Это видео недоступно.
Сожалеем об этом.

Pakistan-ல் தீவிரவாத தாக்குதல் நடந்த மாரியம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடும் தமிழர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2022
  • பாகிஸ்தானின் கராச்சியில் 5000க்கும் மேற்பட்ட தமிழ் இந்துக்கள் வசிக்கின்றனர். பிரிவினைக்கு முன்பிருந்தே இவர்களது முன்னோர்கள் இங்கு வசித்து வந்தனர். தமிழ் நாட்டில் கொண்டாடப்படுவதைப் போலவே பெரும் ஆர்வத்துடன் இங்கும் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
    #PakistanHindus #KarachiMariyamman #Temple #Festival
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 961

  • @suthanmani761
    @suthanmani761 2 года назад +130

    இப்படி ஒரு சேய்தியை முதல் முறையாக கேட்கிறேன்

    • @kannans4429
      @kannans4429 2 года назад

      திட்டமிட்டு மறைக்கப்படும்,

    • @moorthin7673
      @moorthin7673 2 года назад +4

      Me too

    • @Shakirasha888
      @Shakirasha888 2 года назад +3

      ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு பாகிஸ்தானிய யூடியூப் சேனலில் இவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

    • @mahalakshmiramalingam
      @mahalakshmiramalingam 2 года назад +2

      Amam brother

    • @rifdhirifd5400
      @rifdhirifd5400 2 года назад +1

      Ongana sangi newsla edellam kaatta mattanga

  • @subramanianr3996
    @subramanianr3996 2 года назад +309

    இவர்கள் இந்துக்களாகவே இருப்பது மிக மிக பெருமையாக உள்ளது. மிகுந்த பாராட்டுக்கள். அன்பான வணக்கம்.🙏

    • @mookaambigai5840
      @mookaambigai5840 2 года назад +14

      Antha Nadu oru mozhi oru tesam nu sollala.... Pola good

    • @balajibalagopalakrishnan7938
      @balajibalagopalakrishnan7938 2 года назад +1

      @@mookaambigai5840 🤭

    • @aravindkrish31
      @aravindkrish31 2 года назад +16

      ​@@mookaambigai5840 வேடிக்கையாக உள்ளது.. நீங்கள் பேசுவது..

    • @Naveenkumar-qd5tg
      @Naveenkumar-qd5tg 2 года назад +20

      @@mookaambigai5840 Hello Pakistan is Islamic nation and act as per Islamic law

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 2 года назад +1

      @@mookaambigai5840 செருப்பு பிஞ்சி விடும் எச்ச நாய்.. எலும்பு துண்டு வேணுமா

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf 2 года назад +57

    இவர்கள் பேச்சை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

  • @user-nb5ei6nm5q
    @user-nb5ei6nm5q 2 года назад +298

    உலக தமிழர் பேரவை அங்குள்ள தமிழ் மக்களுக்கு தமிழ் கல்வியை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏அல்லது தமிழர் அப்பணியை மேற்கொள்ள வேண்டும்

  • @svttransport.tn37.
    @svttransport.tn37. 2 года назад +432

    பாகிஸ்தானில் தமிழ் 👍👍👍👍👍🔥🔥🔥எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உலகின் தாய்மொழி தமிழ்🔥 உலகை ஆளும் எப்போதும் .🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +34

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @user-jt5ir2bs4b
      @user-jt5ir2bs4b 2 года назад

      அந்த மதத்தி்ல் பிறந்தவர்கள் மதம் மாற எண்ணமாட்டார்கள்,இந்து மதத்தில் ஏன்டா பிறந்தோம் என்று நினைக்கிறோம் தமிழர்கள் சமயம் வேறு,அரசியல் சாசனத்தில் இந்து மதம் என்று இருக்கலாம் எல்லாம் பணத்தை முன்னிலைபடுத்து வதாக உள்ளது,கோயிலில் சாமி பார்க்க காசு வீட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை தீட்டு என்று அதற்கு காசு பெண் பிள்ளைகள் பூப்படைந்தால் அதற்கு காசு வரதட்சணை காசு தீபாவளி பணக்காரர்கள் மற்றவர்களும் கடன் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறது,இதெல்லாம் தமிழ் நாட்டில் ஆரிய வடுக ஆட்சிக்கு பின்பு

    • @jayasrinivas4056
      @jayasrinivas4056 2 года назад +12

      @@samsamsamsansamsam2712 because this is india not pakistan

    • @chintuz1002
      @chintuz1002 2 года назад

      @@samsamsamsansamsam2712 🤣pakistan appa bangaladesh sethu sonna percentage and many hindus migrated to india

    • @t.dileepak4296
      @t.dileepak4296 2 года назад +8

      en da, Anga bomb blast nu pesuran.ne ena da na engum tamil edhilum tamil nu pesitu iruka

  • @sandy_true_warrier
    @sandy_true_warrier 2 года назад +44

    தமிழன் எங்கும் தமிழனாகவே வாழ்கிறான்

  • @abdulhakeem1384
    @abdulhakeem1384 2 года назад +267

    இந்தியரா இருந்தாலும் பாக்கிஸ்தானியா இருந்தாலும் அவர்களை தமிழர்களாக பார்க்கும் பொழுது உள்மனதில் ஏதோ ஒரு சந்தோசம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +22

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @manicivil5141
      @manicivil5141 2 года назад +1

      Yes

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 года назад +20

      @@samsamsamsansamsam2712 எத்தனை நாள் ஆனாலும் குல்லா பாய்கிட்ட இருந்து பதில் வராது

    • @Kryptster
      @Kryptster 2 года назад +5

      Wrong Data, Pls collect data from Official Portal and not from Sanghi Portal

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 года назад +11

      @@Kryptster u don't study தீவிரவாதிகள் data.......

