உடைந்த எலும்பு குணமடைய எவ்வளவு நாட்கள் ஆகும் | Fracture Bone Recovery Time Dr.Balasubramanian

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 257

  • @UthayaKumar-w7y
    @UthayaKumar-w7y 4 месяца назад +4

    நான் பார்த்த
    மருத்துவர்களில் தெளிவான விளக்கம் தந்த மருத்துவர் நீங்கள் .நேரில் சென்றபோது பொறுமையாக விளக்கம் கொடுத்த மருத்துவர் .thank you sir

  • @prabusivan1505
    @prabusivan1505 10 месяцев назад +2

    Sir வணக்கம் மிக அழகாக தெளிவா விளக்கம் கொடுத்துதற்க்கு மிக்க நன்றி ஐயா மேலும் இப்ப எனக்கு இடது கால் உடைந்திற்கு சார் அதற்கு நான் உங்களிடம் பேச விரும்புகிறேன் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 месяцев назад +2

      Ok THANK YOU VERY MUCH please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @aynizadeen
      @aynizadeen 8 месяцев назад

      Enathu mahan udaya walathu kai manikkattu fracture aawi irukku nu sollaranga sir 8 nal aahuthu adutha pudhan theatre eduppatha solranga sir pls advive me Dr.
      Eppidi Dr santhikkalam

    • @isaiselvamisai6427
      @isaiselvamisai6427 5 месяцев назад

      சார்... நேத்து.. என் கூட வேலை பார்க்கும் பெண் அவன் அண்ணன் பைக் ல.‌கீழ போட்டுட்டான்... இன்னைக்கு.. அவளுக்கு தொடையில் எலும்பு முறிவு.. ஆப்ரேஷன் நடந்தது..2 நாள் கழித்து கை..முனை எலும்பு நகன்டுட்டு.. இனிதான் பண்ணணும்.. இரத்தம்..கம்மியா இருக்குனு.. சொல்றாங்க...சரியாகிடுமா.‌சார்😢😭😭😭😭😭

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Год назад +7

    உடைந்த எலும்பு முறிவு சரியாக வயதுக்கேற்ற காலம் சிகிச்சை முறைகள் பற்றிய‌ நல்ல பதிவு நன்றி சார்

  • @LakshmiPriyaduraisamy
    @LakshmiPriyaduraisamy 7 месяцев назад +1

    Your words itself cure half of the problem dr...Thank you

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 Год назад +3

    Simple & useful
    Information
    Very clear speech

  • @karthikkrishkarthikkrish9828
    @karthikkrishkarthikkrish9828 Год назад +2

    ரீப்ளே நீங்க பன்னுவதற்கு ரொம்ப நன்றிங்க ஐயா
    , கால் எலும்பு கட் ஆகி ப்ளேட் வைத்து பின் கூடிய பின் தினசரி வேலை கள் செய்த முன்பு போல சிரமம் இல்லாமல் முன்பு போல செய்ய முடியுமா இல்ல சிரமமா இருக்குமாங்க ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @VinoMages
      @VinoMages 3 месяца назад

      இப்ப எப்படி ஐயா இருக்கிறது வேலை பழையபடி பார்க்க முடிகிறதா

  • @ramamurthigovindasamy3525
    @ramamurthigovindasamy3525 7 месяцев назад

    Doctor Sir, After Surgery, மண்டை ஓடு கூட என்ன செய்ய வேண்டும் (facing more pain because of no proper road in Cities)

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @starsubashsaravanan3821
    @starsubashsaravanan3821 29 дней назад

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  21 день назад

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444

  • @balajekanagaraj8497
    @balajekanagaraj8497 Месяц назад +1

    எனது வயது 21 ஆனால் கால் உடைத்து ( tibia fibula )2 மாதம் அகியுள்ளது கால் வளந்தது போல் இருக்கிறது கால் நேராக எவ்ளோ நாள் ஆகும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      Please call me @ 90 86 86 96 96 / 91 34 34 35 35 for further clarifications…

  • @ElayarajaAmmasi-nm5cm
    @ElayarajaAmmasi-nm5cm 11 месяцев назад

    கால் அறுவை சிகிச்சை முடிந்து‌ மூன்று மாதங்கள் ஆகிவிட்டது என் உடம்பில் அழற்சி ஏற்ப்பட்டது அழற்சி குனப்படுத்த levo citrizion மாத்திரையை எடுத்துகொள்ளலாமா சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @arulchennai
    @arulchennai 2 месяца назад

    ankle fusion அறுவை சிகிச்சை பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்க சார்......

