Jeeva Thanneerae Aaviyanavare - ஜீவத்தண்ணீரே | Father S J Berchmans

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 60

  • @Bhagya2024
    @Bhagya2024 2 года назад +61

    ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
    வற்றாத நதியாக வாரும் போதகரே
    வாருமையா போதகரே (2)
    வற்றாத ஜீவ நதியாக
    1. கணுக்கால் அளவு போதாதையா
    முழங்கால் அளவு போதாதையா
    நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
    மிதந்து மிதந்து மகிழணுமே (2) வேண்டாமா
    2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
    பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
    சேருமிடமெல்லாம் ஆறுதலே
    செல்லமிடமெல்லாம் செழிப்புதானே
    3. கோடி கோடி மீனவர் கூட்டம்
    ஓடி ஓடி வலை வீசணும்
    பாடி பாடி மீன் பிடிக்கணும்
    பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
    4. கரையோர மரங்கள் ஏராளமாய்
    கனி தர வேண்டும் தாராளமாய்
    இலைகள் எல்லாம் மருந்தாகணும்
    கனிகள் எல்லாம் உணவாகணும்

  • @georgesamuel8416
    @georgesamuel8416 2 года назад +36

    சிறுகுழந்தை முதலே வளர்த்தெடுத்த பாடல்களில் அற்புதமான பாடல்...

  • @Hulk302
    @Hulk302 2 года назад +14

    கடவுள் நம்பிக்கை இல்லை. But சிறு வயதில் கேட்ட பாடல் மனசு ஒரு மாறி நல்லா இருக்கு இத கேக்குறப்போ.

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍💐💐💐💐💫💫

  • @indira762
    @indira762 11 месяцев назад +2

    Amen🎉🎉🎉HolyspritAmen🎉🎉🎉supernaturalsupersong🎉🎉🎉

  • @gesthiyalselvamani596
    @gesthiyalselvamani596 2 года назад +11

    I was grown up with this evergreen songs which brings me childhood memories

  • @pr.immanueltljmministries7941
    @pr.immanueltljmministries7941 Год назад +3

    என்னை அபிஷேகித்த பாடல் மறக்க முடியாத அனுபவம்

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +3

    Amen alleluia thanks Yesappa

  • @anneshiyama6289
    @anneshiyama6289 7 дней назад

    Amen 🙏🙏🙏 thank you Jesus

  • @Jothi9990
    @Jothi9990 2 года назад +4

    ஆமென்! தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

  • @nagaveninarayanaswamy7926
    @nagaveninarayanaswamy7926 2 года назад +6

    🙏🙏 Amen hallelujah Amen hallelujah 🙏🙏

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 2 года назад +4

    அருமையான பாடல்

  • @rosalinda1590
    @rosalinda1590 2 года назад +3

    🙏🤲🌹🇱🇰ஆமென் ⛪️💐ஆமென்

  • @monsierajan7635
    @monsierajan7635 8 месяцев назад +1

    Aamaen hallelujah Hosanna Rabbi yehoshua ha mashiach ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @abishegaolivamaramidhuvara4056
    @abishegaolivamaramidhuvara4056 2 года назад +3

    Amen
    Halleluiah
    Holy

  • @eshvaraeshvara3778
    @eshvaraeshvara3778 2 года назад +3

    jeevaththannnneerae aaviyaanavarae
    vattaாtha nathiyaaka vaarum pothakarae
    vaarumaiyaa pothakarae (2)
    vattaாtha jeeva nathiyaaka
    1. kanukkaal alavu pothaathaiyaa
    mulangaal alavu pothaathaiyaa
    neenthi neenthi moolkanumae (2)
    mithanthu mithanthu makilanumae (2) vaenndaamaa
    2. pokum idamellaam aarokkiyamae
    paayum idamellaam parisuththamae
    serumidamellaam aaruthalae
    sellamidamellaam selipputhaanae
    3. koti koti meenavar koottam
    oti oti valai veesanum
    paati paati meen pitikkanum
    paraloka thaevanukku aal serkkanum
    4. karaiyora marangal aeraalamaay
    kani thara vaenndum thaaraalamaay
    ilaikal ellaam marunthaakanum
    kanikal ellaam unavaakanum