  • @samir3983
    @samir3983 2 года назад +14

    பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது தமிழ் பேசும் மக்கள் அங்கயும் உ‌ள்ளன‌ர் இது எப்படி சாத்தியம் நமது நாடு சுந்தரம் பெற்ற முன்னே தமிழ்நாட்டில் இருந்து போய் இருக்க வேண்டும் அருமையான பதிவு

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 2 года назад +38

    இப்படி அமைதியான முறையில் மத சடங்கு செய்தால் .. எல்லா மதத்தினரும் வாழ்த்துக்கள் சொல்வார்கள் ... அவரவர் மதம் அவருக்கே ....

  • @surenkrish2913
    @surenkrish2913 2 года назад +77

    அதிகமான முஸ்லீம் சகோதரர்களின் சகோதரத்துவ கருத்துக்களை இங்கே பாக்கும் பொது மகிழ்ச்சியாக இருக்கு

  • @anandn6905
    @anandn6905 2 года назад +143

    வாழ்க தமிழினம்.. வளர்க தமிழ்💐

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @thalapathyvijaybloods6857
      @thalapathyvijaybloods6857 2 года назад +2

      @@samsamsamsansamsam2712 Hindi people population is increasing, other languages are decreasing. What to do?

  • @raguvrs
    @raguvrs 2 года назад +8

    எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருங்கள்.... அதுவே சிறப்பு... அல்லாஹ் உங்களை ஆசிர்வாதிகட்டும்... ஜெய் ஹிந்த்

    • @SyedIsmail-nx2yy
      @SyedIsmail-nx2yy 2 года назад +1

      அருமையான கமெண்ட் சகோதரா வாழ்க வளமுடன்

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 2 года назад +28

    தமிழர் எங்கு சென்றாலும் தமிழர் மெய்யியல் வாழும் நாம் தமிழர்

  • @muhamedali4002
    @muhamedali4002 2 года назад +132

    வேற்றுமையில் ஒற்றுமை சகோதரர் சமூக நம்பிக்கை பாதுகாக்க வேண்டும் இறைவன் எல்லா மக்களுக்கும் நேர் வழி வழங்கட்டும்

  • @user-lz7rb4sz1k
    @user-lz7rb4sz1k 2 года назад +53

    யாதும் ஊரே : யாவரும் கேளிர் ! அனைவருடனும் அன்புடன் சகோதரத்துவத்துடன் வாழுவதே தமிழருக்கு பெருமை !

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @adityareddy9220
      @adityareddy9220 2 года назад +1

      Pakistanis have attacked the temple there. Watch the full video.

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w 2 года назад +15

    என் மதம் எனக்கு....உன் மதம் உனக்கு என்ற இஸ்லாமிய இறைவேதத்தின்படி இவர்களை முழு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பில் அரசாங்கமும் பொதுமக்களும் ஈடுபட வேண்டும் .... தாக்குதல் தொடுத்த கயவர்களுக்கு கொடுக்கும் தண்டனையில் மற்றவர்களுக்கு அந்த எண்ணமே வரக்கூடாத நிலை உருவாகனும்..

    • @Shakirasha888
      @Shakirasha888 2 года назад +2

      உங்களது கருத்துக்கு எனது ஆதரவு.

  • @all9077
    @all9077 2 года назад +32

    ஆஹா தமிழர்டா.தென்னாடுடைய சிவனே போற்றி.எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @madhuraji6706
    @madhuraji6706 2 года назад +38

    தமிழ், தமிழர் வாழ்க!!!💐💐

  • @user-oe1yc8xs1p
    @user-oe1yc8xs1p 2 года назад +152

    வாழ்த்துக்கள்...இது போன்று நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக திருவிழா கொண்டாட வேண்டும்...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +11

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @learnandgrow1421
      @learnandgrow1421 2 года назад +6

      @@samsamsamsansamsam2712 so what to do sangi

    • @arshinsmartz5411
      @arshinsmartz5411 2 года назад +2

      @@learnandgrow1421 😅

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 года назад +7

      @@learnandgrow1421 ask this question to இம்ரான்? Do you have teeth to ask the Pakistan government??

    • @learnandgrow1421
      @learnandgrow1421 2 года назад

      @@user-eo6cf9iw2d currently Imran is not a prime minister first you have to learn current event then argue with me or shut your mouth and ass

  • @universalpopcorn
    @universalpopcorn 2 года назад +68

    இந்துக்களாகவே இருப்பது அருமை. ஆனால் பாக்கிஸ்த்தானுக்கு விசுவாசமாக இருங்கள் அதுதான் நம் தமிழினத்துக்கு பெருமை.