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @ss-ij1ct
    @ss-ij1ct 7 месяцев назад

    Sir மறுப்பு ஊசி பற்றி சில குறிப்பு சார் எப்படிபட்ட காயங்களுக்கு மறுப்பு ஊசி போடலாம் சொலுங்க சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @niranjana394
    @niranjana394 11 месяцев назад +1

    Please 🥺 Elumbu odanji irunthuthu naa kai kaalla veekkam irunthuthu naa evan solrathayum kekkaama (ortho doctor 🏥) poi paarunga yaa .enakku viral la chinna demage tha randu viral la yum sethu kattu pottu oru 10 days vachirunthaale nallaai irukkum siddha ku poi kattu pottu (xray) va paakkama sulukku edukkaranu nallaa iruntha kaiya peru saakki vittu ta ippo orthodox paathu treatment eduthuttu irukkara doctor virala madakka evlo naal aavum avan sonnanga 6 week's aagum nu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @er.p.vengadeshprasathbemsw3246
    @er.p.vengadeshprasathbemsw3246 6 месяцев назад

    Hi sir, my right hand broken in accident near bicep bone 1 year ago can do exercise daily lift light weight and basic cardio Pushups. Kindly guide me sir, can i do Exercise?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @newstatus4379
    @newstatus4379 Год назад +1

    5th metacarpal fracture சரி செய்ய ஆகும் காலம்..அதைப்பற்றி சொல்லுங்க doctor 🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sundarsundar9225
    @sundarsundar9225 Месяц назад +1

    சார் எனக்கு 32 வயது ஆகுது கால் மொட்டிக்கு கீழ் உடைந்தது இருக்கு அறுவைகீச்சை பண்ணி ப்ளட் வச்சு இருக்காங்க எனக்கு குணமாக எத்தை நாள் agum

    • @sundarsundar9225
      @sundarsundar9225 Месяц назад +1

      என்ன சார் ரிப்ளை pannunga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

    • @mahemano149
      @mahemano149 26 дней назад

      ஹாய்

  • @jalal12290
    @jalal12290 11 месяцев назад

    சார் எங்க அம்மாவுக்கு 48 வயது ஆகிறது
    கால் சுட்டு விரல் மைல்டா கிராக் ஆகி உள்ளது
    அம்மாவுக்கு சுகர் உள்ளது
    நடக்கலாமா?? இல்லை நடக்க கூடாதா
    சரி ஆக எவ்வளவு நாட்கள் ஆகும்??

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @karthikkokila3849
    @karthikkokila3849 9 месяцев назад

    சார் வணக்கம் சார் எனக்கு கால் முட்டி கிழ கால் உடைந்திருப்பது ஆபரேஷன் பண்ணி இருக்கேன் 25 நாட்கள் ஆகிறது எனக்கு சீக்கிரம் எலும்பு கூடுமாக சார் வருகின்ற சித்திரை மாதம் திருவிழாக்கு மாரியம்மன் கரகம் நான் ஆடுகிறேன் சார் எனக்கு அதுக்குள்ள சரி ஆகிடுமா சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ArivarasiA-lq3oo
    @ArivarasiA-lq3oo Год назад +2

    Thank you so much for your information Bala Sir

  • @alls678
    @alls678 Год назад +12

    என்ன எந்த கேள்விக்கும் நேரடி பதில் இல்லை.... இப்படி செய்தால் சேனல் வளர்ச்சி ஆகாது சார்.... முடிந்தவரை இதிலேயே பதில் கூறுங்கள் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад +8

