உலகையே திருப்பிப் போட்ட கண்டுபிடிப்புகள் | 12 Amazing inventions | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2021
  • Part 2: அடுத்த 500 ஆண்டுகளை மாற்றியமைக்கும் கண்டுபிடிப்புகள் | Amazing Inventions:
    • அடுத்த 500 ஆண்டுகளை மா...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 760

  • @MrGKTamil
    @MrGKTamil  3 года назад +67

    Part2 : ruclips.net/video/n06bFk4_9Us/видео.html
    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @t.minojan7029
      @t.minojan7029 3 года назад +4

      எனக்கு ஒரு சந்தேகம்
      பாடசாலையில் இல் அயன் பிணைப்பில் மூலகங்கள் இலத்திரன் உறுதி நிலையை அடைவதற்காக இலத்திரன்கள் ஏற்கும் அல்லது இழக்கும் அவ்வாறுநடைபெறும்போது இலத்திரன்களை ஏற்கும் மூலகத்திலுள்ள இலத்திரன்களும் ஏனய மூலகங்களிலுள்ளது போல மறை (-) ஏற்றம் கொண்டவை மையத்திலிருக்கும் புரோத்திரன்கள் நேர் (+) ஏற்றம் கொண்டவை. இரண்டும் சம அளவான எதிர் ஏற்றங்களை கொண்டதால் மூலகம் நடுநிலையாக உள்ளது. அவ்வாறு இருக்க புதிதாக வரும் இலத்திரன் மூலகத்தின் இலத்திரன் ஒழுக்கிலுள்ள மற்றய இலத்திரனின் மறை ஏற்றங்களால் தள்ளப்படாது அதே அளவு ஏதிர் ஏற்றம் கொண்ட , தொலைவில் உள்ள கருவில் இருக்கின்ற புரோத்திரன்களின் கவர்ச்சி விசையால் இளுக்கப்படும்?

    • @t.minojan7029
      @t.minojan7029 3 года назад +3

      Please explain it

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 года назад +2

      @@t.minojan7029 என்ன சொல்றீங்க , புரியல

    • @t.minojan7029
      @t.minojan7029 3 года назад +2

      @@Manoj-MRM புரிஞ்சா நான் ஏன் mr gk கிட்ட கேக்கப்போறன்
      school இல் படிப்பிச்சதில வந்த சந்தேகத்த கேக்கிறன்

    • @boostoflife7585
      @boostoflife7585 3 года назад

      Friend Naan low torque to high torque generate device uruvaakkiruken unga kooda Naan phone la pesanum intha message paatha enakku replay thanga Naan ennoda conduct number tharen en kooda pesuga free energy lam illa apdinnu vitrathiga enakku veliya kondu vara rood theriyala enkooda pesuga

  • @dubakoorfacts2094
    @dubakoorfacts2094 3 года назад +537

    Education system epdi irukanumnu neenga ninaikiringa oru video podunga plz....

  • @velveera3559
    @velveera3559 3 года назад +82

    அழுவதால் நம்முடைய மனதிற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் தீமைகள் பற்றியும் மேலும் நம் கண்ணீரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை ஒரு வீடியோவாக பதிவு செய்யுங்கள் Mr.GK❤

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 3 года назад +35

    நன்றி தம்பி . நெருப்புக்கும், சக்கரத்திற்கும் இடையில் கால அளவுதான் மிகவும் வியக்க வைத்தது . + 6 விரைவில் .
    நன்றி வணக்கம் .

  • @vaalaadimani
    @vaalaadimani 3 года назад +45

    கோவாவில் அச்சுக்கலை யில் பதிவான முதல் இந்திய மொழி தமிழ் 👍👍
    தம்பிரான் வணக்கம் அந்த நூலின் பெயர்
    அச்சிட்டவர்கள் போர்த்திகீசியர்கள்
    தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்றவர்களைத்தான் இன்று நாம் இகழ்கிறோம் நீசபாசை என்போரை புகழ்கிறோம்
    நன்றி மறப்பது நன்றன்று 🙏🙏🙏

    • @user-ce5rm3tf1s
      @user-ce5rm3tf1s 3 года назад +4

      உலகின் மிகத் தொன்மையான சாலச்சிறந்த செம்மொழி தமிழ்.
      ஆயின், போர்த்துக்கீசியர்கள் அம்மொழியை மேம்படுத்தவோ
      அல்லது
      அறிவியலை வளர்க்கவோ
      அச்சிடவில்லை.
      மாறாக அவர்தம்
      "மதத்தை பரப்ப"
      நம் மொழியை அச்சில் ஏற்றிப் பயன்படுத்தினர்..