    • @vasanthibalan5622
      @vasanthibalan5622 2 года назад +5

      Correct bro

    • @Raj-he8gd
      @Raj-he8gd 2 года назад +6

      She said she is pakisthani, adhan thamizar marabu, than vazum manuku unmaya irupargal

    • @kumar4379
      @kumar4379 2 года назад

      pakistan wsas indian territory ceded by british to muslims.... pakistan should be broken into pieces and all converted muslims there should be reconverted back to hindus and become part of bharat

    • @yinyang8254
      @yinyang8254 2 года назад +1

      @@Raj-he8gd அப்படித்தான் பல்மொழியினர் தமிழ் நாட்டில் உள்ளோம்....ஆனால் பிரிவினைவாதம் தமிழர்கள் மூலையில் விதைகிறார்கள் ...
      எங்கள் தாய் மொழி யை விட தமிழ் மொழியை தான் முதலில் பார்ப்போம்...நாங்கள் இங்கே பல நூற்றாண்டு பிறந்து வளர்ந்த கன்னடர்கள்...☺️🙏எங்களுக்கு தாய் மண் தமிழ்நாடுதான்

    • @yinyang8254
      @yinyang8254 2 года назад +1

      @@Raj-he8gdஉண்மையாய் தமிழர் மட்டும் இல்லை அனைவரும் அப்படித்தான்...,

  • @concience.
    @concience. 2 года назад +10

    பாகிஸ்தான் அரசாங்கம் அங்கு வாழும் ஹிந்து சகோதரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பல நன்மைகளை செய்து வருகிறது. Alhamdulillah ♥️

  • @baki3143
    @baki3143 2 года назад +39

    நமது கலாச்சாரம், மொழி, வழிபாடுகளை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்து செல்லுங்கள்.
    பாகிஸ்தானில் தொடரட்டும் நம் தமிழ் மக்களின் பணி. 💐👍

    • @kumar4379
      @kumar4379 2 года назад

      urudu than pani anaga

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 2 года назад +140

    Tamil people are friendly all over the world

    • @Shakirasha888
      @Shakirasha888 2 года назад +7

      உங்களது பெயருக்காகவே வாழ்த்துக்கள் 🙏🏻

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 2 года назад +5

      @@Shakirasha888 thank you bro .

    • @kumar4379
      @kumar4379 2 года назад +4

      ena peru ethu... vaye suthu kunju nu

    • @venki1349
      @venki1349 4 месяца назад

      Except DMK.

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 2 года назад +109

    அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் நாம் வாழ்வது கொஞ்ச காலமே..🤲🤲🤲✋✋✋

    • @geethastudent
      @geethastudent 2 года назад +3

      கரெக்ட் பாய்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +9

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 года назад

      @@samsamsamsansamsam2712 because people don't like Hinduism.

    • @Khan-zz4gh
      @Khan-zz4gh 2 года назад

      @@samsamsamsansamsam2712 India is the best country that's y

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 2 года назад +1

      @@Khan-zz4gh ethukku?

  • @anasmohamed5644
    @anasmohamed5644 2 года назад +358

    அந்த பகுதி மக்களுடைய பாதுகாப்பு,வாழ்வாதாரம் அனைத்தும் பாகிஸ்தான் govt மேலும் உறுதி செய்ய வேண்டும்.

    • @RAHUL_R_1993
      @RAHUL_R_1993 2 года назад +22

      Ama bro...insha allah ellor mathathayum samamaaga valinadatha vendum 🙏🙏🔥

    • @jegatheshsingh
      @jegatheshsingh 2 года назад

      அங்கே உள்ள அரசு அவர்களுக்கு மேலும் நன்மை செய்துள்ளது, ஆனால் இங்கு இந்திய கேடி அரசுதான் இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதி, தேச விரோதிகள் என்றும் வீடுகளை இடிப்பதும் பெண்களை பாலியல் தொல்லை செய்வதும் என கொடுங்கோள் ஆட்சி செய்கிறது. இந்த மத வெறிபிடித்த அரசை தொலைத்து கட்டுவோம்.

    • @ramgk86
      @ramgk86 2 года назад +11

      Great ji this is I want throughout the world as Hindu I want protect my Muslim friends rights in India let us love beyond the religion

    • @ajoyforever210
      @ajoyforever210 2 года назад +3

      This comment gives me good hopes ❤️

    • @AbdulKader-rq1pq
      @AbdulKader-rq1pq 2 года назад +5

      @@RAHUL_R_1993 indha advice indian govt Ku theva

  • @pandipandiyam9912
    @pandipandiyam9912 2 года назад +11

    பாகிஸ்தான் இந்து தமிழர்களின் பாதுகாப்பை அந்த நாட்டின் பாதுகாப்பு துறை உறுதி செய்ய வேண்டும்.ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @Devil19979
      @Devil19979 2 года назад

      @@samsamsamsansamsam2712 muslimaiye nottitu irukingalae ungalunga evlo peru christiana marirukanganu ean oru list eduthu pakakoodathu... Avanunga muslim pakam thirupi vitutu kothu kotha christiana mathitu irukanga athulam unga kannuku theriyathey.... Entha muslimathu ungakita vanthu matham marunga apadinu ubathesam pannitu irukangala...ana oru christian scl or clg sernthu parunga apo theriyum illa sorroundingsla christians relatives veetuku poi parunga ungaluku yesu varugirar jabam pannunganu unga mandaiya epadi kaluvuranganu theriyum..... Neenga ellarum muslim mela kaatam vachu pesikitruka nerathula 1000 christians puthusa uruvagitu irukanga

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Год назад

      @@Devil19979 ama broo👍🏾.. Christen

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 года назад +212

    தமிழர்கள் வாழ்க நம் தமிழர்கள் மதவெறியர்கள் இல்லை பாகிஸ்தானியர்கள் இவர்களை போற்றி பாதுகாக்கனும்

    • @surenkrish2913
      @surenkrish2913 2 года назад +12

      சமுக பொறுப்பான பேச்சு சகோ in sha Allah எல்லா நன்மையையும் உங்களுக்கு கிட்டட்டும்

    • @user-hg1tf2dm5v
      @user-hg1tf2dm5v 2 года назад

      பாகிஸ்தானியர்கள் மத வெறியர்களா இறுக்கானுங்களே.

