ஒரே செலவில் அதிக நீர்! கிராமத்து இளைஞரின் கண்டுபிடிப்புகள் !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Follow us on
    Facebook - / naveenauzhavan

Комментарии • 149

  • @sekart5234
    @sekart5234 4 года назад +5

    உங்கள் அறிவு குர்மை க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 3 года назад

      தமிழ் வாழ தவறில்லாமல் தமிழ் எழுதப் பழகுங்கள். சற்றே முயற்சி தேவை.

  • @lakshmiguna1873
    @lakshmiguna1873 4 года назад +3

    வாழ்த்துக்கள் ஸார்!!! முயற்சிகள் தொடரட்டும்.... 💐🌻💐

  • @vajradandi4961
    @vajradandi4961 5 лет назад +16

    Superb. The initial compressor empty run is utilized by the pump thereby saving the wastage of power.
    Really nice idea to be appreciated. 👏🏻👏🏻👏🏻

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 лет назад +24

    Oru train la engine and 10 compartments irukku. Additional aa 2 compartments sertha, engine athigam work pannanum, diesel agitham agum, stress on gears and changing mechanism athigam agum. Risk of engine failure athigam agum. Konja naal odum. Appuram engine and gear parts ellam maathanum. Selavu romba athigammmmm agum...athu mathiri than intha kandupidipum. Think well. En bike engine aa eduthu bus kku fix panna mudiyathu??

  • @agilanshanmugam9253
    @agilanshanmugam9253 5 лет назад +24

    That compresser motor take excees current. If it overloaded, motor may burnt out. Check the amps .

    • @kalaitn2199
      @kalaitn2199 5 лет назад

      Agilan Shanmugam yes.....overload

    • @தமிழரசன்தமிழன்
      @தமிழரசன்தமிழன் 5 лет назад

      Agilan Shanmugam எனக்கும் அதே சந்தேகம்

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 лет назад

      Yaa...

    • @agilanshanmugam9253
      @agilanshanmugam9253 5 лет назад +2

      ஒவ்வொரு மோட்டாருக்கும் load கொடுக்க கொடுக்க கரண்ட் அதிகமாக இருக்கத்தான் செய்யும். குதிரை சக்திக்கு தகுந்தார்போல் லோடு கொடுக்க வேண்டும்

    • @thyagarajam8411
      @thyagarajam8411 5 лет назад +1

      @@agilanshanmugam9253 yes exactly you are right, load is not distributed as per requirements, I hope it's really danger to modify without knowing the technical aspects.

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 3 года назад

    விவசாயம் காப்போம் எல்லோருக்கும் உனவு கிடைக்க பாடு படுபவன் விவசாயி வளர்க

  • @ss8536
    @ss8536 5 лет назад +24

    Super உங்கலால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்க வேண்டாம்

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 5 лет назад +11

    Old method .....Rice , flour mill la sarva sathranama parkalaam

  • @winvictorywin5612
    @winvictorywin5612 5 лет назад +12

    Pls provide proper safety barriers against the moving belt..
    Moving belt is a potential hazard..

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s 4 года назад +2

      Sir you want fixed in England
      Sir you know Tamil
      Fantastic sir

  • @saran_being_vlogs7679
    @saran_being_vlogs7679 5 лет назад +3

    Belt Design and pulley alignment are not equal ....so power loss Eruku .....antha pump is centrifugal pump so multistage pump potrukalam.....various load test panierudha ...pump oda Efficency calculate panierukalm bro.... maintaince is must ....but Good

  • @ssvgrand3256
    @ssvgrand3256 4 года назад +1

    சூப்பர் தம்பி உங்கள் கேள்வி பயன் உள்ளதாக இருக்கிறது

  • @sankararunachalam
    @sankararunachalam 4 года назад

    Concept may be right ... But whatever your doing now many things are need to be improved for effective results.. 1. Motor , compressor and pump assy into single line. 2. Pump running in reverse 3. Avoid belt to reduce the energy loss

  • @jaganapec
    @jaganapec 5 лет назад +8

    How ever the load is not doubled but shared amongst the two. Either it will draw double the amount of power in which case the over load may burn the coil or the output remains cumulatively same.

