எம்ஜிஆரின் பழிவாங்கும் பட்டியல்! அசோகன் இணைந்தது எப்படி? | Globe360

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Follow Our Other Social Media Platform
    Facebook : business.faceb...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other RUclips Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    எம்ஜிஆரின் பழிவாங்கும் பட்டியல்! அசோகன் இணைந்தது எப்படி?

Комментарии • 424

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Год назад +14

    எம் ஜி ஆரின் பரம ரசிகன் நான் அவர் அதிமுக என்ற கட்சி ஆரம்பித்தார் ஆனால் அவர் கட்சிக்கு ஒரு ஓட்டுக்குகூட போடவில்லை நான்

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Год назад +8

      நல்லகாலம், இனிமேல்ட்டும், போட்டுறாத, அதிமுக அமோக வெற்றி பெறட்டும். தலைவர் எப்படித் தொடர்ந்து வெற்றிவாகை சூடினார் என்ற இரகசியம் எங்களுக்கு இப்போது தான் புரிந்தது. நல்ல இராசியான ஆள்பா நீ. Keep it up.

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 11 месяцев назад +1

      Nee vote. Potathanala avru.. 3time
      CM aakalayaa.. Eeppayarukku pootta.....

    • @s57691
      @s57691 10 месяцев назад

      ​@@vvgirigiri8499Vera yarukku DMK ku pottiripparu

    • @davidsamuelponusamy1214
      @davidsamuelponusamy1214 6 месяцев назад +1

      AIYAH, ASOKAN EDUTHA PADAM " NETRU INDRU NAALAI". PRODUCTION STARTED LATE 1970 AN RELEASED IN 1974. MGR HIS FRIEND DELAYED ALOT. SHOOTING DRAGGED ON FOR SO LONG. ASOKAN LOST ALOT OF MONEY AS A PRODUCER. THE TROUBLE STARTED AFTER THIS WITH MGR. MANY PEOPLE DO NOT KNOW HOW CRAFTY MGR IS. THIS IS THE MAIN REASON FOR THE SPLIT.

  • @kapalishivanvisualmedia
    @kapalishivanvisualmedia Год назад +31

    Dr. அவர்கள சம்பவங்களை மாற்றி சொல்கிறார்.MGR 1977 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆகிவிட்டார். பாரதி ராஜா 16 வயதினிலே படம் 78 ஆம் ஆண்டில் வெளிவந்த து.MGR பாரதிராஜா வந்ததால் நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்தார் என்பது நகைச்சுவை.

    • @JR29299
      @JR29299 Год назад

      After becoming CM .He did try to act again in movies but didn't workout

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Год назад +6

      இவன் என்னிக்கு சரியாகப் பேசியிருக்கிறான்? இவனை மருத்துவர் என்று கூறி அப்புனிதமானத் துறைக்கு தயவுசெய்து அவப்பெயரை ஏற்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @POLLACHI-LIC
      @POLLACHI-LIC Год назад

      இந்த கிழவனே ஒரு டுபாக்கூர்

    • @muniyandimuniyandi5493
      @muniyandimuniyandi5493 Год назад

      நன்றி இல்லாத நாய் இவன்

    • @ramamurthit7840
      @ramamurthit7840 11 месяцев назад

      பொய்யான தகவல்களை பரப்புகிறார் டாக்டர் காந்தராஜ்.

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 10 месяцев назад +5

    இந்த மூதிக்கு புரட்சி தலைவரை பிடிக்காது. எம்ஜிஆரை நம்பி கெட்டவர்கள் இல்லை.

    • @raaji_lk
      @raaji_lk 10 месяцев назад +2

      சினிமா நடிகைகளை புரட்டி புரட்டி போட்டதை தவிர அப்படி வேறென்ன புரட்சி செய்தான் மலையாள சேட்டன்?

  • @chandrankrishna4663
    @chandrankrishna4663 10 месяцев назад +3

    *@sivakumar m*
    நம்நாடு போல
    நேற்று இன்று நாளை
    வெற்றி படம்.
    ஆனால்....
    சிவந்த மண் ஶ்ரீதருக்கு நஸ்டத்தை கொடுத்தது😭
    - பி.ஆர்.பந்துலு போல
    - ஏ.பி.நாகராஜன் போல
    ஶ்ரீதர் வீதிக்கு வர வேண்டிய சூழல்😭
    அதிர்ஷ்டவசமாக உரிமைக்குரல்
    ஶ்ரீதரை காப்பாற்றியது👌🏾
    புரட்சி தலைவரை புகழ்ந்து
    ஶ்ரீதர் கைப்பட எழுதிய நூல் அன்றே வெளி வந்து இருக்கு.
    உரிமைக்குரல் படத்திலும்
    இதை பன்ச் வசனத்தில் சொல்வார் ஶ்ரீதர்👌🏾
    அதே போல
    நேற்று இன்று நாளை
    நல்ல லாபத்தை கொடுத்தது.
    அசோகன் குடும்பத்தினர்
    நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லி இருக்கிறார்கள்
    அசோகன் குடும்பத்தை
    வாழ வைத்தது புரட்சி தலைவர்✔️
    அதை அவர் மகனே வின்சன்ட் அசோகன் பல மேடைகளில் வெளிநாடுகளிலும் விளக்கமா சொல்லி இருக்கிறார்✔️
    அசோகன் மரணித்தது காரணம் அவரது குடிப்பழக்கம்✔️

    அவசரப்பட்டு புரட்சி தலைவரை நம்பாமல் போனது ...
    ஒருவர் மேல் நம்பிக்கை இல்லாமல் போவது
    அவருக்கு துரோகம் செய்ததற்கு சமம்.
    அதனால் நொந்து நூடுல்ஸ் ஆனார்😭

    • @murugesan1696
      @murugesan1696 7 месяцев назад

      Pala Nadaikarkazhai vaiththu pala vertti padangazhai yeduththa A.P.Nagarajan, MGRai vaiththu Navarathinam yendra tharam ellatha padaththai yeduththu Nashttappattu pavam manithan seththey poivittar.Reply.

    • @chandruk5032
      @chandruk5032 7 месяцев назад +1

      ​​@@murugesan1696
      ஓவர் ஆக்டிங்
      விசி.கணேசன் வெறியன் முருகேசனே...
      பொய் பொய்யா பேசி
      *பொறாமையில்*
      செத்து தொலைக்க போற💀

  • @srajagopal1599
    @srajagopal1599 Год назад +23

    காசுக்காக எதையும் சொல்வார்

  • @rajasekaranselvakrishnan3326
    @rajasekaranselvakrishnan3326 Год назад +24

    Dr சில தவறான தகவல்கள் கூறுகிறார் நடிகர் அசோகன் தந்தை ஒரு சார்பதிவாளர். அரியலூரில் 1950 களில் எங்கள் தாத்தா வீட்டில் (தற்போது என் வசம்) 5 வருடங்கள் குடியிருந்தார்கள் அப்போது அசோகன் அவர்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் BA படித்து கொண்டிருந்ததாக என் தந்தை சொல்லியிருக்கிறார்

    • @nammaveetukolangal4877
      @nammaveetukolangal4877 Год назад +3

      St. Joseph college ன் 125 ம் ஆண்டு விழா 1968 ம் ஆண்டு நடந்தது.
      அப்போது நடிகர் அசோகன் காலேஜ் க்கு விஜயம் செய்தார். அப்போது நான் அதே பள்ளியில் 8 வது படித்து கொண்டிருந்தேன்.