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 года назад +8

      @@surenkrish2913 நன்றி

    • @somasun2657
      @somasun2657 2 года назад +9

      You are a real Muslim as per what holy Quran said. God bless you and your family.

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 года назад +5

      @@somasun2657 thank u dear

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 года назад +21

    தமிழே அழகிய மொழியே எனது உயிரே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Год назад

      700ஆண்டுகள் ஆட்சி செய்த வர்கள் முகலாயர்கள் தமிழர்கள் பிழைக்க சென்றவர்கள் தமிழர்கள் மேல் குற்றம் சுமத்த முடியாது

  • @freakyboy3843
    @freakyboy3843 2 года назад +41

    வாழ்க தமிழ் வளர்க தமிழினம் 🔥❤

  • @yathuyathu8067
    @yathuyathu8067 2 года назад +8

    அந்த பகுதியில். வசிக்கும் தமிழர்களின். பாதுகாப்பை. உறுதி செய்ததற்க்காக. பாகிஸ்தான். அரசுக்கும். பாகிஸ்தான். மக்களூக்கும். எனது. செஞ்சான்ற. நண்றிகள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @Noprojects2b
      @Noprojects2b 2 года назад

      @@samsamsamsansamsam2712 Stop spreading fake info. That number was including Bangladesh (before it split from them). Hindu population declined only during the independence and partition. In 1951(1.4% of the country's population)Hindu population was around 4,00,000. Now it's 44 lakhs, more than 2% and a 10 fold increase. I'm not saying Hindus don't face any ill treatment, infact they do face a lot of hardships, but the same happened with the Muslim population in India. There are many other vices that Pakistan partakes in, like state sponsored terrorism against India. Bite into that if you want.

  • @ashirmohamed1818
    @ashirmohamed1818 2 года назад +22

    தென்னாசிய நாடுகளில் இருக்கும் சிறுபான்மையினர் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @kumar4379
      @kumar4379 2 года назад

      yes convert back to hindus

    • @Devil19979
      @Devil19979 2 года назад

      @@kumar4379 apdilam mara mudiyathu

    • @Devil19979
      @Devil19979 2 года назад

      @@samsamsamsansamsam2712 muslimaiye nottitu irukingalae ungalunga evlo peru christiana marirukanganu ean oru list eduthu pakakoodathu... Avanunga muslim pakam thirupi vitutu kothu kotha christiana mathitu irukanga athulam unga kannuku theriyathey.... Entha muslimathu ungakita vanthu matham marunga apadinu ubathesam pannitu irukangala...ana oru christian scl or clg sernthu parunga apo theriyum illa sorroundingsla christians relatives veetuku poi parunga ungaluku yesu varugirar jabam pannunganu unga mandaiya epadi kaluvuranganu theriyum..... Neenga ellarum muslim mela kaatam vachu pesikitruka nerathula 1000 christians puthusa uruvagitu irukanga

    • @kumar4379
      @kumar4379 2 года назад +1

      @@Devil19979 Christian conversion is another matter that I will speak with missionaries and reveal more truths about them

  • @thirumalairaj333
    @thirumalairaj333 2 года назад +45

    தமிழ் பேசுகிறத பழக்கம் விட்டு விட்டது, இளைஞர்களுக்கு தமிழ் சொல்லி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @rkrk2574
    @rkrk2574 2 года назад +19

    கண்கொள்ளா காட்சி ,எமது மக்கள் என்பதில் பெருமிதம்தான்..நன்றி பி பி சி...

  • @nashbhash
    @nashbhash 2 года назад +124

    கராச்சியில் 5000 தமிழர்கள் வரை இருப்பது ஆச்சிரியமான செய்தி தான்... மக்களிடம் இனப்பாகுபாடு இல்லை... அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தான் மத உணர்வை விதைத்து அமைதியை கெடுக்கின்றனர்...

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 2 года назад +10

      Stalin and kuruma only caste preechers. but saying samooga neethy samaththuvam Pakishthan must save tamilars like we saving Muslims hear

    • @dominicdass9059
      @dominicdass9059 2 года назад +3

      Ivargal 1946 il irundhu valvadharam thedi pulam peyarndha tamilina makkal.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +10

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @dominicdass9059
      @dominicdass9059 2 года назад +1

      @@samsamsamsansamsam2712 please analyse properly, then write comment.

    • @fayedrahman
      @fayedrahman 2 года назад

      @@samsamsamsansamsam2712 அட முட்டாளே,
      மேற்கு பாக்கிஸ்தானில் மட்டும் கூறுகிறாயே, மேற்கு பாக்கிஸ்தான் சிக்கியர்களும் முஸ்லிம்களே அதிகம்,
      கிழக்கு பாக்கிஸ்தானில் 10% சதவிதம் மேலாக இந்துகள் இருந்தனர்,
      தற்போது அதே கிழக்கு பாக்கிஸ்தானில் 1.27 கோடி இந்துக்கள் தற்போதும் வசிக்கிறார்கள்...
      தற்போதைய பங்களாதேஷ் தான் அன்றைய கிழக்கு பாக்கிஸ்தான், இது எல்லாம் தெரியாமல் ஒரே கமண்ட் காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுர

  • @imranimmu50
    @imranimmu50 2 года назад +3

    மகிழ்ச்சி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் வேண்டும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

  • @alagarraja6987
    @alagarraja6987 2 года назад +6

    இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தமிழ் இனம்

  • @tigerclawknight1900
    @tigerclawknight1900 2 года назад +15

    எங்கெல்லாம் தமிழன் உள்ளானோ...
    எங்கெல்லாம் பிரச்சினையின் ரேகை ஓடினாலும்...
    வீரத்தின் வேர் தென்பட்டு கொண்டுதான் இருக்கிறது..