    • @vaalaadimani
      @vaalaadimani 3 года назад

      @@user-ce5rm3tf1s தகவல்கள் கற்றுக்கொள்ள மட்டுமே

  • @lmesacademy
    @lmesacademy 3 года назад +277

    Thank you Mr GK, for promoting and supporting our Chitti Super Learners Workshop :) For sure we will do another exciting combo video.
    Team
    LMES Academy

    • @MrGKTamil
      @MrGKTamil  3 года назад +38

      Thank you 😊

    • @muhamedmohiden4126
      @muhamedmohiden4126 3 года назад +3

      Waiting

    • @srinarayani529
      @srinarayani529 3 года назад +5

      Waiting for the cross-over🤩🤩❤️🔥🔥

    • @pallingam7482
      @pallingam7482 3 года назад +3

      @@MrGKTamil Michael Faraday history solluga brother . . .

    • @hariharasudhans1728
      @hariharasudhans1728 3 года назад +2

      Hi bro, please talk about type of covid vaccinations available in Tamilnadu hospitals. And which one we have to take?? It's really important for now this pandemic situation.. 🙏 please help us to take a right vaccinations.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏please consider and put the video as soon as possible

  • @janakiraman5058
    @janakiraman5058 3 года назад +45

    கிளி ஜோதிடம் பற்றி video podunga please 500000time please

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 3 года назад +7

      Full training than கிளி ஜோசியம் உண்மை இல்ல நீங்க வேணா உங்க பேர் மாத்தி சொல்லுங்க அதுக்கும் ஜோசியம் சொல்லுவாங்க சுத்த பொய் தம்பி

    • @ethanhunt6749
      @ethanhunt6749 2 года назад

      @@Rajeshkumar-kq2ty yes bro

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 года назад +356

    Mr.Gk வருங்கால கல்வி துறை அமைச்சர் 😉

    • @chessquiz9189
      @chessquiz9189 3 года назад +6

      Yes if he india will be better

    • @paradox6102
      @paradox6102 3 года назад +3

      Waiting

    • @itachiuchiha1807
      @itachiuchiha1807 3 года назад +15

      If NTK gets chance🔥🔥🔥

    • @044karunak6
      @044karunak6 3 года назад +5

      Nalla thaan irukum 🥰

    • @karthiks9306
      @karthiks9306 3 года назад +9

      ஊழல் area athu atha pakam la poga venna....avagala itha pakkam kutti vaga

  • @hareebalan4396
    @hareebalan4396 3 года назад +64

    விருந்தாளிகள் வருவதை காக்காவ வைத்து சொல்வதற்கான, அதன் உண்மையான விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது

    • @vlogmonkey143
      @vlogmonkey143 3 года назад +2

      Yes!!!!!!!

    • @vaalaadimani
      @vaalaadimani 3 года назад +1

      சு.வெங்கடேசன் இதை பலமுறை சொல்லி இருக்கிறார் யூடியூப் லயே நிறைய வீடியோக்கள் இருக்கிறது 🙏🙏

    • @bharathikumar2069
      @bharathikumar2069 3 года назад +1

      @@vaalaadimani மிகச்சரி ஜெயமோகன் பெயரை வேறு இடத்தில் உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு சொல்கிறவர் சு. வெங்கடேசன் பெயரை மறைத்துவிடுகிறார். முதலில் அச்சானது தமிழ் புத்தகம் என்பதையும் சொல்வதில்லை

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 года назад +9

    Super bro..
    Ellame simple things than but adhula ulla basics ah clear ah explan pannitenga. 😉

  • @Josephrajp
    @Josephrajp 3 года назад +14

    அனைத்து விடயமும் பழையது ஆனால் புதிதாக கேள்விப்படுகிறேன் உங்களால், மிக்க நன்றி தோழர்.

