Idhu Kadhala Full Episode 325

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2015
  • இது காதலா! Everyone celebrates the Krishna Jayanthi. Subhathra gets shocked to know about the truth of Ashwin's marriage. Ashwin proposes Shruthi. அனைவரும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். அஸ்வின் மற்றும் ஸ்ருதியுடைய திருமணத்தை பற்றிய உண்மையை அறிந்து சுபத்ரா அதிர்ச்சி அடைகிறார். அஸ்வின் தனது காதலை ஸ்ருதியிடம் கூறுகிறான்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 352

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 месяцев назад +52

    மிகச்சிறந்த காதல்கதை அஸ்வினின் கோபம் தாபம் மனம் குணம் அன்பு பண்பு பரிவு பாசம் வீரம் தீரம் திறமை பொறுமை என அனைத்தும் நிறைந்தவர் கதாநாயகன் அத்தனைக்கும் ஈடு கொடுத்து நடித்தவர் கதாநாயகி ஆக மொத்தத்தில் என்னை கவர்ந்த ஒரே ஒரு சீரியல்

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 4 месяца назад +23

    அழகன் அஸ்வினை வேண்டாம் என்று சொல்லும் தைரியம் உன்னைத் தவிர யாருக்கு வரும் ஸ்ருதி😊😊

  • @sathyaragu606
    @sathyaragu606 Год назад +224

    காதலிக்காதவர்கள் கூட காதலித்து விடுவார்கள் அவ்ளோ காதல் நிறைந்த கதை அஸ்வின் ஸ்ருதி தத்துருபமான நடிப்பு மிகவும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘

  • @dhanasekaranu111
    @dhanasekaranu111 10 месяцев назад +142

    நிஜத்திலும் இந்தமாதிரி ஒரு காதல் கணவன் கிடைப்பது மிகவும் அரிது ❤❤

  • @SelviKumar-gq5sc
    @SelviKumar-gq5sc Год назад +110

    Alagana story pathute irukalam. Writer really great…. Avaroda imagination level mind blowing

  • @UmaUma-hw9rg
    @UmaUma-hw9rg 7 месяцев назад +55

    அழகான காதல் கதை திரும்ப திரும்ப பார்க்கும்போது புதுசா இருக்கு. கதை ஆசிரியர், திரைக்கதை வசனம், டைரக்டர் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏 நான் பார்த்தாலே மிக சிறந்த காதல் கதை

  • @thavamrani8771
    @thavamrani8771 Год назад +201

    அஸ்வின் சுர்த்தி உங்களை பார்த்தால் நிஜ காதல் ஜோடி மாதிரி இருக்கிங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கதையும்

    • @mdimranansary4997
      @mdimranansary4997 Год назад +2

      Iss par ko kyanam dooe siriyal hindi me cahiye

    • @angelinpooja4162
      @angelinpooja4162 Год назад +1

      @@mdimranansary4997 ss hotstar lanna ippovum pathutu iruken sis

    • @phanitthipsuwan5576
      @phanitthipsuwan5576 Год назад +3

      Yes, Khushi & Arnav such like a real couple. Both are most beautiful couple I ever seen.

    • @mummraizhussain875
      @mummraizhussain875 Год назад +1

      Urdu language

  • @anithaanitha9761
    @anithaanitha9761 5 месяцев назад +16

    அடுத்த ஜென்மதிலவது காதல் கல்யாணம் பண்ணனும் இந்த ஜென்மம் வேஸ்ட் காதலும் இல்ல ஒன்னும் இல்ல வரி போர் லைஃப் 😢

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +36

    அஸ்வினோட சின்ன சின்ன சீண்டல்களும் ஸ்ருதியோட வெகுளித்தனமும் சேர்ந்து இந்த காதல் கதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯

  • @parimalasiva7950
    @parimalasiva7950 Год назад +162

    இந்த காதல் கதை கண்டு மெய்சிலிர்த்து போனேன் நிஜமான வாழ்க்கை யில் எல்லோருக்கும் நடந்தால் எப்படி இருக்கும் ❤❤❤❤❤❤ ரப்பாவே ரப்பாவே ஷாங்க் அடுத்த பாடல் வரிகள் அனைத்தும் அஸ்வின் ஸ்ருதி சோடியை பார்பதற்கு நம்ம வீட்டில் ஒரு த்தரை போல் இருக்கு❤❤❤❤❤

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +84

    சத்தியமா சொல்றேன் இந்த பாடல் அந்த படத்தில் நடிச்சவகளுக்குகூட இந்த பாடல் பொருத்தமா இல்லை ஆனால் அஸ்வினுகும் ஸ்ருதிகும்தான் பொருத்தமா இருக்கு

    • @seckinaliahster1860
      @seckinaliahster1860 11 месяцев назад

      Payel ahask arnav ajjli annenen ornorma

    • @seckinaliahster1860
      @seckinaliahster1860 11 месяцев назад +2

      💙💙💚💚💛💛💖💖

    • @seckinaliahster1860
      @seckinaliahster1860 11 месяцев назад +2

      Babane❤❤❤💌💌💚💚💙💙💛💛💛💛💛💛💙💙💙💚💚💚

    • @sarankodi5134
      @sarankodi5134 9 месяцев назад +2

      Sssssssssssssssssssssssssssssssssss amanga sariya sonninga ❤🧡💛💚💙💜🤎🤍💕💞💓💗💖💘💝

    • @hannahruskinjoseph6334
      @hannahruskinjoseph6334 28 дней назад

      Yes

  • @massred8881
    @massred8881 10 месяцев назад +91

    சூப்பர் இப்படி ஒரு கதையை தமிழ் இயக்குநர் எடுப்பது இல்லை இந்த இயக்குநர் பாராட்ட வேண்டும்

  • @mohanasundarirajinimurugan2984
    @mohanasundarirajinimurugan2984 Год назад +36

    சூப்பர் ஜோடி 💏🌹❤🌹❤❤❤

  • @Usesr123
    @Usesr123 Год назад +23

    Inthamari serial inni namaku kidikathu avalvu love awesome ..... love fun romance fight all things including the story hat's off director and writer screen play very clarity

  • @sharminiaugustin2953
    @sharminiaugustin2953 Год назад +28

    ஆம் நல்ல கதை எனக்கு ரொம்ப பிடித்த நாடகம்

  • @Danistharshi1
    @Danistharshi1 5 месяцев назад +13

    Ethna thadavai parthalum aluthu pokatha ore serial ❤❤❤ my most fvt serial...ithu kadhala 💌😘😍

  • @DivyaDivya-mv1zt
    @DivyaDivya-mv1zt Год назад +26

    Ashivi Kannu so sweet ❤️❤️❤️❤️❤️

  • @lakshuskitchen8410
    @lakshuskitchen8410 Год назад +367

    இந்த காதல் கதையை பார்க்கும் போது மீண்டும் ஒரு முறை என் கணவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +35

    நானும் காதல் திருமணம் தான் ஆனால் இந்த காதலை கதையை பார்த்து நான் மெய் சிலிர்து போனேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +55

    இந்த கவர்னர் ஒரு வழியா லவ்வ சொல்லிட்டாரு👍👍👍💯💯💯❤️❤️❤️🌹🌹🌹

  • @infinity_singam2616
    @infinity_singam2616 Год назад +54

    Kushi Arnav, best pair of star plus 🌟

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 6 месяцев назад +9

    அவனுக்கு என்ன வேணும்னா அதாவது உங்க பெரிய பேரன் அஸ்வினுக்கு ஸ்ருதி தான் வேணுமாம் பாட்டி 😉😉😉💘💘💘

  • @bencyregithab9429
    @bencyregithab9429 7 месяцев назад +13

    I watch repeated mode for this episode their romance nice and Ashwin eyes are so romantic❤❤❤❤ I love u both❤❤❤❤❤❤

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +14

    இந்த பாட்டிக்கு இந்த நேரத்தில் மொட்டை மாடியில் என்ன வேலை

  • @velmani9284
    @velmani9284 Год назад +49

    அப்பா இப்பவது காதலை சொல்லிட்டாரே

  • @manjurameshmanju7342
    @manjurameshmanju7342 Год назад +71

    Wow what a chemistry I really love it both of you so cute...