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 2 года назад +8

    Power god Madha kalii🙏🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏.....we wish you all your upcoming life definitely success 💚💚💚.....keep rocking tamil dear ppls......we always stand with you 💚💚💚👏👏👏👏👏

  • @abishieksamlin5211
    @abishieksamlin5211 2 года назад +164

    It's happy to see the government support to the Tamil community

    • @human6797
      @human6797 2 года назад +2

      Nenga India la eppdiyo avanga Pakistan la appdi....

    • @abishieksamlin5211
      @abishieksamlin5211 2 года назад

      @@human6797 can't guarantee for all parts of India

    • @gunasekaran1683
      @gunasekaran1683 2 года назад +4

      @@abishieksamlin5211 Kovil ah toilet ah mathi erukarathum ithe news channel la vanthu eruku

    • @abishieksamlin5211
      @abishieksamlin5211 2 года назад

      @@gunasekaran1683 enna bro solringa?

    • @gunasekaran1683
      @gunasekaran1683 2 года назад

      @@abishieksamlin5211 can't guarantee for all parts of India nu Pakistan la ella hindus um safe ah eruka Mari sonnigale, check pannuga. Pakistan la Kovil ah toilet ah mathunathu theriyum

  • @parameswaran5183
    @parameswaran5183 2 года назад +8

    மாரியம்மன் 🙏🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

  • @amjmegalai8700
    @amjmegalai8700 2 года назад +30

    H.Raja எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. கரடி காரி துப்ப காத்துக்கொண்டிருக்கிறது...

    • @Kart0100
      @Kart0100 2 года назад +11

      Yeppa medaavi 2% hindus dhaan ippo. 1947 la 18% hindus

    • @duraisamyg7643
      @duraisamyg7643 2 года назад +8

      அவர்கள் தமிழர்களாக இருந்தாளும்எங்கள் நாடு பாகிஸ்தான் என்று தேச பற்றோடு இருக்கின்றனர். ஆனால் இங்கே....

    • @Kart0100
      @Kart0100 2 года назад +1

      @@duraisamyg7643 Thuluka pundaiga india nasama ponum, aliyanum nu ninnaikuraanga

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +2

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 2 года назад +1

      ஏண்டா, எத்தன முறைடா h Raja உங்க மேல எச்ச துப்புறது😂😂! ஓ அதனால் தான் அவருக்கு இந்த பேரு உங்கும்பல் கொடுத்ததா!!சரி தான்!!!

  • @jameeldeen6678
    @jameeldeen6678 2 года назад +40

    பாகிஸ்தான் ல இருந்தாலும் தமிழன் தமிழன் தான்டா

  • @ramumunu6413
    @ramumunu6413 2 года назад

    அந்த அம்மாவின் நாட்டுப்பாற்றை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது தற்போது இந்தியாவில் வாழும் முஸ்லீம்களைவிட, பாக்கிஸ்தானில் வாழும் தமிழர்களும் இந்தியர்களும் சற்று பாதுகாப்பாவே இருப்பதாக உணர்கிறேன்.

  • @Shakirasha888
    @Shakirasha888 2 года назад +8

    3:42 ல் நடுவில் இருக்கும் அந்த அம்மாவை இதேபோன்ற வோறொரு காணொளியில் பார்த்துள்ளேன். அவரது மகனை விட நன்றாக தமிழ் பேசுகிறார்
    எம் தமிழினம் 💪🏼

    • @hariprasath7756
      @hariprasath7756 2 года назад

      Hindi RUclips channel la pathigala.

    • @Shakirasha888
      @Shakirasha888 2 года назад

      @@hariprasath7756 Indian or Pakistani RUclips channel

  • @mahalakshmiramalingam
    @mahalakshmiramalingam 2 года назад +3

    Sema news pa idhu.. This is the first time am watching .. Such a pleasure that even muslim lands allow hindu to survive and a woman who says am a pakistani.. Goosepumps.. BBC tamil... Vazhga

  • @mkkmuthu87
    @mkkmuthu87 2 года назад +5

    Thanks to Pakistan ❤️ from 🇮🇳

  • @mohammedashif9381
    @mohammedashif9381 2 года назад +41

    All are brothers and sisters ❤🤍💚

  • @GiriNaidu
    @GiriNaidu 2 года назад +7

    Great to see our culture has been preserved by great tamil people !! very proud !! Remember Pakistan became country just 70 years back before all was India !!

  • @sheikmeeran7559
    @sheikmeeran7559 2 года назад +10

    Tamilan unity is strength

  • @Imrankhansaifullakhan
    @Imrankhansaifullakhan 2 года назад +14

    Happy to see my tamil people... 🙏

  • @subramaniananbazhagan1130
    @subramaniananbazhagan1130 2 года назад +4

    Very nice to see you all tamilan ❤️❤️ from Tamil Nadu.,..