    • @ramamurthit7840
      @ramamurthit7840 11 месяцев назад

      டாக்டர் நிறைய பொய்யான தகவல்களை சொல்கிறார். நாங்கள் நேரடியாக கண்ட சம்பவங்களைக்கூட. பொய்யாக பரப்புகிறார்.

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 10 месяцев назад

      அசோகன் என்னுடைய புரோபசருடன் திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் பயின்றவர். படிக்கும் போது அசோகனுடைய பெயர் அந்துவான் என்று இருந்ததாம்.

    • @kannakim1735
      @kannakim1735 10 месяцев назад

      நீங்கள் செல்வது உண்மைதான் இதை என் அம்மா சொல்லியி௫க்கிறாா்கள் எங்களுக்கு பூா்விகம் அாியலூாா் தொம்பரக்காரத்தெ௫ அதன் எதிர்புறம் சிறிதுகாலம் வசித்ததாகவும் அவரது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அசோகன் அவா்கள் மாலை நேரங்களில் சினிமாப்பாடல்களை சத்தமாக பாடிக்கொண்டி௫ப்பாா் என்றும் அவர் பெயர் அந்தோணி என்றும்

    • @ampalavanarthanabalan
      @ampalavanarthanabalan 10 месяцев назад

      I am from Yalpanam which is called Jaffna in Tamil.I am an old boy of St.Patrick's College , Jaffna from 1959 to 1967. Mr.F.X. Swampillai is ourEnglish and Geography tea cher. He is a B.A.graduate
      He studied with actor S.A.Ashokan at St. Joseph's College,Trichy. This message said by him during our school days..Mr.Swampillai also a good actor and trainer. He was a great teacher too

  • @-Thulangu
    @-Thulangu Год назад +32

    நம் நாடு தோல்விப் படமா? மிகப் பெரிய வெற்றி படம் என கேள்வி பட்டிருக்கிறேன்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +8

      இவர் எல்லா எம் ஜி ஆர் படங்களையும் இப்படி தான் செல்லும். எம் ஜி ஆர் மீது இதுக்கு மிகுந்த காழ்ப்புணர்ச்சி

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 Год назад +8

      மிக பெரிய வெற்றி படம். இப்படத்தின் வெற்றியை பார்த்து தான் MGR மனதில் தான் தனி கட்சி ஆரம்பித் தால் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்பினார்.

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 Год назад +4

      @@vijayvijay4123 காழ்ப்புணர்ச்சி இல்லை உண்ட இடத்திற்கு இரண்டகம் செய்த எம் ஜி ஆர் . சினிமாவில் பலரால் ஒதுக்கபட்ட எம் ஜி ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்க செய்தவர் கலைஞர். இந்திரா காந்தி தன்னை உள்ளே தள்ளிவிடுவார் என்கிற பயம் பால தண்டாயு பாணி கல்யாணசுந்திரம் குமாரமங்கலம் இந்த மூன்று பேருடைய உதவியால் அதிமுக உருவானது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +2

      @@kanakamjeyaraj9602 எம் ஜி ஆர் கலைஞர் நட்பு இருவருக்கும் பரஸ்பர இலாபம் தான் ‌ . ஆனால் மு‌.க முத்துவை போட்டியாக நடிக்க வைத்தார் ‌
      இது இரு பெரும் ஆளுமைகளுக்குள் நடந்த ஈகபிரச்சினை .
      இந்திரா காந்தி மிக மோசமானவர் ‌ . சர்வாதிகாரி

    • @sironmani5747
      @sironmani5747 Год назад +8

      இவர் தெரியாமல் சொல்கிறார் என்று நினைக்கிறேன். நம் நாடு வசூலில் புரட்சி செய்த எம் ஜி ஆர் படங்களில் முக்கிய மான படம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +13

    நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் மகன் டாக்டர் விஜய் சங்கர் கண் மருத்துவர்

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 11 месяцев назад +19

    இவர் சொல்வது முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள்

    • @ssomasundaram2511
      @ssomasundaram2511 10 месяцев назад

      இவர்எம்ஜிஆர் மீது
      நிறைய வெறுப்பு பேச்சு
      பேசுகிறார்.
      எம்ஜிஆர் ரசிகரகளை
      அடிமைகள் என்று
      சொல்கிறார்
      இவன் ஒரு மட்டமான
      கிறுக்கன

    • @manmathan1194
      @manmathan1194 10 месяцев назад

      மனித கழிவான மலம் தின்று வாழும் இந்த ஓரினச்சேர்க்கை நோயாளி கருணாநிதியை நக்கிப்பிழைத்த கபோதி ஆவான். இந்த மெண்டல் பொறுக்கி இருக்க வேண்டிய இடம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +3

      மாறுபட்ட கருத்துக்கள் அல்ல❌
      முற்றிலும் பொய்
      இந்த கிழம் சரியான டம்மி டாக்டர்✔️
      டுபாக்கூர்✔️

    • @sasarovi4046
      @sasarovi4046 10 месяцев назад

      You are correct.This fellow is afraudster.

  • @varatharaj5118
    @varatharaj5118 Год назад +35

    அசோகன் ஒரு நாளில் சில மணி நேரங்களில் இறந்து விட்டார்! Mgr -ன் மரணம் எவ்வளவு வலியும், வேதனையும் நிறைந்தது!

    • @geethaanand5346
      @geethaanand5346 11 месяцев назад +2

      Ashokans fame also lived for few minutes

    • @gnarayanaraolotus2684
      @gnarayanaraolotus2684 11 месяцев назад

      Hi uuuûyyy7yyûhgyugtyf😮

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +3

      மோசமான மரணம் கருணாநிதி சிவாஜி காமராசர் சந்திரபாபு மரணம்😭
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      கடைசி மூச்சு வரை
      தனக்கு எழுதப்பட்ட பாடலுக்கு
      தகுந்த மாதிரியே
      ஒவ்வொரு நொடியும்
      வைரம் என்றால்
      வாழ்க்கை புதையல் தானே✔️
      நிமிடத்துக்கு நிமிடம்
      நொடிக்கு நொடி
      கணத்துக்கு கணம்
      ஆனந்தம் இன்பம் குதுகாலம் உற்சாகம் புத்துணர்ச்சி இப்படி வாழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்ஜியார்.
      இது ஊர் உலகம் அறிந்த செய்தி✅
      இந்த டம்மி டாக்டர் ஒரு டுபாக்கூர்✔️
      இதுவும் ஊர் உலகம் அறிந்த செய்தி✅

    • @murugesan1696
      @murugesan1696 7 месяцев назад

      ​​@@chandrankrishna4663Poda muttakkoothi,MGR oru varushamaka azhunthi kidanthu seththavanley, muttappayaley.Thiru.K.KAMARAJAR avarkazh hospital sellamaley 30 nimidaththil eranthavarley Natharippayaley.Yarai yarodu oppittu pesukirai, Becareful.

