7

    😘😘😘😘😘😘😘🙄❤️❤️❤️❤️❤️ சூப்பர்

  • @varnikakumarasamy2336
    @varnikakumarasamy2336 Год назад +8

    I am watching again again

  • @noormuallaf2205
    @noormuallaf2205 Год назад +16

    I love dummit 🤣🤣🤣🤣

  • @sellakumarsellakumar3060
    @sellakumarsellakumar3060 Год назад +8

    My favourite serial

  • @mumtajjaffar2676
    @mumtajjaffar2676 Год назад +14

    Super super

  • @GGSRI1005
    @GGSRI1005 Год назад +11

    this periya patti looks like Actress Jayachitra

    • @suba_talks
      @suba_talks 4 месяца назад

      I too feel like that

  • @DivvydivvyDivvy
    @DivvydivvyDivvy 5 месяцев назад +1

    Ashvin vera leval 👍👍

  • @moshinashadeek4818
    @moshinashadeek4818 Год назад +13

    Theivam thantha en thangai podunga pls

  • @raizada3105
    @raizada3105 9 лет назад +6

    واخيرا كوشي تعترف بحبها لارناف ilove you arnav

  • @mzmmujahid2276
    @mzmmujahid2276 Год назад +9

    This drama get never boring put again Vijay TV...,..❤

  • @KeerthiKeerthi-ci9bp
    @KeerthiKeerthi-ci9bp 4 месяца назад +1

    Super love story 💞💞💞

  • @RidoynauthNadine
    @RidoynauthNadine Год назад +3

    You too 😊accept Anarv wedding is not a joke for a wedding is a sacred thing

  • @redeemershepherd9446
    @redeemershepherd9446 5 месяцев назад +2

    Love panren kuda terror aa sollittan Ashwin

  • @saravananravichandran9303
    @saravananravichandran9303 6 месяцев назад +2

    Super bro I like u sooo much. You r u a super hero and beautiful ❤️ love you bro.

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 Год назад +9

    Ashwin vera leval❤❤❤❤❤❤suruthikkaka aththajoda kathachchathu super❤❤❤❤❤❤❤❤

  • @عطرالجنة-س6ق
    @عطرالجنة-س6ق 9 лет назад +7

    روعه روعه روعه روعه اختي كوشي احبك عمري وروحي وحبي ارناف

  • @sonykerketta3654
    @sonykerketta3654 3 месяца назад +1

    L love❤ you❤❤❤❤❤❤❤❤ylilll

  • @vinayakamvinayakam292
    @vinayakamvinayakam292 Год назад +19

    Aswin is so cute

  • @tamildrama4069
    @tamildrama4069 Год назад +4

    Deivam thantha en thangai serial start le irunthu podunga please

  • @Jamunaranee65-zm1pm
    @Jamunaranee65-zm1pm Год назад +5

    Antha villan shama pathale pudika matengutu.

  • @sonykerketta3654
    @sonykerketta3654 4 дня назад +1

    ❤❤❤❤❤❤😂😂❤❤love him

  • @ramasamykrama5715
    @ramasamykrama5715 Год назад +11

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 அஷ் வி ன் ஸ் ருத்தி

  • @nithyadharmanithyadharma202
    @nithyadharmanithyadharma202 Год назад +13

    பெரிய பாட்டி ஒரு குட்ட குழப்பி 😡😡😡😡😡

  • @mumtajjaffar2676
    @mumtajjaffar2676 Год назад +6

    Kathu kondu eruppadhil sugam vundu kaka vaipadhilum sugamunfu

  • @شوقيدنيا-م7ف
    @شوقيدنيا-م7ف 9 лет назад +6

    أخير اعترفوا بحبهم لبعض بعد طول الانتظار

  • @Mumtaj-i6r
    @Mumtaj-i6r 10 месяцев назад +2

    Kadhel thanaga varanum adhuthan kadhel

  • @galaxynova3215
    @galaxynova3215 8 месяцев назад +3

    I hate Shyaam so much!🔪😡
    Also, I have an exam tomorrow and really need to sleep. But this serial is too addictive!😭😭😭

  • @kuttykidsvlogs7147
    @kuttykidsvlogs7147 9 месяцев назад +1

    Unga rendu perukkum engalota luv u❤❤❤❤

  • @thatsanee14
    @thatsanee14 Год назад +9

    คุณป้าหยุดเลยห้ามทำร้ายคูชิเด็ดขาดอาร์นาฟรักคูชิมากห้ามใครน่าไหนมาทำร้ายคูชิอาร์นาฟจะทำทุกอย่างเพื่อให้ได้คูชิมาครอบครอง

  • @sdweoiu4964
    @sdweoiu4964 9 лет назад +4

    برافو ارناف لان ماخليت عمت كوشي يظرب كوشي احبك ارناف موت احبج كوشي موت

  • @ابراهيمعلى-ث8و6ث
    @ابراهيمعلى-ث8و6ث 9 лет назад +4

    واو روائع الحلقة جميلة جدا جدا جدا جدا جدا جدا

  • @lovelyfamly476
    @lovelyfamly476 Год назад +11

    Stupid Shruti..pavam aswin

  • @-VKanishka-VLakshana
    @-VKanishka-VLakshana 9 месяцев назад +1

    10 time parithu i❤serial arnu matheri eala ponuku

  • @m.jeniferm.samuel5774
    @m.jeniferm.samuel5774 Год назад +3

    Love na super feel illa

  • @Fauziah1234-dx4zp
    @Fauziah1234-dx4zp Год назад +3

    Pleace this film speak indonesia ilove kushi arnaf

  • @Kalaivani-xs9nv
    @Kalaivani-xs9nv 2 месяца назад

    என் கணவரும் இப்படித்தான்

  • @jannatworld...1947
    @jannatworld...1947 Год назад +8

    Plz hindi substitute upload

  • @vijayakumarkulanthaisamy8741
    @vijayakumarkulanthaisamy8741 Год назад +3

  • @sitirahma1747
    @sitirahma1747 Год назад +2

    Klah Lo Sam.. arnav khusi di lwan... Lo ga Kn mnang lah...

  • @miss_bhardwaj1
    @miss_bhardwaj1 Год назад +3

    samjh toh nahi aaraha lekin yeh favorite hai isliye hindi k saath saath yeh bhi dekh rahi hu ajj😂😂😂

  • @joyjaikaran2157
    @joyjaikaran2157 Год назад +3

    Barun Sir that stubble makes You look do damn good stubble not bushi beard

  • @misha1780
    @misha1780 Год назад +6

    🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