  • @sairam9661
    @sairam9661 3 года назад +5

    Watching from Singapore 🇸🇬

  • @nasmavughar
    @nasmavughar 3 года назад +56

    Wow.. learnt a new thing today.. the reason behind why elders use to say guests will be coming if a crow shouts..

  • @srinarayani529
    @srinarayani529 3 года назад +12

    Naan 🧢Mr GK🧢 channel muliyama science yevolo kaththukitteno avolo-ku avolo தமிழ்-um kaththukitten...neraya peru tamizh-la pesi youtube-la videos podhuvanga, but adhu kekave romba artificial-a irukkum, kekave pudikadhu....but neenga tamizh pesura vidham rombave azhaga irukku. Unga pechchu-kaagave naan unga video papen❤️❤️
    Video is awesome, as usual🔥🔥

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 года назад +33

    1 st fact பத்தி இன்று தான் தெரிந்தது bro . உணவை சமைத்து சாப்பிட்டதால் தான் நம்முடைய brain பெரிதானது என்று 👍🏻👍🏻

    • @doordie5711
      @doordie5711 3 года назад +2

      Neenga ingayum vanthutigala 😁

    • @gowthamm9123
      @gowthamm9123 3 года назад +1

      Itha profile laa irukurathu neegala

    • @deenazhar9337
      @deenazhar9337 3 года назад +1

      Yoo enaya ipolaam ithulaium chat Panna aarambichutinga😄

  • @mrvignesh7853
    @mrvignesh7853 3 года назад +13

    Actually sollanum naa Ellamey pudhusaa irundhuchi well job 🔥

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 года назад +17

    All inventions are really amazing & intresting bro . We need this type of videos .

  • @ashokthangaraj5735
    @ashokthangaraj5735 3 года назад +4

    Electrical kandupudichavan semma great Mr Benjamin thanks

  • @PHIRRahul
    @PHIRRahul 3 года назад +23

    குதிரை வண்டியை Railway track ல ஓட்டுனது புதுசா இருந்தது.

  • @justinsam5244
    @justinsam5244 3 года назад +23

    Indha video va pakka naalaikku ezhudha pora 12 revision exam a kooda vittuttu paakka vandhutten😁😁.

  • @hpravin
    @hpravin 3 года назад +3

    1 Science fact : AgNo3 Silver Nitrate is used in applied Ink @Voting Booths. தோல் புதுப்பிக்கப் படும் வரையில் அழிக்க முடியாது. Mr.GK Sir my comment correct a?

  • @mrloozer2764
    @mrloozer2764 3 года назад +3

    Bro bayangara interesting ah erunduchu bro
    Edhey mari video podunga
    Sema knowledge gaining

  • @GeniusMinutesTamil
    @GeniusMinutesTamil 3 года назад +29

    Video by video best improvement your quality of editing and content.... We support science...

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 3 года назад +4

    காக்கா கரைஞ்சா விருந்தினர் வருவாங்க என்று சொல்வது உண்மைதான் என்ற விளக்கம் அருமை. சில மூட நம்பிக்கையில் அறிவியலை மூடியால் அது மூடநம்பிக்கை ஆகிவிட்டது போல் சகோ

  • @OnlineBharathi1024
    @OnlineBharathi1024 3 года назад +6

    காகத்தை வைத்து திசை பார்பது புதிதாக இருந்து, இப்போது தான் புரிகிறது காகம் கரைத்தால் விருந்தினர் ஏன் வருவார் என்று.. 👌🏻பட்டம் பயன்படுத்தி மின்சாரம் நிரூபித்தது,அருமை.. 👌🏻

  • @poorneshadhithya
    @poorneshadhithya 3 года назад +4

    1. Tesla’s inventions for sure. I suppose it’s going to be AC,
    2. Linus Torvald’s Linux (backstory: Linus likes Edison more than Tesla),
    3. Alan Turing’s Turing machine
    4. Alexander Graham bell’s telephone
    5. Wright brother’s airplane
    6. You have already mentioned Ford so I think it should prolly be Edison’s Bulb or else Marconi’s Radio.