    • @Blackduckkkkkoi
      @Blackduckkkkkoi 5 месяцев назад

      ​​@@chandrankrishna4663puriyala.sambatham illama sivaji sir paththi pesa avasiyam yenna??

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Год назад +7

    அண்ணா அவர்களின் நாளிதழின் பெயரும் "நம் நாடு",எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படத்தின் பெயரும் " நம் நாடு".

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Год назад +22

    இந்த நபர் கூறுவன எல்லாம் உண்மையென நம்பிவிட முடியாது பொய்யும் புரட்டும் கலந்து இருக்கும்

    • @charlesantony226
      @charlesantony226 11 месяцев назад +1

      Asokanukku இருந்த சொரணை இந்த kelavanukku இல்லை. சும்மா சாம்பிராணி போடுறான்.

    • @sasarovi4046
      @sasarovi4046 10 месяцев назад

      Migavum unmaye.😊

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Год назад +10

    ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது கோர்ட் மேலும் வழக்கு நடந்து பிறகு தான் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ஜப்தி நடவடிக்கை எடுத்தாலும் எவ்வளவோ நீதிமன்ற நடைமுறை உள்ளது.

    • @selvichinnasamyk3122
      @selvichinnasamyk3122 10 месяцев назад

      இவர்நேர்பார்தாதராஅசோகன்எம்ஜிபர்உதவினர்என்றுசொல்கிறார்

    • @manmathan1194
      @manmathan1194 10 месяцев назад

      ​​@@selvichinnasamyk3122பன்றிக்கு பிறந்த இந்த கழட்டுப் பொறுக்கி ஓரினச்சேர்க்கை நோயாளி ஆவான். மனிதக் கழிவான மலம் தின்று வாழுகிறான் இந்த பரதேசி. கருணாநிதியை நக்கிப் பிழைக்கும் இந்த தெரு பொருக்கிக்கு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவியை பிடிக்காது. இவனை செருப்பால் அடித்துபைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இவனை சேர்க்க வேண்டும்

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 Год назад +24

    அந்த காலத்தில்,எம்ஜிஆர் மீதான பக்தி, எழுச்சி இன்று நினைத்து பார்த்தாலும் பிரமிப்பாக உள்ளது. ஒரு மனிதன் இறந்து 36 ஆண்டுகள் ஆண்டுகள் ஆன பின்னரும் அவர்மீது அரசியலுக்கு அப்பாற்பட்டு புகழ் மிக்கவராக உள்ளார் என்றால் he is a real phenomenon. No one can understand him. He is great and marvellous. Nobody can spoil his reputation. He is ever green hero despite his demise.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад +8

      இந்தக்கொசுவுக்கு மருந்தடிக்கப்பா.

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 Год назад

      @@kuberanrangappan7213 Dr காந்தராஜ் அவர்கள் அரசியல் குடும்பம் . அய்யாவை யற்றி பேச தகுதி கிடையாது. படித்தவர்களின் நடிகர் சிவாஜி கணேசன் . ஏழைகளில் முட்டாள் கவர்ச்சியை ரசிக்கும் மக்கள் படித்தவர்களில் பண்பற்றவர்களால் எம் ஜி ஆர் வளர்தார் .

    • @baskarandurairaj1404
      @baskarandurairaj1404 Год назад +2

      Good assumption
      Mgr rajni now it's Vijay .koothadis
      Mgr escaped absence of social media like RUclips.. otherwise mgr too will be damaged

    • @mA-fd3vu
      @mA-fd3vu Год назад +3

      Malayaluthu MGR Ayokiyan

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Год назад +3

      அம்புட்டு பயலுவளும் சந்தேகத்துக்கு இடமின்றி கணேசன் இரசிகன்ஸ்

  • @rajasekar2236
    @rajasekar2236 11 месяцев назад +5

    காந்தராஜ், ஓவரா ரீல் விட வேண்டாம். அசோகன் சொந்த ஊர் திருச்சி. அவர் பெயர் அந்தோனி.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +32

    கடன் இல்லாத ஒருவர் வீட்டை எப்படி ஜப்தி பண்ண முடியும்?
    அதற்கு எப்படி எம் ஜி ஆர் பொறுப்பு ஆக முடியும்?

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Год назад +1

      ​@@Thiru272 தவறுடா மாரியப்பா, அவர் என்றுமே ஏழைகளின் கடவுள்.

  • @ShyamSundar-tx2xo
    @ShyamSundar-tx2xo 11 месяцев назад +5

    ஐயா..
    இதே போல புத்தர்.. ஏசுநாதர். மகாத்மா காந்தி பற்றிய உண்மைகளையும் உங்களிடமிருந்து நாடே எதிர்பார்க்கிறது

    • @s57691
      @s57691 10 месяцев назад +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @vaseer453
    @vaseer453 3 месяца назад +1

    இன்று கருணாநிதி குடும்பம் உலக கோடீஸ்வர பட்டியலில் உள்ளது. இந்த நிலைக்கு காரணம் யார்?

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 Год назад +12

    இந்த மனிதருக்கு வயதாகி விட்டது.
    ஞாபக சக்தி குறைவாக உள்ளது.
    தப்பு தப்பாக பேசுகிறார்.
    நம் நாடு மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த படம்.
    எம்.ஜி.ஆர் முதல்வராக பதவி ஏற்கும் நிலையிலும்
    பத்து படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்.

    • @vithyganesh8003
      @vithyganesh8003 11 месяцев назад

      உண்மைக்கு புறம்பான தகவல்கள்
      பாரதிராஜா படம் MGR முதலமைச்சராக வந்த பின்னர் வந்தது,.
      மஞ்சுளா வுக்கு பின்னர் கூடுதலாக நடித்தவர் லதா
      இவருக்கு dementia

    • @s57691
      @s57691 10 месяцев назад

      Gnabagam ellam undu ivarukku MGR meethu vanmathai kakkugirar mosamana pevazhi

  • @kapalishivanvisualmedia
    @kapalishivanvisualmedia Год назад +11

    ராமன் தேடிய சீதை நல்ல கதை அம்சம் கொண்ட படம், அதில் MGR க்கு முக்கியத் துவம் உள்ள ஹீரோ ரோல், படமும் நன்றாக ஓடியது. அதேபோல் நம் நாடு மிகப்பெரிய வெற்றி படம். உலகம் சுறறும் வாலிபன் MGR அவகளின் கதை ஜேம்ஸ் பாண்ட் பாணியில் எடுக்கப்பட்ட படம். அதில் விஞ்ஞானியாக நடித்திருப்பார்.இரண்டு MGR . இதை கதை இல்லாமல் எடுத்தது என்கிறார், கதை இல்லாமல் எப்படி சீன் எழுத முடியும்? நீலகண்டன் Direct செய்தார் . டைட் டிலில் MGR பெயர் வரும்.