    • @geethabadri9522
      @geethabadri9522 Год назад

      In hindi u love it

    • @manjurameshmanju7342
      @manjurameshmanju7342 Год назад

      Yes of course I really love the serial in school day and now also watch the same serial ...

    • @angelinpooja4162
      @angelinpooja4162 Год назад +1

      @@manjurameshmanju7342 ss my school days fev serial afternoon la poduvanga but Saturday one week episode full uh poduvanga Saturday na marakama papen indha serial rmbha addicted

    • @manjurameshmanju7342
      @manjurameshmanju7342 Год назад

      Oh super sister..

  • @talarigva1996
    @talarigva1996 Год назад +24

    What a love story... superb serial

  • @ramkumara3098
    @ramkumara3098 Год назад +53

    What a romantic person

  • @UmaUma-hw9rg
    @UmaUma-hw9rg 8 месяцев назад +14

    இந்த காதல் கதையை பார்க்க போது எனக்கும் காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை

  • @lakshmis5820
    @lakshmis5820 Год назад +35

    Tamil songs selections are super😍😍😍😍

  • @lawrancea8847
    @lawrancea8847 Год назад +43

    கோபம் பாசம் உனர்வுகாதல்திருமணம்பந்தம்ஆனல்இந்தசிரியல்மிகவும்ரெம்பாரெம்பாபிடித்துஇருத்துஇருக்கு

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 10 месяцев назад +13

    Intha siriala paththi sollurathukku varththikale illa avlavukku rompa nalla irukku❤❤❤intha mathiri unmijana love lifela kidichcha eppidi irukkum❤❤❤❤❤

  • @saralaravi1596
    @saralaravi1596 10 месяцев назад +17

    Romantic love story 💗💗

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Год назад +49

    அஸ்வின் இரண்டாவது தடவையாக காதலை சொல்லி இருக்கிறார் ஸ்ருதி இடம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @amirtha.k9859
    @amirtha.k9859 Год назад +55

    My favourite serial ❤️🥰

  • @kalaiselvi1583
    @kalaiselvi1583 Год назад +41

    இதுதான் காதல்

  • @malligamalliga9706
    @malligamalliga9706 Год назад +16

    இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ் இந்த சீரியல் நான் பார்த்தது

  • @marjanmarjanbeebee1320
    @marjanmarjanbeebee1320 Год назад +17

    Amazing love story its so funny and romantic😘😘😘😍😍

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 7 месяцев назад +8

    Ashwinoda romantic so cut❤❤❤❤❤❤❤❤❤

  • @m.jeniferm.samuel5774
    @m.jeniferm.samuel5774 10 месяцев назад +16

    Intha mathiri caring husband serial la mattum than iruppainga

  • @rajangamsutha3055
    @rajangamsutha3055 Год назад +20

    Very nice serial 💓💓😍😍nice song 🌹🌹🌹

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 месяца назад +10

    இப்ப நீயா இங்க வர்றியா இல்ல நா அங்க வரட்டுமா என்று அஸ்வின் துப்பட்டாவை கையில் வைத்துக்கொண்டு கேட்பதுவும் அதுக்கு ஸ்ருதி மிரளுவதும் அழகு அப்புறம் அழகான பாடல் சிறந்த காட்சி

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Год назад +12

    அழகான காதல் காவியம்

  • @ameerahajiakbarhaji2331
    @ameerahajiakbarhaji2331 Год назад +25

    Aswin super

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 месяца назад +4

    இவ என்ன பண்ணுவான்னு கெஸ்ட் பண்ணவே முடியாது என்று அஸ்வின் சொல்லி விட்டு அழகான ஒரு ஸ்மைலுடன் செல்வது என்னைக்கவர்ந்த காட்சி

  • @lakshmiariyasighe8089
    @lakshmiariyasighe8089 Год назад +12

    Very very beautiful couple 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💝💝

  • @ramyamanickam3862
    @ramyamanickam3862 Год назад +10

    My favorite arnav kushi

  • @GunasekharSekhar
    @GunasekharSekhar Год назад +36

    Never seen this type of serial in my lifetime. Just awesome.

