Idhu Kadhala 01/28/15

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • இது காதலா!
    Shruthi decides to leave the house as she thinks that everything is her fault. Ashwin tries to stop Shruthi from leaving and threatens her using the contract. Ashwin comes to Shruthi's house to take her back whene he learns about Shruthi's birthday.
    ஸ்ருதி வீட்டை விட்டு செல்ல முடிவெடுக்கிறாள். அஸ்வின் ஸ்ருதியிடம் அவர்களது ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்தி அவளை நிறுத்த முயற்சிக்கிறான். அஸ்வின் ஸ்ருதியின் வீட்டிற்கு வந்து அவளை அழைத்து செல்ல வரும்பொழுது ஸ்ருதிக்கு அன்று பிறந்த நாள் என்று அறிகிறான்.

Комментарии • 506

  • @FathimaAmna-wn8ju
    @FathimaAmna-wn8ju 8 месяцев назад +958

    2024leium paakurevenge oru present podunge😍❤

    • @khothainayegi7410
      @khothainayegi7410 8 месяцев назад +12

      Now I'm watching this (30/1/2024) 3.01pm

    • @boomavinodh
      @boomavinodh 8 месяцев назад +8

      I too watching, addict madiri iruku

    • @anithar5524
      @anithar5524 8 месяцев назад

      Balnz episode la enga pa

    • @FathimaAmna-wn8ju
      @FathimaAmna-wn8ju 8 месяцев назад

      @@anithar5524 last episode thavire ella episode um irku

    • @boomavinodh
      @boomavinodh 8 месяцев назад

      @@anithar5524 episode number potu parunga, varum

  • @revathis1342
    @revathis1342 Год назад +120

    மயிலிறகால் மனதை வருடும் காதல் காவியம். புரிதல் உள்ள காதல் ஒரு வரம் 💐💐💞💞👍 படக்குழு முழுமைக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐 💐👍

    • @bhavanabhav8904
      @bhavanabhav8904 Год назад +3

      மனச தொட்டுட்டிங்க ரேவதி கவிதை அருவி மாதிரி கொட்டுது❤❤❤

    • @rajkumarsingaram728
      @rajkumarsingaram728 10 месяцев назад

      ​@@bhavanabhav8904yes

  • @MalathiDhinakaran
    @MalathiDhinakaran 6 месяцев назад +159

    என்னால இந்த நாடகத்தை பார்க்காம இருக்கவே முடியவில்லை தினந்தோறும் பார்த்துக்கிட்டே தான் இருப்பேன் ❤❤❤❤❤❤

  • @Sudheekshan2021
    @Sudheekshan2021 Год назад +54

    எனக்கு ரொம்ப பிடித்த நாடகம்🥰🥰🥰

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 Год назад +46

    My favourite sirial❤ romantic jodi❤❤❤intha sirial ah etho oru magic irukku lusu mathiri thirumpa thirumpa pakkiran❤❤❤❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 8 месяцев назад +56

    என் ஆயுள் உள்ளவரை பார்க்கக்கூடிய ஒரே சீரியல் எத்தனையோ தடவை பார்த்து விட்டேன் திரும்பவும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஸ்ருதி அக்கா கஷ்டப்படுறத பார்க்க முடியல என்று சொல்லும்போது அப்ப நா என்று அஸ்வின் அப்பாவியாக கேட்கும்போது எனக்கு பரிதாபமாக இருந்தது இரண்டு பேரையும் நினைத்து

  • @phanitthipsuwan5576
    @phanitthipsuwan5576 Год назад +51

    Khush,you are a brave girl which has a nice mind.Sanaya u r best of best talented actress ever.we hope u & Barun act together again & again.we always wait both of u in ipkknd4.

