10 Most Weird Animals on the Earth | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    0:00 - Total Species on the Earth
    1:22 - Axolotl
    2:12 - Glass frogs
    2:42 - Lyrebird
    4:02 - Leafy Sea Dragon
    4:57 - Pacu fish
    5:43 - Sparklemuffin
    6:26 - Blobfish
    7:20 - Treehoppers
    8:00 - Poodle moth
    9:21 - Platypus
    10:33 - Bonus - Blue-footed booby
    #MrGK
    #WowFacts
    #UnknownFacts
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 641

  • @MrGKTamil
    @MrGKTamil  2 года назад +64

    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @freetime2399
      @freetime2399 2 года назад

      hi

    • @funinshorts627
      @funinshorts627 2 года назад

      Bro please put video for oobleck

    • @thirugnanasambanthamm4546
      @thirugnanasambanthamm4546 2 года назад +1

      Trending...? 😅

    • @kdbilla937
      @kdbilla937 2 года назад

      Hi

    • @nonchalant4043
      @nonchalant4043 2 года назад

      Bro one thing, don't mistake me but I think ' Weirdest ' is the grammatically correct. ' Most Weird ' is incorrect in the Title. I am a big fan of yours.

  • @buvanes_
    @buvanes_ 2 года назад +244

    இதே போல் விளக்கமாக பள்ளியில் படிக்கும் போது கூட எனக்கு புரிந்தது இல்லை MR.GK அவர்களே. இதே முறையில் பள்ளியின் பாட முறை இருந்தால் நன்றாக இருக்கும். மனப்பாடம் என்பது மூடத்தனம் தேடுதல் அதுதான் MR.GK❤❤❤

    • @san_k
      @san_k 2 года назад +4

      Olunga padida venna op aducha

    • @manjuwarrior6382
      @manjuwarrior6382 2 года назад +2

      @@san_k சரி நீ மூடு

    • @akatsuki2651
      @akatsuki2651 2 года назад +2

      @@san_k 🤣🤣🤣 purilana purila nu thaan solluvanga neeya class la last thaan pola dubakur

    • @onlymouth4387
      @onlymouth4387 2 года назад +1

      @@akatsuki2651 Oru sila paer iruppangai bro | Those who are all toppers tuppers | They are only know mugup 😂😂

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 2 года назад +1

      தமிழ் நூல்களில் 84லட்சம் யோனி பேதங்கள். விஞ்ஞானம் சொல்வது 87 லட்சம். கிட்டதட்ட பொருந்துகிறது.
      திருமந்திரம் - 409
      அப்பரிசு எண்பத்த நான்குநூறு ஆயிரம்
      மெய்ப்பரிசு எய்தி விரிந்துயி ராய்நிற்கும்
      பொய்ப்பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு
      இப்பரி சேஇருள் மூடிநின் றானே.
      பொருள் : மேலே காட்டிய முறையில் எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களிலும் உண்மையாகப் பொருந்தி உயிர்க்குயிராய் விளங்குவான். இதனைப் பொய்யானது என்று கூறும் மக்களை இத்தன்மையிலேயே ஆணவவல்லிருளில் ஆழ்த்துகின்றான்.

  • @sathishkumar-vz3le
    @sathishkumar-vz3le 2 года назад +122

    Nan cap ah kalatuna normal mode
    Cap ah pota performance mode
    😆😂

  • @silvercord2694
    @silvercord2694 2 года назад +5

    1 inch frog 10 feet jump panum nu sonna po nan nambala. Wrong info nu nenachen. But I've googled it myself, its true! Glass frog 10 feet jump panum! Amazing nature!

  • @sethuraman2093
    @sethuraman2093 2 года назад +29

    பரிணாம வளர்ச்சி கண்முன்னே நடந்தது போன்ற உணர்வு !!
    நன்றி Mr GK

  • @varatharajanm424
    @varatharajanm424 2 года назад +66

    MR GK , i have a question , how did scientists found the total number of species and also how did they calculated that only 13% species have been found ?

    • @onlymouth4387
      @onlymouth4387 2 года назад +3

      Nice question ??