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Год назад +16

    Nice story and scene s acting 🎉 krishna Poojai nice 🎉analum ashwin kovakaran but love ah solitan ❤️

  • @karuppaiahsaravanan2819
    @karuppaiahsaravanan2819 Год назад +11

    supper seriyal

  • @raman.eraman1812
    @raman.eraman1812 Год назад +12

    Varthaiye Illa it's amazing I love it

  • @surya3131
    @surya3131 Год назад +18

    My favourite serial.

  • @mumtajjaffar2676
    @mumtajjaffar2676 Год назад +36

    Asvin nadippu sema super

  • @saranyasaranya-qk2tp
    @saranyasaranya-qk2tp Год назад +11

    Intha song kandupidikka rompa kashta patten semmmma l) laa

  • @user-di8kn2mp2q
    @user-di8kn2mp2q 5 месяцев назад +3

    Song.very nice ashwin sruthi.❤❤❤❤

  • @senthamilselvi8670
    @senthamilselvi8670 Год назад +15

    I like this story and love this pare

  • @vigneshgandhi5834
    @vigneshgandhi5834 Год назад +36

    My all time fav pair ❤️🤍

  • @Guyswhopostsrandomvideos81
    @Guyswhopostsrandomvideos81 Год назад +21

    My favourite serial

  • @Hayaz5
    @Hayaz5 7 месяцев назад +4

    I love this storyy♥️
    Arnav kushiii🔗💕

  • @priyashivani18
    @priyashivani18 Год назад +10

    Super story daily pakuren❤️❤️

  • @user-rc2mp7ul5z
    @user-rc2mp7ul5z 10 месяцев назад +6

    Super seriyal en life la ayiram kasdam eyirunthalum eyintha seriyal partha en kasam eyillam maranthu poyidum

  • @MohamadAnifa-ls2ru
    @MohamadAnifa-ls2ru 3 месяца назад +2

    வெரி நைஸ் கதை

  • @vijayalakshmiguhabalan7145
    @vijayalakshmiguhabalan7145 Год назад +10

    I love this serial

  • @hefisejin1058
    @hefisejin1058 Год назад +9

    Omg love love love

  • @manjud5653
    @manjud5653 Месяц назад +1

    Arnav sing raisadha & Sruthi Guptha .... Fav....
    ❤❤❤❤❤❤❤❤

  • @kkagency5878
    @kkagency5878 Год назад +10

    Super romantic song

  • @prakashthangarasu1884
    @prakashthangarasu1884 Год назад +12

    Super song

  • @ajithkumar-uf1ib
    @ajithkumar-uf1ib Год назад +19

    Lovely couple

  • @murugananthamkaruppannan526
    @murugananthamkaruppannan526 2 месяца назад +2

    I love this serial lot

  • @thivyarupi5098
    @thivyarupi5098 7 месяцев назад +7

    அஸ்வின்ட கண்ணுல ரொமான்ஸ் தாண்டவமாடுது🫣

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 7 месяцев назад +5

    Ashwin cllm kovapadumpothu kuda alaga than irppan

  • @nuskaqueen5434
    @nuskaqueen5434 Год назад +7

    Most cute 😍

  • @molluabi3904
    @molluabi3904 4 месяца назад +2

    That..I love youu danmmit ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @manishasivakumar2661
    @manishasivakumar2661 9 лет назад +6