  • @vinothkumar4643
    @vinothkumar4643 2 года назад +15

    Om sakthi para sakthi 🙏

  • @ragulanirudth4266
    @ragulanirudth4266 2 года назад +4

    அட ஆச்சரியமாக இருக்கிறது😋😋

  • @indiakarnan
    @indiakarnan 2 года назад +46

    Thanks to Pakistani government, for having better understanding about Tamils and Tamils culture 😊

    • @kumar4379
      @kumar4379 2 года назад +1

      patha??? suthu aruthudu vanuga

  • @fathimashafrina1838
    @fathimashafrina1838 2 года назад +31

    Happy to see all...
    🤩 srilanka

    • @hazlenutmylifeinitaly6126
      @hazlenutmylifeinitaly6126 2 года назад

      Assalamu Alaykkum Shafrina 🍀🍀The same thing I thought. I'm from Sri Lanka too...... 😍😍

    • @hazlenutmylifeinitaly6126
      @hazlenutmylifeinitaly6126 2 года назад

      @@vijayprabhu1380 You Are Not Wrong. Because We Muslims Speak Both Languages . Tamil and sinhalese. Most of us study In sinhala medium and speak Tamil and Sinhala Even English . So we feel Middle of somewhere In between Both Of Those Race. And There are some Malae Muslims who Dosen't Know to speak at all Tamil....... If There are No Politics between Us we are so united as nation. Now I live In Italy. Here I see so much of Unity Between All Of Our Three Races. And You are Not Hurting me 💕💕💕💕 Nothing is there to get Hurt. Knowing things and beeing Open minded Solves Mukkalvasi Problems 🍀🍀🙏🏽🙏🏽

    • @hazlenutmylifeinitaly6126
      @hazlenutmylifeinitaly6126 2 года назад

      @@vijayprabhu1380 I don't Think That We are Converted From Hindus. We Are Three Kinds Of Muslims In Sri Lanka . Malae From Indonesia .... Samman From India, And Moors Natives They Call us Sonakar. And There are even some of Muslims called Bhai That they speaks Urdu.
      Hindus Are Called Tamils
      Muslims are called Sonakars
      Buddist are called Sinhalese
      And The Cristians are There Like us. Half of them are tamil Speaking and Half of them Are sinhalese speaking.
      hat I want is The Country Is Buddist. It will be nice If we all Are Treated In same way. Like we were in The school. Until I Lived There No one said You should Learn In sinhala Medium or Tamil Medium. It was Our choice. But During the Last years something went wrong . You should have visited our country Before To Understand his. It's something to see.

    • @hazlenutmylifeinitaly6126
      @hazlenutmylifeinitaly6126 2 года назад

      @@vijayprabhu1380 If you Like to Hear That I say Yes....... YES . I thought You are here To Discuss and To Explore. Yes e are Tamils and Coverted Hindus.

    • @hazlenutmylifeinitaly6126
      @hazlenutmylifeinitaly6126 2 года назад

      @@vijayprabhu1380 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🍀🍀🍀🍀💕💕💕💕 Love and Peace .

  • @Keepitsimple10418
    @Keepitsimple10418 2 года назад +34

    They have Tamil tuitions as well for their kids, when I heard about them some 6-7yrs back I was surprised. I studied in UK, when I was working part time I have met a few Pakistani people, they are no different from us. They understand that the hatred created is political and that they don’t have any hatred or anger towards us.

    • @kingprogrammerkavin4758
      @kingprogrammerkavin4758 2 года назад

      Really unbeleivable

    • @sadiqbasha6010
      @sadiqbasha6010 2 года назад +3

      If you come middle east, all indians, pakistanis, bangladeshis are working together in very friendly manner.

    • @pranavbalaji1056
      @pranavbalaji1056 2 года назад +3

      dei dei podhum da, nadikadha. hindus were 18% in pakistan during partition nw they are just 2% vice verssa in india. political an 🤣.

    • @kumar4379
      @kumar4379 2 года назад

      dei ne UK la patha.....ethu ena 2 kodi apu comedy mathiri iruku?? pakistan pigs wiped out 23% of hindus in pakistan after 1947

  • @babidijin
    @babidijin 2 года назад +3

    'தங்கு தடையின்றி மாரியைத் தருவாயாக அம்மா' 🤌 🙏

  • @RanjiTkumaR.V
    @RanjiTkumaR.V 2 года назад +5

    தமிழ் ❤️

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 Год назад +1

    Super good Jai Hind vaazhga valamudan Tamil makkal

  • @tharmaseelan1478
    @tharmaseelan1478 Год назад +1

    தமிழ் வாழ்க
    தமிழர்கள் வாழ்க .
    வாழ்த்துகள். 👍👍👍

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 2 года назад +31

    உலகம் முழுதிலும் பரவி இருக்கும் இனம் தமிழினம் 2000 வருட பாரம்பரியத்தை கொண்டது இந்துக்கள் என்று சொல்லதே B B C தமிழ்இந்துக்கள் என்று சொல்

  • @shanmugamganesan4641
    @shanmugamganesan4641 2 года назад +8

    சக்தி எப்பொழுதும் கைகொடுப்பாள்..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 года назад +6

    வாழ்க தமிழ் வளர்க பாரதம்

  • @mysteriousfloor4342
    @mysteriousfloor4342 2 года назад +21

    People are the same every where. Only politicians are misusing them.

    • @kumar4379
      @kumar4379 2 года назад

      nope... Islam is different culture totally... Mostly Barbaric bruts.... will kill if you dont accept Islam

  • @fareethaboou3108
    @fareethaboou3108 2 года назад +41

    அங்கு ‌என் தமிழ் ‌சொந்தங்கள்
    உண்டு

    • @kumar4379
      @kumar4379 2 года назад +1

      Urudu pesara ne apa Tamil ana?

    • @abdulwahabshaikh8576
      @abdulwahabshaikh8576 2 года назад

      @@kumar4379 nee thirunthave maatiya?