    • @mohnraj
      @mohnraj 2 года назад +3

      I guess through some prediction models n calculations. The same way how they identify the universe has these many galaxies and stars

    • @Manoj-ok4vr
      @Manoj-ok4vr 2 года назад +3

      They just predicted

    • @drummingstudio3869
      @drummingstudio3869 2 года назад +1

      அவங்களும் கிட்டதட்ட சில புள்ளி விவரங்கள வச்சு சொல்றதுதான்
      நம்புவோம்

    • @onlymouth4387
      @onlymouth4387 2 года назад +9

      @varatharajan M I think | Ippa 100 kms la 10 types of animal irukkunu vachukanga | Ippa summa oru example kku kashmir to kumari 1000 km irukkunaa | Ippa intha distance kula every 100km ku 10 types of animals irukku apdinaa 1000 ku approx aa oru 100 types irukkalam | So intha mathiri prediction thaan... :) | Accurate 13% apdinu soldra kastam thaan konjam koodalaam alathu korayalaam

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 года назад +12

    வணக்கம் 🙏 எல்லாமே வித்தியாசமாகதான் இருந்தது எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது 05:00 pacu fish 🐟 மனித பற்கள் , 10:23 platypus , உங்களுடய இந்த தேடல் அருமை 👍🙏

  • @thenmozhia1898
    @thenmozhia1898 2 года назад +32

    Photos and Video clips of these animals are just WOW !!!😯👌🤩👏

  • @strangergirl4207
    @strangergirl4207 2 года назад +20

    Haaaa first time Mr.GK singing kekuren 😁😁😁 haaa aadaadha aatamellaam... 😁😁😂 love from Srilanka 😊

  • @tylerdurten3553
    @tylerdurten3553 2 года назад +38

    Whenever gets notification from mr gk we know that we will learn something new today

  • @karunavijay5377
    @karunavijay5377 2 года назад +12

    02:43 Lyre bird is very intresting 😘😘

  • @OmPrakash-jy8ck
    @OmPrakash-jy8ck 2 года назад +3

    இந்த வீடியோவ பாத்துட்டு இருக்குற 12 வது உயிரினத்த பத்தி யோசிக்கும் போது தான் ரொம்ப விசித்திரமான இருக்கு

  • @bixxogaming8454
    @bixxogaming8454 2 года назад +33

    Girls expect:lyrebird
    Meanwhile me:Blobfish

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 2 года назад +2

    😁😁👌👌👌👌👌rompa jollya interesting ah irunthuchu anna thanks👏..... title 1st pathathum en mind la nampa thana vithonathamana uirinam aptinu thonuchu😂.....

  • @kathurshan7615
    @kathurshan7615 2 года назад +5

    Love from Jaffna,❤

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 года назад +7

    Leafy sea dragon செம்ம அழகா இருக்கு bro . கண்டிப்பா பாதுகாக்க வேண்டிய உயிரினம் ,மனுசன் கண் பட்டுருச்சி ல .
    ஆடாத ஆட்டமெல்லாம்..... உங்க தத்துவம் + comedy vera level bro 😍👍🏻

  • @ajayajay-lx9xj
    @ajayajay-lx9xj 2 года назад +1

    பல்வேறு விதமாக ஒலியெழுப்பும் பறவை . தலையில் எலிகாப்டர் கொண்டை.இறுதி நீல நிற கால்களுடைய பறவை ........ வேற லெவல் ணா mr.gk awesome bro.... ungloda videovakaga ypium wait pannitea irupean .bro....
    .thank you bro .

  • @vikki8470
    @vikki8470 2 года назад +8

    Lyrebird amazed me like never before. Just wow.

  • @logaprasath5229
    @logaprasath5229 2 года назад +1

    ஹலோ மிஸ்டர். GK நான் உங்கள் ரசிகன்... ஓர் அன்பான வேண்டுகோள்... அமேசான் கடுகளை பற்றி ஒரு காணொளி அளியுங்கள்... அதனை பற்றிய உண்மைகள், மர்மங்கள், அதன் அழிவுகள், அது உருவான விதம் etc

  • @promethean7634
    @promethean7634 2 года назад +2

    Excellent informations sir......neenga solumbodhu ennu interested ah eruku kekkave👍🏻👍🏻👍🏻part-2 please

  • @investmentstreet9433
    @investmentstreet9433 2 года назад +7

    Lyire bird sooo interesting & can't belive... thank you Mr.GK

  • @thirumuruganr3927
    @thirumuruganr3927 2 года назад +4

    No.10
    Mexican waking fish
    Ipo south india nerya available ❤️
    Nerya peru pet ah valakraga tank la 🔥

  • @jayaraman6570
    @jayaraman6570 2 года назад +1

    ஹாய் மிஸ்டர் ஜி கே உங்களது காணொளிகளை தொடர்ந்து நான் பார்த்து வருகிறேன் இன்று டிஸ்கவரி தமிழ் சேனல் பார்த்தது போல் இருந்ததது அருமையான பதிவு நன்றி🙏

  • @jagadeeshsiva3668
    @jagadeeshsiva3668 2 года назад +3

    Mr.GK back to form🔥🔥🔥
    Innum Asura Valarchi Kaana Vendum..........