      Ok we will do it THANK YOU VERY MUCH for valuable suggestion

    • @ptm0839
      @ptm0839 Месяц назад

      @@DrBalasubramanian sir en appa ku age 69 kattu poti 3month not joined leg bone what to do sir

    • @ptm0839
      @ptm0839 Месяц назад

      @@DrBalasubramanianwithout surgery can be cured sir

  • @NanthiniIniya
    @NanthiniIniya 10 месяцев назад

    வணக்கம் சார் எனக்கு வலது கையில் இரண்டு எலும்பும் முறிந்து பிளேட் வைத்து 5 மாதத்தில் அகற்றிவிட்டோம் 4மாதம் மாவுகட்டு போட்டு சரிசெய்துவிட்டு 1மாதம் ஆகிறது கைவலி இருக்கிறது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sureshkarthi2544
    @sureshkarthi2544 10 месяцев назад +1

    Sir enakku fumer leteral condyle communited open fracture agiduchu healing agurathukku evvalavu natkal agum sir

  • @simulatortwin9785
    @simulatortwin9785 8 месяцев назад

    Sir ennaku leg LA two side angle bone fracture sir. Two side surgery Panni plate vachuruganga. Ethu nala problem varuma Sir bone serathuku ethana month's aakum,munnadi mathiri nadakka mudiyuma. Plz reply sir❤.

  • @trustme4779
    @trustme4779 5 месяцев назад

    21yrs old,
    5th metatarsal bone jones fracture
    Cc screw surgery pannirukken
    Fractured bone fuse aaga evlo naal aaagum sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @bkvbnv
    @bkvbnv Месяц назад

    super sir my heraty wishes to you.

  • @VetriSelvam-d5d
    @VetriSelvam-d5d 6 месяцев назад

    Thank you sir iniku than en pappaku adi pattuchi na romba bayanthuttu irunthan romba romba thank you sir

    • @VetriSelvam-d5d
      @VetriSelvam-d5d 6 месяцев назад

      Sir ana pappa valiyela romba thudikura pls reply pannunuga pappa age 3 years pls pls

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @saranop3709
    @saranop3709 2 месяца назад

    Sir operation panni hip bone la screw pota aprm ethini year agum antha screw ah remove pandrathu konjo sluga sir plz... 18 year old boy

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 месяца назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @ajithkumarajay6762
    @ajithkumarajay6762 2 месяца назад

    Right hand middle finger la fracture irruku sir maavu kattu pottu irrukanga.. Evlo days la koodum sir..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @MrThajulmillath
    @MrThajulmillath Год назад +2

    சார் எனக்கு 35 வயது femur neck fracture ஆப்ரேசன் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது normal walk பண்ண எவ்வளவு நாள் ஆகும் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @RamaLakshmi-rk6ex
    @RamaLakshmi-rk6ex Месяц назад

    Sir en paiyanukku age 5 aguthu keela vilunthuttan kaila adi patrukku 3 days aguthu romba veekkam aittu xere eduthu patha bone udachirukku nu solli mavu kattu potrukkanga toda than sari agiruma

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @rifayahaja4754
    @rifayahaja4754 7 месяцев назад

    Ennoda baby ku 5 month sir avaga keela viluthutaga elupu vitturuchuu sir...mavvu kattu potalAm uthari thalira sir...3 tme potachu sir athuvey viluthuruthu...ipo bandage poturukom sir.. epo sari aagum sir bayama iruku ithunala futurela ethum prblem varuma sir..pls help me sir😊

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ಹಾಲಯ್ಯ-ಗ8ತ
    @ಹಾಲಯ್ಯ-ಗ8ತ 4 месяца назад

    Femur lower close communiated fracture nail fixed from 5 monhs i m taking ciss frac then ciss q plus 500 daily healing is very very slow i mobiles with Walker some feets only Dr 5 months over when i will walk Dr please

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @AnanthiAnanthi-g1b
    @AnanthiAnanthi-g1b 10 месяцев назад

    Sir ennoda husband ku shoulder elumbu fracture ayi 4 months achu sir. But ipo varayum work panna pain irukunu solranga sir. Enoda husband foreign la irukanga so pain illama iruka enna seiyanum future la ethavathu proplm varum ah. He is 34 yrs old