  • @lovelyfamly476
    @lovelyfamly476 Год назад +221

    Intha serial director namma ellarukim seivinai vachirukangga..athan uyirodu kalanthuruchu..intha idhu kadhala❤

  • @suganjasuman3621
    @suganjasuman3621 9 месяцев назад +99

    இது காதலா? இல்லை, ஒரு அழகிய காதல் காவியம்😍😍😍😍 எனக்கு ரொம்ப புடிச்ச தொடர்👌👌👌😍😍😍😍

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +178

    அன்றும் இன்றும் என்றும் என்னுடைய ஃபேவரைட் சீரியல் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @poonamsolnki5324
      @poonamsolnki5324 Год назад +1

      😂

    • @pathuripathurika7209
      @pathuripathurika7209 11 месяцев назад +2

      நான் இந்த சீரியல் ரிவில போடும் போது பாக்கல 2023/9month தான் பார்க்க தொடங்கினான் 3வது தடவயா பார்க்கிறன்.எனக்கு
      பைத்தியம புடிச்சிட்டு😂❤❤❤

    • @user-stella666
      @user-stella666 6 месяцев назад +1

      ❤❤❤❤❤

  • @MayuranMayuran-eg8ef
    @MayuranMayuran-eg8ef 5 месяцев назад +35

    என்னால இது காதலா சீரியல மறக்கவே முடியாது எனக்கு ரொம்ப புடித்த சீரியல் இது காதலா i like this சீரியல் 😍♥️♥️♥️♥️😍👌👌👌😍

  • @parimalasiva7950
    @parimalasiva7950 Год назад +145

    ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் எழுதமுடியாது வார்த்தைகளை உணர்வு பூர்வமாக காட்டி உள்ளார்கள்

  • @KumarPriya-x4o
    @KumarPriya-x4o 8 месяцев назад +27

    கணவன் ஒன்னு இருந்தா அது அஸ்வின் தான் சோ க்யூட் ❤️👌🥰🌹👍

  • @bhuvaneswari8345
    @bhuvaneswari8345 Год назад +102

    உணர்வுகளைக் தூண்டும் காதல் காவியம்

  • @MayuranMayuran-eg8ef
    @MayuranMayuran-eg8ef 5 месяцев назад +27

    அஸ்வின் அண்ட் சுருதி so cute 😍♥️♥️♥️😍வாவ் செம்ம ஜோடி பா ♥️♥️♥️♥️

  • @தனுஸ்ரீதனுஸ்ரீதனுஸ்ரீதனுஸ்ரீத

    என்னால் மறக்க முடியாத நாடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @osakajapan4085
    @osakajapan4085 7 месяцев назад +7

    Nanumtan enta serialla 2024 pargiren ❤❤❤❤❤❤

  • @BanoO-dc9jv
    @BanoO-dc9jv 11 дней назад +2

    என்னால பார்க்காமல் இருக்க முடியாது இந்த கதையில வர காதல் அமேசிங் இன்னும் எத்தனை வருஷம் போனாலும் பார்க்கலாம் இது மாதிரி இன்னொரு கதை உருவாக்காது டைரக்சருக்கு👍🙏🙏🙏🙏🙏👍💐💐💐💐💐💐♥️🌹🥰

  • @rekhapalanivel2255
    @rekhapalanivel2255 3 месяца назад +7

    நான் பார்கிறேன் 2024

  • @Sudheekshan2021
    @Sudheekshan2021 11 месяцев назад +63

    இது ஒரு காதல் காவியம்❤❤❤❤இது காதலா❤❤❤

    • @rajkanaga8343
      @rajkanaga8343 9 месяцев назад

      Vijay tv la idhe serial ,nee naan kadhal nu vandhurukku

  • @saalinirajagopal1876
    @saalinirajagopal1876 9 лет назад +9

    Dashing Ashwin!! Arnav ji!! #barunsobti

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +40

    ரப்பாவே ரப்பாவே மனதை வருடும் சுகமான சுமை ❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐 இதை கேட்கும் போது என்னை அறியாமல் நான் உணர்ச்சிவசை படுகிறேன்🌺💏💏💏💏💏

  • @estherasha-xk7ex
    @estherasha-xk7ex Год назад +18

    Yettanai varushangal aanalum inthe serial marake mudiyathu

  • @SharmySharmy-tw2qr
    @SharmySharmy-tw2qr 4 месяца назад +2

    Solla pona indha
    Serial endaa enaku paithiyam ❤
    Pakkaladdi enakku uyire
    Pora mathiri irukum
    Antha alavuku
    Enaku
    Intha serial
    Pidikum 🥰

  • @ashokkumar-rp5le
    @ashokkumar-rp5le 6 месяцев назад +5

    Enakum en husband kum sanda vantha intha serial ah pathapothum ellam paranthudum etho magic intha serial ah iruku

  • @serania139
    @serania139 Год назад +38

    Unga 2 peraiyum pathu na rombha emotional aguren why enna magic senji vachi irukinga