  • @NasreenFathimaPPH
    @NasreenFathimaPPH 3 года назад +14

    For facts reference i used to prefer foreign channels but now it changed a lot by ur detailed simplified explaining *tamil* videos great work...👏

  • @hariniraghav5710
    @hariniraghav5710 3 года назад +13

    Neenga naan 9th la padicha history ya apdiye rewind panninga. Thank you Mr Gk!

  • @aravindan476
    @aravindan476 3 года назад +28

    Mr. GK need more space videos

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 3 года назад +5

    சார் அப்போ இருந்தவங்க கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க ஆனால் இப்பல்லாம் அப்படி இல்லயே யாரும் ஏதும் கண்டுபிடித்தால் அத தடுக்க நினைக்கிறாங்க அதற்க்குரிய சரியான அங்கிகாரம் கிடைப்பதில்லயே மறைக்கப்படுகின்றது

  • @kpvasan
    @kpvasan 3 года назад +2

    வணக்கம் சகோ. அருமையான வீடியோ. தங்கள் வீடியோவின் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன். நன்றி.

  • @055nithishdanid5
    @055nithishdanid5 3 года назад +31

    Good to see promoting LMES workshop here👌🔥
    Hope it will be useful to many❣

  • @Ganiskkar
    @Ganiskkar 3 года назад +2

    Oh Wow! appa mahabharatham por la ellarum Yana apro kudhuri ya tha por ku payan paduthunangala andh kalathula sarkaram illaya?🤔
    Ellame semmaya inrundhu mrgk.

  • @mspsheik
    @mspsheik 3 года назад +9

    Part 2 :
    ⌚ Clock
    📞 Telephone
    ✈️ Aeroplane
    💥 Atomic bomb
    🖥️ Computer

  • @baby_jana
    @baby_jana 3 года назад +2

    Wow sema interested a video kondu poringa like mystery movie 🔥🎉👍

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 года назад +2

    Sonna nammba maatenga bro..😁😻
    Konjam nerathukku munnadi than best science Channel in Tamil nu search panni pathen (10min kuda irukadhu) namma channel ah than first ah sonnanga..
    12:06 👈🏾 printing pathi padichitu irundhen.. Goa la 1577 la first book ah தம்பிரான் வணக்கம் book ah print pannunanga (idhuvum konjam neram munnadi than padichen)
    Edho wave iruku bro 😁 🙈 namaku

  • @iVels1
    @iVels1 3 года назад +2

    Very good information. லகர ளகர உச்சரிப்பு மற்றும் தகவல்கள் மிக அருமை. அட இத நாம கவனிக்க தவறிட்டோமே னு தான் எல்லா தகவல்களும் உள்ளன. எப்படி அந்த content எடுக்குறீங்க.. மகிழ்ச்சி..

  • @armanshalik3433
    @armanshalik3433 3 года назад +2

    Useful information

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 3 года назад +1

    சுவாரஸ்யமாக இருக்கிறது Mr. Gk...

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 3 года назад +2

    Battery invention tha enaku pudhusa irunthuchu anna...👏👏

  • @Mahalakshmiharikarthik
    @Mahalakshmiharikarthik 3 года назад +6

    This is amazing.... the way you explain is wow.... superb.... semma explanation.....kannu munnadi apdiya imagine panna mudiyudhu..... thanks mr. Gk.. keep on doing ur work......

  • @054harivigneshd4
    @054harivigneshd4 3 года назад +5

    Aeroplanes ✈️
    Thanks to Wright brothers 🔥🔥🔥

  • @mestarbin
    @mestarbin 3 года назад +1

    Impressive !! Yeah GK is General knowledge. . .

  • @Karpathuias
    @Karpathuias 2 года назад +1

    Printing operations began in Goa in 1556.
    அந்த அச்சு பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட முதல் இந்திய மொழி நம் தமிழ் மொழி. 🔥🔥🔥

  • @SarasKitchenVlogs
    @SarasKitchenVlogs 3 года назад +1

    Good collective info.. Guessing next6
    * Calculator
    * Halogram
    * Graphite
    * Solar Panels
    * Floppy Disk
    * Telephone
    * Plastic
    * Thalai Aati Bommai

  • @srinarayani529
    @srinarayani529 3 года назад +20

    Liked the way you supported LMES's Super Learner😁😁💖💖....i took part in it👍🏿👍🏿...believe me, it's awesome...