    • @kumar4379
      @kumar4379 2 года назад +1

      @@abdulwahabshaikh8576 Abdul wahab tamil Pera... unmaiya pesunga da

    • @abdulwahabshaikh8576
      @abdulwahabshaikh8576 2 года назад

      @@kumar4379 kumar Tamil Pera? Samaskritha... Pera vachukitu.. Nee eppadi da tamilan aana?

    • @abdulwahabshaikh8576
      @abdulwahabshaikh8576 2 года назад

      Ulagam engeyo poyikitu iruku... Neenga ithulaye irunga... Nalla varuvingada

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +8

    ஓம் சக்தி ஓம்

  • @naveenindia3434
    @naveenindia3434 2 года назад +45

    தமிழர்கள் அங்கயாவது ஜாதி பார்க்காமல் ஒற்றுமையாக இருங்கள்...

    • @saravanangopalakrishnan6989
      @saravanangopalakrishnan6989 2 года назад +10

      தமிழர்கள் ஜாதி பார்க்க மாட்டார்கள் இந்தியர்கள்தான் ஜாதி பார்ப்பார்கள்.. தமிழர்கள் பெயர்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் ஜாதி அழுக்கு கரைந்து வருகிறது. உங்கள் பாடத்தை பிற இந்தியாவில் இருக்கும் பிற இனத்தார்க்கு போதிக்கவும்.. 🙏

    • @muruganr4517
      @muruganr4517 2 года назад

      Jathi India mulukka irukku.
      Jathi pera solli government thara salugai ethirpakkura varaikum jathi oliyathu.
      Porulatharatha vachi makkalukku certificate tharanum jathiya vachi illa

    • @jayakumar7684
      @jayakumar7684 2 года назад +8

      திராவிடர்கள் தான் ஜாதிய கண்டு பிடிச்சாங்க

    • @saravanangopalakrishnan6989
      @saravanangopalakrishnan6989 2 года назад

      @@jayakumar7684 சரிங்க திராவிடர்கள் இந்தியர்கள் இல்லையா?
      இந்தியா.. இந்தியர்.. இது மட்டும் புனித சொற்களா? இந்தியர்ன்னா நல்லவங்க தமிழர்னா ஜாதி பாப்பாங்க..? நல்லபுகழ் சாதனையாளர்லாம் பிறப்பால் தமிழர்ன்னாலும் இந்தியரா மாறிடுவாங்க.. ஏழ்மை வறுமை குற்றம்புரிவர் இழிசெயல் செய்வோர் எல்லாம் தமிழர் அப்படிதானே இந்தீயர்களே?

    • @ananda9736
      @ananda9736 2 года назад +6

      @@jayakumar7684 cholar kalathu saathi kalvettugal iukku..

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 года назад +4

    Engal kuladeivamay mariyamma🙏🙏🙏🙏

  • @azeezazadable
    @azeezazadable 2 года назад +10

    Good to see Tamil festival in Pakistan

  • @Gmanoj-er3ut
    @Gmanoj-er3ut 2 года назад +10

    😍🥰தமிழர்கள் 🥰 வாழ்க தமிழ் 😇

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @Gmanoj-er3ut
      @Gmanoj-er3ut 2 года назад

      @@samsamsamsansamsam2712 😂😂😂இப்ப அதுக்கு என்ன ட பன்ன சொல்ர

  • @variyarvellore120
    @variyarvellore120 2 года назад +1

    இந்தசெய்தியை நாங்கள் அறிய செய்த BBC தமிழ் செய்தி சேனலுக்கு நன்றி

  • @thenirealtors
    @thenirealtors 2 года назад +3

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 2 года назад +13

    Thank you Pakistan 🇵🇰. Love ❤️ from Tamil Nadu 🇮🇳 🇵🇰

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +4

      1947 - HINDU PEOPLE IN PAKISTAN 24 % TODAY 2 % ONLY ??? BUT INDIA - MUSLIM S 8 % TODAY 22 % INCREASE ??? WHAT DO ???

    • @barakathali5968
      @barakathali5968 2 года назад +1

      @@samsamsamsansamsam2712 maximum Hindus are migrated from Pakistan to India and Bangladesh also divided from Pakistan. That's the reason population decreased

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 2 года назад +41

    பாகிஸ்தான் கோவில் கருஅறையில் தமிழ் தமிழ்நாட்டியில் சமஸ்கிரதம்

    • @radhakannan4010
      @radhakannan4010 2 года назад +2

      Starting was sanskrit

    • @mathavanmass1994
      @mathavanmass1994 2 года назад

      Bro mariamman Kovil athu

    • @chandranchandran1204
      @chandranchandran1204 2 года назад +1

      பார்ப்பனர் புறப்பட ஆயத்தமாகி இருப்பார்கள்.

    • @radhakannan4010
      @radhakannan4010 2 года назад

      @@chandranchandran1204 they are all not tamilians
      They are all already brahmins as they speak hindi

    • @radhakannan4010
      @radhakannan4010 2 года назад

      @@chandranchandran1204 except TN all other state are brahmins
      Even a Christian or Muslim from North is a brahmin coz of hindi sanskrit speaking

  • @sethuramalingam8843
    @sethuramalingam8843 2 года назад +5

    எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் பாகிஸ்தான் இந்தியா பேதம் இல்லை

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 года назад +7

    Gen.Musharaf in a rare interview to a Tamil tv news channel couple of years back had said he had highest the regard for people from south india,.who are well educated and contribute immensely to the overall wellness of the country,.
    Good to see that the sizeable Tamil community in Karachi live amicably with the localities, who also continue to respect them all these years to have them inclusive into their pakistani society without any qualms.

    • @kumar4379
      @kumar4379 2 года назад

      Poolu.... musharaf in same interview told tamil are kuthi punda.....