  • @raavanan17
    @raavanan17 2 года назад +2

    Vera level gurunaadha appdiye ippo dhan 7 am arivu paaten k tv la oru dought genetics la nammalooda munorgaloda therama namaluku varaveka mudiyuma shurithi haasan suriya va fish maari thanila pootu oora vekuraagangale genetics pathi vedio podunga bro

  • @t.kamalakannan7185
    @t.kamalakannan7185 2 года назад +2

    எல்லா உயிர் இனங்களும் வித்யாசமாக உள்ளது குறிப்பாக மனிதனைப் போன்ற பற்களை கொண்ட மீன் ஆச்சரியமாக உள்ளது.👏👌

  • @venkatvr3167
    @venkatvr3167 2 года назад +4

    மழலையர் பள்ளியில் அறிவியல் வகுப்புக்கு சென்ற அனுபவம் 🥰... இப்படிக்கு Mr.GK பள்ளி ❤️👍

  • @majestyfox2302
    @majestyfox2302 2 года назад +1

    Hi. Mr. GK. Very Interesting Video. So Nice. Blob Fish And Podle Moth. I Found These To Be Interesting. Your Comment On Blob Fish Is So Right. You Are Not Only Teaching Science Also You Are Teaching Us Morals.

  • @hussain8472
    @hussain8472 2 года назад +1

    James Cameron padam paatha maadhiri irukku Anna. Avlo semmaya irundhuchu. Indha maadhiri neraya vedios podunga. What about your debunked and debate vedios. Waiting for that....

  • @sirajsalman178
    @sirajsalman178 2 года назад +1

    Bro ninga romba romba cleara detaila soldriga....unga ella video elamay semaya iruku bro....unga old videos elathayum paka try pandra ..... knowledgeable videos bro elamay

  • @banu9396
    @banu9396 2 года назад +1

    Yellame super👌🏻

  • @kathirsubramaniam4597
    @kathirsubramaniam4597 2 года назад +7

    After seeing all these animals and their features, I can imagine how evaluation happened / is happening.

  • @mariyaaustin1631
    @mariyaaustin1631 2 года назад +5

    Great work. Rare to see environment related topics in tamil. Cover more such topics sir

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +1

    2:42 Lyre bird 🐦 intersting imitation of sounds With feathers Glass 🐸 Frogs intersting look like Transparent body jump long distance All are interesting animals 😍😍 Wow Amazing creatures wired Animals Blue foot Bobby Bird & Amazing visuals of Animals & Their sounds Mr GK Explanation of Wired Animals Semma Super இயற்கை மற்றும் உயிர்கள் அனைத்தும் அழகாக உள்ளது பல நிறங்கள் பல விலங்குகள் இயற்கை அழகு ❤️ இயற்கை அதிசயம் ❤️❤️

  • @Siva-ne6ys
    @Siva-ne6ys 2 года назад +1

    Super sir. Especially naduvula sonna karuthu romba super

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 2 года назад +2

    2:43 lyrebird
    எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn 2 года назад +4

    Visuals super ahh irukuu bro✨🖤

  • @rajendransongs
    @rajendransongs 2 года назад +1

    G.mathi
    G.k sir indha news semaiya erundhadu Nan romba existing ga feel panna indha news Partha pozhudu thanks for your great job.

  • @n.venkateshthenmozhi145
    @n.venkateshthenmozhi145 2 года назад +1

    Hi Mr Gk anna Naan Rompa naala unka video pathuttu erukken super...

  • @shri_nath3371
    @shri_nath3371 2 года назад +4

    8:00
    Future humans be like : " We have to transplant a fan on its head and make it fly, LOL

  • @kpvasan
    @kpvasan 2 года назад

    வணக்கம் சகோ. ஆச்சர்யமான தகவல்கள். நன்றி.

  • @sksriram
    @sksriram 2 года назад +2

    6:14 vera11 thala😂😂🔥

  • @balachandar2034
    @balachandar2034 2 года назад +2

    Very informative. Lyrebird was so amazing and interesting. Wow 😮 facts.