    • @josephvarughese3165
      @josephvarughese3165 Год назад

      இவர் ஒரு பிச்சைக்காரன்

  • @gemininagaraj7521
    @gemininagaraj7521 11 месяцев назад +9

    கேவலமான பொய்
    பேசுகிறான் இந்த மா மா
    டாக்டர்

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Год назад +5

    Adichuviunga. I know his close relative. Mr.Asokan is a christian. Belongs to missionary. So enga dravidam aariyam etc? At final stage 24 hrs thanni.

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Год назад +103

    நேற்று இன்று நாளை படத்தை அசோகன் தயாரித்தார் படம் வெற்றி பெற்றது ஆனால் அசோகன் கடனாளி ஆனார்.படத்தின் லாபம் முழுவதும் கடன் கொடுத்தவர்களுக்குச் சென்று விட்டது.இதுதான் எம்ஜிஆரின் ராஜதந்திரம்.படப்பிடிப்பில் சரியான நேரத்தில் கலந்து கொள்ளமாட்டார் சில நாட்கள் படப்பிடிப்புக்கே வரமாட்டார்.அவரைநம்பி செட்போட்டு இருப்பார்கள்.அன்றைக்கு படப்பிடிப்பு இல்லையென்றால் பணம் நஷ்டமாகும்.எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை என்றால் இப்படித்தான்.இது மறைமுக தாக்குதல்.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Год назад +12

      நீங்கல் சொல்வது உண்மை. எம்.ஜி.ஆர் ஒருவரைப் பழி வாங்க நினைத்தால் முடித்து விடுவர். அசோகன், சந்திர பாபு, ஏன் ஜெயலலிதாவும் இந்த பட்டியலில் உள்ளார்கள். ஜே.ஜே.பலவருட தனிமைக்கு பின்னரே ஆர்.எம்.வீரப்பன் மூலம் உலக தமிழ் manattil காவேரி தந்த கலைசெல்வி எந்ர பரத நாட்டியம் ஆdi, பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். MGRin kovam kuraidhadhu.

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Год назад

      @@padmavathykrishnamoorthy8935 ரொம்ப நன்றி சகோதரி.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Год назад

      ​@@padmavathykrishnamoorthy8935mgrai ventravar oruvar untru entraal kalaivaanar n.s. Krishnan

    • @RaniRani-ni5jn
      @RaniRani-ni5jn Год назад

      எம்ஜியார் வந்தபிறகுதான் லஞ்சம்உழல் கட்சியினர் எல்லாரும் கொள்ளையடிப்பது தமிழ்நாட்டுக்கு அழிக்கலாம் அதற்குமுன்னால் காமராஜர் ஆட்சி யும்சரி அன்னா ஆட்சியும்சரி எந்த தப்பும் கிடையாது கட்சியிலும் சரிஆட்சியிலும்சரி எம்ஜியார்தான் ஆணிவேர் அதனால்தான் அன்றே செல்லிவிட்டார் காமராஜர் நாட்டை கூத்தாடியிடம் குடுத்தால் அவன் கூத்தியாளிடம்நாட்டைக்கெடுப்பான் கூத்தியாள கெள்ளைக்காரனிடம் கெடுப்பாள் என்று அன்றேசெல்லிவிட்டார்

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Год назад +5

      All who criticize MGR here are undoubtedly Ganesan Fans. They're very few, but we MGR fans are in crores.

  • @-Thulangu
    @-Thulangu Год назад +24

    ஆம் அசோகனுக்கு எம்ஜியார் கொடுத்த தொல்லைகள் மிக அதிகம் என என் இளம் வயதில் என் தந்தை கூற கேள்வி பட்டிருக்கிறேன்

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад +4

      Naanum kelvi pathen

    • @palanisamyrajamanikam2331
      @palanisamyrajamanikam2331 Год назад

      ​@@haarshanhaarshan7553CT

    • @selvakumars.4246
      @selvakumars.4246 11 месяцев назад

      Your father did not know about this matter and he was conveyed with false message. Hence, you are not right.

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 10 месяцев назад

      Asokan last days acted against Mgr in Karunanidhi films like Vandikkaran Magan...Aadu Baambe........So Dr said was right to some extent

  • @murugesan1696
    @murugesan1696 7 месяцев назад +1

    MGR one of the man who is SADIST in Cinema field & Politics.

  • @Gopalkrishnan_GK
    @Gopalkrishnan_GK Год назад +25

    எல்லோரும் செத்து போயிட்டா...
    என்னவேனா பேசலாம் இல்லை...😅

  • @gemininagaraj7521
    @gemininagaraj7521 11 месяцев назад +3

    இன்றும்
    அசோகன்
    குடும்பம்
    கடவுளாக எம்ஜியாரை
    கும்பிடுகிறது

    • @selvakumars.4246
      @selvakumars.4246 11 месяцев назад

      This fellow is a புருடா பேர்வழி

  • @jaijai9440
    @jaijai9440 Год назад +40

    ஐயா ப்ரூஸ் லீ உங்க வீட்டுக்கு வந்து உங்க கிட்ட சண்டை கத்துகிட்டாரே அத கொஞ்சம் உருட்டுங்க😂😂😂😂

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 Год назад

      இவருக்கு எம் ஜி ஆரை
      கண்டால் பிடிக்காது
      ராமாவரம் தோட்டத்தில்
      அடி வாங்கியவர் களில்
      இவரும் ஒருவர்
      அதை மனதில் வைத்துக்கொண்டு
      தவறான செய்திகளை
      பரப்பி வருகிறார்

    • @pravi8700
      @pravi8700 11 месяцев назад +1

      😂😂

    • @prakash5903
      @prakash5903 10 месяцев назад +3

      ஏன் ஜாக்கிஜான் அவரும் தான் அவரை விட்டுடீங்களே

    • @bossraaja1267
      @bossraaja1267 9 месяцев назад

      Nalla வேளை bruslee கொடுத்த nunchak பத்தி சொல்ல vey இல்ல

  • @RaviChandran-uk7fb
    @RaviChandran-uk7fb 10 месяцев назад

    இவர் முற்றிலும் உண்மைக்கு புறம்பாக சொல்கிறார். அரைவேக்காடு..

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Год назад +13

    Asokan son told MGR has helped his family after the death of his father

  • @neelagandan921
    @neelagandan921 11 месяцев назад +8

    அசோகனின் மகன் நடிகர்வின்சென்ட் மக்கள் திலகத்தை போற்றித்தான் பேசுகிறார், இவருக்கு M.G.R.மீது என்ன கோபமோ -

  • @PerumalRaj-pb5ov
    @PerumalRaj-pb5ov 9 месяцев назад +1

    Actually 16 vayathinile film was released in September 1977.but mgr captured power in June 1977 and became chief minister of Tamil Nadu. Before taken the charge mgr acting last movie was "meena va nanban"

  • @jaishreesureshkumar274
    @jaishreesureshkumar274 10 месяцев назад +3

    வயசாச்சுல்ல.. அப்படிதான் பேசுவானுங்க.

