What a classic scene,this scene will be showing any one will try to liberation. Infront of God every one is equal. So cast ,and creed is nothing infront of God. Hence we saw 68 nayanmars from different castes. My humble pranamas to Lotus feet of all nayanmars and lord nata rajar.
உண்மையில் நந்தனார் இப்படி நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்தார் என்றே சொல்லவேண்டும் அருமை அற்புதம் உடலெல்லம் சிலிர்க்கிறது😢😢😢❤
என்ன ஓர் இயல்பான நடிப்பு. ஒவ்வொருவரும் தன் நடிப்பில் செயர்க்கைத்தனம் இல்லாமல் இயல்பாக நடிப்பது தனி சிறப்பு.
Very correct oldendays act is very real
தெய்வ நம்பிக்கையும்
விசுவாசமும்
நிறைந்த நிறைய்ய நல்லவர்கள் வாழ்ந்த காலம்
அது...
நல்லவர்களை அட்டைக்கு போட்டிக்கு வாழ்ந்த ஐயர்களின் காலம் இது
எவ்வளவு பெரிய அருமையான படம்..... ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை..... இயல்பான நடிப்பு
என் அப்பா ஈசன் போற்றி நன்றி
Please take me god
🙏🙏
எம்மை உன்னுடன் எப்போது அழைப்பாய் ஈசனே
உமக்கு இதுவல்ல சமயம்
நந்தனார் முனிவர் சாம்பவர் வம்சம்
What a classic scene,this scene will be showing any one will try to liberation.
Infront of God every one is equal.
So cast ,and creed is nothing infront of God.
Hence we saw 68 nayanmars from different castes.
My humble pranamas to Lotus feet of all nayanmars and lord nata rajar.
வந்டானுங்கடா தூக்கிகிட்டு இங்கையும்....😅😅😅ச்சைய்....
@@ramprasath4050நல்ல விஷயத்தை தான் தூக்கி பிடிப்பாங்க வேற எந்த கன்றாவியா தூக்கிப் பிடிக்க சொல்றீங்க?