  • @aruljeyanthi7349
    @aruljeyanthi7349 Год назад +83

    Best serial. Best serial music and song rabave..... 🎵

  • @thatsanee14
    @thatsanee14 Год назад +11

    ความรักละหว่างพี่น้องช่างยิ่งใหญ่และสำคัญมากอาร์นาฟยอมแต่งงานทั้งที่เกลียดคูชิเพราะเข้าใจผิดเพื่อปกป้องพี่สาวส่วนคูชิยอมทำทุกหย่างเพื่อให้พี่สาวได้แต่งงานมีความสุขชีรีย์เรื่องนี้เน้นถึงความสำคัญของครอบครัว

  • @PrthivirajSakthi
    @PrthivirajSakthi 8 дней назад

    எனக்கு ரொம்ப ஃபேவரட்டான சில அஸ்வின் ஸ்ருதி தான் 💞💞💞🌹🌹🌹🌹🌹

  • @sm.nasrinshahul4516
    @sm.nasrinshahul4516 Год назад +20

    Na indha serial college daysla irundhu pakuran....aana ippovum enaku rmb pudichiruku....

  • @seshathiriprasanth7417
    @seshathiriprasanth7417 Год назад +63

    I love the serial❤❤❤❤
    Aranav khushi❤❤❤❤

  • @manocuteguy
    @manocuteguy 9 лет назад +11

    Ajay speaking too much. He is hurting his wife hmmmm very bad

  • @g.nagajothi1689
    @g.nagajothi1689 Год назад +35

    அஸ்வின் ஸ்ருதிய ரொம்ப லவ் பன்றான்

  • @malligamalliga9706
    @malligamalliga9706 Год назад +24

    மதுபாலா தமிழ் சீரியல் எந்த ஆப் மூலம் பார்க்கிறது கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @JijiGeroge
    @JijiGeroge 20 дней назад +1

    Butiful 🎉🎉🎉 serial 2024. Kannunnu. Ever super joddi

  • @imrankidur2994
    @imrankidur2994 Год назад +81

    Always my favourite one and only ❤ serial

  • @revathys2346
    @revathys2346 Год назад +12

    Anjali so cute❤❤❤

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Год назад +66

    இதோட நாலு வாட்டி பாத்துட்டேன் என்னால மறக்க முடியவில்லை

    • @nithiyapriyas6427
      @nithiyapriyas6427 Год назад +2

      Same

    • @deepudeeps8821
      @deepudeeps8821 9 месяцев назад +4

      I dont know how many time i watched 😂

    • @thangapushpam3561
      @thangapushpam3561 7 месяцев назад +6

      நான் கணக்கில்லாத அளவு பார்த்து விட்டேன் இப்பவும் பார்க்கிறேன்

    • @sindhumohan2534
      @sindhumohan2534 6 месяцев назад

      ​@@thangapushpam3561ഞാനും ❤️❤️❤️

  • @santhoshsanthu9426
    @santhoshsanthu9426 9 месяцев назад +25

    Watching again n again in 2024

  • @Morattu_single-o8f
    @Morattu_single-o8f Год назад +21

    ❤❤❤❤😘😘😘😘😘சுர்தி அஸ்வின் உன்னை தங்கவைக்க தான் சொல்லரது அந்த வார்தையை பெருசா நினைக்காதே

  • @priyascookingchannel1260
    @priyascookingchannel1260 9 лет назад +18

    Pls dont ever cut the songs, everyone is aware this is Hindi serial and female version of Rabba ve is a awesome song.. We miss the title song Iss Pyaar ko Kya naam doon played in many scenes... Music is one of the best part in this serial and I hope the team will understand this !!!

  • @shanthyt9771
    @shanthyt9771 Год назад +12

    You are right. I read her books .