  • @josephvarughese3165
    @josephvarughese3165 Год назад +17

    ராமன் தேடிய சீதை, MGR he is very Historical man, உன்னை மாதிரி பூனை கிடையாது.

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek 6 месяцев назад

    எம்ஜிஆர் மீது இந்த டாக்டருக்கு ஏன் இப்படி ‌தீரா வன்மம். மறைந்தும் மக்கள் மனதில் வாழும் புரட்சி தலைவர் ஆன்மா இவரை மன்னித்து விடுமா?

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Год назад +2

    காங்கிரஸ் ஆனாலும் பிஜேபி ஆனாலும் தேசிய அரசியல் அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

  • @vaseer453
    @vaseer453 3 месяца назад

    எம். ஜி. ஆர் தமிழரில்லை என்று அசோகன் கூறினார், அப்போ கருணாநிதி தமிழரா? இதற்கு காந்தராஜ் பதில் கூறட்டும்.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +28

    அச்சோ அசோகன் சார் ரொம்ப பாவம்😢

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 9 месяцев назад +1

      உங்கம்மா கூட தான்
      ரொம்ப பாவம்
      உங்கப்பா கவனிக்கவே இல்லை
      உன் பொண்டாட்டி கூட தான் ரொம்ப பாவம்
      நீ அவங்களை பார்க்காம...
      இந்த டுபாக்கூர் கிழவன் சொல்றதை கவனிக்கிற🤣
      யார்டா நீங்க எல்லாம்❓
      டேய் இவன் ஒரு டுபாக்கூர் என்று உனக்கு நல்லாவே தெரியும்👌🏾
      இந்த டம்மி பீஸ் டாக்டர் காமராஜ் ஒரு புளுகு மூட்டை என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
      உனக்கும் தெரியும்👌🏾
      பிறகு ஏன்டா இப்படி🤣
      பொறாமை❓
      (அ)
      சமூக வலை தளங்களில்
      இணைய கூலிப்படை சார்ந்தவனா... நீ❓
      (அ)
      சிங்கள தேசத்தில் கசக்கி பிழியபட்டு பாவப்பட்ட ஈழ தமிழினத்தின் மூளை சலவை செய்யப்பட்ட வெளிநாட்டில் வாழும் நன்றி மறந்த ஒரு சில வந்தேறி அகதிகளில் ஒருவானா... நீ❓
      👉🏾வீணா போன விஜயராஜ் நாயுடு கப்சா கேப்டன் ரேஞ்சுக்கு....
      👉🏾ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல
      👉🏾ஆந்திரா பாலையா லெவலுக்கு
      *காமெடி* செய்யாதீங்கடா❌
      ஒரே *போரடித்து* விட்டது
      *காலத்தை வென்ற*
      *10 கோடி தமிழர்களின்*
      *ஒரே அடையாளம்*
      *மக்கள் திலகம்*
      *பொன்மனச்செம்மல்*
      *புரட்சி தலைவரின்*
      நிழலை கூட
      உங்களால் தொட கூட முடியாது❌
      என்று உங்களுக்கு புரிய வில்லையா❓
      உங்களால் எப்படி
      *அழியா புகழின் அதிபதி*
      𝗠𝗚𝗥 அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்க முடியும்❓
      மில்லியன் டாலர் கேள்வி💲
      *திறுந்துங்கடா தத்திகளா* 🤛🏾🤛🏿

  • @sreesai7801
    @sreesai7801 Год назад +7

    புருடா செய்தி பணத்திற்காக

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Год назад +11

    குழப்ப திலகம். நம் மருத்துவர்

    • @SAAlagarsamySornam
      @SAAlagarsamySornam Год назад +1

      if dr had guts he should have talked about dr mgr when he was alive.

  • @vasanthkdevan5177
    @vasanthkdevan5177 11 месяцев назад +2

    Great mgr avargal

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 Год назад +13

    சிவந்த மண் பிரம்மாண்ட வெற்றிப் படம். சும்மா உளர வேண்டாம் காந்தராஜ்

  • @vsrn3434
    @vsrn3434 11 месяцев назад +4

    " MGR....helped...us...lot..."..... Asokans son...said......Moreover...Asokan...worked. as..PA/ call sheet manager..to..MGR.....in many of their films.....in those days...

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 месяцев назад +2

    இதுதான் சினிமா உலகமே

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut Год назад +2

    Actually mgr was in need of ka rajaram was minister in mgr cabinet the best performer ka rajaram was one among the six minister now u can understand who licked whoms foot s d somasundram was master key of mgrs back bone

  • @lillyphilip8628
    @lillyphilip8628 Год назад +10

    We r Lucky to hear Doctor's interviews❤.Very interesting.. Screen stealer.. Ultimate ever👍🎊🎉🎊👍

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 9 месяцев назад +1

      டேய் இவன் ஒரு டுபாக்கூர் என்று உனக்கு நல்லாவே தெரியும்👌🏾
      இந்த டம்மி பீஸ் டாக்டர் காமராஜ் ஒரு புளுகு மூட்டை என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
      உனக்கும் தெரியும்👌🏾
      பிறகு ஏன்டா இப்படி🤣
      பொறாமை❓
      (அ)
      சமூக வலை தளங்களில்
      இணைய கூலிப்படை சார்ந்தவனா... நீ❓
      (அ)
      சிங்கள தேசத்தில் கசக்கி பிழியபட்டு பாவப்பட்ட ஈழ தமிழினத்தின் மூளை சலவை செய்யப்பட்ட வெளிநாட்டில் வாழும் நன்றி மறந்த ஒரு சில வந்தேறி அகதிகளில் ஒருவனா... நீ❓
      👉🏾வீணா போன விஜயராஜ் நாயுடு கப்சா கேப்டன் ரேஞ்சுக்கு....
      👉🏾ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல
      👉🏾ஆந்திரா பாலையா லெவலுக்கு
      *காமெடி* செய்யாதீங்கடா❌
      ஒரே *போரடித்து* விட்டது
      *காலத்தை வென்ற*
      *10 கோடி தமிழர்களின்*
      *ஒரே அடையாளம்*
      *மக்கள் திலகம்*
      *பொன்மனச்செம்மல்*
      *புரட்சி தலைவரின்*
      நிழலை கூட
      உங்களால் தொட கூட முடியாது❌
      என்று உங்களுக்கு புரிய வில்லையா❓
      உங்களால் எப்படி
      *அழியா புகழின் அதிபதி*
      𝗠𝗚𝗥 அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்க முடியும்❓
      மில்லியன் டாலர் கேள்வி💲
      *திறுந்துங்கடா தத்திகளா* 🤛🏾🤛🏿

  • @mckannan2029
    @mckannan2029 11 месяцев назад +10

    MGR IS a phenomenon. His started life from scrap &reached sky.❤.some body likes MGR he will love. If they dislike he will show xenophobia.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 месяцев назад +2

      Kobam, aaththirathtil Sandai sacharavellam sagajam!
      Aanaal azhikka muyalvathu, (adiyalal) adippathu, kolluvathellam yerkaththakkathalla!