  • @maryrosiere1053
    @maryrosiere1053 2 года назад +2

    Praise the loard
    En irudyathil kavalai nigiya
    Jeeva thannir song nandri appa ungalukku 👃

  • @கர்த்தர்நல்லவர்-ழ1ட

    ஆமென்

  • @sapina456
    @sapina456 2 года назад +5

    Praise the Lord 🙏

  • @nagamaniruth9812
    @nagamaniruth9812 2 года назад +3

    ஆமென்🙏🙏🙏

  • @amalakirasan8486
    @amalakirasan8486 2 года назад +3

    Amen

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 года назад +4

    Thank you jesus

  • @danyvlogz07
    @danyvlogz07 2 года назад +2

    Amen..jesus My fav song..praise the lord ...❤️🎸🎧🙏

  • @bro.calebgunanidhi707
    @bro.calebgunanidhi707 2 года назад +3

    Praise the lord

  • @nishalall3510
    @nishalall3510 10 месяцев назад +1

    🎉

  • @muralis8184
    @muralis8184 9 месяцев назад

    Amen 🙏🙏 Holy spirit 👏👏 Super Song 🙏🙏

  • @prabha007deva4
    @prabha007deva4 Год назад +2

    I love u Jesus

  • @ashaashasrinivas8062
    @ashaashasrinivas8062 2 года назад +2

    Praise god 🙏🙏🙏amen

  • @y.s.kchannel6930
    @y.s.kchannel6930 9 месяцев назад

    Praise the Lord 🛐✝️🙏 !

  • @angelinfemila4565
    @angelinfemila4565 2 года назад +3

    Meaningful song

  • @arulmary9352
    @arulmary9352 8 месяцев назад

    Hallelujah

  • @rajukk5897
    @rajukk5897 2 года назад +4

    Amen 🙏🙏👏👏

  • @nagavalli404
    @nagavalli404 2 года назад +1

    Ayya sthothiram ayya

  • @k.k.paulmurugan3711
    @k.k.paulmurugan3711 Год назад

    God bless you

  • @anishaammu7603
    @anishaammu7603 9 месяцев назад

    Amen❤❤

  • @xamvx1624
    @xamvx1624 2 года назад +2

    XML thank amen 😊

  • @VickySuja
    @VickySuja 24 дня назад

  • @nagaraithenamraithenam9734
    @nagaraithenamraithenam9734 Год назад

    Nise song

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l 6 месяцев назад

    ❤Amen🎉

  • @KarthikkarthikArjun-f3p
    @KarthikkarthikArjun-f3p Год назад

    Amen🙏🙏🙏🙏🙏

  • @stolenHurtQuotez
    @stolenHurtQuotez 11 месяцев назад

    Jesus ❤

  • @csichurchmanjalodaipatti5879
    @csichurchmanjalodaipatti5879 Год назад +1

    Jesus

  • @ebijohn6145
    @ebijohn6145 2 года назад +3

    Aaviyanavare❤️

  • @Healing498
    @Healing498 2 года назад +1

    ⛪🎇🎄🎆

  • @michaelraj3311
    @michaelraj3311 2 года назад +2

    Raj

  • @stepanElamplavilai
    @stepanElamplavilai Год назад

    Aman

  • @BRODOMAKS
    @BRODOMAKS Год назад

    😂

  • @pjjesusname6253
    @pjjesusname6253 2 года назад +4

    ஆமென்🙏🙏

  • @Acknowledge_me.
    @Acknowledge_me. 2 года назад +3

    Amen

  • @k.k.paulmurugan3711
    @k.k.paulmurugan3711 Год назад

    God bless you

  • @julietbabu8845
    @julietbabu8845 2 года назад +3

    Amen

  • @kulanthairaj8640
    @kulanthairaj8640 2 года назад

    Amen

  • @josephraj3271
    @josephraj3271 2 года назад +1

    Amen

  • @kokilampalkokilampal907
    @kokilampalkokilampal907 Год назад

    Amen

  • @arthimargaret2165
    @arthimargaret2165 11 месяцев назад

    Amen