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sasikala6533
    @sasikala6533 3 месяца назад

    Natu kattu potapiragu nadanthal problem aguma sir . leg bone specher agiithe so

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @RajashKumar-rc1ql
    @RajashKumar-rc1ql 3 месяца назад +1

    Thank you so much sir 🎉❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshR-kk8be
    @RameshR-kk8be Год назад

    சார் மூன்று நாட்கள் முன்னால் கீழ விழுந்து விட்டேன் அப்போது வழி இல்லை நைட் தூங்கும் போது பட் என்று ஒரு சவுண்ட் கேட்டது அப்போது முதல் வழி உயிர் போகுது முதுகு அல்லை பகுதி இதற்கு தீர்வு என்ன சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @PratheepaTheeba
    @PratheepaTheeba 6 месяцев назад

    Hi sir anathu maganuku Kai manikattu pagithiyil lesana alumbu murivu undagi mele konjam thukkina maari ullathu nan ayuveda sigichai seithu sari varavillai doctor sonnar ennum 3 mathathil oru X-ray aduthu Parkanum athukapparam Enna Sila wela oru surgery seivam andu maganuku 10 years tan eppothaiku avar oru wrist splint ondu 10 days ku Poda sonnar sari aguma doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ThangamAravind
    @ThangamAravind 11 месяцев назад

    Bone serum pothu pain erukkuma sir .pain erunthuttey eruntha bone seruma sir .please reply sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @StalinStalin-d1r
    @StalinStalin-d1r 6 месяцев назад

    Sir ennaku fiber kattu potachu but Kalula Thani poiduchu innumerable 20 days iruku kattu piruka

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Pikachu_2004
    @Pikachu_2004 11 месяцев назад

    Sir aged person ku elumbu muricha yenna panrathu.... hospital la avangaluku operation panna mudiyathu nu sollitanga.... operation pannama iruntha sari aagituma ahh??

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @thoulathbasha2306
    @thoulathbasha2306 3 месяца назад

    Hi sir
    My daughter left hand was broken now she is 6 year old we treated but still her hand is looks bend please advise.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @yasothayaso9874
    @yasothayaso9874 4 месяца назад

    Sir dialysis patient thodai elumpu and mootu elumbi fractctue yenna pannalam please reply sir 36 years

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @jeevithabai880
    @jeevithabai880 7 месяцев назад

    Hi sir enga annakuu September le accident acchu mutti kku keela lesa fracture acchu adukku mavu kattu than pottanga sir rest le irundhanga 3 months but ippo enna na innum annakku sariya nadaka mudiyala why sir sari ayiduma please sollunga sir

    • @jeevithabai880
      @jeevithabai880 7 месяцев назад

      Ippo fold panni ukkandu sapduranga Vali lesa irukku nu soldranga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @MANJUNATHMANJU-yc3wm
    @MANJUNATHMANJU-yc3wm 7 месяцев назад

    Sir enku shoulder kitta light Odanchiruku sir Evlo nal Agum sir light ha tha Odanchiruku sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @MUTTAPAIYAN-bt9yj
    @MUTTAPAIYAN-bt9yj 9 месяцев назад

    தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது ஆப்ரேஷன் செய்து 1 month ஆகுது சார்.. பழைய பலம் கிடைக்குமா சார்😕

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @gokuld282
    @gokuld282 11 месяцев назад

    Sir enaku knee dislocate ayuduchu sir surgery panirukanga enaku age 19 but ennaku plate vachurukurathu romba bayama iruku cure anathukapiram ennala normal ellame panna mudiyuma sir please kjm solluga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @parameshwariparameshwari3963
    @parameshwariparameshwari3963 10 месяцев назад +1

    Sir naa maavukattu potrukken ennota age 19 but enakku ennui kaal sari aakala eaan sir.......