  • @k.t.mayuranathan3863
    @k.t.mayuranathan3863 Год назад +5

    Kantharaj is a big liar. He twists facts to show MGR in poor light. Kantharan should not be given chance to speak.

  • @vijayn7200
    @vijayn7200 Год назад +2

    Ashokan was a good singer also.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 11 месяцев назад +1

    கிழக்கே போகும் ரயில் உடுமலை அருகே உள்ள ஐவர் மலையில் எடுக்கப்பட்டது
    சூட்டிங் குரூப் உடுமலை ரயில் நிலையத்தில் கிழக்கே போகும் ரயிலில்தான் போனார்கள்.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +5

    Kantharaj brother Rajaram was minister under malayali MGR.! Till his death kantharaj brother licked MGR feet! Thats history! Now kantharaj says MGR is malayali! What a comedy! Till his death rajaram was against Karunanithi! What a comedy! Now kantharaj says MGR is malayali and Karunanithi is great leader! Real pachonthi family! Rajaram family!

  • @ChandrasekaranManickam-v8m
    @ChandrasekaranManickam-v8m 11 месяцев назад +2

    Karunanidhi promoted his son Muthu to dislodge MGR. That was the reason for ADMK

  • @yadlanagalakshmi4334
    @yadlanagalakshmi4334 Год назад +4

    Nam naadu is Hit movie 😂

  • @muthuramalingam262
    @muthuramalingam262 Год назад +4

    எம் ஜி ஆர் பிம்பம் உடைய கூடாது பாவி நீ நல்ல இருப்பாயா??? 😂😂😂😂😂
    I love you appa

  • @mA-fd3vu
    @mA-fd3vu 4 месяца назад

    Ashokan great Malayathan MGR thooki erinjavar

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 Год назад +3

    சிவாஜி என்றுமே ஸ்டீரியோ டைப் படங்களில் நடித்ததில்லை

    • @ramalingam406
      @ramalingam406 Год назад +2

      true

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 10 месяцев назад

      பல தரப்பட்ட வேடங்களில் நடித்தவர் சிவாஜி உண்மைதான்.... ஆனால் Mgr made many successful films

    • @murugesan1696
      @murugesan1696 7 месяцев назад

      ​@@PANDIARAJAN1MGR direction seitha Maduraiyai Meetta Sundarapandian cinema padam yeththanai Naazhkazh oodiyathu? Reply.

  • @balusivanaya131
    @balusivanaya131 9 месяцев назад

    அசோகன் mgr ஐ கிழவன் படப்பிடிப்பு க்கு late ஆக வரான் ன்னு சொன்னது தான் அந்த படம் late ஆ வர காரணம், ஆனா இவன் கம்பி கட்டுர கதையை சொல்ரா பாருங்க

  • @mckannan2029
    @mckannan2029 Год назад +2

    After becoming cm MGR old movies successfully collected money.

  • @Eagleman763
    @Eagleman763 6 месяцев назад

    Totally wrong news ....there was no fight between mgr and Ashokan. The movie delayed as mgr removed from dmk. Then mgr settled everything and the movie was a hit.

  • @yourslovingly4629
    @yourslovingly4629 Год назад +3

    நேர்வழியில் வளர்க்கப்படவில்லை

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Год назад +2

    Is it true?
    MGR and Asokan Are No More?
    The dead MGR and Asokan Tell No Tales❤😅😅

  • @prakashpawan4433
    @prakashpawan4433 Год назад +1

    Thanks. Good information.

  • @kalaiarasan2841
    @kalaiarasan2841 Год назад +7

    நல்ல பொய் செய்தி சொல்றார்

  • @chellaraj117
    @chellaraj117 Год назад +11

    நம்நாடு வெற்றிப்படம்.

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 Год назад +11

    Nam Nadu 100 days Super hit movie, Ashokan was given more importantance than Nambiar a malayale,Adimaipen and Ulagam sutrum valiban Ashokan was given equal importance of hero, and he was asked to travel to all the foreign countries with MGR, but Nambiar was taken to foreign countries, don't blame with false news,if doubt confirm with his Vincent,the evergreen ever living no one can be compared to his victory ✌️ in movie and political good bye Bluffing raj, additional information Raman thedia seetthai and Meenava Nanban was 100days movies.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +12

    Dr.kantharaj is in this episode telling stories as he wishes.when Bharathiraja released 16 vayadhinile MGR was CM. MGR s films were hits in 1976 and 77 too.Asokan was friendly with MGR till last.

    • @gurunathanm2677
      @gurunathanm2677 11 месяцев назад +1

      AFTER MGR LEFT DMK , MGR'S MOST OF THE FILMS FAILED EXCEPT ULAGA SUTTRUM VALLIBAN, URIMAI KURAL, IDHYA KANI AND MEENAVAM NANBAN. OTHER FILMS SINCE 1972 UNTIL 1977 JUNE MGR ACTED NEARLY FIFTEEN FILMS. FAILED FILMS PATTIKATTU PONNIAH, URUKKU UZHAIPAVAN, NAAN YEAN PIRENTHEN, UZHAIKKUM KARANGAL, NAALAI NAMATHE, NETRU INDRU NAALAI ETC.,

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +1

      நாளை நமதே
      நேற்று இன்று நாளை
      இரண்டும் சூப்பர் ஹிட்

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 9 месяцев назад

      @@gurunathanm2677 yes you are correct, ulakam sutrum வாலிபன் flop

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 9 месяцев назад

      மீனவ நண்பன் ஒரு பெரிய flop.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 9 месяцев назад +1

      @@kasiviswanathanjaisingh9863
      பொய் பேசி
      பொறாமையில் செத்திட போற...
      காசி விஸ்வநாதா💀

  • @vsrn3434
    @vsrn3434 11 месяцев назад +2

    Many of them...stories simply wrong Dr....sorry....doctor...hereafter ..rest in home...thats good for people of tamilnadu...

  • @giriappan9424
    @giriappan9424 6 месяцев назад

    16வப‌‌தினிலே படம் வெளியான வருடம் 1977

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy Год назад +5

    டேய் காந்திப் போன‌ராஜ் 1969 ஆம்‌ஆண்டில் வெளி வந்த
    நம் நாடு சிவந்த மண் வந்த நேரத்தில் எம்ஜிஆர் திமுக வில் இருந்தார்.
    சிவந்தமண் சூப்பர் டூப்பர் வெற்றி. நம் நாடு படமும் வெற்றி. சும்மா இஷ்டத்துக்கு ரீல் விடாதே!
    அதிமுக ஆரம்பித்த பிறகு இந்த கோணவாயன் காந்தல்ராஜ் அண்ணன் ராஜாராமும் கட்சியில் சேர்ந்து பதவி பெற்றார்.
    கலைஞர் தனது பேராசையால் தன் மகன் மு.க. முத்துவை திரைப்படங்களில் நடிக்க வைத்து எம்ஜிஆரை மட்டம் தட்டி ஒழிக்க ப்பார்த்தார். அதுவே மூலக்காரணம்.
    இந்த கோணல்வாயன் காந்தல்பேர்வழி திமுகவின் அடிவருடி. எச்சைப்பயல்.
    எம்ஜிஆரும் மந்திரி பதவிக்கு ஆசை பட்டார்.