    • @tarunsundar9188
      @tarunsundar9188 3 года назад +1

      Neenga Super learner poonegala? Aana athu class 8 varaikum dhana irunthathu? Apparam eppadi?🤔

    • @srinarayani529
      @srinarayani529 3 года назад +1

      @@tarunsundar9188 i registered for my sibling.....adhan sida gap-la nanum okandhu ketukute irundhen😜😜

    • @srinarayani529
      @srinarayani529 3 года назад +2

      @Abinesh Varun because that's the only way i could pass time during lockdown😅😅😂

  • @nilaunofficial
    @nilaunofficial 3 года назад +2

    வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் காணொளியை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😊

  • @mobalu1992
    @mobalu1992 3 года назад +4

    Worthy 15mints .... 😍

  • @pasupasupathi7528
    @pasupasupathi7528 3 года назад +2

    yallame super👍✌🔥🔥

  • @appadiya5634
    @appadiya5634 3 года назад +2

    அருமை சகோ 👍👍👍👍👍👍அந்த காலத்தில் அதிகபுதிய கண்டுபிடிப்பாளர்கள் புதிதாக தியரியையும் கருவிகளையும் உருவாக்கினார்கள் ஆனால் இந்த காலத்தில் டெவலப்பர் மட்டுமே அதுவும் குறைந்த அளவிலே உருவாகிறார்கள் குறிப்பாக நம் நாட்டில் சொல்லவே வேண்டாம் எல்லாம் ஆன்மீகம் என்ற பெயரில் மதத்தில் ஆராய்ச்சி நடந்து மொக்கையாகிறது முற்காலத்தில் மனிதன் கேள்விகளை கேட்டான் பதில் கிடைத்தது ஆனால் இன்று? அந்தபதிலுக்கான கேள்விகளைக்கூட உணராமல் அதாவது சமைத்தவன் யார்? என்று நினைப்பதில்லை துளியும் பாராட்டுவதில்லை திண்பதிலும் வெறுமே பொழுது கழிப்பதிலுமே காலம் செல்கிறது உங்களை போன்றோர்களின் சேவை வரும் தலைமுறை பிள்ளைகளுக்கு இதை உணர்த்தி ஒரு உத்வேகம் தரும் நன்றி வாழ்த்துக்கள்

  • @JoeFrixon
    @JoeFrixon 3 года назад +37

    The first Tamil Printing press was set up at Punnaikayal in 1579. The Tamil Types had been made by Fr. Joam de Faria. Fr. Henrique Henriques himself composed the following books in Tamil: Thambiran Vanakkam, Kiriiciththiyaani valvakkam, Confessionario (in Tamil: Kompeciyoonaayaru), and the Flos Sanctorum in Tamil, whose title has not come down to us, though we have the whole book

  • @majestyfox2302
    @majestyfox2302 3 года назад +2

    Ha Ha. Nice Mr. GK.
    Every Facts Were New. I Learnt A Lot Today

  • @wikivibes
    @wikivibes 3 года назад +10

    Collab with LMES, Tamil Pokkisham, Pradeep Kumar and Mr GK is good and knowledgeable

  • @logeshdevaraj7178
    @logeshdevaraj7178 3 года назад +5

    முதல் இடம் நிச்சயமாக வானொலிக்கு தான் ❤️

  • @ssithick
    @ssithick 3 года назад +1

    நன்றி Mr. GK நீங்கள் கூறிய அனைத்து தகவல்கள் அருமை நான் முன்பே அறிந்த ஒன்று.எனக்கு உங்கள் தொப்பி பிடித்துள்ளது அதனை நான் எங்கு வாங்கலாம்

  • @asrar432
    @asrar432 3 года назад +2

    Super information video 🔥🔥🔥🔥

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 3 года назад +1

    Super bro... Ellame super ah irundhudhu...👏👏👌👌

  • @spot-uh165
    @spot-uh165 3 года назад +11

    First view, first comment...
    I'm amazed by your videos and admire it. Especially those time travel and interstellar videos are in my repetitive list. Informative ones brother 🤝

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh 3 года назад +5

    Amazing Facts 👏👏👏

  • @vichu8206
    @vichu8206 3 года назад +6

    A collab of MR.GK and LMES will be legendary

  • @ramprasath5973
    @ramprasath5973 3 года назад +7

    This type of video is quite interesting brother, we expect more and more videos like this ❤️

  • @askbb1915
    @askbb1915 3 года назад +3

    Bro carbon dating pathi video pannunga...