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @steefadoss6122
    @steefadoss6122 3 месяца назад

    Sir, femur fracture operation panni 2 months agudhu inum bone sariya kutala operation panna podhu itha gaf inum apatye iruku ena pannalam sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @sarankutty1204
    @sarankutty1204 6 месяцев назад

    Sir enoda right leg big bone broken airuchu operation pani plate vachu 4 months achu..ithuvaraikum nalla methuva nadanthutu irunthen..ipa sudden ah leg ah enala kela undi nadaka mudiyala

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444 AM

  • @NoorNisha-z2c
    @NoorNisha-z2c 3 месяца назад

    hip replacement after operation than recovery how many days

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @starbala123
    @starbala123 11 месяцев назад

    Sir my son age is 9.he got fracture in his hand. After getting 2 week treatment in that particular place is very heat compare to other part of body. What is the reason sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Ivan_satyaa
    @Ivan_satyaa 4 месяца назад

    How many days take to heal Pelvis bone fracture
    Age 58
    Female

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @PrakashA-ut5vd
    @PrakashA-ut5vd 11 месяцев назад +2

    Thank you valuable time sir .

  • @Vasuki-n2u
    @Vasuki-n2u Месяц назад

    4month aaagudhu elumbu koodala plastic surgery seidhathunala plate operation late aagudhu enna pannalam sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @kiruthifluffy5422
    @kiruthifluffy5422 5 месяцев назад

    I am 9month pregnant women.Enaku hand la fracture ahiruchu sir... mavukattu potten .. IPO mavu kattu remove panniyachu but xray pakkala delivery aaprm pathukulam nu sollitu, forearm belt matum kututhurukanga ,palaya mathuri work panna mudiuma sir... atleast delivery ana baby kuda carry panna mudiyatha ah...? Sir😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @2funsclub
      @2funsclub 3 месяца назад

      ​@@DrBalasubramanian Sir Yankee 2 years achi oru avluk recovery aeryk ana eipo thanne mathri antha yadhuthula avarudhu sir seuo varuthu

    • @sudhas1181
      @sudhas1181 Месяц назад

      Kiruthifluffy hryu now me too got fracture 7 months maavukattu

    • @ManiKandan-wf8zi
      @ManiKandan-wf8zi Месяц назад

      சார் எனக்கு நாலு மாசம் ஆகுது இன்னும் வந்து எனக்கு எலும்பு கூடவே இல்லை ​@@DrBalasubramanian

  • @prathiushaganesan9583
    @prathiushaganesan9583 10 месяцев назад

    Sir enakku age 21aguthu sir kaalil opreation pannirukkanga sir plate vachiruganga 10days aguthu sir palaya pati nadakka ethana month agum sir plz sir konjcham soltringala

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @vijayakumarvijayakumar4923
    @vijayakumarvijayakumar4923 6 месяцев назад

    Sir enakku forearms 2 elumbu odachirukku sir x ray eduthu patha athula 2 chinnatha odancha pieces irukku sir atha doctor kitta ketta 1 year la karanjidum apadinu solraga sir athu ethavathu problem tharuma sir..

  • @MominaMomina_2427
    @MominaMomina_2427 Год назад

    Coller bone half crack .One month agium pain illa asaika mudiuthuna Weight la thukalama sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sripriya884
    @sripriya884 Год назад +1

    Good information sir. It is very useful to every peoples sir thank u

  • @santhoshsanthosh4131
    @santhoshsanthosh4131 25 дней назад

    Hand bone crack (cure aagha how many days sir ) AGE 19

  • @AswinRaj-s9f
    @AswinRaj-s9f Месяц назад

    Femur neck crack ayiruku sir operations illama cure panalama sir age 65

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @ajaythalaiyappu9519
    @ajaythalaiyappu9519 3 месяца назад

    Sir ennaku tail bone feature light ahh athu evlo nal ahum plz solluga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 месяца назад +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @LakshmiJewellery-j8e
    @LakshmiJewellery-j8e Месяц назад

    Thank you sir

  • @gamez1710
    @gamez1710 6 месяцев назад

    Tibial plateau head fracture surgery happened 27year old
    எவ்வளவு காலம் ஆகும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @gamez1710
      @gamez1710 6 месяцев назад