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Год назад +57

    எம்ஜிஆர் இடம் பழிவாங்கும் குணம் உள்ளது

    • @soansera5770
      @soansera5770 Год назад

      அவர் தன்னை தீண்டியவர்களை தான் தீட்டினார்கள். சும்மா இருப்பவர்களை இல்லை. மேலும் சிறு பூச்சிக்கும தன்னை காத்து கொள்ளும் உரிமை உள்ளது
      அவரை போல பெரிய வாழ்க்கையில் உள்ளவர்களின் வரலாற்றை திருப்பி பாருங்கள். சும்மா இருக்கும் ஏழை எளியவர்கள் முன்னேற கூடாது என்று எத்தனை மசோதாகள் கொண்டு வருகிறார்கள். அதை நினைத்து பாருங்கள். இந்த கிழவனை கழுவி ஊற்றுங்கள்.

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 Год назад +12

      அது என்னவோ உண்மைதான்
      ஆனால் இந்த காந்த ராஜ்
      போல் வன்மம் பிடித்த ஜென்மம் கிடையாது

    • @mckannan2029
      @mckannan2029 Год назад

      MGR gave life to Antony alias Asokan.policy didn't suitable he should not have acted with MGR.

    • @deviprasadmadhuchandran6838
      @deviprasadmadhuchandran6838 Год назад

      ​@@mckannan2029l

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Год назад +6

      சிவனே என்று இருக்கவேண்டிய வயதில் இவருக்கு இது வேண்டாத வேலை
      இவர் உண்மையான டாக்டரா???

  • @arularul8310
    @arularul8310 Год назад +1

    Dr அவர்களே இப்பொழுது MGR பற்றி பேசி அவரது குறைகளை பேசுவதன் மூலம் யாருக்கு இலாபம்? விடுங்க அவரது குறைகளையே பேசிட்டு ....

    • @nainjammalm1196
      @nainjammalm1196 Год назад

      எங்களுக்குசிறியசந்தோஷம்

  • @ssomasundaram2511
    @ssomasundaram2511 10 месяцев назад +2

    நீ யெல்லாம். இந்த வேலைக்
    கெல்லாம் லாயக்கி ல்லை
    புருடா மன்னன்😮

  • @muruganjaya6346
    @muruganjaya6346 11 месяцев назад +2

    யாரு காசு குடுத்து இப்படி பேசுகிறார்.

  • @KumarS-yh6hj
    @KumarS-yh6hj 11 месяцев назад +2

    இந்த டாக்டர் எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகரான். ஆயிரம் விளக்கு கத்தோலிக சிரியன் வங்கி கிளையில் கேளுங்கள் அசோகன் கடனை அடைத்தது யாரென்று?

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +5

    ஐயா டாக்டர் காந்தராஜ் அவர்களே மீண்டும் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் மீடியாவில்

  • @geminiganesan5435
    @geminiganesan5435 11 месяцев назад

    P.U.சின்னப்பா பற்றியும் சொல்லுங்களேன். அப்போதுதான் எனக்கு இரவில் தூக்கம் வரும்

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 Год назад +1

    Alanthuvidu

  • @raviselvammanam
    @raviselvammanam Год назад +2

    HE MR.KANTHARAJ TELLS LOT OF LIES. DONT WASTE THE TIME. AGED PERSON TELL TRUTH.

  • @sivakumarm9580
    @sivakumarm9580 10 месяцев назад

    இந்த ஆள் பொய் சொல்ரான்.
    நம்நாடு, சிவந்தமண் சூப்பர் ஹிட் படங்கள்.
    நேற்று இன்று நாளை பெரிய தோல்வி படம்.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +1

      நம்நாடு போல
      நேற்று இன்று நாளை
      வெற்றி படம்.
      ஆனால்....
      சிவந்த மண் ஶ்ரீதருக்கு நஸ்டத்தை கொடுத்தது😭
      - பி.ஆர்.பந்துலு போல
      - ஏ.பி.நாகராஜன் போல
      ஶ்ரீதர் வீதிக்கு வர வேண்டிய சூழல்😭
      அதிர்ஷ்டவசமாக உரிமைக்குரல்
      ஶ்ரீதரை காப்பாற்றியது👌🏾
      புரட்சி தலைவரை புகழ்ந்து
      ஶ்ரீதர் கைப்பட எழுதிய நூல் அன்றே வெளி வந்து இருக்கு.
      உரிமைக்குரல் படத்திலும்
      இதை பன்ச் வசனத்தில் சொல்வார் ஶ்ரீதர்👌🏾
      அதே போல
      நேற்று இன்று நாளை
      நல்ல லாபத்தை கொடுத்தது.
      அசோகன் குடும்பத்தினர்
      நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லி இருக்கிறார்கள்
      அசோகன் குடும்பத்தை
      வாழ வைத்தது புரட்சி தலைவர்✔️
      அதை அவர் மகனே வின்சன்ட் அசோகன் பல மேடைகளில் வெளிநாடுகளிலும் விளக்கமா சொல்லி இருக்கிறார்✔️
      அசோகன் மரணித்தது காரணம் அவரது குடிப்பழக்கம்✔️

      அவசரப்பட்டு புரட்சி தலைவரை நம்பாமல் போனது ...
      ஒருவர் மேல் நம்பிக்கை இல்லாமல் போவது
      அவருக்கு துரோகம் செய்ததற்கு சமம்.
      அதனால் நொந்து நூடுல்ஸ் ஆனார்😭

  • @rasikannanl3476
    @rasikannanl3476 10 месяцев назад

    Kindly avoid the music irritating

  • @muthukumar-ck1hm
    @muthukumar-ck1hm Год назад

    50/pooi 25/ unnmai 25/karppanai

  • @rajendranpa7498
    @rajendranpa7498 Год назад +1

    Dr no connection between nam nadu and sivandha mann namnadu was superhit you are twisting raman thediya sethyi was hit

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 10 месяцев назад +1

    கதையே இல்லாமல் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை எடுத்தாராம், என்னென்ன கதையெல்லாம் வுடுறான் இவன் , கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்றான்.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Год назад +3

    கடன் இல்லாத ஒருவர் வீட்டை எப்படி ஜப்தி பண்ண முடியும்?
    அதற்கு எப்படி எம் ஜி ஆர் பொறுப்பு ஆக முடியும்? I have been watching your all poSts either you're so cunning in all replies or you are slashing unwanted things to malign dr MGR ...you have political rancour. alagarsamy 82 years old frind of DR MGR.FOR YOUR AGE YOU SHOULD NOT BEHAVE CHEAP POLITICIAN.
    7
    Reply