  • @solaswazetechnologies
    @solaswazetechnologies 2 года назад

    Good information.

  • @israelathikari3081
    @israelathikari3081 4 года назад

    Thanks for naveenauzhavan keep it up

  • @arunraj2938
    @arunraj2938 4 года назад

    சரியான விளக்கம் தேவை

  • @arulgunasili9684
    @arulgunasili9684 3 года назад

    Very very usefull information valthukkal

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад +2

    Good video
    Encouraging
    New ideas to the people

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      Thanks for your kind wishes Sri Raj
      Have a great day

  • @nanthakumard6023
    @nanthakumard6023 4 года назад

    இதெல்லாம் எங்க தோட்டத்தில ரொம்ப வருஷமா ஓட்டிட்டு இருக்கோம்

  • @Gulsejkm
    @Gulsejkm 5 лет назад +1

    Very useful bro thanks

  • @v.s.mohankumar9500
    @v.s.mohankumar9500 4 года назад

    Very good .hat's off.keep it up.

  • @vaandoos6644
    @vaandoos6644 5 лет назад +1

    arun are studied in scism school,bodinayakanur

  • @LillyDaisy
    @LillyDaisy 4 года назад

    mpc required for motor ,it may get overload please check motor protection

  • @MrHbdfhb
    @MrHbdfhb 4 года назад

    @
    நவீன உழவன் - Naveena Uzhavan - Hello Brother, Very Interesting video.
    The motor gets into lot of troubles because of several reasons...can you make a video on that on how can we avoid such troubles we face in motor function...repair cost for motors are hefty...will be deeply appreciated if can make one video on that...
    Thanks.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      Hi Sam
      Will try to make
      Have a great day

    • @vijaykumark3975
      @vijaykumark3975 4 года назад

      No bro 10 hp moter ku 7.5hp compressor potta Entha problem varathu.

  • @kathirvel5473
    @kathirvel5473 4 года назад

    வணக்கம் ஒரு மோட்டாரில் இரண்டு வேலை செய்யற மாதிரி சொல்லி இருக்கீங்க ஆனால் இதில் எவ்வளவு பிரச்சனை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா நான் விவசாயத்தில் நிறைய அனுப்பப்பட்டிருக்க இதுபோன்ற மோட்டார் இரண்டு வேலை செய்கிறது என்றால் அரை மணி நேரம் இரண்டு மோட்டார் ரூம் ரன் பண்ணுவது அதிகம் அதுக்கு மேல ரன் பண்ணினாள் மோட்டார் ஸ்டாட்டர் சிறுகச்சிறுக தன்மையை இழந்து கருகும் வாடை வந்து மொத்தமும் பழுதாகிவிடும் இரண்டாவது அந்த மோட்டார் ஓட காப்பர் காயில் தாங்காது சீக்கிரம் புகை வந்து பழுதாகிவிடும் மூன்றாவது அடி நமது ஸ்டார்ட்ருக்கு அருகிலுள்ள பியூஸ் அடிக்கடி போய்விடும் நான்காவது நமது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் அதன் மேலுள்ள பியூஸ் போய்விடும் அதை நாம் அடிக்கடி மீண்டும் ப்யூஸ் போட வேண்டும் அதை நாம் அடிக்கடி செய்து கொண்டிருந்தோம் என்றால் டிரான்ஸ்பார்மரில் உள்ள ஹெச் பியூஸ் போய்விடும் இதுபோன்ற வேதனைகளை அதிகமாக நான் அனுபவித்து உள்ளேன் இந்த உண்மைத்தன்மையை அந்த மோட்டார் வைத்துள்ளவர் அறிவார்

  • @eyelidtv2134
    @eyelidtv2134 5 лет назад +1

    அதிகமாக கரண்ட் தேவைப்படும் அல்லது நீங்கள் தேவைக்கு அதிகமான மோட்டார். HP. பயன்படுத்தியது தெரியும்

  • @Anand-yh6sn
    @Anand-yh6sn 4 года назад

    Innovative ideas super

  • @shanmugamm4579
    @shanmugamm4579 5 лет назад

    Arun sir enga veetu borwell la 5 adi neer eruiku water vittubogama daink la eitruvadhu Eppadi please sollunga sir

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 5 лет назад +4

    தனித்தனியே இரண்டு 2 H.P motor போடலாமே

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 5 лет назад

      We get advise free

    • @davisp6440
      @davisp6440 4 года назад

      Eb permit only 5 HP in free supply scheme.