  • @vishnusrinivasan6231
    @vishnusrinivasan6231 3 года назад +4

    The things I learnt in school! Beautifully crafted GK!

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 3 года назад +3

    Thanks you so much ❤️🔥❤️

  • @nihapmrm1327
    @nihapmrm1327 3 года назад +21

    6min ---> 1.3k view 🤯🤯

  • @prashanthuczmi3740
    @prashanthuczmi3740 3 года назад +57

    We want RISHIPEDIA, MADAN GOWRI, LMES and MR. GK. collab...

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 года назад +2

      Yes

    • @Ranga_Rajan
      @Ranga_Rajan 3 года назад +17

      Madan gowri thavira all okay

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 года назад +1

      @@Ranga_Rajan ஏன் அப்படி சொல்றீங்க ?

    • @maruthupandianm184
      @maruthupandianm184 3 года назад +11

      Madan gowri ah thooki veliya podungada 🤣

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 года назад +1

      @@maruthupandianm184 எதுக்கு🤨

  • @hariprakash7288
    @hariprakash7288 3 года назад +1

    அநேகமா 3வருசமா Mr.Gk பாக்குறேன்...இன்னமும் வணக்கம் நான் உங்கள் Mr.GK ன்னு சொல்லும்போதும்.., நெறைய தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு,தொடர்ந்து இணைந்திருங்கள்னு சொல்லும்போதும் லைட்டா ஒரு சிலிர்ப்பு ஏற்படுது...,
    லவ் யூ தல....
    ❤️❤️❤️🖤🖤🖤

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g 3 года назад +3

    Watching from srilanka

  • @hemakumarv542
    @hemakumarv542 3 года назад +1

    Yaru Sami neenga
    Na yen porenthennu
    puriya vetchirukeenga,
    Yenoda ariyamaya 1% pokirukeenga,
    Balance na ungala follow panna pothum,
    Thanks mr GK ❤️

  • @krisha4241
    @krisha4241 3 года назад +2

    காகம் விருந்தாளி வருகை, கற் கருவிகள்👌👌👌👍👍👍

  • @karthiknavani258
    @karthiknavani258 3 года назад +4

    காக்கா மேட்டர் இன்னைக்கு தா தெறிச்சு கிட்டேன்

  • @SureshkumarR-je4po
    @SureshkumarR-je4po 3 года назад +5

    Next video topic may be,
    Clock (interested topic), clothes,
    sir ..sir important topic-'mirror',then..steps(may be),
    Sir appram world first speaking language is tamil-ithu umaithana..ithu ellathayum part 2la sollunga sir kandipa naraya view varum👍🏻👍🏻

  • @ashokgurusamy4042
    @ashokgurusamy4042 3 года назад +4

    GK iam leaned many thinks about this video thanks for GK 🥰🥰🥰

  • @ajitheurofighter5735
    @ajitheurofighter5735 3 года назад +2

    Nice information .thanks GK

  • @Tanishtimes
    @Tanishtimes 3 года назад +2

    Next 6 vishiyam neenga yenna poda poringa nu yenaku theriyum mr.Gk, but atha na eppo solla mata , neenga ungaloda next vedio podunga athukappuram solra...😁😀

  • @user-yn6cm6dn4n
    @user-yn6cm6dn4n 3 года назад +4

    மருத்துவம்🚑 ஒரு மனித முன்னேற்றத்தில் முக்கிய பங்கு உண்டு அடுத்த 6 ல கண்டிப்பாக வரும்