  • @thangavelkumarasamy8721
    @thangavelkumarasamy8721 10 месяцев назад

    டாக்டர் அய்யா‌ நீங்கள் ‌‌ கூறும் நிறைய ‌விஷயங்கள்‌ உண்மையானவையே. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 9 месяцев назад +1

      *@Thangavel Kumarasamy*
      டேய் இவன் ஒரு டுபாக்கூர் என்று உனக்கு நல்லாவே தெரியும்👌🏾
      இந்த டம்மி பீஸ் டாக்டர் காமராஜ் ஒரு புளுகு மூட்டை என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
      உனக்கும் தெரியும்👌🏾
      பிறகு ஏன்டா இப்படி🤣
      பொறாமை❓
      (அ)
      சமூக வலை தளங்களில்
      இணைய கூலிப்படை சார்ந்தவனா... நீ❓
      (அ)
      சிங்கள தேசத்தில் கசக்கி பிழியபட்டு பாவப்பட்ட ஈழ தமிழினத்தின் மூளை சலவை செய்யப்பட்ட வெளிநாட்டில் வாழும் நன்றி மறந்த ஒரு சில வந்தேறி அகதிகளில் ஒருவானா... நீ❓
      👉🏾வீணா போன விஜயராஜ் நாயுடு கப்சா கேப்டன் ரேஞ்சுக்கு....
      👉🏾ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல
      👉🏾ஆந்திரா பாலையா லெவலுக்கு
      *காமெடி* செய்யாதீங்கடா❌
      ஒரே *போரடித்து* விட்டது
      *காலத்தை வென்ற*
      *10 கோடி தமிழர்களின்*
      *ஒரே அடையாளம்*
      *மக்கள் திலகம்*
      *பொன்மனச்செம்மல்*
      *புரட்சி தலைவரின்*
      நிழலை கூட
      உங்களால் தொட கூட முடியாது❌
      என்று உங்களுக்கு புரிய வில்லையா❓
      உங்களால் எப்படி
      *அழியா புகழின் அதிபதி*
      𝗠𝗚𝗥 அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்க முடியும்❓
      மில்லியன் டாலர் கேள்வி💲
      *திறுந்துங்கடா தத்திகளா* 🤛🏾🤛🏿

  • @rajasekar2236
    @rajasekar2236 11 месяцев назад +2

    டே காந்தாராஜ், ரீல் மன்னா ! எப்படிடா எல்லாம் தெரிந்த மாதிரியே பேசுரே !

  • @antony1158
    @antony1158 10 месяцев назад +2

    இவன் இன்னும் சாகலையா..

  • @karthikrm5148
    @karthikrm5148 Год назад +1

    16 vayadinale was before Kizhakke Pogum Rail

  • @rajagopal9826
    @rajagopal9826 11 месяцев назад +2

    அடேய் பித்தலாட்டக்காரா பீலாமன்னாகாந்தராஜ் அரசியலில் எம் ஆர் ராதாவும் அசோகனும் ஒன்றா
    எம் ஆர் ராதா வெளிப்படையாக அரசியல் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி நாடகங்களில் அரசியல் கருத்துக்களைச் சொல்லி எதிர்ப்புகளை சம்பாதித்து பல வழக்குகளை வாங்கி நீதிமன்றம் சென்று வந்த எம் ஆர் ராதாவும் எந்த தேர்தல் பணியும் செய்யாத எந்த அரசியல் பணியும் வெளிப்படையாக செய்யாத அசோகனின் ஒன்றா

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up Dr

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +3

    not only asokan, chandrababu, Apn, jaishankar, rajini and many persons.

  • @Gopalkrishnan_GK
    @Gopalkrishnan_GK Год назад +9

    தெரியாம தான் கேட்கறேன் உங்க அண்ணா அவ்ளோ பெரிய....😅

    • @SaiDanu6621
      @SaiDanu6621 Год назад

      கென்னடி, ராபட்கிளைவ்,இந்திராகாந்தி.நேரு.காந்திஎல்லாம்இவங்கவீட்டு வாசல்லகாத்துகிடப்பாங்க காசா,பணமாஉருட்டவேண்டியதுதானே.

  • @loandanveeraiyan9728
    @loandanveeraiyan9728 11 месяцев назад +1

    Deay,kantharaj,kedukettavane,mgr, patri ennada nenaichukittu,erukka

  • @rajagopal9826
    @rajagopal9826 11 месяцев назад +6

    ஏண்டா நீ எல்லாம் திருந்தவே மாட்டியாடா காந்தராஜ்
    எம்ஜிஆரின் உழைப்பு குறைவு லாபம் அதிகம் என்று சொல்கிறாயே
    எம்ஜிஆர் திரையுலகில் இருக்கும் வரை நடனங்கள் சண்டைக்காட்சிகள் அவரை மிஞ்ச ஆளில்லை ஆடலுடன் பாடலைக் கேட்டேன் பாடல் காட்சியில் அவர் ஆடிய நடனம் குறைவா உழைப்புகுறைவா ரிக்ஷாக்காரன் படத்திலே ரிக்சாவிலே கம்பு சுத்தியது உழைப்பு குறைவா அதே படத்தில் சுருள் கத்தி சண்டை காட்சி உழைப்பு குறைவா உரிமைக்குரல் படத்தில் ஒவ்வொரு நடனமும் ஆஹா அது உழைப்பு குறையுமா அதே படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஏர் கலப்பையை பிடித்து தலைக்கு மேல் சுற்றுவார் அது உழைப்பு குறைவா உழைக்கும் கரங்கள் படத்திலே சிவதாண்டவம் ஆடுவார் உழைப்பு குறைவா அதே படத்தில் இன்றுவரை எவனுமே செய்ய முடியாத மான் கொம்பு சண்டை செய்தாரே அது உழைப்பு குறைவா இப்படி 1008 உதாரணங்களைச் சொல்லலாம்
    எம்ஜிஆர் உடைய உழைப்புக்கு எடுத்துக்காட்டு
    நீ எல்லாம் எந்த உலகத்தில் இருக்கிறாய் திருட்டு படவா

  • @cadermohideensyedabbas5463
    @cadermohideensyedabbas5463 10 месяцев назад

    அஷோகன் ஷாப்பாடு பேட்டி எடுப்பவர் பேசுவது எந்த தமிழ்

  • @Udayk475
    @Udayk475 11 месяцев назад +1

    This guy now talking he is absolute Fake promoter.

  • @ramjayam4554
    @ramjayam4554 Год назад +1

    Enda ippadi pulugura

  • @MrScintillator
    @MrScintillator 9 месяцев назад

    Kontharaj is a bull chit fellow

  • @ravichandran1653
    @ravichandran1653 Год назад +4

    Doctor unakku vera velai illaya

  • @parthasarathy7352
    @parthasarathy7352 11 месяцев назад +1

    Intha madaiyanku ITHU Thayvaithan.