    • @davisp6440
      @davisp6440 4 года назад

      3 Hp or 2 HP pump sets not suitable for agriculture

    • @lingasamy5162
      @lingasamy5162 4 года назад

      2HP போட்ங்காநழ் ஓனுதா இபிாடி போடிங்காநள் ஓணுதா

  • @karthiraj3548
    @karthiraj3548 5 лет назад +2

    Padippukum arivukum connection illanu prove pannirukaru. ..
    Congrats brother Arun
    Thanks for the video Dinesh bro

    • @TheSmith645
      @TheSmith645 5 лет назад

      loose paya... arivu ketta moodhevi madri pesa koodathu!

    • @karthiraj3548
      @karthiraj3548 5 лет назад

      @@TheSmith645 yara soldra da kirukku koo. ..

    • @chandruasp
      @chandruasp 4 года назад +1

      உண்மைதான் படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஃபேன் மற்றும் லைட் மாட்ட தெரியாமல் திருதிருவென முழிப்பார்கள். கடைசியில் எதையும் படிக்காத எலக்ட்ரிஷன் கொண்டு வேலையை முடிக்க வேண்டிய வரும்.

  • @mathanmani5113
    @mathanmani5113 2 года назад

    Compressor running direction wrong brother

  • @ganeshganesan6542
    @ganeshganesan6542 4 года назад

    Bro 1 dought bumpkkum thottikkum 40 feet irukku bump watera ilukkuma

  • @mohamedasik8035
    @mohamedasik8035 5 лет назад +1

    Arumai brother

  • @status7forever582
    @status7forever582 4 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @ASHOKKUMAR-vl9hg
    @ASHOKKUMAR-vl9hg 4 года назад

    Respected sir, your innovation in the two ways Moter 5HP in the load level 1.MOTOR PUMP 2.5,2 SIZE 2.5 2.COMPERSOR 2.5 HP TOTAL 5HP ? Your not innovation only madifation method sir by ASHOKKUMAR SCI

  • @thiruvenkadamm606
    @thiruvenkadamm606 5 лет назад +1

    Yenakku innoru idea . Deaul compress use pannalaam ... 7. 5 hp motor use panni...

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      Bldc motor பயன்படுத்தி பயன்படுத்தி நேராக சோலார் மூலமாக இந்த இரண்டு பாம்புகளையும் ஒன்றாக இயங்க முடியும் அல்லது ஒன்றாகவும் இயக்க முடியும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

  • @learneverything659
    @learneverything659 4 года назад

    தேவையில்லாத வேலை..
    மோட்டாரின் அடிப்படை தெரியாமல் செய்திருக்கிறார்கள்.
    மின்சார செலவு கூடும்..இரண்டு மோட்டர் வைப்பதால் என்ன கெட்டு விடும்.? ஒரு வேளை மோட்டார் பழுதானால் இரண்டும் நின்று போகும்.
    இரண்டாவது Compressor மற்றும் pump -ன் Efficiency பாதிதான் கிடைக்கும்.

  • @mujeepmj1222
    @mujeepmj1222 4 года назад +1

    மழை பெய்தால் எதும் ஆகாதா இவ்லோ ஓப்பன்ன வச்சிருக்கிங்க

  • @khaleelrahman7878
    @khaleelrahman7878 4 года назад +1

    good

  • @davisp6440
    @davisp6440 4 года назад

    Good initiative

  • @krishnaraj-fu3ri
    @krishnaraj-fu3ri 5 лет назад

    Waiting for next next videos please upload ASAP

  • @christopherraja5426
    @christopherraja5426 4 года назад

    Superb.how can I contact mr.arun

  • @madhusudhanank1108
    @madhusudhanank1108 5 лет назад +1

    Hats of thalaiva

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 лет назад +2

    Don't worry govt never support

  • @bobby780
    @bobby780 4 года назад

    Bro 3phase motor ah 2phase la run pannina coil week aaguma?