  • @SK-eo1em
    @SK-eo1em 2 года назад

    வணக்கம் திரு பொது அறிவு அவர்களே நீங்கள் பதிவிடும் காணோளி அனைத்தும் மிகச்சிறந்ததாகவே இருக்கிறது.... இந்த காணோளியில் பொய்யன் பறவை எனக்கு பிடித்தமானது🥰🥰🥰 மற்ற உயிரினங்களும் அருமையே👌👌👌👌

  • @_RANJITHP_B
    @_RANJITHP_B 2 года назад +2

    platypus nu onnu iruku nu therium but atha pathi ivlo details enaku sonnathu Neenga tha bro thanks bro

  • @vlogmonkey143
    @vlogmonkey143 2 года назад

    ஏற்கனவே நிறைய பேர் சொன்னத நீங்க சொன்னீங்க, ஆனா different ah ரொம்ப அழகா சொன்னீங்க!!!!!!!! 👏👏👏👏👏👏

  • @dineshvinayak7
    @dineshvinayak7 2 года назад +1

    மிக அருமையான பதிவு , பார்ப்பதற்கும் , கெட்பதார்கும் 💐👍

  • @harikrishnan4755
    @harikrishnan4755 2 года назад

    அருமை நன்றி

  • @chandrulog6658
    @chandrulog6658 2 года назад

    Super bro . Aazhagai pathi sonningale unmayave neega great . Science thaan nalla pagutharivai tharum.

  • @johngledias579
    @johngledias579 2 года назад +1

    Amazing'mimicry bird like that very much. superb Vlog thank s bro

  • @NFL12
    @NFL12 2 года назад +3

    amazing bro 🔥

  • @Ryan-777
    @Ryan-777 2 года назад +1

    Mr GK na Mr GK dhan da, nalla nalla video la pottu namme arivai valarkirar

  • @ikol6947
    @ikol6947 2 года назад +1

    Bro indha mari weekly podunga nalla irukkum 👍

  • @mm-zx8pq
    @mm-zx8pq 2 года назад +3

    Ellamey super mr.gk
    Want part 2 soon😃

  • @anburaj1031
    @anburaj1031 2 года назад +2

    Hi mr.GK bro Daily video pannuga bro

  • @PikachuTheLegend
    @PikachuTheLegend 2 года назад +5

    1:23 : yes bro I see this animal in minecraft game bro 😊😊

  • @surendranv4165
    @surendranv4165 2 года назад

    உங்கள் பதிவு அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயனுள்ளது தான்
    மகிழ்ச்சி

  • @simonghost3648
    @simonghost3648 2 года назад +3

    7:00 respect bro 🔥🔥✌️

  • @robrobin284
    @robrobin284 2 года назад

    Intha 10 vagaiyana uyirinagalai vida, innum naama therijika vendiya uyirinagal intha boomila nama kuda vaazhthuttu than iruku nu nenaikumpo remabve visithirama irukku..
    Thkz fr tis information..

  • @alphaViolinist
    @alphaViolinist 2 года назад +1

    Hello Mr gk... Iam a Biotechnologist (Research Scholar) you're really doing more regarding science.... Nice to see

  • @m.ranjithmrt5254
    @m.ranjithmrt5254 2 года назад +1

    Sir, kadavul irukara illaya explain and krishna kingdom Dwarka atha paththi video make pannunga please.

  • @kavithaprakash240
    @kavithaprakash240 2 года назад +1

    Lyerbird vithyasama aacharyama iruku..🤔🤔
    Mr. GK sonalum ithu unmayanu namba mudiyala... 😜😅😅
    Nejamave athu romba azhagu tha.. 🥰

  • @dakkaradventuretraveller5001
    @dakkaradventuretraveller5001 2 года назад +1

    Vunga video ku than 1 week wait pannittu irunthain gk

  • @veneelangovan891
    @veneelangovan891 2 года назад +1

    Your comment on blob fishing...... Is so sweet...... Yes beauty s in the eye of the beholder........ Your family is lucky sir.......