  • @kamalirao1208
    @kamalirao1208 6 месяцев назад +5

    I'm seeing this in 2024 I love this

  • @biggboss4265
    @biggboss4265 Год назад +76

    I am watching this serial again and again

  • @shakilakumar6451
    @shakilakumar6451 9 лет назад +23

    Arnav your look is killing me

  • @SubasriS-g2o
    @SubasriS-g2o 6 месяцев назад +20

    சூப்பர் சீரியல் ❤❤❤❤❤❤❤அஸ்வின் சுருதி நீங்க சூப்பர் ஜோடி ❤❤❤❤❤❤❤

  • @BijuP-bn8fu
    @BijuP-bn8fu Год назад +14

    Years ago I saw this serial.1&2 episodes.I really appreciate hero actor Barun 12:14 sopati( Arnav). But I can't see full episodes.After years this actor very popular and famous & best actor award.Iam very happy 👏👍😄🙏

  • @deepag1564
    @deepag1564 Год назад +89

    Didnt understand tis language but i watched tis serial in hindi almost 50 times repeatadly what a story arnav expression is priceless

  • @rvserialstatusstudio5631
    @rvserialstatusstudio5631 Год назад +24

    Issu pyaar kho kya naam doon...my favourite....arnav and kushi beautiful pair..kushi kumari guptha arnav singh raizada...

  • @ameerahajiakbarhaji2331
    @ameerahajiakbarhaji2331 Год назад +4

    Nenga yan 408 episode nippatitinga atutha episode potalaamea mis u serial thirumpavum Vijay super teleivisan panna um pls

  • @HikmathHikmath-o1j
    @HikmathHikmath-o1j Год назад +18

    Ippati oru serial iruppathe enakku 2023lethan theriyum parththa utane pitiththa serial😊😇💞💞

  • @imrankidur2994
    @imrankidur2994 Год назад +37

    Such a different and lovely romantically seriel. Fvrt fvt one and only fvrt😘🌹

  • @helenbhagyavathi5026
    @helenbhagyavathi5026 8 месяцев назад +9

    My favorite serial
    Arnav kushi favorite pair ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthigakathigaikumaran6477
    @karthigakathigaikumaran6477 9 лет назад +6

    What a nice serial.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +17

    இது காதலா.!

  • @saranyacsps5503
    @saranyacsps5503 Год назад +56

    My fav serial

    • @Dk2.048
      @Dk2.048 Год назад

      ruclips.net/user/shortsHZ-fU9b-Hng?feature=share 💜

  • @davil3023
    @davil3023 Год назад +16

    Super 👌

  • @PattaikumarKumar
    @PattaikumarKumar 6 месяцев назад +11

    ஸ்ருதி அழும்போது ம்அஸ்வின்வருத்தப்படும்போதும்என்கண்களில்கண்ணீர்வருகிறதுஐமிஸ்யூஅஸ்வின்

  • @jayapriya6838
    @jayapriya6838 Год назад +14

    Thank u vijay

  • @sajjadhossaingazi2489
    @sajjadhossaingazi2489 Год назад +69

    Best romantic couple😍😍😍😍

  • @punitharajan7615
    @punitharajan7615 7 месяцев назад +7

    Entha Ajay oru kirukku...

  • @anuyaraveenthiran5722
    @anuyaraveenthiran5722 9 лет назад +15

    khushi decides to leave the house as she thinks that everything is her fault epi 302

  • @lobiabi9601
    @lobiabi9601 Год назад +18

    My favourite serial ❤❤❤😊

  • @UmaUma-hw9rg
    @UmaUma-hw9rg 7 месяцев назад +10

    Evergreen serial

  • @malarkuganeshmalar7130
    @malarkuganeshmalar7130 Год назад +14

    that rapppave female voice.. just killing me.

  • @Danistharshi1
    @Danistharshi1 8 месяцев назад +7

    Semma love❤❤❤❤ intha serial parkama ennala irukave mudiyala🤗😍

  • @baraaeid656
    @baraaeid656 9 лет назад +3

    هاض المسلس اجمل مسلسل رومنسي بيجننن

  • @amirtha.k9859
    @amirtha.k9859 Год назад +61

    My favourite pair 🥰 ❤️

  • @parimalasiva7950
    @parimalasiva7950 Год назад +18

    Music super song rabave rabave mmm

  • @phanitthipsuwan5576
    @phanitthipsuwan5576 Год назад +11

    I don't know why Sanaya is not a popular as Barun, she is very talented,charming & sò beautiful and the most important she is also made ipkknd1 famous and popular in many countries as Barun.but why only Barun is more famous than she. I would like to know if Khushi was not Sanaya,ipkknd1..Barun will be popular actor like nowaday or not.