      @@DrBalasubramanian but i m not indian

  • @ajitha9086
    @ajitha9086 4 месяца назад

    Sir leg fracture aaki 10 months aachu running start pannalama

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444 with reports x rays

  • @algaming6941
    @algaming6941 5 месяцев назад

    Sir it has been 5 months since my broken arm and I can play cricket? and I am 14 years old

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @rockrishi4594
    @rockrishi4594 6 месяцев назад

    Ankle bone fracture both side in left leg 😢 one month before plate vachangu sir yathana madham avum sir😢😢😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @arasu.5296
    @arasu.5296 6 месяцев назад

    வயது 27
    முகம் கன்னத்தில் உள்ள ஜாவா எலும்பு இரு பக்கமும் சிறிய விரிசலாக இருக்கிறது
    சரியாக உங்களது ஆலோசனைகள் சொல்லுங்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @arasu.5296
      @arasu.5296 6 месяцев назад

      @@DrBalasubramanian good morning sir
      நான் தற்போது சென்னையில் உள்ள c dot hospital ல் சிகிச்சை பெற்று வருகிறேன் எனக்கு அடிபட்டு 15 நாட்கள் ஆகின்றது
      எனது வாய் திறக்க முடியாத வகையில் என்னுடைய கிழ் பற்க்களையும் மேல் பற்களையும் இணைத்து கம்பி கட்டப்பட்டுள்ளது
      அதனால் பேச முடியாது,
      இது சரியான முறையா ,இதில் விரைவில் சரியாகுமா

  • @mikalyasenthil5678
    @mikalyasenthil5678 Месяц назад

    எனக்கு L3 and L4 bone. Fracture. How many month heal. ஆகும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

    • @Kanaga-hp1bc
      @Kanaga-hp1bc 21 день назад

      Sariyakituchanga

  • @sankarrajraj5971
    @sankarrajraj5971 6 месяцев назад

    Sir enaku hand la bone fracture iron rod vachirukanga evalo naal la cure agum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ajmusic1025
    @ajmusic1025 4 месяца назад

    Enaku soldier la operation panni iruku ippo antha elumba ennala normal aakka mudiuma 💔

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 месяца назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @music2512-x8h
    @music2512-x8h Год назад +1

    Fracture in my hand now😢thank you sir

  • @haripriyak9200
    @haripriyak9200 5 месяцев назад

    Maavu kattu remove panni 1month aguthu. Ana innum antha edam kallu mari iruku. Why?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @vengateshtkv7415
    @vengateshtkv7415 10 месяцев назад

    Right hand finger bone fracture sari aga evlo days agum sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 месяцев назад

      4 to 6 weeks still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @jeevaarumugam3675
    @jeevaarumugam3675 5 месяцев назад

    Sir enaku jan 29 nyt right leg knee join la fracture airuchu enaku 26 age 3 month achu surgery pannerukanga so ready aana aprm kaal nalla ooni nadantha pain agathula

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      THANK YOU VERY MUCH

    • @gokilar-k2q
      @gokilar-k2q 2 месяца назад

      ​@@DrBalasubramanianஅவர் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை டாக்டர் sir

  • @srinatesamusicdancekalaiko9289
    @srinatesamusicdancekalaiko9289 8 месяцев назад

    கால் பக்க சின்ன எலும்பு முறி ஏற்பட்டிருக்கு சார் எத்தனை நாட்களில் சரியாகும் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @bharathichinna5954
    @bharathichinna5954 Год назад +1

    எலும்பு கூடிய பிறகு எப்படி நடப்பது சார் கால் தரையில் வைத்தால் வலிக்குது ரெண்டு எலும்பும் உரசுது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @VijayVijay-zh6ks
    @VijayVijay-zh6ks Год назад

    Hai sir enakku femur bone fracture Aahi 9 month's finished sir, but top view X-ray la bone joint Anathu nala theriyithu sir but side view X-ray la bone innum koodala sir, what next. Please reply me sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @allwynbosco1289
    @allwynbosco1289 5 месяцев назад

    5th metatarsal fracture only kattuthan potten but disturbance iruku cure aguma

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @SureshG-ck5cb
    @SureshG-ck5cb Год назад +1

    Sir ennaku clavicle surgery plate vachrukan.9 month Achu na excercise gym workout pannalam please reply