  • @ragug6756
    @ragug6756 4 года назад

    Motor get over load so it may damage the winding of motor

  • @thanabal1259
    @thanabal1259 5 лет назад +1

    Supper brother

  • @rajanr8326
    @rajanr8326 5 лет назад +1

    Why we can't use submersible motor its more convenient

  • @hariharanarivazhakan2832
    @hariharanarivazhakan2832 4 года назад

    But compressor running speed is slow

  • @Drive_safe_tamil_awareness
    @Drive_safe_tamil_awareness 4 года назад

    அட பாவிகளா... மோட்டார் load தாங்காம காயில் ஹீட் ஆகும்... அப்பிரம் க்ளோஸ்...

  • @thiruvenkadamm606
    @thiruvenkadamm606 5 лет назад +2

    New 💡 idea

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 4 года назад

    Load increase painnuna energy usage athigam agum bro

  • @pathmanathan3747
    @pathmanathan3747 5 лет назад +1

    Why you cannot use submerciple motor

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      Can't use at very high depth water level only air compressor is best way at that locations

  • @DavidRaj1100
    @DavidRaj1100 5 лет назад +2

    I ENTER THE CHANNEL BELOW 10 SECOND I SUBSCRIBED BECAUSE NAME OF THE CHANNEL naveena uzhavan

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +1

      Happy to read your comment
      Have a great day

  • @kanakarajgeorge6627
    @kanakarajgeorge6627 5 лет назад +2

    Belt loose satu iruku so tight panna sollunga pa tight pannunataan efficiency kudum and belt life kudum

    • @kalaitn2199
      @kalaitn2199 5 лет назад +1

      kanakaraj george tight Panna over load la motor burn ayidum....fake creation

    • @kanakarajgeorge6627
      @kanakarajgeorge6627 5 лет назад

      @@kalaitn2199 belt over tight pannunataan agum but normal tight la pump and compressor efficiency increase agum. Indha video la motor run agumbhodhu belt loose sound varudhu adanala belt taan damage agum bro

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 4 года назад

    ஹரே கிருஷ்ணா வாழ்க வளமுடன் நலமுடன் ஹரே கிருஷ்ணா

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk 4 года назад +5

    ஐயா ... பழைய முறை... சேனல் காரங்களுக்கு மொக்க

  • @agpsooraisoorai1757
    @agpsooraisoorai1757 5 лет назад +5

    Motor athigam load vaangutha

  • @sgopi2919
    @sgopi2919 4 года назад

    God

  • @MANIKANDAN-ys7ew
    @MANIKANDAN-ys7ew 4 года назад

    Bro over load kudutha coil poirum....

  • @sahulaslaam1841
    @sahulaslaam1841 5 лет назад

    Nice brother supeeeer

  • @madhusudhanank1108
    @madhusudhanank1108 5 лет назад

    சூப்பர்

  • @RJSivakumar
    @RJSivakumar 5 лет назад

    Power is divided to two motors.

  • @Anand-yh6sn
    @Anand-yh6sn 4 года назад

    Good sir

  • @AjithKumar-mk1yr
    @AjithKumar-mk1yr 5 лет назад +6

    Bro ivarum RUclips channel vechu irukaaru VIVASAYA THOLAN

  • @Santhosh-kl6rb
    @Santhosh-kl6rb 4 года назад

    Not at all an efficient way. It wastes more energy.

  • @dipakkitale3514
    @dipakkitale3514 4 года назад

    Please make video in hindi

  • @BalaMurugan-hw3yk
    @BalaMurugan-hw3yk 5 лет назад

    nice mr arun.....