  • @jithavarghese4322
    @jithavarghese4322 2 месяца назад

    Very nice super amazing searial ❤❤❤❤

  • @ainurnoor8867
    @ainurnoor8867 Год назад +12

    Please idhu kathala part 2 poduga please please please please please please please

  • @niki-ek4lq
    @niki-ek4lq Год назад +20

    Best pair and lovely pair best serial

  • @nm-fo9tv
    @nm-fo9tv Год назад +14

    ♥♥♥♥

  • @HikmetAğayev-z3d
    @HikmetAğayev-z3d Месяц назад

    13.08.2024❤❤❤❤AK❤❤❤❤❤

  • @rashethasane-jh6tr
    @rashethasane-jh6tr 4 месяца назад

    Nanum pathuttuyerukken❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @thangammadasamyvkp2395
    @thangammadasamyvkp2395 9 лет назад +3

    Superrrrrrrrrrrrrr

  • @carolsy4554
    @carolsy4554 Год назад +14

    S all time favourite again again and seeing

  • @anushdhiviya9487
    @anushdhiviya9487 Год назад +2

    Eththuna thadava intha drama parthuten eththuna thadava parthen kooda ninaivu ila but iruthalum ipa marupatium parkuren ini um parpen

  • @Thilaga7873
    @Thilaga7873 Месяц назад +1

    நீ எப்பவுமே இப்படித்தான் அஸ்வின் பட்டுப்பட்டுன்னு பேசுறது அப்புறம் ஃபீல் பண்றது இப்ப திடிருன்னு காண்றாக்ட் எங்கிருந்து வந்தது பரவாயில்லை எது நடந்தாலும் நன்மைக்கே❤❤❤

  • @cristellabarrostlloza1224
    @cristellabarrostlloza1224 Год назад +3

    Muy bonita pero la quiero ver toda la serie en español latino

  • @fathimanifra5748
    @fathimanifra5748 Год назад +6

    Ye asvin ipppadi panrigka

  • @mohamedashwin9907
    @mohamedashwin9907 9 лет назад +11

    i like ashwin

  • @Azeena09
    @Azeena09 Год назад +13

    my all time fav❤

  • @soukainasinyorita3110
    @soukainasinyorita3110 9 лет назад +9

    i love you arnaf &kouchi

  • @Couples_2024
    @Couples_2024 4 месяца назад +7

    Intha nadagam tamilaa Vijay tv la nee naan kadhal poduraga 😊😊nalla than iruky😊😊

  • @maheswarimaheswari4646
    @maheswarimaheswari4646 Год назад +7

    Arputhamana kathal kaviyam marakkave mdiyathu

  • @rozakita7506
    @rozakita7506 Год назад +12

    ❤❤❤❤

  • @farhanaparveen9469
    @farhanaparveen9469 11 месяцев назад +3

    Ajaiya patha eruchal varudhu

  • @MercyRajamaniD
    @MercyRajamaniD 7 месяцев назад +7

    Favourite pair

  • @vijayalakshmiguhabalan7145
    @vijayalakshmiguhabalan7145 Год назад +11

    Yes I love this serial

  • @habibassmeh7772
    @habibassmeh7772 9 лет назад +5

    انا عايزه افهم حاجه هو ليه ارناف راح يصلحها زعلها اكتر

  • @aaronmani
    @aaronmani 9 лет назад +8

    AWHH SHRUTHI BIRTHDAY :)

  • @m.jameel8680
    @m.jameel8680 9 лет назад +5

    واكاش زعلان من بيال وأنجالي تحرق على من المطبخ مانروماما

  • @godsons932
    @godsons932 Год назад +15

    I love this serial

  • @Sologamerff-f2g
    @Sologamerff-f2g Год назад +32

    My favourite hero heroine

    • @Dk2.048
      @Dk2.048 Год назад

      ruclips.net/user/shortsHZ-fU9b-Hng?feature=share 💜

  • @jayagopal5045
    @jayagopal5045 7 месяцев назад

    Super in serial very nice

  • @الطائيبنوتهكيوت
    @الطائيبنوتهكيوت 9 лет назад +4

    هنا كوشي تريد ترك البيت بسبب آرناف لأن جرح بالكلام وكمان اتهمه انو هيه لي خربت حياة انجالي

  • @kuttimaidiot3729
    @kuttimaidiot3729 Месяц назад

    Please upload the deivam thandha en thangai also

  • @shakilakumar6451
    @shakilakumar6451 9 лет назад +7

    Ashwin your look is Hot man. Love you both ashwin and shuruthi