    • @SureshG-ck5cb
      @SureshG-ck5cb Год назад

      Pain ethume ella ana but doubt eruku return ethum akirumanu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @RaviKumar-po9vj
    @RaviKumar-po9vj 8 месяцев назад

    Sir L1 wedge comperasion solution plz

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Hari_comedy_143
    @Hari_comedy_143 Месяц назад

    டாக்டர் எனக்கு கை எலும்பு வுடைண்டு ஒரு வருஷம் ஆகுது ஆனா இன்னும் சரியா குணம் ஆகல டாக்டர் எனக்கு வயசு 17 ஆகுது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

  • @angrygaming1260
    @angrygaming1260 Год назад +1

    sir enaku 17 age aaguthu leg finger otanchuruchu sari aaga ethana days aagum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад +1

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @mythilisivakumar1427
    @mythilisivakumar1427 Месяц назад

    Spine la evolo naal agum sir L to s1 age is 34

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @muthumarimuthumari5839
    @muthumarimuthumari5839 9 месяцев назад

    Sir 2month hand muttu ennu sari aagala reply 😢😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ramya-574
    @ramya-574 4 месяца назад

    Tq so much sir🥰🙏🙏🙏

  • @joudhaya5764
    @joudhaya5764 Год назад +5

    மாவுகட்டு போட்டுருக்கும் போது கூட வலி இல்ல. இப்போ ரொம்ப வலி இருக்குங்க சார். எழும்பு எனக்கு இப்போ சேர்ந்து இருக்குமா?????

  • @Manimaths85
    @Manimaths85 Месяц назад

    Super sir🎉🎉

  • @BillaSridhaR007-cm4sk
    @BillaSridhaR007-cm4sk Год назад +2

    சார் கழுத்து எலும்பு கூட எவ்வளவு நாள் ஆகும் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sendhila6884
    @sendhila6884 11 месяцев назад

    Sir enakku kaila mavu kattu pottu irukken eppa sariyakum 31 age

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @nishankani1821
    @nishankani1821 6 месяцев назад

    Treatment please

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @PrakashA-ut5vd
    @PrakashA-ut5vd 11 месяцев назад

    Sir nun thulai sigichai patri oru vedio podunga sir, nangalum tharejukarom

  • @vigilan740
    @vigilan740 10 месяцев назад

    Dr thala la bone aduthutaga valarum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @purushothamanvishnu58
    @purushothamanvishnu58 8 месяцев назад

    Hi sir enku calcanuam future atuchi mavu cattu 4 poten plactc kattu 3 varram poten 62 day eppnaddakalam sir wakar veechi nadakuren wakar ellama nadaka mudela

  • @VetriSelvam-d5d
    @VetriSelvam-d5d 6 месяцев назад

    Sir i am from Chennai pls reply me

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @lathalatha-zl6mr
    @lathalatha-zl6mr Год назад +1

    Chest bone fracture about tell sir pls

  • @lathakrishnan9742
    @lathakrishnan9742 7 месяцев назад

    வலிக்கு என்ன தடவலாம் மாத்திரை எடுக்கலாம்.. கை முட்டியும் இடுப்பும் அடிப்பட்டு இருக்கு டாக்டர் எனக்கு வயது 57.. plss sollunga.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @SuryaSurya-th3yr
    @SuryaSurya-th3yr 10 месяцев назад

    Sir enga appa ku accident aki hipe elumbu odanchuruku belt kuduthurukanga evlo naal sari akum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @subithasubitha5232
    @subithasubitha5232 5 месяцев назад

    சார் எலும்பு வளருமா சார் சொல்லுங்க

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @joudhaya5764
    @joudhaya5764 Год назад

    Sir enakku 33 age aguthu. Enakku hand fracture agi 2 months aaguthu. Operation panni steel vachurukanga. Aana innum pain irukku. Kai veekkamavum irukku sir. Eppo sari aagum. Please sollunga sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      உங்களுக்கு செய்த பரிசோதனைகளை கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி விட்டு தொடர்பு கொள்ளுங்கள்
      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805