  • @thalapathypravin3924
    @thalapathypravin3924 3 года назад +4

    Invention video super Anna❤️

  • @balakumarvr5537
    @balakumarvr5537 3 года назад +2

    Regular ahh video pannuga #mrgk

  • @BalaMurugan-eh2cd
    @BalaMurugan-eh2cd 3 года назад +8

    நீங்கள் இந்த தொகுப்பை உறைக்கும் பொழுது எனக்கு நியாபகம் வருவது கி.மு கி.பி இதையும் பற்றி பேசலாம் என்று தோன்றுகிறது..☝☝☝

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 3 года назад

    தரமான பதிவு மிக சிறப்பு

  • @kishanlal676
    @kishanlal676 3 года назад +4

    My guessings on the next 6 discoveries - farming, computing devices (such as mobile, computer), internet, pen, music, medicines :)

  • @jeevanduraiswamy1174
    @jeevanduraiswamy1174 3 года назад +3

    Wright brothers - Flight
    Charles Babbage - first prototype of computers
    Invention of penciln
    Edison - Light bulb
    Telephone by Graham Bell
    First cinema by Lumiere brothers

  • @rubanj8363
    @rubanj8363 3 года назад +6

    Next video might include the inventions like Gun powder, Nuclear Power plant/Weapon, Computer, IC chip, Internet & so on...

  • @mariguru4557
    @mariguru4557 3 года назад +2

    Electricity is the most important invension..
    Bro electricity pathi thaniya oru video make panuga... Interesting ah irkum...
    1700 la than current eh kandu pidichurkanga... Athuku munnala epdi human vaalthurpanga... Nenachukooda paka mudila.. Ipa ivalo machines irthum kooda... Apa katuna thanjavur periya koil ah kata mudiyathu... Avanga electricity eh ilama epdi athella make panaga..?

  • @vaalaadimani
    @vaalaadimani 3 года назад +2

    I am waiting next part ❤️❤️❤️

  • @learnwhy2828
    @learnwhy2828 3 года назад +9

    Anna U too was one of my inspiration 😊 and I started a similar science channel like yours ☺️. Thank you Anna❤️

  • @subramanimani7326
    @subramanimani7326 3 года назад +5

    Aaiiyaaa yenga annae vanthutaruuu

  • @simplywolf7253
    @simplywolf7253 3 года назад +3

    Another informative video....💪💪

  • @jegantkd6609
    @jegantkd6609 3 года назад +3

    Embedded with informations ❣️

  • @hariharalingam7891
    @hariharalingam7891 3 года назад +2

    Antha cap podra scene mass bro🔥🔥

  • @heyitsmevasagan4572
    @heyitsmevasagan4572 3 года назад +1

    Ghost hunting equipments pathi oru video podunga bro and athu yentha alavuku true nu sollunga... ❤️❤️❤️

  • @boomomm
    @boomomm 3 года назад

    சூப்பர் வேற டவல். வாழ்த்துக்கள்🌾🌾🌾🤝

  • @antonysanthosh4133
    @antonysanthosh4133 3 года назад +1

    Super thaliva👆🏻

  • @ajayvignesh1957
    @ajayvignesh1957 3 года назад +2

    Bro andha "𝙂𝙤𝙡𝙙𝙚𝙣 𝙧𝙖𝙩𝙞𝙤" Pathi oru video anna....

  • @044karunak6
    @044karunak6 3 года назад +3

    Anna ❤️, fully positive vibes pathi nenaikanuuu, any videos for positive vibes boost , or any books references🥰🥰🥰

  • @arundhandapani6517
    @arundhandapani6517 3 года назад +1

    Hi bro ..
    Amazing video & then we all are waiting for the rest of 'em ..

  • @muthukarthi6730
    @muthukarthi6730 3 года назад +2

    Dear Mr GK could you please do video for "sapiens A brief history of mankind " book with full explanation all chapter wise.
    I like to know more about that book through your way of explanation.
    Thank you for your priceless effort.....

  • @gongzilla1996
    @gongzilla1996 3 года назад +3

    Mr.Gk ❤💯🔥

  • @vinothiniguna1397
    @vinothiniguna1397 3 года назад +1

    Crows as a navigator is the new thing i ve heard

  • @charavanan
    @charavanan 3 года назад +1

    Excellent.. You are a positive leader.. I see your constructive way of partnering with your competition for win-win situation... I mean Collab with LMES..