கக்கன் ஐயாவின் மறுபக்கம்|தூய்மைத் தலைவர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 41

  • @galaxyinfofacts
    @galaxyinfofacts  Год назад +7

    ruclips.net/video/mLmdDx25VkQ/видео.html
    கக்கன் ஐயா பகுதி-1

  • @MUHAMMADHAFIZ-pl8yz
    @MUHAMMADHAFIZ-pl8yz Год назад +9

    உண்மை தான்... கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை... இவர்கள் அல்லவா தலைவர்கள்.... ❤❤❤❤🤝

  • @sivananthkumargodsongs6460
    @sivananthkumargodsongs6460 Год назад +3

    என் உயிரிலும் மேலான தெய்வத்தை வணங்குகிறேன்❤❤❤மீண்டும் என் தாய்நாட்டிற்க்கு இப்படியொரு தெய்வம் கிடைக்காதாண்ணு ஏங்குகிறேன்❤❤❤🎉🎉🎉

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Год назад +1

      ❤❤🙏

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 Год назад

      ஏங்குகின்ராய் ஆனால் சரியான மனிதன் முன்னின்றும் வாக்கழிக்க பின்வாங்குகின்றீர்கள்

  • @behappyalways11
    @behappyalways11 Год назад +3

    காமராஜரிடம் இருந்து நான் கற்று கொண்ட விஷயம் "எளிமை". இந்த உலகத்தை விட்டு போகும்போது, எதுவும் கொண்டு போக போவதில்லை.

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Год назад +3

    நல்ல பதிவு.காமராஜர் காலத்தோட அர சியல் நேர் மை தூய்மை யெல்லாம் போச்சு.இனிமே புலம்பி என்ன பிர யொஜனம்.எல்லாம் காலத்தின் கோல ம்.

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Год назад +1

      ❤❤❤❤😔🙏மிக்க நன்றி ஐயா❤❤🙏

  • @thangarajannamalai7250
    @thangarajannamalai7250 11 месяцев назад +1

    Kakkan aiya! Magnetism for men!

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 Год назад +2

    Im requesting all Indian politicians. please follow Mr kakkan sir atleast 20% please

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    , 🙏🙏🙏🙏

  • @vinoth10185
    @vinoth10185 Год назад +1

    ❤நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா!!!😢

  • @thulasimenaka9316
    @thulasimenaka9316 Год назад +2

    Iyya avargal kadavalukkim melanavar

  • @rajendranpappaiyan8934
    @rajendranpappaiyan8934 Год назад +1

    நேர்மைக்கு கடைசியாக கிடைக்கும் மிகப்பெரிய பரிசு
    வறுமைதான். கக்கன் அய்யா
    அவர்கள் தன்னுடைய கடைசி காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கி மறைந்து போனார்கள்.
    வந்தேமாதரம்... 😔😔😔🇮🇳🇮🇳🇮🇳

  • @alagumuthu637
    @alagumuthu637 Год назад +2

    பெருந்தலைவர் காமராசர் ஐயா 🙏🙏🙏🙏 கக்கன் ஐயா 🙏🙏🙏🙏

  • @Maanu1111
    @Maanu1111 Год назад +1

    நாங்கள்நம்பறமாதிரிசொல்லுங்கஇப்படியெல்லாம்ஒருதலைவன்இருந்திருக்கமுடியுமாஏன்னென்றால்நாங்கள்50,60, வருடகாலமாகலஞ்சம்ஊழல்கொலைகொள்ளைகளையேபார்த்துவருகிறோம்நீங்கள்சொல்வதெல்லாம்தர்மரின்ஆட்சிகாலத்தில்நடந்தவரலாற்றைகேட்பதுபோல்உள்ளது

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 Год назад +1

    Kakkan sir is a great great great human

  • @parthasarathy663
    @parthasarathy663 Год назад +1

    தமிழகம் கண்ட தவப்பஉதல்வர்கள் கக்கன் ஐயா காமராஜர் பக்தவச்சலம் நல்ல கண்ணு கலாம் அவர்கள்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanathappan8084
    @murugesanathappan8084 Год назад +2

    இப்படி ஒரு மனிதனா?

  • @Maanu1111
    @Maanu1111 Год назад +2

    எத்தனையுகம்வந்தாலும்இப்படிஒருதலைவர்களையும் அரசாட்சியையும்பார்க்கமுடியாதுகாமராஜர்ஐயாவின்ஆட்சியில்மக்களுக்கானஎண்ணற்றகணக்கில்அடங்காதநலதிட்டங்களையெல்லாம்செய்துள்ளார்கள்மக்களும்அதைஅனுபவித்துபயனடைந்துவந்துள்ளனர்இதையெல்லாம்மறந்துவிட்டுதீயசக்திகளைஉள்ளேஅனுமதித்ததின்பலனைஇன்றுவரைஅனுபவித்துவருகிறோம் எந்நன்றிகொன்றார்க்கும்உய்வுண்டாம்உய்வில்லைசெய்நன்றிகொன்றமகற்கு