    • @pappaofpaxtanpegasus5607
      @pappaofpaxtanpegasus5607 2 года назад

      Yeh loosu koodi whether it is tamil or hindi hindu or any non muslim is a kafir and they believe in khalifate and gazwa e hind, ethelam Quran la iruku ennanu thriyum unnaku, perya punnda maari aatikutu vanthuta.

  • @maslj.
    @maslj. 2 года назад +3

    Thank u BBC

  • @asathprabhakaran9555
    @asathprabhakaran9555 2 года назад +4

    2.D
    SUPER BROTHER

  • @muruganp8057
    @muruganp8057 2 года назад +1

    ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது இந்த செய்தி...

  • @tamil6tamil97
    @tamil6tamil97 Год назад

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாவார்த்தைக்கு இப்பொது தான் அர்த்தம் புரிகிறது வாழ்த்துக்கள் பாகிஸ்தான் தமிழர்களே 🙏🏻

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 года назад +3

    அமைதிமார்க்கம்

  • @hariharans4962
    @hariharans4962 2 года назад +4

    Proud of you.

  • @Devar-3
    @Devar-3 2 года назад +2

    Wow...வாழ்க தமிழ்

  • @kowsalyad7806
    @kowsalyad7806 Год назад

    Super Jai shree Ram Jai Hind vaazhga valamudan Tamil people

  • @dhakshnamurthi5122
    @dhakshnamurthi5122 2 года назад +4

    I can download this one because love

  • @nithishkumar1045
    @nithishkumar1045 2 года назад +3

    Wow ,enga ooru pakistan ,its nice to hear it in tamizh🤩

  • @gsexports3447
    @gsexports3447 2 года назад

    wonderfull ayya,,,great for tamilians...excellent....

  • @SyedIsmail-nx2yy
    @SyedIsmail-nx2yy 2 года назад +1

    இதை இந்திய பிஜேபி ஆர்எஸ்எஸில் உள்ள நபர்கள் பார்க்க வேண்டும் அங்கு உள்ள இந்து சகோதரர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் மிகுந்த பாதுகாப்பு அளிக்க எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன்

    • @PraveenKumar-nc2ji
      @PraveenKumar-nc2ji 2 года назад +1

      நாங்க பாத்துட்டு தான் இருக்கோம் முன்னாடி எத்தனை இந்துக்கள் இருந்தார்கள் என்றும் இப்போது எத்தனை இந்துக்கள் இருக்கிறார்கள் என்றும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்

    • @SyedIsmail-nx2yy
      @SyedIsmail-nx2yy 2 года назад

      இதற்குப் பொருள் இந்து சகோதரர்கள் அழிந்து விட்டார்கள் என்பது அல்ல அவர்கள் இஸ்லாத்தை தழுவி விட்டார்கள் என்பதே நிஜம்

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 2 года назад +9

    எந்த மதத்தின் நம்பிக்கையிலும்.தலையிடக்கூடாது.ஒருமதத்தின்கொள்கைகளைபரப்புவதுவேறு.திணிப்பதுவேறு.ஒவ்வொருவருக்கும்அவர்களின்மதமேஉயர்ந்த.மதம்.

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +8

    ♥️♥️

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 2 года назад +1

    இவர்களுக்கு அங்கு உள்ள முஸ்லிம் நண்பர்கள், பாதுகாப்பு அளிக்க வேண்டும்🙂🙏

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 2 года назад

    Arumai

  • @jrvviews
    @jrvviews 2 года назад +3

    தமிழ் வாழ்க

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 2 года назад +6

    Engum thamiz ethilum thamiz❤

  • @vijayvijaykannan.k9161
    @vijayvijaykannan.k9161 2 года назад +2

    jaihind Vetrivel veeravel

  • @Chozhan213
    @Chozhan213 4 месяца назад

    🙏தமிழ் கடவுள் மாரியம்மன்.. 🌹போற்றி..

  • @ra.muthukumarraja3240
    @ra.muthukumarraja3240 2 года назад +13

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..
    இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...

  • @hippopole9657
    @hippopole9657 2 года назад +28

    ரொம்ப மகிழ்ச்சி ஆக உள்ளது . We are happy to see our Tamil Hindus celebrating Mariamman festival .We muslims of Tamil Nadu .We live with peace .Our Cheif Minister MK Stalin very good person showing respect to all religions .

  • @prnatarajan288
    @prnatarajan288 2 года назад

    நன்றி

  • @tamiltamilan6784
    @tamiltamilan6784 2 года назад +1

    தமிழன் உலகம் புல்லா இருக்குறார்கள் இந்து கோவில் கள் கட்டி இருக்கிறார் கள் பாக்கவே சந்தோசமா இருக்கு என் கண்களில் கணீர் வருது வாழ்க வாழ்க தமிழன் தமிழ் மக்கள்

    • @user-nf5hj9dq7w
      @user-nf5hj9dq7w 2 года назад

      அது இந்துக் கோயில் இல்லை. மாரியம்மன் கோவில். தமிழர்கள் மழையை அம்மனாக வழிபாடு செய்வது வழக்கம். கொரானா ஒழிப்பு பற்றி மோடி பேசும் போது "ஹம் சப் மிலாகே மஹா மாரிகோ தூர் கரேங்கே" . அதாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து மகா மாரியை ஒழித்து கட்டுவோம் என்றார். பிராமணர்கள் வழிபடும் தெய்வங்களை இப்படி சொல்ல முடியுமா?

    • @tamiltamilan6784
      @tamiltamilan6784 2 года назад

      Hi