  • @sathishms2744
    @sathishms2744 4 года назад

    Water pump revers oduthu

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 лет назад

    காங்கேயத்தில் எந்த ஊர்.நம்பர்

  • @manishankar8054
    @manishankar8054 5 лет назад

    Super

  • @thiruvenkadamm606
    @thiruvenkadamm606 5 лет назад

    Semma

  • @kumarram3194
    @kumarram3194 4 года назад

    OK

  • @logeshmani5591
    @logeshmani5591 5 лет назад

    Nice

  • @vijaykumark3975
    @vijaykumark3975 4 года назад

    Boss ithu mathiri enga appa 10 years ku munnadiyae set pannitaru ipo varaikum running la irukku

    • @TheRoyalGen
      @TheRoyalGen 3 года назад

      unka phone number kodunka Bro

  • @manavalanmeena5492
    @manavalanmeena5492 4 года назад

    Anna superman 👌👌👌👌👌👌

  • @sriramramasamy4405
    @sriramramasamy4405 4 года назад

    hai sir iam ram from sivaganga

  • @vaandoos6644
    @vaandoos6644 5 лет назад

    arun balan is ur full name ?

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 5 лет назад +3

    This is illegal as long as you use free electricity. You will be fined up to 5 lakh rupees by TNEB.

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 лет назад

    Very good saving energy

  • @sivaguru6637
    @sivaguru6637 5 лет назад +5

    இது எல்லாம் தாத்தா காலத்து டெக்னிக்

  • @karthiloganathan835
    @karthiloganathan835 4 года назад

    Ippadi use panna government permission ila

  • @mugeshraj8912
    @mugeshraj8912 3 года назад

    Aahaan😂😂😀🔥

  • @ststhirus4536
    @ststhirus4536 5 лет назад

    One service LA two Motor run pannalama?

  • @thalaak1460
    @thalaak1460 4 года назад

    இது பழைய முறை

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 лет назад +1

    Need to reconsider your invention

  • @SakthiVel-rl4zn
    @SakthiVel-rl4zn 4 года назад

    Old technic.motor will failure soon as possible.

  • @sanjay.k7865
    @sanjay.k7865 5 лет назад +2

    Super idea anna

    • @blossomdhina4405
      @blossomdhina4405 4 года назад

      Dear MBA friend good . Please understand a truth,ratio of efficiency is always less than input to out put. Your input induction motor having the capacity to drive both compressor and pump connected load (out put). Understand that your electric power consumption not reduced or you are not gained any thing this is scientific truth.

  • @sabarishan379
    @sabarishan379 5 лет назад

    Bro palaya kotti maatu santhaiyl Edutha video podunga

  • @kirushnakirushna0000
    @kirushnakirushna0000 4 года назад

    Nan bba

  • @c.b.nareshbabugullu4863
    @c.b.nareshbabugullu4863 5 лет назад

    Compression rotor in connection in motor supply running compressor power motor rotor compression with motor supply COMPRESS POWER MOTOR RUNNING

  • @naveenkumar-ri7ng
    @naveenkumar-ri7ng 5 лет назад

    Load thaangumaa..???

  • @vishnuvichu5639
    @vishnuvichu5639 4 года назад

    Not good brother / motor ku life 50 % than

  • @ragavkumarrangasamy5557
    @ragavkumarrangasamy5557 5 лет назад +1

    ithu pondru vulaippavan than tamilan

  • @murugesanmurugan3234
    @murugesanmurugan3234 4 года назад

    Nice bro super phone number please sollunga

  • @periyasamy9988
    @periyasamy9988 5 лет назад

    Super sir

  • @karthikeyan5671
    @karthikeyan5671 4 года назад

    Less for the trip

  • @Saro2829
    @Saro2829 5 лет назад

    Payanam thodaratum bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      நன்றி
      இந்நாள் இனிதாகட்டும்

  • @yahyasahinayahyasahina1019
    @yahyasahinayahyasahina1019 4 года назад

    அந்த மோட்டார் ஓடுதே அது எதுக்கு

  • @meikumarkandasamy6728
    @meikumarkandasamy6728 4 года назад

    பம்பு ரிவர்ஸ்ல ஓடுது