  • @email2krish1
    @email2krish1 2 года назад +1

    Not only one.. all are weird... good job... Thanks

  • @tamilyoutubism2219
    @tamilyoutubism2219 2 года назад +3

    Neenga ethavadhu school start panna kandipa sollunga sir... Ena kozhandaiya angaye sethuduren👏👍🤲

  • @optimumssm5402
    @optimumssm5402 2 года назад

    Vara level 👍👍👍👍👍👍

  • @sakthivelsriguna1225
    @sakthivelsriguna1225 2 года назад

    All videos fantastic your speech is wonderful

  • @warriormotivation3624
    @warriormotivation3624 2 года назад +1

    Perfect 🔥

  • @gvkengineering74
    @gvkengineering74 2 года назад

    Nice information

  • @thamotk64
    @thamotk64 2 года назад

    All amazing Mr Gk

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад

    அருமை,....

  • @youtubetamizhan1137
    @youtubetamizhan1137 2 года назад +3

    Hi, Mr.GK, I think this video is not your style.but,this video is osam

  • @buddy_buddy
    @buddy_buddy 2 года назад +1

    Need more video like this

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video Anna.

  • @aruldoss874
    @aruldoss874 2 года назад +1

    One'of the best 🐦
    The mimicry 🐦🐦🐦

  • @tamilmarineengineer2165
    @tamilmarineengineer2165 2 года назад +3

    Sir neenga yengaluku class 11 physics and chemistry class yedukalme.pls sir.it is very useful for us.the physics and chemistry are so tough.so take your decision and say in comment 🙏🙏

  • @vijayaganeh
    @vijayaganeh 2 года назад +1

    Sujatha,madhan, pa. Ragavan, S. Ramakrishna.. All I like

  • @jdstark442
    @jdstark442 2 года назад +1

    all are unique great info gk bro

  • @BalajiSampath80
    @BalajiSampath80 2 года назад +2

    Was expecting shoebill bird in the list. The list was amazing learned some new ones. Thanks 😊

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv 2 года назад +1

    மிக மிக அருமையான பதிவு. எனக்கு பிடித்தது உடல் முழுவதும் முடி உள்ள பட்டு பூச்சி மற்றும் மனித பல் மீன்.

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 2 года назад +1

    Hey super ppa😍

  • @satheeshkumarsatheeshkumar8412
    @satheeshkumarsatheeshkumar8412 2 года назад

    Very interesting bro super

  • @anandabalaraju842
    @anandabalaraju842 2 года назад +1

    இயர்க்கயில் எல்லாமே அதிசயம்தான் அழகுதான் எனக்கு எல்லாமே பிடிக்கும்..... நன்றி அண்ணா😍😍😍😍😍

  • @bsdiscovery5845
    @bsdiscovery5845 2 года назад +1

    best uh video

  • @SelvamN14
    @SelvamN14 2 года назад

    Wow Super

  • @infinitygoku7404
    @infinitygoku7404 2 года назад +2

    Super video bro

  • @AA-mc1jt
    @AA-mc1jt 2 года назад +1

    11:45 idhan enga Mr. Gk 🤩🤩

  • @mujamilmujamilu4047
    @mujamilmujamilu4047 2 года назад

    Varal leval pana

  • @Cosmos_the_stardust
    @Cosmos_the_stardust 2 года назад +1

    Nambala suthi irukura insects, birds kitaye nerya weird palakam lam iruku, adhum insects kita pala interesting facts iruku..as a macro photographer recent ta patha little clown grasshopper and trash line orb weaver spider interesting facts neraya iruku even namba daily pakura Eee kita kuda iruku (halteres)

  • @cruzruban8096
    @cruzruban8096 2 года назад +1

    Sparkle muffin and other animals 100% but Mr.Gk's song 200%😄😄

  • @karthikarunsart8398
    @karthikarunsart8398 2 года назад +1

    Interesting 😍💙💙💙

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 2 года назад +2

    Hi Mr.G.K
    Interesting video..
    I felt poodle moth pecuilar and cute..
    Thanks for this awesome video..

  • @b.mohamedsathik9936
    @b.mohamedsathik9936 2 года назад

    எல்லாம் உயிரினங்களும் எனக்கு வித்தியாசமா தான் இருக்கிறது நண்பா.... ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.....

  • @gkmelodies-kumaresh1981
    @gkmelodies-kumaresh1981 2 года назад +1

    Background changed....nice background and I am Learned new informations... thanks 😊 mr gk 👏👏👏👍

  • @401_Naveen-varman
    @401_Naveen-varman 2 года назад +1

    Wow facts pooduga ❤️

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +2

    I like your videos Mr.GK

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 года назад +1

    Bonus point not missed super!👍

  • @Tamilaruvi_24
    @Tamilaruvi_24 2 года назад

    Awesome anna