    Arnav khushi i will always be ther for u

  • @arunk9614
    @arunk9614 3 месяца назад +2

    Superb ❤❤❤❤❤❤❤❤

  • @serania139
    @serania139 Год назад +9

    Arnav khushi ivanga kajol and sharuk mari ivanga movie la best couple arnav and khushi seriyal la best couple ana ivanga jodi porutham super dan ana real life la onnu serala 2 jodigaloda storyum ore mari dan iruku

  • @Umasairudhrah
    @Umasairudhrah 3 месяца назад +2

    2013To2024 ❤❤❤❤❤

  • @rajilango4829
    @rajilango4829 Год назад +15

    Lovely

  • @gangadevisoundararajan2740
    @gangadevisoundararajan2740 5 месяцев назад +2

    So love va sollitinga super

  • @fairoosfayis5935
    @fairoosfayis5935 Год назад +9

    Meethi serial podunga

  • @Krmvlog46
    @Krmvlog46 4 месяца назад +2

    Asvin the great

  • @rajilango4829
    @rajilango4829 Год назад +7

    We miss I love you admit

  • @amudhasivakumar6364
    @amudhasivakumar6364 Год назад +12

    Super Jodi

  • @user-bz2xw5zr5o
    @user-bz2xw5zr5o 7 месяцев назад +2

    Iove you❤❤❤❤❤😘😘😘😘😘

  • @gangadevisoundararajan2740
    @gangadevisoundararajan2740 5 месяцев назад +2

    Ashvin super

  • @lakshmiariyasighe8089
    @lakshmiariyasighe8089 Год назад +7

    Geat aswin

  • @ssann70
    @ssann70 8 месяцев назад +3

    It's nicer to hear in English - That I love you, damn it!

  • @aarthiaravintha1510
    @aarthiaravintha1510 Год назад +9

    Please telecost the 408 episode

  • @SujathaSujatha-zz4zo
    @SujathaSujatha-zz4zo 11 дней назад

    The way he holds her in the arm's Infront of his granny... waaaaaaw

  • @ramasamykrama5715
    @ramasamykrama5715 10 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉ashwin

  • @sankarsatha0077
    @sankarsatha0077 18 дней назад

    I love u dammint arnav told it that was an emotion

  • @manjulamanju5573
    @manjulamanju5573 Год назад +7

    I like

  • @shahadsafeek
    @shahadsafeek 6 месяцев назад +2

    இதுவும் காதலே..

  • @DivvydivvyDivvy
    @DivvydivvyDivvy 2 месяца назад +1

    Ashvin ❤❤❤❤

  • @user-gr1ws1bt4f
    @user-gr1ws1bt4f 11 месяцев назад +3

    খুব ভাল একটা সিরিয়াল

  • @RithishRithishkanna
    @RithishRithishkanna 8 месяцев назад +2

    I love you❤❤❤❤❤

  • @shamilajayaraju9351
    @shamilajayaraju9351 2 месяца назад +1

    Why Ashvin matter dress chang panname irukkaru. 😅

  • @SharmieDevilz
    @SharmieDevilz 11 месяцев назад +4

    Ashwin will say I love you damn it but they translated to Tamil 🥹

  • @SumathiSumathi-je6dj
    @SumathiSumathi-je6dj Год назад +5

    ❤ அஷ்வின் காதல் வெளிப்பட்டது பிடிச்சிருக்கு ஆனா ஒரு குறை உண்டு இது கோவிலுக்குப் போய் குரலை வைத்து இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு வந்து இருந்தால் இந்தக் கதை இன்னும் சூப்பராக இருந்திருக்கும் இதை படிக்கிறவங்களுக்கு செல்லியா இருந்தா மன்னித்து விடுங்கள்

  • @punitharajan7615
    @punitharajan7615 4 месяца назад +1

    Pattiya pathathum Shruthi trying to get down, suddenly he tighten his hold❤❤❤lovely man...director rasichu rasichu entha serial a eduthu erukar pa...❤❤❤❤